மாரடைப்பு உயிர்காக்கும் மருந்துகள்|Heartattack loading dose tamil| மாரடைப்பு எச்சரிக்கை அறிகுறிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 69

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 16 днів тому +2

    ரொம்ப ரொம்ப நன்றிங்க டாக்டர் எளிமையா புரியும்படி தெளிவாக விளக்கம் கொடுத்து இருக்கீங்க ரொம்ப ரொம்ப நன்றி தேங்க்யூ

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Рік тому +6

    Description ல் மிக தெளிவாக loading Doses யாரெல்லாம் வைத்து கொள்ள வேண்டும் loading Doses அடங்கிய மாத்திரைகள் அளவு தமிழில் ஆங்கிலத்தில் தந்தது மிகவும் அருமை பயனுள்ளது மாரடைப்பு அறிகுறிகள் என்பதுள்ளிட்ட விவரங்கள் மிக மிக பயனுள்ள பதிவு இந்த மாத்திரைகள் எடுத்து கொள்வதால் பக்க விளைவுகள் சொன்னது அருமை‌ உயிர் காக்கும் மாத்திரைகளை பற்றிய நல்ல பதிவு நன்றி டாக்டர்

  • @GShanthanakumarGShanthan-ex6tc
    @GShanthanakumarGShanthan-ex6tc 11 місяців тому +9

    சார்நீங்கள்சொல்வது பெற்றகுழந்தைக்கு தாய்சொல்லித்தரும் வார்தைகள் போல்மிகவும்தெலிவாகவும் மிகபொருமையாவும்கூறிநிர்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு நன்றி ஜயா கோவை சந்தானம்

  • @நந்தினிகேபிள்இண்டர்நெட்

    Rommba ரொம்ப நன்றி sir உங்க patient tha 🙏🙏🙏🙏🙏

  • @OPGAMING-xk4lk
    @OPGAMING-xk4lk 10 місяців тому +2

    Excellent for your information

  • @kavithailango4713
    @kavithailango4713 7 місяців тому +2

    சூப்பர் சார் என்ன சந்தேகம் என் மனதில் உருவானதோ அதை தெளிவாக தாங்கள் சொன்னதற்கு நன்றி

  • @Raja16783
    @Raja16783 Рік тому +3

    அருமையான தகவல் டாக்டர் மிக்க நன்றி

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 Рік тому +2

    அருமையான தகவல் வாழ்த்துக்கள் சார் நன்றி ❤

  • @வேலும்-மயிலும்

    Sir yan piaynuku 4 vashu ahuthu echo test ef 70 good live function frequent ectopic heart beat nu poduruku ena reason sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  11 днів тому

      Neenga solratha mattum vechu reason solla mudiyathunga z pediatric cardiologist ah consult pannunga

  • @anandipanneerimayan4260
    @anandipanneerimayan4260 12 днів тому +1

    Super doctor ❤❤❤👌👌👌👌👌

  • @rajkumar-xk2go
    @rajkumar-xk2go Рік тому +1

    Very Useful Information❤

  • @ganeshpandi2952
    @ganeshpandi2952 4 місяці тому +1

    Thanks sir use full video sir

  • @innerthoughts4115
    @innerthoughts4115 2 місяці тому +1

    Sir, I have seen in some videos that taking aspirin and clopidogrel make severe bleeding,
    And also if any one mistaken that it’s heart attack and give this kit, is there any problem or serious side effects
    Waiting for your valuable response

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  2 місяці тому

      vanakkam,Taking single dose of antiplatelets don't case bleeding. They need multiple dose to attain Therapeutic levels. The benefits of these medicines in heart attack outweighs the risk. In case of elective surgeries we stop these medicines for atleast 72hours. But in case of emergency surgeries we can take for surgery even after 6-8 hours without major risk.

    • @innerthoughts4115
      @innerthoughts4115 2 місяці тому +1

      @@UllangaiyilMaruthuvam thank you sir, thank you for your valuable response.❤️
      That means if we give this dose aspirin (325mg + Clopidogrel 300mg) by misunderstanding that of heart attack also won't make any serious issues right

  • @malathykrubananthan3116
    @malathykrubananthan3116 Рік тому

    Doctor do you have to take all the three tablets or any one of these? pls advise

  • @alexashok9461
    @alexashok9461 5 місяців тому +1

    Super institutions for my grandfather

  • @khbrindha1267
    @khbrindha1267 5 місяців тому +1

    Thanks 🎉

  • @MohammdAbdullah-b3j
    @MohammdAbdullah-b3j Рік тому +1

    நன்றி நன்றி நன்றி Dr sir

  • @manojvinse4706
    @manojvinse4706 Рік тому +1

    Thank you so much sir❤

  • @romanrulez
    @romanrulez Місяць тому +1

    Sir enaku left chest la last 3 months ah adikadi pain vara mari tightness feel aguthu but ecg and ct scan normal nu soldranga innum pain varuthu abdominal la killura mari pain varuthu romba bayama Eruku sir 😢 left shoulder pain neck pain Eruku

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Місяць тому

      Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .

  • @rahulkrishna.m6265
    @rahulkrishna.m6265 11 місяців тому +1

    Nice sir

  • @sekarsrisekar1627
    @sekarsrisekar1627 8 місяців тому +1

    Supersir

  • @shanmathishanmathi9936
    @shanmathishanmathi9936 5 місяців тому +1

    Enga amma ku nenju adaikudhunu soldrnga , high bp irku avnglku , indha nenju adaipu edhanala varudhu air adhuku kaaranam ena , adhuku ena pananum sir ,pls rply me sir...

