ENNAI NOKKI PAAYUM THOTTA Review - ENPT - Dhanush, Gautam Vasudevan - Tamil Talkies

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 3,2 тис.

  • @TamilTalkies
    @TamilTalkies  4 роки тому +256

    ADITHYA VARMA Review - ua-cam.com/video/gfTS4ESNpa0/v-deo.html
    ACTION Review - ua-cam.com/video/cISKV6xsavY/v-deo.html

  • @zakifaizal3555
    @zakifaizal3555 4 роки тому +1483

    Comments படிக்க வந்தவங்க மட்டும் ஒரு அட்டண்டன்ஸ் போடுங்க...🤗

  • @marankpm1727
    @marankpm1727 4 роки тому +368

    போர போக்குல அட்லிக்கு ஒரு மிதி...😂

  • @mythusamayal5128
    @mythusamayal5128 4 роки тому +160

    அவரு சொல்ற கதைய விட நீங்க சொல்ற கதைதான் நல்லா இருக்கு

  • @karthikm1959
    @karthikm1959 4 роки тому +274

    ATLE MIND VOICE::::dai nan sivanennu thaana da irukn...yar vampu thumpukum...ponana?

  • @meiyappanselvam4650
    @meiyappanselvam4650 4 роки тому +2177

    Attlee and GVM be like:
    Ivan thalaya kondu varavanuku life time settlement da🤣

  • @TamilAnimeGaming
    @TamilAnimeGaming 4 роки тому +416

    atlee: Na paatuku sevanenu thaanada irrunthen😂😂

    • @meowsaran
      @meowsaran 4 роки тому +3

      GVM: Pakki pasanga naadhan periya copy cat nu theriyala evangaluku😅🤣

    • @TamilAnimeGaming
      @TamilAnimeGaming 4 роки тому +1

      @@meowsaran GVM Too? srsly!? I thought he only made PachaiKili muthucharam by inspiration of Derailed (english movie)

    • @predatorseelan3281
      @predatorseelan3281 4 роки тому

      Hi bro

    • @TamilAnimeGaming
      @TamilAnimeGaming 4 роки тому

      @@predatorseelan3281 Hello!

    • @kumaresanm9247
      @kumaresanm9247 4 роки тому

      Gvm vachi senjidaru 😭😭😭😭

  • @Nanda27j
    @Nanda27j 4 роки тому +630

    Yaarula straight ah comment box vandheenga 😂

  • @sivaviswanath2595
    @sivaviswanath2595 4 роки тому +242

    தோட்டா எங்கப்பா பாஞ்சுது இந்த தனுஷ்பயன்தான் மேகா ஆகாஸ் மேல பாஞ்சுட்டே இருந்தான்....

  • @dinud71
    @dinud71 4 роки тому +208

    இந்த பட கதையை விட இந்த படத்த ரிலீஸ் பன்ன பட்ட பாடு நல்ல அருமையான கதை... அதுவே நல்ல இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்

  • @stalujil
    @stalujil 4 роки тому +704

    படத்துல பிரச்சனை இருக்கோ/இல்லயோ படம் பாக்குற நமக்கு தான் பெரும் பிரச்சனை😂😂😂 யோவ் பெருசு! இந்த மாரி வசனம் எல்லாம் உனக்கு கைவந்த கலை👌

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 4 роки тому +1

      சாணம் பூசிய தரையில் கோரைப் பாயில் படுத்துறங்கிய துாக்கத்தின் புத்துணர்வுத் தமிழ்
      வானம் விழிக்கும்போது தானும் விழித்த ஊா்த்தமிழ்
      ஆணும் பெண்ணும் சமமாய் ௨ழைத்த கழனி நாற்றுத்தமிழ்
      அறிய "மக்கள் தொலைக்காட்சி" யை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி.

    • @manipandi3333
      @manipandi3333 4 роки тому +1

      stalujil

    • @RockStar-sy7rm
      @RockStar-sy7rm 4 роки тому +1

      Super bro 😅🤣😂

    • @jomani3794
      @jomani3794 4 роки тому +6

      @@PriyaandNidhi240 மக்கள் தொலைக்காட்சில வேலை செய்யறீங்களா promote பண்ணிட்டே இருக்கீங்க

    • @thalapathyvimal7879
      @thalapathyvimal7879 3 роки тому +1

      🤣🤣😂😂😂😂

  • @kk_land4403
    @kk_land4403 4 роки тому +274

    இப்ப தான் நான் கொடுத்து தொலைத்த டிக்கட் பணம் திரும்ப கிடைத்த மாதிரி ஒரு சந்தோசம்........,

  • @rajaa2852
    @rajaa2852 4 роки тому +63

    Heroin ku guardian, heroina vachi polapu nadathuraru 😂😆

  • @irfanahemad4756
    @irfanahemad4756 4 роки тому +291

    Comment vasippor sangem like here

  • @raghavn9398
    @raghavn9398 4 роки тому +1292

    அந்த நரைச்ச மண்டைக்கு போடுற ஷாம்பூவ கொஞ்சம் உங்க மீசைக்கும் பூசுங்க ப்ளூசட்டை....

