செங்கமலம் Video Song | Dhavani Kanavugal Movie Song | Bhagyaraj, Radhika | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 29

  • @future537
    @future537 11 місяців тому +7

    Login
    S.P.Balasubramaniyam, S.Janaki
    Sengamalam Sirikkuthu/செங்கமலம் சிரிக்குது
    Published by
    priya482
    Lyrics
    Recordings
    குக்கூ குக்கூ கூகூ
    குக்கூ குக்கூ கூகூ
    குக்கூ குக்கூ கூகூ
    குக்கூ குக்கூ கூகூ
    குக்கூ குக்கூ குக்குகூ குக்குகூ குக்குகூ
    குக்குகூ குக்குகூ குக்கூ குகூ கூ
    செங்கமலம் சிரிக்குது
    சங்கமத்தை நினைக்குது
    செங்கமலம் சிரிக்குது
    சங்கமத்தை நினைக்குது
    கூ கூ..குக்கூ கூகூ
    கூ கூ என கூவும் குயில்
    சின்னச் சின்ன சந்தத்தில்
    அந்திப்போர் நடத்தும்
    செங்கமலம் சிரிக்குது
    சங்கமத்தை நினைக்குது
    கூ கூ என கூவும் குயில்
    சின்னச் சின்ன சந்தத்தில்
    அந்திப்போர் நடத்தும்
    செங்கமலம் சிரிக்குது
    சங்கமத்தை நினைக்குது
    முத்தம் இடும் மாலை
    வேளை
    மூடு விழா நாடகமோ
    நித்தம் இதழ் தேடும்
    நேரம்
    நாணம் எனும் நோய் வருமோ
    பூமாலை சூடாது
    பாய் தேடக்கூடாது
    எல்லை தனை தாண்டாது
    பிள்ளை என தாலாட்டு
    மஞ்சள் தரும் நாள் கூறு
    வஞ்சம் இல்லை தாழ்போடு
    காமன் கணை ஏவல் எனை
    காவல் மீறத் தூண்டுதே
    செங்கமலம் சிரிக்குது
    சங்கமத்தை நினைக்குது
    செங்கமலம் சிரிக்குது
    சங்கமத்தை நினைக்குது
    லா லலலா லா லலலா
    லா லலலா லா லலலா
    லால்லா லால்ல லாலா
    லால்லா லா லலா
    மங்கை இவள் தேகம்
    நோகும்
    மோகனமாய் தாளமிடு
    கங்கை நதி பாயும்
    நேரம்
    காதில் ஒரு சேதி கொடு
    நாள்தோறும் ராக்காலம்
    ஏதிங்கே பூபாளம்
    இன்ப கரை காணாது
    கண்கள் இமை மூடாது
    உன்னைக் கரை சேர்க்காது
    எந்தன் அலை ஓயாது
    சேவல் அது கூவும் வரை
    நாணம் ஓய்வு காணுமே
    செங்கமலம் சிரிக்குது
    சங்கமத்தை நினைக்குது
    செங்கமலம் சிரிக்குது
    சங்கமத்தை நினைக்குது
    கூ கூ என கூவும் குயில்
    சின்னச் சின்ன சந்தத்தில்
    அந்திப்போர் நடத்தும்
    செங்கமலம் சிரிக்குது
    ஹஹா ஹஹ ஹஹா
    சங்கமத்தை நினைக்குது
    ஹ ஹ ஹ ஹா
    செங்கமலம் சிரிக்குது
    ஹ ஹ ஹ ஹா
    சங்கமத்தை நினைக்குது
    ஹ ஹ ஹ ஹா

    • @Alyamanasa20
      @Alyamanasa20 7 місяців тому +1

      Thank you for your comments

  • @Mary-bm5yl
    @Mary-bm5yl Рік тому +14

    ❤அருமையன...பாடல்..அமைதியான,பாடல்..❤எஸ்பி..சார்...குரலை..மரக்கா...முடியது...❤சூப்பரான...பாடல்

  • @SCHRaghul
    @SCHRaghul 2 місяці тому +3

    இயற்கை அன்னையின்
    இருப்பிடத்துக்கு அழைத்து
    செல்வது போல் இருக்கிறது !
    என்றென்றும் இப்பாடல்
    கேட்டு கொண்டே இருக்கலாம் !

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g 2 місяці тому +2

    இசை சூப்பர் ❤

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Рік тому +7

    Clappsfor this song

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 Місяць тому +2

    Lyrics by Kuruvikkarambarai Shanmugham❤❤

  • @aravinariboy9861
    @aravinariboy9861 7 місяців тому +6

    Lovely song ❤

  • @ravifcielectricfci3201
    @ravifcielectricfci3201 Місяць тому +1

    இந்த இனிய பாடலை sun life சேனலில் மேஸ்ட்ரோ மெலோடிஸ் என்று ஒளிபரப்புவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
    சங்கர் கணேஷுக்கு கிடைக்க வேண்டிய கிரெடிட் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

