இஸ்ரேலில் நடக்கப்போகும் பயங்கரம்! | Prophet Vincent Selvakumar | Sathiyamgospel | 28 Oct 23

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 327

  • @SathiyamGospel
    @SathiyamGospel  Рік тому +2

    Full Video Link :
    Day 1 : ua-cam.com/video/i2mBb5MGMzw/v-deo.html
    Day 2 : ua-cam.com/video/IjHnYXHxzGI/v-deo.html

  • @PackiamS-v6k
    @PackiamS-v6k Рік тому +2

    நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை , வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள் .ஆமென் ❤❤❤❤❤

  • @dalvinandfriends7
    @dalvinandfriends7 4 місяці тому

    அருமையான விளக்கம்.வேதத்தை படித்தால் மட்டும் தான் இது புரியும்.

  • @c.priskilla819
    @c.priskilla819 Рік тому +7

    இயேசுவே மெய்யான தெய்வம் அவரே அல்லாமல் நேர்ந்த தெய்வம் இல்லை

  • @biographyofkingmaker1322
    @biographyofkingmaker1322 Рік тому +21

    எத்தனை மதங்கள் இருந்தாலும் நாம் அனைவருக்கும் கடவுள் ஒருவரை அவருக்கு உருவம் இல்லை ஒருவரை ஒருவர் நேசிப்போம் ஒருவரை ஒருவர் அன்பு கூறுவோம்

  • @thangarajdharshikadharshi1993
    @thangarajdharshikadharshi1993 Рік тому +30

    ஆமேன் சீக்கிரம் வர போகும் மேசியாவே உங்களுக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🥰❤

    • @Ruby-gf8xc
      @Ruby-gf8xc Рік тому +1

      ❤amen lord❤

    • @jruban3834
      @jruban3834 Рік тому +1

      Amen❤

    • @KRs33-pz7ov
      @KRs33-pz7ov Рік тому

      Mesiyanna thajal pro antha ஆட்சி ரொம்ப koduramakaa இருக்கும்

  • @DEVADASSJACOB
    @DEVADASSJACOB Рік тому +22

    பரிசுத்த வேதத்தில் உள்ள இரகசியங்களை. பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலோடு மிக துல்லியமாக எங்களுக்கு கற்றுக் கொடுக்கிற ஐயா அவர்களுக்கு நன்றி

  • @secularsensitivesentimenta6221

    Great.. நீங்கள் சொன்னப்படி நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்று நினைக்கிறேன்....

  • @hemalakshmananhemalakshman2097

    ஆமென் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் .உமது கிருபை இரக்கம் அன்பு போதும். நீர் என் கணவர் குழந்தைகள் மறறும் என் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் என் நாட்டின் அனைத்து மக்கள் யாவரும் இரட்சியு ம் தேவா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென்

  • @asrinasrin6348
    @asrinasrin6348 Рік тому +7

    மனிதரகளுக்குள் சண்டை வருவதே mathangalinal தான். மதங்களை மறந்து மனிதத்தை நேசிப்போம். கடவுளின் ஆசி kittum

  • @mohmedsheikjahirhussain834
    @mohmedsheikjahirhussain834 Рік тому +3

    அருமை, அதோடு அனைவரும் தேவனுக்குக் கட்டுப்பட்டு எல்லோரும் எஹோவா/அல்லாஹ்/தேவனை வணங்குவார்கள், கிறிஸ்தவ சகோதரர்களும் ஒரே தேவனை வணங்குவதில் முஸ்லிம்களாகிய எங்களுக்கு பெருமகிழ்ச்சி.

    • @vinoamal2617
      @vinoamal2617 Рік тому +3

      2 தமக்கு ஏதோ அறிவு இருக்கிறது என்று நினைக்கிறவர் அறிய வேண்டிய முறையில் எதையும் அறிந்து கொள்ளவில்லை.
      1 கொரிந்தியர் 8:2
      6 ஆனால் நமக்குக் கடவுள் ஒருவரே; அவரே நம் தந்தை. அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன; அவருக்காக நாம் இருக்கின்றோம். அவ்வாறே, நமக்கு ஆண்டவரும் ஒருவரே; அவரே இயேசு கிறிஸ்து. அவர் வழியாகவே அனைத்தும் வருகின்றன; அவர் மூலமாகவே நாம் வாழ்கிறோம்.
      1 கொரிந்தியர் 8:6

