வைகாசி பொறந்தாச்சு || VAIKASI PORANDHACHU - JUKEBOX || PRASANTH || DEVA HITS || VIJAY MUSICALS

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • VAIKASI PORANDHACHU - JUKEBOX || TAMIL CINEMA SONGS || ACTOR : PRASANTH || ACTRESS : KAVERI || MUSIC : DEVA || LYRICS : KALIDASAN || SINGERS : K J YESUDAS, MANO, K S CHITRA, MALAYSIA VASUDEVAN, SWARNALATHA, RAJAN CHAKRAVATHY || VIDEO : KATHIRAVAN KRISHNAN || VIJAY MUSICALS
    Listen To Vaikasi Porandachi Songs On
    JioSaavn : bit.ly/3QpTksT
    Spotify : spoti.fi/3AnCBkF
    Wynk : bit.ly/3zUX2nr
    Apple Music : apple.co/3Pn7JVu
    Amazon Music : amzn.to/3dwYQM1
    Gaana : bit.ly/3QmSZYc
    வைகாசி பொறந்தாச்சு ।। நடிகர் : பிரசாந்த் ।। நடிகை : காவேரி ।। தமிழ் சினிமா பாடல்கள் ।। இசை : தேவா ।। பாடல்கள் : காளிதாசன் ।। பாடியவர்கள் : K J யேசுதாஸ், மனோ, K S சித்ரா, மலேஷியா வாசுதேவன், ஸ்வர்ணலதா, ராஜன் சக்ரவத்தி ।। வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் ।। விஜய் மியூஸிக்கல்ஸ்
    பாடல்கள் :
    சின்ன பொண்ணுதான்
    CHINNA PONNUTHAN
    பள்ளிக்கூடம் போகாமலே
    PALLIKKOODAM POGAMALE
    கண்ணே கரிசல் மண்ணு
    KANNE KARISAL MANNU
    வாழமரம் பூத்தாச்சு
    VAZHAMARAM POOTHACHU
    நீலக்குயிலே நீலக்குயிலே
    NEELAKKUYILE NEELAKKUYILE
    தண்ணிக்குடம் எடுத்து
    THANNIKUDAM EDUTHU
    இஞ்சி இடுப்பழகி
    INJI IDUPPAZHAGI
    தத்தலாங்கு தளதளாங்கு
    THATHALAANGU THALATHALAANGU
    ஆத்தா உன் கோவிலிலே
    AATHA UN KOVILILE

