Fr Albert Funny best sermons on family spirituality..Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 166

  • @roslinrose7676
    @roslinrose7676 8 місяців тому +29

    Father u r talk was very beautiful, I am Impressed very much

  • @BarnabassS-y3k
    @BarnabassS-y3k 2 місяці тому +9

    ஆரோக்கிய மாதவே எங்களுக்காக வேண்டி கொள்ளும்❤❤❤❤❤❤❤❤❤

  • @josephselvaraj8951
    @josephselvaraj8951 2 місяці тому +6

    Kadavulin karam ungal moolamaga chatholica thiruchabail oru matram undakatum. Let's holi sprit do wonders by words. Hallelujah...Praise the Lord.

  • @marystella1370
    @marystella1370 11 днів тому +1

    🙏ஆமென் நன்றி அப்பா இயேசு நல்லவர்

  • @sakayamary281
    @sakayamary281 4 місяці тому +9

    ஆமென் நன்றி அப்பா மாதவே துணை நீரே 🙏🏾🙏🏾🙏🏾

  • @thankaratnammurugesan1651
    @thankaratnammurugesan1651 10 днів тому +1

    Father your word inspire us to watch n to listen to your Holy word of God which is so clear n easy to attend the Holy mass or adoration n mass God bless you Fr. pray for my sister's child 12 yrs old suffering from autism problem father please pray to God that the child to get healing from this sickness 🙏🏻🌹🙇‍♀🕯✝️🕯🙇‍♀🌹🙏🏻AMEN ❤Rita Mary Samson Lewis INDIAN NAVY Family from Mumbai 💐🛐

  • @victoriagrace8385
    @victoriagrace8385 24 дні тому +1

    Very fruitfull sermon by Father Albert.....Praise The Lord.....Alleluia....😊❤

  • @roslinrose7676
    @roslinrose7676 8 місяців тому +4

    Praise the lord

  • @reginasaminathan8068
    @reginasaminathan8068 5 місяців тому +4

    Praise 🙏🙏🙏 the Lord 🤚🤚 Jesus Christ.Father your ceremony is very good and nice useful for our soul 💓. Thankyou for your great work for the people

  • @arunpradeep9867
    @arunpradeep9867 27 днів тому +1

    Father your message and way you deliver it is really superb

  • @PhilominRaj-i3v
    @PhilominRaj-i3v Місяць тому +8

    பிற கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் அறியவேண்டியது:
    இயேசு ஆண்டவர் அன்னை மரியாளின் உதிரத்தில் உருவாக்கப்பட்டவர் என்றால் அந்த பாத்திரம் எந்த அளவுக்கு பரிசுத்தமாக இருந்திருந்தால் உலகை படைத்த இறைவனே அன்னை மரியாளின் கர்ப்பபையில் வசிக்க திருவுளம் கொண்டாரென்றால்அந்த வயிறு எத்தனை புனிதமானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இயேசுவை எவ்வாறு இறைவன் உண்டாக்கினாரோ அதே விதமாக அன்னை மரியாளையும் இவ்விதமாக உண்டாக்கினால் தானே இறைவனின் மகன் அங்கே குடியிருக்க முடியும். அன்னை மரியாளின் படைப்பு உன்னைப் போலவோ அல்லது என்னைப் போலவோ
    அல்ல. இனி மாதாவை குறைவாக பேசாதீர்கள்.

  • @leemrose7709
    @leemrose7709 2 роки тому +4

    Praise the lord 🙏🙏 father 🙏🙏 father 🙏🙏
    Amen Jesus
    Ave Mariya alleluia alleluia alleluia

  • @robertjoseph8684
    @robertjoseph8684 27 днів тому +1

    Father Albert, I love your sermons mixed with humour to get the flock together

  • @TheKing-tq4gj
    @TheKing-tq4gj 2 місяці тому +5

    I love speech god bless you father amen ❤️

  • @wnxfanando5999
    @wnxfanando5999 3 дні тому +3

    ❤❤🎉🎉amen, 🙏🙏🙌🙌

  • @rajantony703
    @rajantony703 22 дні тому +1

    Thank you❤🌹🙏 father❤

  • @reginasaminathan8068
    @reginasaminathan8068 5 місяців тому +3

    Ave Maria ! Dear God 🙏 bless you abundantly Father Albert.

