#partnership 📊 Enter the markets with MTrading: bit.ly/3Cci7g3 🎙 Sign Up For Webinar Registration: bit.ly/3OHUHSx 📱 Follow MTrading on Telegram for Copytrading Updates: t.me/MTradingCopyTradeCommunity
Please contact me back as soon as possible I need to delete something in your video it's related to me and it's not acceptable without my knowledge you post on UA-cam
ஜெர்மனியர்கள் , சீனர்கள் தமிழ் பேசும்போது வந்த இன்பம், இவர்கள் பேச தயன்குவதையும் அல்லது பேச விரும்பாததையும் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது. நீர் ஒரு நல்ல பயணி, புவனி 🙏
@@User-848-p4s athuvum periya vishayam tha bro... Don't compare anyone... All are do best... Without bike , Travel via air,road,ship, airoplane,bus,train,auto,bike taxi,car taxi ithuvum periya vishayam tha bro out of comfort zone...
இத்தனை நாள்களாக உங்கள் வீடியோ வராதது வருத்தமா இருந்தது.. இப்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது வீடியோ இனிமேல் தொடர்ந்து வந்தால் நன்றாக இருக்கும்... உங்களது பயணம் இனிதே அமைய ஏழுமலையானை ப்ராத்திகிறேன்.,🔥🔥🔥🔥🔥❣️❣️❣️❣️❣️❤️
தமிழ் நாட்ல இருக்க சுற்றுலா துறை அமைச்சருக்கு நம்ம நாட்ல என்ன எங்க இருக்குனு தெரியுமான்னு தெரியல. நம்ம தலைவன் உலக அளவில் தமிழ கண்டுபிடிக்கிறார் பாரு 🙏🙏🙏. வாழ்த்துக்கள் அண்ணா...
புவனி! ஆங்கிலம் கலக்காத தமிழை நாம் கதைக்க வேண்டும் என்று மிக அழகாக சொன்னீங்க.நன்றி.எந்த நாட்டிலே தமிழர்கள் நாம் வாழ்ந்தாலும் எம் சிறுவர்களுக்கு, பிள்ளைகளுக்கு எம் தமிழழை கற்க விட வேண்டும்.மொழியை அழிய விடக் கூடாது.ஆயினும் இந்தியாவிலே தமிழ் அழிந்து ஆங்கில மோகம் வளர்ந்து செல்கிறது மிக கவலை.புவனி உங்கள் கருத்து மிக அற்புதம் அருமை.🙂👌👍🤝👏👏❤.
Who said, do you have any archiological evidence to support your claim, Don't spread wrong information, Without evidence anybody can talk anything without making any sense. Just because you identify yourself as tamilian doesn't mean that you tamil is the language on earth
Super bro இந்தியர் குறைந்து வருவது வருத்தமாக உள்ளது. இந்தோனேஷியா வில் யாரும் பார்க்காத இடங்களை காட்டுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சூப்பர் சகோ வாழ்த்துக்கள் 🎉 வெற்றிகரமான 20 வது நாட்டைச் சுற்றிப் பார்க்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் உலகின் அனைத்து இடங்களையும் சுற்றி காட்ட வேண்டும் மகிழ்ச்சி நன்றி சகோ 💖😍
தமிழ் தல நான் பெங்களூர் தமிழ் ராக்கர் உங்களோட வீடியோ எல்லாம் பார்ப்பேனா நல்லா இருக்கு இப்ப கூட வீடியோ பார்த்தேன் அருமையா இருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மை ஹார்ட்💘💘❤️❤️❤️👏👏👏👍👍👍
தமிழர்களின் கலாச்சாரமும் தமிழ் மொழியும் கடல் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது அங்கு உள்ள தமிழர்கள் தனது தாய் மொழியை அழியாமல் பாதுகாக்க வேண்டும் உலகம் சுற்றும் வாலிபன் புவனிதரன் அனைத்து ஊடகங்களிலும் தனது சுற்று பயனத்தை ஒளிபரப்ப வேண்டும் வாழ்த்துகள் 💐💐💐🙏
தமிழர்கள் கடல் கடந்த சாதனையை பகிர்ந்தமைக்கு நன்றி இங்கே தமிழை நம்மால் காப்பாற்ற முடியவில்லை இங்கு தமிழை தமிழர்கள் ஆங்கிலத்தில் பதிவு செய்து வருகிறார்கள் இதுவே வெட்கக்கேடான விஷயம் பாவம் அவர்களால் என்ன செய்ய முடியும் ✍️
ஆம்,௨லக மொழிப்பட்டியலில் பேசுவர்கள் எண்ணிக்கை வாரியாய தெலுங்கு 16ம் இடம்,தமிழுக்கு22ம் இடம்,இந்தியா முழுதும் பரவிகிடந்த தமிழ்மொழி ஏன் இப்படியானது,முதலில் அரசியல் ரீதியாவும்,மொழி கலப்பில் தோன்றிய மொழிகள் ,பிறமொழி ஆட்சிகளும் காரணமாக தோன்றுகிறது,இனியாவது எங்கிருந்தாலும் தமிழை ௨றுதியாக பி(ப)டித்தக்கொள்ளுங்கள்.
