How to remove air lock in the over tank |

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • How to remove air lock in the over tank | Muthu plumber

КОМЕНТАРІ • 402

  • @jaganathandoraisamy3022
    @jaganathandoraisamy3022 3 роки тому +2

    முத்து l browsed thru your vedios-very காங்பிஸ்சிங் always.

  • @kannaa1567
    @kannaa1567 Рік тому +1

    அற்புதம் சார். இது போன்ற விடியோகள் பண்ணுங்கள்

  • @user-hd8ic3co7r
    @user-hd8ic3co7r 3 роки тому +46

    Muthu உண்மைய சொல்லுங்க காமெடிக்குதானே இந்த வீடியோ போட்டிங்க? பயப்படாம சொல்லுங்க

  • @builderstechsolution9947
    @builderstechsolution9947 3 роки тому +8

    அண்ணா நீங்க டேங்க் உயரம் பன்னுரதுக்கு பதிலாக கைப்பிடி சுவர் பக்கமாக டி போட்டு over flow & air went எடுத்து இருக்கலாமே

  • @sabirkabeer9082
    @sabirkabeer9082 Рік тому +1

    Same problems, ഇതുപോലെ ചെയ്തു റെഡി ആയി , good idea bro

  • @Sureshtmsa
    @Sureshtmsa 3 роки тому +100

    நீ பிளம்பர் என்று வெளியில் சொல்லாதே

    • @muthuplumber8249
      @muthuplumber8249  3 роки тому +12

      நான் பிளம்பர் என்று சொல்லவில்லை என்றால் யாருக்கும் தெரியாது. நன்றி

    • @kodeeswararaokodirao1747
      @kodeeswararaokodirao1747 3 роки тому

      Remove UA-cam mat plumber ful

    • @muthuplumber8249
      @muthuplumber8249  3 роки тому

      Sorry puriyala

    • @ravananraja9684
      @ravananraja9684 3 роки тому +2

      நல்லா காமெடி பன்ற

    • @muthuplumber8249
      @muthuplumber8249  3 роки тому +1

      Thanks sir siruchitu ponga

  • @covaivijaytechproject3593
    @covaivijaytechproject3593 3 роки тому +54

    ஏர் லாக் ஆனது நீ பண்ணனு வேலைக்கும் சம்பந்தமே இல்லை

  • @muralidharant5996
    @muralidharant5996 3 роки тому +10

    நீங்க எவ்ளோ நல்ல வேலை திறமை உள்ளவராக இருந்தாலும் சரிங்க இதுக்கு முன்பு வேலை செய்தவர் தவறாக செய்துள்ளார் என்று சொல்லாதீங்க. நல்ல அனுபவம் உள்ளவர்களும் சில இடங்களில் தெரிந்தே சில தவறுகளை வேறு வழியின்றி செய்யும் சூழ்நிலை உண்டு. டேங்க் எங்க வைக்கனும், பைப் லைன் எப்படி வரனும்னு கூட சில இடங்களில் கஸ்டமர் தான் முடிவு பன்னுறங்க சிலர் பிளம்பர்கள் சொல்லும்போது அவர்களின் அனுபவத்தை நம்பாமல் தேவையில்லாமல் "பில்" ஏத்தி விடுவது போல நிராகரித்து விட்டு பின்னர் வேலை சரியில்லை ன்னு சொல்லுற கஸ்டமர்களும் உண்டுங்க.

    • @ganeshalagarsamy7936
      @ganeshalagarsamy7936 3 роки тому +1

      அருமை நண்பா

    • @muthuplumber8249
      @muthuplumber8249  3 роки тому +1

      நன்றி

    • @thedislikebutton1907
      @thedislikebutton1907 Місяць тому

      Lol they did wrong work and now the customer has to suffer. Because 90% of customers don't know about these things. These workers should be ashamed.