  • @luthiyamary1363
    @luthiyamary1363 Місяць тому +4

    Praise the lord 🙏

  • @buvanamanickam7694
    @buvanamanickam7694 Місяць тому +2

    Praise the Lord

  • @AmalAmsa
    @AmalAmsa 5 місяців тому +2

    ❤ஆமென் அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @everapeter
    @everapeter 7 місяців тому +3

    So good to listen to ur words Fr. My children often repeatedly hear this

  • @alphonsamary6386
    @alphonsamary6386 Місяць тому +1

    Nice speech father praise a lord❤❤

  • @SureshsophiyaSureshsophiya
    @SureshsophiyaSureshsophiya Місяць тому +3

    Very nice 🙏🙏

  • @arunkumar-j1o8w
    @arunkumar-j1o8w 9 днів тому +1

    ❤ super father🎉

  • @AbrahamprakashPrakash
    @AbrahamprakashPrakash 2 місяці тому +2

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @mythilyprakash2012
    @mythilyprakash2012 5 місяців тому +2

    Praise the Lord. Thank you father

  • @pr.emartin4878
    @pr.emartin4878 4 місяці тому +2

    Praise the Lord. Really very good message for entire society. Pope correctly said that open the doors of Lord's house for sinners. Thank you Father.

    • @christiansunited-avemaria
      @christiansunited-avemaria  4 місяці тому +2

      Exactly, praise the lord. Our savior came for the sinners and not for the righteous.

  • @PhilominRaj-i3v
    @PhilominRaj-i3v Місяць тому +6

    Ave Maria!!!!

  • @christyalphonus956
    @christyalphonus956 2 роки тому +1

    Wonderful touching message Father

  • @antoluxcy486
    @antoluxcy486 2 роки тому +7

    Ma fav ❤priest

  • @soundarapondiyan.r.1722
    @soundarapondiyan.r.1722 2 роки тому +2

    Very nice you are speaking Jesus direct prasangam

    • @powerofgod762
      @powerofgod762 2 роки тому

      ua-cam.com/video/DmxIba4vUwQ/v-deo.html 'இயேசு கிறிஸ்துவின்' நாமத்தினால் விடுதலை

  • @SELVAKUMAR-tt7bz
    @SELVAKUMAR-tt7bz 9 днів тому

    Excellent speech ❤

  • @georgejosephvinister3950
    @georgejosephvinister3950 27 днів тому +1

    Praising the Lord....

  • @PraveenKumar-l8w6h
    @PraveenKumar-l8w6h 17 днів тому

    Thank yu❤fathet

  • @vanithavelankanni6499
    @vanithavelankanni6499 Місяць тому +1

    Amen 🙏🙏🙏🙏🙏

  • @josephineanthony1774
    @josephineanthony1774 5 місяців тому +5

    Great speech

  • @devibalasingam4211
    @devibalasingam4211 6 місяців тому +3

    sir I r great ❤❤

  • @AntonyChristopher-j8k
    @AntonyChristopher-j8k 3 дні тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤god

  • @deepapriyamary5588
    @deepapriyamary5588 6 місяців тому +2

    Praise The Lord

  • @madukanadeeshani142
    @madukanadeeshani142 7 годин тому

    👍👍❤❤

  • @AvadaiyammalLisal-tj3ik
    @AvadaiyammalLisal-tj3ik 6 місяців тому +3

    I like.your sermon

  • @kathirvelvadivel9013
    @kathirvelvadivel9013 17 днів тому +1

    🎉❤

    • @kathirvelvadivel9013
      @kathirvelvadivel9013 17 днів тому +1

      நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @christiansunited-avemaria
      @christiansunited-avemaria  16 днів тому +1

      Praise the lord

  • @louisrani2414
    @louisrani2414 3 місяці тому +1

    Fr.please pray for my daughters marriage

  • @aljgeorge5630
    @aljgeorge5630 2 місяці тому +2

    Amen

  • @cdiehlrajkumar6033
    @cdiehlrajkumar6033 2 місяці тому +3

    தற்சமயம் தாங்கள் எங்கு பணிபுரிகிறீர்கள்.ஒருமுறை உங்கள் பூசையில் நேரில் வந்து கலந்துகொள்ள வேண்டும்

