இயேசு பாடல்.இணைந்த மனங்கள் ஆயிரம் ஒரே குரலில் பாடும் பாடலை கேட்கும் நேரம் மனதில்.ஆனந்தம் ஆயிரம் ஆயிரம்.தினமும் இரவு 12 00 மணி முதல் விடிய காலை 5.00 மணி வரை.இயேசுவின் பாடல்கள்.ஜெபங்கள்.வசனங்கள் தனிமையில் கேட்கும் நேரம் என் மனம் எவ்வளவு அமைதியாக இன்பமாக இருக்கிறது.என்பதனை இந்த பதிவில் எழுதி என் மன அமைதிக்கு துணையாக இருக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.. ஆமென் இயேசு அப்பா.
Jeevanulla Devane Varum ஜீவனுள்ள தேவனே வாரும் ஜீவ பாதையிலே நடத்தும் ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே ஜீவன் பெற என்னை நடத்தும் தேவனே நீர் பெரியவர் தேவனே நீர் பரிசுத்தர் தேவனே நீர் நல்லவர் தேவனே நீர் வல்லவர் 1. பாவிகள் துரோகிகள் ஐயா பாவ ஆதாம் மக்களே தூயா பாதகர் எம் பாவம் போக்கவே பாதகன் போல் தொங்கினீரல்லோ 2. ஐந்து கண்ட மக்களுக்காக ஐந்து காயமேற்ற நேசரே நொந்துருகி வந்த மக்கள் மேல் நேச ஆவி வீசச் செய்குவீர் 3. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே வாக்கு மாறா உண்மை நாதனே வாக்கை நம்பி வந்து நிற்கிறோம் வல்ல ஆவி மாரி ஊற்றுவீர் 4. நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே நேசர் வர காலமாகுதே மாயலோகம் நம்பி மாண்டிடும் மானிடரை மீட்க மாட்டீரோ
குடும்பம் என்றால் இப்படி அல்லவா இருக்கணும். தேவன்இதை தான் விரும்புகிறார்.குடும்பமாக எவ்ளோ ஒற்றுமையாக சேர்ந்து ஒன்றாய் பாடுகிறார்கள்.God Bless u ஹெலன் அம்மா குடும்பத்திற்கு.நீங்க எப்போதும் குடும்பமாக பாடுங்கள்.நான் 20வருடம் முன்னாள்உங்க பாடல கேட்டேன் .இப்பவும்மறக்க முடியாது ஹெலன் அம்மா பாடலை.praise the lord.
அனைவருக்கும் வணக்கம், நீங்கள் இந்த பாடலை மிகவும் நன்றாக பாடியிருக்கிறீர்கள், உங்கள் பாடலை தினமும் காலையில் பிரான்ஸ் நாட்டிலிருந்து கேட்பேன், மிக்க நன்றி. உங்கள் அனைவரையும் கர்த்தர் நிச்சியமாக ஆசீர்வாதம் செய்வார்.
This song means in its essence, It praises "the Greatness and Goodness of God and His delivering promises for the people from their sins."(Tamil language)
I can't understand the meaning but it's means Praising to Glory of Jesus Christ . Thankyou for performing His Glory. May God bless you all forever . Halleluyah amen .
It's really painful to see 418 dislikes!! May be they do not know what it takes to produce such a great song - the committed team effort ! Beautiful song! Keep on singing more and more!
ஜீவனுள்ள தேவனே வாரும் ஜீவ பாதையிலே நடத்தும் ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே ஜீவன் பெற என்னை நடத்தும் இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர் இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர் 1. பாவிகள் துரோகிகள் ஐயா பாவ ஆதாம் மக்களே தூயா பாதகர் எம் பாவம் போக்கவே பாதகன் போல் தொங்கினீரல்லோ 2. ஐந்து கண்ட மக்களுக்காக ஐந்து காயமேற்ற நேசரே நொந்துருகி வந்த மக்கள் மேல் நேச ஆவி வீசச் செய்குவீர் 3. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே வாக்கு மாறா உண்மை நாதனே வாக்கை நம்பி வந்து நிற்கிறோம் வல்ல ஆவி மாரி ஊற்றுவீர் 4. நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே நேசர் வர காலமாகுதே மாயலோகம் நம்பி மாண்டிடும் மானிடரை மீட்க மாட்டீரோ
I love this hymn.Why are you all worried about the dislikes?They are singing this to praise jesus not expecting any thing from humanbeings Our jesus's blessings will always be there for them.