எங்கள் உறவினர்கள் பலர் பெங்களூரில் உள்ளனர் அவர்கள் தமிழ் நன்றாக பேசுவார்கள் நாம் சொல்வதை நன்றாக புரிந்தது கொள்வார்கள் ஆனால் படிக்க எழுத தெரியாது நம் பக்கத்து மாநிலத்தில் இவ்வாறு... ஒரு மொழி தொடர்ந்து உயிர்ப்புடன் இயங்க வேண்டும் என்றால் அம்மொழி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் கோயில் கருவறையில் ஒலிக்க வேண்டும்
An Indonesian here! It's really nice to learn about Tamil People in my own country, as I've never encountered them my whole life (I live close the Jakarta). And thank you for putting the english subtitle
தமிழ் ஏற்கனவே வளர்ந்துதான் இருக்கு.. அதை பாதுகாத்து அழியாமல் பார்த்துக்கொண்டாலே போதும். தமிழர்கள் அனைவரும் செய்யவேண்டியது எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளுங்கள் ஆனால் தமிழில் பேசும்பொழுது எழுதும்பொழுது மற்ற மொழி கலப்பில்லாமல் பேசுங்கள்.. அதுவே தமிழுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவி..
இந்தோனேசியாவில் தயங்கி தயங்கி பேசும் தமிழ் பேச்சு சிறப்பு அருமையான பதிவு தெளிவான விளக்கமா அருமையான ஒஸ்தியான மாரியம்மன் கோவில் மிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏
@@zushsjxjzjdsjjxsjjsj first in Tamil Nadu,.talk proper Tamil before comment about Tamil people outside India.. At least in Malaysia, in Tamil tv show,.we don't mix English with Tamil like u people
@@dityanadeen3899 தமிழில் பேசும்போதோ எழுதும் போதோ ஓரிண்டு வேற்றுச் சொற்கள் வருவதில் தவறில்லை. உங்களுக்கு தாய்மொழியிலெ எழுதவே தெரியலியே... பின் ஏன் வாய்...?! 😂
புவனிதரனுக்கு நன்றி என்று மூன்று எழுத்தில் சொல்ல முடியாது என்றாலும் உங்களின் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய எழுச்சி முழுமையடைய என்னுடைய வாழ்த்துக்கள்
சுபாஷ் சந்திர போஸ் 1949 ல் இந்தோனேசியாவில் 🥰🥰🥰🥰 உயரிய தமிழன் துனையிருந்திருப்பான்🥰🥰🥰 புவணி நீ தரணியை வலம் வா., கவணிக்க நாங்கள்....... வாழ்த்துக்கள் 🥰🎉🎉
வணக்கம் புவனி. அடுத்து kulon progo flight eduthu, try to reach a small town Prambanan, once of a time full of brahmins lived in this place. You can find lot of சிவன், ராமர், புத்தர் temples in that area. Entry fees quit high for foreigners.
சகோ வாஸ்கோடா காமா இந்தியா வருவதற்கு முன் .. தமிழர்கள் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பயணம் செய்தார்கள் .. நமது வரலாறு நமக்கு தவறாக போதிக்கிறது வாஸ்கோடா காமா இந்தியாவிற்கு கடல் பாதையை கண்டுபிடிக்கவே இல்லை .. வாஸ்கோடா காமா பிறப்பதற்கு முன்பே தென்கிழக்காசியாவை தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள்.. அந்த ஆதாரங்களை தென்கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் எளிதாகக் காணலாம்.. மற்ற மதங்கள் அந்த ஆதாரங்களையெல்லாம் அழித்துவிட்டன இதுவே உண்மை.. சோகம் நம் தனிநாட்டில் கூட தவறாகப் போதிக்கப்படுகிறது வரலாற்றில் பிரிட்டிஷ் மற்றும் முகலாய ஆட்சிகள் 90% இதைப் பற்றி மட்டுமே பேசுகிறது. நீங்கள் சிறப்பாக செயல்படுகிறீர்கள் 👏🏽 .. தயவுசெய்து லாவோஸ் 🇱🇦 பார்வையிடவும் அந்த நாட்டை பற்றி எங்களுக்கு தெரியாது
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Sirappana Pathivu Namma Tamil mannargal Thai mozhi tamil kagha evolo seidhargal annal endraya nilai parkkum pothu Enna sollradhi theriyala tamil mozhi oda maghathuvam eppo theriyadhu Tamil oru mozhi tamilargal Varalaru🕉🙏Vazgha Valamudan
வணக்கம் இந்தோனேஷியாவில்அப்போதைய மழை நேர சூழல் ஏதோ நம் மூரில் உள்ள வீதிகள் கட்டிடங்கள் போல தா ங்க இருக்கு, மாரியம்ம ன் கோவில், ஊர் வர லாற்றை சொல்லும் மனிதரிடம் பேட்டி, அவர் நல்ல கேள்வி கேட்டார் ஆங்கிலம் கலக்காமல் பேச முடி யாத என்று? கன்னத் தில் அறைந்தது போல இருந்தது ! அடுத்து பேட்டி கொடுத்தவரின் தமிழ் தூய்மை கேட் கவே நெஞ்சம் இனிக் கிறது ! நண்பரே நயத்தகு வீடியோ நன்றி !!!
