என்னிடம் எந்த சிறப்பான திறமையும் இல்லை, Inferiority Complex |Dr V S Jithendra

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    psychologyintamil
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @esakkimuthurajamariappan8113
    @esakkimuthurajamariappan8113 6 років тому +381

    ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும் தனியாக இருப்பது போன்ற உணர்வு இருக்கு sir.....

    • @parathan
      @parathan 5 років тому +40

      ungaluku ore oru advise bro,,,!! live the moment. Anth nerathula enna seiyanum nu thonutho atha pannunga... Be happy always.

    • @believethecreator646
      @believethecreator646 5 років тому +12

      Same as my feeling 😥😥

    • @n.kalambasha3107
      @n.kalambasha3107 5 років тому +31

      இந்த உணர்வு எனக்கும் சில காலம் இருந்தது நண்பா முதலில் உங்களுக்கு பிடித்த மாதிரி வாழ விரும்புங்கள் பிறகு நினைத்ததை செய்யத் தொடங்குங்கள் இந்த உணர்வு மாறிவிடும் இன்று எனக்கு நாளை கண்டிப்பாக உங்களுக்கு

    • @kowsikowsalya1466
      @kowsikowsalya1466 5 років тому +6

      Same situation sir

    • @srkashick4398
      @srkashick4398 5 років тому +3

      Same feeling

  • @rubanrethinam2707
    @rubanrethinam2707 6 років тому +231

    நான் வாழ்க்கை முடிந்துவிட்டது என நினைத்தேன் உங்கள் கருத்து பயன் உள்ளதாக இருக்கு நன்றி

  • @strangerstranger6074
    @strangerstranger6074 5 років тому +125

    Yenna voice ya unaku😊😊😊👌👌👌👌💐💐🎂🎂🎂🎂

    • @linkeshmani3705
      @linkeshmani3705 4 роки тому

      Ya

    • @ranivinoth9198
      @ranivinoth9198 3 роки тому +1

      Brother avaru PHD mudichirukaru athuku mariyadahai kodukalam evalo periya visayam soldaru bro pidicha eduthukonga pidikala na vitrunga bro 👍

  • @Vengateswaran.M
    @Vengateswaran.M 6 років тому +44

    சார் எனக்கு மனசுல பயமும் பதட்டமும் அதிகமாக இருக்கு ஒரு செயலை செய்வதற்கு பயம். அதை விட கொடுமை புதிய நபர்களுடன் பேச பயம் ஆண் பெண் இருவரிடமும்.அலுவலகத்தில் உயரதிகாரியிடம் லீவ் கேட்க பயம்.ஒருவரை எதிர்த்து பேசவும் பயம்.இப்படி எல்லாத்துக்கும் பயம்.இந்த பயத்தை போக்க என்ன செய்வது என்று வீடியோ போடுங்க.இதை உங்ககிட்ட கேப்பதற்கும் கூட சிறிய பயம்தான்.

  • @kuzhambukarandi238
    @kuzhambukarandi238 6 років тому +11

    என் வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாக உள்ள வரிகள் .நன்றி சகோ

  • @tamilselvantamil6271
    @tamilselvantamil6271 6 років тому +47

    என் மனதில் இருந்த குலப்பத்தை போகும் வகையில் இந்த பதிவு இருந்தது உங்களுக்கு என நன்றியினை தெறிவிகிறேன்

  • @jacksonprabu983
    @jacksonprabu983 6 років тому +2

    ஒவ்வொரு வரியையும் விடாமல் கேட்க வேண்டுகிறேன்....
    அனைத்து வார்த்தைகளும் அற்புதம்...👌👌👌👌👌

  • @prabhuthangavel3083
    @prabhuthangavel3083 5 років тому +3

    வாழ்க்கை ல 1 இடத்துல அவமான படலாம்.... அதுக்கு னு வாழ்க்கை யே அவமானங்களோடு. ..... 😔😔😔

  • @akilshan6039
    @akilshan6039 5 років тому +9

    I was very badly fed up today..I can't find the reasons...after watching this video I cried at the same time I smilled.....this not the end of the world...I think this video made my day....yes there's something out there...JUST KEEP GOING👍👍thank you sir👍