  • @Saha121-h6y
    @Saha121-h6y Рік тому +7

    Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus....Amen...jesus chirst....Amen

  • @sudha7660
    @sudha7660 Рік тому +5

    Jesus true god bible is very true100/ god words
    Muthalum avara❤❤
    Mudevum avara❤❤

  • @Mickleraj-p7r
    @Mickleraj-p7r Рік тому

    Ulagamakkalai vazhavaithu nee magizhthidu devan thunai

  • @SylvesterSilver-ig3px
    @SylvesterSilver-ig3px Рік тому +4

    Amen praise the Lord Amen hallelujah

  • @thangaraj359
    @thangaraj359 Рік тому +3

    Hallelujah praise the lord appa save the world

  • @AnbarasanAnbazhagan-f3y
    @AnbarasanAnbazhagan-f3y 3 місяці тому

    Amen...

  • @RohaniR-rn1tn
    @RohaniR-rn1tn 9 місяців тому

    Amen ❤❤❤ Amen ❤❤❤ Amen 🙏🙏🙏🙏🇱🇰🇱🇰

  • @sudha7660
    @sudha7660 Рік тому +1

    Jesus onely god true god ❤❤ethai purenthu kollum kalam varum athuthan jesus second coming mind it
    Neenga thiruthavamattenga

  • @PackiamS-v6k
    @PackiamS-v6k Рік тому +8

    மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்கள் எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறிய வேண்டுமென்றிருக்கிறேன் ; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும் வரைக்கும் இஸ்ரவேலரிலே ஒரு பங்குக் கடினமான மனதுண்டாயிருக்கும் .ஆமென் ❤😂🎉😢😮😅

  • @sudha7660
    @sudha7660 Рік тому +2

    Jesus king 👑 jesus king 👑

  • @hussaininamul9092
    @hussaininamul9092 Рік тому +4

    112:1 - (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.

    112:2 - அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

    112:3 - அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.

    112:4 - அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

  • @DEVADASSJACOB
    @DEVADASSJACOB Рік тому +8

    Praise the Lord of Jesus Christ Yes this is true
    நன்றி ஐயா

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Рік тому +1

    ஆமென் மென் ஆமென்
    I ❤️ jesus

    • @yesuthiyagarajan1301
      @yesuthiyagarajan1301 Рік тому

      இயேசுவை மரியாளின் மகன்
      என்பார்கள.

  • @petermetildahelen2021
    @petermetildahelen2021 Рік тому +1

    Amen in Jesus name hallelujah. Thank you Jesus for this message. Very true message . May lord Jesus Christ bless you and your ministry brother

  • @ssk3369
    @ssk3369 Рік тому +3

    எழுப்புதல் என்பது கட்டுக்கதை அன்பு தனிந்துபோகும் என்பது தான் கடைசி கால அடையாளம்

  • @Johnpeter-qt6fg
    @Johnpeter-qt6fg Рік тому +4

    Amen.praise the lord 🙌🙏

  • @johnsonjose5135
    @johnsonjose5135 Рік тому

    Super message nice speech good Johnson kodaikanal ST Antony church kodaikanal

  • @shaikabdulkadhar573
    @shaikabdulkadhar573 Рік тому +1

    Amenamenamenappashosthiram

  • @VergenaPramakumar
    @VergenaPramakumar Рік тому +2

    Iraivanukku makimai 🙏🏾🙏🏾

  • @AMJ_095
    @AMJ_095 Рік тому +5

    Name of Jesus ❤❤❤

  • @selvakumarj-xb6nx
    @selvakumarj-xb6nx Рік тому +3

    Praise the lord

  • @TrendinghubSL
    @TrendinghubSL Рік тому +1

    Sariyaha solrega brother .. allah ungaluku arul puriwanaha

  • @sivakumarveeraiya8730
    @sivakumarveeraiya8730 Рік тому +4

    Jesus Name Amen 🙏 🙌

  • @hitheshyogi3630
    @hitheshyogi3630 Рік тому

    🙏🙏

  • @satheesh269
    @satheesh269 Рік тому +4

    Amen🙏 hallelujah🙏 praise our God jesus Christ hallelujah

  • @mr_jo_04
    @mr_jo_04 4 місяці тому

    Fruad Vincent becareful to talk about truth

  • @AnuhepshiAnuhepshi
    @AnuhepshiAnuhepshi Рік тому +4

    ❤Amen hallelujah 🙌🙏 Praise the lord 🙏

  • @jonathanprince3095
    @jonathanprince3095 Рік тому +2

    Dear Suja Thanking God for His love towards you, will surely continue to pray for your well being, The one who has created you & formed you is with you. Psalms: 139:13,14
    For You have possessed my reins: You have covered me in my mother's womb Holy Bible,🙏🙏🙏

