இந்த உதவியை வழங்கிய அண்ணாக்கு மட்டும் தான் தெரியும் இதன் உண்மை🙏🙏/SSV VLOG/jaffna vlog/🙏🙏

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 11

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 25 днів тому +3

    GOOD WORK.THANKS FOR SHARING சுபாஷ் சேர்ந்து உதவி செய்ததைப் பார்த்து எல்லோருக்கும் சந்தோசம்.FROM CANADA

  • @srisatgurunathan3145
    @srisatgurunathan3145 26 днів тому +6

    இதுவரை பார்த்த பல பேருடைய யூடியூபில் இப்படி ஒரு லண்டன் அண்ணா வேலை செய்யும் தொழிலாளர்களின் உள் மனம் அறிந்து அவர்களுக்கு என்ன அத்திவாசிய தேவை உங்கள் வீட்டில் இருக்கு என்று கேட்டு அவர்களின் மன நிறைவை உண்டாக்கி அவர்களின் முன் நிட்கும் அந்த மாமனிதனிக்கு வாழ்த்துக்கள்.
    எல்லோரும் சொல்வார்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் நல்ல மனமுள்ள நன்பர்களுடன் சேர்ந்து இரு என்று அதுதான் அவர்களும் நல்ல மனமும் உதவிசெய்யும் மனமும் உள்ள சுபாவையும் சாருவையும் நண்பர்களாக வைத்ததின் பலனை அனுபவிக்கிறார்கள். சுபாவிட்கும் சாருவிக்கும் வாழ்த்துக்கள்.

  • @shanthini5699
    @shanthini5699 25 днів тому +3

    Super work 👍👍👍

  • @shaarushaaru7746
    @shaarushaaru7746 26 днів тому +3

    Super work god may bless you❤❤

  • @comtruss
    @comtruss 26 днів тому +3

    super

  • @rajkumar-tv6rv
    @rajkumar-tv6rv 26 днів тому +3

    Super❤❤❤

  • @sarusaru3652
    @sarusaru3652 26 днів тому +3

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😮😮

  • @vallipurammanorasan6693
    @vallipurammanorasan6693 25 днів тому +3

    உதவி என்பது தாண்டி இதில் இரண்டொரு உணர்வு பூர்வ நிகழ்வுகளும் நடந்தேறியது.
    அந்த நிகழ்வை அனுபவித்தவர்களாலேயே இதயம் தொடுமளவு ஆழமாக உணரமுடியும்.
    அந்தவகையில் தம்பி சுபாஷ் உதவிகளை பெற்று ஏற்புடையவர்களுக்கு கொடுப்பதுடன் இல்லாது மளமளவென்று பிரிச்சு மேய்ந்திட்டீங்க.(சீற்றைச் சொல்லேல்லை.உங்களின் பொதுவாக இதில் நின்ற அனைவருமே தயங்கி,சோர்ந்து,கதையால் அதிகம் பேச்சுக்கொடுத்து என்றில்லாமல் களத்தில் நின்றீங்க)
    பாருங்க உங்களின் இந்த இடரறிந்து செய்யும் செயலை அந்த வானம் பொறுத்திருந்து பார்த்து ரசித்ததுமில்லாது,சீற் ஏற்றியவுடன் ஒழுகுதா என்றும் சரிபார்த்து திருப்தியுமுற்றது.
    மொத்தத்தில் சிறிய நேரத்தில் முடிந்ததால் இது சிறிய விடயமன்று.
    "காலத்தால் செய்த உதவி சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது"என்ற குறள் தந்த செய்திக்கு பொருள் தந்தது உங்கள் இந்த காரியம்.ஆனாலும் குறளில் சொல்வதுபோல இது சிறு உதவியுமில்லை.
    சம்மந்தப்பட்ட(உதவி தந்த-பெற்ற-இடையில் பெற்றுக்கொடுத்த என)அனைவருமே போற்றுதற்குரியவர்கள்.
    வாழ்த்துக்கள் தம்பிகள்.
    ஒருமுறை வாழ்க்கை.அதை எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து திருப்தியா வாழவேணும்.
    முற்பிறப்பு மறுபிறப்பு எல்லாம் யாரும் அனுபவித்துக் கண்டதில்லை.
    "கண்டவர் விண்டிலர்;விண்டவர் கண்டிலர்'என்ற ஒரு முதுமொழிபோல(அதாவது கண்டவர் விண்டிலர்-முற்பிறப்பு இருக்கு, மறுபிறப்பு இருக்கு,இந்த சொர்க்கம் நரகம் இதெல்லாம் சொல்பவர்கள் நேரிலே பார்த்தவர்களில்லை)
    விண்டவர் கண்டிலர்(அதாவது இதற்கு முன் இறந்து போனவர்கள்கூட அப்படியொன்று இருக்கென்று மீண்டும் வந்து சொன்னவர்களுமில்லை)
    ஆகையால் வாழும் இந்த வாழ்க்கைதான் நிஜம்.
    நாங்களும் வாழ்ந்து முடிந்தால் மற்றவர்களையும் வாழ வழிகொடுக்கவேணும்❤
    உங்களுக்கு ஒன்று தெரியுமா?மூன்று நாலு ஆண்பிள்ளைகள்-அல்லது இளைஞர்கள்,தகரத்தைக் கழற்றி சீற்றை மாற்றினார்கள்.
    இதுவொரு சாதாரண சம்பவம்தானே.?
    இதிலென்ன இருக்கு பார்ப்பதற்கு..?
    ஆனாலும் இந்த கருத்தை பதிவிடும் போது ஏதோவொரு சொல்லமுடியாத உணர்வு மனத்துக்குள் ஓட,கைகள் படபடக்க,கண்களும் பனிக்க'என ஒரு உடலுள் நிகழும் இந்த ஒரு மாற்றம்...!
    இதுதானையா உங்கள் நிகழ்வில் நான்கண்ட அந்த இறைவன்.மற்றும்படி கடவுளை நீங்க கதிர்காமம் பொறுக்க நடந்தாலும் காணமாட்டீங்க.