Ooty to Mysore Dangerous Midnight Forest Bus Journey | Jolly Trip

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • #ooty #mysore #jollytrip
    Ooty is one of the famous tourist destination in south India. I went to Ooty and returned back by bus in the midnight. Ooty to Bangalore via Mysore bus started at Ooty bus stand at 10.25 pm. This bus is going to inside the Mudumalai & Bandhipur forest. But the forest checkpost will be closed after 9 pm to 6 am except 3 buses like one TNSTC bus and 2 KRSTC buses are only permitted to go inside forest after 9 pm. During the travel, I saw somany wild animals particularly group of Elephants, Bisons, Deers, etc.. One group of elephants were stop our bus in the inside jungle at midnight. This video is defenitely treat for adventure lover. Don't skip any scene and watch till end.
    I hope you may enjoy this video. If you like this video, don't forget to subscribe my channel. Thanks for watching.
    Ooty to Bangalore Bus Timings (Night) at Ooty Bus Stand:
    10 pm - TNSTC
    10.25 - KSRTC
    10.35 - KSRTC
    For advertisement: WhatsApp 8667044091

КОМЕНТАРІ • 231

  • @SamsonSamson-ov8lb
    @SamsonSamson-ov8lb 9 місяців тому +7

    மிகவும் சூப்பராக இருந்தது உங்களுடன் நானும் பயணித்தது போல் இருந்தது மிகவும் அருமை வாழ்த்துக்கள் அன்பு சகோதரா

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  9 місяців тому +1

      மிக்க நன்றி 🙏

    • @vkalyanam7354
      @vkalyanam7354 5 місяців тому

      0😊​@@JOLLYTRIP

  • @rajaramank3290
    @rajaramank3290 6 місяців тому +5

    Wow. Thrilling n enjoyable tku bro pls take care....

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 6 місяців тому +9

    இவ்வளவு ஆபத்தான பாதையில் மூடிய வண்டியில் வேகமாக செல்வது சரிதான். ஆனால் துவக்க காலத்தில் பாதை போட்டவர்களும் மின் இணைப்பு கொடுத்தவர்களும் இந்த கடும் பாதையில் எத்தனைத் துன்பங்களை அனுபவித்தவர்களும் எத்தனை பரிதாபத்துக் குரியவர்கள் ????!!!😢

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 місяців тому +3

      Yes correct bro

  • @VSKS24
    @VSKS24 9 місяців тому +8

    traveled with nature very good experience and animals are walking by freedoms.❤❤❤

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 9 місяців тому +2

    கரும்பு தின்ன கூலியா? இயற்கையை ரசிக்க கஷ்டமா? இயற்கையை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ரசிக்கலாம். ஒளிப்பதிவு அருமையோ அருமை வாழ்த்துக்கள்.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  9 місяців тому

      மிக்க நன்றி 🙏

  • @selvakaran5096
    @selvakaran5096 9 місяців тому +1

    நான் கனடா நாட்டில் இருந்து உங்கள் channel பார்க்கிறேன் நல்ல அழகான videos உங்கள் பாதுகாப்பை பார்த்து கொள்ளவும் நன்றி உங்கள் video கு

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  9 місяців тому +1

      தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி 🙏

  • @INRAJINI
    @INRAJINI 9 місяців тому +2

    Thrilled video really very nice to watch. I think rabbit crossed road.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  9 місяців тому

      Glad you enjoyed it

  • @srav1176
    @srav1176 9 місяців тому +15

    Harini and Chittal are the best cottages to stay in Bandipur. I’ve seen leopards while staying in both cottages. The leopards 2-3 (mother & cubs) reside in the same campus and once I had a chance to sight a failed hunt from the leopard. I’ve seen elephants during day time in the campus. It’s definitely a best place to stay. Nice to see your bus travel experience. I need to plan once. Can we book tickets online for these buses? If yes, need the link pls.

  • @nagasayanareddy2721
    @nagasayanareddy2721 7 місяців тому

    మధుమలై, బండిపూర్ అడవులను రాత్రివేళ చూపడం అధ్బుతంగా ఉంది. మాకు చూడాలని ఉన్న ఆశను మీరు తీర్చడం సంతోషం.
    మీకు చాలా ధన్యవాదములు.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  7 місяців тому

      Thank you so much. Keep support

  • @rozerviv
    @rozerviv 9 місяців тому +3

    Feel like i traveled in that bus, very thrilled.. Good job bro..