    • @virginbaby9876
      @virginbaby9876 16 годин тому

      திருச்சி உலக மீட்பர் ஆலயம்

    • @virginbaby9876
      @virginbaby9876 16 годин тому

      சகாயமாதா கோவில்

  • @anthonyrosarioc1024
    @anthonyrosarioc1024 2 роки тому +1

    Very useful sermon

  • @anithajayraj5199
    @anithajayraj5199 2 місяці тому +1

    Father my son is beating me please pary🙏 for my daughter and me

  • @jonse00
    @jonse00 Рік тому +3

    🥰🥰🥰

  • @dominickennedyanthony8397
    @dominickennedyanthony8397 2 роки тому +1

    🙏🙏🙏

  • @nilaxcea.manoharan770
    @nilaxcea.manoharan770 Місяць тому +1

    தேவ ஆவியானவரினால் உதவியுடன் யூதர்களால் எழுதப்பட்டது பைபிள். Moses ,samuel esra paul போன்று பலரால்.

    • @christiansunited-avemaria
      @christiansunited-avemaria  Місяць тому

      சிலைகளை கிறிஸ்தவர்கள் வணங்குவது சிலைகளை தடை செய்யும் முதல் கட்டளைக்கு முரணானது அல்ல. உண்மையில், "ஒரு உருவத்திற்கு வழங்கப்படும் மரியாதை அதன் முன்மாதிரிக்கு செல்கிறது," மேலும் "ஒரு படத்தை வணங்குபவர் அதில் சித்தரிக்கப்பட்ட நபரை வணங்குகிறார்." புனித உருவங்களுக்கு வழங்கப்படும் மரியாதை ஒரு "மரியாதைக்குரிய வணக்கம்," கடவுளுக்கு மட்டும் செலுத்த வேண்டிய வணக்கம் அல்ல.

    • @nilaxcea.manoharan770
      @nilaxcea.manoharan770 Місяць тому +1

      மக்கள் எப்படி வணங்கிறார்கள் என எனக்கு தெரியும்

  • @soundarapondiyan.r.1722
    @soundarapondiyan.r.1722 2 роки тому

    Prayes Loard Jesus

  • @nilaxcea.manoharan770
    @nilaxcea.manoharan770 Місяць тому

    I was in catholic. சிலை வணக்கம் தொடர்பாக muslim s இற்கு பதில் தேடிக்கொணடிருந்தேன் I heard voice in my inside உனக்கு சாதகமாகப் பதில் தேடுகிறாயா?? என்று. I obey that voice.and I changed my answer . ஜீவன் உள்ள தேவனை ஆராதிக்கும் நாம் அசட்டையாக இருக்கலாமோ???

    • @christiansunited-avemaria
      @christiansunited-avemaria  Місяць тому

      நீங்கள் ஒரு குரல் கேட்டீர்கள், என்ன வேடிக்கை. உங்களை நம்பாமல் ஒவ்வொரு ஆவியையும் பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று பைபிள் நமக்குக் கற்பிக்கிறது. சென்று தேவாலயத்தின் வரலாற்றைப் படியுங்கள். உங்களை போதுமானவர் என்று கருதாதீர்கள் ஆனால் தாழ்மையுடன் இருங்கள் மற்றும் தேவாலய வரலாற்றைப் படிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

    • @nilaxcea.manoharan770
      @nilaxcea.manoharan770 Місяць тому

      ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்பவர்கள் அதை புரிந்து கொள்வது இலகு மற்றவர்கள் இதை புரிந்து கொள்வது கடினம். பல அனுபவங்களை கடந்து வந்தேன்.உயர்வாக என்னை கருதியது இல்லை. கத்தோலிக்க வரலாற்றை நீங்கள் படியுங்கள். புரட்டஸ்தாந்து உருவாக காரணம் என்ன??பணம் வாங்கி பாவமன்னிப்பு கொடுத்தது.சிலுவைப் போரின் கசப்பான சம்பவங்கள் பலவற்றை படித்துள்ளேன்.

    • @nilaxcea.manoharan770
      @nilaxcea.manoharan770 Місяць тому

      வரலாறு எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @christiansunited-avemaria
      @christiansunited-avemaria  Місяць тому

      @@nilaxcea.manoharan770 நல்லது. பின்னர் கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றைப் படியுங்கள். அந்தோக்கியாவில் தேவாலயம் எவ்வாறு உருவாக்கப்பட்டது. அன்னை மரியாவைப் பற்றி அப்போஸ்தலர்கள் போதிக்கிறார்கள்.

