என்ன தான் சொன்னார் SPB | SPB Interview about Illayaraja | SPB Unforgettable Memories

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 224

  • @karthikanand2022
    @karthikanand2022 2 роки тому +13

    ஒரு குரல்.. வெறும் குரல்.. பேச்சோ சிரிப்போ பாடலோ எந்த வடிவத்திலும்... வெறும் குரல் மட்டுமே இவ்ளோ மயக்கம் தர முடியுமா ??? என்னவோ அப்டியே கேட்டுகிட்டே இருக்கேன்.. 😇😇😇😇😇

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 4 місяці тому +4

    மீண்டும் ஓர் ஜென்மம் இருப்பின் மீண்டும் SPBஆகவே பிறந்து வந்து விடுங்கள் சார் 😢❤❤❤❤❤ we miss you sir 😭😭😭

  • @omsakthiatozchannel1850
    @omsakthiatozchannel1850 4 роки тому +100

    இசை நாயகனே..🎶🎵🎼.
    .மறுபிறவி எடுத்து வாருங்கள்....🙏🙏😭😭😭
    எங்களுக்காக கவிபாட நீங்கள்😍🎵🎶....உங்களின் புகழ் பாட நாங்கள்..👍👍🎼🎶👏👏👏👏👏

  • @karthikumar8229
    @karthikumar8229 4 роки тому +50

    யார் வேணும்னாலும் வரட்டும் எந்த பாடகர் வேணாலும் வரட்டும் எங்களுக்கு நீங்கள் மட்டும் தான் இப்படிக்கு 90s குழந்தைகள்

  • @heartyandhealthy
    @heartyandhealthy 4 роки тому +31

    SPB sir can never be replaced.Feels like we lost a precious part of us.No other singer would be missed this much.The songs and interviews which gave pleasure are bringing tears and heaviness.

  • @vanajaraj7611
    @vanajaraj7611 4 роки тому +21

    மனதால் பேசும் இவர் பேச்சைக் கேட்டு கண்ணீர் வருகிறது. இப்படி ஒரு நல்ல மனிதரை பார்ப்பது அபூர்வம். அவரை சந்திக்க வேண்டும் என்ற என் ஆசை கனவாகவே போய் விட்டது. அவர் மீண்டும் பிறந்து இதே போல் பாட கடவுள் கருணை புரிய வேண்டும். 😢😢😢😢😢😢

    • @rajeshgopal3571
      @rajeshgopal3571 3 роки тому

      NANUM ROMBA YENGINEN. IVARAI PARTHU VANANGA VENDUM YEBDRU.. ENODA ASAI BALIKAVILLAI..

    • @reboniasir
      @reboniasir Рік тому

      உண்மை. நானும்தான்

  • @paramesnataraj
    @paramesnataraj 4 роки тому +7

    இந்த உங்களின் பேட்டியை நான் பல முறை கேட்டு வியந்து இருக்கிறேன்.
    SPB சார், இப்போதெல்லாம் உங்கள் குரலில் நீங்கள் பாடிய பாடல்களைக் காட்டிலும், நீங்கள் பேசிய பேச்சுக்களை / அளித்த பேட்டிகளைத் தான் அதிகமாக கேட்கத் தோன்றுகிறது. காரணம், அப்போது தான், நீங்கள் இன்னும் இறக்கவில்லை என்ற எண்ணம் என் போன்ற ரசிகர்களுக்கு ஏற்படுகிறது.
    என்னே மனிதர் சார் நீங்கள்...என்னே அடக்கம்... நீங்கள் பாடிய பாடல்களையே விவரம் அறிந்த நாள் முதல் கேட்டது மட்டுமின்றி, உங்களின் மேலான குணங்களையும் பத்திரிகைகளில் படித்து, அறிந்து வியந்து இருக்கிறேன். உங்கள் குரலால் என் (வயது 60) போன்ற ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம் பெற்று விட்டீர்கள் என்று சொல்லத் தோன்றுகிறது....
    சுருக்கமாக, உங்கள் குரலில் பாட்டு கேட்காமல் ஒரு நாளும் விடிவதில்லை / ஒரு நாளும் முடிவதும் இல்லை. அது பக்தி பாடலாகவும் இருக்கும், மெல்லிசைப் பாடலாகவும் இருக்கும்....
    ஒன்று மட்டும் நிச்சயம், உங்களைப் போன்ற மனித நேயமிக்க / பழையனவற்றை மறக்காத / பக்தியும் பாவமுமிக்க / தலைகனம் சிறிதும் இல்லாத / இந்தியாவின் வெவ்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி பல சாதனைகள் படைத்து (கின்னஸ் உட்பட) வாழ்வில் புகழின் உச்சம் தொட்ட இனிய பாடகர் இனி பிறக்கப் போவது இல்லை ..The only one SPB, the Indian Musical World has lost...

