உன்மையில் அனுஷனின் கவிதை வாசிப்பு மிகவும் அருமையாக இருந்தது அனைத்து கருத்துக்களும் அடங்கிய அருமையான பாடல் மாற்று திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அருமையான காணொளி வாழ்த்துக்கள் அனு மிது ஷனு ரதியம்மா வாழ்க வளமுடன் ❤
இந்தமாதிரி மியூசிக் இந்த மாதிரி சந்தோஷமா வீடியோ போட்டு ரொம்ப நாள் ஆச்சு அனுஷன் மகனே இன்றைக்கு மகன்கள் சந்தோஷமா இருக்கிறது பார்க்க ரொம்ப 🤗🤗🤗👍👍👍 சந்தோஷம்
அனுஷன் அருமையான கவிதை!! தனி சொற்களல்ல உயிருள்ள ஒன்று!!👌👌👌 அனுஷன்... மிது... ரதி சிஸ்ஸிற்கும் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்...!!🎊🎄🎊 God bless you all!!🪔🙏🪔 PS: யானையின் செய்தி கவலைதான். கடவுள் அழைச்சிட்டார்!!🪔🙏🪔
❤❤🎉அனுசன் ஒரு கிழமை உங்கள் கானொளியை பார்க்க முடியவில்லை இன்று தான் மறுபடியும் வீடியோவை பார்த்தேன் மிகவும் அருமையான வீடியோ கவிதை பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் ❤❤❤🎉
மக்களின் நாயகன் அனுசன். மற்றும் சக நன்பர்களுக்கும் அனைத்து மக்களுக்கும். இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் 🙏🙏❤❤ உன்மையில் இந்த அழகான காட்சிய பார்க்க அழகாக இருக்கிது தம்பி அனுசன் இந்த யானையை பார்க்க கவலையாக இருக்கிது. ஒரு மனிதனாக இருந்தா இப்பிடி இருக்குமா எல்லாமே உயிர் தானே. வினாயகர் ஐயாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 😭😭😭🙏🙏
வணக்கம் அனுஷன், இந்த வீடியோ இரண்டு வருடங்களுக்கு முன் கிளிநொச்சி பகுதியில் பதிவு செய்த வீடியோக்களை ஞாபக படுத்திறது, நன்றி, மனதிற்கு இதமான இசையும் இயற்கை காட்சிகளும் ,
உன்மையில் அனுஷனின் கவிதை வாசிப்பு மிகவும் அருமையாக இருந்தது அனைத்து கருத்துக்களும் அடங்கிய அருமையான பாடல் மாற்று திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அருமையான காணொளி வாழ்த்துக்கள் அனு மிது ஷனு ரதியம்மா வாழ்க வளமுடன் ❤
இந்தமாதிரி மியூசிக் இந்த மாதிரி சந்தோஷமா வீடியோ போட்டு ரொம்ப நாள் ஆச்சு அனுஷன் மகனே இன்றைக்கு மகன்கள் சந்தோஷமா இருக்கிறது பார்க்க ரொம்ப 🤗🤗🤗👍👍👍 சந்தோஷம்
அனுஷன் அருமையான கவிதை!!
தனி சொற்களல்ல
உயிருள்ள ஒன்று!!👌👌👌
அனுஷன்... மிது... ரதி சிஸ்ஸிற்கும் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்...!!🎊🎄🎊
God bless you all!!🪔🙏🪔
PS: யானையின் செய்தி கவலைதான். கடவுள் அழைச்சிட்டார்!!🪔🙏🪔
Congratulations rathyamma& brothers 4k subscribers.god bless more success in your journey ❤
அனுஷனின் கவிதை வாசிப்பு மிகவும் அருமையாக இருந்தது பழய ஞாபங்கள் வருது வாழ்த்துக்கள்.......
அனுஷான் உங்கள் குரல்வளம் மிக மிக அருமை👌 கவிதை வாசிப்பது க்கேற்ற குரல். வாழ்த்துகள்🙏
யானையின் உயிர்பிரிந்தது கவலையாக உள்ளது😭.
Very sad
@@ParamaswaryNagarajahVERY VERY SAD TO SEE THE BIG ELEPHANT DIED WITHOUT AROUND HIS FAMILY. 💔💔💔😢😢😢😢😢
இந்த யானைக்கு யாரும் இதை செய்திருப்பார்களோ .பாவம் .
