அண்ணன் திரு செந்தமிழன் சீமான் அவர்கள் சொல்வது நிதர்சனமான உண்மை எல்லா படைப்புகளுமே தனியொரு மனிதன் தொடக்கமே.உதாரனத்திற்க்கு இளையராஜா என்ற ஒரு தனி மனிதன் உருவாக்கிய இசை இன்று உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது உலகம் முழுவதும் கேட்கிறார்கள் இது மாதிரி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். நன்றி நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
சிறந்த அரசியல் தத்துவம் சார்ந்த தலைவர் அடுத்த தேர்தலில் தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஏற்படவேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம் வெல்க நாம் தமிழர் கட்சி
என்னுயிர் அன்னை தமிழ் வாழ என்னுயிர் அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு கடவுள் நீண்ட ஆயுள் கடவுள் கொடுக்க வேண்டும் என் முப்பாட்டன் முருகன் வேண்டுகிறேன் ❤❤❤❤ ஈழத் தமிழன்
வெற்றி பெற்ற அ ரசியல் வாதிகள் சரிவர மக்களுக்கு சேவை செய்யவில்லை என்றால், வாக்களித்த மக்களின் விருப்ப கையெழுத்து பெற்று அவரின் பதவியை பரிக்கவும் சட்டம் இருந்தால் அருமை...
மிக மிகவும் முக்கியமான, நுட்பமான, மக்கள் அறிந்திராத... எந்த ஒரு அரசியல்வாதியாலும் பேசப்படாத கருத்துக்கள். ஆனால் அவைகள் அத்தனையும் மக்களுக்கு பாதகங்களை உருவாக்குகிறவை. ஆகையால் இங்கு தேவையானது அடிப்படை அரசியல் மாற்றம் மட்டும்தான். இவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் ஆளுமையையும், துணிவும் உள்ள ஒரே அரசியல் தலைவன்... அரசியல் ஆசான், செந்தமிழன் சீமான் மட்டுமே என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இதுதான் திராவிட விடியல் கும்பலின் ஆணிவேரையே ஆட்டம் காண வைக்கிறது என்பதால், கதிகலங்கி நிற்கிறார்கள் திராவிடர்கள். இது அவர்களுக்கு வாழ்வா? சாவா??... என்ற நிலையை உருவாக்கிவிட்டதால், இந்த கருத்துக்கள் மக்கள் மத்தியில் சென்றுவிடக் கூடாது என்பதற்காக, என்ன விலையானாலும், எத்தனை கோடிகளானாலும் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் திராவிட கும்பல். ஆனாலும் மக்களுக்கு தேவையானது ஒன்றே... ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம், அடிப்படை மாற்றம்தான் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். ua-cam.com/video/Jj-5iqXsWyU/v-deo.htmlsi=o0EnwvbVZaIl1Hcz
TV ல நியூஸ் சேனல் போய் சொல்லுறாங்க youtube பாக்க வந்த.. விஜய் அவர்கள் அரசியல் வந்த அப்புறம் நான் youtube அரசியல் நியூஸ் பாக்குறதே விட்டுட்டேன்.. விஜய் ரசிகர்கள் ரொம்ப தரம் கெட்டு தனி மனித தாக்குதல் செய்றங்க...
Sakkadai eppadi suththam seium koovama marum example 14 year before decent political decent words used politician present time always used vulgar words HCM xpm exam against
Indian polity padichi irundhaa ippudi pesaa maateenga aiyaa.. Rajyasabha edhuku, makala sandhikadhavanga eppudi minister aaghalaam?? 1991 india economic crisis vandhappo Narasimha Rao government appointed former Indian governor and IES person Manmohan singh into ministry. He was appointed into ministry via Rajya Sabha. Oru technical expertise irundhadhunala thaan financial emergency vara vidama he saved india by introducing LIberalization, privatization and globalization. People elect panravaan thaan minister irukanum solli irundhaa ippo iruka IT industry edhuvumae irundhu irukadhu. Rajya sabha is made to make a checks and balances of Loksabha. Sari America maadhiri president elect panalamae solli irundha it will become an Authoritarian government like Stalin for Russia. Padingadaa padingadanu sonnaa evaan kekuraan Kiruku maadhiri pesuraavaan pecha thaan kekuraangaa...