  • @akilanjayaraman7905
    @akilanjayaraman7905 4 роки тому +42

    When a tamil movie gets released, i will look out for "blue sattai maran" 's review. He is straight to the point, no sweet coating on reviewing the movies. I am sure i am not alone. He actually ups the ante for diectors and actors to follow.

    • @KarthiOfficial
      @KarthiOfficial 4 роки тому +1

      akilan jayaraman Hi guys I’m doing tamil channel from Singapore, need all of your support 💜

    • @rakeshpatil475
      @rakeshpatil475 4 роки тому

      Whaf about this movie

    • @Rajaraja0707
      @Rajaraja0707 4 роки тому

      Not necessary, some of the nice movie he really condemn... Movie is for all age of entertainment, maybe certain doesn’t fit to him, its not compulsory everyone should have the same thought... BTW this movie is really sucked... honest opinion.

    • @vivekdarknight6024
      @vivekdarknight6024 4 роки тому

      Blue Sattai Maran oru Nakheeran mathiri...
      Siriya tavaru irunthalum mannika mattar...
      Avar oru padam nalla irukunu sonna mattum thaan Padam parka ponnum...

    • @shxnx3646
      @shxnx3646 Рік тому

      @@Rajaraja0707 u just said blue sattai is condemning “nice” movies lol yet you are condemning this movie wat a hypocrite u are 😂

  • @ragavamariragavamari7538
    @ragavamariragavamari7538 4 роки тому +83

    அவுரு கதையை..அவரே திருடுறாறு....
    செம்ம...கிண்டல்

  • @rizayathahamed5532
    @rizayathahamed5532 4 роки тому +1388

    வணக்கம் டா மாப்ள நடு சாமத்துலேந்து 😊😊

    • @srinivas0493
      @srinivas0493 4 роки тому +4

      🤣🤣🤣🤣🤣🤣

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 4 роки тому +5

      மஞ்சள் பூசிய அம்மன் சிலையின் வனப்புத்தமிழ்
      மஞ்சள் நிற ௭லுமிச்சை குத்திய
      சூலாயுதத்தின் சினத்தமிழ்
      மஞ்சள் சோ்த்துசெய்த ௨ணவின்
      மணத்தமிழ்
      அறிய "மக்கள் தொலைக்காட்சி" யை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி.

    • @rizayathahamed5532
      @rizayathahamed5532 4 роки тому +2

      @@PriyaandNidhi240 ரைட்ட்ட்டு

    • @MrKarthigcl
      @MrKarthigcl 4 роки тому

      😆😆😆

    • @manoranjan3132
      @manoranjan3132 4 роки тому +11

      குடுகுடுப்பைகாரனா இருப்பானோ...

  • @vigneshc8610
    @vigneshc8610 4 роки тому +707

    அட்லி: உங்க பஞ்சாயத்துல ஏன் டா என்ன இலுக்குறிங்க

  • @vishnub2137
    @vishnub2137 4 роки тому +8

    உங்களால தா இந்த தமிழ் சினிமா க்கு முன்னேற்றம் கிடைக்கும்.... நன்றி மாறன் தலைவர்

  • @mohamedaashiq462
    @mohamedaashiq462 4 роки тому +38

    3:13 , Atlee 😂

  • @leninc4926
    @leninc4926 4 роки тому +457

    செகண்ட் ஆஹ்ப்ல பாக்குறப்போ நா உன்ன தான் தல நெனச்சேன்.. எனக்கே அவ்ளோ காண்டாகுதே நீ என்ன செய்க செய்வன்ன்னு நெனச்சேன் செஞ்சிட்டய்யா...

  • @indian.2023
    @indian.2023 4 роки тому +492

    நம்ம காசை அநியாயமாக தின்பவனுக்கு "புளு சட்டை" கலாய்ப்பு கரக்ட்னா ...போடு நைனா லைக்.