Congratulations brothers, rathyamma. 4 k subscribers ❤❤God bless more success in your journey ❤❤
காலத்துக்கு ஏற்ற கவிதை கவிதைக்கு ஏற்ற குரல் அருமை அனுஷான் தேவ சமாதானம் உங்களுடனும் கூட இருப்பதாக GBU🥰
மிகவும் அழகான கிராமம் தம்பி மிது, அனுசன் 🙌🧡👌
Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
அனைத்தும் நன்றாக அமையட்டும் .வாழ்க அனுசன் குழுவினர்!
❤❤🎉அனுசன் ஒரு கிழமை உங்கள் கானொளியை பார்க்க முடியவில்லை இன்று தான் மறுபடியும் வீடியோவை பார்த்தேன் மிகவும் அருமையான வீடியோ கவிதை பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் ❤❤❤🎉
தம்பியா அருமையான குரல் கதை super
வீடியோவில் உங்கள் இருவரையும் பார்த்து கடும் மகிழ்ச்சி ஒற்றுமையாக இருக்கவேண்டும் இருவரும்
Super kavithai idam pakka nalla irukku pidisirukku Vera leval❤❤❤❤❤❤anushan ❤
கவிதை சுப்பர் தம்பி யாழிக்கா பாட்டு❤❤❤❤
நல்ல கவிதை அனுசன் நத்தார் தின வாழ்த்துக்கள் 👍🎄🇨🇭
வாழ்த்துக்கள் அனுஷன்.
தொடர்ந்து செய்யுங்கள்.
அனுஷனின் குரலுக்கு ஈடு இணையில்லை.
அனுசன் தம்பி வாழ்த்துக்கள் ஈழத்து சுப்பர் ஸ்டார் ரதியம்மா
வீடியோ அருமை
அழகான வரியில் இசையாக இனித்ததே மகனின் கவிதை வரிகளோடு இனிய நத்தார் நல் வாழ்த்துக்களையும் எல்லோருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி God bless you ♥ ❤
Wow super kaatsikal happy cristmas god blass u ellorukum
நல்ல கவிதை
யானை இருந்தாலும் ஆயிரம் பொன்! இறந்தாலும் ஆயிரம் பொன்!!
கவிதை super ❤❤❤🎉🎉🎉
Merry Christmas Anushan God bless all ❤❤❤
Supper 👌👌👌
வாழ்த்துக்கள் அனுஷன் மகன்❤உங்கள் சேவை தொடரட்டும்❤❤❤❤❤❤❤
பழயஞாபங்கள் வருது அனுசன்
அருமையான பாடல் அக்கா பாடியது மாற்றுத்திறனாளி ❤❤❤
Super 👍👍👍
❤❤❤🎉🎉🎉அன்பு வணக்கம் தம்பிகள் ❤❤❤கவிதை சூப்பர் வாழ்த்துக்கள். பல்லாண்டுகாலம் வாழ்க தம்பிகள் ❤❤❤பச்சை பச்சையாக கண்ணுக்கு குளிமையாக இருக்கிறது தம்பிகள் ❤❤❤🎉🎉🎉 நல்லதே நடக்கும் தம்பிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Merry Christmas Anushan 🎉🎉🎉
கவிதை 👍🏻👍🏻👍🏻👍🏻
வாழ்த்துக்கள் அனுஷன்
Super super super ❤❤❤❤❤❤❤❤❤❤
மக்களின் நாயகன் அனுசன். மற்றும் சக நன்பர்களுக்கும் அனைத்து மக்களுக்கும். இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் 🙏🙏❤❤
உன்மையில் இந்த அழகான காட்சிய பார்க்க அழகாக இருக்கிது தம்பி அனுசன் இந்த யானையை பார்க்க கவலையாக இருக்கிது. ஒரு மனிதனாக இருந்தா இப்பிடி இருக்குமா எல்லாமே உயிர் தானே. வினாயகர் ஐயாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 😭😭😭🙏🙏
Brother kavithai ❤❤❤❤super sister song ❤❤❤
Happy Christmas Anushan God bless you Germany 🌹🌹🌹🌹
Nice vlog Anushan. Mithun and friends. Rathy sister🎉🎉🎉🎉🎉🎉Merry charistmas🌲🌲🌲🌲💐🌷🌹🎄🙏 Elebhant 😭🙏
Elephant
Amazing voice da thambi anushan wish you a merry Christmas everyone ❤️❤️❤️❤️😍😍😍
கவிதை வாசிப்பு மிகவும் அருமை….