  • @rajumani143
    @rajumani143 3 роки тому +2

    நீங்க ஏர்லாக் எடுத்திங்க ,,,,
    Super

  • @surendharan3737
    @surendharan3737 3 роки тому +30

    பாஸ் வேலை இருந்தா சொல்லுங்க பாஸ் நாங்களும் வரோம் இங்க எல்லாம் நல்ல வேலை செஞ்சா வேலைய தர மாட்டேங்குறாங்க

  • @prabhakarankurumban2315
    @prabhakarankurumban2315 3 роки тому +10

    நீ பார்த்த இந்த வேலைக்கு நீ இன்னொரு பிளம்பர் ரே குறைசொல்லுறே

    • @muthuplumber8249
      @muthuplumber8249  3 роки тому +1

      லாக் டவுன் ல இருக்க பொருளை வச்சி இப்படியும் வேலை செய்யலாம் என்று தான் போட்டு இருக்கேன். வீடியோ நல்லா பாருங்க ஒரு சில பிளம்பர் என்று தான் சொல்லி இருக்கேன். நான் சொன்னது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் மன்னிக்கவும்.

  • @oldisgold4944
    @oldisgold4944 2 роки тому +3

    ப்ரோ அதுக்கு 1"pvc pasted end cap வாங்கி போட்ருக்கலாம்

    • @Rajesh.694
      @Rajesh.694 Рік тому

      Pipi cut panni coupling potrukalam

  • @karnanb6042
    @karnanb6042 3 роки тому +12

    End cup illaina...antha T ya cut pannitu cooler pottu air pipe hight panna vendiyathuthana

  • @gulzarkhan8860
    @gulzarkhan8860 3 роки тому +12

    Air Floor Pipe you fixed in wrong place.
    Where the water is going down that place you fix a T and fix the Air Flow Pipe.
    Then you will get good water presure bro.
    👍😀❤ from Sri Lanka

    • @ramsinghmaurya7528
      @ramsinghmaurya7528 11 місяців тому +1

      जी सर एयर पाइप गलत लगा है 😂

  • @sangarponnu2202
    @sangarponnu2202 2 роки тому +2

    சாமி எனக்கு தெரின்ச வேளையும் தெரியாம போயிரும் போல

  • @sivaram1960
    @sivaram1960 3 роки тому +12

    ஓவர் புளோ ரோட்டில் விழும்படி வைத்தால் மற்றவருக்கு இடைஞ்சலாக இருக்கும்.

    • @muthuplumber8249
      @muthuplumber8249  3 роки тому

      அங்க ரோடு கிடையாது

  • @user-dr6sf1qw5y
    @user-dr6sf1qw5y 3 місяці тому

    Hello am from delhi
    Am facing issue ...
    I filled up tank but whole water is going to empty in 3-4 hrs
    Where is water going i dont know
    There is no effect on wall etc etc pls any solution reply me

  • @rehanr3108
    @rehanr3108 3 роки тому +1

    Harey muthu bhaiyya.ena panni vachiruke man.water tank height panadhuku.delivery pipe line ah up pannirukalam la👌👌👌

    • @muthuplumber8249
      @muthuplumber8249  3 роки тому

      Delivery pipe line poda mudiyadha situation so tank height pannadhu

  • @deenfriends8388
    @deenfriends8388 2 роки тому +5

    நெருப்பை மூட்டி பைப்பை இளக வைத்து பைப்பை அடைப்பதை விட பைப்ப அடைப்பு ஒன்று வாங்கி அடைந்து விடலாமே பார்க்கவும் அழகாக இருக்கும்

    • @arokiasagayadass7325
      @arokiasagayadass7325 2 роки тому

      Motor pottu full annona water use pannala but evening tank empty no water, what problem

  • @rajeshm7561
    @rajeshm7561 3 роки тому

    Vera level explanation
    Thuoooooo.........???

  • @mohdazar2190
    @mohdazar2190 3 роки тому +1

    Bro eathukku kila pipe le rendu coupler ottune centre cut panni iruntha oru coupler mitcham... Eathukku air pipe cut panni again pipe join pannune oru end coupler potta muduchu poi irukkum... Illaina air kila cut panni koncham thiruppi potta thanni veliye poi irukkum ..ne pannune vela tank half feet hight edirukka..