КОМЕНТАРІ • 155

  • @saravananvalli-qi2qn
    @saravananvalli-qi2qn Рік тому +18

    1990 இறுதியில் வந்த படம் இந்த படத்திலுள்ள பாடல்களை கேட்கும் போது தெருவில் விளையாடிய நாட்களுக்கும் ,பள்ளிக் கூட நாட்களுக்கும் உள்ளம் செல்கிறது .மேலும் தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் இரண்டாவது அல்லது மூன்றாவது படமாக இருக்கும் "வைகாசி பொறந்தாச்சு" . இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும் இந்த படத்திலுள்ள பாடல்களை அப்போது கேட்கும்போது தேவா மிகப்பெரிய இசை அமைப்பாளராக வருவார் என்று எல்லோரும் நினைத்தார்கள் அதேபோல் அவரும் இசைஞானி அளவுக்கு இல்லையென்றாலும் அவருக்கு அடுத்ததாக மிக அதிகமான அளவில் ஹிட் பாடல்களை கொடுத்தார் . அவர் புகழடைந்த பின்பும் கூட தயாரிப்பாளர்கள் ,இயக்குனர்கள் எளிதாக அனுகும் இசை அமைப்பாளராகவே இருந்தார் குறிப்பாக இவர் இசையால் தயாரிப்பாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை ஆனாலும் தேவாவை தமிழ் சினிமா உலமும், மீடியா உலகமும், சினிமா ரசிகர் உலகமும் இவரை கொண்டாட தவறிவிட்டது . இசைஞானியின் பருவ(காற்று) இசைக்கும் , ஏர் ஆர் ரஹ்மானின் புயல் இசைக்கும் இடையில் தென்றலாக ரசிகர்களை தாலாட்டியவர் தேனிசை தென்றல் தேவா அவர்கள். பிரசாந்த அவர்களின் முதல் படமான இந்த படத்தில் அருமையான பாடல்களை கொடுத்து அவரை புகழடையச் செய்தார் ,விஜய் ,அஜித், சரத்குமார் ஆகியோரின் தொடக்க கால படங்களில் அதிகமான ஹிட் பாடல்களை கொடுத்தவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இவர் இசை அமைத்த அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் இன்று வரைக்கும் ரஜினி ரசிகர்களை அதிகம் கவர்ந்த பாடல்கள் இந்த மூன்று படங்களும் ,உலக நாயகனுக்கு ஔவை சண்முகி, புரட்சி கலைஞருக்கு செந்தூரபாண்டி ,என் ஆசை மச்சான், திருமூர்த்தி, வல்லரசு போன்ற பல ஹிட் பாடல்களை கொடுத்து தொண்ணூறுகளில் தமிழ் சினிமாவில் இசை ஆளுமை செலுத்தியவர் தேவா அவர்கள் .இசைஞானியின் இதமான இசைக்கும் ஏர் ரஹ்மானின் புயல் இசைக்கும் இடையே ரசிகர்களை தென்றலாக தாலாட்டியவர் தேனிசை தென்றல் தேவா அவர்கள் பொதுவாக பார்த்தால் 90 கள் காலம் என்பது தேவாவின் காலம் என்பது பலருக்கும் தெரியாது .குறைந்த சம்பளத்தில் நிறைவான ஹிட் பாடல்களை கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்தவர் ஆனாலும் தமிழ் சினிமா உலகம் இவரை போற்ற தவறிவிட்டது .1990 இறுதியில் வந்த படம் இந்த படத்திலுள்ள பாடல்களை கேட்கும் போது தெருவில் விளையாடிய நாட்களுக்கும் ,பள்ளிக் கூட நாட்களுக்கும் உள்ளம் செல்கிறது .மேலும் தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் இரண்டாவது அல்லது மூன்றாவது படமாக இருக்கும் "வைகாசி பொறந்தாச்சு" . இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும் இந்த படத்திலுள்ள பாடல்களை அப்போது கேட்கும்போது தேவா மிகப்பெரிய இசை அமைப்பாளராக வருவார் என்று எல்லோரும் நினைத்தார்கள் அதேபோல் அவரும் இசைஞானி அளவுக்கு இல்லையென்றாலும் அவருக்கு அடுத்ததாக மிக அதிகமான அளவில் ஹிட் பாடல்களை கொடுத்தார் . அவர் புகழடைந்த பின்பும் கூட தயாரிப்பாளர்கள் ,இயக்குனர்கள் எளிதாக அனுகும் இசை அமைப்பாளராகவே இருந்தார் குறிப்பாக இவர் இசையால் தயாரிப்பாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை ஆனாலும் தேவாவை தமிழ் சினிமா உலமும், மீடியா உலகமும், சினிமா ரசிகர் உலகமும் இவரை கொண்டாட தவறிவிட்டது . இசைஞானியின் பருவ(காற்று) இசைக்கும் , ஏர் ஆர் ரஹ்மானின் புயல் இசைக்கும் இடையில் தென்றலாக ரசிகர்களை தாலாட்டியவர் தேனிசை தென்றல் தேவா அவர்கள். பிரசாந்த அவர்களின் முதல் படமான இந்த படத்தில் அருமையான பாடல்களை கொடுத்து அவரை புகழடையச் செய்தார் ,விஜய் ,அஜித், சரத்குமார் ஆகியோரின் தொடக்க கால படங்களில் அதிகமான ஹிட் பாடல்களை கொடுத்தவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இவர் இசை அமைத்த அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் இன்று வரைக்கும் ரஜினி ரசிகர்களை அதிகம் கவர்ந்த பாடல்கள் இந்த மூன்று படங்களும் ,உலக நாயகனுக்கு ஔவை சண்முகி, புரட்சி கலைஞருக்கு செந்தூரபாண்டி ,என் ஆசை மச்சான், திருமூர்த்தி, வல்லரசு போன்ற பல ஹிட் பாடல்களை கொடுத்து தொண்ணூறுகளில் தமிழ் சினிமாவில் இசை ஆளுமை செலுத்தியவர் தேவா அவர்கள் . .