One of the song which was given encouragement and spiritual joy which you put efforts to bring to us. May God almighty bless your family to bring more songs for His glorification. Varghese K John, Dubai
ஜீவனுள்ள தேவனே வாரும்……ஜீவ பாதையிலே நடத்தும்…..ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே…..ஜீவன் பெற என்னை நடத்தும்….இயேசுவே நீர் பெரியவர் ..இயேசுவே நீர் பரிசுத்தர்…இயேசுவே நீர் நல்லவர் …இயேசுவே நீர் வல்லவர்.. பாவிகள் துரோகிகள் ஐயா…..பாவ ஆதாம் மக்களே தூயா….பாதகர் எம் பாவம் போக்கவே….பாதகன் போல் தொங்கினீரல்லோ… ஐந்து கண்ட மக்களுக்காக…ஐந்து காயமேற்ற நேசரே….நொந்துருகி வந்த மக்கள் மேல்…நேச ஆவி வீசச் செய்குவீர்.. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே..வாக்கு மாறா உண்மை நாதனே…வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்…வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்… நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே……நேசர் வர காலமாகுதே….மாயலோகம் நம்பி மாண்டிடும்..மானிடரை மீட்க மாட்டீரோ.. Sharmini Satgunam !
Praise the Lord! The Glory of our Lord Jesus Christ is revealing in Singing praising. I Praise God and thank God and Pray God for this family members. Apreciating your cooperation, effort, nice voice and beautiful music and vedio and audio
விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன் பாடல் பாடிய அனைவரும் இந்த பாடலில் இருக்கீர்கர் அனேயமா அது 1995 1997 வாக்கில் எடுத்த வீடியோ மாதிரி இருக்கு 25 வருடம் கலித்து இந்த வீடியோ சூப்பர் தங்கலுக்கு எந்த ஊர்
அற்புதமான பாடல். அருமையாக பாடிய அனைத்து சகோதரிகளுக்கும். அழகாய் இசைக்கருவிகளை மீட்டிய அன்பு சகோதரர்களுக்கும். வாழ்த்துக்கள் பல.... இறைவன் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக உங்கள் வாழ்வு முழுவதும்.
Praisthe Lord . sister's and Brother's I'm Rt Rev Dr.G. SAMJEBARAJ Greetings to all very nice wonderful song Living words Lata people Really blessed God bless you and your team thankyou very much
Her songs use to wake me up in the 80's and into the 90's through our Church PA system. Grew hearing those sweet songs. Sad that she left us to sing face to face with our Lord. May God be with the generations to come from the Satya family.
I have seen this lovely family singing the same song right from when I was a child. Happy to hear them all with some more members added singing the same song even after 15 years
Music is in their blood, ypur family is such a blessing to countless people, especially helen aunty songs, May God continue to bless the family and may generations carfy this legacy. Sing together and praise God, Especially in love with Lionel Anna's bass guitar playing.
292 thumbs down? If you have been following this family’s commitment to praise and worship and the albums they cut you folks sure will do a thumbs up. One family that we have followed for over 70 years... All to glorify His name.
இயேசு பாடல்.இணைந்த மனங்கள் ஆயிரம் ஒரே குரலில் பாடும் பாடலை கேட்கும் நேரம் மனதில்.ஆனந்தம் ஆயிரம் ஆயிரம்.தினமும் இரவு 12 00 மணி முதல் விடிய காலை 5.00 மணி வரை.இயேசுவின் பாடல்கள்.ஜெபங்கள்.வசனங்கள் தனிமையில் கேட்கும் நேரம் என் மனம் எவ்வளவு அமைதியாக இன்பமாக இருக்கிறது.என்பதனை இந்த பதிவில் எழுதி என் மன அமைதிக்கு துணையாக இருக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்..
ஆமென் இயேசு அப்பா.
Jeevanulla Devane Varum
ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும்
ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும்
தேவனே நீர் பெரியவர்
தேவனே நீர் பரிசுத்தர்
தேவனே நீர் நல்லவர்
தேவனே நீர் வல்லவர்
1. பாவிகள் துரோகிகள் ஐயா
பாவ ஆதாம் மக்களே தூயா
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரல்லோ
2. ஐந்து கண்ட மக்களுக்காக
ஐந்து காயமேற்ற நேசரே
நொந்துருகி வந்த மக்கள் மேல்
நேச ஆவி வீசச் செய்குவீர்
3. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே
வாக்கு மாறா உண்மை நாதனே
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்
4. நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே
நேசர் வர காலமாகுதே
மாயலோகம் நம்பி மாண்டிடும்
மானிடரை மீட்க மாட்டீரோ
நன்றி
Amma your voice jesus Blessed,,,
Amma unga voice very nice ma Thank you ma. Amen.