  • @practice1987
    @practice1987 6 років тому +10

    முரண்பாடு ஒவ்வொரு பேச்சுக்கும் செயலுக்குமே இருக்கு...
    உங்க காணொளி எல்லாமே பலவீனமானவர்களுக்கு ஆறுதலாகவும், அறிவுறுத்துதலாகவும் இருக்கு...
    முரணான விஷயம் நிறைய சேர்ந்திருக்கு ஒவ்வொரு கருத்திலும்...
    நிறையையும் குறையையும் சேர்ந்த கருத்துக்கள் நிலைபாடில்லா மனிதர்கள கவரும் என்ற அடிப்படையில அமைந்ததாக தெரியுது...
    அளவுக்கு அதிகமாக சிந்திப்பவர்கள் சிரிக்க அழுகவும் சிந்தித்து sarcasmic ஆன எண்ணங்களையே நிலையாக கொண்டிருக்க நேரிடும்.

  • @prabhuthangavel3083
    @prabhuthangavel3083 5 років тому +1

    நேற்று தான் மனநல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றேன்....

  • @gayanmanim7000
    @gayanmanim7000 5 років тому

    எவ்வளவு முயற்சி செய்தும் என்னை விட்டு சென்ற என்னுடைய காதலியை அவளுடைய நினைவுகளும் மறக்க முடியவில்லை என்ன செய்தாலும் அவளுடன் இருந்த நினைவுகள் என்னை மிகவும் பாதிக்கிறது

  • @Yuvaaable
    @Yuvaaable 6 років тому +80

    வணக்கம். உங்கள் வீடியோவைப் பார்த்தேன். இந்த பதிவு எனக்கே சொல்லியது போல் உள்ளது. ஆனால் இன்னும் சில சந்தேகங்கள்.. 1. தற்போது பணி செய்து கொண்டு இருக்கும் துறையில் எனக்கு ஆர்வமே இல்லை. வேறு துறையில் பணி செய்யலாம் என்று நினைத்தால் எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்றே தெரியவில்லை. 2. என்னை பொறுத்த வரை எதிலுமே திறமை இல்லை என்றே தோன்றுகிறது. நீங்கள் கூறுவது போல் தேடுங்கள் கிடைக்கும் என்று கூறுகிறீர்கள். ஆனால் இப்போது வரைக்கும் இதை நீங்கள் நன்றாக செய்கிறீர்கள், திறமையை வளர்த்து கொள்ளுங்கள் என்று யாருமே கூறியது இல்லை. இப்படி இருக்கும் போது என் திறமையை எப்படி கண்டுபிடிப்பது, எதில் எனக்கு ஆர்வம் இருக்கிறது என்று கண்டுபிடிப்பது. உதவுங்கள். மிக்க நன்றி..

    • @yoyoman5291
      @yoyoman5291 6 років тому +8

      Ji neega entha work seiyum poothu time poorathe theriyama seirigalo athu ungalukkanathu thats simple....

    • @Yuvaaable
      @Yuvaaable 6 років тому +2

      YO YO GANESH , thanks.. Bt andha madhiri endha work um illaye..

    • @karnank
      @karnank 6 років тому +7

      Ji namaku ethu varum nu kandu pudikrathu than kastam ithu than nu kandu pudichita athu ungala mela kondutu poidum ex vijay sethupathi, kfc owner, saravana store owner, ivumgalam 30vayasuku mela than kandu pudichanga so try try keep trying

    • @shakuttyjerrykutty5296
      @shakuttyjerrykutty5296 6 років тому +12

      bro naan oru idea thara, Darwin ezhuthana oru book irukku, athula manishanuku 8 types of talent irukkunu solli irukkanga, neenga 8 type um senji parunga unga talent therium

    • @javidakbar4063
      @javidakbar4063 6 років тому +1

      Sha Kutty Jerry Kutty book name bro

  • @user-jc5kq4uj3y
    @user-jc5kq4uj3y 6 років тому +206

    நமக்கு பிடித்த மாதிரி வாழ வேண்டும் யாருக்காகவும், எதற்காகவும் அதை மாற்றி கொள்ள கூடாது...

    • @suryams3909
      @suryams3909 5 років тому +1

      Kandippa

    • @archanaarjun4782
      @archanaarjun4782 5 років тому

      sir pls which job.i can.do...