Puvani i am Deen from srilanka Sri lanka trekking Club i meet you in kandy and i am planning to go to Indonesia in November and i like to tell you that good Tamil languages speak by SriLankan and Malaysian hope you enjoy the tour in Indonesia
Tamilians ah enga paathalum oru felling varum paarunga..once u feel that definitely u know it .. Bangalore first time ippadi tha pesa try pannitrupen 😀.. #Tamilians 💯💪
இந்தோனேஷியா தமிழர்கள் பற்றி காணோளி வாயிலாக பார்த்து தெரிந்து கொண்டேன் மேலும் இந்தோனேஷியா ஆண்ட தமிழ் அரசர்கள் பற்றிய பதிவு அடுத்த காணோளி வாயிலாக தெரிய படுத்தவேண்டும்
மிக அருமையான பேசுகின்றார்கள் தமிழர்களின் கடவுள்கள்தான் பார்க்கின்றோம் கீழத்தஞ்தையர்கள் நாகைதுறைமுகம் மூலமாக சென்றவர்கள் மலேசியாவில் இந்திய தமிழர்கள் என்றால் எதிரிமாதிரியே பார்த்தார்கள் இந்தோனேசியா நல்ல மக்கள் செட்டியார்கள் வளமாக இருந்தார்கள் தண்ணிகப்பல் மிக அருமையான வார்த்தை நன்றி புவனி இன்னும் அதிகமாக வரலாறுகளை கொண்டுவாருங்கள்
@@sunill9619Dei unaku enada theriyum Malaysia and Singapore patti! Serupala unaiya adipan! Nange Malaysia Tamilar Tamil moli le pesa theriyum! Singaporeliyum pesa and padike theriyum da! Silar per Tamil language ku priority give panara nala avange nala Tamil theriyathu!
வணக்கம் புவனி உங்கள் வீடியோ அருமை ஒரு வேண்டுகோள் நீங்கள் பேட்டி எடுக்கும் போது அவங்க தாத்தா பாட்டி இந்தியாவில் இருந்து வந்திருந்தாங்க அப்படின்னு சொல்றாங்க நீங்க அவங்களுடைய பெயர்களை ஊரை குறிப்பிட்டு இருந்தால் இந்தியாவில் இருக்கும் அவர்களுடைய சொந்த பந்தங்களுக்கு தெரிய வரும் அதை முன்னிட்டு ஒரு வாய்ப்பு அவங்க பூர்வீக குடும்பத்துடன் தொடர்பு கொள்வதற்கு. இது ஒரு வேண்டுகோள் தான் நன்றி வாழ்க வளமுடன்
Jesus yesu yesappa yeshua bless all dear ones of Indinesia love from India Tamilnadu state kanyakumari district Janestown , Keelkulam and Chromepet in Chennai
புவனி, எனது பெயர் தீபன். நான் London ல் வசிக்கிறேன். "Medan" ல் உள்ள இலங்கை தமிழர்களுக்கு நிதி உதவி செய்ய விரும்புகிறேன். அவர்களுடைய, மிக முக்கியமாக "பிரபாகரன்" படம் வைத்திருந்த வீட்டாருடைய, Mobile No களை தரமுடியுமா?
#partnership
📊 Enter the markets with MTrading: bit.ly/3Cci7g3
🎙 Sign Up For Webinar Registration: bit.ly/3OHUHSx
📱 Follow MTrading on Telegram for Copytrading Updates:
t.me/MTradingCopyTradeCommunity
Hi bhuvani bro eppidi irukingka
Bro namma Indonesia tamizh makkalai kattugan..🙏
Hi bro
Please contact me back as soon as possible I need to delete something in your video it's related to me and it's not acceptable without my knowledge you post on UA-cam
@@pakeeremo8035 what!!?
🔥🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥🙏🙏🙏🙏
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Vazhka vazhka.. ✊
👏👏👏
Boomer boomer dialog ka mattuda itheyey evlo year ku oda poraaa boomer 😂😂😂
👌👌👌
ஜெர்மனியர்கள் , சீனர்கள் தமிழ் பேசும்போது வந்த இன்பம், இவர்கள் பேச தயன்குவதையும் அல்லது பேச விரும்பாததையும் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது. நீர் ஒரு நல்ல பயணி, புவனி 🙏
விமானத்தில் world ride போறாரு எங்க புவனி அண்ணன் i Support TT❤
Bike la namma cherry 🍒
🚶♂️🚶♂️🚶♂️20 naadu 💕 Vera maari bro.
