மோடியை பங்கமாய் கலாய்த்த மன்மோகன் சிங் | 56 இஞ்ச் செய்த காமெடி அப்படி | தலைவா We miss you |

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 720

  • @bharathiv9582
    @bharathiv9582 Рік тому +92

    வாழ்த்துக்கள் ஐயா மண்மோகன் சிங் அவர்களே❤🎉

  • @s.s.kannans.s.kannan5618
    @s.s.kannans.s.kannan5618 Рік тому +73

    உண்மையான பப்பு மோடி தான். செந்தில் சார் dont give up. Continue your work

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 Рік тому +72

    அறிவார்ந்த மேதை டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை கொண்டாட மறந்ததன் விளைவை இப்போது அனுபவிக்கிறோம்

  • @loganathankittusamy3405
    @loganathankittusamy3405 Рік тому +166

    நிறைகுடம் தழும்பாது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் டாக்டர்.மன்மோகன்சிங் அவர்கள். எந்த பத்திரிகையாளரையும் திணறடிக்கும் திறன் பெற்றவர். அவரை கேலிசெய்தவர் பத்திரிகையாளர்களை சந்திக்க பயப்படும் மோடி. அவர்களுடைய திறமையை எடுத்துக்காட்டிய விதம் அருமை.

  • @susibala1193
    @susibala1193 Рік тому +302

    பொருளாதார மேதை மன்மோகன் சிங் அமர்ந்து இருந்த நிதி அமைச்சர் நாற்காலியில் இப்போது அறிவிலி நிர்மலா சீதாராமன் வெட்கக்கேடு.

    • @ragavank3532
      @ragavank3532 Рік тому +17

      அரை வேக்காடு.

    • @jamesp9571
      @jamesp9571 Рік тому +16

      😂ஒரே சிரிப்பாணிக்கூத்துக்கு உகந்தவர் நிதியமைச்சர் மாமி !!

    • @kannanesther4962
      @kannanesther4962 Рік тому +11

      A T M மிஷின் நிர்மலா திருத்திக் கொள்ளவும்

    • @thangarajd343
      @thangarajd343 Рік тому +4

      அது நமது நாட்டின் தலை விதி தலை எழுத்து

    • @daisyrani4615
      @daisyrani4615 Рік тому +2

      😂😂😂

  • @ar.elangovan568
    @ar.elangovan568 Рік тому +165

    அன்று மன்மோகன்சிங் சிரிக்க மாட்டார்
    மக்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள்
    இன்று மோடி சிரிக்கிறார்
    மக்கள் வேதனைப்படுகிறார்கள்

    • @RajVelu
      @RajVelu Рік тому +11

      Super talivea tru 🙏

    • @mohansubu9017
      @mohansubu9017 Рік тому +11

      உண்மை 😢😢😢😢

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 11 місяців тому +2

      எப்படி யப்பா இப்படி😅?

  • @selvaradjek3473
    @selvaradjek3473 Рік тому +93

    நேர்மையான மனிதர் தைரியமாக நிருபர்களிடம் பேசினார், படித்தவர் அதனால் பார்லிமென்டில் உட்கார்ந்து பதில்கள் சொன்னார்.

  • @Pokedexinuniverse
    @Pokedexinuniverse Рік тому +221

    மன்மோகன்சிங் போன்ற அறிவார்ந்த தலைவர் எங்கே நம்மாளு எங்கே

    • @maryvarghese5718
      @maryvarghese5718 11 місяців тому

      Ada chi SANGHi poi vaya kazhuvu. No sense at all. You being the beneficiary of bjp IT cell, you will laugh n u can write like this only. You can't apply your mind. Your brains are dead

    • @senthilkumar803
      @senthilkumar803 11 місяців тому +3

      ​​@@aasuriraghavan5337மோடி என்ன அவர் அறிவை நிம்மி குண்டிக்குள்ள வச்சிருக்காரா? அதான் உங்களுக்கு பின்னால் சிரிப்பு வருது.

  • @GopalsamiG
    @GopalsamiG Рік тому +25

    சுதந்திர இந்தியாவின் பொற்காலம் என்றால் அது மன்மோகன் சிங் ஆட்சிக்காலம் தான் அவர் சிரிக்கவில்லை ஆனால் மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ்ந்தனர் என்பதே உண்மை

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 Рік тому +86

    இந்தியாவின் மிக சிறந்த மதிப்பு மிக்க தலைவர்.பொருளாதார மேதை டாக்டர் மன்மோகன் சிங் அய்யா அவர்கள். 🙏🙏🙏❤❤❤

  • @younusyounus6800
    @younusyounus6800 Рік тому +108

    தமிழ் கேள்வி குழுமத்துக்கும் குழுமத்தை பின்தொடரும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉

    • @mohanrajtn8863
      @mohanrajtn8863 Рік тому

      அனைவருக்கும் மனமார்ந்த அனுதாபங்கள் இவனை நம்புறிங்களே......

  • @Sulochanarangaswamy-c8q
    @Sulochanarangaswamy-c8q Рік тому +71

    I am a great fan of Dr Manmohansing 🙏

  • @jahirhussain4826
    @jahirhussain4826 Рік тому +79

    நல்ல மனிதர் மன்மோகன் சிங். இந்திய மக்கள் துர்அதிர்ஷ்ட சாலிகள். இனியாவது விழித்து க்கொள்வார்களா?

