Superb speech.. superb explanation... this is what every tamizhan need.. we need good person who do good things. Not just a tamizhan who always did wrong for us.. athavathu than kudumbatha than kolravan.. bloody politician
அப்போ தமிழனாலே கெட்டது தான் செய்வான் என்கிற மாதிரி இருக்கு உங்க கமெண்ட். காமராஜர் போல ஒரு நல்ல முதல்வர் தமிழ்நாட்டை இனி ஆள்வது கடினம். அவர் தமிழர் தான் 👊 Karunanidhi - 2G Scam Jayalalitha - Convicted CM MGR oruthar thaan enaku therinchu Kamarajar kitta vara mudiyum aana gem CMnu paathu athu Kamarajar thaan 💪
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: ஞஙி
ஐயா. எனக்கு என் மொழி வேணும்னு சொல்றீங்க மற்ற மொழி பேசுறவன வந்தால் ஏப்படி தமிழ் மொழி காப்பாற்றுவான் நல்லவனகாவே இருந்தால் கூட அவன் நம் மொழியின் மீது அக்கறை கொள்ளமாடான்
Sister Fatima fundamentally what karu palaniappan saying is if one person expected to get the full support from the people via the election . He is eligible to rule the land . We have to check whether he is capable to build the nation along with us.
திரு கரு.பழனி என் அப்பன் மிகப் பெரிய குடிகாரன் அதற்காக அடுத்தவன் நல்லவன் என்பதற்காக அவரையே நான் அப்பனாக ஏற்க முடியுமாடா கொய்யால ஆல்காட்டி வேலை பார்ப்பதற்கு எத்தனையோ வேலை இருக்கிறது போ
அரசியல் என்பது மக்களுக்கான திட்டத்தின் அடிப்படையில் செயல்படுவது.... இயக்க அரசியல் என்பது பகுத்தறிவு சிந்தனையை மேம்படுத்துவது... மேலும் நடுநிலைவாதியாளர் என்பவர் பகுத்தறிவாளர் என்பவரே....
ஏங்க இதைவிட யார் தெளிவாக பதில் சொல்வார் அவர் நடிகனாக இருக்கட்டும் இல்லை திராவிட பூசாரி ஆகவே இருக்கட்டும் ஆனால் கேள்வி ஒவ்வொன்றுக்கும் பதில் சும்மா நச்சுன்னு இருக்குல்ல நான் விஜி காசிராஜன்
தன் தாய் மொழி தமிழ் என்றால் அவன் தமிழர்..... இதில் என்ன குழப்பம் கரு.பழனியப்பனுக்கு? தமிழர் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும். அப்போதுதான் மொழி சிறக்கும். வளங்கள் பாதுகாக்கபடும்....
தமிழ் புத்தகங்களை ஓளைச்சுவடியில் காப்பாற்றீ உலகிற்கு அளித்த சமஸ்கிருதம், ஹிந்தி தெலுங்கு பேசிய உவே சாமினாத அய்யர், பாரதி, கருணாநிதி எல்லாம் தமிழர் இல்லையா...?...முட்டாள் பேச்சு... தமிழின் மறைமுக வடிவம்தான் திராவிடம்...அதுவே வடஇந்திய அரசியலுக்கு எதிரான வலுவான அரசியல்...அது நம் மக்களை இணைப்போது மட்டும் அல்லாமல், இட ஒதுக்கீடு பார்ப்பணிய எதிர்ப்பு என்ற பேரில் வட மா நில SC, ST, OBC மக்களை இந்நாட்டு பூர்வக்குடிகள் எனக்கூறி நம்மோடு தொடர்புள்ளவர்களாக மாற்றுகிறது, ரிசர்வேசன் வாங்கும் ஒவ்வொருவரும் (வட மா நிலவத்தவர் கூட) திராவிடத்தை மறைமுகமாக ஆதரிப்பவர்களே..அந்த வகையில் அவர்கள் தமிழையும் வேறு வழியின்றி ஏற்றூக்கொண்டுதான் ஆக வேண்டும்...ஆனால் இவர் பேசும் தமிழ் தூய்மைவாதமோ நம் மக்களையே பிரித்தாளும் யுக்தியாகும்... நம்பாதீர்கள் மக்களே
@Karthick Jayaraman உண்மை என்னவென்றால் என் பெயரில்தான் நாயுடு என்று இருக்குதே தவிர...எனக்கும் என் வீட்டாருக்கும் தெலுங்கு அரவே தெரியாது..தாய்மொழி தமிழே..இதற்கு மேலும் ஒரு முட்டாளால் மட்டுமே என்னை தெலுங்கு என்று சொல்ல முடியும்.....ரத்தத்தில் தமிழன் தெலுங்கன் என்று எழுதி ஒட்டியிருப்பதை கண்டறீந்ததை போல் ஒரு பெருமை வேறு...
@@gtnaidu6030 எனக்கு ஒரு கேள்வி பதில் கூற முடியுமா? நம்பூதிரிகள் துளூ நாட்டில் இருந்து எழுநூறு ஆண்டுகள் முன்னர் கேரளா வந்து தங்களை மலையாளி என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். தமிழ்நாட்டிற்கு எழுநூறு ஆண்டுகள் முன்னர் வந்த நாயக் வம்ச தெலுங்கர்கள் மட்டும் ஏன் தங்களை தமிழர் என்று அடையாளப்படுத்தி கொள்ளவில்லை. இங்கே இருக்கும் சில தெலுங்கர்கள் ஏன் இரட்டை வேடம் போடுகிறீர்கள். இங்கு இருக்கும் பாதி ப்ராமணர்கள் வேதம் படித்து அந்த ஜாதிக்குள் சென்றவர்கள். எல்லா தமிழ் ப்ராமணர்களும் வடக்கில் இருந்து வந்தவர்கள் கிடையாது. உ.வே.சு அவர்கள் தன்னை தமிழர் என்றே கூறிக்கொண்டார். திராவிடம் என்றால் என்ன? இந்தியாவில் சுத்த திராவிடன் யார்? இந்தியாவில் இருக்கும் எல்லா மக்களும் இரண்டாயிரம் வருடம் முன்னரே கலந்து விட்டனர். சுத்த திராவிடன் இந்தியாவிலே கிடையாது பின்னர் எதுக்கு திராவிட பொய் போராட்டம். பதில் கூறவும்.
