குழந்தைகளை கண்டிக்க தயங்காதீர் | ரங்கராஜ் பாண்டே பளீச்| Rangaraj Pandey | Art Of Parenting

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 84

  • @lalithaps5886
    @lalithaps5886 Рік тому +85

    இதே கருத்தை 15 வருடங்களுக்கு முன்பு "Role of Society parents and teachers in Charecter building of Children" என என் கருத்தை ஒரு கருத்தரங்கமாக. நடத்தினேன் இப்பொழுதும் சனிக்கிழமைகளில் சிறுவர்களுக்காக மனதை ஒரு முகப்படுத்தி மூளையின் திறனை அதிகப்படுத்தி கல்வியில் கவனம் செலுத்தவும், நன்னடத்துக்காகவும் தேச பக்திக்காகவும் ஆழ்நிலை தியானமை கற்றுக்கொடுக்கிறேன். இதில் பெற்றோரும் கலந்து பயனடைகிறார்கள்.

  • @jayavel9180
    @jayavel9180 Рік тому +39

    பாண்டே சார் உங்க நாக்குல சரஸ்வதி குடிகொண்டு இருக்கிறார் 👏👏👏👏👏

  • @srimathi9149
    @srimathi9149 Рік тому +8

    தம்பி பாண்டே உங்களின் பேச்சு அனைத்தும்
    அனைவரிடமும் கொண்டு செல்லட்டும். அதை அனைவரும் பின்பற்றப்படும். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும் சாணக்யா👍.

  • @padmagopal1348
    @padmagopal1348 Рік тому +6

    பாண்டே சார் நீங்க பேசும் டாபிக் அருமை!முக்கியமாக நான் சொல்ல விரும்புவது இதே நிதானத்தில் பேசுங்கள்.ரொம்ப ஸ்பீட் ஃபாலோ பண்ணுவது சிரமமாக உள்ளது.

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Рік тому +9

    பிள்ளைகள் நன்றாக , ஒழுக்கமாக வளர வேண்டும் எனில் முதலில் நாம் கடைபிடிக்க வேண்டும்.

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Рік тому +8

    சினிமா ஹீரோக்களைப் பார்த்தும்
    குழந்தைகள் செய்கின்றன.அவர்களும் இது போல் வசனங்களை தவிர்க்க
    முயற்சிக்கணும்

  • @karthkaiselvann66
    @karthkaiselvann66 Рік тому +15

    எங்கள் அண்ணன் ரங்கராஜ் பாண்டே
    அவர்களுக்கு நன்றி
    மிகவும் பயனுள்ளதாக உள்ளது அண்ணா
    பார்க்கும் அனைவரும் இதைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்
    அடுத்த தலைமுறை குழந்தைகளை நல்ல படியாக வளர்க்க வேண்டும்

  • @annamayyatv4707
    @annamayyatv4707 Рік тому +4

    இது ஒரு நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்! இதுவரை யாருமே முன்னெடுக்காத முயற்சி. தனி மனிதன் திருந்த; குடும்பங்கள் மேம்பட; நேர்மையான சமூகம் உருவாக இந்த முயற்சி அவசியம் தேவை. சாணக்கியாவிற்கு கோடி நன்றிகள்.

  • @vasanthisugavanam1979
    @vasanthisugavanam1979 Рік тому +20

    நாங்கள் பெற்றோர்களாய் இருந்து செய்த தவறுகளை கண் முன்னே காட்டியதற்கு நன்றி. எங்கள் குழந்தைகள் பெற்றோர்களாய் இப்போது இருக்கிறார்கள். இந்தப் பதிவு அவர்களுக்கு கண்டிப்பாக ஒரு eye opener. மிக்க நன்றி.

  • @thurairajarumugam5127
    @thurairajarumugam5127 2 місяці тому

    மிக அருமையான பேச்சு, இந்த வீடியோ அனைத்து இந்திய மக்களுக்கும் போய் சேரனும் நிறைய விசயங்கள் தெளிவாக சொல்கிறார்கள்

  • @packiarajalagan5965
    @packiarajalagan5965 Рік тому +1

    அருமை சார்.... இந்த சிந்தனை மற்றும் வார்த்தைகளுக்கு நான் தலை வணங்குகிறேன்

  • @bhaskarnatarajan2536
    @bhaskarnatarajan2536 Рік тому +4

    அருமை! முற்றிலும் உண்மை. Beautifully explained.

  • @rajeswarikalyanakrishnan6974
    @rajeswarikalyanakrishnan6974 Рік тому +11

    அற்புதமான பேச்சு. பாண்டே பெற்றோர்களுக்கு நன்றி. என்ன தவம் செய்தனை தமிழா. வாழ்த்துக்கள். சமுதாயத்திற்கு இன்றைய தேவை. நன்றி

  • @rvkasthuri2978
    @rvkasthuri2978 Рік тому +5

    அருமை பாண்டே சார் 👏👏👏👏

  • @santhakumar3704
    @santhakumar3704 Рік тому +3

    மிகவும் அருமையான, உண்மையான பதிவு திரு பாண்டே அவர்களே வாழ்த்துக்கள். சொல் வதற்கு வார்த்தைகள் இல்லை அனைத்தும் உண்மை.