@ThamizhumAramum you must understand my context before calling for a debate, did I say I'm an financial expert? Or my statement conveyed of financial related details? Apart from an Historical fact, My context was on political knowledge. 1st u understand what I'm trying to express before jumping for a debate.
@@slykni8 ayyo. I do understand. But that alone doesn't give a complete meaning to what is happening in TN state. because you cannot neglect economics and talk just history alone. So i invite you for a debate. Because historical facts can be corrected but NTK ideology is not limited to historical facts alone is something you need to understand brother. So keep your hatred aside and think what you gonna feed to your kids and that is what the real politics is all about. When you look for this much precision I believe we can debate on whatever the facts you feel like you are an expert too.
அண்ணன் தர்சாரபு பொருளாதாரம் னு, விவசாயம் னு , மாடு வளர்கனும் சொல்ரீங்க என்பது சரிதான், ஆனால் சீமான். அவர்கள் மாடு வளர்கிறாரா? விவசாயம் செய்கிறாரா? இதுக்கே சிவகங்கையில் அவருக்கு நிலம் இருக்கிறது, ஏன் சீமான் அவர்கள் செய்யவில்லை?
மாடு எல்லாரும் மேய்க்கலாம் இவர் செய்யும் வேலையை யார் செய்வது. இந்தியாவில் இவரைப் போல் ஒருவரும் கிடையாது. கலெக்டரோடு வாத்தியார் ஏன் கலெக்டர் ஆகவில்லை என கேள்வி கேட்க கூடாது
சீமான் அணாணா நீங்க கொஞ்சம் ஓய்வெடுத்து உங்கள் ஆரோக்கித்துக்கும் முக்கியத்துவம் கொடுங்கோ🙏🙏🙏 இவர் ஒரு தூய மனிதர் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் .. இவர் ஒரு நல்ல அரசியல்வாதி மட்டுமில்லை ஆகச்சிறந்த அஅறிவுக் கடல்❤❤❤ முதல்வராக்கி மக்கள் மனதில் எப்படியானவர் என்பதை நிரூபித்துக் காட்ட சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும் ❤️❤️❤️ நாம்தமிழர் UK 🇬🇧
தமிழ்நாட்டிற்கு மிக மிக அவசியம் நாம் தமிழர் குறிப்பாக ரகசியமா. எத்தனையோ கட்சிக்கு ஓட்டு போட்டீர்கள் .ஒருமுறை நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்கள். அப்புறம் பாருங்கள் தமிழ்நாடு.
அண்ணன் சீமான் அவர்களை பார்த்தால் புத்துணர்ச்சி கிடைக்கிறது ❤❤❤
"தமிழும் அறமும்"
தரமான இவ் அற பணி தொடர வாழ்த்துகிறேன்.
சிறப்பு நல்ல தெளிவான விளக்கம், அழகான உரையில் மேற்கோள் காட்டி பேசி இருப்பது சிறப்பு.
தமிழக அரசியல் சூப்பர் ஸ்டார் செந்தமிழன் சீமான் வளர்க வாழ்க
எந்த ஒரு அரசியல்வாதியும், இதைவிட தெளிவாக பதில் கூற முடியாது.
நாம் தமிழர்!
தமிழ்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க! அண்ணன் செந்தமிழன் சீமான்..
அண்ணன் திரு செந்தமிழன் சீமான் அவர்கள் சொல்வது நிதர்சனமான உண்மை எல்லா படைப்புகளுமே தனியொரு மனிதன் தொடக்கமே.உதாரனத்திற்க்கு இளையராஜா என்ற ஒரு தனி மனிதன் உருவாக்கிய இசை இன்று உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது உலகம் முழுவதும் கேட்கிறார்கள் இது மாதிரி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். நன்றி நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
சிறந்த அரசியல் தத்துவம் சார்ந்த தலைவர் அடுத்த தேர்தலில் தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஏற்படவேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம் வெல்க நாம் தமிழர் கட்சி
என்னுயிர் அன்னை தமிழ் வாழ
என்னுயிர் அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு கடவுள் நீண்ட ஆயுள் கடவுள் கொடுக்க வேண்டும் என் முப்பாட்டன் முருகன் வேண்டுகிறேன் ❤❤❤❤ ஈழத் தமிழன்
இப்படி ஒரு நல்ல குணமுள்ள அறிவாளியை( சீமானை) நமக்குத் தந்த கடவுளுக்கு நன்றி 🙏💫💫💫💫👍🏾💜❤️💜❤️.
