MGR Saroja Devi Hits | Mgr Saroja Devi Duet Songs | M.G.R சரோஜா தேவி காதல் பாடல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - www.youtube.co...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in

КОМЕНТАРІ • 526

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 2 роки тому +19

    கல்லிலே செதுக்கினால்
    காலத்தால்
    அழியாது என்பார்கள்
    ஆனால்
    இன்று
    வலைதலத்தில் செதுக்கி
    விட்டதால்
    நினைத்த நேரத்தில்
    கேட்டு
    மகிழலாம்
    காலத்தால் அழியாத கோலங்கள்
    அருமை
    பாதுகாப்பாக
    உள்ளது
    விஞ்ஞான
    வளர்ச்சிக்கு
    நன்றி

  • @vijaykumar.svijaykumar.s1165
    @vijaykumar.svijaykumar.s1165 10 місяців тому +9

    இந்த படம் நான் பிறந்துயிருக்கா மாட்டேன் ஆனால் இந்த பாடல் வரிகள் சூப்பர் படகோட்டி அப்பா எம்ஜிஆர் அவர்கள் இன்னைக்கும் மாஸ் ஹீரோ எங்க அப்பா சொல்லுவார் படம் அடிச்சு புடிச்சி டிக்கெட் வாங்கனோம்னு வாழ்க அவர்களின் புகழ்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 8 місяців тому +14

    அழகான ஜோடியான எம்ஜிஆர்அப்பா சரோசித்தி ப்பாடல்கள் கேக்கவும்பாக்கவும் அழகு இதைத்தந்த உங்களூக்கென் நன்றீ ❤😂❤😂❤😂❤😂😊

    • @devi1964
      @devi1964 Місяць тому

      😅😅😅

  • @gireesanswaminathan8330
    @gireesanswaminathan8330 Рік тому +10

    Super songs, super jodi, evargal eruvarum nijamaka kadhalithurparkal endru ninaika thondrukerudhu.

  • @KalpanaRajasekaran-xh2jw
    @KalpanaRajasekaran-xh2jw Рік тому +8

    அருமையான ஜோடி பொருத்தம் சூப்பர் ❤❤

  • @iniyascorner5203
    @iniyascorner5203 3 місяці тому +10

    தலைவர் அம்மா சரோஜாதேவி அவர்களின் பாடல்களை கேட்காமல் நாட்கள் நிறைவு பெற்றதில்லை.

  • @ramanijamnatesan143
    @ramanijamnatesan143 2 роки тому +6

    MGR AND SAROJA DEVI SUPER HIT 👌 👍 PAADALGAL KAALATHAL ALIYAATHA PAADALGAL ENDRANDRUM NILAITHU NIRKKUM.

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 2 роки тому +13

    அருமை என்றும் இனிமை, தேனினும் இனிமையான பாடல்கள்.

    • @lakshmikannan8638
      @lakshmikannan8638 Рік тому +1

      ❤😊😊

    • @lakshmikannan8638
      @lakshmikannan8638 Рік тому +1

      😊❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @iniyascorner5203
    @iniyascorner5203 3 місяці тому +10

    உலகத்திலேயே சினிமா,அரசிய ல்,வாழ்க்கையில் நேர்மை,மக்களிடம் உண்மையான அன்பு,பாசம், கொடைவள்ளல் தன்மை இன்னும் சொல்லி தீராத உத்தமரை நேரில் பார்த்த வள்ளல் காலத்தில் வாழ்ந்தேன் என்ற பெறுமை பெற்ற நான் 71வருடங்களாக தினம் தலைவனை நினைக்காமல் உறங்கியது கிடையாது. புரட்சி தலைவரின் உறுவம் எனது நெஞ்சில் நிரந்தரமாக பதிந்துவிடார்.அவருக்கு இல்லை மரணம். வாழ்க புரட்சித்தலைவர் நாமம்.❤❤🙏🙏

  • @ramanijamnatesan143
    @ramanijamnatesan143 2 роки тому +4

    MGR AND SAROJA DEVI INAINTHA KAATHAL JODI PAADALGAL MIGHAVUM ARUMAIYAAGA IRUKKUM IN EVERY MOVIES 🎬.