  • @vc9532
    @vc9532 Рік тому +4

    Superb speech Pandey sir. Thank you for selecting this topic.All young parents should watch this vedeo.

  • @alwanpakshi4484
    @alwanpakshi4484 Рік тому +1

    உண்மையான கருத்துக்கள் அண்ணா

  • @lalithaps5886
    @lalithaps5886 Рік тому +2

    அற்புதமான உரை. need of the hour.

  • @pandiaraj7345
    @pandiaraj7345 Рік тому +4

    ரொம்ப நன்றி சார் 😘

  • @padmagopal1348
    @padmagopal1348 Рік тому +4

    Wonderful speech n advice by Mr Pandey!👌👍💐

  • @gandhimathisubbiah5112
    @gandhimathisubbiah5112 Рік тому

    அன்பு தம்பி பாண்டே சார் ( உங்களுடைய நல்ல பண்புகளை பார்க்கும் எவரும் உங்களை உறவாக கருதுவர் அதனால் தம்பி,உங்கள் அறிவு, திறமைக்கு மரியாதையாக சார்) உங்கள் தெளிவான பேச்சு நீங்கள் ஆணித்தரமான கருத்துகளுக்காக தானாக சேர்ந்த கூட்டத்தில் நானும் ஒருத்தி.உங்களது பிள்ளை வளர்ப்பு கருத்துகளை என்னுடைய பெண்ணுக்கும் சொன்னேன் என் பேத்தியை நல்லவிதமாக வளர்க்க. நன்றி தம்பி

  • @malarvenkat9820
    @malarvenkat9820 Рік тому +6

    Excellent ! It will be good if Chanakyaa organises Art of Parenting for single parents exclusively.

  • @manoharraji27
    @manoharraji27 Рік тому +3

    Semma semma speech
    👍👍👍👍🙏🙏🙏👌👌👌💪💪💪

  • @saig683
    @saig683 Рік тому +4

    After 20 to 40 years. There will be hardly few people to discuss about these good values.. People viewing this, it's important we as parents take responsibilities and speak to our child and create good values at home.. Alcohol drugs and other unwanted bad habits should not get into children's life and it's parents responsibility to take strong focus towards children

  • @sakethasriv4841
    @sakethasriv4841 Рік тому +2

    Super super super pandey sir.!

  • @gbhargavi4744
    @gbhargavi4744 Рік тому

    Excellent speech pandy sir, parents inda vishayangalai kadaipidithal podum,bhoomi swargama marum.

  • @dsvasan1
    @dsvasan1 Рік тому +3

    சினிமாப் படம் பார்த்தால் "உங்க வூட்டுக்காரனை ஒழுங்கா இருக்கச் சொல்லு" என்றுதான் சொல்வர்.

  • @chandrabose2492
    @chandrabose2492 Рік тому +1

    Kushboo is very interestingly watching Pandey’s speech.

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Рік тому +1

    ~♥~🙏🙏Thank you soooo much for the split screen....i was so eager to watch your audience's reactions while you speak🙏

  • @aishwaryakrish4
    @aishwaryakrish4 Рік тому +1

    Very very nice. We parents will learn first.

  • @poornaanandpoornaanand71
    @poornaanandpoornaanand71 Рік тому

    பாண்டே அண்ணா மிக்க அருமையான தெளிவான பேச்சு ஜெய்ஹிந்த்

  • @vasanthasivaraman3429
    @vasanthasivaraman3429 Рік тому

    Excellent speech.
    Nowadays this speech s necessary.

  • @ganeshmuks
    @ganeshmuks Рік тому +1

    Good speach 👏👌👌👍🏻

  • @harini3112
    @harini3112 Рік тому

    அற்புதம் sir....

  • @agrahaarathuaahaaram
    @agrahaarathuaahaaram Рік тому

    Wonderful speech 🙏🏻pande

  • @kalyanisethuraman2752
    @kalyanisethuraman2752 Рік тому +3

    மத்தவங்க பேச்சையும் upload பண்ணவும் please

  • @sivakumaranp2463
    @sivakumaranp2463 Рік тому +1

    மாற்றி யோசிப்பது பற்றி மோதி அவர்கள் நேற்று பேசியதை தமிழில் சொல்லுங்கள் பாண்டே

  • @gajendraacharijps6153
    @gajendraacharijps6153 11 місяців тому

    This speech is Equal to zillions of gold coins

  • @gopala6394
    @gopala6394 Рік тому

    Namaskaram am udayabanu. Excellent pandey sir 👍👍

  • @padmasanireddy8343
    @padmasanireddy8343 Рік тому

    Super. Very knowledgeable person.