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 9 місяців тому +3

    Mudumalai guest house I have stayed. Wild squirrel elephants gaur and spotted Deer were commonly seen . No luck on tiger or leopard. You can also see lot of Karauaan Putru. A thrilling experience to stay inbthe forest
    Iam glad that now no vehicles are allowed at night. Well coverd sir. Thanks Jsyaram Ooty born, now a resident of Mumbai

  • @veenaviswanathan4041
    @veenaviswanathan4041 9 місяців тому +3

    Anna really very interesting and thrilling to see the video.
    Kandippa karamadi route try pannuga, we tried once but appavae time 6.30pm, some local people told us not to go, and not safe too
    So pathiyilae vanthutom.
    But till now poga mudiyala. You plz try that route anna.
    Unga video puniyathala december month la we booked ambuli house in Topslip.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  9 місяців тому +1

      Ippo karamadai route la local vehicle mattumthaan allow panraanga sister.

  • @entertainment.1998
    @entertainment.1998 9 місяців тому +1

    Okay 👍 oneday stay happy journey travel life world be careful safety first super geat 🎉

  • @devanahallinagarajaraogovi7521
    @devanahallinagarajaraogovi7521 9 місяців тому +3

    Your night journey coverage is classic sir,pl continue

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  9 місяців тому +1

      Thank you, I will

  • @ShanthiAyyanathan
    @ShanthiAyyanathan 7 місяців тому

    Eppadi oru vedio yen ķangaluku parisaha thanda nañba vungaluķu romba nandri ennum yedhir paarkireyn nanba😊

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  7 місяців тому

      கண்டிப்பாக இதை விட சிறந்த காணொளி வந்து கொண்டு இருக்கிறது. நன்றி தங்கள் ஆதரவுக்கு 🙏

  • @LaxmanKumar-zf4sc
    @LaxmanKumar-zf4sc 9 місяців тому +1

    Kargudi has a dormitory too. Thanks for bringing the moments I was there 3 weeks. my stay was at anaikatty.

  • @moseskepha381
    @moseskepha381 28 днів тому +1

    Super 🎉❤

  • @Faizul123.
    @Faizul123. 9 місяців тому +2

    Without background music really feel good

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 9 місяців тому +55

    வீடியோ எடுத்து போடுவது சரி சார் உங்களின் வீடியோ அனைத்தையும் விடாமல் பார்ப்பேன் அதனால் உங்களின் நலன் விரும்பி போல் கூறுகிறேன் வேறொன்றும் நினைக்காதீர்கள் முதலில் உங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள் வன விலங்குகள் மனிதனிடம் மூர்கமாக நடந்து கொள்ளும் நீங்கள் குடும்பத்துடன் சென்று வருகிறீர்கள். காடுகளில் தங்குகிறீர்கள் பாதுகாப்பை பலமாக்கி கொள்ளுங்கள் So be careful take care

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  9 місяців тому +11

      தங்களின் கனிவான பதிவுக்கு மிக்க நன்றி. நான் பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் அக்கறையோடுதான் செயல்படுகிறேன். இருந்தாலும் என்மீது காட்டும் பரிவுக்கு மிக்க நன்றி 🙏

    • @vellaisamyvvellai-fq2zy
      @vellaisamyvvellai-fq2zy 9 місяців тому +2

      adhu mattum nalladha

    • @user-tt4ko4ds8q
      @user-tt4ko4ds8q 8 місяців тому +1

      Super comment Vaalthukal Senthil

    • @avanorvlog3103
      @avanorvlog3103 8 місяців тому +3

      உண்மை தான் நீங்கள் சொல்வது, நான் ஒரு பொண்ணு இந்த காணொளியை பார்க்கும் போது உண்மையிலேயே பயத்தில் புல் அரித்தது,நாங்களும் இந்த இடத்திற்கு போனோம் ஆனால் இப்படி ரெஸ்க் எடுக்காமல் 8 மணிக்கு முதலே காட்டை விட்டு வெளில போயிட்டோம்❤❤❤🎉