    • @GanesanA-vn5mu
      @GanesanA-vn5mu 11 місяців тому

      Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllpllllllllllllllllllllllllllllpllllllppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

    • @GanesanA-vn5mu
      @GanesanA-vn5mu 11 місяців тому +1

      --

    • @rasa6202
      @rasa6202 20 днів тому

      ❤❤❤❤❤❤

  • @murugan6297
    @murugan6297 2 роки тому +17

    All songs very nice தேனிசைத் தென்றல் தேவா அவர்கள்

  • @sakthivelsakthivel5564
    @sakthivelsakthivel5564 2 роки тому +2

    சூப்பர் படம் @பாடல்கள் பழைய ஞாபகம் நினைவு கள் வருகிறது

  • @muthiahalagappan
    @muthiahalagappan Рік тому +3

    அன்பாலயா பிலிம்ஸ் சூப்பர் ஹீட் பாடல்

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 5 років тому +30

    சின்ன வயதில் பார்த்த படம் தேனிசைத்தென்றல் தேவா அவர்களின் இசைக்கு அங்கீகாரம் கிடைத்த வெற்றிப்படம் பிரசாந்த் தின் வைகாசி பொறந்தாச்சு

  • @கண்ணைநம்பாதே

    தேவா கானம் தேவகானம்

  • @sheikmohamed5348
    @sheikmohamed5348 3 роки тому +2

    சூப்பர் பாடல்கள்

  • @MuruganMurugan-vv3lw
    @MuruganMurugan-vv3lw 3 роки тому +4

    தேவாசர்.முதல்படம்.இசை.மிக.அருமை🎺🎺🎺🎺🎸🎸🎸

    • @kamarajas6044
      @kamarajas6044 Рік тому

      தேவா சார் முதல் படம் மக்கள் நாயகன் ராமராஜனின் மனசுக்கேத்த மகராசா

  • @Sakarabani784
    @Sakarabani784 4 роки тому +7

    தேவா இசை கிராமிய இசை

  • @shanmugasundaram2932
    @shanmugasundaram2932 5 років тому +15

    Chinna vayasula Kiramathil theruvil utkarnthu patha movie . Marakka mudiyatha kalangal. Super

    • @palanisamy4203
      @palanisamy4203 5 років тому +1

      Sathiya Jeya

    • @velusamy934
      @velusamy934 5 років тому +1

      Sathiya Jeya kandipa anthakalampol ipothu ilai naanku swarukul naatkal nakarnthukondu iruku

    • @c.josephc.joseph4933
      @c.josephc.joseph4933 5 років тому

      good comda

    • @RaniDevi-pj9jm
      @RaniDevi-pj9jm 3 роки тому +1

      @@velusamy934 ர்க்ஷ விளையாட்டு க்ஷத்திரிய க்ஷக்ஷகர்க்ஷயக்ஷ மற்றும் க்ஷரர்ர்ற

  • @sundaralingam9179
    @sundaralingam9179 4 роки тому +5

    அனைத்து பாடல்களும் மிகவும் அருமை

  • @kamaruljaman2475
    @kamaruljaman2475 4 роки тому +17

    பாடல்களும் வெற்றி
    படமும் வெற்றி

  • @Elavarasan-th2jp
    @Elavarasan-th2jp 2 місяці тому +1

    பிரசாந்த் நல்ல நடிகர் நல்ல மனிதர் எனக்கு பிடிக்கும் அருமையான படம் அருமையான பாடல் ❤❤❤❤❤❤❤❤❤

  • @dhanapaldsl8532
    @dhanapaldsl8532 8 місяців тому

    My fav song very nice all song very very super❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chinnaraje5333
    @chinnaraje5333 5 років тому +3

    Super songs

  • @surulikumar1737
    @surulikumar1737 4 роки тому +2

    All songs Nice

  • @vetheshharshikaa6583
    @vetheshharshikaa6583 5 років тому +3

    Very nice songs like

  • @பக்திபாமாலை
    @பக்திபாமாலை 3 роки тому +1

    Ungal editing super 👍👍👍👍
    Dislike panirkaravanga manusangale ketaiyathu 🙄

  • @skeerthana1349
    @skeerthana1349 5 років тому +10

    Super topper

  • @sathishsathishc9752
    @sathishsathishc9752 4 роки тому +3

    Deva and kalidhasan all songs super kalidhasan padal varigal anaithum super

  • @vasudhevank387
    @vasudhevank387 5 років тому +4

    Very nice

  • @ramaswamy1275
    @ramaswamy1275 5 років тому +2

    சுப்பர்

  • @prakashmmmammilikuni5068
    @prakashmmmammilikuni5068 5 років тому +2

    Super

  • @krishkrish895
    @krishkrish895 4 роки тому +1

    All songs super

  • @rajarajan969
    @rajarajan969 5 років тому +1

    Palli koodam pogamale song la antha thatha paati ku oru humming varuthey ath yentha song yarachum sollungalen ...😐

  • @yuvarajguru7479
    @yuvarajguru7479 4 роки тому

    சூப்பர்

  • @ikanandhikanandh6614
    @ikanandhikanandh6614 4 роки тому +1

    Super movie top star prasanth Actor muthuprasanth.vannikudi. Ramnad

  • @herbscourt9714
    @herbscourt9714 2 роки тому +1

    All song's very good melodies and super hit song's.

