#ஜோதிட

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ •

  • @Astrontl
    @Astrontl 22 дні тому +2

    தெளிவான விளக்கம் அண்ணா 👌

  • @indrasiva5981
    @indrasiva5981 22 дні тому +2

    இது போன்ற தகவல்கள் எங்கும் கேட்டதில்லை பலநாள் கேள்விக்கு ஒரே நாளில் பதில் கிடைத்தது.அனைவருக்கும் மிக்க நன்றி ஐயா!!

  • @rakisivakumar5661
    @rakisivakumar5661 22 дні тому +1

    ஐயோ பாவம்..., நல்ல ஜோதிடர்கள் பதிவுகளை பதிவு செய்யுங்கள்..@

  • @ElangovanBalasubramanian
    @ElangovanBalasubramanian 21 день тому

    விதிகளை விட விதி விலக்குகளை நிறைய இது போன் ற Forumsla debate on wisdom on practicalityஒளளிவு மறைவின்றி பேசி Evaluate செய்து சங்கப்பலகை போ ல தமிழக அளவிலாவது அதனை பொருந்தும் பொருந்தாது என வரையறை செய் வது நன்று .❤

  • @SaravananPranav-fq8hn
    @SaravananPranav-fq8hn 22 дні тому +1

    உங்களிடம் ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்ளோ சார்

  • @guruvenkatesh5243
    @guruvenkatesh5243 22 дні тому +3

    சங்கம் மன்னிக்க இதில் தனுசு லக்னம் பற்றிய கருத்தில் சிறு தவறு இருப்பதாக கருதுகிறேன் புரட்டாசி மாதம் ரிசர்வ் வங்கி உடைய முன்னாள் கவர்னர் ஆக இருந்த ஒருவருக்கு தனுசு லக்னம் பத்தில் சூரியன் தன் கல்லூரி காலம் முதல் தன் திறமையை 60 வயதில் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் ஓய்வு பெறும் வரை தன் திறமையை நிரூபித்தவர் தன் சுய அடையாளத்தை சுய திறமையால் நிரூபித்தார்.அதனால் புரட்டாசி மாதம் பிறந்த தனுசு லக்ன ஜாதகம் 3:16 அனைத்திற்கும் பொருந்தாது என்பதை பணிவுடன் தெரிவிக்கிறேன் என் சிறு மறுப்பு யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல

    • @astrosakthiguru
      @astrosakthiguru  22 дні тому +1

      ஜோதிடமே ஆய்வு தான்
      ஒருவருக்கும் நடக்கும் பலன் அப்படியே மற்றவருக்கு நடக்கும் என்ற கட்டாயம் இல்லை. வேறு சில விதியும் விலக்குகளும் நிறைய ஜோதிடத்தில் உள்ளன. நன்றி

    • @astrologershithamselvaraaj
      @astrologershithamselvaraaj 22 дні тому

      உங்க பக்கத்துல வாழ்றவங்க ஜாதகத்த ஆய்வு பண்ணுங்க, vip vvip ஜாதகம் உண்மையான ஜாதகம் கிடைச்சா மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்குங்க