கரு. பழனியப்பன் அருமையாக சொன்னார் மக்கள் ஆதரவு இருக்கும் யார் வேண்டுமானாலும் ஆளலாம் . ஜனநாயகத்தை மதிக்கனும் ஜனநாயகத்தின் அடிப்படை என்பது மக்கள்தான். ஜனநாயகத்தை மதிக்காதவன் மக்களை மதிக்காததற்கு சமம்
மொழிவாரி மாநிலமாக பிரிப்பதற்கு முன்பு சேர, சோழ, பாண்டியர்களின் எல்லைகள் தற்போதுள்ள தமிழ்நாட்டின் எல்லை அளவோடு நின்றுவிட்டதா? நாடுகடந்தும் ஆட்சிசெய்தான் தமிழன். இங்கு நாம் பார்க்க வேண்டியது நம்மை ஆள்வது தமிழனா என்பதல்ல. ஆள்பவன் தமிழ் மொழிமீது பற்றுள்ளவனா, மக்களுக்கு நல்லது செய்பவனா என்பதே..! நீங்கள் சொல்வது போல் பார்த்தால் தற்போது தமிழகத்தை ஆள்வது தமிழனே...
யார் தன் தாய் மொழி தமிழ் என்று சொல்கிறானோ, அவனே தமிழன். அவன் வேரு மாநிலத்திலிருந்து வந்திருந்தாலும், அவன் ஒரு தமிழனே. அவன் தமிழ் மக்கள் நலனை விரும்புவனாக இருந்தால் அரசியலில் ஈடுபடலாம்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ்தான் நாம் தேர்தலை சந்திக்கிறோம் | தமிழ் தேசம் என்பவர்கள், தமிழ்நாடு அரசியல் அமைப்பு சட்டத்தை தேர்ந்தெடுத்து அல்லவா நிற்க வேண்டும்.. அது தானே சரி.
எல்லா தமிழ் மக்களுக்கும் நிச்சயமாக ஒன்று புரிய வேண்டும். ஒரு தமிழனே தமிழ் நாட்டை ஆளவேண்டும். இதில் எல்லோரும் ஒருமைப்பட வேணும். இதில் சீமான் அண்ணன் முழுமனதுடன் தன்னையே ஒப்படைத்துள்ளார், இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயம். நாம் நிச்சயம் ஒவ்வொரு தமிழனும் அவருக்கு பக்கபலமாய் இருக்கவேண்டும். இலங்கையிலும் தமிழனுக்கு இடமில்லை இந்தியாவிலும் இடமில்லைஎன்றால் தமிழர்களெல்லாம் நாடோடிகளா?லஞ்சம் கொடுப்பவரும் சரி வாங்குபவரும் சரி தற்போதைய நிலையை மட்டும் தான் யோசிகிரார்களே தவிர தம் எதிர் கால சந்ததிகளும் இந்நிலைக்கு தள்ளப்பட போகிறார்கள் என்பதை உணரவேண்டும். சிந்தித்து செயல்படுங்கள் தமிழ் மக்களே.
Seeman is cheating all Tamils. I am from Eelam. He is building his politics on our deaths and pain. Our history of fight for equality, heroism/ sacrifices of maveerar, sacrifices of people, administrative structure of Tamil Eelam and our leader .....all of these are not fully understand by seeman. He talks like an idiot and devaluing our poraddam.
subas "Building on our deaths and pains"... .ok...what have you done to recover and rehabitate our people from such pains in the future? ??????????? TELL.....TELL....TALK ME 😅
Pl. dont promote giving comments against each other tamils.We find you guys commenting on the leader like Mr Seeman. See broadly and support Tamil Party, otherwise Tamils will fail like in other countries.
திரு.. கரு. பழனியப்பன் அவர்களே.. சோனியா காந்தி ஏன் இந்தியாவின் பிரதமர் ஆக முடியவில்லை... அவர் இந்தி பேசுகிறார்.., இந்தியாவில் வசிக்கிறார்... திருமதி சோனியா காந்தி அவர்கள் இந்தி பேசி இந்தி மொழியை வளர்த்தாலும் அவரால் இந்திய பிரதமர் ஆக முடியாது... ஏனென்றால் அவர் இந்தியர் இல்லை... இதைத்தான் திரு. சீமான் அவர்களும் கூறுகிறார்... தமிழ் மொழி பேசி தமிழ் நாட்டில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்... ஆனால் தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்று... இதில் என்ன தவறு இருக்கிறது...?
எத்தனை மொழியானாலும விருப்பமும் தேவையும் இருந்தால் படிக்கலாம் சிந்தனை என்பது தாய்மொழியில் மட்டுமே எனவே நாட்டில் அனைவரும் தொழில் படிப்பு மருத்துவ படிப்பு எளிதில் புரிந்து கொள்ள அவரவர் தாய்மொழி வழியே மருத்துவ, பொறியியல் கல்லூரி வேண்டும். இன்னும் புரியவில்லை எனின் மெடிக்கல் காலேஜ் இஞ்சினியரிங் காலேஜ் யில் தமிழ் தாய்மொழி கொண்டவனுக்கு தமிழிலும் கன்னடம் தாய்மொழியாக கொண்டவனுக்கு கன்னடத்திலும்................,.......... கல்லுாரி (காலேஜ்) வேண்டும்
There is nothing wrong with people saying that the state of Tamil Nadu should be ruled only by a tamilian as in the case of every state in India where there was not a single instance of any state being ruled by anyone else other than the sons of the soil except in Tamil Nadu which is unfortunate. We the Tamilians should be ashamed of ourselves to have allowed this.
