பஸ்ல போகும் போது லவ் வந்துச்சு மேடம்! தெய்வீக காதலா?, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 135

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2018
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • Розваги

КОМЕНТАРІ • 2,3 тис.

  • @kkrajakkraja1098
    @kkrajakkraja1098 5 років тому +77

    தங்கை திலகா உன்னுடைய கேள்விகள் அனைத்தும் அருமை ஒரு விவரமாக பேசினாய் சூப்பர் பெற்றவர்களை நன்றாக புரிந்த பெண் உன்னை உன்னை போல் எனக்கு ஒரு தங்கை இல்லையே என்று வருத்தமாக உள்ளது உன்னை வளர்த்த பெற்றோருக்கு நன்றி

  • @porkodirajkumar6391
    @porkodirajkumar6391 Рік тому +85

    தம்பி காமம் மட்டும் இல்லாமல் உண்மை அன்பும் பாசமும் இருவருக்கும் நிறைய இருக்கும் பொழுது நீங்கள் சுகமாக வாழ்வீர்கள்

    • @lakshmijamuna4672
      @lakshmijamuna4672 Рік тому +4

      நீ எந்த உலகத்தில இருக்கே காமம் இல்லாத ஒரு காதலா?

    • @porkodirajkumar6391
      @porkodirajkumar6391 11 місяців тому

      @@lakshmijamuna4672கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அன்பினால் பிறக்கும் காமமே இறக்கும் வரை நிலைத்திருக்கும் கணவன் மனைவி இருவருக்கும் இல்லை என்றால் நீதி மன்றத்திற்கு நடையாக நடக்க வேண்டிய அவல நிலை தான் வரும்

    • @user-zi8fy4sm7t
      @user-zi8fy4sm7t 7 місяців тому

      ​@@lakshmijamuna4672hi 🎉

    • @SK_Vibez21
      @SK_Vibez21 5 місяців тому +1

      ​@lakshmijamuna4672 mela oru comment iruku paaru. Antha ponnu nalavana than katirika. Ipo santhosama vaalra.

  • @sarum9865
    @sarum9865 6 місяців тому +704

    2024 le yu yaru video pakuringe like here 😊

  • @ravichandranp1
    @ravichandranp1 Рік тому +332

    திலகவதி மிக உயர்ந்த குணம் கொண்ட பெண் - அவர் மிக சிறப்பாக வாழ்வார்..

  • @RajeshRaj-ju5gl
    @RajeshRaj-ju5gl 6 місяців тому +137

    இதுவரை பார்த்ததில் இந்த நிகழ்ச்சி போல ஒரு தரமான நிகழ்ச்சியை ஒரு ஒழுக்கமான காதலை தன் காதலில் இருக்கும் பிடிவாதத்தைப்போல பார்த்ததில்லை.. வாழ்த்துக்கள் பவானி வாழ்க வளத்துடன் பல்லாண்டு வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துக்கள்💐💐💐

  • @glamourgaadi
    @glamourgaadi Рік тому +424

    12:38 ல அவங்க வீட்ட பத்தி அந்தம்மா சொன்னதும் கண்ணீர் விட்டான் பாரு..❤ அங்கயே தெரிஞ்சுடுச்சு அந்த பையன் குணம்..‌ அந்தப் பொண்ண செம்மயா பாத்துப்பான்...

  • @santhoshrajpurohit6981
    @santhoshrajpurohit6981 Рік тому +644

    she is my classmate and she is living happily with their 2 children

    • @gurudev2896
      @gurudev2896 Рік тому +18

      Avanka sister enna panranka

    • @shereefajabeen5386
      @shereefajabeen5386 Рік тому +26

      Oh thank God. I thought to ask abt their present life.

    • @santhoshrajpurohit6981
      @santhoshrajpurohit6981 11 місяців тому +59

      @@gurudev2896 she is also married and they t present in chennai and all family united together

    • @KokilaKokila-cs9yh
      @KokilaKokila-cs9yh 11 місяців тому +6

      Super

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 11 місяців тому +41

      Oh, very kind of you for the update. It is really heart warming to know that they are happy and are succeeding.

  • @thivagarramar5502
    @thivagarramar5502 4 роки тому +169

    தாய்க்குப் பின் தமையன்
    அன்னைக்குப் பின் அக்கா .

    • @Vasee..1228
      @Vasee..1228 3 роки тому +1

      😭😭😭😭😭😭😭

  • @TN.49musicband
    @TN.49musicband 5 років тому +555

    திலகா போல பிள்ளைகளை பெற்றால் குடும்பம் நிம்மதியாக இருக்கும்

    • @jothimani1301
      @jothimani1301 4 роки тому +2

      By. I have gf

    • @srisparkler
      @srisparkler 4 роки тому +7

      Ama bro kandipa naanum love pandren Chinna sanda avangaluku ennaku ava ego la pesamatra but enmela avaluku romba love naan ava studies mudikattum innum 2 years agatum nu sollitu wait pannitu irukaen bro enga vitla thaan solli puriya veikanum

    • @mahalakshmim1454
      @mahalakshmim1454 4 роки тому +1

      Thilaga😍😍

    • @manikantanmani7335
      @manikantanmani7335 4 роки тому

      @@srisparkler don't worry nalladhea nadakum. ...sangeetha manikantan

  • @anburaj3833
    @anburaj3833 5 років тому +277

    7 வருடத்திற்கு முன் நான் பட்ட அனுபவம் சற்று என் கண் முன்னே வந்து சென்று விட்டது

  • @kirankannan4727
    @kirankannan4727 4 роки тому +310

    திலகவதி போல அக்கா ஒன்னு இல்லை என வருத்தம் படுகிறேன் miss you akka

    • @titussamuel800
      @titussamuel800 4 роки тому +4

      திலகவதி போல் எனக்கு ஒரு அக்கா இல்ல திலகவதி is very very very good

  • @user-qn1bx9ef9p
    @user-qn1bx9ef9p 7 місяців тому +132

    எல்லா பொண்ணுங்களையும் படிக்வைக்க தன் படிப்பயும் வாழ்க்கையையும் தியாகம் செய்த அந்த அண்ணன் 🥺🙏🏻🤍