🙏
குடும்பம் என்றால் இப்படி அல்லவா இருக்கணும். தேவன்இதை தான் விரும்புகிறார்.குடும்பமாக எவ்ளோ ஒற்றுமையாக சேர்ந்து ஒன்றாய் பாடுகிறார்கள்.God Bless u ஹெலன் அம்மா குடும்பத்திற்கு.நீங்க எப்போதும் குடும்பமாக பாடுங்கள்.நான் 20வருடம் முன்னாள்உங்க பாடல கேட்டேன் .இப்பவும்மறக்க முடியாது ஹெலன் அம்மா பாடலை.praise the lord.
அனைவருக்கும் வணக்கம், நீங்கள் இந்த பாடலை மிகவும் நன்றாக பாடியிருக்கிறீர்கள், உங்கள் பாடலை தினமும் காலையில் பிரான்ஸ் நாட்டிலிருந்து கேட்பேன், மிக்க நன்றி. உங்கள் அனைவரையும் கர்த்தர் நிச்சியமாக ஆசீர்வாதம் செய்வார்.
I am a Black Pastor in Memphis and I just love this wonderful Christian family and their music even though I do not understand their language.
This song means in its essence, It praises "the Greatness and Goodness of God and His delivering promises for the people from their sins."(Tamil language)
very good song God bless each one.
@joseph raj7915 very good song l used hear daily
Thank UAll. Amem
I can't understand the meaning but it's means Praising to Glory of Jesus Christ . Thankyou for performing His Glory. May God bless you all forever . Halleluyah amen .
It's really painful to see 418 dislikes!! May be they do not know what it takes to produce such a great song - the committed team effort ! Beautiful song! Keep on singing more and more!
437 dislikes😞
I am hearing this song the nth time. Evergreen. Praise be to God.
Some people will be like this. But all glory to Jesus. Wonderful song by Helen sathya
618
Amen, We can only pray for them and ask the Lord to forgive them for what they did.
ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும்
ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும்
இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர்
இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர்
1. பாவிகள் துரோகிகள் ஐயா
பாவ ஆதாம் மக்களே தூயா
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரல்லோ
2. ஐந்து கண்ட மக்களுக்காக
ஐந்து காயமேற்ற நேசரே
நொந்துருகி வந்த மக்கள் மேல்
நேச ஆவி வீசச் செய்குவீர்
3. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே
வாக்கு மாறா உண்மை நாதனே
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்
4. நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே
நேசர் வர காலமாகுதே
மாயலோகம் நம்பி மாண்டிடும்
மானிடரை மீட்க மாட்டீரோ
Thanks
Thank you for your doings
"Praising God!! Extolling His grace and promises"-well expressed in this energising devotional song!!!
They are ANGELS !🌹 🙏🌹
எல்லா குடும்பங்களும் இப்படி அமர்ந்து பாட வேண்டும். அருமையான பதிவு.
எனக்கு தெரிந்து 35வருடத்துக்குமுன்னாடி நீங்க பாடிய. பாடல் சிருவயதில் விரும்பி கேட்பேன்
Beautiful song dkthe language but I am sure God is smiling at the singing family God bless
நனிநன்று!
Praise the lord.Anbu sagotharigale! Neengal anaivarum ondraga sernthu, iraivanai pugazhnthu paduvathu migaum santhoshamagaullathu.Sagotharigal anaivarum AMMAVAIPPOLAVE ore thotramudaiyavargalaai irukkireergal. Ungalil oru sagothari IRUTHI SUTRU padathil nadiththu ullaargal endru therigirathu. Kudumbathode kadaulai vananguvathu miguntha aasirvathim. Nandri.
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம் வல்ல ஆவி மாறி ஊறறுமே
குடும்பமாக கர்த்தரை துதித்து பாடுவது கர்த்தர் கொடுத்த பெரிய சிலாக்கியம்
Nice group song.
I love this song and I love this family too...
Real Jesus blessed family.
இயேசு இன்றும் ஜீவிக்கிறார் என்பதையே இப்பாடல் நமக்கு கற்றுத்தருகிறது.
I love this hymn.Why are you all worried about the dislikes?They are singing this to praise jesus not expecting any thing from humanbeings Our jesus's blessings will always be there for them.