    • @christiansunited-avemaria
      @christiansunited-avemaria  Місяць тому

      @@nilaxcea.manoharan770 தேவாலயத்தில் பிரச்சினைகள் இருக்கலாம் ஆனால் இருளின் சக்தி தேவாலயத்திற்கு எதிராக ஒருபோதும் வெல்லாது என்று இயேசுவே கூறினார். மோசமான மனிதர்கள் காரணமாக நீங்கள் தேவாலயத்தை விட்டு வெளியேறினால், நீங்கள் இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாக்களைப் போன்றவர்கள். நாங்கள் இங்கே தேவாலயத்தில் இருக்கிறோம் கார்டினல்கள் அல்லது போப்புக்காக அல்ல, மாறாக கத்தோலிக்க திருச்சபையை நிறுவிய இயேசுவுக்காக.

  • @pprabu9613
    @pprabu9613 7 місяців тому +2

    Funny pastor😅😅❤❤

  • @leemrose7709
    @leemrose7709 2 роки тому

    Amen Jesus

  • @roslinrose7676
    @roslinrose7676 8 місяців тому +1

    Father I want to meet you directly

  • @virginia8323
    @virginia8323 5 місяців тому +2

    Which church is Father the parish priest does any one know

  • @nilaxcea.manoharan770
    @nilaxcea.manoharan770 Місяць тому +13

    பைபிளில் உள்ளதற்கு கீழ்ப்படிய வேண்டுமே தவிர நமக்கு சாதகமாக பைபிளை தேடக்கூடாது. கடவுளுக்கு கீழ்ப்படிவதா ? மனிதனுக்கு கீழ்ப்படிவதா? எது சிறந்தது???ஜீவன் உள்ள தேவனை ஆராதிக்கும் நாம் அசட்டையாக இருக்கலாமோ????

    • @christiansunited-avemaria
      @christiansunited-avemaria  Місяць тому +5

      பைபிள் ஒரு கத்தோலிக்க புத்தகம். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கத்தோலிக்க திருச்சபையின் கேடிசிசத்தைப் படித்து விளக்கவும். நீங்கள் வெறுமனே உங்களை ஏமாற்றுகிறீர்கள். உங்களை உங்கள் கடவுளாக ஆக்கிக் கொள்ள முயல்கிறது.

    • @nilaxcea.manoharan770
      @nilaxcea.manoharan770 Місяць тому

      Then you why deleted my messages about pope???

    • @christiansunited-avemaria
      @christiansunited-avemaria  Місяць тому

      I have not deleted even a single message, go and search.

    • @Ulaviyalpaarvai
      @Ulaviyalpaarvai 3 дні тому +1

      Nilaxcea. Why don't you preach to your folks. You are in no way close to our catholicism or our traditions. Mind your own faith and followers. We catholics know what we need to do and what the truth is. Dont try to throw your bait to collect people for your ministry. Our pope or our faith and traditions are none of your business. Kindly mind your own.

    • @nilaxcea.manoharan770
      @nilaxcea.manoharan770 2 дні тому

      I am not criticizing. Bible ஐ வைத்து கொண்டு ஏமாற்றப்படுபவர்களை பார்த்து பரிதாபப்படுகிறேன். உடலை அழிப்பவர்களுக்கு அல்ல ஜீவனை அழிக்க வல்லவருக்கு அஞ்சுகிறேன். அதை எடுத்து சொல்வது எனது கடமை.கேட்க செவியுள்ளோர் கேட்கட்டும்.

  • @marialooser5645
    @marialooser5645 Місяць тому +1

    Plz sabaigalai serdha yaarum karuthu solla inga vara vedam kadupa iruku

  • @nilaxcea.manoharan770
    @nilaxcea.manoharan770 Місяць тому +2

    மரியாள் ஓர் பக்தியான சிறந்த பெண் but வணங்குவது பிழையானது என்கிறோம்.pope bible அடிப்படைமில்சட்டங்களை கொடுக்கிறாரா??????