  • @thalaivaaselva9613
    @thalaivaaselva9613 5 років тому +224

    kandipa antha ponnu avanga Amma kuda poirutha avanga love pirinjurum because love la cast problem vantha one side ah tha pogum but antha paiyan family romba kasta padura family...antha ponnoda Amma sonna vartha antha paiyana romba feel panna vachuruchu kandipa etha Ninachu life la 2perum well settled avanga
    semma couples God bless you

    • @veerasamyvijay6388
      @veerasamyvijay6388 5 років тому

      Thalaivaa Selva v

    • @dravidselva8810
      @dravidselva8810 5 років тому

      Super

    • @PrakashKumar-qr1hq
      @PrakashKumar-qr1hq 5 років тому +4

      Super thala neenga sonnathu 100% unmai...... Nalla iruppang antha kalyana ponnu mudivu tha crt

    • @vaasugunvaasu5359
      @vaasugunvaasu5359 5 років тому +2

      Andha ponnu family yum poor thaan note this

    • @kumarmayavan2433
      @kumarmayavan2433 4 роки тому

      Ella sir antha amma,anna, akka anaivarum kallayanathukku sammathikkirangale appuram Enna perachana? Avargal jathi parkkavillai. Pennin ethigalangalaithan parkirargal.

  • @subramani4779
    @subramani4779 6 місяців тому +86

    பவானி he is correct 💯 💯 but திலகவதி speech vera leval he is ultimate ❤❤❤

  • @sangeethatamil7479
    @sangeethatamil7479 5 місяців тому +49

    பவானி முடிவு சரியானது.... வாழ்த்துக்கள் இருவருக்கும்.... திலகா அருமையானா அக்கா god bless you💐💐

  • @nila2-00_1nila
    @nila2-00_1nila 3 роки тому +33

    அழகான ஒரு குருவிக்கூடு இந்த குடும்பம்....
    பாசத்தால் பிணைக்கப்பட்ட ஓர் அழகிய சித்திரம்...
    அதை களைத்துவிட்டதோ இந்த காதல்....💜

  • @shivasiva2402
    @shivasiva2402 5 років тому +480

    திலகா உண்ண மாதிரி பொண்ணுங்க எல்லாம் ரொம்ப நல்லா இருக்கணும்
    கண் கலங்கி விட்டது

  • @royalbeggar2980
    @royalbeggar2980 5 років тому +319

    அந்த பொண்ணு அக்கா செம்மையா பேசுது....🙏

  • @govarathangova1425
    @govarathangova1425 6 місяців тому +26

    Dad is great ❤ avanga life avangatha mudivu pannanum 🔥

  • @JChand83
    @JChand83 4 роки тому +443

    தங்கைக்காக தன் காதலையே தவிர்த்தவள்
    "திலகவதி தான் ஹீரோ "

    • @pradeep4950
      @pradeep4950 4 роки тому +3

      Bro athu hero illa heroine

    • @ArunArun-mn1zx
      @ArunArun-mn1zx 4 роки тому +6

      @@pradeep4950 Hero தான் சரி, Heroin என்று ஆண் பெண்ணை பிரிக்க வேண்டாம்

    • @isuvempu6461
      @isuvempu6461 4 роки тому +4

      Nanum en sisterkaga en love vittan appa illa amma sister dhan na amma sonna paiyana Kalyanam pannikitan aana na yarukaga en love vitano avale ipo oru paiyana love panni engala kastathula vidura evlo solli pathutom en sister purinjikamatra

    • @ArunArun-mn1zx
      @ArunArun-mn1zx 4 роки тому

      @@isuvempu6461 ஐசு நீங்க உங்க சைட்ல இருந்து நல்லதுதான் செஞ்சு இருக்கீங்க, ஆனா பலனை எதிர்பார்த்து செய்வது உதவி கிடையாது. நீங்க எப்பவுமே உங்களோட தியாகத்தை நினைச்சு நீங்க வருத்த படவே கூடாது. நீங்க பெரும தான் படனும் உங்கள நினைச்சு மத்தவங்க பெருமை தான் படுவாங்க. நீங்க ஒன்னும் உன்னை பார்த்து பார்த்து செஞ்சு கொடுத்த தால உங்க தங்கச்சிக்கு கஷ்டம் என்றால் என்ன என்பது தெரியாமலேயே போய்விட்டது. இது ஒரு அம்மா தன் பிள்ளைக்கு செய்து கொடுத்த உதவி போல. நல்ல அம்மாவும் அப்பாவும் தன் குழந்தைக்காக எவ்வளவு தியாகம் செய்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும் தானே. அப்படி இருந்தும் அந்தப் பிள்ளைகள் ஒரே நிமிடத்தில் பெற்றோர்களை உதவி விடுகிறார்கள். இதுபோல் தான் உங்கள் தங்கையும்.

