தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-14 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • #tamiloduvilayadu #newgameshow #kalaignartv #jamesvasanthan #tamiloduvilayadukalaignar #studentgameshow #gameshow #tamilgameshow #wordgames #tamilgameshowkalaignar #tamiloduvilayadugameshow #tamiloduvilayadukalaignar #gameshow
    தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-14 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV
    தமிழோடு விளையாடு | TAMILODU VILAYADU நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு. காணத்தவறாதீர்கள்.
    Watch your favorite Tamil gameshow on Kalaignar TV on Sundays at 6 PM
    "தமிழோடு விளையாடு" ( இது விளையாட்டுத் தமிழ் )
    38 மாவட்டங்கள் , 44 பள்ளி மாணவர்கள் பங்கு பெறும் மாறுபட்ட விளையாட்டு.......!
    தமிழ் தொலைக்காட்சி கண்டிராத புத்தம் புதிய கோட்பாடு...!
    இது பள்ளி மாணவர்களுக்கான மேடை...!
    "இது தமிழறிவை சோதிக்கும் நிகழ்ச்சி அல்ல ! தமிழறிவை ஊட்டும் நிகழ்ச்சி"
    James Vasanthan as he takes on the role of a lively anchor in a Tamil words game show featuring enthusiastic school students. Watch the excitement unfold as young minds showcase their linguistic prowess, navigating through challenging word puzzles and engaging in friendly competition. James Vasanthan's wit and charm add an extra layer of entertainment to this educational yet entertaining show, creating a delightful experience for viewers of all ages. Get ready for a fun-filled journey into the world of words with the perfect blend of learning and entertainment in this captivating game show!"
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignart...

КОМЕНТАРІ • 71

  • @jeevaranjankarthigesu8024
    @jeevaranjankarthigesu8024 8 місяців тому +10

    மிகவும் சிறப்பு நிகழ்ச்சி

  • @natarajanraj7910
    @natarajanraj7910 8 місяців тому +8

    வாழ்த்துக்கள் மாணவர்களே

    • @Rajaraniprince
      @Rajaraniprince 8 місяців тому

      ❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰ua-cam.com/users/shortsIZ2bAoRjAvk?si=K6nSZ9HTcNWuiFfc

  • @PaneerSelvam-l4g
    @PaneerSelvam-l4g 9 місяців тому +34

    வஸந்த் சார் மிகவும் அருமையாக குழந்தைகளுக்குதெளிவு காவார்த்தைகளை அரும்மையாக தெரியபடுத்திகள்

    • @natureexplorer_07
      @natureexplorer_07 8 місяців тому +1

      என்ன கூற வருகிறீர்கள்

    • @jaisriram4338
      @jaisriram4338 8 місяців тому +2

      அங்கு நின்று பார்க்கும் போது தான் தெரியும்

    • @sandiyarsuresh1150
      @sandiyarsuresh1150 3 місяці тому

      சார் இல்ல ஐயா

  • @253Azeez
    @253Azeez 8 місяців тому +7

    Irandaam suttril irundhu maanavargal miga azhagaaga vilayaadugiraargal. Anaiththu palligalukkum vaazhthukkal ❤

  • @kumaravelkumaravel1141
    @kumaravelkumaravel1141 8 місяців тому +4

    Arumai...

  • @saravanankandasamy1709
    @saravanankandasamy1709 7 місяців тому +4

    விஜய் மில்லினியம் பள்ளி மாணவி மௌனிஷ்கா கையாளும் முறை நன்றாக நல்ல பயிற்சி முயற்சி ஈடுபட்டால் பட்டத்தை வெல்லலாம் பள்ளிக்கு எனது வாழ்த்துக்கள் 🎉

  • @anjudev9715
    @anjudev9715 3 місяці тому

    சிறப்பு

  • @JayanthiRavikumar-nd4ir
    @JayanthiRavikumar-nd4ir 8 місяців тому +15

    அருமையோ அருமை. மிகவும் ஆர்வமுடன் பார்க்கும் நிகழ்ச்சி.

  • @meeraarunagirinathan137
    @meeraarunagirinathan137 8 місяців тому +3

    Arumai

  • @McKarak-v4o
    @McKarak-v4o 9 місяців тому +93

    சில மாணவர்கள் அடிப்படை வார்த்தைகளே தெரியாமல் போட்டியில் பங்கு பெற வந்தது அதிர்ச்சியளிக்கிறது !

    • @vijaya670
      @vijaya670 8 місяців тому +15

      காரணம் ஆங்கில அடிப்படை பள்ளிகள்.

    • @McKarak-v4o
      @McKarak-v4o 8 місяців тому +3

      @@vijaya670 உண்மைதான், ஜேம்ஸ் வசந்தன் சார் சொல்வதுபோல் எளிமையாக யோசித்தாலே விடை கிடைக்க வாய்ப்பிருக்கும் !?