Tamilan History தேடவும், கேட்கவும், கற்பனை செய்து பார்க்கவும் வியப்பாவும் பிரம்மிப்பாவும் இருக்கு சாகோ 🔥🔥🔥🔥
World ride 100 country... Cherry vlog.,
@@User-848-p4s athuvum periya vishayam tha bro... Don't compare anyone... All are do best...
Without bike , Travel via air,road,ship, airoplane,bus,train,auto,bike taxi,car taxi ithuvum periya vishayam tha bro out of comfort zone...
இத்தனை நாள்களாக உங்கள் வீடியோ வராதது வருத்தமா இருந்தது.. இப்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது வீடியோ இனிமேல் தொடர்ந்து வந்தால் நன்றாக இருக்கும்... உங்களது பயணம் இனிதே அமைய ஏழுமலையானை ப்ராத்திகிறேன்.,🔥🔥🔥🔥🔥❣️❣️❣️❣️❣️❤️
நல்லது
எங்கோ இருக்கும் நமது முன்னோர்கள் வாழ்ந்து கட்டிய கோவிலை காணும்போது மனதில் எல்லையற்ற சந்தோஷம் தருகிறது. நன்றி புவனி.
மகிழ்ச்சி
தமிழ் நாட்ல இருக்க சுற்றுலா துறை அமைச்சருக்கு நம்ம நாட்ல என்ன எங்க இருக்குனு தெரியுமான்னு தெரியல. நம்ம தலைவன் உலக அளவில் தமிழ கண்டுபிடிக்கிறார் பாரு 🙏🙏🙏. வாழ்த்துக்கள் அண்ணா...
உலகெங்கிலும் வாழும் தமிழர்களை அடையாளம் காணும் புவணி உமது முயற்சி வெற்றி அடையட்டும் தொடரட்டும் 👍👍👌👌👌🙏🙏🙏🙏
மாரியம்மாள் என்றாலே தமிழ் கடவுள் தான் உலக முழுவதும் சோழ வம்ஷம் மிக மகிழ்ச்சி சகோ
புவனி! ஆங்கிலம் கலக்காத தமிழை நாம் கதைக்க வேண்டும் என்று மிக அழகாக சொன்னீங்க.நன்றி.எந்த நாட்டிலே தமிழர்கள் நாம் வாழ்ந்தாலும் எம் சிறுவர்களுக்கு, பிள்ளைகளுக்கு எம் தமிழழை கற்க விட வேண்டும்.மொழியை அழிய விடக் கூடாது.ஆயினும் இந்தியாவிலே தமிழ் அழிந்து ஆங்கில மோகம் வளர்ந்து செல்கிறது மிக கவலை.புவனி உங்கள் கருத்து மிக அற்புதம் அருமை.🙂👌👍🤝👏👏❤.
Dont worry in malaysia we preserved tamil
தமிழர் கலாச்சாரம்... சாதாரணமாக ..சந்தோசமாக மீட்டெடுக்கும்....தமிழன்....புவனி.....வாழ்த்துக்கள் தம்பி.....
Hi bro
உலகம் முழுவதும் தமிழன் பரந்து வசித்துள்ளான். இந்த பெருமையை உலகத்திற்கு காட்டிய வீரத்தமிழன் புவனிக்கு வாழ்த்துகள்..
Adeii Rubber thottam , Tea estate la kooli velaiku kootitu poirukanga da 🥲🥲! Idhula enna da peruma
நீங்கள் பட்டையை கிளப்பி விட்டீர்கள் அண்ணா 👍. மிக்க அருமை.
உலகில் தோன்றிய முதல் பெருமைக்குரிய மொழி தமிழ் 🔥🔥🔥💯💯💯💯
Who said, do you have any archiological evidence to support your claim, Don't spread wrong information, Without evidence anybody can talk anything without making any sense.
Just because you identify yourself as tamilian doesn't mean that you tamil is the language on earth
Super bro இந்தியர் குறைந்து வருவது வருத்தமாக உள்ளது. இந்தோனேஷியா வில் யாரும் பார்க்காத இடங்களை காட்டுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சூப்பர் சகோ வாழ்த்துக்கள் 🎉
வெற்றிகரமான 20 வது நாட்டைச் சுற்றிப் பார்க்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் உலகின் அனைத்து இடங்களையும் சுற்றி காட்ட வேண்டும் மகிழ்ச்சி நன்றி சகோ 💖😍
தமிழனின் பெருமையை எடுத்துச் சொல்லும் புவனிதரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐❤❤❤🤝🤝🤝🤝👌👌👌👌
தமிழ் தல நான் பெங்களூர் தமிழ் ராக்கர் உங்களோட வீடியோ எல்லாம் பார்ப்பேனா நல்லா இருக்கு இப்ப கூட வீடியோ பார்த்தேன் அருமையா இருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மை ஹார்ட்💘💘❤️❤️❤️👏👏👏👍👍👍
உலகம் சுற்றும் வாலிபனே வா!!!!எங்கள் சுற்றுலாத்துறை அமைச்சரே வா!!!!!!