    • @archanaarjun4782
      @archanaarjun4782 5 років тому +3

      sir yenna.job try pannurathunu theriyalai..mind.set ku yetha job.set aagum

    • @anandhs1905
      @anandhs1905 5 років тому +2

      தமிழன் பாலா yes sir true

    • @MuthuYogi-lo8um
      @MuthuYogi-lo8um 5 років тому

      Yes...✌sariyo thappo pidicha seinchutu poituerukanum...🤗

  • @priyangam7282
    @priyangam7282 5 років тому +1

    I am addicted to ur voice.... Good message... Superr

  • @jeyachandrandevaraj7337
    @jeyachandrandevaraj7337 5 років тому

    உங்கள் பேச்சு நண்பருடன் பேசுவது போல நெருக்கமாக இருந்தது

  • @madeenabegam5141
    @madeenabegam5141 6 років тому +41

    👏👏👏👌👌👌👍👍👍good message. Thank you.

  • @logesh.n3124
    @logesh.n3124 6 років тому +33

    Thank you sir
    இந்த பிரச்சினை எனக்கு இருந்துச்சி நீங்க அத clear பண்ணிட்டுங்க நன்றி

  • @fayasmohamed8417
    @fayasmohamed8417 5 років тому +6

    Absolutely You right. Simple method. Very nice. Thank You.👌👌👌✍️✍️✍️

  • @aishwaryakarpaga7729
    @aishwaryakarpaga7729 5 років тому +7

    All your veodio are motivate for me. Thanks you so much and keep going always

  • @mrubaith5923
    @mrubaith5923 6 років тому +60

    mashallah super explain bro

  • @sindhujamanivannan9207
    @sindhujamanivannan9207 5 років тому +6

    Really such an inspiration speech.! I don't know what I say ...keep rocking stay blessed.. ND keep smile on ur face..

  • @nirmalasubramaniyam735
    @nirmalasubramaniyam735 4 роки тому

    சிறப்பான தகவல்கள் 🙏நான் ஒலிப்பதிவு செய்யும் எனது ஆக்கங்களுக்கு உங்கள் தகவல்கள் உதவியாக இருக்கின்றது நன்றி 🙏

  • @vijimech2552
    @vijimech2552 5 років тому

    எனுக்கு நானே ஆறுதல் கூறும் அளவிற்கு..... இந்த பதிவு இருக்கு...... நன்றி உங்கள் கருத்துக்கு ......

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Рік тому +3

    தாழ்வு மனப்பான்மை அதிகமா உள்ளது

  • @rajakumari4034
    @rajakumari4034 5 років тому +3

    Inspirational speech. Thank you sir.

  • @dillibabumark8535
    @dillibabumark8535 4 роки тому

    உங்ளிடம் நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் என்ன வேண்டும் உனக்கு (இதுதான் உங்கள் முதல் வெற்றி👍)

  • @srchannel7005
    @srchannel7005 5 років тому +2

    Thanks friend unnanga பிட்ச் கேட்டுத்தான் நான் இப்போ என்வாழ்க்கை மாத்திட

  • @karthickganesh5495
    @karthickganesh5495 5 років тому +9

    This answers a lot of questions..
    Your ideas are UNIVERSAL , not just confined to particular culture or particular country...
    Your channel has a STANDARD , clarity is good... You never confuse people, you motivate people from inside...
    Keep the Good work going... 😊

  • @jiivadance2669
    @jiivadance2669 5 років тому +8

    உங்கள் கருத்துக்கள் மிக அருமை டாக்டர் நண்பா❤️👌

  • @jamilabanu2807
    @jamilabanu2807 2 роки тому +1

    வணக்கம் சார்
    எனக்கு எல்லோர் மாதிரியும் தனியாக வெளியே செல்ல பயம் . அதை பொருட்டு படுத்தி
    என் கணவர் என்னையும் குழந்தைகளையும் மிகவும் தாழ்வு மனப்பான்மையில்
    வைத்துள்ளார்

    • @vemin
      @vemin 8 місяців тому

      How are you mam, are you happy

  • @gopalakrishnand5782
    @gopalakrishnand5782 4 роки тому

    தொடரட்டும் உங்கள் அன்பான சேவை. நன்றி. வணக்கம்.