    • @KDBalu-xt3sr
      @KDBalu-xt3sr 2 роки тому

      😄 சூப்பர் ப்ரோ

  • @PremeshTiwari
    @PremeshTiwari 2 роки тому +1

    Not able to understand

  • @arasupriya6784
    @arasupriya6784 3 роки тому +2

    அண்ணா தயவுசெய்து நான் இந்தியாவில் இருக்காது என்று இத்தாலி ஜெர்மனி பிரான்சு அமெரிக்கா எங்கனா கூட போ ஆனா இந்தியாவில் இருக்காது அண்ணா அண்ணா கும்பிட்டு இருக்கேனா

  • @gpstyleAIO
    @gpstyleAIO 2 роки тому +1

    Water flow kku lbow pottu thaan dammy aakkanuma bro. Direct ah T la small pit pipe dummy pannirukkalame. Lbow micham aagum la. Customer packet money savings namma kadamai thaana bro

  • @NimsbioNims
    @NimsbioNims 3 роки тому +6

    Good suggestion, but very unprofessional overflow management,as water will wet walls ,destroy colour,cement major cracks in few years

    • @deeperdeeper7882
      @deeperdeeper7882 2 роки тому

      And there are cupl electric wires or d likes also passing through where the overflow wud fall down it seems

    • @v.srinivasa-64seenu53
      @v.srinivasa-64seenu53 Рік тому

      நீயே ஒரு அறைகுறை நீடெமோ காட்டறது சூப்பர் நீதான் பெறுமைபட்டுக்கனும்....

  • @panchapakesang6069
    @panchapakesang6069 2 роки тому +8

    ரொம்ப கஷ்டப்பட்டு பைப்பை சூடு செய்து தட்டி ஒட்டுவதற்கு பதிலாக. ஒரு மூடியை போட்டு ஒட்டினால் போதுமே

  • @ragupathyk26ragu76
    @ragupathyk26ragu76 3 роки тому +33

    எதவது வாயில வந்துரும்.....

    • @muthuplumber8249
      @muthuplumber8249  3 роки тому +3

      வாயில வார்த்தை தான் வரும் அது கூட தெரியாம எதுக்கு sir msg பண்றீங்க, 😂

    • @manikandan-ek6sr
      @manikandan-ek6sr 3 роки тому +1

      🤣🤣🤣

  • @RajKumar-nu1jt
    @RajKumar-nu1jt 3 роки тому

    Bro puthusa over flow vachurukkingalla athu kathukku odanchuratha minimum alavu irukkumla

  • @selvamelectrician748
    @selvamelectrician748 3 роки тому +20

    அண்ண உங்க அரிவுக்கு நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளில்லா

    • @muthuplumber8249
      @muthuplumber8249  3 роки тому

      நன்றி

    • @salmanbasha7578
      @salmanbasha7578 2 роки тому

      Loosu tank kila chips kallu pdurathuku pathila cement podala athan brain kall potta otta airumm

  • @gangatharan3909
    @gangatharan3909 3 роки тому +2

    நீர் நிரம்பி வரும் பைப் கீழே வரை வந்தால் தான் சுவற்றில் நீர் படாது🏣🏠🏘

  • @SHANpowerMedia
    @SHANpowerMedia 3 роки тому

    നല്ല എെഡിയ. നന്നായിരിക്കുന്നു.

  • @gkris514
    @gkris514 Рік тому

    Bro apo water pressure booster poda thevailaya?

  • @selvamudaiyappan2740
    @selvamudaiyappan2740 3 роки тому +1

    Bro Enga vetulaiyum same problem vanthu sari pannuvungala bro

  • @jeevanandham2528
    @jeevanandham2528 6 місяців тому

    ஓவர் டேங்க் பக்கத்தில் ஏர் வென்ட் பைப் வைக்க கூடாது..எங்கு தண்ணீர் கீழே இறங்குகிறதோ அங்கு ஏர் வென்ட் வைக்க வேண்டும்.. அதாவது சுவரில் கீழே இறங்கும் இடத்தில் வைத்தால் இந்த பிரச்சினை சரியாகும்..இதை நான் 25 வருடங்களுக்கு முன் பிளம்பர் வேலை செய்த போது அனுபவத்தில் கற்றுக்கொண்டேன்..ஒரு கட்டிடத்தில் தண்ணீர் இறங்கவில்லை ஒரு நாள் முழுவதும் போறாடி இதை புரிந்துகொண்டேன்..😂😂😂.