🙏🏻
சிறப்பு 👌🙏🙏🙏🌹🌹🌹இருவரும் ஒன்றாய் இருப்பது
ஆகச் சிறப்பு அண்ணா
அரசியல் ஆசான் நாம் தமிழர் ❤❤
வெற்றி பெற்ற அ ரசியல் வாதிகள் சரிவர மக்களுக்கு சேவை செய்யவில்லை என்றால், வாக்களித்த மக்களின் விருப்ப கையெழுத்து பெற்று அவரின் பதவியை பரிக்கவும் சட்டம் இருந்தால் அருமை...
Ntk❤
மிக மிகவும் முக்கியமான, நுட்பமான, மக்கள் அறிந்திராத... எந்த ஒரு அரசியல்வாதியாலும் பேசப்படாத கருத்துக்கள். ஆனால் அவைகள் அத்தனையும் மக்களுக்கு பாதகங்களை உருவாக்குகிறவை.
ஆகையால் இங்கு தேவையானது அடிப்படை அரசியல் மாற்றம் மட்டும்தான். இவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் ஆளுமையையும், துணிவும் உள்ள ஒரே அரசியல் தலைவன்... அரசியல் ஆசான், செந்தமிழன் சீமான் மட்டுமே என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
இதுதான் திராவிட விடியல் கும்பலின் ஆணிவேரையே ஆட்டம் காண வைக்கிறது என்பதால், கதிகலங்கி நிற்கிறார்கள் திராவிடர்கள்.
இது அவர்களுக்கு வாழ்வா? சாவா??... என்ற நிலையை உருவாக்கிவிட்டதால், இந்த கருத்துக்கள் மக்கள் மத்தியில் சென்றுவிடக் கூடாது என்பதற்காக, என்ன விலையானாலும், எத்தனை கோடிகளானாலும் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் திராவிட கும்பல்.
ஆனாலும் மக்களுக்கு தேவையானது ஒன்றே... ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம், அடிப்படை மாற்றம்தான் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.
ua-cam.com/video/Jj-5iqXsWyU/v-deo.htmlsi=o0EnwvbVZaIl1Hcz
Vote for seeman brother
Naam Thamilar NTK 🎉🎉❤❤
மிகவும் அருமை வாழ்த்துகள்
சிறப்பு
அருமை..
Ntk from saudi
Super
Super super super
👍👍👍👍👍🇬🇧
NTK ❤👌👌👌
#NTK2026
என்றும் அண்ணன் சீமான் வழியில் நாம் தமிழர்
l🎉🎉🎉🎉🎉🎉❤
👍👍👍👍👍👌👌👌👌👌
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
Ntk usilampatti
Ntk vellanum❤
😮😮😮😮
🔥🔥🔥🔥🔥🗡️🐅🚩♥️💯✍️👏👏👏👏👏👏👏👏🙏🙏
TV ல நியூஸ் சேனல் போய் சொல்லுறாங்க youtube பாக்க வந்த..
விஜய் அவர்கள் அரசியல் வந்த அப்புறம் நான் youtube அரசியல் நியூஸ் பாக்குறதே விட்டுட்டேன்.. விஜய் ரசிகர்கள் ரொம்ப தரம் கெட்டு தனி மனித தாக்குதல் செய்றங்க...
Viduthalai 2 release aaghitaa??
Ennadaa neengalae anchor vachikitu neengalae setup panni pesikireengaa
😂😂😂😂
Sakkadai eppadi suththam seium koovama marum example 14 year before decent political decent words used politician present time always used vulgar words HCM xpm exam against
Tvk
Indian polity padichi irundhaa ippudi pesaa maateenga aiyaa..
Rajyasabha edhuku, makala sandhikadhavanga eppudi minister aaghalaam??
1991 india economic crisis vandhappo Narasimha Rao government appointed former Indian governor and IES person Manmohan singh into ministry.
He was appointed into ministry via Rajya Sabha.
Oru technical expertise irundhadhunala thaan financial emergency vara vidama he saved india by introducing LIberalization, privatization and globalization.
People elect panravaan thaan minister irukanum solli irundhaa ippo iruka IT industry edhuvumae irundhu irukadhu.