  • @v.narayanasamyvlr4098
    @v.narayanasamyvlr4098 Рік тому

    Sir super welcomed

  • @muralim9260
    @muralim9260 Рік тому

    👌👌👌👌

  • @gokulj7299
    @gokulj7299 Рік тому

    அண்ணே!என்‌ அம்மாவின் ‌ வீட்டு ‌ முன்னால் ‌ கோயில் ‌.நானும்‌ ‌கோயில்‌ பெருக்கி‌ ‌கோலம்போட்டு‌ செடிகள் வைத்து சமய‌ ‌வகுப்புக்கு‌ போய்.ஆசிரியராக. இருந்து ‌ பாடம்‌ சொல்லிக்கொடுத்து‌ ‌எல்லாம்‌ இஷ்டப்பட்டு ‌ ‌செய்வேன்‌ ஆனால்‌ வீட்டில் ‌ மட்டும் ‌ வேலைச்செய்ய‌ போரடிக்கும்.எங்க‌ அம்மாவிற்கு ‌ அதில்‌ இஷ்டம்‌ கிடையாது.

  • @balamuruganr8555
    @balamuruganr8555 Рік тому

    சார் இந்த கானொளிக்கு நான் லைக் போட்டேன் நீங்க எனக்கு ஒரு லைக் போடுங்க.

  • @sumathysumathy959
    @sumathysumathy959 Рік тому +1

    👍

  • @82smsamy
    @82smsamy Рік тому

    acha hai ji

  • @elamuruga
    @elamuruga Рік тому

    செம தலைவா

  • @nambinarayanan2851
    @nambinarayanan2851 Рік тому

    Super annan...

  • @dr.shivaprakashsai1633
    @dr.shivaprakashsai1633 Рік тому

    அன்பு அண்ணா நாங்கள் பெற்றோர்கலுகு 4 1 சரோதாரி 3 சகோதரர்கள் குறிபாக இந்துக்களின் பெரும்பாண்மையை உருவகுவோம்

  • @t.krishnamorthyt.krishnamo2800

    Rangaraj ji, changes are inevitable; each and everyone should cope to these inevitable changes; otherwise orthodox ones would be neglected by all. Because of which, Saint Poet Thiruvalluvar said
    "Orrodu odda ozhual ozhugalar kallar arivilladhar'.

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw Рік тому

    One kuzhanthai erukum veedu romba kastam than. ( Oru pillaiyai petru naan padum paadu....) Minimum 3 kuzhanthaigal erutha nallathu than.

  • @rajeshkandasamy5895
    @rajeshkandasamy5895 Рік тому

    Anna 💯 👍👍👍👍👍

  • @gokulj7299
    @gokulj7299 Рік тому

    அடிப்படையே‌ தெரியாமல் ‌ குழந்தைகளை ‌ வளர்க்கிறோம்.ஆமாம்‌ அண்ணே‌ இ‌ன்றுள்ளதை‌ வைத்து‌ நாளை‌ உள்ளதை‌ கோட்டை ‌ இடுகிறோம்‌.

  • @manickavasagamsivaraman7621

    Eppadi oru manithan enn vall naalil kidaththathu enn pakkiyam thank u paanday

  • @KrishnaKumar-nf9fi
    @KrishnaKumar-nf9fi Рік тому

    பாண்டே சார் உங்களுக்கு ஈடு இணை எவரும் இல்லை

  • @SpadmaPadmas
    @SpadmaPadmas Рік тому

    Salute Pandeji

    • @SpadmaPadmas
      @SpadmaPadmas Рік тому

      Arputham. This type of persons must for our Country....

  • @vijay71000
    @vijay71000 Рік тому

    Sir... you told many times you had great conversation with your father... but you are not telling what he told, his answers or explaining it... may I know, it sud be secret?...

  • @randarguy1658
    @randarguy1658 Рік тому +1

    முதலில் எல்லாம் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு பால்கே அவார்ட் கொடுப்பாங்க.... இது என்ன most promising actor க்கு பால்கே அவார்டு?
    ஓ.... Entire Political Science டிகிரி மாதிரி இதும் ஒரு பால்கே அவார்டு போலிருக்கு....

  • @Taosath
    @Taosath Рік тому

    Intha vedio layo pandey paithiyam, paithiyakara mathiritha pesura 😂😂😂😂

  • @MOHAMEDISMAIL-ui8vf
    @MOHAMEDISMAIL-ui8vf Рік тому

    What about 90 RAILWAY CONTAINER ANSWERS NO

  • @vinoaudio6
    @vinoaudio6 Рік тому

    அண்ணி சொன்ன மாதிரி...
    எத்தன அண்ணி...

  • @ayshafathima8124
    @ayshafathima8124 Рік тому

    Stupidity to support JAATHAGAM. Shame on you Mr. Pandey

  • @gokulj7299
    @gokulj7299 Рік тому +5

    அண்ணே ‌ நாளைக்கு 8-மணிக்கு‌ போடுவதற்கு‌ இன்றேNotifyme

  • @ShankarShankar-hs9yb
    @ShankarShankar-hs9yb Рік тому

    I am waiting sir

  • @naamtamilarthambi
    @naamtamilarthambi Рік тому

    பிற்போக்காக பேசும் புறம்...

  • @amuthapalaniappan2384
    @amuthapalaniappan2384 Рік тому

    👍👍🙏

  • @vasanthasivaraman3429
    @vasanthasivaraman3429 Рік тому

    👏👏👏👏