  • @kolanjinathankuppusamy2587
    @kolanjinathankuppusamy2587 5 років тому +2

    I love you very much ba this song and dance with music and location scene viewing very nice song, I miss you so much ba this song and dance with music and location scene viewing very nice song I like it I love you very much ba this song and dance with music and location scene viewing very nice song

  • @jayenatikumari9688
    @jayenatikumari9688 5 років тому +7

    Super hit song

  • @atlandesnirmal4425
    @atlandesnirmal4425 5 років тому +5

    Nice movie and nice songs

  • @ravichandranasu6178
    @ravichandranasu6178 5 років тому +3

    Nice song's

  • @PremKumar-vo4oh
    @PremKumar-vo4oh 4 роки тому +1

    🤩💖

  • @k.kuppankumar3362
    @k.kuppankumar3362 5 років тому +2

    MY FAVOURITE MOVIE

  • @manikandanmani-eb7hg
    @manikandanmani-eb7hg 2 роки тому

    Prasanth hit film songs

  • @rameshsanthya1175
    @rameshsanthya1175 4 роки тому +1

    Hi

  • @BalaBala-du2ig
    @BalaBala-du2ig 3 роки тому

    Super 👌👌💝😘💝😘🎆🎆🎆🎆🎇

  • @ramarjeya4174
    @ramarjeya4174 Рік тому

    சவுண்ட் டிஜிட்டல் குவாலிட்டி கம்மியா

  • @chandradevimariyapillai2800
    @chandradevimariyapillai2800 5 років тому +17

    Nice your songs Prasanth.

  • @vethagirivethagiri1590
    @vethagirivethagiri1590 11 місяців тому

    ❤❤❤0

  • @kolanjinathankuppusamy2587
    @kolanjinathankuppusamy2587 5 років тому +1

    I love you very much ba this song and dance with music and location scene viewing very nice song, I miss you so much ba this song and dance with music and location scene viewing very nice song

  • @lingamvijay3471
    @lingamvijay3471 5 років тому +6

    மறக்க முடியாத பாடல்🎶

    • @sagayarajsraj
      @sagayarajsraj 5 років тому

      நீங்கதநினைவுகள்

  • @krishnankavithakrishnankav6690
    @krishnankavithakrishnankav6690 4 роки тому

    I like it movie / songs

  • @j.suresh5354
    @j.suresh5354 4 роки тому

    Very good👍 super

  • @saainicesekar1956
    @saainicesekar1956 5 років тому +1

    nice one,

  • @adeivendiran1417
    @adeivendiran1417 5 років тому +1

    My favorite movie

  • @k.kuppankumar3362
    @k.kuppankumar3362 5 років тому +1

    PRASANTH IS VERY VERY GOOO ACTOR

  • @jeganathanjegan2006
    @jeganathanjegan2006 Рік тому

    Jagahathah

  • @sampaths4053
    @sampaths4053 5 років тому +7

    Super songs
    👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @mannarsamym5325
      @mannarsamym5325 5 років тому +1

      இசை அமைப்பாளர் அருமையான பாடல்

  • @anbarasanc281
    @anbarasanc281 4 роки тому +1

    Nice lifela maraka mudiyatha song

  • @rajaesakki204
    @rajaesakki204 9 місяців тому

    22:10

  • @manimarankyoutupe5228
    @manimarankyoutupe5228 5 років тому +2

    I like u romba pidicha song

  • @k.kuppankumar3362
    @k.kuppankumar3362 5 років тому +8

    I LIKE VERY MUCH PRASANTH

  • @murugesanpalani2085
    @murugesanpalani2085 2 роки тому

    எனக்கு பழய படங்கள் தேவை

  • @shyamalavenkatesh4026
    @shyamalavenkatesh4026 5 років тому +4

    I like this song it is very nice ☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺👌👍👌👍👌