    • @Rajesh-hs6sg
      @Rajesh-hs6sg 4 роки тому

      true

    • @saranraji3812
      @saranraji3812 4 роки тому

      Mmm

    • @ZIEANED
      @ZIEANED 4 роки тому +5

      Loosu koodhiya Da nee
      Padaththa choose Pannii poda Da
      Aniyayama thinbavamnaam?
      Ena Da soldra? Poda dei...

    • @read7051
      @read7051 4 роки тому +1

      @@ZIEANED fact bro

    • @rahulgowtham1292
      @rahulgowtham1292 4 роки тому

      @@ZIEANED 🔥

  • @pmanikandan4147
    @pmanikandan4147 4 роки тому +176

    Dai nee negative sollatha oru visiyam advertisement than da🤣🤣

    • @trendmedia5441
      @trendmedia5441 4 роки тому

      😂

    • @lumebands6117
      @lumebands6117 4 роки тому +4

      அவன் ஒரு வேசி மகன் ப்ரோ, அவனுக்கு கொஞ்சம் பணம் குடுத்தா....கட்டுன பொண்டாட்டி, அம்மாவ கூட . உன் கூட அனுப்பி வைப்பான் ப்ரோ

  • @cenation319
    @cenation319 4 роки тому +41

    Gautam menon voice over: Tho oru adi eduttu veike poren..tho okkaare poren..

  • @kannansp753
    @kannansp753 4 роки тому +31

    தோட்டா எங்கம்மா பாஞ்சுது இந்த தனுஷ் பயதான் ஹீரோயின் மேல பாஞ்சுட்டு இருந்தான் 😂😂

  • @sssddd8654
    @sssddd8654 4 роки тому +31

    Ayyooo semmaa... Unga review pathela mamasula ulla kasttam lam poidum...😂😂😂😂😊😊😊

  • @arinkarthik4115
    @arinkarthik4115 4 роки тому +67

    I think he has given a genuine review for this movie!!!!

    • @Cinematicplanet07
      @Cinematicplanet07 4 роки тому +4

      Most of time, not only for this movie. His Adithya varma review also was "pakka" accurate.
      Mokka films🤦‍♀️

    • @futile-evenings
      @futile-evenings 4 роки тому +2

      It's worse than bad. Did a 4 year old make this movie?

  • @kevinpaulson7701
    @kevinpaulson7701 4 роки тому +120

    Time now is 2:10 AM and video published 2 mins ago..
    Arey emi ra idhi😂😂😂😂

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 4 роки тому +2

      குளத்துநீரில் நீந்திமிதக்கும் வெண்ணிற வாத்தின் அழகு தமிழ்
      களத்துமேட்டில் கதிா்அடித்து தூற்றி சோ்க்கும் நெற்குவியலின்
      நெற்குன்று தமிழ்
      நிலத்தில் கலப்பை கொண்டு ௨ழுது விதைத்த பயிாின் செழிப்பு தமிழ்
      கேட்க "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி.

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 4 роки тому +1

      நிலவேம்புவின் கசப்பு நோய்க்கு ௭திா்ப்பு ; நிலவேம்புவின் கசப்பு தமிழ்!
      களாக்காயின் புளிப்பு கண்களுக்கு சிறப்பு ; களாக்காயின் புளிப்பு தமிழ்!
      பலாப்பழத்தின் இனிப்பு மாரடைப்பு மூச்சிரைப்பு தடுக்கும் ; பலாப்பழ இனிப்பு தமிழ்!
      கேட்க "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை "யூ டியூப் "ல் காணுங்கள் நன்றி.

  • @ashwinbharath7961
    @ashwinbharath7961 4 роки тому +801

    Atlee be like : Na sevenentu Dana da irundhen Ena en da iluthu vidraa Ithukulla😂🤣😛

    • @arunsa5427
      @arunsa5427 4 роки тому +52

      Siva be like: appada ithulayavathu nammala kilikama vittan da samy....😂

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 4 роки тому +5

      வேகவைத்த வோ்கடலையின் வாசத்தமிழ்
      பாகுபோல ௨ருகி சுவையை கூட்டும் தமிழ்
      மேகமாகமாறி மழையை கொடுக்கும் தமிழ்
      அறிய "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி.