Rajya sabha is made to make a checks and balances of Loksabha.
Sari America maadhiri president elect panalamae solli irundha it will become an Authoritarian government like Stalin for Russia.
Padingadaa padingadanu sonnaa evaan kekuraan
Kiruku maadhiri pesuraavaan pecha thaan kekuraangaa...
Oh mr economical expert why don't we connect for a debate? I am open to give my number. What say?
@ThamizhumAramum you must understand my context before calling for a debate, did I say I'm an financial expert? Or my statement conveyed of financial related details? Apart from an Historical fact, My context was on political knowledge. 1st u understand what I'm trying to express before jumping for a debate.
@@slykni8 ayyo. I do understand. But that alone doesn't give a complete meaning to what is happening in TN state. because you cannot neglect economics and talk just history alone. So i invite you for a debate. Because historical facts can be corrected but NTK ideology is not limited to historical facts alone is something you need to understand brother. So keep your hatred aside and think what you gonna feed to your kids and that is what the real politics is all about. When you look for this much precision I believe we can debate on whatever the facts you feel like you are an expert too.
அண்ணன் தர்சாரபு பொருளாதாரம் னு, விவசாயம் னு , மாடு வளர்கனும் சொல்ரீங்க என்பது சரிதான், ஆனால் சீமான். அவர்கள் மாடு வளர்கிறாரா? விவசாயம் செய்கிறாரா? இதுக்கே சிவகங்கையில் அவருக்கு நிலம் இருக்கிறது, ஏன் சீமான் அவர்கள் செய்யவில்லை?
தம்பி காணொளியை முதலில் இருந்து பாருங்க.... தலைவர் பற்றிய உதாரணம்...
மாடு எல்லாரும் மேய்க்கலாம் இவர் செய்யும் வேலையை யார் செய்வது. இந்தியாவில் இவரைப் போல் ஒருவரும் கிடையாது. கலெக்டரோடு வாத்தியார் ஏன் கலெக்டர் ஆகவில்லை என கேள்வி கேட்க கூடாது
Indha interview edukkura thooma ethana interview Simon ah kalaaichi eduthu irukkan
Moonja yenda indha sori soriyaran aamai kari Simon 😂😂😂
Special mama paya 😂😂😂
Sanghi mama Sebastian Simon 😂😂rendu perum periya mama pasanga 😂😂😂😂😂😂
Un magan enga da padikiran 😂😂😂😂😂😂😂😂
அவன் எங்கு படித்தால் உனக்கு என்ன ?
சகோ அவனுக்கு ஒரே வயிற்றேரிச்சல் கண்டுகாதிங்க அது திருட்டு கழகத்தின் 200ஊபி
Malayali Sebastian Simon kku thamizh nattu le enna da vela
Maria Annamma vu kku rendu purusan
Puga ha 🤣 😆 😅 😂 😄 😏 🤣 😆 😅 😂 😄 😏 🤣 😆 😅 😂 😄 😏 🤣
Avan paiyan thiral nidhila American International school la padikkaran 😂😂😂😂
@hari042002 Simon oru Venkan paya
சீமான் அணாணா நீங்க கொஞ்சம் ஓய்வெடுத்து உங்கள் ஆரோக்கித்துக்கும் முக்கியத்துவம் கொடுங்கோ🙏🙏🙏
இவர் ஒரு தூய மனிதர் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் .. இவர் ஒரு நல்ல அரசியல்வாதி மட்டுமில்லை ஆகச்சிறந்த அஅறிவுக் கடல்❤❤❤ முதல்வராக்கி மக்கள் மனதில் எப்படியானவர் என்பதை நிரூபித்துக் காட்ட சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும் ❤️❤️❤️
நாம்தமிழர் UK 🇬🇧
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
🔥🔥🔥🔥🔥🔥
🎉🎉🎉🎉🎉🎉
💪💪💪💪💪💪
தம்பி சீமான் பேசும் வார்த்தைகள் கருத்தாலமிக்க சொல்லாற்றல்.
தமிழ்நாட்டிற்கு மிக மிக அவசியம் நாம் தமிழர் குறிப்பாக ரகசியமா. எத்தனையோ கட்சிக்கு ஓட்டு போட்டீர்கள் .ஒருமுறை நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்கள். அப்புறம் பாருங்கள் தமிழ்நாடு.
அருமை❤