  • @Gopinath-xz7lp
    @Gopinath-xz7lp 3 роки тому

    சாங்ஸ் எஸ் பி சாங்ஸ்

  • @thiyaguvelu1379
    @thiyaguvelu1379 4 роки тому

    Nice nice nice , wonderful memories , I love my 90s Life

  • @tamilmani9062
    @tamilmani9062 4 роки тому +2

    👌💞

  • @balajig8770
    @balajig8770 3 роки тому

    Deva hit music songs very very good
    Prasanth action in very good cinema

  • @vellaisamy8289
    @vellaisamy8289 4 роки тому +5

    i love this song

  • @yamahayamaha5689
    @yamahayamaha5689 4 роки тому

    எம்ஜிஆர் சிவாஜி பாடல் சோக பாடல்

  • @arikiraj3728
    @arikiraj3728 5 років тому +5

    Deva music super Vera level song

  • @SakthiVel-gx9qn
    @SakthiVel-gx9qn 4 роки тому +2

    Supar

  • @marimathavan7130
    @marimathavan7130 4 роки тому +1

    My favourite movie favourite hero

  • @captainramesh83
    @captainramesh83 5 років тому +6

    Deva 1st tamil movie...,

  • @lotus4313
    @lotus4313 2 роки тому

    All song song song🎵 😍😍😍🥰🥰

  • @divakar3584
    @divakar3584 4 роки тому +1

    Like song

  • @2gprare206
    @2gprare206 4 роки тому

    Super.super.song.Babu.cuddalore.ot.salainagar

  • @murugavelmurugavel2014
    @murugavelmurugavel2014 4 роки тому +1

    Mr.Murugavel👫🇮🇳🎥

  • @muruganmjs367
    @muruganmjs367 3 роки тому

    Veera Thalattu songs

  • @ariefsartaj7208
    @ariefsartaj7208 5 років тому +2

    Palaiya kaalam ninaivuku varudu

  • @acraja4944
    @acraja4944 4 роки тому

    my song

  • @kolanjinathankuppusamy2587
    @kolanjinathankuppusamy2587 5 років тому

    I have to do everything you can to help you with me I would like to meet with you to discuss I love you very much ba this song and dance with music and location scene viewing very nice song

  • @srijayavilas6918
    @srijayavilas6918 4 роки тому

    S. Ok

  • @balaji4065
    @balaji4065 4 роки тому

    Myilovemovie,heroni,hero,mylife

    • @swamybm4656
      @swamybm4656 3 роки тому

      awake aaa aware Aass what's auaaaaa away aqaaaaa get a7 away a, aaaaq sweet as aware A Are a aware aaa7 aware sense a 1 a Q&A away at the as sweet are AZ as, sweet aaaaa dear dear sweet a aware as a state a 7aaaaq sexy a7a and he away that a start aua Q&A a aa7a way as sexy a awed away and says where her aware he a few sets a awed saw an axe away aware aua at u sent USA as Aqua be us away as AZ the a sweet and scoop qwerty A, a7u, 1 At sea away a sweet a way as as he aware aware au sense at at her 7ua sweet sexy a few Aass and auaa aware u1 that you AZ uaauaaaaa be WSW a sweet up what aware a Q&A be U, a77aaaaua sweet aa7au Aass away a case aAau1aqauaaqu get u guys uu,auaaawareaaam veryaaaaauayaaaaatheaaaaaQ&AaaaaauazaAwareaa7auaauaaaaaaaaare away byuawareaaaqwertyuqwertyuandaaaareuaaAaauauaaauuaaaaqwayu7aaAZaaAZ wasaget aware getaaaanewaaan7auaaauAubeaaaawayuuWSWaqyawayauaUbe Away7uawayaauuauawayaaaa7awareauaA7aaaallaauaawayutheuauAZauu,qaauawayuawas awayaaaamauaareaa1aauawareauu7ua7atheuatuahe agreatQ\away inauquipuauaaaaauua7uawayaaauauusweetaauQ&A WSWaauaact awedaasweepauauaaauareaauauatuUareAuAway atauSeth are Sriu1aandaawarea7aua7uatuauareuaaAubea,qGopiuget was the7AZuaaaqa7auaaawayuaaquuuau,aauatheaaiaaauuauabe thereubeaaUu7WSWuaaqwertyasweepaaawayaaauauuaqaAZaauqauAaaaawayu7uthe any sex AZuauauaauaaaauaaaa6yaqayaqaA6yaaa,a6aaayaaaaaaaAaayyyaaaqauaaaaay6yayaayaaa,,yyayzyaayaAAaA,aqayAaaaazyaa,yyyaqaaaaaayaa,yYaQaAayyaAAyaaayaa6ayyaayayaayyaaayaayaaaaQAyaqyayyAyauayaaaaaaaaayaaaayayaaaayAAaAa7aayyayaaaaaa6ayyaayaa6aaAyAqayaAaqaqaaaqyayaqzqaAAAaayqqaayqayaazaayaaaYyy,ayaaaaaqaqa6aaaayaaaaya6yaaya,aaayaQAaqaaa,yaaYaa,yaAyaaaaaayaAyaaa6,qqaAaayaaaaAAyaaay6y,yaaaaaya6yAa6aanqaaaaaaaq6qqayaayaaqaaaaaaAa,aaaayaa,aaaaqaaaa1aqyyqAayayQaacaaaAaaaAayaa6ya,qQaAayaaaAyq,aaYaaaaqaay6aaq1aAaayaaaAaAayyaaaayaqaqaAyau,aAqqaaaaqa,yya