  • @bhakyavijaya1486
    @bhakyavijaya1486 Рік тому +1

  • @pushpacesi7452
    @pushpacesi7452 Рік тому +8

    AMEN ..ALLELUIA.

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 Рік тому +5

    அல்லாவும் வருவான் அதேய செய்வான்

    • @porkodirajkumar6391
      @porkodirajkumar6391 Рік тому +4

      அல்லா என்பது அரபு மொழியில் இறைவனை குறிக்கும் ஒரு பொதுவான சொல் ஆனால் யாவே ஏலோகிம் என்பது உண்மை தெய்வத்தின் ஒரு பெயர் அவர் மோசேக்கு தன்னை வெளிப்படுத்தின போது ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் யெகொவா என்பது என்னுடைய நாமம் என்று வெளிப்படுத்தி பேசியுள்ளார்

    • @jvjv8508
      @jvjv8508 Рік тому +2

      அல்லா என்றால் தேவன்,கடவுள்,இறைவன்,தெய்வம் என்று பொருள்

    • @senujapooja7234
      @senujapooja7234 Рік тому

      நீங்கள் என்பது கர்த்தராகிய ஏசுகறிஸ்த்துவைதான் நீங்கள் மனம் திரும்பி பாவம் செய்யாமல் இருங்கள் ஏசு கிறிஸ்த்துவின் இரண்டாம் வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்டது பரலோகம் செல்வீர்கள்

    • @Rise349
      @Rise349 Рік тому +3

      @@porkodirajkumar6391 கடவுள் ஒருவரே என்றால் பெயர் எதற்கு?
      நிறைய கடவுள் இருந்தால் தான் ஒவ்வொரு கடவுளுக்கும் பேர் வைக்க வேண்டும்

    • @FreeFrom_Momo_AlLah
      @FreeFrom_Momo_AlLah Рік тому

      @@porkodirajkumar6391
      Every normal Christian and Muslims people think that Allah means God is Arabic, it is absolutely wrong.
      Al"lah" - Slave of Lah (To Him), which means the name of Arabic Deity.
      ILaha - means God is Arabic.
      So what we see in Kalima
      => La ilaha illa Lah [Which means "There is no God Except Al"Lah"]
      So If you say Allah means God in Arabic, See what happens with Kalima.
      "There is no God except God " 🤦‍♂which makes no sense and Folly.

  • @secularsensitivesentimenta6221

    நீங்கள் எடுத்துரைப்பதுப் போல அநேகப்பேர் எடுத்துரைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதுவே பெரிய எழுப்புதல்தான் ...

  • @gnanammalasaithambi6282
    @gnanammalasaithambi6282 Рік тому +2

    ❤❤❤❤❤Amen

  • @JESSICA-BABY-2023
    @JESSICA-BABY-2023 Рік тому +1

    Varatum varatum.. he wil be bit kind and loveable then my husband i believe..i can manage him

  • @mr_jo_04
    @mr_jo_04 4 місяці тому

    Deu_6:1to19

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Рік тому +2

    வரட்டும். சீக்கிரமா வருவாரா.

  • @Stena_offical_07
    @Stena_offical_07 Рік тому +1

    அப்பா இயேசப்பா எனக்கு உண்மையாகவே அறிவு இல்லையா ஏன் அப்பா என்னை எல்லாரும் மட்டம் தட்டுறாங்க அப்பா என்னை ஞானமாய் நடத்தி உயர்வை தாங்க அப்பா அந்த மார்கிரேட். என்னை ரொம்ப மட்டம் தட்டுறாங்க அப்பா அனிதாவும் தான் அப்பா சார் கூட என்னை நம்பல அப்பா அப்போ நான் இந்த பூமியில் வாழ தகுதியற்றவளா அப்பா என்னை நீங்க மன்னிக்க மாட்டிஙகளா இந்த பொல்லாத மனிதர்களிடம் இருந்து காபாற்றுங்க அப்பா ‌என் பிள்ளைகளையும் ஞானமாய் நடத்தி உயர்வை தாங்க அப்பா தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள் அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா

    • @albertantony5935
      @albertantony5935 Рік тому

      ஏதோ மண்டைகுழப்பம்

    • @Antony-z1b
      @Antony-z1b Рік тому

      கடவுளை சரியாக புரிந்து கொள்ளாமல் புலம்புகிறீர்கள்..