  • @davidking7638
    @davidking7638 5 місяців тому +1

    நாங்கள் இந்த காடுகளின் நடுவே வாழ்கிறோம் ஒவ்வொரு நாளும் வாழ்வா சாவா என்ற நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் எங்கள் வீட்டு ஜன்னலை உடைக்கிறது

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  5 місяців тому

      காடுகளில் வாழ்வது மிகவும் கடினம்

  • @srvasudevan1959
    @srvasudevan1959 9 місяців тому +2

    Bandhipur forest jerney very thrilling travel, regaler drive, think about drivers ,,,,

  • @ciniministatus4767
    @ciniministatus4767 9 місяців тому +1

    பந்திப்பூர் கெஸ்ட் ஹவுஸ் வீடியோவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.... நன்றி

  • @rajaraj-xt5il
    @rajaraj-xt5il День тому

    Video super

  • @sriambal6010
    @sriambal6010 4 місяці тому

    Well done keep up your good work.

  • @friendofforest8189
    @friendofforest8189 9 місяців тому +1

    bro.thrilling night journey. Memorable forever.

  • @INRAJINI
    @INRAJINI 9 місяців тому +3

    Waiting eagerly for video

  • @waheeduddin5379
    @waheeduddin5379 9 місяців тому +1

    Keep on doing more videos like this. Very good capture of animals thanks bro.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  9 місяців тому

      Thank you, I will

  • @arvind50
    @arvind50 3 місяці тому

    Wild cat or most likely leopard cat. Definetely not a civet cat. Good video, cheers

  • @antonysamyantonysamy6134
    @antonysamyantonysamy6134 2 місяці тому

    Unkal program super from antony qatar native pudukottai

  • @HemanthGowda-no6sq
    @HemanthGowda-no6sq Місяць тому +1

    👍❤️❤️❤️

  • @abbasnawabi1
    @abbasnawabi1 9 місяців тому +1

    வாழ்க நலமுடன்... இது மசiனக்குடி வழி இல்லையே???

  • @sudharsanbala6948
    @sudharsanbala6948 9 місяців тому +2

    Bro scary ride🔥🔥🔥🔥
    Heart beat raised...

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  9 місяців тому +1

      Yes bro I also felt the same

  • @shanthisb75
    @shanthisb75 9 місяців тому +1

    Very well taken and kindly do a video by staying in the guest house in bandipur !!

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  9 місяців тому +1

      Thank you. I will

  • @thiruneelu8326
    @thiruneelu8326 9 місяців тому +1

    Super thrling video

  • @parameshs7240
    @parameshs7240 9 місяців тому +1

    Eagerly waiting brother

  • @user-ew6br7ce6j
    @user-ew6br7ce6j 9 місяців тому +1

    super..🤗🤗🤗👏👏👏👌👌👌👌🤙🤙

  • @charlesnelson4609
    @charlesnelson4609 3 місяці тому

    Karnataka KSRTC bus drivers are excellent, they are capable of drive to ooty,even though, in the forest area you can see lots of elephant 🐘

  • @micheala5189
    @micheala5189 День тому

    Super

  • @antonysamyantonysamy6134
    @antonysamyantonysamy6134 3 місяці тому

    Super prise the lord amen from antony qatar

  • @jyothipandibai6359
    @jyothipandibai6359 3 місяці тому

    Thrilling take care.be safe

  • @TheChristpv
    @TheChristpv 9 місяців тому +1

    சூப்பர்

  • @RaviKumar-mw2oi
    @RaviKumar-mw2oi 6 місяців тому

    Super super bro video very nicee

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 місяців тому

      Thank you so much bro

  • @MsKrish83
    @MsKrish83 9 місяців тому +1

    Nice video sir

  • @MohanMohan-mc8rv
    @MohanMohan-mc8rv 9 місяців тому +1

    Great efforts, thanks.