    • @prabhuajith5869
      @prabhuajith5869 4 роки тому +8

      Bigilee

    • @kiranprasannad6930
      @kiranprasannad6930 4 роки тому

      @@arunsa5427 🤣🤣

    • @arunsa5427
      @arunsa5427 4 роки тому +17

      @@prabhuajith5869 peru thookku thurai appa peru ooma thurai enna padam yaa ithu.....😁😁😁😂😂

  • @ashwinnyashu3102
    @ashwinnyashu3102 4 роки тому +44

    நேரா comment பாக்கத்தான் வந்தேன்😂😂😂

  • @user-cd4fe2rf5v
    @user-cd4fe2rf5v 4 роки тому +97

    Atlee mind voice Na enna da pannean ellarum ennaiya adikiringa 😂😂😂

  • @100mksamy
    @100mksamy 4 роки тому +26

    விமர்சனம் இப்பொழுதெல்லாம் stand-up comedy
    Super

  • @ravichandran9419
    @ravichandran9419 4 роки тому +761

    (அட்லி )நான்பாட்டுக்கு சிவனேன்னு போயிட்டுறேக்கேன் என்னை ஏண்டா வம்புக்கு இழுக்குறீங்க.

    • @nawaz3478
      @nawaz3478 4 роки тому +31

      Atlee aavathu paravala bro padatha thiruduran ni comment ah kooda thirudi athe maathiri podriye bro😂

    • @RakeshRakesh-wz1zo
      @RakeshRakesh-wz1zo 4 роки тому +2

      😂😂😂

    • @sridhars8366
      @sridhars8366 4 роки тому +2

      @@nawaz3478 😂😂

    • @sivap1539
      @sivap1539 4 роки тому

      Super ji perfect review

    • @lumebands6117
      @lumebands6117 4 роки тому +1

      Atlee kunnaya oombaama irukka mudiyaadhu la..da...nalla oombu

  • @anandn7981
    @anandn7981 4 роки тому +38

    4:50 epudi sir sirikama solrenga 😂😂

  • @jaavi_kavi
    @jaavi_kavi 4 роки тому +125

    அங்கயும் இங்கயும் திரும்பி பாத்தா தல தானே வலிக்கும் அதென்ன திமிங்கிலம் ஒனக்கு ஒடம்பு வலிக்குது???

  • @mukeshveer7953
    @mukeshveer7953 4 роки тому +175

    "Wtsp paakrom fb paakrom theatre ah suthi suthi paakrom" .. apa nee padatha paakla😂

    • @JohnPeter-yx3kg
      @JohnPeter-yx3kg 4 роки тому

      Athane paththa thane padam puriyu

    • @surendarjr275
      @surendarjr275 4 роки тому

      😂😂😂😂

    • @sathishtamilan9111
      @sathishtamilan9111 4 роки тому +1

      padam nalla iruntha pakka mattara avaru

    • @mukeshveer7953
      @mukeshveer7953 4 роки тому

      @Red Laser padatha paakaama phone ah nondunavan edhuku da padathuku review podraan.. padam full ah paathavanthaan da review podanum

    • @mukeshveer7953
      @mukeshveer7953 4 роки тому

      @Red Laser otha single ah da nee..🤣 athaan tension aagura...

  • @p.c.rajachairma5027
    @p.c.rajachairma5027 4 роки тому +159

    Thalaiva மறுபடியும் வெற்றிமாறன் சார் டா போயிரு தலைவா.. வேண்டாம் GVM.... முடியல..
    தோட்டா எங்கள (ரசிகர்கள்) நோக்கி பாஞ்சுருச்சு... 🤣 🤣 🤣

    • @KakashiHatake0071
      @KakashiHatake0071 4 роки тому +1

      Correct bro 🤣🤣.

    • @sathiyarajs5532
      @sathiyarajs5532 4 роки тому +1

      P.C.RAJA CHAIRMA correct anna

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 4 роки тому

      கருத்துப்பேழை அறத்துப்பால்தமிழ், இருளைஅகற்றும் பொருட்பால்தமிழ், ௨ருகும்௨யிா் காமத்துப்பால்தமிழ் கேட்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை You Tube ல் கேளுங்கள். நன்றி!

    • @naveenprasanthsa3749
      @naveenprasanthsa3749 4 роки тому +3

      Vetrimaran-dhanush combo always rocks🔥🔥

    • @avenaash5027
      @avenaash5027 4 роки тому

      Vetri and Selva-dhanush

  • @govindarajv6697
    @govindarajv6697 4 роки тому +7

    Review starts 1:14

  • @baburaj6266
    @baburaj6266 4 роки тому +218

    மொக்க படம் என்றாலும் அதுக்கு நீ கொடுக்கிற ரெவிஎவ் காகவே நாங்க ரசிக்கிறோம்

    • @Itz_me_Prashanth
      @Itz_me_Prashanth 4 роки тому

      @ BABU RAJ oooh rasikringlaaaaa???