    • @christiansunited-avemaria
      @christiansunited-avemaria  Місяць тому +2

      கத்தோலிக்க திருச்சபை பைபிளை உருவாக்கியது என்பதை மறந்துவிடாதீர்கள்

    • @christiansunited-avemaria
      @christiansunited-avemaria  Місяць тому +2

      இயேசு கிறிஸ்துவின் தாய் மரியாவின் உருவம் புனித லூக்காவால் வரையப்பட்டது. இது சுமார் ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு புனித தாமஸ் அவர்களால் இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று, இந்த ஓவியத்தின் மூலம் மேரி தொடர்ந்து வணங்கப்படுகிறார். கத்தோலிக்க விசுவாசத்திற்காக புனித தாமஸ் தியாகி செய்யப்பட்ட இடமான இந்தியாவின் மெட்ராஸில் உள்ள மவுண்ட் செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் இது பிரதான பலிபீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. கடவுளின் தாய்க்கு தனிப்பட்ட முறையில் அர்ப்பணிக்கப்பட்ட அப்போஸ்தலர்களின் காலத்திற்கு மரியாவின் பக்தி செல்வதை நாம் காண்கிறோம். அப்போஸ்தலர்கள், அவர்கள் எங்கு சென்றாலும், மரியாளைத் தங்கள் தாயாக மதிக்கும்படி அனைத்து சீடர்களையும் ஊக்குவித்தார்கள், ஏனென்றால் இயேசு அவளை நம் அனைவருக்கும் தாயாகக் கொடுத்தார்.

  • @susaiyammals2795
    @susaiyammals2795 Місяць тому +1

    Please pray for my mother 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😢😢😢😢She is in prison plzzzzz I need her back 🌼🤍😭🥺😫🤧

  • @mkasmart007
    @mkasmart007 9 місяців тому +1

    Humer sence🤣🤣🤣

  • @vimalshanthiniirish8509
    @vimalshanthiniirish8509 2 дні тому

    சூசையப்பர் யாரு

  • @eunicesampath4436
    @eunicesampath4436 2 роки тому +4

    Wonderful message.
    ஆனால் மாதா என்ற ஒரு வார்த்தையும் வேதத்தில் இல்லவே இல்லை..
    இயேசு பிறந்த பிறகு யோசேப்பிற்கும், மரியாளு க்கும் 4 brothers and sisters were there . Kindly see in Mark 6:3.
    God says in Isaiah 42:8 நான் கர்த்தர், இது என் நாமம். என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கு கொடேன்.
    மேலே வானத்திலும், கீழே பூமியிலும், யாதொரு சொருபத்தை உண்டாக்காதே.
    நான் எரிச்சலுள்ள தேவன்.
    Exodus 20 இப்படி செய்தால், 4 தலைமுறை வரைக்கும் சாபம் தொடரும்.

    • @christiansunited-avemaria
      @christiansunited-avemaria  2 роки тому +6

      Are u really fool or acting like a fool . Do not interpret the scriptures the way you want . Catholic Church is the church that has existed for more tha 2000 years . It is the only church founded by jesus christ.

    • @silviasn2925
      @silviasn2925 7 місяців тому +1

      If madha word not in Bible..how did Jesus born...brother....in order to against Roman catholic..u r blabering something...

    • @nilaxcea.manoharan770
      @nilaxcea.manoharan770 Місяць тому

      Mary 's son is jesus.not her name matha பேதுரு கொண்டு இயேசு உருவாக்கிய சபையில் சிலை வணக்கம் மற்றும் மாதாவை வழிபடும் வணக்கம் இல்லை

  • @thayaarul9261
    @thayaarul9261 2 роки тому +3

    According to Holy Bible Mary and Joseph had Jose's,, James,Simon,, Jude and unnamed daughters.Why are hiding this truth in Roman Catholic

    • @christiansunited-avemaria
      @christiansunited-avemaria  2 роки тому +5

      Stupid idiot go and beg for forgiveness from the lord for such blasphemy agaist his virgin mother.

    • @christiansunited-avemaria
      @christiansunited-avemaria  2 роки тому +4

      The Bible was created by the Roman catholic Church, don't you forget that !

    • @silviasn2925
      @silviasn2925 7 місяців тому +3

      But jesus on the cross said
      When Jesus saw his mother* and the disciple there whom he loved, he said to his mother, “Woman, behold, your son.” 27Then he said to the disciple, “Behold, your mother.” And from that hour the disciple took her into his home.it means where is the brother and sisters what u have mentioned...