    • @precillakutty3106
      @precillakutty3106 Рік тому

      Kavalai padadhinga yellam sariyagum...

  • @jafaraliabdulwahab7592
    @jafaraliabdulwahab7592 Рік тому

    இந்த விஷயங்களில் இஸ்லாமிய மார்க்கத்தில் மிகத்தெளிவான விளக்கங்கள்...முன்னறிவிப்புகள் உமிகத்ம

  • @saabiha.m3025
    @saabiha.m3025 Рік тому +2

    இயேசு மீண்டும் வருவார் இனறத்தூதராக

    • @sudha7660
      @sudha7660 Рік тому +1

      Jesus eraithuthanaga illa god daga varuvar
      Unga quran la eppadey allam thappa erukku nu thereyum

    • @sudha7660
      @sudha7660 Рік тому

      Quran eraivethama kedaiyathu allama thappa erukku
      World fist fist vanthathu bible mind it aftar 800 years apparam than quran vanthathu
      Some bible story appadeya copy adichi erukkenga
      Bible is very true god words

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Рік тому

    Kollamai Pulal-paavam mamisam unnamai olukkam jiwakaruniam VALLALAR teaching's.. One of the new upcoming millennium civilization sathiyam yugam kingdom.. of Lord Jesus.🙏👳.

  • @Celinegilbert786
    @Celinegilbert786 Рік тому +4

    மொத்தத்தையும் முடிச்சிட்டு போர் நிறுத்தம் செய்ய வேண்டும்

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Рік тому

    இஸ்ரவேலர்கள்.....

  • @chellammalsundar2105
    @chellammalsundar2105 Рік тому +2

    AMEN

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Рік тому

    Adaivargal.. 🙏✝️👳

  • @mr_jo_04
    @mr_jo_04 4 місяці тому

    1peter_4:11,

  • @uthayakumarbaskaran4178
    @uthayakumarbaskaran4178 Рік тому +1

    ✅✅✅🙏🏻

  • @todaytech1452
    @todaytech1452 Рік тому +5

    முதல் எழுப்புதல் இந்தியாவில் ஆரம்பிக்குமா, வேதத்தில் அப்படி எழுதப்பட்டு இருக்கிறதா என்று ஆராயவும்

    • @sureshgold8078
      @sureshgold8078 Рік тому

      தீர்க்கதரசி அவர்களின் தேவ வார்த்தையை ஒருமுறை கூடுதலாக கேளுங்கள்

  • @Sinamah-k4q
    @Sinamah-k4q Рік тому

    Amen Ahleluyah ❤❤❤❤❤😂😂😂😂😂

  • @SunShine-sz7kj
    @SunShine-sz7kj Рік тому

    By referring torah and bible

  • @ShirlyEgbert
    @ShirlyEgbert Рік тому

    Thann kothiram ille

  • @anbarasub2270
    @anbarasub2270 Рік тому +2

    இந்த உலகம் இனிதே அழியட்டும்

  • @kumaranbalasubramaniambala8232

    அந்திகிருஸ்து நெதன்யாகு தான்

  • @adyar23
    @adyar23 Рік тому

    'The Yanuka Rav Shlomo Yehuda' is the new Messiah felt by Jews.

  • @edisonsamuelraj9708
    @edisonsamuelraj9708 Рік тому +2

    When will come ?

  • @SIVAKUMART-m8n
    @SIVAKUMART-m8n Рік тому +3

    Hindus supports jews ❤

    • @Manidhan123
      @Manidhan123 Рік тому

      No No No Jews Supports only Bramin

    • @SavithaKrishnan-q3q
      @SavithaKrishnan-q3q Рік тому

      They're also hindu no problem 😊😊😊

    • @djebakumar1984
      @djebakumar1984 Рік тому

      LIE@@Manidhan123

    • @djebakumar1984
      @djebakumar1984 Рік тому +1

      முட்டா பயலே, மாட்டுக்கறி உன்ன யூதர்களுக்கும் , காய் கனிகளை உன்ன பிராமணர்களுக்கும் என்ன சம்பந்தம் ? வெண்ணை @@Manidhan123

  • @alwinswiss
    @alwinswiss Рік тому

    Expected news 😞. What can be the name of Antichrist

  • @Rushda-r2s
    @Rushda-r2s Рік тому

    Who is father of Jesus??