    • @suzhalvazhvi8272
      @suzhalvazhvi8272 4 роки тому +1

      😁😁😁😁

    • @KarthiOfficial
      @KarthiOfficial 4 роки тому

      BABU RAJ Hi guys I’m doing tamil channel from Singapore, need all of your support 💜

  • @dpuviarasu8843
    @dpuviarasu8843 4 роки тому +164

    போற போக்குல அட்லீ க்கி ரெண்டு இட்லி ஊட்டி விட்ட தல....

  • @blackshirtarjun3459
    @blackshirtarjun3459 4 роки тому +233

    கவுதம்மேனன் அவர்"கதையே திருடுரதுனால அவர் மாட்டிகரது இல்ல அவர்ட்ட நாமதான் மாட்டிகிறோம்...
    அல்டிமேட்...........

  • @santhoshbm8
    @santhoshbm8 4 роки тому +8

    Atlee will scold others and GVM will scold himself 😂😂😅😅😅. I laughed like a mad cow. I love you blue sattai. You are fucking awesome dude.

  • @therunaaichannel6375
    @therunaaichannel6375 4 роки тому +21

    Shirt colour seems to be grean....

  • @mari20043137
    @mari20043137 4 роки тому +237

    அட்லீ: அடேய்ய் புளூ சட்ட. ஏன்டா எல்லாரும் என்கிட்டே வரீங்க..
    😂😆😀😃😂😆😀😃😂😆😀😃

    • @hariharanrhari3290
      @hariharanrhari3290 4 роки тому

      Yoar atlee

    • @belovedtruth3447
      @belovedtruth3447 4 роки тому

      மக்கள்: நீ ஏன்டா வருஷா வருஷம் எங்ககிட்ட வர்ற?

  • @rocksanjay7876
    @rocksanjay7876 4 роки тому +145

    கழுவுவ னு தெரியும்.... ஆனா இவ்ளோ கழுவுவ னு தெரியாம போச்சே 😂

  • @studio8053
    @studio8053 Рік тому +2

    After Vendhu Thanindadhu Kaadu review 😃

  • @Itz_me_Prashanth
    @Itz_me_Prashanth 4 роки тому +14

    Sir ninga eppo sir padam edupinga??? Nanga ellarum waiting??? 😇

  • @mersaldurai1007
    @mersaldurai1007 4 роки тому +1598

    ப்ளூ சட்டை ரீவீவ் க்காக நடு சாமத்துல வெயிட் பன்னுறவங்க யாரேல்லாம் ???

  • @adithya2899
    @adithya2899 4 роки тому +127

    Only positive thing in Blue sattai review---Hair shampoo ad

  • @arivarasana3743
    @arivarasana3743 4 роки тому +1

    Today I bought 5.1 CD I will watch n reply ( I avoided theatre after ur comment) but I bought CD to chk what u said is correct???

  • @RamKumar-qs3rb
    @RamKumar-qs3rb 4 роки тому +1

    Unga review pathuta dha na movie pakkavaya poven nenga vera level sir

  • @VijayKumar-eq5nj
    @VijayKumar-eq5nj 4 роки тому +52

    வணக்கம் டா மாப்ள ப்ளூ சட்டை review ல இருந்து🤣😂😂

  • @silentmanisilentmani583
    @silentmanisilentmani583 4 роки тому +228

    3 வருசம் கழிச்சு வந்தாலும் நாங்க கழுவி ஊத்துவோம் by blue shirt 😂😂😂😂🤗🤗🤗

  • @rmr7206
    @rmr7206 4 роки тому +1

    Sema review... Patam pakkurathukku unga review pakkalam... Sema comedy.....

  • @rameshnagarajan4915
    @rameshnagarajan4915 4 роки тому +174

    தல அவசரப்பட்டு போய் அனுபவிச்சோம் குடும்பத்தோட... கன்றாவி..

    • @mathi3623
      @mathi3623 4 роки тому +11

      Promo lam pathuma family Oda poninga

    • @madhuniyal
      @madhuniyal 2 роки тому

      @@mathi3623 🤣

    • @misterbean5308
      @misterbean5308 2 роки тому +1

      boss, unggalukkum odammbu vali vanthichaa?

  • @nocomentsnaenna2575
    @nocomentsnaenna2575 4 роки тому +166

    வழக்கம் போல் ஒன்லி பாஸிட்யுவ் ரிவுவ் வீஐபி சாம்பு😂😂😜

  • @user-km3rf7gm1t
    @user-km3rf7gm1t 4 роки тому +138

    என் தலைவன் களத்துல குதிச்சுட்டாரு நடுசாமத்துல..
    கோவிந்தா கோவிந்தா

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 4 роки тому +1

      நாவலோடு ௨ப்புசோ்த்த ௨வா்ப்புசுவை தமிழ்
      அவலோடு கற்கண்டுசோ்த்த தனிச்சுவை தமிழ்
      தவிலோடு நாதசுரம்சோ்த்த இசைச்சுவை தமிழ்
      இர(ரு)சிக்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை 'யூ டியூப்'பில் காணுங்கள் நன்றி.