    • @நிதானித்துபாருங்கள்
      @நிதானித்துபாருங்கள் 7 місяців тому

      ​@@christiansunited-avemariadont get pride. Holy spirit used them. Thats all
      But you dont know anything what is written in bible

    • @நிதானித்துபாருங்கள்
      @நிதானித்துபாருங்கள் 7 місяців тому

      ​@@silviasn2925சகோதரர்களும் இருக்கிறார்கள் இருந்தாலும் ஷீடர்களிடத்திலும் தாயை பார்த்துக்கொள்ள சொல்லி செல்கிறார்கள்.

  • @amaladassu9629
    @amaladassu9629 Місяць тому

    இவர் என்ன குரங்கு மாதிரி mimicry பண்ணுகிறார்!

    • @christiansunited-avemaria
      @christiansunited-avemaria  Місяць тому

      நீங்கள் ஏன் இங்கு முட்டாள் போல் கருத்து கூறுகிறீர்கள்

    • @marialooser5645
      @marialooser5645 Місяць тому

      Hello ingaum vantigala cha indha sabaigal

  • @nilaxcea.manoharan770
    @nilaxcea.manoharan770 Місяць тому

    Mary 's son is jesus.not her name matha பேதுருவை கொண்டு இயேசு உருவாக்கிய சபையில் சிலை வணக்கம் மற்றும் மாதாவை வழிபடும் வணக்கம் இல்லை

    • @christiansunited-avemaria
      @christiansunited-avemaria  Місяць тому

      அன்னை மேரி சிலையை செயின்ட் லூக் தானே வரைந்தார். ஆரம்பகால தேவாலயத்தின் வரலாற்றைப் படியுங்கள்

    • @christiansunited-avemaria
      @christiansunited-avemaria  Місяць тому

      இயேசு கிறிஸ்துவின் தாய் மரியாவின் உருவம் புனித லூக்காவால் வரையப்பட்டது. இது சுமார் ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு புனித தாமஸ் அவர்களால் இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று, இந்த ஓவியத்தின் மூலம் மேரி தொடர்ந்து வணங்கப்படுகிறார். கத்தோலிக்க விசுவாசத்திற்காக புனித தாமஸ் தியாகி செய்யப்பட்ட இடமான இந்தியாவின் மெட்ராஸில் உள்ள மவுண்ட் செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் இது பிரதான பலிபீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. கடவுளின் தாய்க்கு தனிப்பட்ட முறையில் அர்ப்பணிக்கப்பட்ட அப்போஸ்தலர்களின் காலத்திற்கு மரியாவின் பக்தி செல்வதை நாம் காண்கிறோம். அப்போஸ்தலர்கள், அவர்கள் எங்கு சென்றாலும், மரியாளைத் தங்கள் தாயாக மதிக்கும்படி அனைத்து சீடர்களையும் ஊக்குவித்தார்கள், ஏனென்றால் இயேசு அவளை நம் அனைவருக்கும் தாயாகக் கொடுத்தார்.

    • @nilaxcea.manoharan770
      @nilaxcea.manoharan770 Місяць тому

      இடம் வவம் விலகாமல் பின்பற்ற வேண்டும் என தேவன் சொல்லி உள்ளர் அல்லவா Luke வரைந்ததாக ஆதாரங்கள் பைபிளில் இல்லை.

    • @nilaxcea.manoharan770
      @nilaxcea.manoharan770 Місяць тому

      திருமுகங்களில் எங்கும் மரியாள் வணக்கத்தை ஊக்குவிக்கவில்லை. இயேசுவும் அப்படி கூறவில்லை

    • @christiansunited-avemaria
      @christiansunited-avemaria  Місяць тому

      @@nilaxcea.manoharan770 இது உங்களுக்குள்ள முட்டாள்தனத்தின் அடையாளம். பைபிள் ஒரு கத்தோலிக்க புத்தகம். எல்லாவற்றையும் ஒரு பைபிளில் எழுத முடியாது, அப்போஸ்தலர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பாரம்பரியம் மிகவும் முக்கியமானது

  • @shenryamos6253
    @shenryamos6253 7 днів тому +1

    Praise the lord

  • @christynasangeetha7399
    @christynasangeetha7399 Рік тому +1

    Amen.

  • @augustinehema4620
    @augustinehema4620 День тому +2

    Praise the lord

  • @sathamhussain50
    @sathamhussain50 3 місяці тому +2

    Praise the lord

  • @jabezc
    @jabezc 3 місяці тому +1

    Praise the Lord