அருமை யான கடை நானும் ஒருமுறை நேரில் சென்று பார்த்து உணவுகள் சாப்பிட்டேன் .. மிக சிறப்பாக நடத்துகிற Maran.G அய்யா விற்கு மணமார்த வாழ்த்துகள் .... மிக குறைவான செலவில் மன நிறைவாக ஆரோக்கியமான உணவு சாப்பிடலாம் ....
@@joelnivas6425 சிவகாசி பஸ் ஸ்டாண்டிலிருந்து நடந்து செல்லும் தூரம் ணா இடம் சரியாக ஞாபகம் வரவில்லை ஒரு தரை பாலம் வரும் அருகே அங்கு சென்று 13 ஆண்டுகள் இருக்கும் ணா.
Ayya All the best and God bless to you and your family's also,I will be visit one day with my family, brother's thank you so much for your video update
ஒவ்வொரு நகரத்தில் தேவையான உணவகம்....
மாறன் அவர்களின் சேவை மிகவும் பாராட்ட வேண்டிய ஒரு
சேவை....🙏
என் குரு சித்தர் நாம் ஆழ்வார் உங்களைவாழ்ந்து வார்
உணவே மருந்து
இயற்கை உணவுகள்
கிராமத்து உணவு
பாரம்பரிய உணவு
சிறந்த உணவுக் கூடம்
உங்கள் சேவை தொடர முருகப்பெருமானை வணங்கி வேண்டுகிறேன்
அருமை யான கடை நானும் ஒருமுறை நேரில் சென்று பார்த்து உணவுகள் சாப்பிட்டேன் .. மிக சிறப்பாக நடத்துகிற Maran.G அய்யா விற்கு மணமார்த வாழ்த்துகள் .... மிக குறைவான செலவில் மன நிறைவாக ஆரோக்கியமான உணவு சாப்பிடலாம் ....
Super ❤❤❤❤
சகோதரர்களே தங்களின் சேனலின் முதன்மையான வீடியோ இதுவே🙋♂️❤️🕊️
நல்ல பணி உங்களது
ஒரு மருத்துவ சாலையை அப்படியே செய்முறையுடன் காண்பித்தது சிறப்பு.
இன்னு இந்த கடை அப்படியே இருக்கிறது மிக்க மகிழ்ச்சி அண்ணா நல்ல பதிவு... வாழ்த்துக்கள் கண்ணன் சம்பத் அண்ணா இருவருக்கும்
இடம் செல்லுங்கள் அண்ணா
@@joelnivas6425 சிவகாசி பஸ் ஸ்டாண்டிலிருந்து நடந்து செல்லும் தூரம் ணா இடம் சரியாக ஞாபகம் வரவில்லை ஒரு தரை பாலம் வரும் அருகே அங்கு சென்று 13 ஆண்டுகள் இருக்கும் ணா.
Sivakasi la musilim school pakathula iruku "iyarkai unavagam" enga irukunu keta soluvanga@@joelnivas6425
உடம்புக்கு ஆரோக்கியமான இயற்கை உணவு மிக குறைந்த விலையில் கிடைக்கிற மாதிரி தெரிகிறது.
வாழ்த்துக்கள்.
மிகவும் பயனுள்ள. நல்ல மனிதர்.
Very nice message and thanks for sharing 🙏
My fav shop. Am a regular customer.
நன்றி மாறன்ஜி,, நன்றி WFT team
உணவே மருந்து😍👏🏻👏🏻👏🏻👍
Super Maran. Happy to see you.
அலுமினிய பாத்திரம் உபயோகப்படுத்தினாலே உணவு விஷம்
சிவகாசி போனால் கண்டிப்பாக இந்த கடைக்கு போக வேண்டும்.
Welcome
சிவகாசி மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது
நல்ல கடை மகிழ்ச்சி
Informqtive vlog
This is proudly to tell தமிழ் traditional........
🙏 super 🙏👍 Thamilanda 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா கோபிசெட்டிபாளையத்தில் ஆரம்பம் பண்ணுங்க ஐயா
WTF Team - Good work, Plz include the shop address with landmark, so that other district people will go to the place ezly.
Nan MCNUPDAHSS M C Puram Teacher sir neenka nalla pesuninka 🎉🎉
This is the best video I saw in your channel
Great vedio.. ✨Healthy human..
பழகுவதற்கு நல்ல நண்பர் இங்கு களி நன்றாக இருக்கும்.
Nice
Happy. Super well
Thaaivali iyarkkai unavagam pakkaththula thaan enga veedu
That blue shirt person ..... 😁😁🤣🤣🤣last 5 min
Great job👏
Ayya All the best and God bless to you and your family's also,I will be visit one day with my family, brother's thank you so much for your video update
Anna from sivakasi
Super entha kadaiku naanum poierukan
Bro kanchipuram collector office pakathula ithu pola shop iruku
Nanum Sivakasi than rendu pearum meet panni photos eduthen😌
Sampath uncle sivakasi eppo vanthinga
அருமை
good job
Great 👍 salute
Anna Sivakasi enga ooru
I'm Sivakasi
Music ethukku
Good..
Vanakkum
Hi bro super video 👌👌👍❤️
Bro Kadai address discreptionil koduthal nantraga irukkum
சிவகாசி காமராஜர் சிலை பக்கத்தில்
To vanthavasi road
Super broooooo
கொஞ்சநாள் பிறகு கார்ப்பரேட் இதை கட்டுபடுதுவார்கள்🤔
Plastic avoid panna nalla irukum
👌👌
💯🙏🥰
Bro happy diwali
இவர் என்னோட தாய் மாமா சம்பந்தக்காரர்
Can anyone share complete postal address with landmark
Address 🙏please
Hai
ஒரு நேரத்தில் மருத்துவமனை கூடியது இப்பொழூது இயற்கை உணவகம் கூடுகிறது நோய்கள் கூடிக் கொண்டு போகிறது
எங்கேங்க இயற்கை உணவகம் கூடுது? மாவட்டத்திற்கு ஒன்றிரண்டு உள்ளது, அவ்வளவு தான்.
அதற்கு மக்கள் மதிப்பளிப்பதும் இல்லை.
Anna Dan Jr anna number kudunga
location
Address send me sir
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
I'm Sivakasi