சதயம் நட்சத்திர அன்பர்கள் வாழ்வில் வெற்றி பெற இரகசிய வழிபாட்டு முறை

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 35

  • @selvaj8183
    @selvaj8183 Рік тому +3

    நன்றி ஐயா❤

  • @CSudhakar-rg9wt
    @CSudhakar-rg9wt 3 місяці тому

    2024 ஆம் ஆண்டின் படி நான் ஒரு 29 வயது நடந்து கொண்டிருக்கின்ற திருமணமாகாத ஒரு வாலிப மாணவன்.
    என்னுடைய ராசி கும்பம் சதய நட்சத்திரம் நீங்கள் சொல்வது போல்.
    ஆனால் என்னுடைய குடும்பம் அதாவது என்னுடைய தாய் தந்தை மற்றும் உடன் பிறந்த தம்பி ஒருவன் ஆவான்.
    நீங்கள் இந்த வீடியோவில் சொன்னது போலவே நான் என்னுடைய படிப்பை படித்து முடித்து விட்டு சுயமான சிந்தனைகள் சொந்தமாக சொந்த காலில் நின்று தொழிலை செய்து முன்னேற வேண்டும் என்று சொந்த தொழிலை செய்து கொண்டுதான் இருக்கின்றேன்.
    என்னுடைய தம்பி நீங்கள் வீடியோவில் சொல்வது போல விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்தை பெற்றுள்ளான் அவனுடைய குணங்கள் நீங்கள் சொல்வது போல தான் இருக்கின்றது.
    அதாவது என்ன செய்கிறான் என்றால் நான் சுயமாக வியாபாரத்தை செய்து சம்பாதித்து வரக்கூடிய உண்மையான தொழிலை புரிந்து கொள்ளவே மாட்டேங்கிறான் மற்றும் நக்களாகவே எடுத்துக் கொள்கிறான்.
    அதே போல் என்னுடைய அப்பா கன்னி ராசி.ஆனால் அவருடைய குணங்களை நான் சொல்கிறேன்.நீங்கள் அவருடைய நட்சத்திரம் என்ன என்பதை நீங்கள் எனக்கு பதிலாக சொல்லுங்கள்.
    அவர் என்ன செய்கிறார் என்றால் அவர் பொதுவாக மற்றவருக்கு அடிமையாக தொழிலை செய்து மாதம் 20,000 சம்பாதித்துக் கொள்கிறார்.
    மற்றபடி என்னுடைய சுயதொழிலை மதித்துக் கொள்ளவே மாட்டேங்கிறார். அவருக்கு கௌரவம் கிடைக்கும் படி அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப அவர் சொல்லும் தொழிலை நான் செய்ய வேண்டும் மற்றும் அவர் சொன்னபடி அவருக்குப் பெருமை அல்லது கௌரவம் மதிப்பு போன்றவை கிடைக்கும் படியான அவர் விரும்பக்கூடிய தொழிலை
    நான் என்னுடைய வாழ்க்கையில் செய்து முன்னேற வேண்டும் என்று என்னை அலட்சியப்படுத்தி மனக்குழப்பத்தை உண்டாக்கி சதய நட்சத்திரத்தின் நோயான நரம்பு தளர்ச்சி நோயையும் எனக்கு உண்டாக்கி விடுகிறார்.
    எனவே இவருடைய நட்சத்திரமானது இவருடைய கன்னி ராசியில் என்ன நட்சத்திரமாக இருக்கும்?

  • @hariraman476
    @hariraman476 2 місяці тому

    ஐயா உங்களுடைய கருத்துகள் யாவும் உண்மை நன்றிங்க

  • @Sarathkumar-ii2jh
    @Sarathkumar-ii2jh 8 місяців тому +1

    கும்பகோணம் to நாகப்பட்டினம் செல்லும் பஸ் மார்க்கத்தில் திருபுகளூர் அமைந்து உள்ளது
    திருவாரூர் to நன்னிலம் வந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்தில் பயணம் செய்து இத்திருத்தலம் செல்லலாம்.

  • @sangatamizh-saintp.shanmug6878

    Thank you so much sir.

