EPS வேற மாதிரி செய்கை | அண்ணாமலை வீடியோ உண்மையா | கனிமொழி கை காண்பிப்பது எங்கே | TPAS

Поділитися
Вставка
  • Опубліковано 29 бер 2024
  • Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
    Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
    Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 місяці тому +57

    போதைப்பொருள் புழக்கம் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது😢😢😢கனிமொழியின் பதில் அருவருக்கத்தக்கது

  • @sureshp5417
    @sureshp5417 2 місяці тому +202

    கனிமொழி இனியும் மக்களை ஏமாற்றமுடியாது.

    • @senthilkannan3742
      @senthilkannan3742 2 місяці тому

      பாட்டன் திருட்டு ட்ரெயின் நடிகன் பால்டாயிலே 1000 த்திற்கும் மேற்பட்ட கோடிகள், சொத்துகள் வைக்கும் போது IPS officer மனைவி மல்டி நேஷனல் கம்பெனி CEO அப்புறம் ஏன் இருக்க கூடாது.நல்ல நண்பர்கள் தன் நண்பன் வளர்ந்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று நினைப்பதில் எந்த தவறும் இல்லை.தேர்தல் பத்திரத்தில் ஒரே ஒரு மாநிலத்தில் 1200 கோடி லாட்டரி மார்டின்,ஜாபர் சாதிக் போன்ற அயோக்கியர்களிடமிருந்து நன்கொடை வாங்கியிருக்கும் திருட்டு கும்பல் இதை பேசலாமா

  • @ShreesabarathinamP
    @ShreesabarathinamP 2 місяці тому +58

    Drugs mafia DMK

  • @lingalinga148
    @lingalinga148 2 місяці тому +143

    இப்போ எடப்பாடி செயல் படுவது போல் முன்பே செயல்பட்டு இருந்தால் , இலை எப்படி இருந்திருக்கும் ?.

    • @samuelpackia5946
      @samuelpackia5946 2 місяці тому +20

      உதிராமல் இருந்திருக்கும் 😂

    • @thirur5252
      @thirur5252 2 місяці тому

      ​@@samuelpackia5946😂😂😂😂😂😂😂🎉

    • @balakimars8566
      @balakimars8566 2 місяці тому

      ​Ippavium pesamal irunthal DMK ADMK vuravi veli pattirulksum

    • @natarajrv1720
      @natarajrv1720 2 місяці тому

      எல்லாம் ஓபீசு ங்கற ஒரு பச்சைதுரோகியால் வந்த வினை

    • @kannanmuthuvel7849
      @kannanmuthuvel7849 2 місяці тому +8

      இதேமாதிரி எடபாடி முன்னாடியே செயல்பட்டுயிருந்தால் அவர் மதிப்பு பல மடங்கு உயர்ந்துயிருக்கும்.

  • @b.k.6184
    @b.k.6184 2 місяці тому +106

    Hindus, Muslims and Christians should unite and support Annamalai to become the next Chief Minister of Tamil Nadu in 2026. ❤❤

    • @jasminejenibha3316
      @jasminejenibha3316 2 місяці тому +6

      No, only naam tamizhar

    • @amarsanthoshsanthosh2115
      @amarsanthoshsanthosh2115 2 місяці тому +7

      ​@@jasminejenibha3316either of it ...but kindly don't for (A)dmk

    • @praveenmathieu1040
      @praveenmathieu1040 2 місяці тому +1

      ​@@jasminejenibha3316only sabastian saiman 😂okok 😊

    • @supersinger2921
      @supersinger2921 2 місяці тому +1

      @@jasminejenibha3316first ask naai tumbler leader malayali vendheri to talk truth only for one week then we will think about voting to this comali 😂😂