You are a blessing Tamil sisters
O praise Jesus. Br.Nello mulchansingh
Wesleyan Holiness. Trinidad
Good, GOD Presence. PRAISE GOD. Missionary from Nandurbar district, MAHARASHTRA
Bakyavathy helan Amma...unga family oru nala satchi
நியாய தீர்ப்பின் நாள் நெருகுதே..!நேசர் வர காலம் ஆகுதே..!மாய லோகம் நம்பி மாண்டிடும் மானிடரை மீட்கமாட்ரோ...!
Excellent lines. !
My Betty mam is singing, I studied till 7 standard in Satya matriculation school. happy to see Satya Amma and Betty miss
One of the song which was given encouragement and spiritual joy which you put efforts to bring to us. May God almighty bless your family to bring more songs for His glorification. Varghese K John, Dubai
Actually I don't know Tamil but I enjoyed every bit of it. How can Aunty's voice be so astoundingly beautiful is beyond me. Too good!
Still you are number one in Tami Nadu.
BEAUTIFUL HYMN AND GREAT INSPIRATIONAL SINGING
ஜீவனுள்ள தேவனே வாரும்……ஜீவ பாதையிலே நடத்தும்…..ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே…..ஜீவன் பெற என்னை நடத்தும்….இயேசுவே நீர் பெரியவர் ..இயேசுவே நீர் பரிசுத்தர்…இயேசுவே நீர் நல்லவர் …இயேசுவே நீர் வல்லவர்..
பாவிகள் துரோகிகள் ஐயா…..பாவ ஆதாம் மக்களே தூயா….பாதகர் எம் பாவம் போக்கவே….பாதகன் போல் தொங்கினீரல்லோ…
ஐந்து கண்ட மக்களுக்காக…ஐந்து காயமேற்ற நேசரே….நொந்துருகி வந்த மக்கள் மேல்…நேச ஆவி வீசச் செய்குவீர்..
வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே..வாக்கு மாறா உண்மை நாதனே…வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்…வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்…
நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே……நேசர் வர காலமாகுதே….மாயலோகம் நம்பி மாண்டிடும்..மானிடரை மீட்க மாட்டீரோ..
Sharmini Satgunam !
Praise the Lord! The Glory of our Lord Jesus Christ is revealing in Singing praising. I Praise God and thank God and Pray God for this family members. Apreciating your cooperation, effort, nice voice and beautiful music and vedio and audio
50 years back I heared this song sitting with you❤
Wow...truly blessed children of the most high God...our Lord Jesus bless and keep you to continue praising him in music and song
No words ✨⭐ many more time I repeated listing the song. 💙
even me listening more times
A,-one. While listening to the song our hearts are experiencing God 's love and his presence. Thank you very much for giving these precious 😊
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரன்றோ!
தேவனே நீர் பெரியவர்
தேவவனே நீர் பரிசுத்தர்
தேவனே நீர் நல்லவர்
தேவனே நீர் வல்லவர்!
Yes God place u Amen Jesus
9vanamthirathuvenpjfa
It is unique that all the members in the family involve in producing. Christian songs. May GOD BLESS you all.
I am 89 and I remember God's grace with which He has blessed this family
Amen
WONDERFUL LOVELY BEAUTIFUL SONGS I WAS VERY EAGER TO LISTEN TO OLD SONGS I LOVE TO WORSHIP TOGETHER ALL GLORY TO ALMIGHTY GOD 🙏AMEN
Wow God's singing family
Superbbb song great family effort wonderful to see as family United by our heavenly father 🙏 continue your great work.praise the lord.....
😊
விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன் பாடல் பாடிய அனைவரும் இந்த பாடலில் இருக்கீர்கர் அனேயமா அது 1995 1997 வாக்கில் எடுத்த வீடியோ மாதிரி இருக்கு 25 வருடம் கலித்து இந்த வீடியோ சூப்பர் தங்கலுக்கு எந்த ஊர்
நானும் என் வீட்டாரும் கர்த்தரையே சேவிப்போம்.ஆமேன்
தேவனே நீர் பெரியவர்
Hãy tôn vinh dức chúa trời hằng sống vì sự nhân từ của ngài còn muôn dời amen halelugia Emmanuel
Nice singing... I can't able to know why these much dislikes... No words to tell nice 👑👑👑
Yes Sister maybe they don't like Christians or even Christians don't like other true Christians singing
A
A
a
A
Aa
Aa
A
A
ഗുഡ് songs
O god!! so enthusiastic and impressive family.. Amen..
🎉Wonderful singing,Glory be to Jesus name,Amen.🙏✝️🙏🌠🌈🤩✝️🙏🙏🙏🙏🙏.