    • @isuvempu6461
      @isuvempu6461 4 роки тому

      @@ArunArun-mn1zx ama aana appa rip aagi 8 yrs aguthu avadhan kudumbam pakura enaiyum padika vacha nanum nalla padiya Kalyanam pannan amma appaku nalla Peru na love pannapa en Peru romba damage aayitu ipo perumaiya pesuranga and appa sagumpodhu kuda en sister a appa nambunanga en pera kapathuradhu sister dhan nan avanga name keduthuruvanu andha varthaiya na mathitan adhemadhiri en sister um maruna enaku sandhosam

  • @mohamedriyas5130
    @mohamedriyas5130 5 років тому +152

    திலகவதி க்யூட் மா வெரி கிரேட் மா நீ லைஃப்ல மேலும் மேலும் முன்னேறி வரணுமா தங்கச்சி ஏதுக்கம்மா என்ன நடந்தாலும் கடைசிவரை அம்மாவ விடாதே உன்னுடைய குடும்பத்தையும் விட்டுடாத இறைவன் உனக்கு துணையாய் இருப்பான்

  • @Msdhonifan-ey8zc
    @Msdhonifan-ey8zc 9 місяців тому +38

    மிகுந்த முயற்சி நடுவர் அவர்களே வணங்குகிறேன் தாயே

  • @devil_ff8540
    @devil_ff8540 6 місяців тому +37

    வளர்ந்து வரும் இளைஞர்கள் அனைவரும் தாய், தந்தைகள் பேச்சை கேட்டு நடப்பதே அண்ணைக்கு செலுத்தும் காணிக்கை🙏🙏🙏🙏

  • @SelvaKumar-bb3zs
    @SelvaKumar-bb3zs 4 роки тому +533

    திலகவதி உங்களை கல்யாணம் பண்ணும் ஆண் ரொம்ப அதிர்ஷ்டசாலி உங்க வாய்ஸ் அருமை 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @raaJj78999
    @raaJj78999 10 місяців тому +90

    Enanga elaarum nallavangalaa irukaanga intha episodela❤

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 8 місяців тому +104

    வீட்டுக்கு போனவுடன் கொண்ணுபோட்டுருவானுங்க பவானி எடுத்து முடிவு சூப்பர் 🙏💯🎉🎉🎉🎉🎉🎉

  • @sundariyer3192
    @sundariyer3192 3 роки тому +32

    அண்ணனுக்கு Basic ஆ கல்யாணம் பண்ணவே கடன் வாங்கும் குடும்பம், அந்த பெண்ணின் குடும்பம். ஆனால் அந்த பெண்ணின் அம்மாவின் பேச்சு, 'ஆயிரும் ரூபாய் டிரஸ் போட்டிருக்கா அவ, அந்த பையன் வீட்டில் ராத்திரி சோறாக்க காசு இல்லை'.....என்ன ஒரு contrast!😂😂😂😂😂😂

    • @eva.vincentsamson2857
      @eva.vincentsamson2857 Рік тому +1

      Ui io

    • @sundariyer3192
      @sundariyer3192 Рік тому

      @@eva.vincentsamson2857 ...?

    • @chanlee6254
      @chanlee6254 5 місяців тому

      Looks like the ponnu is entitled , she wants her law course , comfort , left her studies , how will she support her husband , the boy just got a job, he has brothers & Amma / appa working in fields

    • @sundariyer3192
      @sundariyer3192 5 місяців тому

      @@chanlee6254 ... What are you trying to say?

  • @velusinrasu5345
    @velusinrasu5345 5 років тому +183

    Chance se illa semma ponnu semma payyan ... I love them ponnu payya rendu perum romba azhaga irukkanga

    • @durairajdurairaj2017
      @durairajdurairaj2017 5 років тому

      Antha potanay mogathula nikuthu, aka,amma, vitutu ozhyku alaiuthu

    • @gobimurugesan2411
      @gobimurugesan2411 5 років тому +4

      @@durairajdurairaj2017 dai nee irellam kooti un jathila oruthanakku kooti koduppa. Athukku love evlavo mel

  • @sukumarans4982
    @sukumarans4982 5 років тому +78

    Super girl திலகவதி

    • @nando-ph1qr
      @nando-ph1qr 11 місяців тому

      Supper girl thilakavathi you my sister 👍👍👍

  • @Above60sOnly
    @Above60sOnly 5 місяців тому +6

    பெற்றவர்களின் சம்மதமில்லாமல் அந்தப் பெண்ணும் ஆணும் செய்தது கூடாதுதான். பெற்றவர்களின் சம்மதத்தோடு செய்திருந்தால் சிறப்பாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் சமூகத்தில் இருக்கின்ற சாதி ஏற்றத்தாழ்வுகள்தான் பெற்றோர்களை தவிர்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்றுதான் தெரிகிறது.
    ஆனால் அவர்கள் இருவரும் சட்டப்படி திருமணம் செய்துகொள்வதற்கு தகுதியானவர்கள். அதன்படிதான் சொல்வதெல்லாம் உண்மை ஆலோசனை செய்திருக்க வேண்டும். பெண்ணின் உறவுகளை சமாதானப்படுத்தியிருக்க வேண்டும்.
    ஆனால் பொதுவான கருத்தை கட்டாயப்படுத்தி அந்தப் பெண்ணை பெற்றோருடன் போகச் சொல்வது சட்டத்தை மீறிய செயல். அந்தப் பெண்ணுக்குத்தான் தெரியும் பெற்றோருடன் சென்றால் என்ன நிலை ஏற்படுமென்று.
    காதல் திருமணமோ அல்லது பெற்றோர் செய்து வைத்த திருமணமோ ஆணும் பெண்ணும் சம்மதித்துதான் நடக்க வேண்டும். அந்தப் பெண் அவ்வளவு உறுதியாக இருக்கும்போது.. அந்தப் பெண்ணுக்கு அமைந்த வாழ்க்கை அப்படித்தான் என்பதைப் புரிந்து, பெண்ணின் அம்மாவிற்கு, சகோதரி மற்றும் சகோதரனுக்கு புரிய வைத்து, அந்த இளம் தம்பதிகளை வாழ்த்தி வழி அனுப்பியிருக்க வேண்டும் தொலைக்காட்சி நிறுவனம்.
    அதைவிட்டு நாங்கள் அனைவரும் சொல்லிவிட்டோம் நீ கேட்கவில்லை என்று சொல்லி அவர்களை குற்ற உணர்ச்சி ஏற்பட வைத்திருக்கக் கூடாது நடுவராக இருப்பவர்.
    காதலின் உச்சம் தொட்ட கவிஞர் மகுடேஸ்வரன் கவிதை ஒன்று:
    என்னெய அடீங்கோ...கொல்லுங்கோ..
    கண்டதுண்டமா வெட்டிப்போடுங்கோ...
    காவலுக்கு ஆள் போடுங்கோ...
    நீங்க பார்த்து வெச்சிருக்கிறமாப்புள்ளைக்கே
    என்னைக் கட்டிவையுங்கோ...கட்டிக்கிறேன்.
    அவனுக்குப் புள்ளே பெத்துத்தரச் சொல்லுங்கோபெத்துக்கேறேன்.
    ஆனா..
    என்னிக்காவது ஒரு நா எங்கேயாவது ஒரு வாட்டி
    அவரு வந்து ‘வா போயர்றலாம்’னுகூப்புட்டுபோட்டார்னு வெய்ங்கோ...
    என்ற அப்பன் மேலச் சத்தியமாச் சொல்றேன்
    போட்டது போட்டபடி கெடக்கே
    அப்பிடியே அவருகூடப் போயிருவேன்...
    ஆமா!
    காதலின் வீரியம் சாதி மதம் வசதி வாய்ப்புக்களை பார்க்காது.

