வாங்க பன்றி பண்ணைய சுத்தி பாக்கலாம் | Reecha Pig Farm |

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • வாங்க பன்றி பண்ணைய சுத்தி பாக்கலாம் | Reecha Pig Farm | #BK in Reecha | Sri Lanka Travel Vlog
    எமது இந்த றீ(ச்)ஷா 🌴 பண்ணையின் இயற்கை எழில்மிகு தோற்றங்களையும் , சூழலையும் அதனோடிணைந்த பண்ணையின் செயற்பாடுகளையும்
    அனுபவித்திட உங்களை அழைத்து நிற்பதோடு. 🤝 சிறுவர்கள் எங்கள் பண்ணையிலுள்ள பன்றிகளை கிட்டவே கண்டுகளிக்கவும் 🐖 ,
    கூடவே குதிரையையும் 🐎 முயலையும் 🐇 தொட்டுப்பார்க்கவும் , கோழிக்குஞ்சுகளை 🐣 துரத்திப்பிடிக்கவும் , தென்னை கன்றுகளினூடாக ஓடி 🌴 ,
    சந்தனமரச் சோலையில் தனித்திருக்கவும் , இயற்கை விளையாட்டு வெளியில் விளையாடி மகிழ்ந்திருக்கவும் 🏞️ உங்களை அழைத்து நிற்கின்றோம் . 🙏
    #pigfarmvideo #pigfarm #reechaorganicfarm #kadai #Srilanka #kilinochchi #farmhouse #tourism #touristplace #farmhousetour
    ReeCha 🌴 Webpage link 🔗 :- reecha.lk/
    ReeCha 🌴 instagram link 🔗 :- www.instagram....
    ReeCha 🌴 Facebook page link 🔗 :- / growingorganictogether
    ReeCha 🌴 Twitter link 🔗 :- / reechafarm
    ReeCha 🌴 Tik Tok link 🔗 :- vm.tiktok.com/...
    📲📲📲 Phone: +94 77 492 2888

КОМЕНТАРІ • 39