  • @vijaymariyappan6153
    @vijaymariyappan6153 2 роки тому +2

    🙏🙏🙏🙏 arputhamana pathivu iya

  • @suganyaharibabu4612
    @suganyaharibabu4612 2 місяці тому

    Yama tharma rajavai eppozhuthu vazhi patta vendum nnu details sollunga. Please.

  • @bhanumathyparthasarathy3990
    @bhanumathyparthasarathy3990 Рік тому +1

    Very true sir

  • @vagheeson5229
    @vagheeson5229 Рік тому

    Ayya, here near Trichy there is a Ematharmar koil in Thiruppainjali village with in 10 km. Which is a saiva paadal petra thirukkoil.

  • @parameswariparamesh6198
    @parameswariparamesh6198 Рік тому +1

    It's true bro

  • @Manthirig
    @Manthirig 2 роки тому +1

    Ayyaa vanakkam Nan kumpam rasi sathayam nachathiram😭😭 kadan athigam love prachanai

  • @VaideeswariRamalingam
    @VaideeswariRamalingam Місяць тому

    😊😊😊

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 5 місяців тому

    நான் சத்யம் ஒன்றுக்கும் பிரயத்தனம் இல்லை

  • @thangadorai9415
    @thangadorai9415 Рік тому

    Ayya nan vivasayam seygiren. .adil Nastamdan. Agudu
    Adarku ennaseyyanum

  • @Saranyaprabaharan
    @Saranyaprabaharan Рік тому +2

    100%true

  • @vasanthvassi3942
    @vasanthvassi3942 Рік тому

    P😮 😅😊 1:50 🎉😅😅mi

  • @subramaniang7512
    @subramaniang7512 Рік тому

    Avittam natchathiram vendum ayya

  • @உமாபதிஉமாபதி-ட7வ

    சார் எனக்கு நான் பிறந்த தேதி 11.12.1964 நேரம் மதியம்02.20 pm ஜாதகம் பார்க்க வேண்டும்.

  • @archanavdart2543
    @archanavdart2543 Рік тому +1

    200%. True

  • @msaraswathi628
    @msaraswathi628 Рік тому

    Tailoring work seiyalama sir

  • @megalaravi949
    @megalaravi949 2 роки тому

    shandy vendum moolum

  • @MahendraKumar-ki3ut
    @MahendraKumar-ki3ut Рік тому

    Astham en valkai la vanthu du poiru Chu

  • @banudevi2789
    @banudevi2789 9 місяців тому

    நானும் எனது கணவரும் மகனுக்காக அக்னிபுரிஸ்வரர் தரிசனம் செல்வதாக உள்ளோம். அதே நாளில் வாஞ்ஞியம் செல்லாமா? மகன் சதயம்

  • @anithasaikumar8941
    @anithasaikumar8941 Рік тому

    பெற்ற குழந்தை பெண் அஸ்த நட்சத்திரம் என்ன செய்வது

  • @varunchakarvarthi890
    @varunchakarvarthi890 2 роки тому +1

    ஐயா வணக்கம்
    இந்த உங்களுடைய தகவல் நன்றாக இருந்தது. எனக்கு ஒரு சந்தேகம் இதில் நீங்கள் அக்னிப்புரீஸ்வரர் கோவிலுக்கு சென்று விட்டு, ஸ்ரீ வாஞ்சியம் எமன்தர்மராஜ கோவிலுக்கு சென்று வீட்டுக்கு வரலாமா. ஒரே நாளில் இரண்டு கோவிலுக்கு சென்று வரலாமா, இல்லை முதல் நாள், மறு நாள் அப்படி செல்ல வேண்டுமா. ஏன் என்றால் நான் மதுரை இருந்து செல்ல வேண்டும் அதற்காக தான் கேட்கிறேன்.

    • @sriibalaastrotv5669
      @sriibalaastrotv5669  2 роки тому +1

      அக்னிப்புரீஸ்வரர் மட்டும் தரிசனம் செய்து பின் வீடு திரும்பவும்

  • @sowmiyas8317
    @sowmiyas8317 2 роки тому +1

    Ayya unga location

  • @ellappanp9090
    @ellappanp9090 Рік тому

    ஐயா அஸ்தம் மனைவியாக உள்ளது என்தலைஎழுத்து

  • @susilaravi7188
    @susilaravi7188 Рік тому

    SSS