தமிழ் பற்று உள்ளவர்கள் தமிழர். மொழியை தாண்டி மனிதம் உண்டு மனிதம் உள்ளவர் ஆட்சிக்கு வர வேண்டும். UPSC Aspirant கு ஒரு தெளிவு இருக்கணும் இவர் இன்னும் தெளிவடையவேண்டும்.
யார் தமிழர் என்று கேட்பது தமிழகத்தில் இவ்வளவு பேச்சுரிமை வழங்கிய தமிழனை உங்களுக்கு பெருமையாக தெரியவில்லையா? யார்எல்லாம் தமிழன் ஆள வேண்டும் என்ற கொண்டவன். அனைவரும் தமிழரே. பழனி தேவையில்லதா குழப்பத்தை உருவாக்குகிறார்.
Its shame to see Mr Palaniyapan not only for not understanding the intention of the question but also picks the example and teases him back. Framing own questions and give answers to self. 🤔🤔
புக்கரின் மகனான குமார கம்பணன் அன்று துருக்கி சுல்தானின் தளபதியான அல்லாவுதீன் சிக்கந்தர் ஆட்சியில் மதுரை சிதைந்து பாழடைந்து கிடப்பதை அறிந்து 1371ல் மதுரைமீது படையெடுத்து வந்து கைப்பற்றினார். அப்போது மதுரை மீனாட்சி ஆலயம் இடிக்கப்பட்டு மதுரை தேவி திருவாங்கூரில் [குமரிமாவட்டத்தில்] உள்ள சிறு மீனாட்சியம்மை கோயிலில் வைக்கப்பட்டிருந்தாள். குமார கம்பணன் மதுரை கோயிலை மீண்டும் கட்டவும் தேவியை மீண்டும் பிரதிஷ்டை செய்யவும் ஏற்பாடு செய்தார்.
இந்நிலையில் சிருங்கேரி பீடத்தைச் சேர்ந்த மாதவர் என்ற துறவி [வித்யாரண்யர் என்று இவருக்கு பட்டபெயர் உண்டு. இருவரும் வேறுவேறு என்றும் வாதங்கள் உள்ளன] துங்கபத்ரா நதிக்கரையில் ஆனைக்குந்தி என்ற மலையடிவாரக் காடுகளில் தங்கியிருந்தார். அங்கே அவர் சந்தித்த ஹரிஹரர் புக்கர் என்ற இரு சகோதரர்களை அவர் கவர்ந்தார். அவர்கள் ஏற்கனவே காகதீய அரசு போன்ற பல அரசுகளில் போர்ப்பணியாற்றியவர்கள். ஆனைக்குந்தியில் இருந்த பழைய யாதவ அரசொன்றின் அரசகுலத்தவர். சுல்தான்களால் இளமையிலேயே சிறைப்பிடிக்கப்பட்டு டெல்லிக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கே மதமாற்றம் செய்யப்பட்டனர். மீண்டும் இப்பகுதிக்கு ஆட்சியாளர்களாக அனுப்பட்டனர். அவர்கள் தங்களுக்கென சிறு படை கொண்டிருந்தனர். 1336ல் அவர்களைக் கொண்டு அந்த மலையடிவாரத்தில் விஜய நகரம் என்ற நகரத்தை நிறுவச்செய்தார் மாதவர். விஜயநகரம் மேய்ச்சல்நில வாழ்க்கையுடன் சிதறிப்பரந்து கிடந்த ஒரு பெரும் மக்கள்த் திரள் ஒரு ஞானியின் சொற்களால் ஆவேசம்கொண்டு திரண்டெழுந்து ஒரு பேரரசாக மாறியதன் ஆச்சரியமூட்டும் நிகழ்வாகும்.
உமது குடும்பத்திற்கு நல்லது செய்கிறேன் அல்லது குடும்ப சிக்கலை சரிசெய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் வந்தால் அவனிடம் உமது குடும்பத் தலைவர் பொறுப்பை விட்டுக்கொடுப்பீரோ? அப்படி ஒப்படைப்பீராயின் நீர் ஒரு பேடி என்று பொருளாகாதா? இப்படித்தான் சமத்துவம் என்ற பெயரில் சாதீயம் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு தமிழக அரசியலில் தனிப்பெரும் அடையாளமாக உருவெடுத்துள்ளது. அதை உருவாக்கித் தந்தவர்கள் பகுத்தறிவுவாதிகளானார்கள். ஆனால் சாதியும் ஒழியவில்லை பகுத்தறிவும் வளரவில்லை. அதற்கு நேர்மாரான சூழலே இன்றும் பெரும்பான்மையாக இருக்கிைறது என்பதே உண்மை. இங்கே தகுதி உள்ளவன் என்று நீங்கள் சுட்டிக்காட்டும் அல்லது எண்ணிக்கொண்டிருக்கம் அனைவரும், தன்னை தகுதியானவனாகக் காட்டிக்கொண்டு நம் தலையில் ஏறி அமர்ந்தவனேயன்றி தகுதியான தலைவனாக இருந்ததில்லை. அதன் வெளிப்பாடுதான் இன்று நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அனைத்து உரிமை இழப்புகளுக்கும் அதற்கான உரிமைப்போர்களுக்கும் வழிவகுத்துள்ளது என்பதை யாரும் மறுக்க் இயலாது. இன்றைய நமது தேவை இனவிடுதலையே அன்றி சாதீய விடுதலை அல்ல. அதற்கு கடந்து போன தலைவர்களும் அவர்களது தத்துவங்களும் தேவையில்லை. புதிய முன்னெடுப்பும் தத்துவங்களும் தேவை எனவே திரு. கரு. பழனியப்பன் அவர்களே வாதிப்பவனை குழப்பி குழப்பவாதியாக்காமல் அவர்களை சரியான பாதையில் வழிநடத்துங்கள். நமது தேவை வாதத்தில் வெற்றியல்ல நமது இனத்தின் உரிமையை மீட்டெடுக்கும் வெற்றி. இலக்கில்லாமல் செல்பவனுக்கே இன்னொருவனின் வழிகாட்டுதல் தேவை, இலக்கை நோக்கிச் செல்பவனுக்கல்ல. இந்த இரண்டில் நீங்கள் யார் எண்பதை உணருங்கள் நன்றி.
