His contribution to our Society is Huge | Also lets decipher a Secret | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 69

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  Рік тому

    Check these Links for more interesting videos ☺🥳
    1. முருகர் என்பவர் உண்மையில் யார் | Who is Lord Murugar - ua-cam.com/video/kt5g5tH7CKc/v-deo.html
    2. Life and Character of Rishabam Rasi People | சனி பெயர்ச்சி 2023 - ua-cam.com/video/dBC1B55PvZA/v-deo.html
    3. Miracles of Kanjamalai | Kalanginathar - ua-cam.com/video/PDqvJkOr2NI/v-deo.html

  • @எழுவாய்தமிழா

    தலைப்பை முடிந்த வரை ஆங்கிலத்தில் இல்லாமல் தமிழில் வைக்க முயற்சி செய்யுங்கள் அண்ணா....

    • @sachingavadev
      @sachingavadev Рік тому

      தமிழில் உள்ளிடு செய்வோர் மிகவும் குறைவாக உள்ளதால் அதே போல் நிறைய பேருக்கு எப்படி தமிழ் தட்டச்சு செயலி பயன் படுத்துவது என்று தெரியவில்லை அதிக அலைபேசியில் தமிழ் தட்டச்சு செயலி இல்லை ஆங்கிலத்தில் தேடுவது எளிதாக உள்ளதால் அவர் தலைப்பில் ஆங்கிலத்தை பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறேன்!! பி.கு இதை உள்ளிடு செய்ய எனக்கு 5 நிமிடங்கள் ஆனது

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Рік тому +1

      தமிழில் தான் உள்ளது ஐயா. ஒரு இடத்தில தமிழும் மறு இடத்தில ஆங்கிலத்திலும் உள்ளது. காரணம் தமிழ் படிக்கத் தெரியாதவரும் நம் காணொளிகளை பார்க்கின்றனர்.எனவே தான்

  • @divyasri1982
    @divyasri1982 Рік тому

    Atma Namaskaram 😊🙏🏻💐

  • @yvanbador4086
    @yvanbador4086 Рік тому +1

    வணக்கம் நித்திலன். மிகவும் அருமையான புராணக்கதை ஒரு கதையில் பல விளக்கங்கள், செய்திகள், அடங்கியுள்ளது.🙏🙏 நன்றி நித்திலன்👍🐞🍀 இவன்லஷ்மி

  • @catnotcat9793
    @catnotcat9793 Рік тому +1

    வணக்கம் நிதிலன்
    பிருகு முனிவரின் கதை படித்திருக்கிறோம், சினிமாவிலும் பார்த்திருக்கிறோம். ஆனால் இது வெறும் கதைதான் இதனோடு இணைந்த ஆன்ம விசயங்கள் இவை, என்று நீங்கள் விளக்கும் விதம் வியப்பைத் தருகிறது. நன்றி🙏
    அன்புடன்
    உஷா

  • @ktselvam3004
    @ktselvam3004 Рік тому +1

    அண்ணே நீங்க இமய மலைக்கு போயிட்டு வந்து இருக்கீங்களா கைலாய மலையை பார்த்து

  • @rajalakshmim6744
    @rajalakshmim6744 Рік тому

    வணக்கம் சார்
    லட்சுமி தேவி சாபம் ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்மா கிராமம் பார்த்தால் சம்பந்தம் இருப்பது போல் இருக்கிறது சார்

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny Рік тому +1

    யோகானந்த பரமஹம்சர் சொல்கிறார் மனம் உடலை சுற்றி ஒரு போர்வையாக இருக்கிறது அதாவது பழத்தை சுற்றிய தோல் மாதிரி....

  • @appasami9861
    @appasami9861 Рік тому

    தமிழில் இருந்தால் நல்லது ஜயா

  • @om_ringsiv
    @om_ringsiv Рік тому

    எல்லாம் செயல்கூடம் நன்றி

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 Рік тому +2

    மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்று நிங்கல்
    கூறும் கருத்துகள் அனைத்தும் உண்மை தகவல் நன்றி நண்பரே

  • @someone121s
    @someone121s Рік тому +1

    Kundalini video podunga bro next

  • @MahaLakshmi-iy6sk
    @MahaLakshmi-iy6sk Рік тому

    அண்ணா வணக்கம் இன்று நல்ல இருந்தது இந்த புத்தகம் Kuku Fm லா இருக்க ? அப்படி இருந்த அந்த லீங்க் தாங்க

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma Рік тому +2

    Namaskaram.. The god do exist.. Sabta rishis, Manu, 27 nakshataras, satrubah, the god and angels being cursed, and few more existed and they took birth and birth and birth to grow the populations, mean while wrote many rituals, ceremony, teachings, lessons, etc. as reference and life guidelines.. And imagine if there is no power of the creator, the subjects can survive 10 thousands of years, 20 thousands of years even though after few Pralayas, and they evolved too until today current slang and languages..