  • @vijayalakshmiraghavan5881
    @vijayalakshmiraghavan5881 3 роки тому +60

    I think Bhavani is very clever. She did not want to impress the media or others. She is very firm about her decision. I liked Bhavani more than thilaga. If Bhavani wants to study she can still do it staying with her husband. It is not fair to separate them. Thilaga is more of a control freak. In order to show the faith in their love they need not separate.

  • @kakakhermin4480
    @kakakhermin4480 5 років тому +172

    அல்லாஹ் கிருபையால் அவர்கள் நல்லா இருப்பார்கள் எனது மனதிற்குள் தோன்றுகிறது... எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு துணையுடன் இருப்பார்..

    • @boopathi_youtube
      @boopathi_youtube 4 роки тому +2

      அல்லா 😂😂😂😂 யார அவன் 😏😏😏

    • @kakakhermin4480
      @kakakhermin4480 4 роки тому +12

      @@boopathi_youtubeநண்பா மன்னிக்கவும்....!!! அவர் மனித பிறவிகளுக்கு மட்டுமே தெரிந்தவர்....🙏🙏

    • @boopathi_youtube
      @boopathi_youtube 4 роки тому +4

      @@kakakhermin4480 அக்கா தங்கையோட உறவு வைச்சவ அல்லா மனித பிறவியா 😂

    • @kakakhermin4480
      @kakakhermin4480 4 роки тому +5

      @@boopathi_youtube உங்களிடம் வீன் விவாதம் பண்ணுவதற்க்கு நான் ஒன்றும் நாட்டாமை இல்லை.. நான் ஒரு சாதாரண மனிதன்...

    • @boopathi_youtube
      @boopathi_youtube 4 роки тому +1

      @@kakakhermin4480
      ஏன்டா ரிப்போட் அடிக்கிற 😒

  • @priyaarul1631
    @priyaarul1631 7 місяців тому +52

    இந்த பெண்ண பாக்கும் போது zee tamil serial அழகிய தமிழ் மகள் நாடகத்தில் நடித்த ஹீரோயினி மாதிரி இருக்கு

  • @a.stelladorathy6865
    @a.stelladorathy6865 5 місяців тому +6

    தயவு செய்து லவ் மேரஜ் வேண்டாம்.ஆணாயிருந்தா லும் பெண்ணாகயிருந்தாலும்

  • @suganraj2064
    @suganraj2064 9 місяців тому +48

    Bhavani good decision... Confident... இந்த பெற்றோர்கள் இவங்களுக்கு support pannamaattanga... Athuvey ivanga partha mapillaiyaaa irundhaa vaari vaari koduppanga.. Antha thambi kappathuvaan... Congratulaation... Antha ponnu solluchi kavanichinglaa freindship kooda caste parthu vachikanumaaaa.. 😂😂😂

  • @sridharramadoss3459
    @sridharramadoss3459 5 років тому +87

    thilagavathy is literally smart ,, such a fantastic girl

  • @soundaryasunshine3561
    @soundaryasunshine3561 8 місяців тому +16

    emotional black mail from whole family. she is married now and how can the host ask her to seperate. her sister is the most manipulative of all

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 роки тому +120

    திலகவதி உன்ன பாக்கணும் da என் செல்லமே உன்ன மாறி எனக்கு ஒரு sister இருக்கு. தம்பி அந்த பொண்ணு உன்ன நம்பி வந்து இருக்கு நல்லா பாத்து க்க டா தம்பி

  • @BestOfNature1987
    @BestOfNature1987 4 роки тому +81

    21:51 Madam naangallam College school time love pannama , settle agi pathukalam settle agi paathukalam nu appo love pannama vittutu ippo settle agi 10 varusham aagiyum ponnu kidaikaama single ah irukanga 90s kids...idhukku appave love start pannirndha life la settle agalanalum life partner kooda settle agirupom