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  5 місяців тому

      Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .

  • @sidiksidik3862
    @sidiksidik3862 8 місяців тому

    Sir super echo எடுப்பதால் இதயப் பிரச்சினை தெரிந்து கொள்ள முடியுமா

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  8 місяців тому

      பெரும்பாலான பிரச்சினைகளை தெரிந்து கொள்ள முடியும்.

  • @sudhavarshini2175
    @sudhavarshini2175 6 місяців тому +2

    சார் வணக்கம்.. எனக்கு 6மாதம் முன்னர் இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை DVR கோவையில் முன்னர் இருந்த வால்வு மேலே கிருமிகள் அடைத்துக்கொண்டு இரத்தம் சரியாக போகவில்லை மேலும் மூச்சு பிரச்சினை இருந்தது அதனால் இந்த சிகிச்சை நடந்தது சார்.. வார்ஃப் மாத்திரை எடுத்துக்கொள்கிறேன் INR செய்து பார்த்து மாத்திரையின் அளவுவகூடும் குறையும்.. ஆபரேசன் நடந்து 6மாதங்கள் ஆகிறது ஆனாலும் தற்போது நெஞ்சின் மேல் ஆபரேசன் செய்த இடத்தில் 2கிலோ கல் வைத்தது போல் உள்ளது சாப்பிட முடியவில்லை இதனால் நெநெஞ்சை தூக்கி தூக்கிமூச்சுவிட வேண்டியிருக்கிறது பாரமாக இருப்பததால் மூச்சுவிட சிரமமாக உள்ளதுநெஞ்சு பகுதியை தொட்டுப்பார்தால் கெட்டியாக கல் போன்றுள்ளது .. ஆஸ்பத்திரி ரிவ்யூ போய்க் கொண்டுதான் இருக்கிறேன் ஸ்கேன் ரிபோர்ட் பார்த்து ஒன்றுமில்லை என்கிறார்கள் என்னால் மூச்சுவிட சிரமாக உள்ளது டாக்டர்... கல் அழுத்திவைத்தது போலே நெஞ்சும் வயிறும் இருக்கு டாக்டர் எதனால் என்று சொல்லுங்கள் இதனாலே எடை குறைவாகப்போய் 38 கிலோ இருக்கிறேன்

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  6 місяців тому

      கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @poornikaviya1783
    @poornikaviya1783 Рік тому +1

    Sir ,entha tablet namba odana podanum heart pain irunthuchi na

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      3 tablet uh immediate ah edukkanum.

    • @poornikaviya1783
      @poornikaviya1783 Рік тому

      @@UllangaiyilMaruthuvam each 1 tablet illana two tablet edkanuma sir

    • @poornikaviya1783
      @poornikaviya1783 Рік тому

      Sir mild attack vanthuchi apathula irunthu ore year tablet eduthutu iruken inum evalu nal edukanum sir

    • @poornikaviya1783
      @poornikaviya1783 Рік тому

      Na carpenter work pandra konjom kastamana work tha na valala saiyalama

    • @sivatamil3175
      @sivatamil3175 Рік тому +1

      நன்றிகள் டாக்டர்

  • @SahulHameed.sulaimanHameed
    @SahulHameed.sulaimanHameed 5 місяців тому +1

    சார் எனக்கு வெளிநாட்டுக்குபோக..விசா வந்து விட்டது மெடிக்கல் செக்கப் பன்ன செண்ணை சென்றேன் எல்லாமே.நார்மள்.ஆனால்.ஹாட்டில்.பிரச்சனை.என்றார்கல்.எக்கோ.போட்டேன்.பம்பிங்.லெவல்30 உள்ளது எவலது.இருக்க.வேன்டும்.இதை.2 மாதத்தில்சரி.செய்யலாமா

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  5 місяців тому

      ua-cam.com/video/PFC282NzjUs/v-deo.html .
      கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @ramyav.p9999
    @ramyav.p9999 Рік тому +1

    Sir Enaku 32 age, adikadi moochu vidurathula siramaama irukku, apdiyae rompa kasdama irrukkum, ECG la oru problems illa, ENT doctor a consult panna Nose kkum compliant Illa appo ethanla sir ipdi aagudhu, sila times nadu nenjiu orey baarama irrukkum

  • @dhanalakshmibhaskar4328
    @dhanalakshmibhaskar4328 Рік тому +1

    Thank U sir🙏🙏🙏🙏🙏🙏

  • @worldu6219
    @worldu6219 Рік тому

    Sir 3 tablets um same time la edukanumah ila idhula any one tablet edukanuma ah adha yarum solamatraga

  • @VenuSanthi-xs5nd
    @VenuSanthi-xs5nd Рік тому

    Dr எனக்கு சரியான தலைவலி சரியான முதுகுவலி தொல்பட்டை வலி சில டைம் தலை சுற்று நெஞ்சுசில் பாரமான வலி கொஞ்சம் நடந்தால் இதயம் அதிகம் துடிக்கும் அடிக்கடி தொண்டை வறண்டு நாக்கு வறண்டு பேச முடியாமல் போகும் இதற்க்கு என்ன காரணம்

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      பல காரணங்கள் உள்ளன, அருகில் உள்ள நரம்பியல் மருத்துவரை அணுகுங்கள்.

  • @PINKYHAASITAMIL
    @PINKYHAASITAMIL Рік тому

    Mama Instagram I'd kudunga

  • @bharathipadhu6606
    @bharathipadhu6606 11 місяців тому +1

    Thank u sir