இந்த சந்தோஷம் நிறைய பேருக்கு பிடிக்கல...🤣🤣🤣

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 300

  • @gokiyuva2247
    @gokiyuva2247 4 місяці тому +32

    11 வது episode யாரெல்லாம் இப்போ பார்க்க போரிங்க.... நான் பார்க்க போறேன் ☝️☝️

    • @ramayegappan1765
      @ramayegappan1765 4 місяці тому

      Thirumba pakka matten nan thaeduvathu santhosamey

  • @brindagopalan6791
    @brindagopalan6791 4 місяці тому +29

    அக்கா உங்களுடைய இந்த positive எண்ணம் தான் ரொம்ப பிடித்தது.

  • @shivani1692
    @shivani1692 4 місяці тому +2

    சிஸ்டர் வீட்டுக்குள்ள செருப்பு போடுங்க கால் வலி சரியாகும் நான் மானாமதுரை சிவகங்கை மாவட்டம் ஜீவா

  • @jayasundari2180
    @jayasundari2180 4 місяці тому +29

    எத்தனை மன உளைச்சல் இருந்தாலும் உங்க காமெடி பார்த்தா அப்படி காணாம போயிரும்😊❤❤ அட்டகாசமான ஜோடி🥰🥰 எனக்கு பிடிச்ச அழகு ஜோடி👌🥰🤣

  • @Jaisai833
    @Jaisai833 3 місяці тому +1

    உங்க இந்த வீடியோ பார்த்த பின்னே என் கணவர் மீது அதிக அன்பு செலுத்த போறேன். நன்றி அண்ணா அண்ணி 🥰🥰🌹🌹

  • @judemervin451
    @judemervin451 4 місяці тому +30

    காதல் என்ற வார்த்தைக்கே அழகு சேர்த்தவர்கள்😊💖❤️❤️❤️ இவர்களால் அந்த காதலும் அழகாய் மாறியது🥰💖❤️❤️❤️

  • @masamasa7064
    @masamasa7064 4 місяці тому +2

    அண்ணா அம்மா கிட்ட அடி இங்க சாந்தா கிட்ட அடி அம்மா காலை பிடித்து விட்டது இங்க சாந்தா காலை பிடித்து விட்றது கர்மா அண்ணா கர்மா 😂😂

  • @JaisriramJaisriram-ut2zn
    @JaisriramJaisriram-ut2zn 4 місяці тому +2

    7.31 எத்தனை முறை பார்த்தேன்னு எனக்கே தெரியல போங்க . அழகோ அழகு கண்ணு பட்டு போச்சு சுத்தி போடுங்க .

  • @Amirtham-iv8ry
    @Amirtham-iv8ry 4 місяці тому +36

    பிடிவாதமாக அண்ணனை பிடித்த வாதம் தான் உங்களுக்கு... வேற எந்த வாதமும் உங்களுக்கு வராது.. வாழ்க வளமுடன்

    • @maduraisivavakkiyar
      @maduraisivavakkiyar 4 місяці тому +1

      😀😃😄😁😆😅😂 தேன்தமிழ் தீஞ்சுவை தமிழ்

    • @JPullagam
      @JPullagam 4 місяці тому

      Enaku neega pron malai la meet pana episode rmba pudichithu❤

  • @karthickumar959
    @karthickumar959 4 місяці тому +1

    மேலூர் - சிங்கபுணரி கூறும்போது நீங்கள் மதுரை to திருப்பத்தூர் ஏரியவா கூறுங்கள

  • @jayasundari2180
    @jayasundari2180 4 місяці тому +14

    சூப்பர் ஜோடி👌🥰 பிறரின் மனக்காயங்களை ஆற்றும் டாக்டர்ஸ்🥰 காமெடி என்ற மருந்தை கொண்டு🥰❤️😊

    • @Cf_tamil.
      @Cf_tamil. 4 місяці тому

      💯உண்மை ❤

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 4 місяці тому

    வாதம்.50% 20%என்றெல்லாம் நினைக்கவே வேண்டாம்.முத்து தம்பி ஒரு எபிசோடுல சொன்ன மாதிரி மூளைல ரிஜிஸ்டர் பண்ண வேண்டாம்.உங்களைப் பாத்து அது பயந்து இவங்க கிட்ட நம்ம பருப்பு வேகாதுன்னு ஓடிரும்.உங்களுக்கு எதுவும் ஆகாது.வாழ்க வளமுடன்.