  • @thankav8464
    @thankav8464 4 роки тому +58

    SPB அண்ணா... பாடுகின்ற பௌர்ணமியாக பிரகாசித்த நீங்கள் திடீர் என்று மறைந்து விட்டதால்
    இசை உலகம் இருளில் மூழ்கிவிட்டது.

  • @meenamy437
    @meenamy437 4 роки тому +26

    The best thing as a SPB fans, be humble n always give love. That's the gift we can give for this legend. Frm MALAYSIA

  • @meadow410
    @meadow410 4 роки тому +11

    What a lovely character!! Again & again seeing his old videos

  • @paramankumaresan2678
    @paramankumaresan2678 4 роки тому +46

    நீ நிரந்தரமானவன் உனக்கு மரணம் இல்லை...

  • @francisedison6316
    @francisedison6316 4 роки тому +59

    இந்த குரல் ஒரே ஒரு இந்திய குரல் இவருடைய குரல் கேளாதசெவி இந்திய செவியாக இருக்க முடியாது
    வாழ்க SPB

  • @vasanthyantony7756
    @vasanthyantony7756 4 роки тому +10

    வாழ்க்கையை மகிழ்வாய்வாழ்ந்த மற்றவரையும் மகிழ்வித்து அன்பானமாமனிதனை சிறந்த பாடகரை எதிர்பாராத விதமாக இப்படி இழந்தது நம் துரப்பாக்கியமே.

  • @sreevalsana6893
    @sreevalsana6893 4 роки тому +13

    Oh my God... what a humble and simple celebrity.....!
    we miss you dear SPB sir......

  • @hentrykjohn194
    @hentrykjohn194 5 років тому +54

    After 100000 years, Ur voice will be played every where, Ur omnipotent....no way...

    • @bluebirdatoz7551
      @bluebirdatoz7551 4 роки тому +1

      100000 years.. Seriously? 😂😂😂😂 ஏண்டா comment aa இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா டா......

    • @balajic1467
      @balajic1467 4 роки тому +3

      That means he will live all at present peoples heart till their death

  • @anands8511
    @anands8511 5 років тому +23

    what a beautiful interview with legend spb sir by a gracious anchor!! old is gold and more innocent!!

  • @komastas
    @komastas 4 роки тому +14

    சார் எப்பொழுதுமே வந்த நிலை மறவாதவர். நன்றி மறக்காதவர். சுற்றி உள்ள எல்லோரையும் நல்ல மரியாதையுடன் நடத்துபவர். always tells about mohd. rafi sir, and the friends who helped him, thanks god and parents. we all miss him for good advices. please watch the full video.

  • @amula9285
    @amula9285 4 роки тому +9

    U r my role model spb sir. Ungala mari paniva nala enagalodu valanum. Kadavulin arputha padaipil sirandha ondru spb sir matumea.