தமிழர்களின் கலாச்சாரமும்
தமிழ் மொழியும்
கடல் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது
அங்கு உள்ள தமிழர்கள்
தனது தாய் மொழியை
அழியாமல் பாதுகாக்க வேண்டும்
உலகம் சுற்றும் வாலிபன் புவனிதரன் அனைத்து ஊடகங்களிலும் தனது சுற்று பயனத்தை ஒளிபரப்ப வேண்டும்
வாழ்த்துகள் 💐💐💐🙏
தமிழர்கள் கடல் கடந்த சாதனையை பகிர்ந்தமைக்கு நன்றி
இங்கே தமிழை நம்மால்
காப்பாற்ற முடியவில்லை
இங்கு தமிழை தமிழர்கள்
ஆங்கிலத்தில் பதிவு செய்து
வருகிறார்கள்
இதுவே வெட்கக்கேடான விஷயம்
பாவம் அவர்களால் என்ன
செய்ய முடியும் ✍️
தமிழ் மெல்ல சாகிறதுக்கு தமிழர்களே காரணம். அருமையான காணொளிக்கு நன்றி.
You cannot help. Same way you got converted to Christianity when you know your grand parents and forefathers were Hindus!
சரியாக சொன்னீர்கள்.
தமிழர்க்கென்று ஒரு அரசு இல்லாததே காரணம்
ஆம்,௨லக மொழிப்பட்டியலில் பேசுவர்கள் எண்ணிக்கை வாரியாய தெலுங்கு 16ம் இடம்,தமிழுக்கு22ம் இடம்,இந்தியா முழுதும் பரவிகிடந்த தமிழ்மொழி ஏன் இப்படியானது,முதலில் அரசியல் ரீதியாவும்,மொழி கலப்பில் தோன்றிய மொழிகள் ,பிறமொழி ஆட்சிகளும் காரணமாக தோன்றுகிறது,இனியாவது எங்கிருந்தாலும் தமிழை ௨றுதியாக பி(ப)டித்தக்கொள்ளுங்கள்.
அழகான பதிவு
தமிழ் வளரவேண்டும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.
இனி நீங்கள் உங்கள் பதிவுகளில் இயன்றளவு தமிழில் பேசுங்கள்
நன்றி
1 மாசம் எங்கய்யா போன.... வீடியோ என் லேட்டா வருது.... எவ்ளோ வருடம் அங்க தமிழ் இருப்பார்த்து பெருமை தான்....
ராஜேஷ் குமார் ர
Pharmacist
Oman
நல்ல தமிழ் உரையாடல்.. இவரின் தமிழ் உச்சரிப்பு மலேசிய தமிழ் மக்களின் உச்சரிப்பு போலவே உள்ளது. உங்களுக்கு எமது நல்வாழ்த்துக்கள்.
Tamil Trekker+Cherry Vlog= Good Entertainer ❤️
எங்கள் உறவினர்கள் பலர் பெங்களூரில் உள்ளனர் அவர்கள் தமிழ் நன்றாக பேசுவார்கள் நாம் சொல்வதை நன்றாக புரிந்தது கொள்வார்கள் ஆனால் படிக்க எழுத தெரியாது நம் பக்கத்து மாநிலத்தில் இவ்வாறு...
ஒரு மொழி தொடர்ந்து உயிர்ப்புடன் இயங்க வேண்டும் என்றால் அம்மொழி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் கோயில் கருவறையில் ஒலிக்க வேண்டும்
An Indonesian here! It's really nice to learn about Tamil People in my own country, as I've never encountered them my whole life (I live close the Jakarta).
And thank you for putting the english subtitle
உங்கள் உழைப்பு என்றென்றைக்கும் வீண்போகாது.💐💐💐 தொடர்ந்து முன்னேறுங்கள். வாழ்த்துக்கள்.
தமிழ் ஏற்கனவே வளர்ந்துதான் இருக்கு.. அதை பாதுகாத்து அழியாமல் பார்த்துக்கொண்டாலே போதும். தமிழர்கள் அனைவரும் செய்யவேண்டியது எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளுங்கள் ஆனால் தமிழில் பேசும்பொழுது எழுதும்பொழுது மற்ற மொழி கலப்பில்லாமல் பேசுங்கள்.. அதுவே தமிழுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவி..
இந்தோனேசியாவில் தயங்கி தயங்கி பேசும் தமிழ் பேச்சு சிறப்பு அருமையான பதிவு தெளிவான விளக்கமா அருமையான ஒஸ்தியான மாரியம்மன் கோவில் மிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏
சகோ நீங்கள் பதிவிடுகின்ற காட்சிகள் மிக மிக அருமை. இந்தக் காணொளி மி அற்புதமானது. ஒவ்வொரு தமிழனுக்கும் சூடு போட்ட காணொளி
I'm a new subscriber, well done I'm a Malaysian and proud to say we speak good Tamil and we don't mix English words much when we speak in Tamil.