    • @jasminejenibha3316
      @jasminejenibha3316 2 місяці тому

      Ena than sonalum only naam tamizhar

  • @rameshgowdasr9914
    @rameshgowdasr9914 2 місяці тому +39

    Singham Annamalai & NDA team vetrida ❤

  • @divinekamala2112
    @divinekamala2112 2 місяці тому +34

    நன்றி விக்கி நீங்களாவது பேசினீர்களே ஆசிரியர்களின் நிலை குறித்து

  • @forcmtbthsforcmtbths9147
    @forcmtbthsforcmtbths9147 2 місяці тому +27

    After lot of thinking this time my vote is for BJP 🪷🪷🪷🪷🪷🪷🪷thamarai lotus 🇮🇳🇮🇳🇮🇳

    • @krishnaniyer8902
      @krishnaniyer8902 2 місяці тому +1

      Good, Thanks may god bless you

    • @forcmtbthsforcmtbths9147
      @forcmtbthsforcmtbths9147 2 місяці тому

      @@krishnaniyer8902 Thank you. May god bless you too. And let God free TN people from all this mk parties by kamaraj 2.0 Annamalai Ji.

  • @kumaravel8164
    @kumaravel8164 2 місяці тому +114

    மிக அதிக அளவில் போதை பொருள் நடமாட்டம் உள்ளது தற்போது

  • @gokulgokul9388
    @gokulgokul9388 2 місяці тому +25

    முன்பை விட இப்போது போதைப் பழக்கம் அதிகரித்து உள்ளது

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 2 місяці тому +81

    அண்ணாமலை வீடியோ 29.7.2023 அன்று எடுக்கப்பட்டது; இதை புதிய தலைமுறை தொலைக்காட்சி தெளிவுபடுத்தியது

  • @sivananthan3101
    @sivananthan3101 2 місяці тому +36

    YES TRUE ❤100% TRUE SPEECH ABOUT BJP AND SRI ANNAMALAI JI 😀😀😀😀👌👌👌👌VETRI NICAYUM YENDRUM❤❤❤❤

  • @KopeTnpsc
    @KopeTnpsc 2 місяці тому +182

    ஆர்த்தி எடுத்தால் அந்த அன்பிற்கு ஈடாக தட்டில் பணம் இட வேண்டும் என்பது தமிழ்நாட்டில் காலம் காலமாக இருப்பது ஒன்றுதானே...

    • @veeraarul98
      @veeraarul98 2 місяці тому +5

      Samali sangi😂

    • @tharaniesvar4193
      @tharaniesvar4193 2 місяці тому +41

      ​@@veeraarul98 athu palaiya video potta kuthi

    • @m.d.prasadprasad3589
      @m.d.prasadprasad3589 2 місяці тому

      யோவ் இது தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன் .நல்லா எல்லா செய்தியையும் பாரு. உ.பி யா இருந்துக்கோ..ஆனால் உண்மையை தெரிஞ்சிக்கோ.

    • @tharaniesvar4193
      @tharaniesvar4193 2 місяці тому +22

      ​@@veeraarul98 athu palaiya video potta kuthi

    • @veeraarul98
      @veeraarul98 2 місяці тому +1

      @@tharaniesvar4193 oru sangiya sonna innoru sangi katharathu🤣.
      Sonthama mudivu edukka theriyatha tharkuri pundai annamalai 🤣🤣🤣

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 2 місяці тому +133

    அரசியல்வாதிகள் பேசுவதை எல்லாம் விமர்சிப்பது ஆழமான அரசியல் அல்ல. அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை நேரடியாக கண்டிக்கும் தைரியம் வேண்டும். இரு கழகங்களுமே நாட்டுக்கு கேடு.

  • @b.govindarajanb.govindaraj3963
    @b.govindarajanb.govindaraj3963 2 місяці тому +61

    திமுக கட்சியினா் நடத்தும் மது ஆலைகளை மூடுவோம் என கனிமொழி உத்திரவாதம் கொடுத்தாரே அது என்னாச்சி!!!??? 😮😮😮