கரு பழனியப்பன் அவர்களின் கருத்து மிகவும் அருமை
என்ன அருமையாக சொல்லிவிட்டார் சரியான பதிலை கூற திரானி இல்லாமல் மழுப்புகிறார்...
மிகவும் அருமை மகிழ்ச்சி அளிக்கிறது
திரு கரு.பழனியப்பன் கருத்தை நாங்கள் ஏற்கவில்லை தமிழ்நாட்டை தமிழன் மட்டுமே ஆலவேண்டும்
தற்போது தமிழ்நாட்டை ஆளுகிறவன் தமிழன்தான்.
@@arunpandiyan9820 எடப்பாடி சிங்களவனா
Sattam irrukka enna
Chattam illai aanal Mozhi vaariyaga Manilathai pirithathu yetharkaga.
நல்ல மனிதர் களை நம்ப வேண்டும்
Superb speech.. superb explanation... this is what every tamizhan need.. we need good person who do good things. Not just a tamizhan who always did wrong for us.. athavathu than kudumbatha than kolravan.. bloody politician
அப்போ தமிழனாலே கெட்டது தான் செய்வான் என்கிற மாதிரி இருக்கு உங்க கமெண்ட்.
காமராஜர் போல ஒரு நல்ல முதல்வர் தமிழ்நாட்டை இனி ஆள்வது கடினம்.
அவர் தமிழர் தான் 👊
Karunanidhi - 2G Scam
Jayalalitha - Convicted CM
MGR oruthar thaan enaku therinchu Kamarajar kitta vara mudiyum aana gem CMnu paathu athu Kamarajar thaan 💪
துணை அதிபர்
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) speakt.com/top-10-languages-used-internet/
௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: ஞஙி
ஐயா. எனக்கு என் மொழி வேணும்னு சொல்றீங்க மற்ற மொழி பேசுறவன வந்தால் ஏப்படி தமிழ் மொழி காப்பாற்றுவான் நல்லவனகாவே இருந்தால் கூட அவன் நம் மொழியின் மீது அக்கறை கொள்ளமாடான்
I am very proud to be a tamilian
Super .....Really True...
இங்கு பிறப்பினும் அயலான் அயலான் எங்கு பிறப்பினும் தமிழன் தமிழன் தான்
Sister Fatima fundamentally what karu palaniappan saying is if one person expected to get the full support from the people via the election . He is eligible to rule the land . We have to check whether he is capable to build the nation along with us.
விளக்கமாக சொல்லுங்கள்..
You're correct ✔️✌️👍
இவர் தமிழன் யாரென்பதே குழப்ப மாக இருக்கிறது என்று புலுடா விடுகிறார். இவர் ஒரு பொய்யன் திராவிட கூலி.
திரு கரு.பழனி என் அப்பன் மிகப் பெரிய குடிகாரன் அதற்காக அடுத்தவன் நல்லவன் என்பதற்காக அவரையே நான் அப்பனாக ஏற்க முடியுமாடா கொய்யால ஆல்காட்டி வேலை பார்ப்பதற்கு எத்தனையோ வேலை இருக்கிறது போ
கரு. பழனியப்பன் தெளிவாக சொன்னார் மக்கள் ஆதரவு இருந்தா வரட்டும் ஆளட்டும் .
my house
அரசியல் என்பது மக்களுக்கான திட்டத்தின் அடிப்படையில் செயல்படுவது.... இயக்க அரசியல் என்பது பகுத்தறிவு சிந்தனையை மேம்படுத்துவது... மேலும் நடுநிலைவாதியாளர் என்பவர் பகுத்தறிவாளர் என்பவரே....
Super speech
Super 👍👌
What is the confusion . Look at other states and their leaders. The answer is there
Best meaning ever for nadunilaimai!!! Hatsoff
இவர் சந்தேகம் கேட்கும் அளவிற்கு மிகப் பெரிய ஞானி எல்லாம் அல்ல ஒரு சினிமா நடிகர் மேலும் இவர் ஒரு பெரியார் திடல் பூசாரியே
ஏங்க இதைவிட யார் தெளிவாக பதில் சொல்வார் அவர் நடிகனாக இருக்கட்டும் இல்லை திராவிட பூசாரி ஆகவே இருக்கட்டும் ஆனால் கேள்வி ஒவ்வொன்றுக்கும் பதில் சும்மா நச்சுன்னு இருக்குல்ல
நான் விஜி காசிராஜன்
ending is awesome
Super speech ✔️✌️👍👍
தன் தாய் மொழி தமிழ் என்றால் அவன் தமிழர்..... இதில் என்ன குழப்பம் கரு.பழனியப்பனுக்கு?
தமிழர் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும். அப்போதுதான் மொழி சிறக்கும். வளங்கள் பாதுகாக்கபடும்....