  • @subramanisoundiah4232
    @subramanisoundiah4232 2 роки тому +6

    Padalgal mgr sarojadevi padal mattu me parkka ketka enaku thonum

  • @SundarampSundaramp-hl9ks
    @SundarampSundaramp-hl9ks Місяць тому

    புரட்சி தலைவர் எம் ஜி ஆர் கனடா பைங்கிளி சரோஜா தேவி அம்மா இந்த ஜோடி 26 படத்தில் நடித்தார்கள் பழைய பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் 11/8/2024.ஞாயிறு நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் koச்சி

  • @ramkumars3767
    @ramkumars3767 3 місяці тому +1

    பழைய நினைவுகள் நிழலாடுகிறது
    இப்பாடல்கள் மூலம் 🎉🎉🎉

  • @umadevis9131
    @umadevis9131 Рік тому +3

    MGR Sarojadevi evagal padakal ethhanai nuruaandugal aanalum rasikkalam arumaiyana padagal

  • @RajuRaju-cb9pk
    @RajuRaju-cb9pk 3 роки тому +6

    பாடல்கள் அனைத்தும் தேன் சூப்பர் வாழ்க வளர்க வாழ்த்துக்கள் நன்றி

  • @mathavaraj5891
    @mathavaraj5891 24 дні тому

    Dress code, music, action, dance moments,lyrics,... create peace of mind.Even after 100 years, these songs will be liked by all

  • @mkkumar-vm4ip
    @mkkumar-vm4ip Рік тому +2

    இந்த திரைப்படம் தஞ்சாவூர் கிருஷ்ண திரை அரங்கு பார்த்தேன்

  • @abdulgafoor8719
    @abdulgafoor8719 6 місяців тому +3

    கவலைகள் மறக்க வைக்கும் இனிமையான பாடல்கள்

  • @somangili
    @somangili 3 роки тому +8

    Super combination. MGR, Saroja Devi, Kannadasan, MSV, TMS, P Suseela. Wow.

  • @SelvaRaj-tj7hd
    @SelvaRaj-tj7hd 3 роки тому +26

    எம்.ஜி.ஆர். சரோஜா தேவி
    அவர்கள் காதல் பாடல்கள்
    மிகவும் கண்ணியமாக
    நாகரிகமாக இருக்கும்
    குடும்பத்துடன் பாடல்கள்
    பார்க்கலாம்.நலினம்
    ஆனந்தம் இனிமையாக
    இருக்கும். இது போன்ற
    பாடல்கள் கேட்பது தனி
    சுகம்.பாடல்கள் தேர்வு
    செய்வதற்கு மிக்க நன்றி.

  • @chumanmanju5899
    @chumanmanju5899 2 роки тому +2

    M G R All Songs Super 👌👌👌🏵🏵🏵Shakunthala

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 3 роки тому +10

    எல்லா பாடல்களுமே அருமை தான் என்றாலும், என் கடமை படத்தின் இரவினிலே என்ன நினைப்பு பாடல் புதிதாக பார்ப்பது போல் உள்ளதே! MGR ன் அழகும் மிடுக்கும் கூடுதலாக இருந்து கண் இமைக்காமல் பார்க்க வைக்கிறதே!. இசைக்குயிலின் மனதை மயக்கும் பாடலும் ச.தேவியின் அழகும் ஒய்யார நடிப்பும் MGRரையே மயங்க வைத்து கண்களை மூடி மெய்மறக்க செய்துவிட்டதே!

    • @kaliyappankaliyappan2869
      @kaliyappankaliyappan2869 2 роки тому +1

      0

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 2 роки тому

      @@kaliyappankaliyappan2869 சுருங்கச் சொல்லி விளக்கவைப்பது ஒரு கலைதான். அதற்காக இப்படியா!😀😄

  • @b.eshwaramurthy2190
    @b.eshwaramurthy2190 2 роки тому +6

    M.G.R. and Sarogadevi camenation very good and song also good.