    • @sathasivam99
      @sathasivam99 2 місяці тому +4

      இந்தத் தேர்தலில் அந்த வாக்குறுதியை கொடுக்கவில்லை என்று நழுவி விட்டாள்

    • @senthilkannan3742
      @senthilkannan3742 2 місяці тому

      பாட்டன் திருட்டு ட்ரெயின் நடிகன் பால்டாயிலே 1000 த்திற்கும் மேற்பட்ட கோடிகள், சொத்துகள் வைக்கும் போது IPS officer மனைவி மல்டி நேஷனல் கம்பெனி CEO அப்புறம் ஏன் இருக்க கூடாது.நல்ல நண்பர்கள் தன் நண்பன் வளர்ந்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று நினைப்பதில் எந்த தவறும் இல்லை.தேர்தல் பத்திரத்தில் ஒரே ஒரு மாநிலத்தில் 1200 கோடி லாட்டரி மார்டின்,ஜாபர் சாதிக் போன்ற அயோக்கியர்களிடமிருந்து நன்கொடை வாங்கியிருக்கும் திருட்டு கும்பல் இதை பேசலாமா

    • @shivaprasaath739
      @shivaprasaath739 2 місяці тому +1

      Athelam central govt ah ketkanum jaffer Sadiq entha katchi kaaran ketta central govt am 😂

    • @vaimurthy
      @vaimurthy 2 місяці тому

      திமுக கொடுக்கும் வாக்குறுதிகளை நம்பித்தான் இளிச்சவாய தமிழன் ஒவ்வொரு முறையும் ஏமாந்து போகிறான்.

    • @lakshmiganesh3774
      @lakshmiganesh3774 2 місяці тому

      காத்தோடு போச்சு😆😆😆😆😆

  • @sureshp5417
    @sureshp5417 2 місяці тому +51

    எங்கள் ஊர் ஒரு பட்டிகாடு பகலில் பெட்டிகடைகூட கிடையாது. ஆனால் கஞ்சா லாட்டரி சாதாரனமாக கிடைகிறது. 12வயதுமுதல் அனைத்து வாலிபர்களும் கஞ்சா புகைக் கின்றனர்.

    • @v.natarajannatarajan962
      @v.natarajannatarajan962 2 місяці тому +1

      லாட்டரி ஆரம்பிக்கலாம் ஆனால் தமிழக சீட்டு மட்டும் விற்கவேண்டும். வடகிழக்கு மாநில சீட்டுக்கள் தமிழகத்தில் அதிகளவு விற்பனையாகின்றன.

    • @senthilkannan3742
      @senthilkannan3742 2 місяці тому

      பாட்டன் திருட்டு ட்ரெயின் நடிகன் பால்டாயிலே 1000 த்திற்கும் மேற்பட்ட கோடிகள், சொத்துகள் வைக்கும் போது IPS officer மனைவி மல்டி நேஷனல் கம்பெனி CEO அப்புறம் ஏன் இருக்க கூடாது.நல்ல நண்பர்கள் தன் நண்பன் வளர்ந்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று நினைப்பதில் எந்த தவறும் இல்லை.தேர்தல் பத்திரத்தில் ஒரே ஒரு மாநிலத்தில் 1200 கோடி லாட்டரி மார்டின்,ஜாபர் சாதிக் போன்ற அயோக்கியர்களிடமிருந்து நன்கொடை வாங்கியிருக்கும் திருட்டு கும்பல் இதை பேசலாமா

    • @Thanioruvan008
      @Thanioruvan008 2 місяці тому

      எந்த ஊர்?

    • @sureshp5417
      @sureshp5417 2 місяці тому

      @@Thanioruvan008 சத்ய மங்கலம் அருகே தேசிபாளையம்

  • @astroramasamy7678
    @astroramasamy7678 2 місяці тому +146

    தூத்துக்குடிக்கு கனிமொழியக்கா எதுவுமே செய்யவில்லை “0”

    • @vinoth6897
      @vinoth6897 2 місяці тому +1

      Yennaya pesureenga..naamella periyar man la poranthavanga..ippadi la pesa koodathu😂😂..namma kalacharatha azhika vanthavanga Tha intha Dravida katchigal😂😂