  • @karthikdurai9180
    @karthikdurai9180 5 років тому +8

    Thank you for this valuable true. I'm proud to be ur subscriber

  • @bunavaishu5808
    @bunavaishu5808 6 років тому +3

    All r really so nice
    Just perfect
    Very experimental information i found
    Thanks for sharing ur knowledge

  • @user-vz3yj8dn6h
    @user-vz3yj8dn6h 4 роки тому

    உங்கள் பேச்சு அருமையாக உள்ளது..ஒரு புத்துணர்ச்சியை தருகிறது ...நண்பா

  • @ulundurpetsamayal4042
    @ulundurpetsamayal4042 2 роки тому

    சார் நீங்க சொன்ன மாதிரி தான் சார் நானும் என்னுடைய பயணத்தை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறேன் எப்போது நல்லது நடக்கும் அப்போது நடக்கட்டும் அந்த எண்ணத்தோடு ஓடிக்கொண்டே இருக்கிறேன் சார் நீங்கள் சொன்ன தகவல் ரொம்ப பயனுள்ளதாக இருக்கு மிக்க நன்றி

  • @MANIKANDAN-ct1ro
    @MANIKANDAN-ct1ro 6 років тому +15

    Super sir BE mudichutu Vela illama iruken sir.... Romba thanks

    • @MAzaaruTheen
      @MAzaaruTheen 6 років тому +1

      Bro kandippa nalla velai kidaikkum

    • @manimass2706
      @manimass2706 5 років тому +1

      Yaruku da velai iruku

  • @pravinkumar-db5uf
    @pravinkumar-db5uf 6 років тому +6

    Excellent speach sir. Thank you for helping us.

  • @manikandanmanikandan5943
    @manikandanmanikandan5943 6 років тому

    Super sir உங்கள் விடியோ அனைத்தும் பார்த்து கொண்டிருக்கிறேன் மண தீற்வு அடைகிறேன் நன்றி

  • @kdqueenkdqueen1601
    @kdqueenkdqueen1601 2 роки тому +2

    Thank you so much sir this video is very usefully and powerful 👍

  • @prakasharun7400
    @prakasharun7400 6 років тому +3

    en life la entha maari oru motivational video va pathathu illa...i m crying now

  • @dineshv8440
    @dineshv8440 5 років тому +5

    Sir all your videos are mind opening....👌👌👌

  • @krishnanmahalingam8269
    @krishnanmahalingam8269 5 років тому

    அருமையான பதிவு, உங்கள் பதிவு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. நன்றி ஐயா

  • @dhanasekarv
    @dhanasekarv 5 років тому +1

    sir! unga video yellame nalla eruku and use fulla eruku enakum ungala maathiri aaganum sir

  • @zoomberry108
    @zoomberry108 6 років тому +15

    Thanks sir it was a eye opener (I AM GOING OUT OF MY COMFORT ZONE )

  • @nagarajsandoor7972
    @nagarajsandoor7972 5 років тому +4

    நன்றி என் உடன் பிறாத சகோதர

  • @shuaibmohamed4547
    @shuaibmohamed4547 5 років тому +2

    UA-cam channels laye best channel idhu than

  • @ponmathimanikandan8167
    @ponmathimanikandan8167 2 роки тому +1

    I'm sure kandipa na oru naal oru periya business woman👩‍💼 uh varuvan... Appo kandipa unkala meet panni na thanks 🙏solluvan.. Na kadinama athukake ulachittu erukan. Positive mattum thaan think pandran.. Kanipa win pannuvan.. Thank you for your valuable information...

    • @vemin
      @vemin 8 місяців тому

      Hi mam how was your business now

  • @veerapathranveera712
    @veerapathranveera712 5 років тому +3

    சார் உங்க டிப்ஸ்சுப்பர்சார் continue please help

  • @abinesh7147
    @abinesh7147 6 років тому +10

    sir neinga intha pathi innum romba nera pesuna nalla iruinthu iruinthukum .

    • @suganyakumar353
      @suganyakumar353 6 років тому +1

      Abinesh Ramesh sir evolo neram pesinalum evlo books paduchalum entha palanum illai.ora oru sentence ah errunthalum neena ketatha follow pana arampichurunga.Shiv khera elluthina ucan win book padinga.

