அதிமுக வேண்டாம்-விஜயால் தனித்து சாதிக்க முடியுமா ?சீமான் போல் அதிரடி அரசியல் செய்வாரா விஜய் ?

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 60

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005 7 днів тому +10

    Arun most sensible tamilnadu political analyst

  • @a.d.c3905
    @a.d.c3905 7 днів тому +21

    நான் விஜய் அண்ணாவின் ரசிகன். விஜய் அண்ணா துணிச்சல் இல்லாதவர் சீமான் அண்ணா தமிழ் தேசியத்தின் ஒரு மாபெரும் அடையாளம்

  • @CeciliaCroos
    @CeciliaCroos 7 днів тому +6

    தமிழ் நாட்டில் யாரும் வாழலாம், ஆளும் உரிமை தமிழருக்கே என்பதுதான் சீமான் அவர்களின் நிலைப்பாடு. தமிழ் நாட்டு வளங்கள், தமிழ், தமிழரை பாதுகாக்க மானத் தமிழன் ஆள வேண்டும் என்பது தான் தமிழர்களாகிய எங்களின் நிலைப்பாடு! 🙏🏻 அருண் அலசல் சிறப்பு👍

  • @kupendirarajanretnasingam
    @kupendirarajanretnasingam 7 днів тому +12

    வேற மாநிலத்தில் தமிழர் இல்லையா தமிழ் நாட்டில் வேற மொழி பேசுறவர்களுக்கு இருக்கிற சுந்திரம் தமிழர்களுக்கு வேற மாநிலங்களில் இருக்குதா?

    • @rkr276
      @rkr276 7 днів тому +2

      சுதந்திரம் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.

    • @vickineswaryravindran7083
      @vickineswaryravindran7083 7 днів тому +3

      @@rkr276 திராவிடர்கள் ஆட்சியில் தமிழ் அழியுது 😥

  • @ramakrishnans1189
    @ramakrishnans1189 7 днів тому +10

    சீமானுக்கு அரசியல் தெரியும் விஜய்க்கு அரசியல் தெரியாது

  • @Krishna-he1xe
    @Krishna-he1xe 7 днів тому +5

    அருண் அருமையாக அலசுகிறார், அவரை முழுமையாகப் பேச விடுங்கள் டாக்டர் 🙏

  • @SometoSome1
    @SometoSome1 7 днів тому +4

    அண்ணன் சீமானை ஆன்சியில் அமர்ந்த பிறகுதான்
    அட நம்ம வாழ்க்கை இவ்வளவு சிறப்பாக இருந்ததில்லையே என்ற எண்ணம் வரும்

  • @sridharsridhar9201
    @sridharsridhar9201 7 днів тому +6

    Mr Ganesh ur not leaving Arun to convey the matter
    Give time to him let him finish then go next topic
    Arun is on clearly 🔥🔥

  • @nadavarasan
    @nadavarasan 6 днів тому +2

    முனைவர் கணேசன் அவர்களின் அரசியல் திறனாய்வு உருட்டு அறிவை கண்டு உலக தமிழரகள் மிரண்டு பார்க்கிறார்கள். பாவமட இந்த வகை அரசியல் உருட்டாளர்களின் தமிழ்த் தேசிய அரசியலின் மீதான வன்மம்!

  • @imdhadullayt7130
    @imdhadullayt7130 7 днів тому +9

    Nama tamilir katchi ❤

  • @vasuvasudevan8516
    @vasuvasudevan8516 7 днів тому +8

    யோவ் dr Arun a பதில் சொல்ல விடு நீ பேச வேண்டும் என்றால் தனியாக ஒரு வீடியோ போட்டு உன் கருத்துக்களை பேசு

  • @n.yogeswaran8374
    @n.yogeswaran8374 7 днів тому +4

    Ntk uk 🇬🇧

  • @84rajagopal1
    @84rajagopal1 7 днів тому +5

    இப்போது கிராமம் வரை வந்துவிட்டது CBSE school.
    இதுவும் ஒரு காரணம் தமிழ் அழிவதற்கு,தெரியாமல் சொல்லாதீர்கள்.