    • @arularul1891
      @arularul1891 2 місяці тому

      கரெக்ட்

    • @senthilkannan3742
      @senthilkannan3742 2 місяці тому

      பாட்டன் திருட்டு ட்ரெயின் நடிகன் பால்டாயிலே 1000 த்திற்கும் மேற்பட்ட கோடிகள், சொத்துகள் வைக்கும் போது IPS officer மனைவி மல்டி நேஷனல் கம்பெனி CEO அப்புறம் ஏன் இருக்க கூடாது.நல்ல நண்பர்கள் தன் நண்பன் வளர்ந்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று நினைப்பதில் எந்த தவறும் இல்லை.தேர்தல் பத்திரத்தில் ஒரே ஒரு மாநிலத்தில் 1200 கோடி லாட்டரி மார்டின்,ஜாபர் சாதிக் போன்ற அயோக்கியர்களிடமிருந்து நன்கொடை வாங்கியிருக்கும் திருட்டு கும்பல் இதை பேசலாமா

    • @natarajrv1720
      @natarajrv1720 2 місяці тому

      அவங்க தனக்கு மட்டுமே வேண்டியதை மக்களை ஏமாற்றி வெற்றிபெற்று சாதித்துகொள்வார்

    • @pinkyrose-yk2ti
      @pinkyrose-yk2ti 2 місяці тому +1

      ​@@vinoth6897😂😂😂😂

  • @PersonalblogPersonal
    @PersonalblogPersonal 2 місяці тому +13

    11:25 நிச்சயமாக 💯% கஞ்சா அதிகரித்துள்ளது காவல் துறை உதவியுடன்..

  • @k.arumugam9863
    @k.arumugam9863 2 місяці тому +102

    எடப்பாடி இப்ப தான் பேசறாரு.. அண்ணாமலை ஏற்கனவே பேசிக்கிட்டு இருக்கிறாரு!!

  • @suriya1211
    @suriya1211 2 місяці тому +155

    வருங்காலத்தில சின்ன தத்தி மாட்டிக்குனு முழிக்க போது.😅

    • @padikathavan3253
      @padikathavan3253 2 місяці тому

      😂😂😂

    • @irose4066
      @irose4066 2 місяці тому +2

      😂😂😂 future la Ella pa……eppave maatitu mulikuthu p😂😂……June 19, August 19 election nu olaruthu, 60s and 70s eruntha dialogue ellam ennam pesitu erukku…..
      Chinna thadiye eppadina, athukku poranthathu ennam eppadi erukkum?

    • @gopinathprasad35
      @gopinathprasad35 2 місяці тому

      😂😂😂

    • @pinkyrose-yk2ti
      @pinkyrose-yk2ti 2 місяці тому

      ​@@irose4066😂😂😂😂😂

  • @SivaSiva-yz3fe
    @SivaSiva-yz3fe 2 місяці тому +128

    நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் தம்பி விக்கி🔥👍 அண்ணாமலை கெத்து🪷🪷🪷🪷🪷🪷

    • @Missionaccomplished887
      @Missionaccomplished887 2 місяці тому

      Unmaiya naanu shock aayete bro.vicky bro ennaki annamalai pakam tha .vicky RSS kaikooli aayeche apuram epdi vittu kodupaaru

  • @ishwaryapaintsdesigners9893
    @ishwaryapaintsdesigners9893 2 місяці тому +25

    ஏம்பா அந்த வீடியோ என் தமிழ் என் மக்கள் பாதயாத்திரை செல்லும்போது கொடுத்தது

  • @RKR563
    @RKR563 2 місяці тому +10

    அண்ணாமலை காசு கொடுத்ததாக நானும் ஒரு நிமிஷம் நெனச்சுட்டேன்னு சொல்லும் திரு விக்கி அவர்களே, இதுக்குதான் எலக்டோரல் பாண்ட் விஷயத்தில் நடுநிலையாக விளக்கும்படி சொன்னேன் என்னுடைய கமெண்ட்டில்.