  • @MoneywithGoldTamil
    @MoneywithGoldTamil 4 місяці тому +13

    நேத்து எதுக்கு சாந்தா அக்கா நீங்க வீடியோ போடல இங்க ஒருத்தி காத்துகிட்டு இருப்பேன் தெரியாதா அக்கா 🥹🥹🫶🫶

  • @saraswathy438
    @saraswathy438 4 місяці тому +4

    மகனின் பரீட்சை result சொல்லுஙக please

  • @sundaramagalingam120
    @sundaramagalingam120 4 місяці тому +1

    அக்கா அண்ணன் சூப்பர்

  • @darshseenu7265
    @darshseenu7265 4 місяці тому +2

    Yes ..unga love story like pannithan unga videos parka start pannen..actually nice idea..only u first started..santha cried or not I cried a lot..😂😂I am very emotional..I am more or less like santha..🫶🫶staying alone in Singapore felt lonely..😭😭

  • @jannathshahul5288
    @jannathshahul5288 Місяць тому

    சூப்பரா காமெடி. சிரிக்காம. நல்ல போடுரங்க ..கால் வழி மருந்து சாப்டும் மா

  • @SSuganya-d4o
    @SSuganya-d4o 4 місяці тому

    சாரி அந்த அண்ணா எதுவும் சொல்லாதீங்க ப்ளீஸ் அந்த அண்ணா என் நிலைமையில் இருந்து யோசிச்சு பாருங்க ப்ளீஸ் கமெண்ட்ல எதுவும் திட்டாதீர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AadhvikaPrabhu
    @AadhvikaPrabhu 4 місяці тому

    Sister,வீட்ல சப்பல் போட்டு நடைங்க டைல்ஸ் ஒரு காரணம்

  • @nanthithagiri2532
    @nanthithagiri2532 4 місяці тому

    Take neurobian tablet 1 everyday morning for 6 months for cramps

  • @MurugananthamMurugananth-lo6rf

    அக்கா உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்

  • @shanthisha2977
    @shanthisha2977 4 місяці тому +1

    அனைத்து காதலர்களும் உங்கள போல் வாழனும் ராஜா சாந்தா ❤

  • @padmavathithangaraj8097
    @padmavathithangaraj8097 4 місяці тому +3

    Romantic ❤couple.... Nice
    May God bless you both abundantly

  • @sumithrajois5604
    @sumithrajois5604 4 місяці тому

    If there is calcium less in our body some time its happens take some calcium tablet and drink more milk and use lots of paneer. As i know i am telling whether its agree or disagree wish to u..i am 65 years old. Just like ur mom shanta

  • @Kkalaiirulandi123
    @Kkalaiirulandi123 4 місяці тому

    Anne enakku episode lam kanakku vaikkala sonnal namba matigga neegga 11episode solrathukku munnatiye ithuvakaththsn irukkumnu promise ah thonutchu athuvagave neggalum sonnigga ok anne akka good night

  • @jayadevarvikar398
    @jayadevarvikar398 4 місяці тому +2

    Neuribion forte medicine சாப்பிடுங்க.....daily one மதியம்......சற்றே நன்றாக இருக்கும்.....நரம்பு இழுக்கிறது கம்மி ஆகும்

  • @brindagopalan6791
    @brindagopalan6791 4 місяці тому +6

    Kovaikai செய்து சாப்பிடுங்க என்று சொல்ல நினைத்தேன்.அத‌ன்படி இன்று Kovaikai. Super