  • @user-do2kx5hf1m
    @user-do2kx5hf1m 3 місяці тому

    நல்லா இருந்த Out line pipe வெட்டி திரும்ப கப்ளிங் போட்டு ஜாய்ன்ட் பண்ணிருக்க பழைய over flow pipe டம்மி பண்ணி டேங்க் மேல நிப்பிள் வச்சி over flow setting போட்ருக்க இதுல air lock ரிமூவ் பண்ற விசயம் எங்க இருக்குனு தெரியல

  • @kaviviji929
    @kaviviji929 4 роки тому +7

    தலைவரே air க்கு போடற டீ பைப்பை கீழ இறங்கும்போது vertical ah போட்டால் air பிடிக்காது

  • @elumalaip7810
    @elumalaip7810 3 роки тому +16

    Bro. நீங்க செய்றது தப்பு. நீங்க 2 கப்ளிங் ல 1 over floow. ல tee கட் பன்னிட்டு கப்ளிங் போட்டு இருக்கலாம். எதுக்கு பைப்பை 2 எடத்துல கட் பண்ணீங்க.

    • @muthuplumber8249
      @muthuplumber8249  3 роки тому

      Coupling illa bro that time lockdown

    • @sekarsj2788
      @sekarsj2788 3 роки тому +1

      தலைவா, elbow cut பண்ணிட்டு bend போடாலாம்ல ,ஒரு coupling மிச்சமாகும்ல. தண்ணியும் சீக்கிரம் அடைக்காது. ஆனா நீ bend இல்லைம்யோ...

    • @sivabalansivabalan2400
      @sivabalansivabalan2400 3 роки тому

      Correct naanum athai than nenachen

    • @ramalingam.p4501
      @ramalingam.p4501 2 роки тому

      @@muthuplumber8249 appo tee , tank nipple , fta enga vanguneenga

    • @muthuplumber8249
      @muthuplumber8249  2 роки тому +1

      See the previous comments

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 4 роки тому +1

    Super tampi

  • @c.harinic.harini2672
    @c.harinic.harini2672 Місяць тому

    தப்பு நடக்கிறது இயல்பு தான்... அதற்காக இன்னொரு தொழிலாளியை மட்டம் தட்டாதே....

  • @gvpratap827
    @gvpratap827 2 роки тому

    Thanni la correct dha varudhu bro bur pipe lendhu nariya sound kekudhu epidi sound ellama repair pandrathu bro

  • @rajuammu8584
    @rajuammu8584 4 роки тому +3

    Pipe ah heat panni thatradhuku badhila end cap potrukalaame paakka neetta irundhirukum

    • @muthuplumber8249
      @muthuplumber8249  4 роки тому

      Andha work pannum bothu lockdown sir adhanala dhan heat panni pipe poten

    • @muthuplumber8249
      @muthuplumber8249  3 роки тому +1

      I already had those materials in stock.

  • @noufaln.n3456
    @noufaln.n3456 3 роки тому +1

    Anna I'm frome kerala sorry naan ayiruntha athilum eesiya panniruppe 2 couplings 3teesonly tank mathave vena

  • @suku486
    @suku486 4 роки тому

    அண்ணா வணக்கம் உங்கள் வீடியோ பதிவு அருமை அண்ணா எங்கள் வீட்டில் pipe line ல ஒரு சிறிய பிரச்சினை அதாவது tap திறந்து தண்ணீர் நிறைந்த பிறகு tap யை அடைத்தவுடன் over ful pipe la இருந்து தண்ணீர் வருகிறது இதற்கு தீர்வு என்ன பன்றதது.

    • @muthuplumber8249
      @muthuplumber8249  4 роки тому

      வணக்கம், tank ல தண்ணீர் full ah இருந்தா இந்த மாதிரி நடக்கும் அதனால் முக்கா tank தண்ணீர் நிரம்பியவுடன் மோட்டார் நிறுத்திடுங்க.