அற்புதமான பாடல்.
அருமையாக பாடிய அனைத்து சகோதரிகளுக்கும்.
அழகாய் இசைக்கருவிகளை மீட்டிய அன்பு சகோதரர்களுக்கும்.
வாழ்த்துக்கள் பல....
இறைவன் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக உங்கள் வாழ்வு முழுவதும்.
Yes good song Amen God place u
RIP sweetest person Helen Satya
We will meet in the beautiful shore
God bless your family and ministries
சரியாக சொன்னீர்கள்...
@Dhanraj l thank you...ha..ha..ha
ദേവനേ നീ പരിശുദ്ധൻ !!! ആമേൻ !!!
What a voice, All Glory To Jesus.
Beautiful and inspiring. Great harmony and equally so, the smiling faces. Keep it up and God bless. 🙏✝
Amazing..at.your....KARUNGAL ..SONG.
Praisthe Lord . sister's and Brother's I'm Rt Rev Dr.G. SAMJEBARAJ Greetings to all very nice wonderful song Living words Lata people Really blessed God bless you and your team thankyou very much
Praise the Lord! Jesus Christ is Lord! I am truly blessed by your inspiring songs. God bless you!
Nas
Ejejeiejajqjdnsnansnwisn
Beautiful family God bless you
SOOPPAR.arumaiyaana.padal.sinnavayasil.ketta.padal
AEmEN ❤️❤️🙌🙌
My spirit says "more, more". I will never get tired listening to this song. Thank you so much. Keep singing for the Lord and for us.
Lovely to listen to the beat and the meaningful rythemic song that touches your 💖 keep moving forward with more numbers
nice team ....people of all ages....worshiping God .....may God bless them abundantly.....and let them use their talents for the glory of God.
Her songs use to wake me up in the 80's and into the 90's through our Church PA system. Grew hearing those sweet songs. Sad that she left us to sing face to face with our Lord. May God be with the generations to come from the Satya family.
ஆமென்.
The song I enjoyed oftentimes via cassette years ago comes alive now with the sane sweetness and message.Praise God.
Very nice to hear
It's nice listen beautiful melody that too in Tamil, Blessed family. 👍👍🎶🎶🎶🎸🎸🎹🎹🎼🎼🥁🥁
இது ஜீவனுள்ள பாடல் மட்டும் அல்ல மனதிரும்ப ஓப்புக்கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் இரட்சிப்பின் செய்தி . கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்கள் குடும்பம ஊழியத்தில்
I have seen this lovely family singing the same song right from when I was a child. Happy to hear them all with some more members added singing the same song even after 15 years
Jesus is the way
Wonderful song., Glory to god., Praise God always., good family 👍😊
ஆமென் அல்லேலூயா.
Super. Song. I. Like sister
God bless you, thank you Jesus🙏
அருமையான பாடல்,அருமையாக பாடி இருந்தீர்கள்.வாழ்த்துக்கள் சத்யா குடும்பத்தினர்க்கு.தேவனுக்கே மகிமை.
Music is in their blood, ypur family is such a blessing to countless people, especially helen aunty songs, May God continue to bless the family and may generations carfy this legacy. Sing together and praise God, Especially in love with Lionel Anna's bass guitar playing.
ITS BEAUTIFUL TO HEAR THE WONDERFUL SWEET VOICES WONDERFUL MUSIC LOVE IT
I am a student of Satya school proud for this family they are down to earth
Very old group. Nice , God bless their voice
ஆமேன்
ஸ்தோத்திரம் ஆமென்
Super 👍
Price the Lord
Hi Mr Lionel , just watched you two times and heard your songs I become bass guitarist. No teacher, No support I learned from you. 🙏
God blease you
Super song
இனிமை
ஆம் இயேசுவே ஜீவ தண்ணீர் .
Good song Amen God place u
292 thumbs down? If you have been following this family’s commitment to praise and worship and the albums they cut you folks sure will do a thumbs up. One family that we have followed for over 70 years... All to glorify His name.
Sweet family'
Sathya mam...❤..miss your songs
jeevan ulla devan uku nandri sthothiram
veedu vaasal tharubavar
Beautiful. Stay blessed.
Nice and good devotional song to lord Jesus Christ..... God bless this family.....
This is the small heaven
I ❤ this song and ❤ this family
very nice song,old is Gold Helan sathiya mam voice super All family God bless u
Super. 1984 same voice
I like ur songs so much Jesus Christ
My most favorite song l like so much thank you Lord