  • @user-sv3dt5hq5g
    @user-sv3dt5hq5g 2 місяці тому +35

    சம்பளத்தை குறைத்து நிறையபேருக்கு வேலை கொடுக்கலாம்

  • @jaya5339
    @jaya5339 2 місяці тому +14

    நல்லவன அரசியலில் வர விட மாட்டார்கள் தமிழக தத்தி மக்கள் தேர்ததேடுப்பது தத்திகளை மட்டுமே...
    எப்போ திருந்துவர்களோ 🤦🤦🤦

  • @b.k.6184
    @b.k.6184 2 місяці тому +41

    Time has come for all the Tamil Nadu people to unite and support Annamalai to become the next Chief Minister of Tamil Nadu in 2026. ❤❤

    • @moorthit6964
      @moorthit6964 2 місяці тому

      No .. He support hindi.. It was headache for our childern

  • @bubblebees7988
    @bubblebees7988 2 місяці тому +3

    அருமை நண்பரே...எங்களது ஊரும் செட்டியாபத்துக்கு அருகில் தான்... மிகவும் பெருமையாக உள்ளது... சமகாலத்தில் நல்ல அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தி பாழ்பட்டு கிடக்கும் தமிழகத்தை சீர்படுத்த தனியொரு வராக களம் காணும் தங்களின் இந்த புனித போராட்டத்தால் நல்லதொரு தீர்வு தந்து ஜாதி இனம் மதம் கடந்து அனைவரும் ஒற்றுமையாக உலகிற்கு எடுத்துக் காட்டாக தமிழகம் திகழும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.. வாழ்க உங்கள் பணி...சிரம் தாழ்ந்த வணக்கங்கள் தங்களின் பெற்றோருக்கு❤❤

  • @kumaravel8164
    @kumaravel8164 2 місяці тому +54

    சென்ற வாரம் கூட என் வீட்டின் அருகில் உள்ள கலை கல்லூரி எதிரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்

  • @vaishnavijanardanan
    @vaishnavijanardanan 2 місяці тому +81

    பாஜக தமிழ் நாட்டில் ஆட்சி அமைத்தால் தாலுகாவுக்கு 2 நவோதய பள்ளிகள் கொண்டுவரப்படும் என்று கூறுகிறார்கள். வாய்ப்பு உள்ளதா என்பதை பற்றி ஒரு விளக்கம்......

    • @balajiveluchamy520
      @balajiveluchamy520 2 місяці тому +5

      👍🪷

    • @karthikraja-fm2ur
      @karthikraja-fm2ur 2 місяці тому +6

      மாவட்டத்திற்கு 2 தான்

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 2 місяці тому +6

      அது கிராமங்களில் அமையும்

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 2 місяці тому +5

      கண்டிப்பாக உண்டு நன்பரே பக்கத்தில் காரைக்காலில் நவோதயா பள்ளி இருக்கு

    • @SivashakthiThiyagarajan
      @SivashakthiThiyagarajan 2 місяці тому +1

      Kasukoduppavane jeippan. Kasukodukkatha annamaiai I eesiya jeikkaporanga ethirikatchi

  • @santhanakumar5738
    @santhanakumar5738 2 місяці тому +14

    அக்கா அவருக்கு தெரியவில்லை போதை பொருள் விற்பனைக்கான மாமூல் வாங்கியது தமிழ்நாடு அதிகாரிகள் இது எப்படி? தற்போது போதைப்பொருள் நடமாட்டம் குறைந்து உள்ளது மத்திய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எப்படி குறைகிறது?

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 2 місяці тому +97

    அண்ணாமலை மீது வரும் குற்றசாட்டை உறுதி செய்து கொண்டு பேசுவது நடுநிலை ஊடகங்களுக்கு நல்லது.

    • @veeramuthu241
      @veeramuthu241 2 місяці тому +1

      அண்ணா இதுக்குமேல் உங்கள் இடம் எதை காட்டுவதோ தெரியவில்லை

    • @veeramuthu241
      @veeramuthu241 2 місяці тому

      அவர் பொய்யா இருந்தால் நீங்கள் தேடி பாருங்கள் உன் அண்ணாமலை குடுத்தது உன்மை தமிழ்நாட்டிலே இவர் எந்த கட்சியோ அது அவர் சொந்த விசியம் ஆனா அவர் சொல்லும் விசியம் நேர்மையாக இருக்கும் அண்ணா உங்களை நான் வேர மாதிரி பேச முடியும் அது நல்லது அல்ல கன்னியமாக பதிவு செய்ய வேண்டி உள்ளது எனக்கு தமிழ்ழே தாகராரு