    • @suku486
      @suku486 4 роки тому

      அண்ணா முக்கா tank இருந்தாலும் இந்த பிரச்சினை இருக்கு இதற்கு இரண்டு air outer வைத்து இருக்கு இருந்தாலும் சரி வரவில்லை

    • @muthuplumber8249
      @muthuplumber8249  4 роки тому +1

      Tank water line vedio yeduthu anupunga

    • @suku486
      @suku486 4 роки тому

      Ok anna

    • @suku486
      @suku486 4 роки тому

      அண்ணா இப்ப எந்த மோட்டார் நல்ல இருக்கும் அதிகமான company இருக்கு best motor sollunga

  • @covaivijaytechproject3593
    @covaivijaytechproject3593 3 роки тому

    பிளம்பர் அண்ணா நீங்க பைப சூடு பண்றதுக்கு பதிலா நீங்க மேல ஒரு ஒரு டீ போட்ட முடிஞ்சுதா அதை விட்டு போட்டு சூடு பண்ணி தான் போடணுமா

  • @manikandan-ek6sr
    @manikandan-ek6sr 3 роки тому +14

    சொதப்பிடிங்க தலைவரே..

  • @speed2x964
    @speed2x964 2 роки тому +1

    Tank air flow system ஏ தப்பா இருக்குவே

  • @pselvam7167
    @pselvam7167 3 роки тому +4

    வெளியே செல்லதா பிளம்பர் என்று

  • @baburahman8546
    @baburahman8546 9 місяців тому

    பாத்ரூமில் குழாயில் திறந்தாள் தண்ணீர் வரும் சமயலறை குழாயில் திறந்தாள் தண்ணீர் வரவில்லை இதுபோல் எல்லா குழாயில் இந்த பிரச்சினை இருக்கிறது என்ன காரணம்

  • @devasahayaraj3087
    @devasahayaraj3087 7 днів тому

    Evano ilicha vayan sikkitan pola, etho work panni kasa attaiya potinga, puthusa tank over flow pipe vachu irrukkinga, air pipe velai ala emathra velai, yen sir plumber ellar nameiyum kedukringa

  • @gopalkrishnamoorthy8702
    @gopalkrishnamoorthy8702 2 роки тому

    Pipe line adikkumpothe extra oru pipe adichu atha over flowla connect pannanum. Antha pipe floorla irunthu 3feet level la elbow pottu vidanum. So water split aagathu. Ipo automatic water pump controller use panna water save aagum split aagathu motor dry run oodathu.

  • @vijayakumarvj
    @vijayakumarvj 3 роки тому

    Overflow water ah ippudi velila vitta yaar thalaila yachum kottatha??

  • @arokiasagayadass7325
    @arokiasagayadass7325 2 роки тому

    Motor pottu full annona water use pannala but evening tank empty no water, what problem

  • @sakthi3481
    @sakthi3481 3 роки тому +2

    Rain water will spoil roof

  • @bellkumar6229
    @bellkumar6229 3 роки тому +2

    வீடியோ ஆரம்பத்தில் கூரிய தவறுக்கும் கடைசியில் நீங்கள் செய்த வேலைக்கும் சம்மந்தம் இல்லை தீயில் வாட்டி செய்த வேலைக்கு பதிலாக ஒரு கப்லர் வைத்து வேலையை முடித்து இருக்கலாம்

  • @muruganc4081
    @muruganc4081 3 роки тому +3

    அடுத்து வன் நேரத்தை வீணடிக்க வீடியோ போடுவதை நிறுத்து

  • @c.harinic.harini2672
    @c.harinic.harini2672 Місяць тому

    யோவ் இவ்வளவு வாய் பேசுற இன்னொரு தொழிலாளியை குறை சொல்லுற ஆனா உனக்கு அந்தப் பைப் அறுத்துவிட்டு டம்மி போடணும்னு தோனுச்சா😂😂😂😂😂

  • @nothingbutsomething9691
    @nothingbutsomething9691 3 роки тому

    Bro yenga vetula current poitu poitu vandhuchu apa motor potom thani yerala air lock ana mari irruku ,yenga prachana nu correctta solluringala