  • @Nathin-yr2gm
    @Nathin-yr2gm 4 місяці тому +1

    Busla pogumpothu thalaya veliela vachchi paththangannu sonningale adhu enaku touchinga irundhathu

  • @LakshmiLakshmi-gk6nh
    @LakshmiLakshmi-gk6nh 4 місяці тому +4

    அக்கா அண்ணா நாளைக்கு எங்களோட திருமணநாள் நீங்க இருவரும் வாழ்த்து சொல்லுங்க ❤❤

    • @AadukaaliKudumbam
      @AadukaaliKudumbam  4 місяці тому +1

      இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்❤❤❤நல்ல சுகத்துடனும் இன்முகத்துடனும் நீங்க இன்னும் நூறு ஆண்டு ஒற்றுமையுடன் வாழ அந்த ஆண்டவனை வேண்டிகொள்கிறோம்❤❤🙏🙏

  • @aarthiramesh5066
    @aarthiramesh5066 4 місяці тому +3

    வீட்டுக்கு தனியா வெளியே போட தனியா செருப்பு வெச்சிக்குங்க

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 4 місяці тому +1

    கோழிக்கோடு வீட்டை விலை பேசி இருக்கீங்களா அந்த வீட்டை இரண்டு ரவிக்கும் வாடகைக்கு கொடுக்கலாம்

  • @lavanyalavanya03412
    @lavanyalavanya03412 4 місяці тому +7

    உங்க வீடியோக்காக எதிர் பார்த்து கொண்டிருந்தேன் வீடியோ போட்டிங்க ரொம்ப சந்தோஷம் அக்கா மாமா ❤❤❤

  • @ShakthiShakthi-l2k
    @ShakthiShakthi-l2k 4 місяці тому +1

    Thodama pesamatengala renduperum

  • @sudeshanaparthasarathy8210
    @sudeshanaparthasarathy8210 4 місяці тому

    You both are lovely couple 👍👍👍👍👍👍👍 I watch all your videos ❤

  • @SheelaRobert95
    @SheelaRobert95 4 місяці тому +1

    இதற்காக மெடிக்கல் சாக்ஸ் இருக்கு அதை வாங்கிபோடுங்கள் sister 🙏

  • @nivethaprabu6305
    @nivethaprabu6305 4 місяці тому +1

    அக்கா சிங்கம்புணரி சேவுகன் திருவிழா ஆரமித்துவிட்டது நீங்க இங்க வருவிங்களா

  • @judemervin451
    @judemervin451 4 місяці тому +6

    போஸ்ட் ஆபீசில் வரிசையில் நின்று கமெண்ட் போடுவோர் சங்கம் சாமியோவ்😅😅🥰🥰 காலை வணக்கம் சாமியோவ்😆🥰❤️💖ல்.

  • @vasuthaa8907
    @vasuthaa8907 4 місяці тому +3

    முடக்கத்தான் கீரையை தினமும் காலை சூப் செய்து குடித்தால் வாதம், கால்வலி போன்ற அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்

  • @dhakshinagadhakshinaga8014
    @dhakshinagadhakshinaga8014 4 місяці тому

    Nenga comedy panatha nalla irukuga

  • @SSuganya-d4o
    @SSuganya-d4o 4 місяці тому

    அக்கா உங்க உடம்பு நல்லா பாத்து கோங்க❤❤❤❤❤❤❤

  • @JayanthiJayanthi-ek5ro
    @JayanthiJayanthi-ek5ro 4 місяці тому +2

    நல்லா டேன்ஸ் ஆடுறீங்கமா கன்டினிவ் பன்னுங்க

  • @ShakthiShakthi-l2k
    @ShakthiShakthi-l2k 4 місяці тому

    Romba overathan konjikarrnga ponga

  • @Bindhu-ks3vf
    @Bindhu-ks3vf 4 місяці тому +1

    Y is she always trying 2 pass some or the other message to those guys... her ex- friends