    • @swamybm4656
      @swamybm4656 3 роки тому

      A,a

    • @swamybm4656
      @swamybm4656 3 роки тому

      QaaaaaqaAAAAAAQAYAAAAYQAAZAAAAAa,qyaaaqza,aaaaqaaaaaaaya,aaaaaAaaaaqAaaZqaaqaaqqaqzaqQaaayA,A,aayaaaqaaayAaAzqaAzqaaaaa,aAaqzqqaqq,aAaqa,qqaaqaAAaq1aya,AAaAa,qAayayaayaaaagyaya,1aaaaaqaaaaa,aAyaaaaaqaaaaaaya1aAa,qaaa,aaaaaayqyaqaaaA1aAaaAAqaqqA,aaAaaaayaq

    • @swamybm4656
      @swamybm4656 3 роки тому

      qaAaqAA,aa1aAA,Ayaaaq

    • @swamybm4656
      @swamybm4656 3 роки тому

      Aaay1qaa

  • @gopiboss612
    @gopiboss612 5 років тому +4

    Duffug

  • @marichamythangaraj1811
    @marichamythangaraj1811 4 роки тому +1

    Kkkkk

  • @graj4398
    @graj4398 4 роки тому +1

    NEW'S .. see You tube TV

  • @monafarmonafar6871
    @monafarmonafar6871 3 роки тому

    Munaffar

  • @kaniv2395
    @kaniv2395 Місяць тому

    ரம்மி விளம்பர நடிகர் சனியனே நீ எப்படியோ நாசமா போ

  • @nagarajnagaraj1947
    @nagarajnagaraj1947 4 роки тому +1

    சுப்பர்

  • @raghulalitha1168
    @raghulalitha1168 9 місяців тому

    Super

  • @vasuk7139
    @vasuk7139 5 років тому +2

    Very beautiful song

  • @abishekg3006
    @abishekg3006 2 роки тому

    Super songs

  • @skrishnaskrishna8349
    @skrishnaskrishna8349 4 роки тому

    Hi

  • @amuthad9449
    @amuthad9449 4 роки тому

    All song super

  • @karuniyaarul9642
    @karuniyaarul9642 5 років тому +1

    Nice music and songs,

  • @saravanankaviyakaviyasarav7736
    @saravanankaviyakaviyasarav7736 5 років тому +2

    Very nice songs

  • @rajanraja9547
    @rajanraja9547 4 роки тому +1

    Super

  • @duraidurai906
    @duraidurai906 5 років тому +2

    Very nice song

  • @santhoshsanthosh4903
    @santhoshsanthosh4903 5 років тому +4

    Super

  • @sureshkarthika46
    @sureshkarthika46 2 роки тому

    Super

  • @kannankaran6186
    @kannankaran6186 4 роки тому +1

    Super song

  • @sathyasathiya4968
    @sathyasathiya4968 4 роки тому

    Super

  • @murugesanelakya1290
    @murugesanelakya1290 5 років тому +2

    Super

  • @saravanankaviyakaviyasarav7736
    @saravanankaviyakaviyasarav7736 5 років тому +1

    Super

  • @airutellu6687
    @airutellu6687 4 роки тому +1

    Super songs

  • @AjithKumar-uw4oi
    @AjithKumar-uw4oi 5 років тому +1

    Super

  • @tamilarasandd6582
    @tamilarasandd6582 3 роки тому

    Good songs super super super 💐💐

  • @asudeenasudeen4070
    @asudeenasudeen4070 3 роки тому

    Very nice song