  • @jeyaramanthangavelu2989
    @jeyaramanthangavelu2989 3 роки тому +8

    Best love birds 💕💞🤩🤩

  • @rjai7396
    @rjai7396 3 роки тому +2

    M. G. R. Songs all are super thanks

  • @ayyaduraisamudra8012
    @ayyaduraisamudra8012 Рік тому +2

    Evergreen
    Energetic
    Empower
    Youthfulness
    Eighteenage

  • @kondammalravikumar7662
    @kondammalravikumar7662 Рік тому +4

    எம்ஜிஆர் அழகு அழகு தான் ❤❤❤❤❤❤

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 2 роки тому +1

    Thank you very much you have a great day Sir good luck Enjoy

  • @SekarSekar-gn6uf
    @SekarSekar-gn6uf Рік тому +7

    மனதை பசியப்படுத்தும் தலைவனின் காதல் பாடல்கள் அருமை

  • @duraisamygovindan9125
    @duraisamygovindan9125 Рік тому +3

    mgr is not a man, who is a god to world

  • @chandrakalaanantharaman3781
    @chandrakalaanantharaman3781 4 роки тому +20

    Mgr was a great actor if you like him do hit the like button

  • @rajahotlin
    @rajahotlin 9 місяців тому +22

    கண்களில் நீர் வருகிறது இந்த பாடலை கேட்கும்போது,எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இனிமேல் இது போல் பாடல் யாராலும் எழுதவும் இயற்றவும் முடியாது,என் தலைவன் போல் நடிக்கவும் முடியாது 🥹🥹🥹

  • @jayaseelan9775
    @jayaseelan9775 Рік тому +3

    MGR and Sarojadevi super pair unbeatable.

  • @azadkader2359
    @azadkader2359 8 місяців тому +1

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேனமுதம்...

  • @user-ee9sm7js1g
    @user-ee9sm7js1g 8 місяців тому +1

    கேட்க.கேட்க.திகட்டாதபாடல்

  • @soundaravallis3759
    @soundaravallis3759 2 роки тому +3

    Excellent pair sweet and lovely songs 😘

  • @rajesh86kanna
    @rajesh86kanna Рік тому +1

    sweetsong in serithu serithu ennai evrey weard is gold mgr in song purachi thalaiver and abiniya sunthari sarojadevi madam valthugal in tamil cinima best song cabie tv operator in tuticorin

  • @arunothayanyogarajah7890
    @arunothayanyogarajah7890 4 роки тому +19

    பழைய பாடல்கள் என்றும் இனிமை.
    தாத்தா பாட்டிக்காலச்சொத்து
    எனக்கு 41 வயது
    மழலைப்பருவத்தில்லிருந்து கேட்டுவரத்தொடங்கியது

  • @kalyanapuramgopalanvaradar4167

    Unbeatable MGR BSD combination

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Рік тому

    Anaithu.Padalgalumae.SuperOsuper
    Padalgalin.SelectionArumai.❤❤❤

  • @dhanalakshmi6574
    @dhanalakshmi6574 11 місяців тому +3

    Great salute to our TMS Ayya and Susheela Amma. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.Evergreen beautiful voice. In tamil film industry MGR and Sarojadevi Amma Evergreen ❤❤❤ beautiful jodi.❤❤❤❤❤

  • @karunakarankaliappanadar4726
    @karunakarankaliappanadar4726 2 роки тому +8

    Long live Saroja Devi mam

  • @thamayanthithamayanthi8379
    @thamayanthithamayanthi8379 4 місяці тому

    Very.nice Super.super Good.padalkal

  • @balasubramaniamommini6513
    @balasubramaniamommini6513 2 роки тому +1

    Always super no body equal to M G R yet

  • @SundaramRaj-eb9ec
    @SundaramRaj-eb9ec 4 роки тому +15

    இவர்புகழ்இந்தஉலகம்இயங்கும்வரை இவர்புகழ்இ௫க்கும்
    இவன் ம சுந்தரம்
    அண்ணாதொழில்சங்கம்
    நகரசெயலாளா்
    சத்தியமங்கலம்

