எனது புதியதாக கட்டப்பட உள்ள வீட்டிற்கு இந்த ஆர் சி.சி .பி மை கண்டிப்பாக உபயோகப்படுத்துவேன். மிகவும் பயனுள்ள தகவல்கள் எளிய முறையில் விளக்கி உள்ளீர. நன்றி.
பயனுள்ள தகவல் ! மக்கள் உணர வேண்டிய உயிர் காக்கும் தகவல் ! தெரிந்தவர்களும் மின் அமைப்பில் இல்லாமல் இருப்பதை நினைவுபடுத்த உதவும் ! நன்றி ! வாழ்க வளமுடன் !..♥**
நம் வீட்டிற்கு வரும் ஒரு சில மின்சார பணியாளர் ELCB வீட்டு உரிமையாளர் பொருத்தி இருக்கிறாரா இல்லையா என்று பார்க்கிறார்களோ இல்லையோ அவர்கள் வீட்டு உரிமையாளர் உடைய பாக்கெட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார்கள் நமக்கு எவ்வளவு கொடுப்பார்கள் என்றுதான் பார்க்கிறார்கள். இந்த லட்சணத்தில் உள்ளது மின்சார துறையில் உள்ள ஊழியர்கள் மனநிலை அமைப்பு
திரு ராமன் கருப்பு,சிகப்பு.வயரைபயன்படுத்துவதுஇல்லை யாருமே ! ஏன் ?பேஸ் தொட்டால்(சிகப்பு) வயர் என்பதே காட்டுவதேஇல்லை.ஆனால் தாங்கள் சிறப்பாகசெய்து காட்டியதற்கு நன்றி வாழ்கவளமுடன்.
இந்த கம்பெனி வாங்குங்கள் இந்த கம்பெனி வாங்காதீர்கள் என்று சொல்வதற்கு இந்த இடத்தில் எனக்கு உரிமை இல்லை ஆகையால் நமது சேனல் வாட்ஸ்அப் குரூப் லிங்க் channel description on about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ்அப் செய்யுங்கள்
உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள நமது சேனல் வாட்ஸ்அப் குரூப் லிங்க் channel membership join button level 1 உள்ளது membership இணைந்து கொண்டு வாட்ஸ் அப்பில் இணைந்து தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ்அப் செய்யுங்கள் நீங்கள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் கண்டிப்பாக கிடைக்கும்
elcb trip ஆகாரத்திற்கு முதல் காரணம் நமக்கு மின்சாரம் தாக்கப்படும் அதாவது பூமியில் மின்கசிவு ஏற்பட்டாலே இது trip ஆகிவிடும் உதாரணத்திற்கு சுவரில் phase தொட்டி இருந்தால்கூட trip ஆகும் ஆனால் phase and neutral short circuit ஏற்பட்டால் இது trip ஆகாது
இந்த வீடியோவில் நான் தெளிவாக கூறி இருப்பேன் ELCB ,RCCB எந்த circuit breaker இருந்தாலும் கூட அதில் INPUT எங்கே கொடுக்க வேண்டும் OUTPUT எங்கே எடுக்க வேண்டும் என்று தெளிவாக கொடுத்திருப்பார்கள்
நீங்கள் தொடர்ச்சியாக கேள்விகள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறீர்கள் எனக்கு சரியாக புரியவில்லை ஆகையால் நமது சேனல் வாட்ஸ்அப் குரூப் லிங்க் channel description and about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ்அப் செய்யலாம் நான் free இருக்கும் நேரங்களில் உங்களுக்கான பதில் அளிப்பேன்
3பீஸ் வீட்டு கனொக்சன் 1 hp சிங்கிள்பீஸ் நீர்மூழ்கி மோட்டர் ( குடிநீர் தொட்டியில்) ஆன் செய்தால் அடிக்கடி ட்ரிப் ஆகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும் rccp பவர். 4pole 6ka ln40a. L∆n 30ma
மோட்டார் சம்பந்தமான கேள்விகளுக்கு நமது சேனல் வாட்ஸ்அப் குரூப் லிங்க் Channel about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ்அப் செய்யுங்கள் நான் free இருக்கும் நேரங்களில் உங்களுக்கான பதிலை நான் கொடுக்கிறேன்
உயிர்காக்கும் அருமையான பதிவு .நன்றி
எனது புதியதாக கட்டப்பட உள்ள வீட்டிற்கு இந்த ஆர் சி.சி .பி மை கண்டிப்பாக உபயோகப்படுத்துவேன்.
மிகவும் பயனுள்ள தகவல்கள் எளிய முறையில் விளக்கி உள்ளீர.
நன்றி.
வாழ்த்துக்கள் தம்பி தெளிவாக புரிந்தது நன்றி
உபயோகமான தகவல் தெளிவான விளக்கம். நன்றி
Thank you very helpful message 🙏🙏
நல்ல பயனுள்ள தகவல்.
வாழ்த்துக்கள் ராமன் தெளிவாக உள்ளது
நன்றி அண்ணா
Very usful
Thanks
வாழ்த்துக்கள் அன்பரே.மிக பயன்னுள்ள தகவல்கள்.