  • @ayyanarr9585
    @ayyanarr9585 6 місяців тому

    சூப்பர் அருமை ப்ரோ

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 місяців тому

      மிக்க நன்றி

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 2 місяці тому

    I was working in EB . Stationed in Sandynulla about 15 km from Ooty
    On Ooty to Mysore road . Initial days. Ooty. Pykara gudalore take route to masinagudi. Moyar etc further interior forest . We went for collection of charcoal in tribal housings . My lorry got struck up in in a stream . Just imagine my position . A group of elephant surrounded the Tata truck . We were inside the truck . Fortunately we were patient
    And left after inspecting the rear body . Till morning we sat . Rescue vehicle came in the morning . We have to be carefull for single elephant. Tusker Night panther came .
    Same way when I worked in Thekadi. Arayanvas a hotel run by Kerala at that time 1958
    Velliyangiri powerhouse investigation bore for tunnells
    It is not me alone. Lot of EB staff put efforts.1958

  • @MS-xn3ek
    @MS-xn3ek 9 місяців тому +1

    That animal is honey badger (தேன் வளைக்கரடி). this animal will boldly fight with lion and tiger and escape from them easily as it has thorns

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  9 місяців тому +1

      Thanks for the info

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 9 місяців тому +3

    நீங்கள் பதிவுக்காகநடுகாட்டில்போய் விலங்குகளுக்காக காத்திருந்த்துவீடியோபோடுங்கஇந்தமாதிரிரிஸ்க்பாவம் எல்லாம்எங்களுக்குவேண்டாம்

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u 9 місяців тому +1

    VERY FANTASTIC 🙏🙏🙏🙏🙏

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  9 місяців тому

      Many many thanks

  • @prakashv6153
    @prakashv6153 Місяць тому

    நாங்கள் இரண்டு மாதத்திற்கு முன்பு குடும்பத்துடன் ஊட்டியிலிருந்து மாலை 6:30 க்கு கிளம்பி பெங்களூர் நோக்கி எங்கள் காரில் பயணத்தை ஆரம்பித்தோம் .வழியில் தான் சொன்னார்கள் 9:00 மணிக்கு மேல் இந்த வழியில் பொதுமக்களின் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று.
    ஆனால் என்னுடைய தந்தை வனத்துறை அதிகாரி என்பதால் அவருடைய அடையாள அட்டையை காண்பித்து நாங்கள் வழியெல்லாம் அனைத்து பாதைகளும் கடந்து வந்தோம்.
    எங்களுக்கு எந்த ஒரு விலங்குகளும் தென்படவில்லை .
    ஒரு கும்கி யானை மட்டும் வனத்துறை அலுவலகம் அருகே நின்ற நிலையில் தூங்கிக் கொண்டிருந்தது.
    ஆனாலும் மிகவும் திரில் ஆகவே பயத்துடனே காரை ஓட்டிக் கொண்டு வந்தேன் .முதுமலை தாண்டி மைசூர் வந்து சேர ஒரு மணி ஆகிவிட்டது இரவு நேரத்தில் குழந்தைகளை வைத்துக்கொண்டு இந்த ஆபத்தான வனப்பகுதியில் பயணம் செய்தது பயமாக இருந்தது .
    இந்தப் பாதை பற்றி முழுவதும் தெரியாமல் பயணத்தை ஆரம்பித்து விட்டோம்.மைசூர் போய் சேர்ந்தவுடன் தான் நிம்மதி அடைந்தோம்.இதில் என்ன கொடுமை என்றால் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு வேகத்தடை உள்ளது.வேகமாக போய் விடலாம் என்று நினைத்தால் கூட போக முடியாது .சிங்கம் புலி யானை வந்து விடும் என்று பயத்துடனே கடந்து வந்தோம் .முந்தின நாள் மாலை 6:30 மணிக்கு ஊட்டியில் கிளம்பி அடுத்தநாள் விடியற்காலை 3:00 மணிக்கு பெங்களூர் வந்து சேர்ந்தோம்.
    அதுவரை வழியில் டீ காபி டிபன் எதுவுமே சாப்பிட வண்டியை நிறுத்தவில்லை.பயத்துடனே வந்தோம்.
    உங்கள் வீடியோவில் நீங்கள் காட்டிய அனைத்தையும் நான் கடந்து வந்தது இன்றும் ஞாபகம் இருக்கிறது.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Місяць тому

      இது இரவு நேரத்தில் மிகவும் ரிஸ்க்யான ரோடு இது. அதனால் இனிமேல் சென்றால் 9 மணிக்கு முன்பே செல்லவும். நன்றி

    • @prakashv6153
      @prakashv6153 Місяць тому

      ஆம் சரிதான்

  • @raoprak
    @raoprak 9 місяців тому

    Kola massu sir reee....