    • @manjuappa7724
      @manjuappa7724 4 роки тому

      Kashtapattu oruthar seiyara uzhaippa nogama kedukkum oru manushan unga thalaivana. Jokes apart. He is not a good human

    • @dilipvijay1057
      @dilipvijay1057 4 роки тому +1

      இவன் ரிவ்யூ பார்த்து எல்லாம் இப்ப யாரும் பெருசா நெனைகர்த்தில்ல..சும்மா பாபோம்னு பாகிராங்க அவ்ளோதான்

    • @user-km3rf7gm1t
      @user-km3rf7gm1t 4 роки тому

      @@manjuappa7724 bro na just comedy kkaga thalaivanu sonnen
      Ivan oru international dubakoor

    • @manjuappa7724
      @manjuappa7724 4 роки тому

      காதலும் கடந்துபோகும் hmm ok bro. But hate him to the core as he using very wrost words against all

  • @divyamohandas2705
    @divyamohandas2705 4 роки тому +12

    1:46 neenga sema comedy😂😂😂 epdi ipdi elam review panna mudiyuth...

  • @1nesky288
    @1nesky288 4 роки тому +6

    Padathavida Ivar review nalla irukku

  • @shadow.beatz.7
    @shadow.beatz.7 4 роки тому +114

    தலைவர் review ahh சிரீச்சி கிட்டே பாத்தவங்கலாம் யாரூ 😂

    • @siva.57622
      @siva.57622 4 роки тому +1

      நான் சகோ

    • @har85haran
      @har85haran 4 роки тому

      Next தர்பாரு

  • @Veera201345
    @Veera201345 4 роки тому +62

    படத்துல பிரச்சினை இருக்கோ இல்லையோ. படம் பாக்குற நமக்குதான் பல பிரச்சினை. ப்ளூ சட்டை ராக்ஸ்😎

  • @legendwarrior85
    @legendwarrior85 4 роки тому +35

    we need reviewers like these so that filmmakers dont take audience for granted ...

  • @AnthonyEdwardStarkIronMan
    @AnthonyEdwardStarkIronMan 4 роки тому +5

    Thalaiva Market Raja review?!

  • @gogreen4970
    @gogreen4970 4 роки тому +160

    I just watch his video's for the humor 🤣🤣.
    He provides a quick laughter in just 4 minutes than any other comedy movie.

    • @tentacionff2544
      @tentacionff2544 4 роки тому

      Po da cana payala en thalapathy ava thitura oru padam eduthu paru antha kastham onaku therium oru padam eduka thupu ella athukula vai pesuriya senjiduva

    • @dominicsavio8780
      @dominicsavio8780 4 роки тому +4

      @@tentacionff2544 kudheeeeeeeeeeeeeeee

    • @Sulo_1964
      @Sulo_1964 4 роки тому

      True brother

    • @mercyparimala3477
      @mercyparimala3477 4 роки тому

      Very true

  • @billapeermohamed3733
    @billapeermohamed3733 4 роки тому +117

    Atlee be like : namma apdiye kandukkaama poira vendiyadhu dan😉😅

  • @HarishkasinathanY
    @HarishkasinathanY 4 роки тому +2

    மாறன் அண்ணனுக்கு எல்லா கஷ்டங்களுக்கு மத்தியிலும் உங்கள் விமர்சனம் பார்த்துக் கவலை மறந்து ஐந்து நிமிடமும் சிரித்தேன். உடம்பு வலி மேட்டர் சூப்பர். இனி அதான் trendingம் கூட

  • @name-zh4tm
    @name-zh4tm 4 роки тому

    Thank you for help me உடம்பு வெளிவராமல் காப்பாற்றினீர்கள் நன்றி

  • @prabhutamilboys7029
    @prabhutamilboys7029 4 роки тому +134

    வழக்கமா படம் பாத்துட்டு வந்து நாம சொல்றது தான் கதை😂😂
    சூப்பர் யா 😂😂😂🤣🤣🤣

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 4 роки тому +78

    Heroineகு 17 வயசு... ஆனா அடிக்குற kiss பாத்தா 30 வயசு experience இருக்கும் போல
    😁😂😂😂