  • @SivaSingan-gr4ez
    @SivaSingan-gr4ez Рік тому +165

    மன்மோகன்சிங் சிறந்த தலைவர் தான் அவர் ஆண்ட பத்து ஆண்டுகள் போறுட்டம் நிறைந்த களம்

    • @dpvasanthaprema629
      @dpvasanthaprema629 Рік тому +3

      Only now we are realising this🙏🏻

    • @sridharsri2061
      @sridharsri2061 Рік тому

      He is a criminal.Protecting scammmers. Shameless and useless PM. Worst PM in the history of india.

  • @sreeramchandarastro8674
    @sreeramchandarastro8674 Рік тому +24

    திரு மன்மோகன் சிங் போன்ற பிரதமர் கிடைப்பது ஒரு நாட்டிற்க்கு பெரும் உயர்வை தரும். அவர் காலத்தில் வேலைக்கு ஆள் கிடைப்பது கஷ்டமாக இருந்தது.அந்த அளவுக்கு வேலை வாய்ப்பு இருந்தது.அது போன்ற தலைவர் கிடைத்தால் தான், மீண்டும் ஒரு சிறந்த ஜனநாயக நாடாக, வளர்ந்த நாடாக, உலகில் மதிப்பு மிக்க நாடக விளங்கும்.

  • @balamuruganshanmugamariapp3613
    @balamuruganshanmugamariapp3613 Рік тому +155

    கைய தட்டு, கோமியம் குடி, விளக்கேத்து, கொடியேத்துன்னு சொன்னப் பிறகும் வடக்கனே ஓட்டுப் போட்டிருக்க மாட்டாம்னு நம்புறேன். ஜெயிச்சதெல்லாம் EVM மோசடி விடப்புடாது.

    • @jamesp9571
      @jamesp9571 Рік тому +7

      EVM மோசடி மோடியின் ஒரே ஆயுதம் .வாக்குச்சீட்டு முறை வந்தால்தான் உண்மையான தேர்தல் நடக்கும் !அனைத்துக்கட்சியினரும் குரல் கொடுத்தாக வேண்டும் !!

    • @AbdulWahab-vo6mf
      @AbdulWahab-vo6mf Рік тому

      கல்வி அறிவு இல்ல தான்

    • @jamesp9571
      @jamesp9571 11 місяців тому +2

      EVM தில்லுமுல்லு நிபுணர் கௌரவிக்கப்பட வாய்ப்பு உண்டு!

    • @senthilkumar803
      @senthilkumar803 11 місяців тому +2

      இன்று உபியில் ஒரு மார்க்கெட் கட்டிடத்தில் பூட்டப்பட்ட அறையில் அதிகாரப்பூர்வமற்ற 300 வாக்கு எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  • @ppandi9377
    @ppandi9377 Рік тому +41

    நமது நாட்டின் நான்காவது தூண் பத்திரிகைகள்.... சகோதரர் செந்தில் அவர்களுக்கு மிக்க நன்றி...! 🙏🙏🙏🙏🙏அருமையான தெளிவான பதிவு👍👍👍👍👍

  • @karuppor1236
    @karuppor1236 Рік тому +226

    மன்மோகன் சிங் அவர்கள் இந்தியாவின் பொருளாதாரம் மேதை அவர் ஆண்ட காலத்தில் இந்தியா பொற்காலமாக இருந்தது. அதே நிலைமை மீண்டும் 2024 ஆம் ஆண்டு ராகுல் காந்தி தலைமையில் கூட்டாட்சி ஏற்படும்.

    • @mohanrms3919
      @mohanrms3919 Рік тому +8

      காமெடிக்கு தானே சொன்னீங்க

    • @MVMTR-eg8hh
      @MVMTR-eg8hh Рік тому +4

      ​பொறுத்திருந்து பார்!

    • @savethink9704
      @savethink9704 Рік тому +2

      நன்றி

    • @PalaniSamy-l5n
      @PalaniSamy-l5n Рік тому +6

      காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது நாட்டில் பல பிரச்சினைகள் இல்லை என்பதை அறிந்து கொள்ள முடிந்தது பெட்ரோல் டீசல் கேஸ் விலை அவள ஒன்றும் பெரிதாக அப்படியே ஏற்றினால் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றினார்கள்

    • @c.stephendhanakumar3283
      @c.stephendhanakumar3283 11 місяців тому +1

      Oh my God.

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 Рік тому +114

    மன்மோகன் சிங் அவர்கள் தான் நல்லா பிரதமர்

    • @raguls364
      @raguls364 Рік тому +4

      மன்மோகன்சிங் அவர்கள்தான் நல்ல பிரதமர்.

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 11 місяців тому

      ​​@@raguls364நல்லவன் வேறு திறமையாளன் வேறு சாமர்த்தியசாலி வேறு வீரன் வேறு வெற்றியாளன் வேறு சோனியா வேறு, மன்மோகன் சிங் வேறு ஆண்டது பெயருக்கு பயந்தது யாருக்கு?😂

  • @ec2832
    @ec2832 Рік тому +220

    நம் நாட்டின் தேசிய கோமாளி- நரேந்திர மோடி

    • @kalyanrenganathan5801
      @kalyanrenganathan5801 Рік тому

      Narendradas is Global Clown. No global leaders (including Trump) respect him personally they give respect for people of India.