  • @littleflower5133
    @littleflower5133 4 роки тому +8

    SPB Sir இருக்கும் போது பார்க்காத நிறைய காணொளிகள் தற்போது இணையத்தில் அதிகம் காணக்கூடியதாக இருப்பது மனதிற்குள் ஒரு நெருடலை உருவாக்கிறது... இருப்பினும், அவர் பாடிய பாடலைகளை மட்டுமில்லை, அவரின் அடக்கமான, தலைக்கனம் இல்லாத, பண்பான பேச்சுகள் எல்லாம் பார்த்து அவரின் குணங்களில் இருந்து நாமும் கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு.
    எமக்கு முந்திய சந்ததியினர் வாழ்க்கையை சந்தோசமாக ரசிச்சு, மற்றவர்களையும் மதித்து வாழத்தெரிந்தவர்களில் இவரும் ஒருவர். இவரோட பாடல்களை மட்டும் நாம் கேட்பதோடு மட்டும் நின்றுவிடாமல், இவரோட பண்புகளையும், சக மனிதர்களோடு எப்படி பகழவேண்டும், பேசவேண்டும் என்றும் கற்றுக்கொள்வோம். Let his legacy live on!! 🙏

  • @SR-nj7ci
    @SR-nj7ci 4 роки тому +7

    The anchor is really suitable for the job .....because she is good at asking questions and listening to the answers......compare to nowadays Anchor.....spb sir is just magnificent

  • @manovithya8087
    @manovithya8087 4 роки тому +7

    Spb sir neenga oru gem of person.ungaloda padaluku mattum illa ungaloda nalla manasukum naanga big fan sir

  • @jothiiraj
    @jothiiraj 4 роки тому +9

    இசையே உனக்கு இறப்பு இல் லை கோடி க்கணக்காண இதயங்களில் உருக் கொணடுள்ளாய்

  • @arunprabhu1718
    @arunprabhu1718 Рік тому +2

    Immortal neenghe sir.🥰🥰🥰🥰🥰

  • @vngowri
    @vngowri 4 роки тому +17

    What a heart soul! I am still recovering from this news. Listening to the voice is so healing...thank you sir!

  • @shanbagasivakumar6990
    @shanbagasivakumar6990 4 роки тому +25

    Spb sir u r so cute, full of life ,spunky ,very sensible, giving , grounded humble hardworking man.
    😘🤗💗😎🙏🧘‍♀️
    We People have a lot to learn from U.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 роки тому +28

    ரஜினியின் படங்கள் வெற்றி பெற முக்கிய காரணம் பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடிய பாடல்கள்.

  • @Butterflies_Beauty
    @Butterflies_Beauty 4 роки тому +17

    You are very beautiful with your virtues and really blessed by God

  • @muruganarumugam6111
    @muruganarumugam6111 3 роки тому +2

    நன்றியை மறவாது , பணிவு அவா் இன்னும் உயரத்திற்க்கு கொண்டு சென்றது...ஆனா அவா் இல்லாதது மிகப் பெரிய மன வேதனையாக உள்ளது..அதற்க்கும் அவா் பாடல்களே மருந்து..

  • @murugesanchinnappa15
    @murugesanchinnappa15 4 роки тому +49

    ஒரு மரகத வீணை உடைந்துவிட்டது......

  • @boobathygopal8372
    @boobathygopal8372 4 роки тому +3

    Nice to hear again SPB sirs Speech thankyou for this video speech to you sir god bless you and your family

  • @jhonestewart2023
    @jhonestewart2023 Рік тому +1

    Such a simple humble great character mr great s p b❤❤❤❤❤❤

  • @yasomathi1
    @yasomathi1 5 років тому +21

    A Legend..and very simplicity.......we have to learn and follow him ..great spb sir..thanks for an interview with nice arrangements channel...make more videos about the legend...

  • @jothiiraj
    @jothiiraj 4 роки тому +26

    தமிழுக்கு அழகு சேர்த்தவனே இன்று நீ இல்லாமல் எது இசை

  • @dhanzthangz719
    @dhanzthangz719 4 роки тому +8

    Its like a member of our family have passed on. The pain and grief will be in our hearts forever..

  • @munishselvi3593
    @munishselvi3593 4 роки тому +10

    What a great person SPB sir. Now I miss you lot

  • @venkatr2446
    @venkatr2446 4 роки тому +10

    It is always a great pleasure listening to Shri. SPB.