    • @shekharraj4419
      @shekharraj4419 4 роки тому +8

      நீங்கள் சொல்வது சரி, Madam சொல்வது சரி இல்லை.. இரண்டு பேரும் ஒன்றாக இருக்க விரும்பும் போது, பிரிப்பது எப்படி நியாயம். திலகவதி ரொம்ப நல்ல பெண் ஆனால் எல்லோரும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது தவறு,, they r a cute couple, let them be together, தோளுக்கு மிஞ்சினவன் தோழன் /தோழி, , ஒரு major பெண்ணுக்கு முடிவு எடுக்க உரிமை உண்டு, Madam இரண்டு பேருக்கும் வேலை வாங்கி தந்து உதவலாம்.
      Madam's approach is not right at all,
      பையன் குடும்பத்தில் எதிர்ப்பு இல்லை, பின்ன என்ன பிரச்சனை, பெண் வீட்டில் எல்லோர்க்கும் வேலை உண்டு, So what's the issue

    • @mgeller3266
      @mgeller3266 4 роки тому +2

      Yes so true practical

    • @chellapandi2201
      @chellapandi2201 3 роки тому +1

      Ji... Super

  • @thanasri5043
    @thanasri5043 4 роки тому +147

    திலகவதி போல் அக்கா எனக்கிருந்தால் என் வாழ்க்கை வளமாக நிறைந்திருக்கும்.

  • @sahulhameed9898
    @sahulhameed9898 5 років тому +57

    Thilaha sister! U must become an IAS officer. Ur brother is also v nice. May Allah bless us all!

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 роки тому +438

    திலகவதி நீ அழகு நி அறிவு. உன் புத்தி அழகு. மனசு அழகு. உன் பேச்சு அழகு உன் வாழ்க்கை அழகா இருக்கும் உன்னை மனைவியாக அடைபவன். இறைவன் வரம் பெற்றவன்மிக்க அதிர்ஸ்டசாலி.

    • @asanasan1702
      @asanasan1702 Рік тому

      ,,

    • @manikandanmanikandan5540
      @manikandanmanikandan5540 Рік тому +12

      நிகழ்ச்சியை பார்த்துட்டு இதே மாதிரி கமெண்ட் தான் நானும் கொடுக்க ஆனால் எனக்கு உண்மையிலேயே கொடுத்துட்டேன் உண்மையிலேயே நல்ல மனசு இருக்குது

    • @shaliththishen6804
      @shaliththishen6804 Рік тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😮😮😮😮😮😮👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @MselvamMselvam-eo6hr
      @MselvamMselvam-eo6hr Рік тому +12

      சட்டப்படி இருவரும் மேஜர் கள் கட்டப்பஞ்சாயத்து நிறுத்தி வைத்துவிட்டு அவர்களை வாழ விடுங்கள்

    • @shamkumar4741
      @shamkumar4741 Рік тому +1

      ​@@manikandanmanikandan5540❤❤😢jhc😢 11:11

  • @sriram.0218
    @sriram.0218 6 місяців тому +42

    உன்மையான காதலுக்கு நன்றி 🙏 வென்று வா வெற்றி நிச்சயம் வாழ்ந்து காட்டுவோம் 🎉🎉🎉🎉🎉

  • @meeraassa1839
    @meeraassa1839 4 роки тому +329

    Anyone in corona days 🙋😂

  • @user-tk3bv9ch7i
    @user-tk3bv9ch7i 11 місяців тому +112

    ரெண்டு பேரும் நல்ல பசங்க ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்ப அன்பா இருக்காங்கஅவங்க சந்தோஷமா வாழட்டும் விடுங்❤

    • @KarthekaG
      @KarthekaG 5 місяців тому +3

      பேத்தவங்கா பவம் கடவுளே

  • @mohamedaflal471
    @mohamedaflal471 Рік тому +56

    இந்த நிகழ்ச்சி எப்ப நடந்ததுன்டு எனக்கு தெரியா.
    இன்ஸா அல்லாஹ் இரண்டு பேரும் சந்தோசமா வாழனும்.

  • @velusinrasu5345
    @velusinrasu5345 5 років тому +116

    Chella kutti rendu perume semma...

  • @tamilan454
    @tamilan454 9 місяців тому +22

    ஜோடி பொருத்தம் சூப்பர்..பூமர் அக்கா பெரிய காந்தி மாதிரி பேசுது..மாமாவ வச்சி இது என்னவேனா செய்யும் அமுக்குனி

  • @kodaikingstar6878
    @kodaikingstar6878 4 роки тому +62

    Ponnu correct ah irundha yaralaum pirikka mudiyathu god bless you 👍

  • @murugansubramani1508
    @murugansubramani1508 7 місяців тому +90

    பவானி நல்ல முடிவு, புத்திசாலி, அறிவு, தங்கமே இருவருக்கும்❤ திருமண, வாழ்த்துக்கள்.

  • @shanthakumar296
    @shanthakumar296 5 років тому +393

    பவானி இந்த குடும்ப த்துல பிறக்க..நீ கொடுத்து வைச்சு இருக்கனும்..திலகவதி..கிரேட் மா..