மிகவும் பயனுள்ள செய்தி, நன்றி
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி
பயனுள்ள தகவல் !
மக்கள் உணர வேண்டிய
உயிர் காக்கும் தகவல் !
தெரிந்தவர்களும்
மின் அமைப்பில் இல்லாமல்
இருப்பதை நினைவுபடுத்த
உதவும் !
நன்றி !
வாழ்க வளமுடன் !..♥**
நன்றி..... தெளிவாக இருந்தது
வாவ்.உபயோகமான தகவல்.
ஒரு நல்ல பதிவு வாழ்த்துக்கள் நண்பா
U r great sir .for 3 phase
பயனுள்ள பதிவு.நன்றி.!!
VERY GOOD EXPLANATION,GREAT GOODWILL TO YOU....
Thank you!
அருமை.நன்றி
Arumai thambi.
Super, good information,thanks
Very nice super brother thanks for you
Very important information,thanks bro
All peoples use the elcb nice video
Good very useful 👍
மிகவும் அருமையான பதிவு சார்.
Very very important information
நண்பா மிகவும் நல்ல பதிவு. நன்றி 🙏🙏🙏
Use full video. Thanks sir
அருமையாணவிளக்கம்
Thanks for your information
yes valuable message like it
நல்ல விளக்கம்
அருமையான பதிவு
thanks 👍
சூப்பர் வாழ்த்துக்கள் நண்பா
Really good initiative your risk also, thanks for sharing your knowledge to public. Great service
Super explanation
நல்லா பதிவு நண்பரே
GREAT GOODWILL EXPLANATIONS.
Thanks for watching!
Very useful video anna
Thanks nanba
Very useful video and great risk
Supper very useful
Thanks 👍.....
Valthukal sir 👍👍
THANK YOU VERY MUCH 👌👌👌👌👌👌
Super explains sir next video compression of 30ma to 100ma elcbs/rccb & proper earth links
ok sir
V v good information thanks nanba
Super bro. Thank u
நன்றி
நம் வீட்டிற்கு வரும் ஒரு சில மின்சார பணியாளர் ELCB வீட்டு உரிமையாளர் பொருத்தி இருக்கிறாரா இல்லையா என்று பார்க்கிறார்களோ இல்லையோ
அவர்கள் வீட்டு உரிமையாளர் உடைய பாக்கெட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார்கள் நமக்கு எவ்வளவு கொடுப்பார்கள் என்றுதான் பார்க்கிறார்கள்.
இந்த லட்சணத்தில் உள்ளது மின்சார துறையில் உள்ள ஊழியர்கள் மனநிலை அமைப்பு
நமக்கு நாம்தான் பாதுகாப்பு
Thankyousir
Super super Sir,,,,👏👍
🎉🎉அருமை சகோ
thank you
superb sir
thank you
Super Thalaiva nariya video potuga
ok naba
Super 💐💐
நண்பருக்கு வணக்கம் இடி மின்னலுக்கு இது எலக்ட்ரிகல்ஸ் சாதனைகளை எவ்வாறு பாதுகாக்கும்..
இடி இடிக்கும் பொழுது வீட்டுக்கு செல்லும் மின்சாரம் அனைத்தும் ஆப் ஆகிவிடும்
நண்பரே வணக்கம் என்ன கூறுவது என்று எனக்கே தெரியவில்லை இருந்தாலும் வாழ்த்துக்கள்
நீங்கள் தைரியசாலி
Careful sir
ok sir
Good Anna
திரு ராமன் கருப்பு,சிகப்பு.வயரைபயன்படுத்துவதுஇல்லை யாருமே ! ஏன் ?பேஸ் தொட்டால்(சிகப்பு) வயர் என்பதே காட்டுவதேஇல்லை.ஆனால் தாங்கள் சிறப்பாகசெய்து காட்டியதற்கு நன்றி வாழ்கவளமுடன்.
thank you
தெரிந்தே மின்சாரத்தில் கை வைப்பது நீங்களாகத்தான் இருக்கும்.
சிரமமெடுத்து பிராக்டிக்கள் செய்தமைக்கு நன்றி.
Super sir
Good
Super
Ok 👌
Congratulations sir
thank you
வீடுகளுக்கு கிரவுண்ட் எர்த்
மிக மிக அவசியம்!