இனிய நத்தார் வாழ்த்துக்கள் வுரோ யானை இறந்தும் கவலை அந்த ஒரு அக்காவின் பாடலுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்
அருமையான பாடல்❤
Vaalthukkal Anshan. Nallathoru kaanoli.
பாடல் அருமை வாழ்க வளமுடன் என்று ம்
Happy christmas Anushan and Rathi aunty mithu 🌲🌲🙏
கவிதை நன்று. யானையை பார்க்கும் போது கவலையாக இருக்குது.
Sellakiliappa, amma rathyamma brothers sisters kids happy Christmas 🎄 wishes to all of you. God bless all of you ❤❤
❤❤❤சந்தோஷம் மகன்அனு❤❤❤மகன்மிதுன் ❤❤❤தங்கரைதி❤❤❤ நல்ல தோரு வீடியோ வாழ்த்துக்கள்❤❤❤❤
சூப்பர்❤❤❤❤
Very happy brothers your 2 nd channel. God bless all of you ❤❤
Your song was superb Anushan👌 God bless you.
Wow super anushan vlog
Video super Anushan 👍❤ 💜
வாழ்த்துக்கள் அனுஷன் 🙏🙏
Super 👩❤️👨 love you thampi ♥️ mis you love you amma
உங்கள் கிராமத்தில் உள்ள தும்பங்கெனி குளம் பக்கம் ஒரு வீடியோ போடுங்க அண்ணா
VA Thank you God bless you So sad thank you😢
Very nice 👌
கவிதை சுப்பர் யானைக்கு heart attack போல பாவம் 😢😢😢
Werrey good anu br youar oyes buteyfuii
அண்ணா உங்க கிராமத்தில். உள்ள தும்பக்கீனி குளம் பக்கம் ஒரு வீடியோ போடுங்க
Super brother ❤❤❤
Super bro ❤️❤️❤️
Anna iam Tamil Nadu Thanjavur dt iam also your chennal I like....❤❤❤
யானை பாதுகாப்பாக
பாகணும்
இன்று இதன் நிலை நாளை யாருக்கு
Brothers waiting more videos in this channel ❤❤
Annushan maganna parkka santhosammaga erukku
God bless you all ..
Rathiamma anushan mithu merry christmas ❤❤❤🎉🎉
Super
இந்த ஆலயத்தை தானே ஆயிரம் கால் மண்டபம் என்று சொல்வது
Suppar anusan
Marry Christmas 🎄
Ayo pavam yanai
❤Super❤❤
Brothers waiting this channel video s..
வணக்கம் அனுஷன், இந்த வீடியோ இரண்டு வருடங்களுக்கு முன் கிளிநொச்சி பகுதியில் பதிவு செய்த வீடியோக்களை ஞாபக படுத்திறது, நன்றி, மனதிற்கு இதமான இசையும் இயற்கை காட்சிகளும் ,
Elephant 🐘😭😭😭 my favourite animal
Merry Christmas
Hi bro❤❤❤❤🎉
merry christmas to everyone..🎉🎉
நான் உங்கள் ஊருக்கு வந்து இருக்கிறேன்
❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤ 5:48 5:48 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Kavithai suppor
Voice ❤️ 🫶🏻 ❤️ 🫶🏻 ❤️ 🫶🏻
❤️❤️🌹
❤❤❤❤❤
👍
❤❤❤❤❤❤❤❤
💙💙💙💙💫
👌👍🇱🇰🇵🇸
❤❤Hi😢😢😢❤❤❤
Merry Christmas 🎅
❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤
❤❤❤❤❤
OMG
🙏🙏🙏🙏
நன்றிஅனுசன்நான்வசந்திஅம்மாசவுதி
ரதிவாழ்கவழர்க❤🎉❤🎉
சுப்பர்பாட்டு❤