  • @markandukirubaharan2203
    @markandukirubaharan2203 Рік тому

    Bro please talk about swami veerabrahmendraswamy and his predictions

  • @kathirvelshanmugam1217
    @kathirvelshanmugam1217 Рік тому

    வணக்கம் குரு 🙏

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Рік тому

    நன்றி

  • @anbarasup1437
    @anbarasup1437 Рік тому

    நன்றி அண்ணா... 🙏

  • @pranave379
    @pranave379 Рік тому

    Hi anna Bayam pogurathuku enna pana seri agum any yoga, jeevasamathi to get cure this prob...?? Oru video poduga anna about anxiety🙏

  • @VinothKumar-te1wk
    @VinothKumar-te1wk Рік тому

    11:16 this not history bro this is just a story or urttu urttu urttuooo urttu 😹😹😹

  • @aiswaryalakshmy485
    @aiswaryalakshmy485 Рік тому

    Can i get the book through you brother I will pay for it please don't miss understand me

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu Рік тому

    🙏🙏🙏

  • @rajendiranp122
    @rajendiranp122 Рік тому

    miga arputham

  • @gacehero283
    @gacehero283 Рік тому

    Sir satheya nunregal………,,,,,,,,,,,!!!!!!!!!!

  • @subramanid9984
    @subramanid9984 Рік тому +1

    kodalni yogam next video panuga anna

  • @adhisk5059
    @adhisk5059 Рік тому

    Nalla seitha naa

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Рік тому

    வணக்கம் நித்திலன்

  • @nandakumar8936
    @nandakumar8936 Рік тому

    Bro is it true that simplest form of vaasi yogam is to face sitting north and simply focusing on breath? Please answer in Sunday q and a if possible

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Рік тому +3

    Congratulations Nithilan sir to reach 175k subscribers.💐🎉🥳. I followed your channel since you had 50k subscribers.🤗.I'm very much happy you to move from 41443 -39091 th Rank position..🤝🤝

  • @schoolkid1809
    @schoolkid1809 Рік тому

    கந்த சஷ்டி கவசம் எப்போது யாரால் எழுதப்பட்டது!? ~~ 🤔 அந்த பாடல் உள்ள சிறப்பு என்ன!?

  • @anandabhi6159
    @anandabhi6159 Рік тому

    வணக்கம் 🙏

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Рік тому

    வணக்கம் நித்திலன்🙏🙂

  • @jothi7708
    @jothi7708 Рік тому

    வணக்கம் நித்திலன்🙏🙏🙏

  • @sureshr5328
    @sureshr5328 Рік тому

    சிறப்பு 💕

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Рік тому

    Very interesting and nice anna 🔥🤘🙏anna pls yoga vasistam video upload pannunga anna my humble request 🔥🙏

  • @Tobiprice12
    @Tobiprice12 Рік тому

    Vanakkam Anna

  • @saisuren6488
    @saisuren6488 Рік тому

    Bro apo ravanan king
    Astrology kandu pidikalaiya ??

    • @karthicknath6496
      @karthicknath6496 Рік тому +1

      Ravan utilized the planetary position correctly to give birth to his kid Indrajith. Whereas he is not the inventor of Astrology.

  • @nandhakumaryuvaraj321
    @nandhakumaryuvaraj321 Рік тому

    Ungalai patri oru video podavum

  • @MKcinemas91
    @MKcinemas91 Рік тому +1

    சித்தர்கள் வேற்று கிரகம் சென்றிருக்கிறார்களா..?

    • @karthicknath6496
      @karthicknath6496 Рік тому +1

      May be. But we cannot relate it to the current astronomical science. For eg, even though we come to know that Siddhars have visited to some planets, we cannot decipher it whether the planet belongs to our own Solar system or outside the Kuiper belt.

  • @gunajnice
    @gunajnice Рік тому

    Kalakurichi (m.v)makan vatharaj soluka anna

  • @VickyVicky-oz3fr
    @VickyVicky-oz3fr Рік тому

    Hi na🤗

  • @veeramani5124
    @veeramani5124 Рік тому +1

    1st comment anna

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Рік тому

    🙏🙏🙏