Ups conection பற்றி போடுங்க Boss
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் காத்திருங்கள்
Elcb எந்த கம்பெனி பிராண்ட் நல்லா இருக்கும் அதையும் சொல்லுங்க ப்ளீஸ் நீங்கள் கூறிய தகவல் மிகவும் அவசியமான ஒன்று
இந்த கம்பெனி வாங்குங்கள் இந்த கம்பெனி வாங்காதீர்கள் என்று சொல்வதற்கு இந்த இடத்தில் எனக்கு உரிமை இல்லை ஆகையால் நமது சேனல் வாட்ஸ்அப் குரூப் லிங்க் channel description on about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ்அப் செய்யுங்கள்
Anna 3 phase db box load share ku endha type mcb use pannalam nu detail haa sollunga. Endha load enna type mcb podalam nu sollunga anna
கண்டிப்பாக தனியாகவே நான் போடுகிறேன் நண்பா
Sur, elcb next 4 pole isolator kodukanuma illa 4pole mccb Or rccb db la kodukanuma
உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள நமது சேனல் வாட்ஸ்அப் குரூப் லிங்க் channel membership join button level 1 உள்ளது membership இணைந்து கொண்டு வாட்ஸ் அப்பில் இணைந்து தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ்அப் செய்யுங்கள் நீங்கள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் கண்டிப்பாக கிடைக்கும்
Anna other method eppadi elcb work checking..trip agutha check panna.. simple trick sollunga.. mudincha
elcb trip ஆகாரத்திற்கு முதல் காரணம் நமக்கு மின்சாரம் தாக்கப்படும் அதாவது பூமியில் மின்கசிவு ஏற்பட்டாலே இது trip ஆகிவிடும்
உதாரணத்திற்கு சுவரில் phase தொட்டி இருந்தால்கூட trip ஆகும்
ஆனால் phase and neutral short circuit ஏற்பட்டால் இது trip ஆகாது
Phase& netural in but rccbyoda tapla than kodukanuma bothathla kodukakudatha
இந்த வீடியோவில் நான் தெளிவாக கூறி இருப்பேன் ELCB ,RCCB எந்த circuit breaker இருந்தாலும் கூட அதில் INPUT எங்கே கொடுக்க வேண்டும் OUTPUT எங்கே எடுக்க வேண்டும் என்று தெளிவாக கொடுத்திருப்பார்கள்
Super masage to baplick
geyser heater use aaguma sir
YES
Bro. Water heater use ..பண்ணலாமா?
கொடுக்கலாம்
Electrician avoid pannuvatharkkuthan ungal video paarthu experience aakirom.So.tell us full .
Normal operation la Over-current or overload trip elcb kodukuma???
no
Don't take risk brother, make a video on how to give connection to tubelight,lebbulb,fan, on two pin
நீங்கள் தொடர்ச்சியாக கேள்விகள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறீர்கள் எனக்கு சரியாக புரியவில்லை ஆகையால் நமது சேனல் வாட்ஸ்அப் குரூப் லிங்க் channel description and about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ்அப் செய்யலாம் நான் free இருக்கும் நேரங்களில் உங்களுக்கான பதில் அளிப்பேன்
Bro earth pipe .earth potta ean shock adikathu solluga bro
கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் நண்பா எனக்கு புரியவில்லை
Three phase wiring கும் இப்படி தான் connection கொடுக்க வேண்டுமா
இது போல தான் RYBN இருந்தாலும் அதற்கு தனியாக நான் கொடுக்கிறேன்
Rccb or elcb which is best?
rccb
Bro short circuit trip Akuma
no
what about rccb function sir?
இது போல தான் ஆனால் அது கொஞ்சம் sensitivity advanced இருக்கும்
எப்பிடி பட்ட rccb choose பண்ணுவது normal single fase வீடுகளுக்கு
32A
🙏
வீட்டிற்கு single phase மின்சாரத்திற்கு 100milli amp RCCB பயன்படுத்தலாமா நண்பா. பாதுகாப்பானதா?
உங்கள் வீட்டில் லோடு எவ்வளவு என்று பாருங்கள்
இண்டிக்கேட்டர் வச்சு செக் பண்ணும்போது 30 மில்லி ஆம்ப்ஸ் போய் ஆஃப் ஆகாதுங்களா?
இல்லை கரண்ட் பூமிக்கு போனாளே இது வேலை செய்யும்
AC iruntha connection kodukalama
kodukalam
இது போன்ற கிட் 70 கிலோ watt factory Ku கிடைக்குமா
முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக கிடைக்கும்
3பீஸ் வீட்டு கனொக்சன் 1 hp சிங்கிள்பீஸ் நீர்மூழ்கி மோட்டர் ( குடிநீர் தொட்டியில்) ஆன் செய்தால் அடிக்கடி ட்ரிப் ஆகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும் rccp பவர். 4pole 6ka ln40a. L∆n 30ma
RCCB நீர்மூழ்கி மோட்டார் பயன்படுத்தக்கூடாது என்று வீடியோவில் நான் கூறியிருக்கிறேன்
What about sabusan moter conect don't andarstand
மோட்டார் சம்பந்தமான கேள்விகளுக்கு நமது சேனல் வாட்ஸ்அப் குரூப் லிங்க் Channel about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ்அப் செய்யுங்கள் நான் free இருக்கும் நேரங்களில் உங்களுக்கான பதிலை நான் கொடுக்கிறேன்
Elcb நிற்ககவில்லை. காரணம் என்ன?
phase leakage அதாவது erth leakage
👍👌💐💐🎂
அண்னா அயன்பாக்ஸ் யுஸ் பன்னாலமா
panalaam
நன்றி அண்னா