  • @rubysahayaraj3434
    @rubysahayaraj3434 4 місяці тому

    Naan daily oru paadam padikkuren ungalidam

  • @SyedSameema-d6t
    @SyedSameema-d6t 4 місяці тому

    Unmaiyana kadhalin ilakanam neengal ❤

  • @amalababu290
    @amalababu290 4 місяці тому +1

    Excellent shantha. When areu going to Tamilnadu

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel 4 місяці тому +1

    அண்ணா அண்ணி 11 எப்பிசேடு பார்த்தேன் எனக்கு ரொம்ப கஷ்டமா ஆயிடுச்சு அலுது விட்டேன் ❤❤❤❤ சூப்பர் அண்ணா

  • @MoneywithGoldTamil
    @MoneywithGoldTamil 4 місяці тому +3

    வீடியோ என்னை ஏதாவது டெய்லியும் பத்து நிமிஷம் பேசியாவது போடுங்கக்கா ப்ளீஸ் அக்கா கெஞ்சி கேட்கிறோம் 🙏🙏

  • @samuthrakani5337
    @samuthrakani5337 4 місяці тому +2

    சாந்தா டெலிவரி சமயத்தில் நம்ம வந்து மருந்து சாப்பிடல அதனால நமக்கு வாதம் என்பது இருக்கும் அதனால புளிப்பை குறைத்துக்கொள்ளுங்கள் புளிப்பை குறைச்சல் ஒன்னும் பிரச்சனை இல்ல

  • @chithra7825-f3e
    @chithra7825-f3e 3 місяці тому

    Enakkum thalavhuttal adikkadi varun

  • @deviraniganesan9860
    @deviraniganesan9860 4 місяці тому

    நன்றி இன்றைக்கு எனக்கு கல்யாண நாள்.

  • @rajendrannets
    @rajendrannets 4 місяці тому +1

    Mala, mala, mala,

  • @ramana8571
    @ramana8571 4 місяці тому +1

    Enna Akka colour aayete poringa...enna rakasiyam enagalukum.konjam sollunga...

  • @preethi.v2542
    @preethi.v2542 4 місяці тому

    What ur using ur skin colour change lot

  • @ShakthiShakthi-l2k
    @ShakthiShakthi-l2k 4 місяці тому

    Romba romba konjikiteirukenga

  • @ShakthiShakthi-l2k
    @ShakthiShakthi-l2k 4 місяці тому

    Anbu over overathan kodikarenga

  • @seemaant
    @seemaant 4 місяці тому

    தமிழ்நாட்டில் gas troubleன்னு டாக்டர்கள் சொல்லராங்க , நீங்கள் எடுக்கும் treatment பத்தி விவரமா சொன்னால் எங்களுக்கு பயனாக இருக்கும் 🙏🏻🙏🏻

  • @MayaSreeM
    @MayaSreeM 4 місяці тому

    அண்ணா உங்க போன் நம்பர் தாங்க

  • @chithra7825-f3e
    @chithra7825-f3e 3 місяці тому

    Rubber chappal podunga

  • @renupriya1095
    @renupriya1095 4 місяці тому +1

    Akka unga lv story la enaku pidichadhu enna thereyuma salary um kuduthutu unga kitta irundhey cash vangipanaga la anna adha nenga love story sollum podhey na siricheten 😂😂😂

  • @athieshsarvesh736
    @athieshsarvesh736 4 місяці тому +1

    Ipo thea mendum thedi selkeren 11 episode ku anna.. parthuviten anna மிகுந்த வலி

  • @saralaanbu4171
    @saralaanbu4171 4 місяці тому

    Enda kp vera kathaiya illaya

  • @abianutwins3908
    @abianutwins3908 4 місяці тому +2

    அவங்க எப்படி வேண்னாலும் இருக்கட்டும்"❤❤ நாம அன்பை கொடுத்துக்கிட்டே இருப்போம் ❤❤ என்ன ஒரு மனசு ..சாந்தாவுக்கு ❤❤ இப்படி இருந்தா சண்டையே வராதே..❤சிரித்துக்கொண்டே பேசினாலும் சிந்திக்க வைத்தவை❤❤❤ கெளசல்யா , ஓசூா் ❤❤❤❤❤❤❤❤