    • @muthuplumber8249
      @muthuplumber8249  3 роки тому

      Current low voltage ah irukum bothu indha problem varum

  • @shivashankar6218
    @shivashankar6218 3 роки тому

    Keep clean your terrace,,

  • @usmanx2
    @usmanx2 3 роки тому +2

    மேலே உள்ள ஏர் போகும் டியில் காகம் உட்காரும் அங்கே கீழே பார்த்து இரண்டு எல்போ போடவேண்டும். ஓவர் ஃப்ளோவை டேங்க் மட்டம் பார்த்து அமைக்க வேண்டும். அதிலும் கீழ் பார்த்த படி ஒரு எல்போ அமைப்பது சிறந்தது. வீட்டின் எல்லா பைப்களையும் ஒருமுறை கழட்டி மாட்டினால் ஏர் லாக் எடுத்து விடலாம். இதற்கு முன் டேங்க் வால்வு அருகில் கண்ட்ரோல் செய்ய ஒருநபர் இருக்கவேண்டும்.

  • @MuthuKumar-dv6xo
    @MuthuKumar-dv6xo 2 роки тому

    தம்பி இதல்லாம் எங்களுக்கு தெரியும் ‌புதுசா சொல்லும் பா

  • @Rathinavel069
    @Rathinavel069 3 роки тому +1

    Bro enna ithu overflow pipe mela thookki vaikkiringa... athukku neenga athula L bow pottu ulpakkama varratha velipakkama neetti vidalam.. next dang bottom side mattum than hole podanum
    delivery line and topen side innerside. Side pottingana konjanalla leake agidum so dank waste and eppovume treated side solvent use panna koodathu nool &chellack and teplant tap than use pannanum..

  • @plumbingworks7524
    @plumbingworks7524 4 роки тому +3

    Again it will block

  • @saimurugan685
    @saimurugan685 3 роки тому +6

    நீ செய்த வேளையாள அந்த டேங்கே சீக்கிரம் டேமேஜ் ஆகிவிடும்,வேளைய சுத்தமாக செய்ய வேண்டும்,

  • @jegadheeshwaran7727
    @jegadheeshwaran7727 3 роки тому +5

    யப்பா முடியலடா சாமி

  • @vijaysrinivasan8877
    @vijaysrinivasan8877 3 роки тому

    Hai bro, yenga vetula bore eruku motor pota thanni nalla varuthu ana, tank la thanni slow va fill aguthu 1 hour eduthukuthu yenna pandradhu

  • @punitharajendran7987
    @punitharajendran7987 4 роки тому

    எங்கள் வீட்டில் Under ground ல Water full அ இருக்கும் போது மேல் Tank ku easy அ water delivery பண்ணிடுது. BUT under groundla water level half tankக்கு இருக்கப்போ Motor waterஅ suck பண்ணமாட்டிகுது.
    அப்போ Motor outlet la one mug water ஊத்தி Pipe air release ஆகாம 30 sec lock பண்ணி அப்றம் விட்டா than Water varuthu.. Ithu yena prblm ah irukum??. Then எங்க வீட்ல Underground tankகும் Motorக்கும் Distance அதிகமா இருக்கு..

    • @muthuplumber8249
      @muthuplumber8249  4 роки тому

      Pipe crack விட்டு இருக்கும் அது வழியா காற்று போகுறதால தண்ணீரை suck பன்ன மாட்டுது. Pipe மாத்தி பாருங்க. அப்படி இல்லனா footvalve weak ah இருக்கும்

    • @issacj5234
      @issacj5234 3 роки тому

      Try using openwell submersible motar...
      If the distance is too long , delivery pipe is bigger increase motar power (HP), & stages, power inputs 1phase to 3phase.
      All with a proper technician...
      Don't bargain.... 👍

  • @thalharouhiya6674
    @thalharouhiya6674 2 роки тому

    Bro nega 1dame vangi set pane irukala ila

  • @jaisonelson7603
    @jaisonelson7603 2 роки тому

    For air lock temporary use nama 1" delivery pipe la 10mm( maybe smaller ) pipe ( sotu nir pasanamla use panura pipe ) use panalama ?