    • @kamarajark5591
      @kamarajark5591 Рік тому +3

      😂😂😂😂😂

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 Рік тому +127

    வா.....தலைவா | நீங்கள் இல்லாமல். நாடு நாசமாக போய்விட்டது.... நன்றி.

    • @respectshotz2826
      @respectshotz2826 Рік тому +2

      Ada paavi 4000 kodiya thinnutan .atha kekka thuppu illai

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn Рік тому

      ​@@respectshotz28262014 முதல் 2023 வரை

    • @ajk-ut6tt
      @ajk-ut6tt Рік тому +10

      Thuppu ullavare Pm care fund Adani loan waiver tax decreased CAG report of 7.5lacs crore 5G allotted lesser value than 2G ithai ellam kelunga 4000crore ku mayor statics report koduthaar paarunga

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 Рік тому +8

      ​@@respectshotz2826ஏன்டா பொய் சொல்ல ஒரு அளவு இல்லையா?

    • @perumalperiyapandaram4667
      @perumalperiyapandaram4667 Рік тому

      AFTER JAN 22 ADHVANI OR ADHANI, M.M.JOSHI OR AMBANI, MODIJI OR SHANGARASARIYAR. BJP OR CONG.

  • @djayabal8
    @djayabal8 Рік тому +58

    Dr.Manmohansingh is really great economist.

  • @georgeedmondfelix4808
    @georgeedmondfelix4808 Рік тому +47

    மன்மோகன் சிங்கை இழந்துவிட்டோம் என்பது காலம்கடந்த பேச்சு இது.

    • @ilanchekar5912
      @ilanchekar5912 Рік тому +2

      YES YOU ARE CORECT SIR .PAST TEN YEARS WASTE

  • @samuvelchelliah4327
    @samuvelchelliah4327 Рік тому +45

    சிறந்த பொருளாதார மாமேதை டாக்டர் ஐயா

  • @pjaheer32
    @pjaheer32 Рік тому +5

    நன்றி இத்தனையும் நமது நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கொண்டு சேர்க்கும் பணியினை தாங்கள் செய்ய வேண்டும்

  • @thulimurugesan2851
    @thulimurugesan2851 Рік тому +195

    இப்படி ஒரு தொடை நடுங்கி
    பிரதமர் இந்திய நாட்டு பிரதமர்!!!!!?????? வெட்கக்கேடு!!😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @vasudevan1423
      @vasudevan1423 Рік тому +5

      யாரு வோட்டு பொறூக்கி பேடி

    • @SJ-tm6iq
      @SJ-tm6iq Рік тому

      ‘I hope you mean the man who ran away from an interview and also cowered in his car, then turned round and retreated from Punjab?

  • @ragavank3532
    @ragavank3532 Рік тому +54

    லைப் ஜாக்கெட் போட்டு ஸ்கூபா டைவ் செய்த ஒரேமனிதர் உலகத்திலேயே இவர் ஒருவர்தான்.

    • @kalyanrenganathan5801
      @kalyanrenganathan5801 Рік тому +2

      👌🏻👌🏻👌🏻🤣🤣🤣🤣🤣

    • @jamesp9571
      @jamesp9571 Рік тому +3

      பலவித நடிப்பில் இதுவும் ஒருரகம் !

    • @beautydevil234
      @beautydevil234 11 місяців тому

      வடநாட்டு மக்கள் இதைத்தான நம்புறாங்க. ஏன்னா ராமர்...! இல்லைன்னா சாமி கண்ணக் குத்துமே...

    • @ragavank3532
      @ragavank3532 11 місяців тому +1

      @@beautydevil234 எங்கே குத்து பார்ப்போம் தமிழ் நாட்டுமக்கள்.

    • @beautydevil234
      @beautydevil234 11 місяців тому +1

      @@ragavank3532 அதேதான் சகோ. நம்ம மக்கள் சாமிக்கும் ஒரு அளவு வச்சிருக்கோம். ஒரு அளவுக்கு மேல போகும்போது சாமியவே, கமல் ஸ்டைல்ல 'பாத்துக்கலாம்' னு சொல்லிடுவோம்.

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 Рік тому +392

    தம்பி செந்திலுக்கு ஒரு வேண்டுகோள், பிரதமர் நரேந்திரரின் இதுபோன்ற செயல்களை பிட்டு பிட்டாக தனித்தனியே அனைத்து மொழியிலும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க செய்ய வேண்டும்.

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 Рік тому +41

    மதம் தான் அவர்களுக்கு ஒரே ஆயுதம் தம்பி.இதை உடைக்க நாம் தயாராக வேண்டும்.வேதனை அளிக்கிறது.

    • @senthilkumar803
      @senthilkumar803 11 місяців тому

      மதம் அபின் போன்றது

  • @mathisekar634
    @mathisekar634 Рік тому +141

    Dr Manmohan Singh is a very knowledgeable, educated prime minister and very good economist as well.

    • @tamo3506
      @tamo3506 Рік тому +1

      Hi you are insulting PMModi

    • @Majoly-y8q
      @Majoly-y8q Рік тому +2

      ​@@polestar5319 didn't bjp change the gdp calculation formula?