  • @RajKumar-rx6ls
    @RajKumar-rx6ls 4 роки тому +12

    SPB sir, Love you always with tears 😭

  • @sathir-5990
    @sathir-5990 4 роки тому +33

    SPB had sung : 'Indha dhegam maraindhalum Isaiai malarven ' 'Endhan moochum indha pattum anaya vilake' .

  • @janakiramvvs3914
    @janakiramvvs3914 4 роки тому +25

    The day has come he left us physically but with us in form of music

  • @rajkumarv1680
    @rajkumarv1680 4 роки тому +10

    Wat man sir ur.wow...I don't have words to Express my feel.love u sir.

  • @viknesht3097
    @viknesht3097 3 роки тому +1

    What enthusiasm,what love what communication skills,what versatality.....superb is not enough to describe him!

  • @sudhii6
    @sudhii6 4 роки тому +6

    One of the Bestest Interview. So simple neat clear n innocence in questions n answers. Oh God we lost those precious life and now we are living our life without Musical God SPB🙏🏻😔😔😔😔 Its really an unbearable pain.

  • @dinoselva9300
    @dinoselva9300 4 роки тому +11

    14:13 voice இற்காக எதுவும் பார்த்ததில்லை
    17:53 எப்போ பாடமுடியாமல் போகுமோ, அன்றிலிருந்து பாடாமல் விடுவேன்.
    கடைசிக்கு வரையும் பாடியவர்.

  • @RajKumar-ee1yb
    @RajKumar-ee1yb 4 роки тому +22

    what a simplicity and humbleness, nothing went to his head, may the soul RIP.

  • @jancirani9388
    @jancirani9388 3 роки тому +1

    Miss you Balu sir. Intha ulagam ulla varai padalgalaga intha ulagathil vazhnthu kondu than irupinga. Love you lots Balu sir.

  • @syamalamadhavan3559
    @syamalamadhavan3559 4 роки тому +3

    So.... Lovely to listen... Miss you Sir

  • @prasannahari2342
    @prasannahari2342 4 роки тому +29

    ஐயோ.... எங்க
    SPB அப்பா மண்ணுக்கு போய்ட்டாரே நா என்ன செய்ய கடவுளே........

    • @sridevirajan3672
      @sridevirajan3672 4 роки тому +4

      Naama dhan mela poganum sir, Spbbsir illadha ulagathula namakku enna vela

    • @sumathiarun7398
      @sumathiarun7398 4 роки тому +3

      Enaku kuda alugaiya varuthu.... Enna seiya... 😭😭😭😭😭😭

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 4 роки тому +1

      😭😭😭😭😭

  • @shanthiselvam4114
    @shanthiselvam4114 4 роки тому +2

    Indha kuzhandhaithanmana mugam vayadhu Aaga Aaga azhagu maaari andha kadavul ungalaithu kondu vittane sir ungal kural endrume maradhunga sir ungal ninaivugal yaaralum marakka marakka mudiyadhunga sir i, miss you sir miss you sir

  • @srinivasanrajappan2779
    @srinivasanrajappan2779 4 роки тому +7

    Spb sir music God interview super.🙏

  • @crazyshit1985
    @crazyshit1985 4 роки тому +20

    Oruthar illana thaan avuru namma vaazhzkayla evvalo oru periya angama irunthirukaarunu puriyuthu. Spb uyirooda irundha pode avara kondadi irukka vendum . Avarukku Bharat ratna , padmashri pola periya award koduthu Azhagu paathirukanum.

  • @digitallife8602
    @digitallife8602 4 роки тому +10

    Great legend. Good Human being.

