ஆர்ம்ஹோல் சுருக்கம், லூஸ், இறங்குது, ஏறுது, கழண்டு வருது இதற்க்கு தீர்வு || Armhole tips in Tamil
Вставка
- Опубліковано 3 лип 2022
- #blousealteration #blousealterationintamil
#blousealteration
#blousealterationintamil
Telegram குரூப்பில் இணைய : t.me/+iu_hrR3HtdBkNTI1
டைலரிங் அடிப்படை பயிற்சி அணைத்து வீடியோவும் பார்க்க :
Lesson Full Videos Link
• தையல் தொழில்முறை பயிற்சி பாடம்-1 || T...
Shop address;
Trinity Ladies Tailoring Shop,
53, Poorna Building,
Catchery Street,
Opposite the taluka office,
Erode-638001,
Tamil Nadu,
India. WhatsApp 7904927735 #trinitystudioerode #blousecutting #tailoringclass
This video is very detailed about the sewing industry and gives detailed training on how to cut and sew women's clothing such as blouses and skirts.
இந்த காணொலியில் தையல் தொழிலை பற்றி மிகவும் விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது, ரவிக்கை மற்றும் சுடிதார் போன்ற பெண்களின் ஆடை வகைகள் எவ்வாறு வெட்டி தைக்க வேண்டும் என்ற விளக்கமான பயிற்சி தரப்பட்டுள்ளது.
Telegram குரூப்பில் இணைய : t.me/+iu_hrR3HtdBkNTI1
டைலரிங் அடிப்படை பயிற்சி அணைத்து வீடியோவும் பார்க்க :
Lesson Full Videos Link • தையல் தொழில்முறை பயிற்...
POONAM SAREE BLOUSE STITCHING VIDEO LINKS
1- பூனம் புடவைக்கு ஏற்ற மாதிரி பிளவுஸ் தைத்து போடுங்க || poonam saree blouse stitching (DIY) 2022
• பூனம் புடவைக்கு ஏற்ற ம...
2- லைனிங் பிளவுஸ் தைக்கும் முழுமையான விளக்கம் || Lining blouse stitching tutorial in Tamil
• லைனிங் பிளவுஸ் தைக்கும...
3- சேலை பிளவுஸ் இறுதியில் எப்படி தைக்கபட்டது || How the saree blouse was finally sewing 2022
• சேலை பிளவுஸ் இறுதியில்...
Shop address;
Trinity Ladies Tailoring Shop,
53, Poorna Building,
Catchery Street,
Opposite the taluka office,
Erode-638001,
Tamil Nadu,
India.
WhatsApp: 7904927735
1. blouse design
2. blouse designs
3. new blouse designs
4. bridal blouse design
5. designer blouse
6. blouse design pattern
7. designer blouse design
8. blouse neck designs
9. designer blouses
10. blouse lace design
11. model blouse design
12. latest blouse design
13. blouse back design
14. blouse gala design
15. wedding blouse design
16. patch work blouse design
17. wedding design blouse
18. blouse back neck design
19. boat neck blouse designs
20. party wear blouse designs
21.blouse designs cutting and stitching
22. simple and easy blouse back neck design
23. paithani saree blouse design
24. silk saree blouse designs
25. Back neck blouse design
26. Back neck blouse design cutting and blouse
27.simple and easy method blouse design cutting and Stitching
28. Beautiful back neck blouse design
29. New latest back neck blouse design
30. sleeve blouse design cutting and Stitching
31. Beautiful sleeve blouse design
32. Gale ka blouse design
33. Latest Sleeve blouse design
போன்ற அனைத்து blouse வகைகளும் சிறந்த முறையில் தைக்க இந்த video பயன்உள்ளதாக இருக்கும். - Навчання та стиль
வணக்கம் mam தெளிவாக விளக்கம் தந்தீர்கள் அருமை, மிக்க நன்றி
மிகவும் அருமையான விளக்கம் mam.. மிக்க நன்றி
Excellent excellent சகோ நன்றி நன்றி!
Supperb explanation mam ninga poitruka blouse la theriyudhu unga stitching epdi irukkunu awesome Semma
வணக்கம் அம்மா நன்றிமா
மிகவும் உபயோகமாக உள்ளது 🙏
Hai mam rompa theliva puriya vichinga mam thank you mam💐💐
Hi ma I'm beginer unga vedios Ella enaku romba useful ah erunthusu na unga vedios ah pathu ipa stritch panna palakida thank you ma
Thank you mam nan Unga video parthuthan blouse kathukitten ... avlo theliva sollikudukiringa mam. Nan epo blouse nalla stitch panren..supera vanthuerukku... ennoda husband blouse nalla stitch pannierukka enru enaku orey parathuthan madem..🙏🙏🙏 Thank you so much... madem...
மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்
மிகவும் நன்றி சகோதரி சொல்லி இருக்கிறீர்கள். ஆம்கோல் ஸ்கேல் வைத்து மார்க் செய்தது மிகவும் பயன் உள்ள தகவல் நன்றி
Neenga potra blous alakakavum correct agavim eruku mam. Super
Video super nenga poturikara blouse supera iruku unga blouse back front close katunga unga meserment ku enga enga adjust pannuveenga oru vedio podunga usefull irukum nanri
அருமையான விளக்கம்
மிக்க நன்றி அக்கா சரியா சொல்லி தந்தீங்க 🙏🙏🙏
Super explaination mam thank you mam
வணக்கம் அம்மா. மிக்கநன்றி. இந்ந வீடியோவுக்கு🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌸🌸🌼🌼🌼🌼🌼
I8
ரொம்பரொம்ப நன்றி மேடம்
Very goood thangam my doubt is clear
Super teaching mam
மிகவும் பயனுள்ள விஷயங்களை கூறியதற்கு மிக்க நன்றி மேடம் 🙏🙏👗
Very useful video mam
Madam u have sinked in tailoring. Great.
