கம்ப ராமாயணம் பகுதி -39 சுகி சிவம் / kamba ramayanam Part-39 SUKI SIVAM

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 21

  • @karthikn178
    @karthikn178 Рік тому

    சுந்தர காண்டத்தின் சிறப்பை அழகை இந்தப் பகுதியில் சிறப்பாக விளக்கியிருக்கிறார். வாயு புத்திரர்களின் சிறப்பை பிராணாயாமத்தோடு ஒப்பிட்டிருப்பதும் அழகு. வாழ்க உங்கள் சமய, தமிழ் சேவை.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 роки тому

    Thanks for your inspiration Sir 💚💛💜

  • @talabathitalabathi6650
    @talabathitalabathi6650 4 роки тому

    Aiyaa nandri aiya

  • @balajivenkatesh-fw4vl
    @balajivenkatesh-fw4vl 4 роки тому

    இன்னும் எத்தனை பகுதி இருப்பின் காண ஆவலாக இருக்கிறேன் . தங்கள் உவமை ஞான மார்க்கத்தையும் இறை மார்க்கத்தையும் ஒரு சேரவும் அதே நேரம் இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டையும் தெளிவாக காட்டுகிறது இன்றைய பகுதியின் ஆரம்பத்தில் சுந்தர காண்டத்தின் பொருள் விளக்கத்திற்கு கடைசியாக கூறிய கருவடையும் போது சுந்தர காண்டம் படிப்பதில் உள்ள ஞானமார்க்கத்திற்கான ரகசியம் அருமை. அதே போல் இறைவனை விட இறைவன் நாமத்திற்கு கூறிய காரணம் மிக அருமை.

  • @shantivenkat8093
    @shantivenkat8093 4 роки тому

    Sundara kaandam patriya vilakkam Arumai Ayya

  • @shivshankar2400
    @shivshankar2400 4 роки тому

    இறைவன் மிது அன்பும் வாயுவின் வலிமையும் ரம நாமத்தின் விளக்கம் அருமை நன்றி ஐயா 🙏🙏🙏

  • @manimegala26
    @manimegala26 4 роки тому

    ராம நாமத்தின் மகிமையை உணர வைத்தீர்கள் ஐயா. நன்றி.

  • @rajasekaran1967
    @rajasekaran1967 4 роки тому

    ஓம் நமோ நாராயணாய

  • @murayyadhar2492
    @murayyadhar2492 4 роки тому

    Sundara kandam part Romba Super AYYA..

  • @chandnichandran2731
    @chandnichandran2731 2 роки тому

    Sundarakandam

  • @murayyadhar2492
    @murayyadhar2492 4 роки тому

    Ayya, Especially last some part of this VIDEO ROMBA ROMBA SUPER . Thankyou So Much AYYA .

  • @manils35
    @manils35 4 роки тому +1

    Sol Vendheray ! You have done Doctorate in Rama Namam. Where can I learn all 27 reasons put forth for Sundara Kandam. No doubt your Keerthi is as tall as Nanganallur Hanuman temple. I bow before you.

  • @seenuvasan8692
    @seenuvasan8692 4 роки тому

    ஐயா வணக்கம் புத்தகத்தில் படித்தாலும் ஞாபகமில்லை கதை வடிவில் கேட்டால் பசுமரத்தாணி போல் மனதில் பதிகிறது உதாரணம் தங்கள் சொற்பொழிவு ஒன்றில் ஆடுதுபால் இல்லை மாட்டுப்பால்

  • @manomano403
    @manomano403 4 роки тому

    Vellum porul theivam.. sollum thamil
    vetham,
    10.00

    • @manomano403
      @manomano403 4 роки тому

      Allum pakalum Rama.. raama.. jeyamenru sol,
      ..
      06.02
      💙💜💛💚

    • @manomano403
      @manomano403 4 роки тому

      Sollum thamil vaarththai yaavum kaathal uyarvenru sollum,
      vellum raama jeyam thaane..
      vetha moliyenru sollum..
      ..
      06.55
      12.05.2020
      💕💕💕💕 💞💞💞

    • @manomano403
      @manomano403 4 роки тому

      Theivam mevi oru sakthi lokil illai..
      thesam oppukkonda unmai,
      Raama naamame vetha manththiram..
      sollu naalelaam semam..
      ..
      07.49

    • @manomano403
      @manomano403 4 роки тому

      Jei hanu maan kooda pakthi seithu menmai uttaan.. avan, nenchinile raamapiraan kovil kondaare..
      ..
      Raama paktha hanu man.. vaalka,
      Raama naamam onka..
      ..
      - legend paava naasam & paarvathip pillai -

  • @sidd1072
    @sidd1072 4 роки тому

    இன்னும் சற்று வேகமாக கதையை நகர்த்தலாமோ என தோன்றுகிறது😁
    உவமை கதை அதிகமாக இருக்கிறது

    • @sukisivam5522
      @sukisivam5522 4 роки тому +2

      கதை யாருக்கு தெரியாது? கதை சொல்லி கள் தான் உங்களுக்கு எங்கு வேண்டுமானாலும் கிடைப்பார்களே.

    • @murayyadhar2492
      @murayyadhar2492 4 роки тому +1

      Yarukku yaru ADVICE pandradhu nnu vivasthai illama pochu... AYYA, neenga idhungalukku ANSWER Panna AVASIYAM ILLA.