  • @pandianannamalai5281
    @pandianannamalai5281 Рік тому

    டேங்க் ஒரு அடி உயரம் தூக்கி வைத்து பைப்லைன் போட்ட ஒரு ப்ராப்ளம் வராது அதாவது ஸ்டாண்ட் பீஸ் ஒரு அடி இருக்கணும்

  • @sakthikumar3918
    @sakthikumar3918 3 роки тому +3

    GT Noidu

  • @venkatesanganesan7468
    @venkatesanganesan7468 2 роки тому

    சார் நானும் பிளம்பிங் வேலை செய்யிரன் நீங்கள் செய்த வேலை தவறு நான் ட்விட்டர் வாழ்வு போட்டல் போதும் டேங்க் கில் நீங்கள் ஓட்ஸ் போட்ட இடம் தவறு சார் நான்

  • @riyaspalghat3410
    @riyaspalghat3410 3 роки тому

    Ivlo naal adanja arivu kanne thiranthitteenke.

  • @samsudeenm1478
    @samsudeenm1478 3 роки тому

    Over flow pipe vacha edam neenga kambicha edam etho wire varuthu neengalum konjam better aa think pannalam

  • @aspyshroff1474
    @aspyshroff1474 3 роки тому

    Muthu I am from mumbai give english subtitles.
    Don't understand anything !

  • @bharathviji4851
    @bharathviji4851 3 роки тому

    இதுக்கு 2 ரூபாய் கொடுத்து டம்மி வாங்கி போட்டு இருக்கலாம்.......first work panna plumber chinna thappu pannarunu neenga periya mistake pannitingale.......athu enna periya mistake nu nengale again video pathu yosinga............am also a construction field that's y am asking......

  • @sudharsanams3318
    @sudharsanams3318 3 роки тому

    Endha area bro chennai la

  • @realheroanbu
    @realheroanbu 3 роки тому

    நீங்க எந்த ஊர் நண்பரே. நான் ஈரோடு

  • @muthu3958
    @muthu3958 4 роки тому

    அண்ணா இரண்டாவது மாடியில் tank இருக்கு. பக்கத்து வீட்டு முதல் மாடிக்கு ப இந்த வடிவில் தண்ணீர் வருது அப்ப air lock ஆகுமா.

    • @muthuplumber8249
      @muthuplumber8249  4 роки тому

      Yes aagum

    • @muthu3958
      @muthu3958 4 роки тому

      தீர்வு சொல்லுங்க அண்ணா

  • @prabhakaranbabu1842
    @prabhakaranbabu1842 3 роки тому +3

    unnoda arivula

  • @sundayjourney427
    @sundayjourney427 4 роки тому +2

    அண்ணா எங்கள் வீட்டில் ஒரு கான் தெறந்தால் தண்ணி வேகமாக வந்து தானாகவே கொறையுது மற்ற கான்ல தண்ணி சுத்தமாக வரல என்னவாக irukum

    • @muthuplumber8249
      @muthuplumber8249  4 роки тому +1

      Tank வால்வுக்கு அப்புறம் உள்ள பைப்பை cut பண்ணி பார்க்க வேண்டும். உப்பு அடைந்திருந்தால் அல்லது வேறு ஏதாவது அடைத்தால் இந்த பிரச்சனை வரும்.

    • @angappan2658
      @angappan2658 3 роки тому

      May be valve failure or black

    • @safarwithsaatvik8752
      @safarwithsaatvik8752 3 роки тому

      Brother ena veetla rendu pipela thani nala varuthu pakki 3 pipela thani slowva varuthu ....

    • @muthuplumber8249
      @muthuplumber8249  3 роки тому

      Water line block aagi irukum

  • @vinusanjuv2368
    @vinusanjuv2368 3 роки тому

    Appa perusa kandu pudichitea

  • @ayyappannagaraj4831
    @ayyappannagaraj4831 4 роки тому +2

    airlock in water
    Super video

  • @karthiks3138
    @karthiks3138 4 роки тому

    In my house no motor but tank eruku athula municipality water slow va tan yeruthu tank full aga one week aaguthu epa Ena pandrathu bro

    • @muthuplumber8249
      @muthuplumber8249  4 роки тому

      Half HP motor metro water line la connect pannanum. Sump erukanum.