தமிழ் புத்தகங்களை ஓளைச்சுவடியில் காப்பாற்றீ உலகிற்கு அளித்த சமஸ்கிருதம், ஹிந்தி தெலுங்கு பேசிய உவே சாமினாத அய்யர், பாரதி, கருணாநிதி எல்லாம் தமிழர் இல்லையா...?...முட்டாள் பேச்சு... தமிழின் மறைமுக வடிவம்தான் திராவிடம்...அதுவே வடஇந்திய அரசியலுக்கு எதிரான வலுவான அரசியல்...அது நம் மக்களை இணைப்போது மட்டும் அல்லாமல், இட ஒதுக்கீடு பார்ப்பணிய எதிர்ப்பு என்ற பேரில் வட மா நில SC, ST, OBC மக்களை இந்நாட்டு பூர்வக்குடிகள் எனக்கூறி நம்மோடு தொடர்புள்ளவர்களாக மாற்றுகிறது, ரிசர்வேசன் வாங்கும் ஒவ்வொருவரும் (வட மா நிலவத்தவர் கூட) திராவிடத்தை மறைமுகமாக ஆதரிப்பவர்களே..அந்த வகையில் அவர்கள் தமிழையும் வேறு வழியின்றி ஏற்றூக்கொண்டுதான் ஆக வேண்டும்...ஆனால் இவர் பேசும் தமிழ் தூய்மைவாதமோ நம் மக்களையே பிரித்தாளும் யுக்தியாகும்... நம்பாதீர்கள் மக்களே
U r correct!
@Karthick Jayaraman உண்மை என்னவென்றால் என் பெயரில்தான் நாயுடு என்று இருக்குதே தவிர...எனக்கும் என் வீட்டாருக்கும் தெலுங்கு அரவே தெரியாது..தாய்மொழி தமிழே..இதற்கு மேலும் ஒரு முட்டாளால் மட்டுமே என்னை தெலுங்கு என்று சொல்ல முடியும்.....ரத்தத்தில் தமிழன் தெலுங்கன் என்று எழுதி ஒட்டியிருப்பதை கண்டறீந்ததை போல் ஒரு பெருமை வேறு...
@@gtnaidu6030 nice
@@gtnaidu6030 எனக்கு ஒரு கேள்வி பதில் கூற முடியுமா?
நம்பூதிரிகள் துளூ நாட்டில் இருந்து எழுநூறு ஆண்டுகள் முன்னர் கேரளா வந்து தங்களை மலையாளி என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
தமிழ்நாட்டிற்கு எழுநூறு ஆண்டுகள் முன்னர் வந்த நாயக் வம்ச தெலுங்கர்கள் மட்டும் ஏன் தங்களை தமிழர் என்று அடையாளப்படுத்தி கொள்ளவில்லை.
இங்கே இருக்கும் சில தெலுங்கர்கள் ஏன் இரட்டை வேடம் போடுகிறீர்கள்.
இங்கு இருக்கும் பாதி ப்ராமணர்கள் வேதம் படித்து அந்த ஜாதிக்குள் சென்றவர்கள். எல்லா தமிழ் ப்ராமணர்களும் வடக்கில் இருந்து வந்தவர்கள் கிடையாது.
உ.வே.சு அவர்கள் தன்னை தமிழர் என்றே கூறிக்கொண்டார்.
திராவிடம் என்றால் என்ன?
இந்தியாவில் சுத்த திராவிடன் யார்? இந்தியாவில் இருக்கும் எல்லா மக்களும் இரண்டாயிரம் வருடம் முன்னரே கலந்து விட்டனர். சுத்த திராவிடன் இந்தியாவிலே கிடையாது பின்னர் எதுக்கு திராவிட பொய் போராட்டம்.
பதில் கூறவும்.
Well managed without talking about the question asked
OK va
வீடியோ தொடக்கத்தில் கேள்வி கேட்டவர்.....ஆதன் தொலைக்காட்சியின் தற்போதைய நெறியாளர் அருண்மொழித்தேவன்
அண்ணன் கரு.பழனியப்பன் சொன்னது சரி உங்களது பேச்சு மிகவும் அருமை
Sir u are an asset
Super sir nice speech
உண்மை யனதமிழன்பரையன்பள்ளன்மட்டுமெமற்றவர்அனைவரும்வெளியட்கள்
கரு. பழனியப்பன் அருமையாக சொன்னார் மக்கள் ஆதரவு இருக்கும் யார் வேண்டுமானாலும் ஆளலாம் . ஜனநாயகத்தை மதிக்கனும் ஜனநாயகத்தின் அடிப்படை என்பது மக்கள்தான். ஜனநாயகத்தை மதிக்காதவன் மக்களை மதிக்காததற்கு சமம்
Apram yen soniya gandhiya ala vidala
நன்று
ஹிந்தி திணிப்புக்கு காரணமே இங்கு தமிழன் ஆளாததுதுன் மொழிவாரியாக பிரித்தபிரகு தமிழ்நாட்டை தமிழர் ஆழ்வதில் என்னதவறு
திராவிடகட்சிகளின் போராட்டம் தான் இந்தித்திணிப்பை தடுத்தது.தமிழைக் காத்தது
Nosence@@நிறைசெல்வன்
நீங்கள் சொல்வது சரிதான்.
தமிழ்நாட்டை தற்போது ஆளுவது தமிழனே...
நல்லதே நடக்கும் என்று நம்புவோமாக...
மொழிவாரி மாநிலமாக பிரிப்பதற்கு முன்பு சேர, சோழ, பாண்டியர்களின் எல்லைகள் தற்போதுள்ள தமிழ்நாட்டின் எல்லை அளவோடு நின்றுவிட்டதா?
நாடுகடந்தும் ஆட்சிசெய்தான் தமிழன்.