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண Рік тому

      சாதாரணப் பொருளாதார நிபுணர் அல்ல . மார்வாடிக்கடையில் அடகு வைப்பது போல் தங்கத்தை அடகு வைத்து அன்றாட வரவு செலவு செயத பக்கிரிகளின் தேசத்தை மீட்டெடுத்து பதவிக்கு வந்த சில காலத்திலேயே அன்னியச்செலாவணியைக் குவியச் செய்த வித்தகர். அதன் பின் தொடரச்சியாக இன்று நமதுகையிருப்பு627 மில்லியன் டாலர் ஆகியுள்ளது . மோடியின் பணமதிப்புழப்பு,மற்றும் தவறான ஜிஎஸ்டி ஆகியவற்றையும் தாண்டி இந்தக்குவியல.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண Рік тому +2

      காத்தடிச்ச பூதம். தமிழநாட்டில் அரை மணிநேரத்தில் மயக்கம் போட்டு விடுவார். பத்தே நிமிஷம் போதுமே. தில் கீதா.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண Рік тому

      இந்தாளப்பத்திப் பேசி நேரத்தை வீண்டித்து விட்டீர்கள் . ஒற்றை இலக்க சதவீத வாக்குதான் தமிழ்நாட்டில் கிடைக்கும் சில கிறுக்குகளால். தமிழன் எவனும சீந்தப் போவதில்லை. அமெரிக்காவின் subprime crisis ல இருந்து மீள ஊருக்குத்திரும்பக கிளம்பியவரை விரும்பி வேண்டி அழைத்து ஒரு நாள் முழுதும்ஆலோசணை பெற்றார் அன்றைய அமெரிக்க அதிபர். அது தான பலவீனமான பிரதமர்மன்மோகன் சிங்க். 56 இஞ்ச் இன்று அமெரிக்க நீதிமன்றத்தால் வன்முறையைத் தூண்டியதற்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ள குற்றவாளி டிரம்புக்காக தேர்தலில் பிரச்சாரம் செயது மூக்குடை பட்ட முந்திரிக் கொட்டை தான் இந்த மோடி.தாடி.

  • @nadhaswaramnew8450
    @nadhaswaramnew8450 Рік тому +45

    உங்களுக்கு ஆதரவு கொடுப்பதே என் தலையாய கடமை...அருமை தோழரே

    • @respectshotz2826
      @respectshotz2826 Рік тому +1

      200

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Рік тому

      ​@@respectshotz28262 ரூவா தட்டுபிச்சை கதருடா கைபுள்ள கதரு 😂

    • @amirtharasu
      @amirtharasu Рік тому +1

      இரண்டுகோடி பேருக்கான வேலை வருஷத்துல

  • @abdulareef7253
    @abdulareef7253 Рік тому +196

    இந்தியா வின் பொக்கிஷம் டாக்டர் மன்மோகன்சிங்

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn Рік тому +8

      ​@@karthikks82 s cag 7.5 laks & one sim card many more money transfered ( even though death) Adani scam etc etc

    • @VijilalA-h2y
      @VijilalA-h2y Рік тому +14

      இவிஎம் வேண்டாம்.
      வாக்குச்சீட்டு தேர்தல் வேண்டும்.

    • @kulandaiveluramanujam9963
      @kulandaiveluramanujam9963 Рік тому +3

      corruptions king of king. Do you know?

    • @abdulareef7253
      @abdulareef7253 Рік тому

      @@karthikks82 10000 கோடி ரூபாய் தனி விமானத்தில் ஊரை சுற்றி மக்களின் வரிப்பணத்தை சூறையாடும் திருடன்.. 7.5 லட்சம் கோடி ஊழல்.. பெண்களை நிர்வாணப்படுத்தி மன்மோகன்சிங் ரசிக்கவில்லை. பிச்சை எடுத்து வந்த அதானி இன்று உலக பணக்காரன்.. நாளொன்றுக்கு 10 லட்சம் மதிப்பு உடை.. டீக்கடை வைக்க கூட தகுதி இல்லாத நபர்

    • @vasudevan1423
      @vasudevan1423 Рік тому

      ​@kulandaiveluமோடிramanujam9963

  • @JoyfulMonarchButterfly-wj4su
    @JoyfulMonarchButterfly-wj4su Рік тому +23

    தோழர் செந்தில் அவர்களுக்கு நன்றி
    நீங்கள் இத்தனை நாள் போட்ட வீடியோவை காட்டிலும் இன்றைக்கு நம்ம G மேஜிக் ஷோ நடத்திக் காட்டிய வீடியோ காட்சிகள் அனைத்தும் காமெடியாக உள்ளது
    தோழருக்கு❤ நிறைந்த🎉🎉🎉🎉🎉

  • @NagarajSundaram-v5z
    @NagarajSundaram-v5z Рік тому +56

    மன்மோகன் பேசாமல் ஆண்டார் கேடி பேசியே அழிக்கிறார்.

    • @vg6936
      @vg6936 11 місяців тому

      True

  • @bhaskarm2959
    @bhaskarm2959 Рік тому +30

    ரொம்ப நாளைக்கு அப்புறம் வாய்விட்டு சிரிச்சேன் 😅

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 Рік тому +17

    ஒரு காமடி பீசும் பிரதமராகலம் என்பது இந்திய ஜனநாயகத்தின் வெற்றியல்லவா?