    • @vanithasugmaran963
      @vanithasugmaran963 4 роки тому

      M,G,R,manrm R,S,Maran Vellore district😂😂😂😎😎🤗🤗😙😙😗

  • @a.m.ponnutty.ponnuttyam8320
    @a.m.ponnutty.ponnuttyam8320 3 роки тому +5

    17/03/2021 പാലക്കാട് നെന്മാറ 😄😁🙏 സൂപ്പർ മോഡേൺ സിനിമ മധുര 😁😁🙏🙏❤️👍

  • @javedshaik3140
    @javedshaik3140 3 роки тому +2

    Late.M.G.R.is.great.actor.in.south.
    INDIA

  • @saminathanr4355
    @saminathanr4355 4 роки тому +27

    காதல் நெஞ்சங்களை கற்பனைக்கனவில் மிதக்க விட்ட கவிஞர்வாலிக்கு ஒருசெல்யூட்!!

  • @magesbala8985
    @magesbala8985 2 роки тому +1

    Paadalgai arumai kettukkonde irukkalaam,

  • @subramanianmanian9423
    @subramanianmanian9423 Рік тому +1

    Super

  • @srk8360
    @srk8360 3 роки тому +6

    Exalent songs....🎵🎵🎵🎵👌👌👌💜💜💜💜💜💐💐💐💐💐.. padhiveitrram cheiyidhamikku nantri nantri...,,🤝👏👏👏👏👏

  • @ramsinghd4728
    @ramsinghd4728 3 роки тому +8

    M. M g r was my favorite hero

  • @sabariganesh8062
    @sabariganesh8062 4 роки тому +11

    Saroja devi very cute actor ......Who's like saroja devi....??? Pls like.....

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 4 роки тому +3

      சரோஜா தேவி அம்மாவ எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் அழகு இன்றைய நடிகைகள் யாரிடம் இல்லை. சினி உலகில் மிக பொருத்தமான ஜோடி. இந்த அழகு ஜோடிக்கு இணையான ஜோடி திரையுலகில் இன்று வரை இல்லை. அந்தக் காலத்தில் கோடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அற்புத ஜோடி

    • @sankarthevar1694
      @sankarthevar1694 4 роки тому

      thanksgivingsir

    • @MohamedAli-ev9fp
      @MohamedAli-ev9fp 8 місяців тому

      100% True @@hildaalphonse2239

    • @risingtech7375
      @risingtech7375 5 місяців тому

      .jy.dplog😊😮​@@hildaalphonse2239

  • @banusekar9262
    @banusekar9262 3 роки тому +2

    All songs super

  • @user-xx6cn8om3z
    @user-xx6cn8om3z 3 місяці тому

    Super hit song. All.

  • @thameemulansar63
    @thameemulansar63 4 роки тому +27

    Evergreen Hero......!
    Evergreen Songs.....!
    East Or West MGR is the best. ..... !

    • @selvarani6596
      @selvarani6596 3 роки тому

      MGR was an only actor of Indian cinema who performed the excellent body language for every songster

  • @madpriyajan04
    @madpriyajan04 2 роки тому +1

    The one and only Pon manachemmal

  • @selvarani6596
    @selvarani6596 3 роки тому +9

    There is no substitute for TMS and even after hundred years no singer comes to beat this great enthusiastic,prestigious singer . But one thing that the present new generation has no chance to getting the knowledge of understanding the powerful singing capacity of TMS,,,,,,(comment by Sampathkumar)

  • @writerpasumaikumar
    @writerpasumaikumar 2 роки тому +2

    Nice

  • @johnpetrickjohn2011
    @johnpetrickjohn2011 9 місяців тому

    ❤ அருமையான பாடல் வரிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hranganathan5445
    @hranganathan5445 2 роки тому +3

    There seems nothing to replicate the by gone olden days Hits

  • @muttiahshan766
    @muttiahshan766 4 роки тому +9

    What a beautiful songs telling the true love cannot compare to present songs all goes to TMS & P S

  • @ramasamyshobana8061
    @ramasamyshobana8061 2 роки тому +2

    Sema songs

  • @saminathanr4355
    @saminathanr4355 4 роки тому +7

    காதலுக்கு கவிஞர்வாலி கொடுத்த அருட்கொடை!! அருமையான இனிமையான அமுதகானம்!!