  • @rubanrethinam2707
    @rubanrethinam2707 5 років тому

    நல்ல சிந்தனை இருந்தால் வாழ்வில் நல்லதே நடக்கும்

  • @guruguru9061
    @guruguru9061 6 років тому

    Super massage doctor thank you so much

  • @fahathdonglee3235
    @fahathdonglee3235 5 років тому +5

    Hai sir. Ur voice @ speeching model very nice.
    Enakku vandu, enakkulla irukka suya butthi athigappaduthikkanum, better rips kudunga,

  • @tjeyadeepa
    @tjeyadeepa 5 років тому +3

    Thank you for yours motivation speech 🙏🏻

  • @giivii3273
    @giivii3273 2 роки тому +2

    You literally changing everyone's life💯🔥🔥

  • @MuthuVel-ef3ef
    @MuthuVel-ef3ef 4 роки тому

    ரொம்பா நன்றி நன்பா இன்னைக்கு என்வாழ்கைக்கு ஒரு முக்கிய தகவல் மீன்டும் ஒரு நன்றி

  • @vijayakumardvj
    @vijayakumardvj 6 років тому +31

    Dr. I ask one question.. work place la eppadei survive pannurathu.. people ellorukkumey different indirectface erukku. Pazhagum pothu oru face katturanga worknu varumpothu backla peasuranga. How to over this.

    • @MKSPhotography
      @MKSPhotography 6 років тому +2

      Do your work go on...Don't care anybody man...Don't underestimate you..

    • @manojk407
      @manojk407 6 років тому

      Nice motivation video

    • @user-kv2bi5cg6o
      @user-kv2bi5cg6o 6 років тому

      vijayakumar .d love failure pathi Soluka sir

  • @sujithaf5160
    @sujithaf5160 6 років тому +13

    Sir will you pls upload the video regarding the topic -how to move smoothly with our competitors jealousy people and who shows off (boasting abt themselves which they r actually not )

  • @snehanganesh6281
    @snehanganesh6281 5 років тому +1

    Rompa nanri sir ungakitta irunthu en mela enakke nampikkai vanthuruchu sir

  • @neelathangavel6960
    @neelathangavel6960 4 роки тому

    A dialogue in saduranga Vettai, "Inga nallavan kettavan nu yarum illai, aduthavangaluku tevaiyanadha senja namala nallavannu solvanga, pidikkadadhai senja kettavannu solvanga"

  • @anandjs1504
    @anandjs1504 6 років тому +71

    சர் நீங்க வேகமா சொல்றதால சரியா புரியல ஆனா நல்ல இருக்கு நன்றி.

  • @maladefremery8947
    @maladefremery8947 5 років тому +4

    Thank you Sir 👏👏👏

  • @shincoparvin3016
    @shincoparvin3016 6 років тому

    👍👍👍.வணக்கம்.ஸார்.இப்போது எனக்கு தயிரியம் வந்தது மிகவும் நன்றி..

  • @ajaykumarajaykumar1790
    @ajaykumarajaykumar1790 Рік тому

    என்னிடம் எந்த திறமையும் இல்லை அண்ணா🙏🙏🙏

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs 5 років тому +4

    wheat is super Sir I love you watching sir continue sir yes sir

  • @truthwillsetyoufree6749
    @truthwillsetyoufree6749 6 років тому +6

    Worth watching

  • @j.yuvarajanand8932
    @j.yuvarajanand8932 6 років тому

    Super sir really wonderful speech thanks

  • @ranilvikram1868
    @ranilvikram1868 5 років тому +1

    Very useful sir thank you

  • @safaflims8497
    @safaflims8497 6 років тому +22

    Unga video la sollura karuthula 90% Yen life irukku

  • @ishwaryav1584
    @ishwaryav1584 6 років тому +10

    Ne Vera level Bro...

  • @curious9381
    @curious9381 3 роки тому

    Subscribed,shared,liked and at last commented.Deserves all❤️👍

  • @mariaantonymariaantony9567
    @mariaantonymariaantony9567 4 роки тому

    Correct👌 sir supper Arumai muyarchi seikiren nandri 🙏🙏Sir

  • @susmithabaskaran6824
    @susmithabaskaran6824 6 років тому +14

    Please tell about over thinking.

    • @VictorVijay.
      @VictorVijay. 5 років тому

      I am the one always over thinking and making things completed😐

  • @shobanbabu4033
    @shobanbabu4033 6 років тому +4

    Hi Sir...unga videos lam super... I like it... enaku adhigama sleep varuthu...ennala padika mudiyala Sir... please help me...

  • @saundarsaundar5893
    @saundarsaundar5893 6 років тому

    Thannai thane purithu kollum alavukku thelivu paduthi ullirgal.....yes really good message

  • @velspriya1434
    @velspriya1434 5 років тому +1

    Enakul irundha santheygam indha video purinchikiten bro thanks off...