  • @TamilSelvi-en4lz
    @TamilSelvi-en4lz 4 місяці тому +1

    உங்க சொந்த ஊர் எது அக்கா

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 4 місяці тому

    ❤❤❤❤🎉🎉🎉 இப்படியாவது ஏதாவது வீடியோ எடுத்து போடலாமா நாங்க பாக்க ரெடியா இருக்கணும் உங்களுக்கு தெரியாதா தெரியாதா அக்கா அண்ணன் 😠😠

  • @jayakumar3501
    @jayakumar3501 4 місяці тому +8

    இந்த அழகான ஜோடிய எத்தனை பேருக்கு பிடிக்கும்🥰t🥰❤️❤️❤️❤️❤️

    • @jayasundari2180
      @jayasundari2180 4 місяці тому +2

      எனக்கு பிடிக்கும்🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 4 місяці тому +1

      நா காலை எந்திருச்சதும் முழிக்கிகுறதே இவங்க மூச்சில தா 😘வீடியோ பாத்துட்டு தா மத்த வேலையே பாப்பேன் 😍

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 4 місяці тому

      இனிய காலை வணக்கம் பிரதர் 😍& மை சிஸ்டர் 😊

    • @jayakumar3501
      @jayakumar3501 4 місяці тому +1

      @@jayasudhasudha7900 இனிய மதிய வணக்கம் சிஸ்டர்😆😆

  • @sofiasharbu6933
    @sofiasharbu6933 4 місяці тому

    Vada kasayam appadi sivathu

  • @maduralogu5606
    @maduralogu5606 4 місяці тому

    சாந்தா முத்து அண்ணா காலைவணக்கம் . வாதத்திற்க்கான கஷாயம் என்ன போட்டிங்கனு சொல்லுங்க. live only sunday மட்டும் தான . live போடுறது தெரியமாட்டேங்கிது . தினமும் உங்க விடியோவை பார்த்தால்தான் எனக்கு அன்றைய நாள் நன்றாக இருக்கிறது . 13.04.2024 அன்று ஏன் வீடியோ எதுவும் போடா வில்லை சாந்தா முத்து அண்ணா.

  • @tngamer2375
    @tngamer2375 4 місяці тому +1

    நீங்க என்ன வேணாலும் சொல்லுங்க எந்த யூடியூப் ல எந்த ஜோடியை பார்த்தாலும் நிறைவாக இல்லை உங்கள் இருவரையும் பார்த்தால் மட்டுமே மனதுக்கு நிம்மதி தெரிகிறது அது ஏன் என்று தெரியவில்லை ராஜா அண்ணா அண்ணா சாந்தாக்கா வாழ்க❤

  • @MobileUjs
    @MobileUjs 4 місяці тому

    உங்க லவ் ஸ்டோரி பார்த்தி ரொம்ப மனச அளவில என்னைய மறந்து பார்த்து வீடியோ என்ன சொல்றது தேனே தெரியல

  • @USHAUSHA-yh6ke
    @USHAUSHA-yh6ke 4 місяці тому

    Super jodi

  • @senbagavallivalli6069
    @senbagavallivalli6069 4 місяці тому

    அக்கா தூங்கும் போது காலுக்கு தலையணை வச்சி படுங்க அக்கா.... கொஞ்சம் better ah இருக்கும்.... எனக்கும் மழை காலத்துல இந்தபிரச்சனை இருக்கு நான் எப்பவுமே காலுக்கு தலையணை வச்சி தான் தூங்குவேன்... நீங்களும் try பண்ணி parunga