  • @callmektm.mohan8221
    @callmektm.mohan8221 3 роки тому +3

    Super song👌👌

  • @preshapresha2435
    @preshapresha2435 3 роки тому +4

    Wow 😍👌

  • @francisantony9774
    @francisantony9774 2 місяці тому

    Very.nice song

  • @srinivasanvasudev8749
    @srinivasanvasudev8749 3 роки тому +2

    All songs are in happiest moments. No pathas songs

  • @rjai7396
    @rjai7396 2 роки тому +6

    The old Tamil songs are very good we are happy to hear. Thank you

  • @kumarasamyvelayutham5129
    @kumarasamyvelayutham5129 2 роки тому +2

    All songs are sema hit .

  • @preethiacf0907
    @preethiacf0907 Рік тому +3

    புரட்சி தலைவர் சரோஜாதேவி அம்மா இருவரும் சூப்பர் ஜோடி

  • @singaramponnuswamy2780
    @singaramponnuswamy2780 Рік тому

    Very good songs singaram ponnuswamy

  • @periyakkasaroja710
    @periyakkasaroja710 4 роки тому +4

    MGR Super hits you 👆 💥💥☑️☑️☑️

  • @saravananv2939
    @saravananv2939 2 роки тому +1

    பழமைஎன்று ம் புதுமை

  • @geminiganesh7885
    @geminiganesh7885 4 роки тому +45

    The most beautiful, amazing and wonderful on screen pair MGR and Sarojadevi. we can feel the real love in every song. such a chemistry and they adore each other.
    TMS and Suseela sang exactly like MGR and Sarojadevi. All songs are excellent. and they give sense of comfort and Joy. There will never be another legends like MGR,SARO,TMS and SUSEELA.

  • @dsangeethamca
    @dsangeethamca 3 роки тому +25

    I am amazed on seeing MGR movies from his early movies, he acted only in positive manner.... no stalking no abuse language no ill treatment of ladies.... this shows his attitude towards people

  • @exalmed
    @exalmed 4 роки тому +18

    So synced Pair Thalaivar and Abhinaya Saraswathi Saroja Devi! Osum!

  • @kamalanukamal4431
    @kamalanukamal4431 4 роки тому +4

    I like the MGR song very much

  • @pandurvk1
    @pandurvk1 4 роки тому +12

    The very first song is the BEST
    Excellent thanks 🙏

  • @ramanijamnatesan143
    @ramanijamnatesan143 2 роки тому

    MAKKAL THILAGAM, PONMANACHEMAL, BARATHA RATNA AND DOCTOR MGR ♥ ❤ 👌 ✨ 💖 PUGHAL VAALGHA ♥ ❤ 👌 ✨ 💖.

  • @vickyraj5858
    @vickyraj5858 5 років тому +12

    Super Jodi MGR and sarojadevi,, super all songs

  • @gunasekaranguna7257
    @gunasekaranguna7257 4 роки тому +47

    எனது 50 வருட காலத்தில் சினிமா உலகில் எம் ஞி ஆர் சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்கள் என்றும் காலத்தில் அழியாத இனிமையான தேனருவி .

  • @pushparaj4824
    @pushparaj4824 6 років тому +8

    👌👌👌 very nice

  • @dillibabuk5581
    @dillibabuk5581 2 роки тому +2

    KalathaalAzhiyatha.KathalKaviyam
    MarakkathanMudiyuma

  • @isharalakmal6647
    @isharalakmal6647 3 роки тому +20

    we love mgr. from Sri Lanka.