  • @abbasm4771
    @abbasm4771 Рік тому +15

    செந்தில் சார் உண்மையான தமிழர்களில் ஒருவர்

  • @abbasm4771
    @abbasm4771 Рік тому +4

    மனிதர்களும் சூழ்ச்சி செய்வார்கள் இறைவனும் சூழ்ச்சி செய்வான் இறைவனே வெல்வான்..

  • @chandramohan7580
    @chandramohan7580 Рік тому +54

    நம் நாட்டுக்கு கிடைச்ச கேடு நம் பிரதமர். நமக்கு கிடைச்ச பொக்கிஷம் முன்னாள் பிரதமர்.

    • @kalyanrenganathan5801
      @kalyanrenganathan5801 Рік тому +1

      Always mention name other wise your comments will be misinterpreted after 2024 election

    • @senthilkumar803
      @senthilkumar803 11 місяців тому

      ​@@kalyanrenganathan5801Exactly

  • @mercyvensam1124
    @mercyvensam1124 Рік тому +15

    வாழ்த்துக்கள் மன்மோகன் சிங்

  • @karunanithyrengarajan4498
    @karunanithyrengarajan4498 Рік тому +5

    அருமை சகோ. மிகவும் பிரமாதம் உங்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 Рік тому +5

    அருமையான செருப்படி பதிவு வாழ்த்துக்கள் செந்தில் சகோதரரே மோடி அவர்கள் ஒரு டுபாக்கூர் என்பதை மக்கள் மிக நன்றாகவே புரிந்து கொண்டு விட்டார்கள் மன்மோகன்சிங் ராகுல்காந்தி போன்றவர்களோடு ஒப்பீடு செய்வதற்கு எந்த தகுதியும் இல்லாதவர் இவர் 10 ஆண்டுகள் ஆட்சியில் உள்நாட்டு பத்திரிகையாளர்களையும் வெளி நாட்டு பத்திரிகையாளர்களையும் சந்தில்லாத தொடை நடுங்கி வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பாசிச பார்பன பிஜேபி க்கு மரண அடி கொடுப்பார்கள்

  • @syedahamed2714
    @syedahamed2714 Рік тому +6

    ஆக்ஸ்போர்டில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, மன்மோகன் சிங் 1966-1969 இல் ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றினார்.
    பின்னர் இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் ஆலோசகராக தனது அதிகார வர்க்க வாழ்க்கையைத் தொடங்கினார். 1970கள் மற்றும் 1980களில், மன்மோகன் சிங் இந்திய அரசாங்கத்தில் தலைமைப் பொருளாதார ஆலோசகர் (1972-1976), ரிசர்வ் வங்கியின் ஆளுநர் (1982-1985) மற்றும் திட்டக் குழுவின் தலைவர் (1985-1987) போன்ற பல முக்கிய பதவிகளை வகித்தார்.
    டாக்டர் மன்மோகன் சிங்கின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட பல பொருளாதார மற்றும் வர்த்தக சீர்த்திருத்தங்கள் இலங்கையை போல திவாலாகி போகும் அளவுக்கு அதல பாதாளத்தில் வீழ்ந்து கொண்டு இருந்த இந்திய பொருளாதாரத்தில் மிக பெரும் ஏற்றத்தை கொண்டுவந்து அதை மேலும் வலுவான பொருளாதாரமாக மாற்றியது. இப்படிப்பட்ட சீர்த்திருத்தங்களை நடைமுறைக்கு கொண்டு வந்து இந்தியாவை திவால் ஆகும் நிலையில் இருந்து மீட்டெடுத்து இந்திய பொருளாதாரத்தை ஒரு சூப்பர் பொருளாதாரமாக மாற்றி கட்டமைத்த திரு மன்மோகன் சிங் அவர்களை " இந்திய பொருளாதாரத்தை மறுசீரமைத்த சூப்பர் மேன் " என்றே கூற வேண்டும்.

  • @stephenjulius3996
    @stephenjulius3996 Рік тому +16

    பாகிஸ்தான் முஸ்லீம் ராமர் கோவில் ஜெய்சிரிராம் மட்டுமே மோடிக்கு தெரியும்

  • @rera-465
    @rera-465 Рік тому +48

    How can one compare such a genius like Dr. Manmohan Singh? Great leader.

  • @dhammachsudarkuppan1510
    @dhammachsudarkuppan1510 Рік тому +14

    சகோதரர் செந்தில் அவர்களுக்கு வணக்கம்
    இந்த நிகழ்ச்சி தொகுப்பை இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மொழிகளில் மொழியாக்கம் செய்தால் நன்றாக இருக்கும்.

  • @manohargp3173
    @manohargp3173 Рік тому +32

    Manmohan Singh is World Class Scholar. He is great economical saint in the world. We, the people of india are proud of him.