  • @manjulak9473
    @manjulak9473 4 місяці тому +1

    Kashayam items sollungo please

  • @Kavitha-z3e
    @Kavitha-z3e 4 місяці тому

    Supar sister 😊😊😊😊

  • @indrakarang734
    @indrakarang734 4 місяці тому

    அண்ணன் அண்ணி, இந்த உலகத்துல யாரு தப்பு பண்ணல. எல்லாரும் எல்லாம் நேரமும் ஒரே மாறி இருக்கிறது இல்லை. ஒரு குடும்பம் இருந்தா சண்டை வரும். அதுக்காக விட்டு இருக்க கூடாதுல. போங்க ரவி அண்ணா கிட்ட பேசி மறுபடி உள்ளே ஒரே குடும்பம் வாங்க. விட்டு கொடுத்து போறதுல ஏதும் ஆக போறது இல்லை. வாழ்ற காலம் வரை சந்தோசமா இருக்கணும். ஒரே குடும்பம் வாங்க. நம்ம குடும்பம் இப்படி இருக்கிறது கஷ்டமா இருக்கு. சீக்கிரம் ஒன்னு சேரனும்

  • @graceroseminrani7956
    @graceroseminrani7956 4 місяці тому

    ❤ super kalakuringa

  • @gomathi3420
    @gomathi3420 4 місяці тому

    சூப்பர் அழகு உங்கள் வீடியோ ✝️☪️🕉️👌👌👌🎉🎉🎉💝❤️💙👍👍 வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு சாய் பாபா சிவன் அப்பா துணை இருப்பார் என்றும் உங்க போன் நம்பர் வேண்டும் அண்ணா அண்ணி 🙏🙏

  • @Maheshprakash708
    @Maheshprakash708 4 місяці тому +1

    Saantha akkava ena paatha maariye eruku love panra thulla

  • @aathanavin5461
    @aathanavin5461 4 місяці тому

    Ungala parthal poramaya irukku BRO and sister..Love you so much sister and brother 🎉🎉🎉🎉yenakkum ippathan aakum bro and sister 😢😢😢😢

  • @PulsarBike-ru3oz
    @PulsarBike-ru3oz 4 місяці тому

    உங்க இரண்டு பேரும் பார்க்கலைன்னா அன்னைக்கு பொழுது ஒரு மாதிரியா தான் இருக்கு சாந்தா அண்ணி உங்களுடைய இந்த குணம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @septisherin289
    @septisherin289 4 місяці тому +2

    வாதத்திற்கு என்ன மருந்து எடுத்தீங்க

    • @AadukaaliKudumbam
      @AadukaaliKudumbam  4 місяці тому

      ஆயுர்வேத மருத்துவம் ❤❤

    • @septisherin289
      @septisherin289 4 місяці тому

      @@AadukaaliKudumbam நன்றிகள் சாந்தா சிஸ்டர்

  • @anjalianjali7567
    @anjalianjali7567 4 місяці тому

    👍👍👍👍👍

  • @NithiyaRajesh-pi6jg
    @NithiyaRajesh-pi6jg Місяць тому

    😅😅😅😅

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 4 місяці тому

    Hi Shantha sister and brother..by Frank and telling truth..till now I didn't watched your love story episodes even one too..adha paarkamaley unga erundu peroda channels yum subscribe and like seydhu paarthu kondu erukkiren..inimelum paarpen..time kidaikumbodhu kandippa paarkiren..Daily neenga video upload seydhutingalannu dhan paarpen.. ungaloda pesi podra video and comedies I like both and felt stress free ma..God bless you both..ippadiye erundu perum Annonyam maga vazhanumnu kadavilidam prathikkiren ❤❤❤❤❤