    • @Ram-wt2jm
      @Ram-wt2jm 5 років тому +1

      Recent crush❤

    • @rajadurai686
      @rajadurai686 5 років тому +5

      En kooda perakadha sister is my thilagavathi

    • @jayakumar-mt3ti
      @jayakumar-mt3ti 5 років тому +2

      this is nadaga kathal

    • @PrakashKumar-qr1hq
      @PrakashKumar-qr1hq 5 років тому +4

      Ayo bro avalum nadikratha ava veliya vantha vachu senjiruva....... experience pesuthu antha ponnu koodalam palakkam illa..... Intha caste paakre fam lalam oru mature ah poi pesra aal iruppanga pola..... antha thilgavathi solluthu padikrethu tha mukkiyam nnu apo husband veetla irunthu padikka vaikanum nnu strict ah solla vendiyathane aana ithu oru reason ah summa solli pirikanum atha athoda viruppamey

    • @boopathi_youtube
      @boopathi_youtube 4 роки тому

      ஆரு பவானி 😏😏😏 திலகா ஆரு 😒😒😒

  • @sathiyarajraj2266
    @sathiyarajraj2266 4 роки тому +98

    வாழ்ந்து காட்டுங்கள் ஊர் போற்றும்படி

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 3 роки тому +1

      Yes show them 🙌 you guys can lives better than every one

    • @ww-hy1cw
      @ww-hy1cw 3 роки тому

      Kastamthan

    • @kavinallavan
      @kavinallavan 9 місяців тому

      வாய்ப்பில்லை ராஜா😂

  • @lourthambalsironmani3759
    @lourthambalsironmani3759 11 місяців тому +12

    ஏம்மா இப்படி பண்றீங்க
    இந்த தாய் ஆங்கிலம் பேசுவது சிரிப்பு வருது
    படிப்பு வருதோ இல்லை யோ இந்த இளவடுத்த காதல் வந்துடுது பாவம் அம்மா

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 11 місяців тому +5

      காதல் வருவதில் என்ன தவறு? எனக்கு காதல் உணர்ச்சி வந்த போது மேலும் மேலும் படிக்கலாம் என்ற உணர்ச்சியே மேலோங்கியது! நல்ல சிறந்தவனாக இருக்க் வேண்டும் என உந்துதல் வந்தது. காதல் நல்லது தான்.

  • @triupati.tamilannanmarupak8481
    @triupati.tamilannanmarupak8481 5 років тому +134

    பசி எடுத்து தின்ன காதல் எல்லாம் தானா பிச்சுகிட்டு பறக்கும் காதலிக்கு எதுவுமே தேவையில்லை ஆனா கல்யாணம் பண்ண பொருளாதாரமும் வேணும் வேலை வேணும்

  • @sreeaswathabs6933
    @sreeaswathabs6933 4 роки тому +49

    Antha ammava konja neram vaaya mooda sollunga....
    Thilaga is bold and on point

  • @cutesangi529
    @cutesangi529 Рік тому +106

    Thilakavathi sister is brilliant ennaku ithu maari sister iruntha en life super ra irrunthurukum....

    • @noneedofname
      @noneedofname Рік тому +7

      😂 Ava kalyanathuku munnadi thangachi odipoyitanu kavala avolovuthan 😂

    • @muthuarasan2094
      @muthuarasan2094 8 місяців тому +3

      Her first statement was " he's not well settled" about that boy
      Which clearly shows that she and her family was great actors
      Her mom said " en ponnu 1000 rs saree kattuva ana avunga v2la sothuke vazhi illa"
      Which clearly shows that they all concerned about money and pride.
      Her mom's last statement was shown that ( about the earnings of her son and daughter)

  • @naanungalmage4635
    @naanungalmage4635 7 місяців тому +50

    நா அடிச்சி சொல்ற இவ சந்தோஷமா பார்த்துபா அந்த பொன்ன

  • @saravanansarvn8843
    @saravanansarvn8843 5 років тому +182

    Manja saree marana acting

  • @kumararivalagan1059
    @kumararivalagan1059 5 років тому +127

    பையன் என் தம்பி மாதிரி இருக்கான்.... நேர்மையான பையன்

    • @manojsundar5719
      @manojsundar5719 4 роки тому

      ohh.. avan appa unga amma va vachirundhaala?? illa unga appa avanga amma va vachirundhaana??

    • @somewhreonearth2773
      @somewhreonearth2773 4 роки тому +3

      @@manojsundar5719 yooo 🤦‍♀️🤦‍♀️thirundhaadha jenmam

    • @peermohammed1678
      @peermohammed1678 4 роки тому +2

      ஒரு பேச்சுக்கு சொன்ன இப்டிய pesuva

    • @prakashprakash3808
      @prakashprakash3808 4 роки тому +1

      Enga oor paiyyan

    • @prakashprakash3808
      @prakashprakash3808 4 роки тому +1

      @@manojsundar5719 dei ozhunga pesuda tholachiduvan

  • @appuu98
    @appuu98 7 місяців тому +57

    Thilakavathi is soo matured and nice girl❤....she is a gem 💎

    • @homosapien8849
      @homosapien8849 7 місяців тому

      Ena da ava words vachi vilayaditu irukaa matured aa 😂😂😂

  • @thangamani4050
    @thangamani4050 4 роки тому +92

    Bavani ammma konjam vaaya adakkanum kilinja vaaayi. Thilagavathy advice is always easy to give others. But it's very hard to fallow😊😊😊😊

  • @bhavadharanibhava8245
    @bhavadharanibhava8245 5 років тому +125

    Yellow saree amma pesuratha patha comedy ya iruku pa 🤣😂

  • @boopathi_youtube
    @boopathi_youtube 4 роки тому +85

    திலகவதி போல ஒரு கீரேட் *உன்ன கட்டிக்க போறவன் கொடுத்து வைச்சவன்*

  • @hariharanp7816
    @hariharanp7816 11 місяців тому +10

    திலகவதி நீ என் தங்கமே நீ அறிவு டா என் தங்கமே நீ வாழபோகும் இடம் கோவிழா மாற்றிடுவமா நீ நலமுடன் பல்லாண்டு வாழனுமா

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 10 місяців тому +6

      கண்டிப்பாக. ஆனால் பவானியும் அருமையான பெண்தான். முழு வாழ்க்கையில் காதலுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு.