  • @rameshbabu2656
    @rameshbabu2656 Рік тому +24

    இதை எல்லாம் தெருதெருவாக சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் நாடு முழுவதும் காணோளி போட்டு பிரச்சாரம் செய்ய வேண்டும் இல்லை என்றால் அது இந்திய ஜனநாயாகத்துக்கே கேடு உண்டாகும்

  • @palanisamym258
    @palanisamym258 Рік тому +86

    நடை பிணம் நாட்டை ஆள்கிறது அவமானம்

    • @ilanchekar5912
      @ilanchekar5912 Рік тому +2

      REPEAT 3RD TIIME WANT AWARNESS OF INDIA .

  • @jahirhussain4826
    @jahirhussain4826 Рік тому +10

    இந்த காணொலியைஇந்திமொழியில் போடுங்கள்.

  • @IrudayamA-c6o
    @IrudayamA-c6o Рік тому +4

    ஆஹா!..அருமை அருமை!..*இந்த பதிவு!.*

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 11 місяців тому +2

    தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தடை செய்ய வேண்டும். நாட்டைக் காப்பாற்றுங்கள். ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள். அரசியலமைப்பை காப்பாற்றுங்கள். இயற்கையை காப்பாற்றுங்கள். மனித நேயத்தை காப்பாற்றுங்கள்.

  • @sritrades6227
    @sritrades6227 Рік тому +10

    Hats off to Manmohan ji. Thanx Senthil bro

  • @arumugam3263
    @arumugam3263 Рік тому +9

    இந்த மாதிரி ஒரு மூணா பிரதமரை உலகத்திலே யாருமே பார்த்திருக்க முடியாது உலகத்தில் யாரும் இல்லை

  • @dmurugesan6985
    @dmurugesan6985 Рік тому +20

    பத்திரிக்கை நிருபர்கள் 10பேர் சூழ்ந்து கொண்டால். 10லட்சம் மதிப்புள்ள ஆடை நனைந்து ஓட்டம் எடுப்பது என் வாடிக்கை...அதனால் தான் பத்திரிக்கை நண்பர்களை நான் சந்திப்பதில்லை...பேஸிக்கா நான் ஒரு உலகமகா கோழை...

  • @riyazmohammedtamukku764
    @riyazmohammedtamukku764 Рік тому +5

    உலக நாடுகள் தொலைக்காட்சிகளில் இந்த செந்தில்வேளின் நிகழ்ச்சியை translate செய்து ஒளிபரப்ப வேண்டும்.

  • @MubarakaliMubarakali-me6ix
    @MubarakaliMubarakali-me6ix Рік тому +41

    வரும் லோக் சபா எலக்சன் இல் இந்தியா கூட்டணி வெல்லும்.ஆர் எஸ் எஸ் பிஜேபி கூட்டணி வீலு

  • @bluebag2242
    @bluebag2242 Рік тому +16

    மூன்று வருடங்களுக்கு முன் துவரம் பருப்பு விலை ரூ 60 இப்போது அதுவே ரூ. 295

  • @tamilmani7774
    @tamilmani7774 Рік тому +35

    மன்மோகன்சிங் வீரர், சிறந்த பொருளாதார நிபுணர் 👍 மோடி ? 😭

    • @respectshotz2826
      @respectshotz2826 Рік тому +1

      😂😂4000kodi thirutan yaruta

    • @ajk-ut6tt
      @ajk-ut6tt Рік тому +4

      Yogiyargale PM care fund Adani loan waiver tax decreased CAG report of 7.5lacs crore scam 5G allotted lesser value than 2G ithai ellam kelunga 4000crore illa 5166crore project statistics report mayor koduthaar paarunga

    • @ramamoorthy5701
      @ramamoorthy5701 Рік тому

      7 1/2 லட்சம் கோடிகளுக்கு கணக்கு சொல்லத்தெறியாத கொள்ளை கூட்டத்தை கேள்.

    • @paulchandran4656
      @paulchandran4656 Рік тому

      Neethanda pottai ​@@respectshotz2826

    • @senthilkumar803
      @senthilkumar803 11 місяців тому

      ​@@respectshotz2826ரெண்டு ரூபாய் வந்துருச்சா

  • @apsasikumar
    @apsasikumar Рік тому +42

    அந்த நல்ல மனிதர் பொருளாதார மேதை மன்மோகன்சிங்கை புறக்கணித்ததின் பலன் இன்று நாசகார பேயாட்சியில் சிக்கி சீரழிகிறோம்.

    • @respectshotz2826
      @respectshotz2826 Рік тому

      Avan oru ropo😅

    • @ajk-ut6tt
      @ajk-ut6tt Рік тому +2

      Intha veenaah ponavanai vida Manmohan Singh very great

    • @vasudevan1423
      @vasudevan1423 Рік тому +1

      ராமர் கோயில் கும்பாபிஷேகம் முடிந்ததும் ராமன் அருளால் அடுத்த ஆண்டில் இந்தியா உலக வளர்ச்சியில் முதலிடத்தில் இரூக்கும். இல்லாவிட்டால் மோடி வாயில் .....

  • @NesterSamuel
    @NesterSamuel Рік тому +19

    Please share this video. The whole world should come to understand the comedy of our PM

  • @geethakanakaraj1594
    @geethakanakaraj1594 Рік тому +11

    The great economist Dr. Manmohan Singh

  • @ebygladston3149
    @ebygladston3149 Рік тому +31

    இத்தனை பத்திரிக்கையாளர்களை கண்டால் மூத்திரம் பெய்து விடுவார் இந்த 56 இஞ்ச் நெஞ்சம் உள்ள மோடி என்கிற பேடி

  • @Selva916-m1p
    @Selva916-m1p Рік тому +39

    மன்மோகன்சிங் போன்ற அறிவார்ந்த ஆளுமைமிக்க தலைவரை இனி இந்தியா காண்பது மிக கடினம்.