  • @MeenaMeena-ji8sc
    @MeenaMeena-ji8sc 8 місяців тому +1

    வாழ்த்துக்கள். 👍

  • @natarajanraj7910
    @natarajanraj7910 8 місяців тому +5

    சூப்பர்

  • @MalaSivasamy
    @MalaSivasamy 8 місяців тому +6

    மானவர்கள் நல்ல பயிற்சிகள் செய்திருக்கிறார்கள்.......👍

    • @natureexplorer_07
      @natureexplorer_07 8 місяців тому +3

      மாணவர்கள், பயிற்சி

  • @boopalansubaldunmanss3023
    @boopalansubaldunmanss3023 7 місяців тому +2

    கவிஞருக்கு மற்றொரு சொல் பாவலர்

  • @PriyaB-j2w
    @PriyaB-j2w 8 місяців тому +1

    James sir than college payyan nu nenaippu vayasuku thagunthapala looks vainga

  • @natarajanraj7910
    @natarajanraj7910 8 місяців тому +4

    சரியான போட்டி

  • @Rrr-is6xz
    @Rrr-is6xz 8 місяців тому +4

    சார் நீங்க யாரை வாழ்த்து நாளும் அவங்க உடனே டவுன் ஆயிடுவாங்க தயவுசெய்து வாழ்த்தவேண்டாம் 😂😂

  • @beekay9413
    @beekay9413 8 місяців тому +3

    குறிலுக்கும், நெடிலுக்கும் வித்தியாசம் தெரியாத குழந்தைகள். பாவம்

    • @RaghuramanK-gw9so
      @RaghuramanK-gw9so 8 місяців тому +1

      Indraya thamizhasiriyargal meldhan waruthamaga ulladhu.

  • @balamurugan2613
    @balamurugan2613 8 місяців тому +2

    Love the show... Little tuff for us.. but for trained students it show be not....?!

  • @TriangleSlack
    @TriangleSlack 8 місяців тому +2

    நிறைய நல்ல பள்ளிகள் இருக்கும்பொழுது.... பணத்தை மட்டுமே அளவுகோலாக வைத்து தெரிவு செய்திருப்பது வெக்கக் கேடு

  • @KathiravanMunusamy-g9v
    @KathiravanMunusamy-g9v 9 місяців тому +1

    Exiting

  • @mohanadas4370
    @mohanadas4370 8 місяців тому

    Good 😊😊👍

  • @manim7762
    @manim7762 8 місяців тому +1

    Very nice 👍

  • @mahalingammaha8860
    @mahalingammaha8860 2 місяці тому

    இந்த போட்டியில் ஒருவருக்கு ஒரு எழுத்து மட்டுமே தருகிறார். மற்றவருக்கு இரண்டு எழுத்து தருகிறார். இவர் நினைக்கும் பொருள் மட்டுமே சொல்ல வேண்டும் என்பது சரியாகாது.

  • @saravananpk2223
    @saravananpk2223 8 місяців тому +1

    Vanthiruppathi thamilodu vilaiyadu thuya thamilil vilaiyaadalamey,

  • @RJlove7410
    @RJlove7410 8 місяців тому +5

    Munnar --- munnor... Correct thane ""Na "" Varisai thane. Manimel olithum mark kodukkavillaii😢😡

    • @bennykirubakaran7135
      @bennykirubakaran7135 8 місяців тому

      இறுதி வாய்ப்பு இறுதி வார்த்தை சரியாக இருக்க வேண்டுமோ அல்லது மணி ஒலி முடியும் நேரத்தில் சொல்லி இருக்கலாம். அவர் காதில் உள்ள ஹெட் செட்டில் சொல்வார்கள். அதன்படி தான் நடப்பார். இது என் ஊகமே

  • @Mittu27
    @Mittu27 8 місяців тому +4

    Kanyakumari district la entha school um participate pannala...yelame Chennai

  • @p.lakshmiperumal4571
    @p.lakshmiperumal4571 8 місяців тому +3

    நாங்க சேரத்துக்கு என்ன பண்ணனும்

  • @sathyavathiramachandran9158
    @sathyavathiramachandran9158 8 місяців тому

    திரு திருவென முழிப்பு

  • @devidevi-pu4bj
    @devidevi-pu4bj 8 місяців тому +1

    Manavargalukku pothumana payirchi illai.

  • @vettrivel1292
    @vettrivel1292 8 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @Rrr-is6xz
    @Rrr-is6xz 8 місяців тому +2

    பதின்மை மேல்நிலை என்றால் என்ன

  • @unanoche98
    @unanoche98 8 місяців тому

    @41:28 Kalaignar TV please check the spelling of SRM nightingale school in tamil.