  • @Sarala-li7cw
    @Sarala-li7cw Рік тому

    😢😢

  • @bigtopicforislam9533
    @bigtopicforislam9533 Рік тому +1

    Jd ஜெகன் யூத கிறிஸ்தவன்

  • @Aswarkhan-yn4ij
    @Aswarkhan-yn4ij Рік тому

    Yesu oru man it hare deiwam illai

  • @bereantrumpet8100
    @bereantrumpet8100 Рік тому +1

    1 யோவான் 2:18
    பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.
    இனிதான் அந்திகிறிஸ்து வரப்போகிறானா ?????

    • @positiveparthiban9567
      @positiveparthiban9567 Рік тому

      இயேசு கிறிஸ்துவை மறதலிப்பவர்கள்

    • @itzmeNishu
      @itzmeNishu Рік тому

      ஆம்...இஸ்ரேல்ல..
      யூதனாக..ஏசு(அந்தி கிருஸ்துவாக) வருவான்..

  • @avmsureshpandiaraj2572
    @avmsureshpandiaraj2572 Рік тому

    DGS வந்த காலத்திலேயே இருந்தே அந்திகிறிஸ்து வந்துவிட்டர்கள்.

  • @s.k.billbright7170
    @s.k.billbright7170 Рік тому

    Nalla kathaiya vidunga

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Рік тому

    வசனம்?????

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Рік тому +1

    Kanan(Mr.Right ✓@ Canaan✝️ @ Right's @ Yamen(in Hebrew ✡️- son of right hand)... @ y.amen..am..aum..om🕉️ ..auvom ... Amen✝️/Amin☪️.. aum+yin/yen...).. working on mission of Lord Jesus 🙏👳
    The new upcoming millennium civilization kingdom@ sathiyam yugam..gate pass/ crossing pass✝️.. are veganism/vagetarianism lifestyle.. by step by step practice process to clean our sin's of mamisam theygam) ... 🇺🇸 Vs 🇲🇾... All little Star ✨ become united by God spiritual disciplines & 1000 varudam arase atchi of Lord Jesus Christ Krish-na / Vallalar teaching's 🕉️.. of melmillennium civilization kingdom 🙏🙏🙏👳.

  • @UltimateSuresh
    @UltimateSuresh Рік тому +1

    இல்லனா அவன் அரசியல் துறையில் இருக்கலாம்

  • @arungrace
    @arungrace Рік тому

    🎉🎉🎉nee enna pa explain panni confusion panra🎉🎉🎉🎉

  • @saravana953
    @saravana953 Рік тому +1

    மனிதன் மனிதனாக இருக்க உருவாக்க பட்டதே கடவுள் என்ற பிம்பம்

  • @washeerdeen6184
    @washeerdeen6184 7 місяців тому

    புனிதமான திருகுர்ஆனில் கூறப்படுகிறது ஈஸா நபிக்கு இஞ்சி ல் வேதம் அழ்ழாஹ் தாலா வினால் வழங்கப்பட்டது உலகம் முடியும் தறுவாயில் அந்திகிறிஸ்துவை முஸ்லிம்கள் தஜ்ஜால் என்று குறிப்பிட்டுவர் 40 நாட்கள் உலகில் வாழ்ந்து நான் தான் இறைவன் என்பான் சில அதிசயங்கள் காட்டுவான் இதை நம்பி அவன் பக்கம் சென்றவர்கள் நரகவாதியாகவும் அழ்ழாஹ் தாலாவை நம்பியவர்கள் சுவனத்தை அடைவார்கள்

  • @drabdurrahman6100
    @drabdurrahman6100 Рік тому

    This is also said in Islam read Qur'an check it

  • @thankarajc8696
    @thankarajc8696 Рік тому

    Prophecy fulfilled or not ,just think of the people specially innocent people's death and intolerable sufferings if you and your family one among the victims ,can you deliver aspeech like this

  • @senthilmallar241
    @senthilmallar241 Рік тому

    Jesus poomikku Vanda visayam yarukellam theriyum

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 Рік тому

    Mother is common for everyone. So first build a Amman temple at the costs Hindus in disputed area. If peacefulness not coming you destroy.