  • @nizamkhaja8925
    @nizamkhaja8925 Рік тому +39

    கடப்பாரை நீச்சல் அடிச்சு இருப்பார் அவர்.

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 Рік тому +10

    Very nice collection of our PM Modiji’s funny moments.Sendhil… very casually you have brought it ….👌😁🙏🏻

  • @chenkumark4862
    @chenkumark4862 Рік тому +5

    தோழர் செந்தில் வேல் குரலற்றவர்களின் குரலாய் ஒலித்தது கொண்டு இருக்கும் அவருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @ragupandiv8764
    @ragupandiv8764 Рік тому +10

    அண்ணன்.செந்தில்.வேல்ன.சும்மாவா.சும்மா.அதிருதுணா.வாழ்த்துக்கள்.அண்ணா.

  • @dharanibabu8232
    @dharanibabu8232 Рік тому +5

    நல்லவர்.பொருளாதாரம்பற்றிதெரிந்தவர்.நிறைகுடம்தழும்பாது.மவுனியாக.இருந்தார்மக்கள்சிரித்துசந்தோசமாய்வாழ்ந்தோம்.மோடிசிரித்துசந்தோசமாய்.மக்கள்மவுனியாய்.ஈ.வீ.எம்ஒழித்தால்நாடுநலம்பெறும்.

  • @Cacofonixravi
    @Cacofonixravi Рік тому +15

    அதுக்கு தான் அவனுக்கு கேடி என்று பெயர்

  • @parveenhabib8070
    @parveenhabib8070 Рік тому +21

    யார பாத்து நீச்சல் தெரியாதுன்னு சொல்றீங்க முதலை பிடித்தவர் தலைவர்

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 Рік тому +16

    Dr. Manmohan Singh is a great leader. He. Is very dare to face whatever problems comedy to our nation.

  • @AbdulrahmanAbdulrahman-o4y
    @AbdulrahmanAbdulrahman-o4y Рік тому +3

    இந்தியாவின் மிக பெரிய பொருளாத நிபுணர் டாக்டர் முன்னால் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை ஆர்எஸ்எஸ் பிஜேபி பொம்மை பொம்மை என்ற மாயத்தை இந்தியாவில் ஏற்படுத்தினார்கள் உண்மையிலேயே பொம்மை வேஷம் போடும் பொம்மை மோடிதான்

  • @thavamanim2216
    @thavamanim2216 Рік тому +5

    நம்ம கெரகம்.இதல்லாம் பார்க்க.வேண்டியிருக்கு.
    அஷ்டமித்துச் சனி ஏழரைச்சனி
    எப்ப ஒழியும்.

  • @sksrramesh1
    @sksrramesh1 Рік тому +32

    நான் இங்கே குஜராத்ல பணி செய்கின்றேன். நேற்று இதை பற்றி பேசி சிரித்துக் கொண்டிருந்த போது உடன் பணி செய்து வந்த நபர் இது scuba diving அல்ல snorkeling (தவளை போல தண்ணீர் மீது மிதப்பது) என்று முட்டுக் கொடுத்தார் 😂
    Mrs பற்றியும் சொல்லுங்க சார்😅

    • @VV-yh4uh
      @VV-yh4uh Рік тому +1

      அவர் சொல்வது சரிதான் நண்பா.....you can wear safety jacket during snorkeling for safety purpose.

  • @maheshthunder
    @maheshthunder Рік тому +17

    செம கலாய் மச்சான் செம கலாய்😆😆😆😆😆😆😆

  • @raguls364
    @raguls364 Рік тому +3

    இந்திய நாட்டைச் சூரையாடவே ஒன்றிய பாஜக ஆட்சியில் உள்ளது இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு.

  • @saleemm5176
    @saleemm5176 Рік тому +5

    நாட்டு மக்களின் வேதனையை எள்ளலுடன் எடுத்தியம்பி நாட்டின் பிரதம அமைச்சரே ஆனாலும் தகுதியற்றவர் என தெரிந்தால் பகடி செய்யவும் தயங்கிடோம் என்பதே மறத்தமிழனின் அறம்...வாழ்க... சகோதரா வளர்க...

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 Рік тому +15

    The greatest finance minister in. INDIA ❤❤

  • @EachDayEachLesson
    @EachDayEachLesson Рік тому +5

    Super sir. Please translate this into other languages. Dr. Manmohan sing was one of the greatest prime ministers in our country history will never forget him. Congratulations sir. Thank you sir.

  • @madhanagopal9594
    @madhanagopal9594 Рік тому +31

    Manmohan Singh met the reporters many times. He is a very strong leader. Modi cannot be fit for comparing with Manmohan Singh at any cost.