  • @udhyam1601
    @udhyam1601 8 місяців тому

    Give clue in first two rounds please

  • @udhyam1601
    @udhyam1601 8 місяців тому

    Give clue in first two rounds pleeeeeez

  • @umaram-fz9ti
    @umaram-fz9ti 8 місяців тому +1

    முன்னோர் என்ற சொல்லில் ன வரிசை தானே அப்போ உங்கள் தீர்வு தவரானவை

  • @mahalingammaha8860
    @mahalingammaha8860 4 місяці тому

    மூன்று அல்லது நான்குஎழுத்து சொல்லில் ஒரு அணிக்கு எந்த எழுத்தும் தராமலும்,வேறு அணிக்கு இடையில் ஒரு எழுத்தும் தருவதும் சரியல்ல.

    • @kishorekumark5621
      @kishorekumark5621 3 місяці тому

      @@mahalingammaha8860 முதல் சொல்லில் இணை வார்த்தை கண்டுபிடித்தால் பின்வரும் சொல் வரும் ஐய்யா

  • @udhyam1601
    @udhyam1601 8 місяців тому

    Give clue please😊

  • @shernithafredy1494
    @shernithafredy1494 8 місяців тому +2

    முதலில் குற்றியலிகரம் சொன்னதால் தவறு என்று கூறியிருக்க வேண்டும்.

  • @saranyagopal7317
    @saranyagopal7317 8 місяців тому

    13:17 எழிலரசி என்று தானே வர வேண்டும். எழில் அரசி என்று நீங்களே பிழை செய்கிறீர்களே

  • @HarinieSelvakumar-mx9fp
    @HarinieSelvakumar-mx9fp 8 місяців тому

    That day episode next day upload panna thuppu ilaya kalaignar tv ku? Apram Edhuku UA-cam Chanel vechu meikran?

  • @HarinieSelvakumar-mx9fp
    @HarinieSelvakumar-mx9fp 8 місяців тому +1

    Endha OTT platform laiyum telecast pannala and even this anchor is already arrested for female allegiance act James vasanthan. Still you’re putting him as your anchor and here it’s confirmed that you don’t have an available Thamizh anchor for your stage show. Pity of you

  • @hemalatha924
    @hemalatha924 2 місяці тому

    அரசு பள்ளி மாணவர்கள் இல்லை

  • @vasvasanthi3114
    @vasvasanthi3114 6 місяців тому

    Need more practice.

  • @ElavarasiElakikya
    @ElavarasiElakikya 9 місяців тому +1

    Oo

  • @malligapandian3551
    @malligapandian3551 8 місяців тому

    Dontcorrectwords tells falss

  • @bhargavisekar92
    @bhargavisekar92 8 місяців тому +3

    Horrible comments by James. You are demotivating kids with your unkind words.

    • @--Asha--
      @--Asha-- 8 місяців тому +1

      He did the same in Jaya TV Hariyudan Naan

    • @vijaya670
      @vijaya670 8 місяців тому

      I don't think so.

  • @HarinieSelvakumar-mx9fp
    @HarinieSelvakumar-mx9fp 8 місяців тому

    Dei Eruma naaingala, may 12 episode next day upload panna thuppu Ilai nee ipo episode 14 upload pannala nu yaar aludha? Olunga next day upload panna kathuko Eruma panni

  • @Share.Vibes.
    @Share.Vibes. 9 місяців тому +23

    முன்னர் சொல்லும் போது முன்னோர் வந்தது புள்ளி வழங்க வேண்டியது தானே

    • @beeg59
      @beeg59 8 місяців тому +1

      Correct nanum yosichen

    • @sundardeepasaskutty
      @sundardeepasaskutty 8 місяців тому +2

      ன வரிசை ல வருது மதிப்பெண் குடுக்க வேண்டும்

    • @trendingstar24
      @trendingstar24 8 місяців тому

      Time முடிந்த பிறகு சொல்லப்பட்டதாக vasanth சொன்னார்

    • @sundardeepasaskutty
      @sundardeepasaskutty 8 місяців тому

      மணியின் மேல் தன் சொன்னாங்க டைம் முடியல

  • @amutham2000
    @amutham2000 8 місяців тому +1

    வசந்தன் ஒரு சொல்லைத் தவறாக உச்சரிக்கிறார்.
    பதின்ம மேல்நிலைப்பள்ளி என்பதை, பதின்மை என்கிறார்.
    பொதுவாகவே பதின்ம வயது என்பதுதான் teenage என்பதற்கான தமிழ்ச்சொல்.

  • @FrancisXavier-p1c
    @FrancisXavier-p1c 8 місяців тому +1

    Oo