  • @christeensoundararajah8860
    @christeensoundararajah8860 Рік тому +53

    யூதர்களும் கடவுளாகிய யேகோவாவும் இஸ்லாமியர்கள் கடவுளாகிய அல்லாவும் மனிதனாக வந்த இஜேசுக்கிறிஸ்துவானவர் என்று நினைக்கிறேன் சரியா?

    • @christeensoundararajah8860
      @christeensoundararajah8860 Рік тому

      யூதர்களின்

    • @saabiha.m3025
      @saabiha.m3025 Рік тому +15

      தவறு

    • @savefarmers6354
      @savefarmers6354 Рік тому +7

      Correct

    • @albertantony5935
      @albertantony5935 Рік тому +6

      ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள்
      ஒரு கன்னத்தில் அறைந்தால்
      மறு கன்னத்தை காட்டு என்று சொன்னவை இருக்க
      ஏன் சக மனிதன் அடித்து கொள்கிறான்.

    • @salimsheriff4359
      @salimsheriff4359 Рік тому

      Tavaru ayya.. please read quran 112.. (surah al ikhlas)may be you will get answer.

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 Рік тому +1

    They killed our Lord JesusCHRIST!

  • @vincentn4703
    @vincentn4703 Рік тому

    எழுப்புதல் என்றால் என்ன?

  • @immanuelimman4721
    @immanuelimman4721 Рік тому +2

    Vincent first u go to palastine and see how people suffering there

  • @immanuelimman4721
    @immanuelimman4721 Рік тому +3

    Nonsense

  • @UnnaiNambu-t8d
    @UnnaiNambu-t8d Рік тому

    Dear Vincent preaching hatred is not Christian. Please tell us when was Christian mentioned in Bible. That means you all were not in God's plan?

  • @TrendinghubSL
    @TrendinghubSL Рік тому

    Quranilum ida solli irukkudu

  • @Aswarkhan-yn4ij
    @Aswarkhan-yn4ij Рік тому

    paiththiyakaara pechchu

  • @hemanathans3885
    @hemanathans3885 Рік тому

    😂😂 hope this guys will support india on trouble..

  • @johnprabhakar8530
    @johnprabhakar8530 Рік тому

    Araitha , maavaiye thirumba, thirumba Araichadhu podhum. Sabaila, ellarukum theriyum. Revelation 7 chapter, ipo nadakiradhu illa. JESUS CHRIST coming, mudinja piragu nadakum. Summa kulapa vendam bro. Christians, kulambi. Irukanga..

  • @sugumano8491
    @sugumano8491 Рік тому

    False Mesiah may come through JEWS ,Non _Christian ,Why Modi Ji behind Jews??

  • @Karuda-h4d
    @Karuda-h4d Рік тому

    😂😂😂 biryani recipe

  • @ahamedhasan9062
    @ahamedhasan9062 Рік тому

    Antha pura jathi arabs

  • @DavidlivingstoneRavie
    @DavidlivingstoneRavie Рік тому

    Ur way of talk is selfish, not by holy spirit.

  • @NayagamNayagam-oy3nc
    @NayagamNayagam-oy3nc Рік тому

    Brother now is very bad time don't talk any religion please....

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Рік тому

    Selvaraju.. my uncle... No anymore(died)... But I meet..; a new Selvakumar sir..🙏🙏🙏👳. Selvam(economy fall down).
    From Left-anen Kanan(right)@ Raju
    Hukum: Left Right Left Right Left army's mantra 🪖🪖🪖
    Kanan(Mr.Right ✓@ Canaan✝️ @ Rights @ Yamen(Hebrew ✡️)... @ y.amen.. ...).. working on mission of Lord Jesus 🙏👳
    The new upcoming millennium civilization kingdom@ sathiyam yugam..gate pass/ crossing pass✝️.. are veganism/vagetarianism lifestyle.. by step by step practice process to clean our sin's of mamisam theygam) ... 🇺🇸 Vs 🇲🇾... All little Star ✨ become united by God spiritual disciplines & 1000 varudam arase atchi of Lord Jesus Christ Krish-na kingdom 🙏🙏🙏👳.