  • @subramaniamv7016
    @subramaniamv7016 9 місяців тому +1

    Supper

  • @34arabsesa
    @34arabsesa 9 місяців тому +1

    I regularly traveled in this route by day time but never traveled by the night time. Good video

  • @shanmugabel2062
    @shanmugabel2062 9 місяців тому +1

    Super.sir🎉

  • @mariamikhail7962
    @mariamikhail7962 9 місяців тому +1

    Super sir ❤👌🙌

  • @sampathkumar9922
    @sampathkumar9922 5 місяців тому

    Bro nega karala district gavi oru trip pannuga bro semma place I'm waiting gavi trip vlog

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  5 місяців тому

      Already potturukken bro. Check pannunga

  • @sundararajanthirumalai6888
    @sundararajanthirumalai6888 9 місяців тому

    Good thrilling experience

  • @mohamedeleyas3894
    @mohamedeleyas3894 9 місяців тому +1

    Yes vedio

  • @sasicase2658
    @sasicase2658 9 місяців тому +1

    Supef🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @elangob9365
    @elangob9365 9 місяців тому

    Super sir. Thank you 👍

  • @spotbootgamer3643
    @spotbootgamer3643 7 місяців тому

    Sri lanka la itha vida thirill ah irrukkum bro Mountains + animals + more bends + fog ❄️ chance kidachcha ankayum poi video endunga bro ❤❤

  • @greatjaser
    @greatjaser 2 місяці тому

    Bro intha bus booking link share panuga

  • @brightskillmanagement1589
    @brightskillmanagement1589 2 місяці тому

    Mysore to Ooty bus night timings please

  • @r.r.manishr.ramesh5865
    @r.r.manishr.ramesh5865 9 місяців тому +1

    Super ❣️

  • @rakkamuthus8546
    @rakkamuthus8546 9 місяців тому +1

    super anna and thanks for this video

  • @karthickrb391
    @karthickrb391 3 місяці тому

    Bro night bus booking iruka ila unreserved ah
    Epdi book panrathu link iruka

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam 8 місяців тому +1

    👍👍

  • @IKGhandle
    @IKGhandle 9 місяців тому

    anna nenga full time vlog ah or part time ah means vera work poringala

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  9 місяців тому

      Doing business bro

  • @harirambabu9676
    @harirambabu9676 8 місяців тому

    Good video

  • @narain0380
    @narain0380 9 місяців тому +1

    Bgm saavu sangu maathiri iruku please change going forward

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu27 8 місяців тому +2

    சிறுத்தைகள் புலி

  • @sampathkumar9922
    @sampathkumar9922 5 місяців тому

    Sema bro

  • @Dearviewers5
    @Dearviewers5 9 місяців тому

    Hi sir ஊட்டில இப்போ கிளைமேட் எப்படி இருக்கு this December month மழை இருக்குமா

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  9 місяців тому

      Now heavy rain fall in ooty

    • @Dearviewers5
      @Dearviewers5 9 місяців тому

      @@JOLLYTRIPooty best month sir

  • @mytripmyroute9643
    @mytripmyroute9643 8 місяців тому

    Ooty to Mysuru night 10:25, 10:35 bus online KSRTC website la kaamika maadithu na?

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  8 місяців тому +1

      Irukku bro check pannunga

  • @dinakaranw1472
    @dinakaranw1472 6 місяців тому

    Very nice

  • @mohamedeleyas3894
    @mohamedeleyas3894 9 місяців тому +1

    Bro வந்துட்டேன்

  • @ramvishal1207
    @ramvishal1207 9 місяців тому +1

    Stay pani video podunga bro

  • @bkramesh4019
    @bkramesh4019 9 місяців тому

    Please stay at bandipur forest stay thats very fine waiting for your stay vidieo with full details how to book

  • @AbdulRahim-pv8du
    @AbdulRahim-pv8du 9 місяців тому

    Good effort

  • @syednayeem9438
    @syednayeem9438 9 місяців тому

    Very interesting jolly trip❤

  • @musicalworld6572
    @musicalworld6572 3 місяці тому

    Wether there is night bus from ooty to mysore?