இங்கு நாம் பார்க்க வேண்டியது நம்மை ஆள்வது தமிழனா என்பதல்ல. ஆள்பவன் தமிழ் மொழிமீது பற்றுள்ளவனா, மக்களுக்கு நல்லது செய்பவனா என்பதே..!
நீங்கள் சொல்வது போல் பார்த்தால் தற்போது தமிழகத்தை ஆள்வது தமிழனே...
Nice speech
Karu palaniyappan clearly explained......
யார் தன் தாய் மொழி தமிழ் என்று சொல்கிறானோ, அவனே தமிழன். அவன் வேரு மாநிலத்திலிருந்து வந்திருந்தாலும், அவன் ஒரு தமிழனே. அவன் தமிழ் மக்கள் நலனை விரும்புவனாக இருந்தால் அரசியலில் ஈடுபடலாம்.
எங்கள் அண்ணா திரு சீமான் வேண்டும் எங்களை ஆள
வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பது மட்டுமே ஆளத் தகுதியாகிவிடாது
மிக எளிய வழி தமிழ்நாட்டில் பன்மொழி பேசுவோர் மற்றும் பார்ப்பானைத் தவிர அனைவரும் தமிழரே
பன்மொழி அல்ல பிறமொழி
One thing mental speech doesn't understand anything.
Semaan may be not good person but his speech was very definite and solid.
யார் தமிழன் என்ற குழப்பம் உனக்கு! சரி!யார் இந்தியன் என்ற குழப்பமும் இருக்குமே!
இந்தியன் என்று ஒரு இனம் இல்லை இந்தியா ஒரு நாடு இல்லை பல நாடுகளின் கூட்டுத்தொகுப்பு
Enakku aadhar card irukku voter id irukku nan indian
@@UNanthakumar Indhiyaa endra Naadu pala maanilangalin koottuthoguppu. Indhiyaa oru Desam illai endru unnai pol solbavargalellaam Desa virodhigal..
@@rameshkumarsamuthiraraj8115 Correct bro! Naam Indhiyar! 💪💪💪
அருமையான பதிவு பழனியப்பன் சார் கூறினார்
திரு கரு பழனியப்பன் நிதானமாக கேட்க .பதில் தர முடியவில்லை. கேட்பவர் தெளிவாக கேட்கிறார். மேலாக கேட்பவர் குழப்புவது போல சித்தரிக்கிறார்.
அருமையான விவாதம்.....
திருப்பதி , சித்தூர் பகுதியை பூர்விகமாக கொண்டு இப்போதும் அங்கு வாழும் தமிழன் தெலுங்கனா ? தமிழனா ?
Ananth S எங்கு வாழ்ந்தாலும் தமிழன் தமிழனே
Dai enda alurathuku mattum neenga tamilana maruringa
Yengu valnthalum tamilan tamilan
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே
இங்கு பிறப்பினும் அயலான் அயலானே.
@@kirubakaransaminathan4812 u r really appreciate you.
அப்படி இல்லை என்றால் அமெரிக்க அதிபர் ஆக முடியாது
Very true man. I appreciate at least you spoke the truth.
கரு. பழனியப்பன் பதில்கள் சூப்பர்....
சீமானே தமிழர்களின் விடி ஒளி. தமிழர்களின் எதிர்காலத்திற்காக சீமானுக்கு உங்கள் ஓட்டுக்களை போடுங்கள்.
தமிழனை தமிழன் ஆளுவதை பற்றி அந்த பையன் கேட்ட கேள்வியை எவ்வளவு தெளிவா குழப்ப பாக்குறே கருப்பு அதுதான் தில்லுமுல்லு திராவிடம்
Thambi tamilnattola pirandhu valandha yallarum tamilandhan oru thelungano malaiyaliyo kannadano naatokkaga paadopatta vendamnu sollito tamilan matom podhum nu solluvingala. Yallorum oru kaalathula naadodi vaalkkai vaaldhavangadhan inathal moliyal vetrumail otrumaidhan india
wonderful speaker
சூப்பர் தல
கரு பழனியப்பன் அருமையான விளக்கம்
நல்ல மழுப்புறாறு ஐயா கரு.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ்தான் நாம் தேர்தலை சந்திக்கிறோம் | தமிழ் தேசம் என்பவர்கள், தமிழ்நாடு அரசியல் அமைப்பு சட்டத்தை தேர்ந்தெடுத்து அல்லவா நிற்க வேண்டும்.. அது தானே சரி.
Mass na
Super..sengotaian..
தமிழநாட்டில்
நன்று..
எல்லா தமிழ் மக்களுக்கும் நிச்சயமாக ஒன்று புரிய வேண்டும். ஒரு தமிழனே தமிழ் நாட்டை ஆளவேண்டும். இதில் எல்லோரும் ஒருமைப்பட வேணும். இதில் சீமான் அண்ணன் முழுமனதுடன் தன்னையே ஒப்படைத்துள்ளார், இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயம். நாம் நிச்சயம் ஒவ்வொரு தமிழனும் அவருக்கு பக்கபலமாய் இருக்கவேண்டும். இலங்கையிலும் தமிழனுக்கு இடமில்லை இந்தியாவிலும் இடமில்லைஎன்றால் தமிழர்களெல்லாம் நாடோடிகளா?லஞ்சம் கொடுப்பவரும் சரி வாங்குபவரும் சரி தற்போதைய நிலையை மட்டும் தான் யோசிகிரார்களே தவிர தம் எதிர் கால சந்ததிகளும் இந்நிலைக்கு தள்ளப்பட போகிறார்கள் என்பதை உணரவேண்டும். சிந்தித்து செயல்படுங்கள் தமிழ் மக்களே.