நன்றி மேடம்
Very nice mam very very excellent thanks for mam
Thank you😊
Thankumam
Excellent!!
Supermam very talent mam
Tq mam explanation good mam
Super thanks mam
Super mam
Explain supersister
Thank you 🌹
நன்றி
நன்றி மேடம
Thank u mam 💓 🙏
Thanks mam 👍
Thank u mam🙏👍❤
Hi madam Neega solratu very useful put ennoda village la Nan meserment plouse vange stich pannetan shoulder meserment jostevum armhole meserment kammeavum eruku ana panratu
Thankyou madam ❤
Thank you mam
Excellent madam iam Neyveli
Perfect teaching
Nice madam
Good. Sister
hi mam super
👍🙏 வாழ்க வளமுடன்
Hai mam rommpa theliva sollitharinka ankku 1'5ing shoulder deep neck perfect armhole 38ing blouse cutting sollitharinkala please reply
Nalla puriuthu
Thank you mam useful video 🙂
Thank you mam.very useful videos, .
Super
Vanakam Akka I'm Devi from Malaysia
Thanks
Hai mam semilor thrumpa yapo potuviga
Thanks for this video mam and one request mam video running la irukum pothu subscribe ku oru sound varuthula atha mattum vera mathunga headset la kekkum pothu sudden ah oru Mathiri ahkiduthu
👌👌👌🙏💐
வணக்கம் 32"blouse cutting podunga pls
மேடம் நீங்க நல்லா செல்லி தருகிறீர்கள்
எனக்கு ஓருசந்தேகம்
36இஞ்ச்சட்டைக்கு
பின் கழுத்து 9
முன்கழுத்து எவ்வளவு
வெட்ட வேண்டும் please
மேடம் நீங்க சொன்னால் உதவியாக
இருக்கும் 🙏
Mam boat neck thekkum pothu sleev mela yerithunka mam. Yenna panrathu pls reply
Hi medam oththarukku first LA irundhu alav eduppadhu eppidi du solliththaangale
Chest round eppadi erukkanum eppodi vettanum mam
Hi sis
Daughter understand
Munpakkam cutting easya podungha mam
Thank you anty
You are most welcome
Clear explanation mam .Thank you
As per ur guideline to match armhole round equal to cross angle in sleeve is differs in some body.
Very useful vedio mam thankyou
Unfair blouse closeha. Katuniga
Hai mem enakku munpakkam amhol loos varuthu saripannavathu eppadi
Shoulder 15 back neck 7andhalf front neck 6 chest 34 armhole 8 waist 30 blouse cutting please explain madam please 🙏
Thank I soo much
Sooper sooper ah solli kodukrenga mam
Princess cut blouse solli koduthenga athoda stitching video podunga mam
வாழ்க வளமுடன்
Play listல பிரின்சஸ் கட் கலெக்ஷன் உள்ளது பாருங்கள்.
@@trinitystudioerode k mam
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Hello mam. Epdi irukkinga.
வணக்கம் அம்மா உங்களோட வீடியோ பார்த்துத்தான் நான் ஜாக்கெட் தைக்க பழகினேன் அம்மா ரொம்ப ரொம்ப நன்றிம்மா செளீவ் கைதுக்கும் பொது அடிகை மேலே போகுது அதுக்கு விளக்கம் தங்கம்மா please
Editing ,shots maaruvathu concentrate panna kashtama irukku
கூன் முதுகு உள்ளவர்கள் கு எப்படி sholder எப்படி அளவு எடுக்கணும் mam
ஸ்கொயர் ஹோல்டர் ன ❓
😇😇😇😇
Tq mam. Back dot enna measurement pidkkunu mam
Waist measurement la padhi ya mark pannunga. Adhu midpoint of back dot.1/2 " midpoint kku andha side, indha side mark panni dot pidinga.Length 4 r 4.5....it depends size of the blouse.
@@suchitraganesan9502 tq mam
பிளவுஸ் சைடுல join பண்ணும் போது வளைவு வருது அதை எப்படி சரி செய்வது
Unga. Blouse ha. Pattern blouse kattunga
Hi frand
Telugu memu
அக்கா அந்த ஸ்கேல் எவ்வளவு விலை
அம்மா36"பிலவ்ஸ் பின்உயரம்13"கழத்துஅகலம்21/4"சோல்டர்21/2"பின்கழத்துஇரக்கம்9" இடுப்புசுற்றளவு32"கைஉயரம்61/2"ஆம்கோல்சுற்றளவு16"கைலூஸ்13"முன்கழத்து61/4 இந்த அளவுக்கு கட்டிங் போட்டு காட்டுங்க அம்மா பிலீஸ்...........,.
ஆம்கோல் உயரம் 6.5 இன்ச் 7 இன்ச் வைக்கிறீங்களே எல்லாருக்கும் அந்த அளவு கரெக்டா இருக்கா
தயவு செய்து தமிழை பிழையின்றி உங்கள் காணொலிகளை பதிவிடுங்கள்
Talking stop talking stop so not right
Thanks mam
Thank you mam 🙏🏼
Thanks mam
Thank you mam
Thank you mam