  • @Rudhrasai
    @Rudhrasai 4 місяці тому

    Hi akka how are you Anna

  • @muthulakshmi7323
    @muthulakshmi7323 4 місяці тому

    அக்கா எனக்கு வாத பிரச்சனை இருக்கு மருந்து சொல்லுங்க பிழிஸ்😂😂

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 4 місяці тому +1

    Eppavum unmaiyana anbu neradharam vazgha valamudan 🙌🙌🙌🙌🙌

  • @meenamahadevan1867
    @meenamahadevan1867 4 місяці тому

    Mazhai season mudiyara varaikkum veettukkulla Cheppal pottu nadanga santha. Ithai asaltta vidathinga. Kaal izhuthu pidikkumbothu, udane ezhunthu nillunga. Kaal izhukkarathu udane vittudum. Take care. Neenga renduperum ennaikkum ithe santhoshathoda irukkanum. KADAVULODA ANUGRAHAM UNGA FAMILYKKU EPPAVUM KIDAIKKATTUM.

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 4 місяці тому

    Stay happy like this forever, lot of people only have money they don’t have meaning full life.your videos are always lively and fun . Keep rocking.

  • @FarzanamuzammilFarzana
    @FarzanamuzammilFarzana 4 місяці тому

    ❤❤❤

  • @SyedSameema-d6t
    @SyedSameema-d6t 4 місяці тому

    ❤❤❤❤

  • @hemaHema-ew1om
    @hemaHema-ew1om 3 місяці тому

    ❤❤

  • @muthumanickam988
    @muthumanickam988 4 місяці тому

    இப்போ ராஜா வை பார்த்த sandha லவ் பண்ணியப்போது இருந்த ராஜா மாதிரி இருக்கிறார்

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 4 місяці тому

    Super take care ❤

  • @sundaramoorthypalani2825
    @sundaramoorthypalani2825 4 місяці тому +1

    சந்தோஷமா வீடியோ போடும் போது மத்தவங்க குறை சொன்னாங்க நினைக்கக் கூடாது மருந்து சாப்பிடும் போது ஏன் குரங்கை நினைக்கணும்

  • @sivaraman9883
    @sivaraman9883 4 місяці тому +3

    உங்களுக்கு சாந்தா தான் இப்போ ரொம்ப பிடிக்குது போல என்று என் மனைவி கேட்டாங்க... எல்லோருக்குமே தங்கச்சி என்றால் பிடிக்கும் தானே என்றேன். அதுக்கு மேல அவங்களால ஒன்னும் பேச முடியல.

  • @rabiahrahamath8836
    @rabiahrahamath8836 4 місяці тому +1

    Super speech motivation sandha akka neenga elame positive va think pandradhu naala than neenga nalla irukinga neenga melum melum life la valara en valthukal 🎉🎉

  • @jafarjasmin2943
    @jafarjasmin2943 4 місяці тому

    Anna oonga channel mare Vera channel iruku Anna adukalikudumbam live oonga rendu per photo iruku Anna pathukoga please athula nailla viewer poguthu Anna Paruga

  • @sivaskk790
    @sivaskk790 4 місяці тому

    அண்ணா எடப்பாடி ல ஒரே வெயில் கொழுத்துது தாங்க முடியல இந்த பக்கம் கொஞ்சம் மழையை திருப்பிவிடுங்க.. உங்கள பிடிக்காதவங்க யாருமே இருக்கமுடியாது அக்கா 😍😍😍உங்களோட மனச புரிஞ்சிகிட்டவங்களுக்கு நீங்க எப்பவுமே நல்லவங்கதான் உங்களுக்கு எப்பவும் நல்லது தான் நடக்கும் 🙏🙏.. எனக்கும் உங்கள மாதிரி தான் அக்கா கால் இழுத்து பிடிக்கும் நடக்கவே முடியாது 😍😍❤️❤️👍😊🥰

  • @Shanthiananth143
    @Shanthiananth143 4 місяці тому +2

    இரண்டு நாள் முன்னாடி கூட வொங்க Love story..repeat பாத்தேன்...❤