  • @KARUNAKARANSHREESAI
    @KARUNAKARANSHREESAI 4 місяці тому

    Yes

  • @jothikrishna9195
    @jothikrishna9195 9 місяців тому

    Ellathaium appadiye sollathinga, sila visayangala sollalama yosichu sollunga. Intha video la antha driver pathi sonninga athu soldren, apram avanga velaikku aapu vaikka poranga, yetho adjust panni otturanga. Ellarukkum pulla kutti kudumbam irukku.

  • @kongukongu8252
    @kongukongu8252 9 місяців тому

    Online booking matum thana illa busla ticket ketikuma

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  9 місяців тому

      Online booking only bro

  • @yesudasan6210
    @yesudasan6210 5 місяців тому

    ❤❤❤❤😮😮😮😮

  • @sheikolitameem1812
    @sheikolitameem1812 4 місяці тому

    இப்பவும் இந்த பஸ் இருக்கா? அட்வான்ஸ் புக்கிங் ஆப்சன் இருக்கா?

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  4 місяці тому

      இருக்கு bro

  • @janaj4870
    @janaj4870 6 місяців тому

    Fantaastic

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 7 місяців тому

    வாழ்க வளமுடன்

  • @neeteshananth8529
    @neeteshananth8529 8 місяців тому

    Please correct your commentary : Elephant Cub illa, Elephant Calf nu sollunga. Indian Gaur illa, Gaur or Indian Bison. and many more mistakes in your narration. Sorry to highlight all these, but the narrator should be aware of the terminology used. Nice video, Keep it up.

  • @theerthagiri4111
    @theerthagiri4111 8 місяців тому

    இந்த ரோட்டுல 37 வருடத்திற்கு முன் சென்று உள்ளேன்

  • @nirmalrohit2489
    @nirmalrohit2489 9 місяців тому

    Upper Kargudi la poitu Video Podunga Bro

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  9 місяців тому +1

      Try panren bro

  • @VenkatesanMookan
    @VenkatesanMookan 9 місяців тому

    அந்த பஸ்ல போகனும்...book பண்ணலாம.. இல்ல ஓபன் ticket கிடைக்குமா...

  • @rajaramank3290
    @rajaramank3290 6 місяців тому

    Boss...pls பந்திபூர்ல ஸ்டே பண்ணி வீடியோ போடுங்கோ....

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  6 місяців тому

      Already stay panniyachi bro. Video will come soon

    • @rajaramank3290
      @rajaramank3290 6 місяців тому

      @JOLLYTRIP wow..superb eagerly waiting bro tku

  • @sundaransundaran1699
    @sundaransundaran1699 8 місяців тому

  • @kalimuthusekar5762
    @kalimuthusekar5762 9 місяців тому

    one third Video தான் பார்த்தேன். பேசிக் கொண்டே இருக்கி றீர்கள். இன்ட்ரெஸ்ட் வரவில்லை முழுமையாக பார்க்க.

  • @mohammedsawood5172
    @mohammedsawood5172 9 місяців тому +1

    I want leopard adv vedio

  • @noor26957
    @noor26957 8 місяців тому

    Hi sir antha buskku booking link konjam kodunga

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  7 місяців тому

      KSRTC online booking nu google la type pannunga varum

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e 9 місяців тому +1

    பாதுகாப்பு இல்லாமல்
    அனுமதி கொடுக்க. கூடாது கம்பிவேலி
    அமைக்கனும்

  • @ariyamuthu781
    @ariyamuthu781 8 місяців тому

    Antha timing bus website la illa sir

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  8 місяців тому

      Irukku bro. KSRTC official website la check pannunga

  • @vivekinvaderz
    @vivekinvaderz 9 місяців тому

    Harini cottage la stay panni video podunga boss