Thusanthan Nathan seeman tamilar illai avan oru malaiyali
supar
nice talk
Seeman is cheating all Tamils. I am from Eelam. He is building his politics on our deaths and pain. Our history of fight for equality, heroism/ sacrifices of maveerar, sacrifices of people, administrative structure of Tamil Eelam and our leader .....all of these are not fully understand by seeman. He talks like an idiot and devaluing our poraddam.
I accept what u r saying
Well said
Ur correct
So whom to support DMK or admk
subas
"Building on our deaths and pains"... .ok...what have you done to recover and rehabitate our people from such pains in the future? ???????????
TELL.....TELL....TALK ME 😅
👏👏👏
Anna super
Pl. dont promote giving comments against each other tamils.We find you guys commenting on the leader like Mr Seeman. See broadly and support Tamil Party, otherwise Tamils will fail like in other countries.
திரு.. கரு. பழனியப்பன் அவர்களே.. சோனியா காந்தி ஏன் இந்தியாவின் பிரதமர் ஆக
முடியவில்லை... அவர் இந்தி பேசுகிறார்.., இந்தியாவில் வசிக்கிறார்... திருமதி சோனியா காந்தி அவர்கள் இந்தி பேசி இந்தி மொழியை வளர்த்தாலும் அவரால் இந்திய பிரதமர் ஆக முடியாது... ஏனென்றால் அவர் இந்தியர் இல்லை... இதைத்தான் திரு. சீமான் அவர்களும் கூறுகிறார்... தமிழ் மொழி பேசி தமிழ் நாட்டில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்... ஆனால் தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்று... இதில் என்ன தவறு இருக்கிறது...?
Annan seeman Next CM
எத்தனை மொழியானாலும விருப்பமும் தேவையும் இருந்தால் படிக்கலாம் சிந்தனை என்பது தாய்மொழியில் மட்டுமே எனவே நாட்டில் அனைவரும் தொழில் படிப்பு மருத்துவ படிப்பு எளிதில் புரிந்து கொள்ள அவரவர் தாய்மொழி வழியே மருத்துவ, பொறியியல் கல்லூரி வேண்டும். இன்னும் புரியவில்லை எனின் மெடிக்கல் காலேஜ் இஞ்சினியரிங் காலேஜ் யில் தமிழ் தாய்மொழி கொண்டவனுக்கு தமிழிலும் கன்னடம் தாய்மொழியாக கொண்டவனுக்கு கன்னடத்திலும்................,.......... கல்லுாரி (காலேஜ்) வேண்டும்
மாற்றத்தயே.மாற்றமாக.மாற்றனும்.
arumai mr. palaniappan
நாங்க மற்ற மொழியினருக்கு எதிரின்னு எப்படா சொன்னோம்?
Hi. Good
There is nothing wrong with people saying that the state of Tamil Nadu should be ruled only by a tamilian as in the case of every state in India where there was not a single instance of any state being ruled by anyone else other than the sons of the soil except in Tamil Nadu which is unfortunate.
We the Tamilians should be ashamed of ourselves to have allowed this.
Seeman is best for tamilnaadu cm
wow super
Palaniappan sir super speach
மொழியின் அடிப்படையில். பழக்க வழகத்தின் அடிப்படையில்.... நாகரிகம் பண்பாடு போன்றவற்றை பின்பற்றுவதிலும் நாட்டின் குடிமகனாக உரிமையை பெறுகிறான்
Questioning person became a stupid in the last minutes. Still hero got his questions correctly amongst his confusions.
என்டா செங்கோட்டையன் எவ்வளே கஷ்டாபட்டு வந்தாரு.முந்தாநேத்து பையன் நீ .அரசியலப்பத்தி தெரியத பேசர.good பழகருபையா...
கரு.பஜனியப்பன் மிக்க அறிவு மேதை. ராஜ்குமார்.
பழனி ஐயா உங்கள் பேச்சு ஞானம். UPSC பையன் முட்டாள்.பொருக்கி
Mr. Karu Palaniyappn does not answer the question properly. Can he go and stood in politics in Karnataka?
Tamilnadu is for Tamilan Dravidians just live and Let tamilan live
சுத்திவளச்சு நீங்க நாம் தமிழர் கட்சியைதான் முன்மொழியிரீங்க மகிழ்ச்சி.
தமிழ் பற்று உள்ளவர்கள் தமிழர்.
மொழியை தாண்டி மனிதம் உண்டு மனிதம் உள்ளவர் ஆட்சிக்கு வர வேண்டும்.
UPSC Aspirant கு ஒரு தெளிவு இருக்கணும் இவர் இன்னும் தெளிவடையவேண்டும்.
இன்னமும்.நாம.இதத்தான்பேசிகிட்டேஇருப்போம்.
super speech
Seruppadi bathilkal...makes sense.
யார் தமிழர் என்று கேட்பது தமிழகத்தில் இவ்வளவு பேச்சுரிமை வழங்கிய தமிழனை உங்களுக்கு பெருமையாக தெரியவில்லையா?
யார்எல்லாம் தமிழன் ஆள வேண்டும் என்ற கொண்டவன். அனைவரும் தமிழரே.
பழனி தேவையில்லதா குழப்பத்தை உருவாக்குகிறார்.
Good
Its shame to see Mr Palaniyapan not only for not understanding the intention of the question but also picks the example and teases him back.
Framing own questions and give answers to self. 🤔🤔
இந்த கானொலி இந்த ஈனை பிறவியை தமிழன் என்று நாம் நினைத்து கொண்டிருந்த போது வெளியிட்டது. இனி மான தமிழன் இவனை புழுவினும் கீழாக நடத்த வேண்டும்.