  • @leebannadar7164
    @leebannadar7164 7 днів тому +3

    வந்தேறிய வந்தேறி என்று கூப்பிடாமல் வேறு எப்படி கூறவேண்டும்?

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 7 днів тому +13

    விஜய்க்கு கொள்கையும் இல்லை. ஒரு வெங்காயமும் இல்லை.

  • @MohamedIsmail-n5e
    @MohamedIsmail-n5e 7 днів тому +10

    ௨ங்கல்கரல்ந்துரையாட்நல்லா
    இ௫க்கு௮ண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤கொள்கைஇல்லாமல்இயாங்வதுரெம்பதாப்பாகபேய்முடியும்

  • @rameshganapathi5632
    @rameshganapathi5632 7 днів тому +6

    உங்க அப்பாவே சொல்லிருக்கார் தனி நாட்ரான்னு அப்ரம் எப்டி பிரிவினை Mr…..?

  • @rameshganapathi5632
    @rameshganapathi5632 7 днів тому +6

    கணேஷ் நீங்க ஏதோ வியாபாரத்துக்கு பேஸ்ர மாறி தெரியுது …..?

  • @ramakrishnans1189
    @ramakrishnans1189 7 днів тому +9

    விஜய் அரசியலில் ஒரு கூமுட்டை

  • @murugesaa
    @murugesaa 7 днів тому +11

    விஜய் நேர்மையான தலைவர் இல்லை 😂😂😂😂

  • @SelvarajPackiyanathan
    @SelvarajPackiyanathan 6 днів тому +2

    தம்பி அருனின் தெளிவான புரிதல் சிறப்பு

  • @senkumadvocate
    @senkumadvocate 7 днів тому +1

    எட்டு சதவீத ஓட்டு ஆயிரம் கோடி ரூபாய் என்றால் எவ்வளவு கீழ்த்தரமான புத்தி
    இது போன்ற கீழ்த்தரமான நபர்களை அரசியல் இருந்து உடனே . விரட்டி விட
    வேண்டும். .

  • @thavasikani2240
    @thavasikani2240 6 днів тому +2

    அய்யா தம்பி அருண் அவர்களை கொஞ்சம் பேச விடுங்கள்

  • @Helen-cz4qk
    @Helen-cz4qk 7 днів тому +1

    Dr.Arun 🔥🔥🔥🔥

  • @sundramst
    @sundramst 6 днів тому +1

    For Arun, Vijay has experienced n have everything,.... But remember while Vijay was in shooting, suddenly he was taken custody , dragged into car n all his super hero thought suddenly crashed? If everyone follow Arun mindset, in within 50 years,.... What happened in Sri Lanka, will repeat in Tamil nadu

  • @mythili2375
    @mythili2375 7 днів тому +1

    Reality la cbse school large number la irruku

  • @ramachandrana6642
    @ramachandrana6642 5 днів тому

    தமிழ் தேசியம்❤

  • @gopalanvenkatarauh2480
    @gopalanvenkatarauh2480 7 днів тому +2

    இல்லை . சரியான புரிதல் கீழ்கண்டவாறு:-
    விஜய்க்கு கூட்டணி வேண்டும் ( அஇஅதிமுக உள்பட)
    அஇஅதிமுகவுக்கு கூட்டணி வேண்டும்( விஜய் உள்பட)
    உரசல் எங்கு வருகிறது
    இருவரும் -"" தங்கள் தலைமையை வலியுறுத்துகிறார்கள்--"
    அது தான் பிரச்சனை .
    இட ஒதுக்கீடு செய்யும் இடத்தில் தாங்கள்தான் இருக்க வேண்டும்
    மேலும் முதல்வர் தாங்கள் தான்‌ துணை முதல்வர் மற்றவருக்கு
    இப்படி இருவரும் நினைப்பதால் இந்த உரசல்
    ஓட்டு வங்கி நிரூபிக்கப்படாத விஜய் நிபந்தனையை எடப்பாடி ஏற்றுக்கொள்ள மாட்டார்
    விஜய் தான் விட்டு கொடுத்து, துணை முதல்வர் ஏற்றுக்கொண்டு
    கூட்டணி வைக்க வேண்டும்
    அல்லது , தனது தலைமையில் மற்றோரு மக்கள் நல கூட்டணி அமைக்க வேண்டும்.
    யார், யார் , அவரிடம் போவார்கள் என்பது
    6- மாதம் கழித்து ,2005- பிற்பகுதியில் தான் தெளிவு ஆகும்