  • @manimani-rw4cp
    @manimani-rw4cp 4 роки тому +21

    Nalla payan nalla ponnu super 😍😍😍

  • @tangoriddick3372
    @tangoriddick3372 5 років тому +52

    Lucky boy dont disappoint her nice girl because of you she left her family

  • @rajsathya7283
    @rajsathya7283 5 років тому +273

    ரெண்டு பேரும் தெளிவாக இருக்கிறார்கள் சூப்பர்

  • @rajamohammed7460
    @rajamohammed7460 4 роки тому +4

    அந்த குடும்பம் ஒரு சூப்பர் குடும்பம் அதுவும் அந்த திலகவதி பெண் நல்ல மெச்சுறாட்டி அந்த பெண் தான் எவ்வளவு அறிவாற்றல் நிறைந்தவர் அம்மா திலகவதி நீ ஒரு பெண் என்னும் தெய்வம் உன்உஉனைப் போல் எல்லா பெண்களும் இருந்து விட்டால் பல பெற்றோர்கள் வகுத்தில் நெறுப்பை கட்டி கொண்டு இருக்க மாட்டார்கள் எவ்வளவு சூப்பர் உனக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமையும்

  • @nadanrj5634
    @nadanrj5634 Рік тому +80

    Indha couple romba nalla iroupanga.
    Andha payan romba nalla payana teriyaran.
    Pen vidou konjam act pandranga ponnoda amma sandakaari madiri iroukka vaya tirandale panam than.

  • @madanraj9578
    @madanraj9578 5 років тому +50

    My home town girl god bless u ma ...be hpy with ur husband and be hpy in life ma always take care

  • @erajesh1630
    @erajesh1630 5 років тому +27

    Kadavul arural 100 yrs blessed

  • @juliusmelodious
    @juliusmelodious 5 місяців тому +26

    பவானி முடிவு சரியானது....எல்லாரும் சேர்ந்து அவர்களை வாழ வைக்கலாம்....

  • @tlenin.2000
    @tlenin.2000 9 місяців тому +26

    இந்த அழகான தம்பதிகளை பிரிக்க நினைத்த ‘சொல்வதெல்லாம் உண்மைக்கு’ தகுதியில்லாமல் நடுவராக இருந்தவரை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
    சாதியை அடிப்படையாக வைத்து தம்பதிகளை பிரிக்க நினைக்கும் பெற்றோரும் சகோதர சகோதரியும்.

  • @krevathikrevathi528
    @krevathikrevathi528 5 років тому +106

    Payan mother super👌👌👌👌💓💓💓💓

  • @abdulazeesrahman8496
    @abdulazeesrahman8496 5 років тому +17

    உண்மையான உணர்வான மணநிறைவான அன்புக்கும் பாசத்திற்கும் பேருதான் காதல் னு சொல்றாங்க ஆனால் அந்த காதல் எவ்வளோ உண்மையா இருக்குனு இப்ப பார்த்தோம்.இறைவன் எதைநாடியிருக்கானோ அதுதான் நடந்தது..ஆகவே இருவரும் இருமலர்களைபோல் வளமுடம் வாழ வாழ்த்துகிறேன்.....

  • @helenpoornima5126
    @helenpoornima5126 11 місяців тому +30

    கல்யாணம் பண்ணீவாழட்டூம் ப்ளீஸ் அதுங்களோட ஆசையை நிறைவேத்துங்க ❤❤❤❤❤

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 4 роки тому +17

    திலகவதி உன் அண்ணன் அம்மா தங்கச்சி மேல் இத்தனை பாசம் அப்படி இருக்கும் பொழுது இப்படி செய்வது சரி இல்லை

  • @fahathahmathp.5649
    @fahathahmathp.5649 4 роки тому +85

    அக்கா நல்வவங்களா இருக்காங்க excelente

  • @midhunms6410
    @midhunms6410 6 місяців тому +28

    Bhavani know the truth , and its evident , she managed to win the evils of caste . Hats off to her and the boys family.

  • @sabarijb9041
    @sabarijb9041 5 місяців тому +3

    பெரியவங்க எல்லாம் பார்த்து நல்லபடியா எங்களுக்கு சப்போர்ட் பண்ணி கல்யாணம் பண்ணுவீங்க நல்ல பொண்ணு நல்ல பசங்க எல்லாம் பெரியவங்களா பார்த்து ஒரு நல்ல காரியம் பண்ணுவீங்க பிள்ளைகளுக்கு பாவம்

  • @gayathriram8119
    @gayathriram8119 2 місяці тому +3

    Thilagavathy is a soft spoken manipulator... Bhavani's decision is correct

  • @chandrusmart7219
    @chandrusmart7219 5 років тому +26

    Cute brother sister relationship

  • @karthickdinu5070
    @karthickdinu5070 5 років тому +101

    Thilaga than semma attitude..... Avangala marriage pandra paiyan very lucky.....

    • @AnsariAnsari-iv7se
      @AnsariAnsari-iv7se 5 років тому

      indhama piruchu piruchu vitrudhu

    • @karthickdinu5070
      @karthickdinu5070 5 років тому +1

      @@AnsariAnsari-iv7se high court judge brother avanga....