    • @kalyanrenganathan5801
      @kalyanrenganathan5801 Рік тому +4

      Narendra Damodradas is weakest leader ever. Conducted joint press meet using teleprompter (during US visit)

  • @chandran8963
    @chandran8963 Рік тому +16

    மன்மோகன்சிங்.இந்தியாவின் பொருளாதார சிற்பி.சிறந்த பிரதர்

  • @senthilvel8823
    @senthilvel8823 Рік тому +25

    4:58 வேண்டாம் மோடி பொண்டாட்டி yodu ஏன் குடும்பம் நடத்த முடியல..modi சாமியார். காவி சாமியார். அனைத்து சாதியினருkkum பொது vanaver..சாதி அடையாளம் எதற்கு..நாட்டை அடமானம் வைக்கும் காலம் வந்துவிட்டது..மக்களே சிந்தியுங்கள்...வெல்கம் ..தி. Senthilvel க்கு த. Senthilvel. வணக்கம்....வாழ்த்துக்கள்..

  • @karthijothi3024
    @karthijothi3024 Рік тому +2

    உலகின் தலைசிறந்த பொருளாதார மாமேதை மன்மோகன் சிங் இவர் உலகின் பல பல்கலைக்கழகங்களில் பொருளாதார பாடத்தின் பல துறைகளில் 12 டாக்டர் பட்டம் வாங்கியவர் ! உலகமே கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான பொருளாதார வீழ்ச்சியை உலக வல்லரசு நாடுகள் சந்தித்த போது இந்தியா பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றதற்கு டாக்டர் மன்மோகன்சிங் அவர்களின் சீரிய சிறப்பான பொருளாதார சீர்திருத்தங்கள் மட்டுமே காரணம் !!

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண Рік тому +2

    ஆமாம்பா இன்னைக்குச் சொல்லுங்க i miss you Thalaiva.

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Рік тому +14

    சூப்பர்

  • @mariaanthony1964
    @mariaanthony1964 Рік тому +4

    மன்மோகன் அவர்கள் மிகவும் அமைதியானவர். மோடியின் ஆட்டங்களை எவ்வளவுநாள்தான்பொறுப்பார் இப்போதுவாய்திரந்திருக்கிறார். ஒட்டுமொத்த பிஜேபியின் ஊழல் விரைவில் வெளிச்சத்திற்குவரும்.

  • @pjaheer32
    @pjaheer32 Рік тому +2

    அனைத்து மாநிலங்களிலும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல் பட்டால் இது அனைவருக்கும் சென்று அடைய வாய்ப்பு உள்ளது நன்றி

  • @annamalai9683
    @annamalai9683 Рік тому +1

    மோடி பிரதமராக வேண்டும் மீண்டும் மீண்டும் மோடி யே பிரதமராக இருப்பார்

    • @senthilkumar803
      @senthilkumar803 11 місяців тому

      மோடி ஆண்மையற்றவன். அதை மறைக்கத்தான் பிரம்மச்சர்ய வேடம் பூணுகிறான்.

  • @AkbarAli-ku9oq
    @AkbarAli-ku9oq Рік тому +3

    Senthil Anna Arumayana vilakkam thanks valthukkal 🎉🎉🎉🎉🎉

  • @RameshSridevi-b2s
    @RameshSridevi-b2s Рік тому +39

    அய்யா அவர் கோமாளி என்பது தெரிந்து ரொம்ப நாலா ஆகிவிட்டது

  • @baskiloud4111
    @baskiloud4111 Рік тому +35

    Bolo bharat mata ki jai 😂😂😂 சொன்னா எல்லாம் சரி ஆகிடும்.. செம..

    • @mohant3686
      @mohant3686 Рік тому +2

      ஆம்,ஆம் நீங்க சொன்னது சக்க சிரிப்பு வந்தது சகோ!

  • @rajsaran2870
    @rajsaran2870 Рік тому +1

    தரமான வீடியோ இது ஒன்னு போதும் உண்மை யிலேயே சிந்தித்து வாக்களிப்பவங்க இத பாத்தா நாடு உருப்படும்...

  • @kamalapharmasurgical9035
    @kamalapharmasurgical9035 Рік тому +17

    நடிகர் திலகம் உயிருடன் இருந்திந்தால் தன் நடிப்புத்தொழிலையே விட்டிருப்பார்

  • @ebenezersolomonalfred
    @ebenezersolomonalfred Рік тому +3

    Super Sir ! Malarum ninaivugal

  • @raji813
    @raji813 Рік тому +7

    Felt like I watched one comedy movie of Ji.could not control my laughter 🤣🤣🤣🤣

  • @SeyedBuhari-u8j
    @SeyedBuhari-u8j Рік тому +6

    . உலகமகா கோழையின் கையில் நம் இந்தியா. ஒட்டுமொத்த உலகமும் என் காலடியில் என்று குதியோ குதியோ என்று குதித்துக் கொண்டு ஊர்பப்ணத்தில உல்லாசம்.

  • @ragavank3532
    @ragavank3532 Рік тому +10

    மோடி ராமரை தொடகூடாதுன்னு பூரி சொல்கிறார் தன் வினை தன்னை சுடும்..

  • @geethalakshmiramanathan2320
    @geethalakshmiramanathan2320 Рік тому +2

    What clarity in his reply....Manmohan Singh is our pride....what a great leader.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Рік тому +9

    Great scholar economist well experienced in many central government secretaryship none before him after him shall become prime minister of India.