  • @murugesaa
    @murugesaa 7 днів тому +4

    ❤❤❤😂

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005 7 днів тому +2

    Dr Ganeah is bias and waste

  • @AnbazhaganPeriaswamy-rf7ur
    @AnbazhaganPeriaswamy-rf7ur 6 днів тому +1

    BJP சரியான பாடம் ஏத்துள்ளது

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 7 днів тому +2

    Mr Ganesh & Arun ,Vijay already confirmed alliance with ADMK Times of India paper September 2024 ,&he practical politician & confirmed his own Article , that he say mainly without alliance unable seat win but vote%& he dose not like contest without main party & also Refer Vijayakanth & Kamal ,not Announced political policy openly & first election contest alone with out alliance because only both unable political success & mention his Article 12/9/24 Timesof India paper

  • @Vijaya-mf7wc
    @Vijaya-mf7wc 7 днів тому +1

    Vijay manga madaiyana jiavar millionaire Simon kallarai many different Simon 14 attempt failed Vijay attempt pass all party shaking

  • @sivakumar1502
    @sivakumar1502 7 днів тому +2

    One India policy & go with Modi & RSS & Hindutva alternative is Conversion to Islam or Christianity solution for Tamizhargal. Media & ytubers etc are working against Tamizh Makkal and remove from TN. Mr. Ganesh also favouring Dravidian stocks & Vijay. NTK & Seemaan last hope Tamizhargal. Thanks

  • @FlirtyNoah
    @FlirtyNoah 7 днів тому +5

    இளைஞர்கள் மூணு ஜெனரேஷன் இருக்குன்னு சொல்றீங்க ஜல்லிக்கட்டுக்கு அவன் எவ்ளோ பேரு வந்து இதுல கலந்துக்கிட்டாங்க சொல்லுங்க கொஞ்சம் தமிழ் தமிழ் என்று சொன்னா தமிழருக்கு மட்டும் தான் உணர்வு வரும் வேற எந்த லாங்குவேஜ் உணர்வது வராது அதனாலதான் கஸ்தூரி அரசு பண்ணும்போது கூட தெலுங்கில் பேசும்போது அவங்களுக்கு மட்டும் தான் கோவம் வந்துச்சு நம்மளுக்கு வரல அவ்வளவு ஏன் நம்ம இப்ப தமிழ்நாட்டில் இருக்கிறோம் நம்ம தமிழ் தான் முக்கியம் வேற யாரும் போராட முடியாது

  • @Thamarailingam880
    @Thamarailingam880 6 днів тому

    Mr. Ganesh , Telegu desam party ? Are they talking about forming telegu nation from India? I dont understand Mr. GANESH LOGIC

  • @vigneshlokanathan7977
    @vigneshlokanathan7977 6 днів тому

    Wrong info that all Govt schools teach only in Tamil. In fact there are a lot of schools that are being changed to English medium.

  • @meethak2611
    @meethak2611 7 днів тому +2

    SUPPER BRO

  • @sibi9883
    @sibi9883 7 днів тому +8

    நாம் தமிழர்💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @FlirtyNoah
    @FlirtyNoah 7 днів тому +3

    Vijay Twitter Politics Panraaru Bro Oru Media Ku Vanthu Pesa Theriyathe Twitter La Twite Poturaru 😂