  • @SathishKumar-qn9su
    @SathishKumar-qn9su 3 роки тому +2

    Daiii Dhanus sir Thappaaa pesuna , Manta vigum .... 🤯🤯🤯

  • @sainishanth3771
    @sainishanth3771 4 роки тому

    Appadiye en experience a review a solringa Anna... First time

  • @Gravity-Stories
    @Gravity-Stories 4 роки тому +119

    வச்சு செய்றதுன்னு முடிவு பண்ணிட்டா, நீ தான் பெஸ்ட்

  • @astrologersoorathbala1072
    @astrologersoorathbala1072 4 роки тому +463

    வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் blue சட்டை review பார்த்தால் போதும்.....
    எல்லாவற்றையும் மறந்து சிரிப்பு தானா வரும்.......

    • @sheikmubeen1417
      @sheikmubeen1417 4 роки тому +2

      Correct anne

    • @thamizhkm4870
      @thamizhkm4870 4 роки тому

      Apo ukkanthu idhaye paaru da psych bunda

    • @log285
      @log285 4 роки тому +1

      Apd onum therla enaku...endha review kum enaku siripu varla..🙄

    • @chellappakpm6101
      @chellappakpm6101 4 роки тому

      ஆமாம் ஆமாம் ஆமாம்

    • @user-pf1yz5rw8l
      @user-pf1yz5rw8l 4 роки тому +1

      Kodangi review paarunga. ..aprom theriyum

  • @nelofershibin6982
    @nelofershibin6982 4 роки тому +10

    3:14 😂😂😂😂

  • @VasanthKumar-tg7bs
    @VasanthKumar-tg7bs 4 роки тому +80

    உங்க review பார்த்ததுக்கு பிறகும் இந்த படத்துக்கு போனேன்.
    முடியல கொல்ரானுங்க.ப்ளூசட்டை நீங்க சொன்னது தான் கரெக்ட்.

    • @ranjithl5131
      @ranjithl5131 4 роки тому +2

      Mee t0o

    • @adriankasa4339
      @adriankasa4339 4 роки тому +2

      கொடுமை... ஏண்டா போய் பார்த்தோம் ஆயிடுச்சி

    • @roywatson3526
      @roywatson3526 4 роки тому +1

      Same feel

    • @mathi3623
      @mathi3623 4 роки тому +1

      Bigmistake

  • @user-lx6zp3yk5m
    @user-lx6zp3yk5m 4 роки тому +373

    தனுஷ், இப்ப தான், அசூரன் படத்தால, ரொம்ப சந்தோஷமாக இருந்தார்.
    அதுபிடிக்காமல், கெளதம் இப்படி பண்ணிட்டாரே!!!!!!

    • @Mahe_143
      @Mahe_143 4 роки тому +11

      சந்திர சேகர் Padam super dan

    • @sothapals
      @sothapals 4 роки тому +3

      Correct

    • @pjbalaji7473
      @pjbalaji7473 4 роки тому +1

      😂

    • @user-lx6zp3yk5m
      @user-lx6zp3yk5m 4 роки тому +9

      @@Mahe_143 சகோ.... படம் அருமையான படம் தான்.
      ஆனால்,
      அசூரன் மாதிரியான படத்தை பார்த்து விட்டு, இந்த படம் என்னவோ, மனதோடு ஒட்டவில்லை.

    • @vigneshwarikailasam1425
      @vigneshwarikailasam1425 4 роки тому +3

      Hit agum ENPT

  • @mahendiranmahendiran4954
    @mahendiranmahendiran4954 4 роки тому +46

    தர்பார் பொங்களுக்கு வந்தா என்னா பன்றானா தெரியலையே

    • @rajamytheem558
      @rajamytheem558 4 роки тому +6

      என்ன கிழவன வச்சி செய்வாப்ல நம்ம தல

    • @vivekvenu2675
      @vivekvenu2675 4 роки тому +3

      Summa kizhi kizhi 😂😂

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 4 роки тому +2

      Pongal vachiruvan

    • @murugeshpnk903
      @murugeshpnk903 4 роки тому

      @@rajamytheem558 VON APPAANAA DAA THEVDYAA PAYLE

  • @ramachandran8064
    @ramachandran8064 4 роки тому +2

    Un review entha add um illayame million views varuthu... meiyaalume u r great thala😂🤣🤣🤣😅

  • @AnbeAruuire
    @AnbeAruuire 4 роки тому +6

    1:17 starting

    • @KarthiOfficial
      @KarthiOfficial 4 роки тому +1

      karthik jagadish Hi guys I’m doing tamil channel from Singapore, need all of your support 💜