    • @ABWMEDIA
      @ABWMEDIA 5 років тому

      @@karthickdinu5070 yaru bro

    • @karthickdinu5070
      @karthickdinu5070 5 років тому +1

      @@ABWMEDIA லட்சுமி ராமகிருஷ்ணன்

    • @ABWMEDIA
      @ABWMEDIA 5 років тому

      @@karthickdinu5070 😂😂😂😂😂😂

  • @hakkimhakkim9799
    @hakkimhakkim9799 6 місяців тому +3

    தயவுசெய்து தாய் தகப்பன் மற்றும் உடன்பிறப்புகளை நம்புங்கள் மற்றவர்கள் வெறும் கண்ணாடி மட்டுமே புரிந்தால் புத்திசாலித்தனம்

    • @SK_Vibez21
      @SK_Vibez21 5 місяців тому +2

      Caste parthu tha frdship vaikanum nu soluranga itha nampananum😂😂😂. Avan family ah kevalama pesium ethirthu pesama kanner vitan
      .antha nodi pothatha avana pathi terchuka. Ponnu nala vaalanum nu akkarai iruntha nalavan tericha pragu avan family e yen asingapaduthanum. Ivolo per against ah pesium pirika ninachum kulanthai ah matum tha kudupan nu solium.. avala intha nodi varai nala vachukrar.. ithu tha unmaiyana ambala thanam. Caste parthu pirikathu potta thanam

  • @thoul.athirunavukkarasu4745
    @thoul.athirunavukkarasu4745 4 роки тому +5

    அந்த மகளின் முடிவால் ஜனநாயகம் வென்றது வாழ்க ஜனநாயகம்

  • @vetrivelavan2163
    @vetrivelavan2163 5 років тому +227

    Neenga 100 years sandhosama vazunum

    • @MrHawk407
      @MrHawk407 5 років тому

      They wont bro

    • @p_s_y_b_g_m8671
      @p_s_y_b_g_m8671 5 років тому

      Paiyathan avala kapathuvan nu solluran illa pinna unngaluku enna neegala sapadu poduriga eppudi kasata paduriga

    • @sabithamagi9782
      @sabithamagi9782 5 років тому

      mm

  • @januvinu9506
    @januvinu9506 5 років тому +142

    Amma over irritating her speech

    • @sp-ur7ef
      @sp-ur7ef 4 роки тому +9

      Un pillai odi pona theriyum

    • @manjum1276
      @manjum1276 4 роки тому +1

      @@sp-ur7ef unga pule yaradua ponagala

    • @sp-ur7ef
      @sp-ur7ef 4 роки тому +9

      @@manjum1276 ila ma na tha odi poi marriage panen antha time en Amma voda nilamai enakku purila ipa enakku baby girl vantha apram tha antha vali therithu pa atha sonen anyway if I hurts anybody I m sorry😔😔😔😔😔

    • @bhaiarif8187
      @bhaiarif8187 4 роки тому

      Hi

    • @sridhar4490
      @sridhar4490 3 роки тому

      @@sp-ur7ef crt

  • @deepachettiyar2374
    @deepachettiyar2374 4 роки тому +7

    SEMA Jodi......vonga rendhu perum cute ha irakinga......God bless u both....

    • @sirajdeen4594
      @sirajdeen4594 4 роки тому

      Punda Jodi kudika kanji ila poi polapu punda parugada

  • @umers1210
    @umers1210 11 місяців тому +14

    என் தாயின் கோயிலே காக்க மறந்திட்ட பாவியடி கிளியே😢

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 10 місяців тому

      என்ன உளறல்?

    • @Sathish07M
      @Sathish07M 8 місяців тому

      poda makku@@manimani-xe3xg

  • @kingStarYT
    @kingStarYT 5 років тому +13

    13:47 very sad it's real love of pain...
    Love u guys 😫😫😫😫😫😫😫...

  • @shruthiswathi9126
    @shruthiswathi9126 5 років тому +92

    அந்த ஊர் பக்கம் அப்படித பேசுவங்க .கூட்டுபோய் .வேர கல்யாண பன்னி வைதுடுவங்க.பவானி உங்க அம்மா அக்கா நம்பி போகம இருந்தந்து .நல்லது

    • @samrajbensingh7868
      @samrajbensingh7868 5 років тому +5

      கரெக்டா சொன்னீங்க உண்மை அது தான்

    • @njeevee5933
      @njeevee5933 5 років тому +4

      S true

    • @rammaha5822
      @rammaha5822 5 років тому +2

      Nejamava

    • @shanthisparadise5912
      @shanthisparadise5912 4 роки тому +2

      I think all of u watched "kathal" movie hope u understand .. girl stays very strong becsuse of that reason only ...

  • @mkmuthu7356
    @mkmuthu7356 4 роки тому +20

    Anyway உங்க life நீங்க பாத்துப்பேன்னு சொல்லிட்டு கெளப்பிட்டிங்க. Life ல நல்லா இருங்க all the best 👍👍👍👍👍💐💐💐💐💐

  • @lrwcreations5505
    @lrwcreations5505 10 місяців тому +9

    Sister ku bayangara jealous, eriyudhu

  • @blackcheetah1369
    @blackcheetah1369 9 місяців тому +27

    பவானிய கூட்டிட்டு போய் மருந்து போட்டு மாத்தி 😁 மாப்ளைய மறக்கடிச்சிருவாளுக😁

  • @user-zk6rt8os9k
    @user-zk6rt8os9k 5 років тому +38

    உண்மையான காதல் ....

  • @m.p.vinoth4072
    @m.p.vinoth4072 5 років тому +27

    வாழ்க வளமுடன்

  • @RamKumar-rl8te
    @RamKumar-rl8te 5 місяців тому +2

    I like this திலகவதி உன்னை போல் பெண் ஒன்று இருந்தால் மட்டும் போதும்

  • @worldwidecricket.1016
    @worldwidecricket.1016 4 роки тому +28

    ஆ ஹா ஓ ஹோ பலே பலே
    காதல் வாழ்க இப்படிக்கு மொரட்டு சிங்கிள்

  • @mvinothmvinoth8523
    @mvinothmvinoth8523 5 років тому +64

    இது உண்மையான லைவ் ஐ கிரேட்

  • @abdulrahim7851
    @abdulrahim7851 5 років тому +71

    Na pathukiren ma antha kudumbatha na nalla varaveppen
    SUPER bavani sister