உங்கள்ளுக்கு தமிழ் ல எழுத தெரியலயே
@@zushsjxjzjdsjjxsjjsj தமிழில்
@@zushsjxjzjdsjjxsjjsj first in Tamil Nadu,.talk proper Tamil before comment about Tamil people outside India..
At least in Malaysia, in Tamil tv show,.we don't mix English with Tamil like u people
Happy to know...
@@dityanadeen3899 தமிழில் பேசும்போதோ எழுதும் போதோ ஓரிண்டு வேற்றுச் சொற்கள் வருவதில் தவறில்லை. உங்களுக்கு தாய்மொழியிலெ எழுதவே தெரியலியே... பின் ஏன் வாய்...?! 😂
இந்தோனேசியா சென்று நீங்கள் வீடியோவை வெளியிடவில்லை உங்களுக்கு என்ன ஆனது என்று நாங்கள் பதறிப் போனோம் அண்ணன். 💚
ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க சோழர்கள் வளர்க சோழர்கள் புகழ் வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் 🙏
வணக்கம் சகோ. உலகின்... மிகவும் பழைமையான... மொழி தமிழ்..... சிறப்பு காணொளி... நன்றி...
நன்றி புவனி.
தமிழ்நாட்டிலே தமிழைக்கொல்லும் ஊடகங்களை திருந்தினால் தமிழ் தானே சிறக்கும்.
இந்தோனேசியா முழூக்காக தமிழ் மொழி பரவி உள்ளது என்று உங்கள் மூலமாக அறிந்து கொண்டேன் நன்றி வார்த்தையே இல்லை ........???
:::இது என்னோட இருபதாவது நாடு::::
Starting ey semma
நம் உறவுகளை கான வைத்த புவனி அவர்களுக்கு நன்றி
புவனிதரனுக்கு நன்றி என்று மூன்று எழுத்தில் சொல்ல முடியாது என்றாலும் உங்களின் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய எழுச்சி முழுமையடைய என்னுடைய வாழ்த்துக்கள்
சுபாஷ் சந்திர போஸ் 1949 ல் இந்தோனேசியாவில் 🥰🥰🥰🥰 உயரிய தமிழன் துனையிருந்திருப்பான்🥰🥰🥰
புவணி நீ தரணியை வலம் வா., கவணிக்க நாங்கள்....... வாழ்த்துக்கள் 🥰🎉🎉
வணக்கம் தமிழ் ராக்கர்ஸ் உங்களுடைய இந்த காணொளி மிகவும் அருமையாக இருந்தது எனக்கு மிகவும் கவர்ந்த கூடிய பதிவாக இருக்கின்றது
தமிழர்கள் கடல்கடந்து ...உலகம் முழுவதும் பரந்திருப்பது மகிழ்ச்சி!🙏
Tamil slave trade by British government
தமிழின் தொன்மை சிறப்புகள் நமக்கு சரி வர தெரிந்து கொள்ள நாம் முயற்சிப்பது இல்லை
இந்தோனேசியாவில் உள்ள கோவில்களில் கும்பாபிஷேகத்திற்காக சிங்கப்பூர் மலேசியத் தமிழர்கள் அங்கு வருவதை பலமுறை பார்த்துள்ளேன்
வணக்கம் நான் சீனு பொள்ளாச்சியிலிருந்து உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்
நீங்கள் உண்மையிலேயே உலகம் சுற்றும் வாலிபன் வாழ்த்துக்கள் சகோ ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
Bhuvani anna...Impressed unga love towards namma TAMIL mozhi maela...Keep the good work going :)
உங்களின் இந்த பயணம் எங்களுக்கு உபயோகமாக இருந்தது.... நன்றி
வணக்கம் புவனி.
அடுத்து kulon progo flight eduthu, try to reach a small town Prambanan, once of a time full of brahmins lived in this place. You can find lot of சிவன், ராமர், புத்தர் temples in that area. Entry fees quit high for foreigners.
சகோ வாஸ்கோடா காமா இந்தியா வருவதற்கு முன் .. தமிழர்கள் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பயணம் செய்தார்கள் .. நமது வரலாறு நமக்கு தவறாக போதிக்கிறது வாஸ்கோடா காமா இந்தியாவிற்கு கடல் பாதையை கண்டுபிடிக்கவே இல்லை ..