  • @jollyjolly6204
    @jollyjolly6204 4 роки тому +2

    Sir, please come back. Once more once more. Treatment nu poyirickunnu ennu karuthana ishttam. Angane aaswasickunnu sir

  • @mercyabi
    @mercyabi 4 роки тому +3

    Love you SPB sir😘😍😘😍

  • @sasiway7187
    @sasiway7187 4 роки тому +61

    நீ சாவ மாட்டேன்னு தான சொன்ன?... அப்பறம் ஏன் 😭😭😭😭😭😭😭😭😭 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 😭😭😭😭

  • @அன்
    @அன் 4 роки тому +5

    தங்களை வணங்குகிறேன்... ஐயா...!!

  • @vijayaprasad4500
    @vijayaprasad4500 4 роки тому +4

    Spb sir I worship with great devotion you take rest with peace at the feet of almighty 🙏🙏🙏🙏🙏

  • @gunagunasekaran5873
    @gunagunasekaran5873 4 роки тому +2

    Sir u r great we r missing u sir songs of God spb sir we are love love u sir love u sir......

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 4 роки тому +5

    வாழ்க எஸ்பிபி-இன் புகழ்

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 4 роки тому +1

    So cute sir babbly not only your voice u also very sweet sir

  • @vaathiyaar3537
    @vaathiyaar3537 5 років тому +71

    குழல் இனிது யாழ் இனிது பாலு குரல் கேளாதோர்

    • @padmak1975
      @padmak1975 3 роки тому

      உண்மை பதிவு

  • @BravoTamizhEntertainment
    @BravoTamizhEntertainment 6 років тому +54

    Old is gold, Spb is great

    • @Farhan-oj1hm
      @Farhan-oj1hm 4 роки тому +1

      வருஷம் யாபகம் இருக்கா எப்ப எடுத்த பேட்டி

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 роки тому +6

    Rip.spb.sir.🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🌺

  • @anuratha6149
    @anuratha6149 4 роки тому +7

    What a voice just killing me.....SPB sirrrr.....

  • @vishnupr3263
    @vishnupr3263 4 роки тому +10

    Simple human..❤❤❤❤❤❤❤

  • @praveen-vx1gn
    @praveen-vx1gn 5 років тому +11

    cute spb ayya

  • @anuratha6149
    @anuratha6149 4 роки тому +6

    All time humble person... great singer......love you sir...

  • @mathematics9158
    @mathematics9158 4 роки тому +7

    Missing you SPB Sir 😭😭

  • @gunagunasekaran5873
    @gunagunasekaran5873 4 роки тому +4

    Missing g my elder brother spb

  • @deepandeep9505
    @deepandeep9505 4 роки тому +15

    Rest In peace Sir😭

  • @alimasameerdha9884
    @alimasameerdha9884 3 роки тому

    Spb sir i miss you sir gundu kolantha sir neega unga voice ku naa அடிமை

  • @divyalohar1835
    @divyalohar1835 3 роки тому

    Present day songs are worst and the playback singers are very ordinary... Spb is God's gift. Everyone miss him. Respect.

  • @Pravin-wq9vo
    @Pravin-wq9vo 4 роки тому +12

    Rip SPB sir...

  • @ganesank2508
    @ganesank2508 4 роки тому +4

    Chance kuduthavara niyabagam vachukkurathu niyabaga paduthurathu periya manusan character athu than avar quality

  • @premilasahasrakshi1304
    @premilasahasrakshi1304 5 років тому +9

    Im consuming him much and much in my life. I love you sir

  • @melodychest9020
    @melodychest9020 4 роки тому +7

    What a genius in music and in life .. superlative awareness, rationality and humbleness.

  • @veenasanjay_official
    @veenasanjay_official 4 роки тому +5

    SPB Sir❣️

  • @gds.arulkumar2372
    @gds.arulkumar2372 3 роки тому

    Yena oru panivu*Great..

  • @triple-mmmm3160
    @triple-mmmm3160 6 років тому +10

    Very cute spb .