  • @kavi.k1233
    @kavi.k1233 5 років тому +3

    Super speech sir👍👍👍👍👍👍👍👍l like my self thak for your speech 🙂🙂🙂

  • @shobajini
    @shobajini 4 роки тому +6

    What to do when we lose our interest in everything

  • @pavithrachitra3080
    @pavithrachitra3080 6 років тому +2

    I have got my ans through ur msg and happy to feel that Ur have given a nice talk bro

  • @anithas4229
    @anithas4229 6 років тому

    life la ethum success akala nu feel panran. enala mudincha motivation kuduthen but no improvement. ipdi ula people ku nenka oru vedio decate pananum sir. thanks

  • @Vincent_Nadar
    @Vincent_Nadar 6 років тому +3

    Super super super. Thank you

  • @thirukumaran44
    @thirukumaran44 6 років тому +4

    I expected this video
    Thanks

  • @narayanimementoes6351
    @narayanimementoes6351 5 років тому +2

    super speech 👏👏👏
    how to speak brave in stage without fear

  • @karthikeyanbalasubramaniam598
    @karthikeyanbalasubramaniam598 2 роки тому

    Excellent Mr.Jithendra!

  • @sena4519
    @sena4519 5 років тому +12

    Self ah decision eduka mudila bcoz family aha yosikuren athuku solution solung sir

    • @venkatesh67258
      @venkatesh67258 3 роки тому

      Unga decision family ya pathikkama erukkanum ...

  • @Northchennai
    @Northchennai 5 років тому +7

    Enaku entha thiramaiyum illa......
    B. E mudichitu vela illama .. Waste ah iruken.... Nanum namaku ena thiramai iruku... Pakkuren illa...

    • @showgathali3411
      @showgathali3411 4 роки тому

      Nanba don't stop BE Apparam eduna oru additional aa onnu ponnunga

  • @ranjithkumaran3172
    @ranjithkumaran3172 6 років тому

    அருமை
    நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைத்தது நன்றி Sir

  • @diyadeena8940
    @diyadeena8940 4 роки тому

    அழகா இருக்கு அருமை பா

  • @yazhinichinnadurai6562
    @yazhinichinnadurai6562 4 роки тому +4

    Bro whatever I do in my life is always imperfect.... 😕 I try many times to change that to perfect but I can't what I do this cause me inferiority complex inside me...even to small things I can't do it perfectly...i eagerly to do new thing in my life but atha enna panna mudila pls give me some suggestions

  • @abilash079
    @abilash079 6 років тому +5

    good one

  • @kalaivaniannathurai6517
    @kalaivaniannathurai6517 6 років тому +1

    Positive words...motivational talk..really useful message 👏

  • @teramana8861
    @teramana8861 4 роки тому +1

    Thanks sir, watching your videos for the first time. Hopefully I see a turning point in my life soon.

  • @dhayanithi9104
    @dhayanithi9104 6 років тому +3

    Supper...na... Romba kasta padurana... Thavaillathukula... Aluvurana... Athu yathachu soluga.na

  • @sadhamimmanuvel5606
    @sadhamimmanuvel5606 5 років тому +8

    சரியானது
    ஆனா எவ்வளவுதான் வேலை செய்தாலும் தீட்டுராங்க

  • @prabagarand3287
    @prabagarand3287 5 років тому

    Doing excellent to society sir. Very useful videos

  • @yogapriyadharsini2191
    @yogapriyadharsini2191 5 років тому +1

    Thanks u sir for Ur information ,I feel better now 😊

  • @narayananragava3681
    @narayananragava3681 6 років тому +6

    super sir. sir சுயமாக முடியு எடுப்பது எப்படி

    • @indirakumar2409
      @indirakumar2409 6 років тому +1

      Narayanan Ragava
      Therinja enakku sollunga bro

    • @ea59919
      @ea59919 6 років тому +2

      Intha mathiri nee ena panrathu aduthuvanga kitta kekathinga

  • @sadamhussain576
    @sadamhussain576 6 років тому +5

    Sema jiii

  • @srikandaprasadm3871
    @srikandaprasadm3871 4 роки тому +1

    Awesome words,,,,,, it's very useful to change the mind set,,,, thank you Ji..

  • @priyatharmarajah4896
    @priyatharmarajah4896 5 років тому

    I like very much your positive speech.