வாஸ்கோடா காமா பிறப்பதற்கு முன்பே தென்கிழக்காசியாவை தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள்.. அந்த ஆதாரங்களை தென்கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் எளிதாகக் காணலாம்.. மற்ற மதங்கள் அந்த ஆதாரங்களையெல்லாம் அழித்துவிட்டன இதுவே உண்மை.. சோகம் நம் தனிநாட்டில் கூட தவறாகப் போதிக்கப்படுகிறது வரலாற்றில் பிரிட்டிஷ் மற்றும் முகலாய ஆட்சிகள் 90% இதைப் பற்றி மட்டுமே பேசுகிறது. நீங்கள் சிறப்பாக செயல்படுகிறீர்கள் 👏🏽 .. தயவுசெய்து லாவோஸ் 🇱🇦 பார்வையிடவும்
அந்த நாட்டை பற்றி எங்களுக்கு தெரியாது
Unmai hindu matham world full um irunthuruku... Atha alichu matham maathirukanga... Namma history ah alikuranunga
Fiji Islands, Papua New Guinea,so many Tamil people's, trinitabad, Guyana, Caribbean Indians
Tamil is our identity and we must learn from Eela Tamilar to keep our language and culture intact wherever we go. வாழ்க தமிழ்
நீங்க சொல்ல விளைவதை தமிழிலேயே சொல்லலாமே... 👍
@@senthilvel5478 I wish to do that. I was born and living outside Tamil Nadu. So I did not learn Tamil at school. I can read it though
💪Thala nee vera level vera level 🤙
இந்தோனேசியா வந்து இத்தன நாளாகுது இன்னைக்கு தான் வீடியோ போடுறியப்பா….
1 million subscribers seekram reach aaga vazhthukkal bro 💯❤
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Sirappana Pathivu
Namma Tamil mannargal Thai mozhi tamil kagha evolo seidhargal annal endraya nilai parkkum pothu
Enna sollradhi theriyala tamil mozhi oda maghathuvam eppo theriyadhu
Tamil oru mozhi tamilargal Varalaru🕉🙏Vazgha Valamudan
என்ன சொல்வது என்று தெரியவில்லை. அங்கு வாழும் தமிழ் மக்கள் இன்னும் நம் மொழியை பேசுவது மிகவும் ஆச்சர்யமா உள்ளது. ஐ proud iam tamilan💪💪💪💪💪💪💪💪💪💪💪
வாழ்த்துகள் அண்ணா 🇮🇳💐
💐💐 வாழ்த்துக்கள் புவனிதரன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐
நீங்கள் இரண்டாவது முறையாக இந்தோனேஷியா இருக்கிறீர்கள் என்று நினைக்கின்றேன்.
very nice, Please meet more Tamil people and share their views and life style in Indonesia. Happy to see you again.
நமது தாய்மொழி இந்தோனேசியாவில் மறைந்து வருகிறது என்று நினைக்கும் போது கவலையாக இருக்கு அண்ணா🙄
அருமையான முயற்சி தம்பி. வாழ்க தமிழ்.
வணக்கம்
இந்தோனேஷியாவில்அப்போதைய மழை நேர சூழல் ஏதோ நம்
மூரில் உள்ள வீதிகள் கட்டிடங்கள் போல தா
ங்க இருக்கு, மாரியம்ம
ன் கோவில், ஊர் வர
லாற்றை சொல்லும்
மனிதரிடம் பேட்டி,
அவர் நல்ல கேள்வி
கேட்டார் ஆங்கிலம் கலக்காமல் பேச முடி
யாத என்று? கன்னத்
தில் அறைந்தது போல இருந்தது ! அடுத்து பேட்டி கொடுத்தவரின் தமிழ் தூய்மை கேட்
கவே நெஞ்சம் இனிக்
கிறது ! நண்பரே நயத்தகு வீடியோ நன்றி !!!
Congratulations bro continue Tamil people discover better.south Africa, west indies islands,
10fail உனக்கு இவ்வளவு அறிவு. ..வா. இப்படிக்கு 😎 நீ படிச்சா school headmaster...
தமில் நாடுலயே தமில் வாழல..... அங்க வாழ்ந்தா என்ன...... வாழாட்டி என்ன! புவனி வேலை சூப்பர்தான்!
தமிழ்
Super thalaivarey ✨🖤 semma experience ✨
Awsome brother Buvani, really appreciate you took effort vlog Indonesia Tamilians.
அண்ணா உங்க பயணம் தொடரட்டும்.........