  • @sriramraguraman9165
    @sriramraguraman9165 4 роки тому +8

    EVEN IN 3020 YOUR VOICE WILL NOT ERASE SPB.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 роки тому

    Magnificent singer
    Incredible human being
    Miss you s.p.b sir😥😥

  • @arunprabhu1718
    @arunprabhu1718 Рік тому

    Swathi mutyam nu oru movie. Appo enaku almost 3 yrs. Idupula thookoitu poi en amma oru tent le movie pathom. Enaku onnum theriyadhu. Laali laali song tha theriyum. Meaning um theriyadhu. Ippo theriyum.susheela amma tha paatu. Manasu mayanghum nu oru paaatu. Neenghe janaki amma paadirupinghe. 🙏🙏nandri solla jenmam podhadhu sir unghaluku.♥️🥰

  • @mastermahendra7430
    @mastermahendra7430 3 роки тому

    நான் உங்கள் ரசிகன் அல்ல நீங்கள் தான் என் மனதை ஆட்கொண்டார்🙏🙏🙏

  • @supriyasubash6506
    @supriyasubash6506 4 роки тому +2

    Great voice SPB Anna very very sad Anna

  • @supriyasubash6506
    @supriyasubash6506 4 роки тому +2

    SPB Anna good voice good but very very sad Anna

  • @rammad7983
    @rammad7983 4 роки тому +4

    Idha kooda dislike panreengale..neengalam endha planet lendhu vandeenga? Angeye thirumbi poidunga

  • @jothiiraj
    @jothiiraj 4 роки тому +3

    இசை உன்னை கரு கொண்டது அதற்கு உரு கொடுத்தவன்.நீ

  • @venkatveeraboyan9472
    @venkatveeraboyan9472 3 роки тому

    Sir u r great sir no words to say

  • @selvaraniselvaraj8926
    @selvaraniselvaraj8926 4 роки тому +1

    Super sir love you

  • @gopinathramados214
    @gopinathramados214 4 роки тому +5

    Ilayaraja என்ற பெயரை ஓர் இடத்தில் கூட பயன்படுத்தவில்லை..அப்ப ஏன் தலைப்பில் மட்டும்.... ஐயா SPB புகழ் ஓங்குக...

    • @padmak1975
      @padmak1975 3 роки тому

      SPB sir the great

    • @8504Selvaraj
      @8504Selvaraj Рік тому

      ரொம்ப முக்கியம் (இளையராஜாவா..... ச்சீ ச்சீ முடியாது முடியாது)

  • @vijayalakshmim1204
    @vijayalakshmim1204 5 років тому +2

    Super interview
    Great sir

  • @sathyabhama397
    @sathyabhama397 4 роки тому +1

    Spb sir god bless you Om namah shivaya

  • @gayathri9189
    @gayathri9189 4 роки тому +8

    Dai Evan da dislike potduravan....avar eppovum..Ella interview laiyum thannai valathavangala marakama avanga perai sollraru....nalla manusan namma kuda eppo ella

  • @RameshBabu-jx7bh
    @RameshBabu-jx7bh 3 роки тому

    ஏன் சார் எங்களை விட்டுட்டு போய்டிங்க. ?
    இத நினைச்சா கடவுள் மேலேயே கோபம் வருது.

  • @EmiratesFrame
    @EmiratesFrame 4 роки тому +1

    Big Salute to you Mr. SPB sir🙏

  • @naturesfoodcourt7441
    @naturesfoodcourt7441 4 роки тому +1

    SPB sir love you from Karnataka🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umamageshwari4626
    @umamageshwari4626 3 роки тому

    S .p .b sir no words 🙏🙏🙏🌷🙏🌷🌷🌷🌷🙏🌷

  • @vasum1136
    @vasum1136 4 роки тому +7

    நீங்க கோல்டு Spb Sir

  • @latharamanathanr1165
    @latharamanathanr1165 4 роки тому +1

    உண்மையின் ஸ்வருபம் நீங்கள்

  • @jothiiraj
    @jothiiraj 4 роки тому +1

    வான் நிலா நிலா அல்ல உன்.உலாவே எங்கள் அவா

  • @rajeshwariswamy5852
    @rajeshwariswamy5852 Рік тому

    'SPB sar 🙏❤️❤️❤️❤️❤️👌👌