    • @kannans1235
      @kannans1235 25 днів тому

      Music by mastero Ilayaraja

    • @sharanjhana3734
      @sharanjhana3734 15 днів тому

      இசை இளைய ராஜா தான்

  • @ushausha71
    @ushausha71 5 місяців тому +2

    Arputham my favorate song super arumai 👍👌😍❤🌹💯

  • @rose_man
    @rose_man 3 місяці тому +1

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
    இசையமைப்பாளர் : இளையராஜா
    பெண் குழு : குக்கு குக்கு கூ கூ
    குக்கு குக்கு கூ கூ
    குக்கு குக்கு கூ கூ
    குக்கு குக்கு கூ கூ
    குக்கு குக்கு கூ கூ
    குக்கு கு கு
    குக்கு கூ குக்கு கூகூ
    குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு கூ
    பெண் : செங்கமலம் சிரிக்குது
    சங்கமத்தை நினைக்குது
    செங்கமலம் சிரிக்குது
    சங்கமத்தை நினைக்குது
    பெண் : கூ கூ குக்கு கூ கூ
    கூ கூ என கூவும் குயில்
    சின்ன சின்ன சந்தத்தில்
    அந்தி போர் நடத்தும்
    பெண் : செங்கமலம் சிரிக்குது
    சங்கமத்தை நினைக்குது
    கூ கூ என கூவும் குயில்
    சின்ன சின்ன சந்தத்தில்
    அந்தி போர் நடத்தும்
    பெண் : செங்கமலம் சிரிக்குது
    சங்கமத்தை நினைக்குது
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : முத்தம் இடும் மாலை
    பெண் : வேளை
    ஆண் : மூடு விழா நாடகமோ
    நித்தம் இதழ் தேடும்
    பெண் : நேரம்
    ஆண் : நாணம் எனும் நோய் வருமோ
    பெண் : பூமாலை சூடாது
    பாய் தேட கூடாது
    ஆண் : எல்லை தனை தாண்டாது
    பிள்ளை என தாலாட்டு
    பெண் : மஞ்சள் தரும் நாள் கூறு
    வஞ்சம் இல்லை தாள் போடு
    ஆண் : காமன் கணை ஏவல் எனை
    காவல் மீற தூண்டுதே
    ஆண் : செங்கமலம் சிரிக்குது
    சங்கமத்தை நினைக்குது
    குழு : ………………………………………………….
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பெண் : மங்கை இவள் தேகம்
    ஆண் : நோகும்
    பெண் : மோகனமாய் தாளமிடு
    கங்கை நதி பாயும்
    ஆண் : நேரம்
    பெண் : காதில் ஒரு சேதி கொடு
    ஆண் : நாள்தோறும் ராக்காலம்
    ஏதிங்கே பூபாளம்
    பெண் : இன்ப கதை காணாது
    கண்கள் இமை மூடாது
    ஆண் : உன்னை கரை சேர்க்காது
    எந்தன் அலை ஓயாது
    ஆண் : சேவல் அது கூவும் வரை
    நாணம் ஓய்வு காணுமே
    ஆண் : செங்கமலம் சிரிக்குது
    சங்கமத்தை நினைக்குது
    பெண் : செங்கமலம் சிரிக்குது
    சங்கமத்தை நினைக்குது
    ஆண் : கூ கூ என கூவும் குயில்
    சின்ன சின்ன சந்தத்தில்
    அந்தி போர் நடத்தும்
    பெண் : செங்கமலம் சிரிக்குது
    ஆண் : அஆஹ்ஹா அஹஹா
    பெண் : சங்கமத்தை நினைக்குது
    ஆண் : ஆஹா அஹஹா
    செங்கமலம் சிரிக்குது
    பெண் : அஹாஹ் அஹஹா
    ஆண் : சங்கமத்தை நினைக்குது
    பெண் : அஆஹ்ஹா அஹஹா
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @mnisha7865
    @mnisha7865 Місяць тому +2

    Superbsong and voice and music 11.9.2024

  • @UshaVijayUshaVijay-c1e
    @UshaVijayUshaVijay-c1e 7 місяців тому +2

    Super ilike this song

  • @suryakalarajendran7414
    @suryakalarajendran7414 2 місяці тому +1

    SPB SIR voice🙏🎉❤

  • @Ezhilarasi-z2w
    @Ezhilarasi-z2w 7 днів тому

    Super

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Рік тому +2

    Eddhu nan smule la padenaen nice song

  • @isaipriya4728
    @isaipriya4728 Рік тому +3

    Good job 👏👏👏

  • @miniaturecooking5417
    @miniaturecooking5417 3 місяці тому +2

    👌

  • @ManiyarasanVelsami-xb4cq
    @ManiyarasanVelsami-xb4cq 4 місяці тому +1

    🔥🔊

  • @IprsLove-dn3gh
    @IprsLove-dn3gh 4 місяці тому +1

    Song arumaya irukum...ana kanja kudiyana partha kadupa varudhu

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Місяць тому +1

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣💫

  • @Johnson-tp9rg
    @Johnson-tp9rg 5 місяців тому +1

    Salloon kadai

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 6 місяців тому +1

    😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Johnson-tp9rg
    @Johnson-tp9rg 5 місяців тому +1

    All women's police watching me because Akila fir

  • @msmanimurugesh202
    @msmanimurugesh202 Місяць тому +2

    Lovely song 🙏❤

  • @KarpagamSubramaniam-sv9xp
    @KarpagamSubramaniam-sv9xp 5 місяців тому +2

    Lovely song ❤