நீங்க போடுற வீடியோ நாங்க நேரில் பார்த்த மாதிரி திருப்தியாக உள்ளது நல்லது நண்பரே சிறப்பு
Puvani i am Deen from srilanka Sri lanka trekking Club i meet you in kandy and i am planning to go to Indonesia in November and i like to tell you that good Tamil languages speak by SriLankan and Malaysian hope you enjoy the tour in Indonesia
Tamilians ah enga paathalum oru felling varum paarunga..once u feel that definitely u know it .. Bangalore first time ippadi tha pesa try pannitrupen 😀.. #Tamilians 💯💪
வாழ்க தமிழ் வாழ்க தமிழ் டிரக்கர் 🚩👌👌👌
Vandhutan en thalaivan😁♥️🔥👍
இந்தோனேஷியா தமிழர்கள் பற்றி காணோளி வாயிலாக பார்த்து தெரிந்து கொண்டேன் மேலும் இந்தோனேஷியா ஆண்ட தமிழ் அரசர்கள் பற்றிய பதிவு அடுத்த காணோளி வாயிலாக தெரிய படுத்தவேண்டும்
My one of favourite country. Waiting for full episodes. All the best bro
மிக அருமையான பேசுகின்றார்கள் தமிழர்களின் கடவுள்கள்தான் பார்க்கின்றோம் கீழத்தஞ்தையர்கள் நாகைதுறைமுகம் மூலமாக சென்றவர்கள் மலேசியாவில் இந்திய தமிழர்கள் என்றால் எதிரிமாதிரியே பார்த்தார்கள் இந்தோனேசியா நல்ல மக்கள் செட்டியார்கள் வளமாக இருந்தார்கள் தண்ணிகப்பல் மிக அருமையான வார்த்தை நன்றி புவனி இன்னும் அதிகமாக வரலாறுகளை கொண்டுவாருங்கள்
இந்தோனேசியா முழூக்காக தமிழ் மொழி பரவி உள்ளது என்று உங்கள் மூலமாக அறிந்து கொண்டேன் எல்லையற்ற சந்தோஷம் தருகிறது. நன்றி புவனி.
வாழ்க வளத்துடன் தம்பி👍🏽🌈
அடுத்தது Runion நாட்டுக்கு செல்லுங்கள் அங்கு தமிழர்கள் உள்ளனர்
😯
இந்தோனேசியா ஓகே Selamat datang Indonesia (welcome to Indonesia) happy Jenny
Thank you for sharing bro Vera level💖👌👍
Tamil vaalgaa🖤tamil trekker um valgaa ❤️
In Malaysia & Singapore we spoke mostly pure Tamil whereas in Tamil Nadu they spoke Tamilish.
Dai singapore la evanum tamil ipo pesardhu ila.. malaysia pesradhu tamil ah da? Thu... Pure Tamil na Srilanka poi paaru
Singapore la 80% English, 20% Tamil mixing 😂😂
@@sunill9619Dei unaku enada theriyum Malaysia and Singapore patti! Serupala unaiya adipan! Nange Malaysia Tamilar Tamil moli le pesa theriyum! Singaporeliyum pesa and padike theriyum da! Silar per Tamil language ku priority give panara nala avange nala Tamil theriyathu!
மொழி அழிந்தாலும் கலாச்சாரம் மட்டும் அழியவில்லை....இதில் இருந்து என்ன தெரியுது கலாச்சாரத்தை விட கூடாது......
Centinal Island 🏝 explore pannunga tamil trekker..❤️
Yean pa
உன் கூட தான் போகனும்.
Avaru poiruvaru ana vlog video varadhu 😂
வணக்கம் புவனி உங்கள் வீடியோ அருமை ஒரு வேண்டுகோள் நீங்கள் பேட்டி எடுக்கும் போது அவங்க தாத்தா பாட்டி இந்தியாவில் இருந்து வந்திருந்தாங்க அப்படின்னு சொல்றாங்க நீங்க அவங்களுடைய பெயர்களை ஊரை குறிப்பிட்டு இருந்தால் இந்தியாவில் இருக்கும் அவர்களுடைய சொந்த பந்தங்களுக்கு தெரிய வரும் அதை முன்னிட்டு ஒரு வாய்ப்பு அவங்க பூர்வீக குடும்பத்துடன் தொடர்பு கொள்வதற்கு. இது ஒரு வேண்டுகோள் தான் நன்றி வாழ்க வளமுடன்
Jesus yesu yesappa yeshua bless all dear ones of Indinesia love from India Tamilnadu state kanyakumari district Janestown , Keelkulam and Chromepet in Chennai
😇😇புவனி அண்ணா நல்லா இருக்கீங்களா ☺️☺️
Indonesia la maariyamman kovil 🥰🥰😍😍
Tamizhan Romba perumaiya irukuu
சுற்றுலாத் துறை அமைச்சரே வாழ்க வாழ்க
இவ்ளோ நாள் எங்க போன தலைவா!!!!!!!
Welcome to Medan Indonesia beautiful vlogs interest journey excellent vedio bro 👌 congratulations
புவனி, எனது பெயர் தீபன். நான் London ல் வசிக்கிறேன். "Medan" ல் உள்ள இலங்கை தமிழர்களுக்கு நிதி உதவி செய்ய விரும்புகிறேன். அவர்களுடைய, மிக முக்கியமாக "பிரபாகரன்" படம் வைத்திருந்த வீட்டாருடைய, Mobile No களை தரமுடியுமா?
I am srilanka bro
100 கோடி வருடம் கலித்து உங்களை காணுவதில் மகிழ்ச்சி.....
நாடோடிய தமிழன் கப்பலோட்டிய தமிழன்.... வரிசையில் நீங்களும் இடம் பிடித்துவிட்டீர் தம்பி
Ulagam Suttrum Vaaliban (USV) Vaazhga valamudan Bhuvani thambi. Arumaiyaa irukku.
Vera level bro...next unna thooki vidurom...all the best bro