    • @AnbeAruuire
      @AnbeAruuire 4 роки тому

      @@KarthiOfficial definitely

  • @vignesh-1861
    @vignesh-1861 4 роки тому +99

    கப்பல் ஒட்டை ஆச்சுனா தண்ணீய மோந்து மோந்து ஊத்தனும்....😂😂😂

  • @s1a1j1
    @s1a1j1 4 роки тому +22

    அப்போ.. டம்மி தோட்டா..😎

  • @mohansenthil1430
    @mohansenthil1430 4 роки тому +43

    Dhanush voice over.....
    "Blue sattai ya yaruda theatre kkulla vittathu ippidi kaluvi otharane"........🤣🤣

    • @suzhalvazhvi8272
      @suzhalvazhvi8272 4 роки тому +1

      Meesaiku dye adinga thalaivarea frame incomplete ah irukku...thaliku adikuringab black ⚫ dye adikringa meesaikum setthu adinga dye frame good look varum try seiunnkooo annachi..

  • @Arnoldscorcesse3748
    @Arnoldscorcesse3748 4 роки тому +5

    Nammallum evola nerathudhan what's app paa pakurom ,Facebook ahh pakurom, mela pakurom, kela pakurom watch ahh pakkurom en pakkathu seatlla kuda adikadi suthipakurom...ana Kadha angayedhan nikkuthu paaaa vera level 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-xo3ee4uv2p
    @user-xo3ee4uv2p 4 роки тому +377

    என்னடா நடுராத்திரிக்கு வீஐபி சாம்பு விக்குற😣😣😣😣

  • @balakongubalakongu5540
    @balakongubalakongu5540 4 роки тому +36

    போறபோக்குல அட்லிக்கு விட்ட பாரு ஒரு பஞ்ச்.....வேற லெவல்யா

  • @arthanareeswaran3967
    @arthanareeswaran3967 4 роки тому +2

    Na ungaloda advertisement ellam forward paniduren...!!! ☺️

  • @salaimurugan146
    @salaimurugan146 4 роки тому +1

    Review ok,, but athaveta comment box Vera level g. Full enjoyment

  • @kaleemofficial4324
    @kaleemofficial4324 4 роки тому +48

    *யோவ் நீ எப்போயா ரிலீஸ் செய்ய போறே படத்தே*...*படம் எடுத்து முடிச்சிட்டடியா* *இல்லையா இயக்குனர்* *பாலாவை கலாய்த்தே வருட* *கணக்குல படம்**எடுப்பா ன்னு😜😛*

    • @mohammedyaseen5720
      @mohammedyaseen5720 4 роки тому +1

      Bro , movie shooting started only on September, for one year he did pre production work it seems, let wait for the movie 👍

  • @yasars395
    @yasars395 4 роки тому +70

    Notificationnla vantha odaney click panni pathavanga yaarulam😂😂

  • @sabarir5333
    @sabarir5333 3 роки тому

    Who all are watching this 2021

  • @crichightech3149
    @crichightech3149 4 роки тому +2

    1:13 the video starts

  • @jagansiva64
    @jagansiva64 4 роки тому +6

    Vera level “ovaru momentayum kathaya solluraru”!!!
    Nee veeran da

  • @rocksanjay7876
    @rocksanjay7876 4 роки тому +31

    2.39 படத்துல பிரச்னை இருந்ததோ இல்லையோ... படம் பாத்த நமக்கு தா பிரச்னை 😂😂😂

  • @hemanthkumar907
    @hemanthkumar907 4 роки тому +1

    Aduthasaatai review podunge pa

  • @sarathkumar8836
    @sarathkumar8836 4 роки тому +2

    Thala ellarum padatha tha 2nd time pappanga but un review ah na 3 time pathutta

  • @thegamerafiek4711
    @thegamerafiek4711 4 роки тому +187

    "உன்னை நோக்கி பாயும் தோட்டா" - கௌதம் மேனன்.
    *உன்னை நோக்கி பாயும் பேட்டா* 👠- எங்க தல (நீல சொக்கா) 😂😂

  • @TechTailors407
    @TechTailors407 4 роки тому +109

    அந்த படத்த விட இவரு காட்ற படந்தான் நல்லாருக்கு.....

  • @sumanbalaiah9554
    @sumanbalaiah9554 4 роки тому +2

    Vera level sir...

  • @Trs.chezhiyan
    @Trs.chezhiyan 4 роки тому +1

    இடைவேளைக்கு அப்புறம்தான் படமே ஆரம்பிக்குது...agree?!