  • @BalaMurugan-ei3rt
    @BalaMurugan-ei3rt 20 днів тому

    Good selection lock ❤🎉😂😅😊

  • @sumathysivathillainathan3956
    @sumathysivathillainathan3956 5 років тому +12

    One of the best actress in thamil industry. Her acting, eye expressions, the way she speaks simply supberb. The way she dress so decent. I still watch her movies. I think susheela ammah sung beautiful songs for sarojadevi ammah only. No one can replace sarojadevi ammah.

  • @ramayiraman601
    @ramayiraman601 6 років тому +23

    Awesome Beautiful Super Songs!! Dr. MGR & Sarojadevi Mam Both Performance excellent!! 💕💕💕🌹🌹🌹🌻🌻🌻🌷🌷🌷🌼🌼🌼👍👍👍

  • @ramanijamnatesan143
    @ramanijamnatesan143 2 роки тому +4

    MGR AND SAROJA DEVI THE MOST PERFECT MATCH IN TAMIL FILM 🎥 INDUSTRIES. ARUMAIYAANA KAALATHAL JODI TERIUMA PRIYANKA CELLAM.

  • @kchandra8914
    @kchandra8914 2 роки тому +1

    Very,,very,,beautiful,,songs,,,,I,,like,,you,,

  • @nataraajank319
    @nataraajank319 4 роки тому +14

    அருமையான பாடல்கள் என்றும் தேன் கலந்தவை .

  • @karunakarankaliappanadar4726
    @karunakarankaliappanadar4726 2 роки тому +2

    Long live சரோஜா தேவி mam

  • @arunagina9416
    @arunagina9416 3 роки тому +6

    MGR... 😍😍😍 A talented, skillful and excellent performer💕

  • @KrishnaKumar-hc2hk
    @KrishnaKumar-hc2hk 4 роки тому +20

    All Tms songs vera level.summa dool

  • @rajusamyrajusamym1274
    @rajusamyrajusamym1274 Рік тому

    Nramanathan

  • @dhineshbabu1085
    @dhineshbabu1085 7 років тому +9

    I like mgr songs

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 роки тому +15

    தலைவரின் ஜோடிப்பாடல்கள் மிகவும் தனித்துவமானது அவருடைய இயற்கையான நடிப்பே அதற்கு சான்று வாழ்க தலைவர் நாமம்

  • @santhinigobalakrishnan6477
    @santhinigobalakrishnan6477 3 роки тому +3

    MGR

  • @logaiyanj2777
    @logaiyanj2777 4 роки тому +14

    அன்று நடிகர் திலகம், மக்கள் திலகம் இவர்களுக்கு எழுதிய அனைத்து கவிஞர்களும் வார்த்தைகளை அழகாகவும் புரிதலுமாகவம் இருந்தது.எனக்கு மட்டில்லாமல் 1950 களில் இன்றும் வாழும் வயது உள்ளவர்கள் அனைவருக்கும் அந்தகவிஞர்களை பிடக்கும்

    • @thashanthashan7730
      @thashanthashan7730 3 роки тому

      v

    • @thashanthashan7730
      @thashanthashan7730 3 роки тому

      pk

    • @eveningnew6021
      @eveningnew6021 2 роки тому

      Wo kagaz

    • @ramanathanms7655
      @ramanathanms7655 2 роки тому

      ஆமாம் அந்த கவிஞர்களை பிடிக்கும் எனக்கும்.ப.கோ.கல்யாணசுந்தரம்...கண்ணதாசன். வாலி.ஆலங்குடி சோமு.நாமக்கல் கவிஞர்.தஞ்சை ராமையா தாஸ்.புலமை பித்தன்.அவினாசி மணி.பேகம்(குங்கும பொட்டின் மங்கலம்) பஞ்சு அருணாசலம்(பொண்ணெழில் பூத்தது புது வானில்) பாரதியார் மற்றும் பலர்.

  • @annathairaja2204
    @annathairaja2204 2 роки тому +1

    Supersang