2023 குலசை., முத்தாரம்மன் கோயிலில் ஆடி கொடை விழா

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • உடன்குடி: குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் ஆடிக்கொடை விழா கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது. குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில் ஆடிக்கொடை விழா ஆண்டு தோறும் ஒரு தசரா திருவிழா போன்று வெகுவிமர்ச்சியாக பெறும்.
    காலை மற்றும் மதியம் அபிஷேக அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து கும்பம் எழுந்தருளி கோயில் உள்பிரகாரம் சுற்றி வருதல் நடக்கிறது.

КОМЕНТАРІ • 4