குக்கரில் கேக் | New Year cake | simple sponge cake | best christmas cake | yetho special recipes

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 17

  • @Bagyalakshmi-t2v
    @Bagyalakshmi-t2v 21 годину тому +2

    😍இவ்ளோ ஈசியா இருக்கு. இன்னைக்கே செஞ்சு பார்க்கப்போறேன்.😃

    • @YethoSpecial
      @YethoSpecial  20 годин тому

      thankyou sis. cake nalla vanthaalum, varaattalum comment la sollunga. 👍

  • @poongodibhuvima
    @poongodibhuvima 15 годин тому

    Super and easy recipe akka thank you akka

    • @YethoSpecial
      @YethoSpecial  4 години тому

      😍welcome daa. stay connected.❤

  • @sharmilat25
    @sharmilat25 5 годин тому

    Super akka ❤️ I am going to try this

    • @YethoSpecial
      @YethoSpecial  4 години тому

      thanks da . homemade recipe . tharalama sapdalaam.👍

  • @ZoyaT-z9l
    @ZoyaT-z9l 20 годин тому

    🥰ippavey sapdanum nu thonuthu. nice video. ithu pola simple homemade recipes athigama podunga sis. useful ah irukku.

    • @YethoSpecial
      @YethoSpecial  20 годин тому

      kandippa podurean. subscribe panni vachukkonga. pottathum notification varum.😍

  • @dienshg
    @dienshg 21 годину тому +1

    குக்கரில் கேக் அருமை❤ . இனி அந்த குக்கரில் சாதம் வைக்க முடியுமா?? குக்கரின் அடி பாகம் கருப்பாகுமா??

    • @ZoyaT-z9l
      @ZoyaT-z9l 20 годин тому

      ama bro.. பாத்திரம் வேஸ்ட் ஆயிடுச்சுன்னா போச்சு. சமைக்க முடியாதே.🤗.

    • @rajammalrajalakshmi
      @rajammalrajalakshmi 20 годин тому

      😜nalla velai. paarkkama senchu parthiruppean. pathil sollattum.🤗 apram seiyalaam.

    • @YethoSpecial
      @YethoSpecial  20 годин тому

      வீடியோக்கு கடைசியா குக்கரை காட்டி இருக்கிறேன். பாருங்கள். இது போல தான் இருக்கும். உப்பு போடுறதால கருப்பாகாது. comment ku nantri🙏

    • @YethoSpecial
      @YethoSpecial  20 годин тому

      correct thaan. aana, ithu pola sencha, pathiram waste aagathu. uppu mattum karuppaagum. athaiyum marupadiyum cake seiya use pannikkalaam.👍

  • @hariprakash7654
    @hariprakash7654 20 годин тому

    Egg use Panama intha cake panalama🙂 kandipa egg use pananumaa

    • @YethoSpecial
      @YethoSpecial  19 годин тому

      intha cake ipadi thaan seiyanum. egg illama seira video upload pantrean.😃

  • @rajammalrajalakshmi
    @rajammalrajalakshmi 20 годин тому

    🤔மிக்ஸி ஜார்ல செஞ்சா Soft ஆ, வருமா?. 🥰பார்க்க சூப்பரா தான் இருக்கு....sollunga sis .please..

    • @YethoSpecial
      @YethoSpecial  20 годин тому

      இதே மெசர்மென்ட்ல, அப்படியே செஞ்சு பாருங்க. கண்டிப்பா சூப்பரா, சாப்ட்டா வரும். செஞ்சு பார்த்துட்டு கமெண்ட் ல சொல்லுங்க. mathavangalukku useful ah irukkum sis.🙏