Support seeman and naam tamizhar
புக்கரின் மகனான குமார கம்பணன் அன்று துருக்கி சுல்தானின் தளபதியான அல்லாவுதீன் சிக்கந்தர் ஆட்சியில் மதுரை சிதைந்து பாழடைந்து கிடப்பதை அறிந்து 1371ல் மதுரைமீது படையெடுத்து வந்து கைப்பற்றினார். அப்போது மதுரை மீனாட்சி ஆலயம் இடிக்கப்பட்டு மதுரை தேவி திருவாங்கூரில் [குமரிமாவட்டத்தில்] உள்ள சிறு மீனாட்சியம்மை கோயிலில் வைக்கப்பட்டிருந்தாள். குமார கம்பணன் மதுரை கோயிலை மீண்டும் கட்டவும் தேவியை மீண்டும் பிரதிஷ்டை செய்யவும் ஏற்பாடு செய்தார்.
if electoral politics is not acceptable,then say what is the other option???. This is the juncture where
Dr. Ambedkar proved hemself and achieved.
Super
Nalla Amma appa ku poranthavan ku therium Tamilan yaru nu ......
Semma nethiadi karupalaniyappan sir
Correct. Seemanin kurukkup puththi theriyamal, avar pinnal nitpavarkalai ninaiththalthan pavam. Seemanin arasiyal thamil naddukku periya aapaththu enpathu nitharsanamana unmai.
Vijay Kumar sari ni kelambu
super palaniappan
இந்நிலையில் சிருங்கேரி பீடத்தைச் சேர்ந்த மாதவர் என்ற துறவி [வித்யாரண்யர் என்று இவருக்கு பட்டபெயர் உண்டு. இருவரும் வேறுவேறு என்றும் வாதங்கள் உள்ளன] துங்கபத்ரா நதிக்கரையில் ஆனைக்குந்தி என்ற மலையடிவாரக் காடுகளில் தங்கியிருந்தார். அங்கே அவர் சந்தித்த ஹரிஹரர் புக்கர் என்ற இரு சகோதரர்களை அவர் கவர்ந்தார். அவர்கள் ஏற்கனவே காகதீய அரசு போன்ற பல அரசுகளில் போர்ப்பணியாற்றியவர்கள். ஆனைக்குந்தியில் இருந்த பழைய யாதவ அரசொன்றின் அரசகுலத்தவர். சுல்தான்களால் இளமையிலேயே சிறைப்பிடிக்கப்பட்டு டெல்லிக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கே மதமாற்றம் செய்யப்பட்டனர். மீண்டும் இப்பகுதிக்கு ஆட்சியாளர்களாக அனுப்பட்டனர். அவர்கள் தங்களுக்கென சிறு படை கொண்டிருந்தனர். 1336ல் அவர்களைக் கொண்டு அந்த மலையடிவாரத்தில் விஜய நகரம் என்ற நகரத்தை நிறுவச்செய்தார் மாதவர். விஜயநகரம் மேய்ச்சல்நில வாழ்க்கையுடன் சிதறிப்பரந்து கிடந்த ஒரு பெரும் மக்கள்த் திரள் ஒரு ஞானியின் சொற்களால் ஆவேசம்கொண்டு திரண்டெழுந்து ஒரு பேரரசாக மாறியதன் ஆச்சரியமூட்டும் நிகழ்வாகும்.
உமது குடும்பத்திற்கு நல்லது செய்கிறேன் அல்லது குடும்ப சிக்கலை சரிசெய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் வந்தால் அவனிடம் உமது குடும்பத் தலைவர் பொறுப்பை விட்டுக்கொடுப்பீரோ? அப்படி ஒப்படைப்பீராயின் நீர் ஒரு பேடி என்று பொருளாகாதா? இப்படித்தான் சமத்துவம் என்ற பெயரில் சாதீயம் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு தமிழக அரசியலில் தனிப்பெரும் அடையாளமாக உருவெடுத்துள்ளது. அதை உருவாக்கித் தந்தவர்கள் பகுத்தறிவுவாதிகளானார்கள். ஆனால் சாதியும் ஒழியவில்லை பகுத்தறிவும் வளரவில்லை. அதற்கு நேர்மாரான சூழலே இன்றும் பெரும்பான்மையாக இருக்கிைறது என்பதே உண்மை. இங்கே தகுதி உள்ளவன் என்று நீங்கள் சுட்டிக்காட்டும் அல்லது எண்ணிக்கொண்டிருக்கம் அனைவரும், தன்னை தகுதியானவனாகக் காட்டிக்கொண்டு நம் தலையில் ஏறி அமர்ந்தவனேயன்றி தகுதியான தலைவனாக இருந்ததில்லை. அதன் வெளிப்பாடுதான் இன்று நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அனைத்து உரிமை இழப்புகளுக்கும் அதற்கான உரிமைப்போர்களுக்கும் வழிவகுத்துள்ளது என்பதை யாரும் மறுக்க் இயலாது. இன்றைய நமது தேவை இனவிடுதலையே அன்றி சாதீய விடுதலை அல்ல. அதற்கு கடந்து போன தலைவர்களும் அவர்களது தத்துவங்களும் தேவையில்லை. புதிய முன்னெடுப்பும் தத்துவங்களும் தேவை எனவே திரு. கரு. பழனியப்பன் அவர்களே வாதிப்பவனை குழப்பி குழப்பவாதியாக்காமல் அவர்களை சரியான பாதையில் வழிநடத்துங்கள். நமது தேவை வாதத்தில் வெற்றியல்ல நமது இனத்தின் உரிமையை மீட்டெடுக்கும் வெற்றி. இலக்கில்லாமல் செல்பவனுக்கே இன்னொருவனின் வழிகாட்டுதல் தேவை, இலக்கை நோக்கிச் செல்பவனுக்கல்ல. இந்த இரண்டில் நீங்கள் யார் எண்பதை உணருங்கள் நன்றி.
India has single citizenship,,, states doesn't has citizenship,, indian can rule anywhere @country & thats the law