    • @karthiks3138
      @karthiks3138 4 роки тому

      @@muthuplumber8249 sump Ila bro

    • @issacj5234
      @issacj5234 3 роки тому

      @@muthuplumber8249 corporation la vathu inspect pannaga unnayum vittukaranaiyum jati odda okkra vaipanga..... 😂😂😂

  • @43views_43views
    @43views_43views Рік тому

    Muthu ungaluku mattum tha mula irruku

  • @kandasamys7355
    @kandasamys7355 3 роки тому +8

    வீடியோ வேஸ்ட்

  • @plumbingworks7524
    @plumbingworks7524 4 роки тому +1

    No one will give over flow pipe to wind pipe 🤔🤔👌

    • @arung5175
      @arung5175 4 роки тому

      No... that's good Idea to avoid more holes or drilling in tank

    • @muthuplumber8249
      @muthuplumber8249  4 роки тому

      I know that. That is over flow

  • @msakthisak6176
    @msakthisak6176 3 роки тому +4

    வாட்டர் டேங்க் ஹைட் மணல் கொட்டி தூக்கியது தவறு ஏனெனில் மணல் சிப்ஸ் டேங்கை ஓட்டையாக்கி விடும் இந்த வீடியோவை எடிட் செய்யவும் அல்லது

  • @gobinathkalidasan6703
    @gobinathkalidasan6703 3 роки тому

    How much labour charge for new 1kl water tank

  • @chandruchandru2323
    @chandruchandru2323 2 роки тому +1

    Semma Comedy da

  • @kumarjackson5005
    @kumarjackson5005 4 роки тому

    Super bro

  • @sangilijeeva1455
    @sangilijeeva1455 3 роки тому

    Anna paravall a

  • @sppunnakkadan9898
    @sppunnakkadan9898 3 роки тому +1

    2 varshathikku appuram antha main concrete slab leak ayidum .

    • @muthuplumber8249
      @muthuplumber8249  3 роки тому

      Leak aagadhu

    • @soleshp4736
      @soleshp4736 3 роки тому +1

      Irumbu weld cheyth 1 mtr hightlu stand akki athukku mele water vachidamale..

  • @neilchimbaikar5302
    @neilchimbaikar5302 2 роки тому

    Why not in English language when you asking comments in English

  • @gokulmanikandan6541
    @gokulmanikandan6541 3 роки тому +3

    Ni yappadi aduthavangala korai soldra, ellama thapunu sollitu, neya thappa than da pandra

  • @rajeev5056
    @rajeev5056 3 роки тому

    Good luck

  • @kanagarajkanagu1583
    @kanagarajkanagu1583 3 роки тому

    bro nenga 6" weste line pota 1 feetu evlo Charge panringa

  • @sundar6992
    @sundar6992 2 роки тому +1

    Semma comedy

  • @selviasharaamselviasharaam6672
    @selviasharaamselviasharaam6672 3 роки тому

    There is no water in the tank .... there is a pipe connection ... can you tell me the reason ..?

  • @mfocuz360
    @mfocuz360 3 роки тому +6

    குருவி உக்காராது😁

    • @muthuplumber8249
      @muthuplumber8249  3 роки тому +1

      ஆமா உக்காராது நிக்கும் 😂

  • @davidthangaraj3287
    @davidthangaraj3287 4 роки тому

    எங்கள் வீட்டில் pipe திறந்தால் தண்ணீர் மெதுவாக வருகிறது
    Pipe அடைப்பை எவ்வாறு சரிப்படுத்த முடியும்

    • @muthuplumber8249
      @muthuplumber8249  4 роки тому +1

      ua-cam.com/video/v6rP-EXtEq4/v-deo.html
      இந்த வீடியோ பாருங்க உங்களுக்கு புரியும்.
      சந்தேகம் இருந்தால் call me :9677273836

    • @venkatesanganesan7468
      @venkatesanganesan7468 2 роки тому +1

      சார் டேங்க் பைப் ஒன்றேகால் பைப் போடுங்கள் எல் கட் செய்து விட்டு லாங் பென்டு போடுங்கள் சார்