    • @veeramuthu241
      @veeramuthu241 2 місяці тому +1

      நீங்கள் ஆம்பாளைய இருந்தால் இது உன்மைய அண்ணாமலை அண்ணா கேளு அப்போது நீ மனிதன்

    • @rmohan_47
      @rmohan_47 2 місяці тому

      ​@@veeramuthu241என் மண் என் மக்கள் பாத யாத்திரையில் இராமநாத புரத்தில் ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு குடுத்தது

    • @praveenmathieu1040
      @praveenmathieu1040 2 місяці тому

      ANNAMALAI dhan panalaea 😂​@@veeramuthu241

  • @swathyrahul7427
    @swathyrahul7427 2 місяці тому +13

    No one is talking about laptop and cycle for school children also.

  • @venkatkrishnan9881
    @venkatkrishnan9881 2 місяці тому +3

    Excellent speech.Keep up the good work வாழ்க அரசியல் சதுரங்கம் 👍👍👌👌👏👏

  • @lingalinga148
    @lingalinga148 2 місяці тому +12

    ஆளுங் கட்சியாக இருந்தால் அவர்களின் காது அடைக்க படும் பதவியால்.
    எ: கா; கனி அக்காவின் பேச்சுக்கள் ?.

  • @user-sz5zy8ft1x
    @user-sz5zy8ft1x 2 місяці тому +5

    போதை அதிகமாக உள்ளது, உண்மையில் கஞ்சா விற்பனை அதிகரிக்க தொடங்கி விட்டது.

  • @ilavarasanmanoharan4686
    @ilavarasanmanoharan4686 2 місяці тому +18

    திமுக சொன்ன வாக்குறுதிகள் ஏமாந்தது என்னுடைய அப்பாவும் நான்

  • @ramakrishnaraokowluri8408
    @ramakrishnaraokowluri8408 2 місяці тому +3

    சந்தேகம் இல்லை நிச்சயம் போதைப்பொருள் பயன்பாடு தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. இதற்கு தமிழக அரசுக்கு பெரும் பொறுப்பு இருக்கின்றது.

  • @madhavanrd6806
    @madhavanrd6806 2 місяці тому +16

    Annamalai for TN🎉

  • @sakthivelgurusamy4787
    @sakthivelgurusamy4787 2 місяці тому +17

    என் குடும்பம் இது நாள்வரை அதிமுகவிற்க்கு ஓட்டளித்தேன் ஆனால் இனி என் குடும்ப ஓட்டு தாமரைக்குத்தான்
    எந்த சூழ்நிலையிலும் திமுகவிற்க்கு ஓட்டு போடவே இல்லை

  • @anandaalagujayaraman5652
    @anandaalagujayaraman5652 2 місяці тому +39

    அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @senthilkannan3742
      @senthilkannan3742 2 місяці тому +3

      கண்டிப்பா அண்ணாமலை வின் பண்ணுவாங்க

  • @karthickrio4847
    @karthickrio4847 2 місяці тому +5

    Nice speech bro your big fan...😊..

  • @b.k.6184
    @b.k.6184 2 місяці тому +25

    BJP alliance, under the leadership of Annamalai, will poll around 25% votes and will win around 15 M.P seats in Tamil Nadu in the Parliamentary elections 2024

  • @pappuji7221
    @pappuji7221 2 місяці тому +3

    அனைத்திற்கும் காரணம் இந்திய அரசாங்கம் எனில் மாநில அரசு எதற்கு 🤷‍♂️

    • @Sta363
      @Sta363 2 місяці тому +1

      100% true

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 2 місяці тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎊

  • @jjchandran42
    @jjchandran42 2 місяці тому +4

    கிராமப்புறங்களில் ஆர்த்தி எடுத்தால் அவர்களுக்கு பணம் கொடுப்பது வழக்கம்

  • @devanathan6096
    @devanathan6096 2 місяці тому +4

    இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் இளம் விதவைகள் உள்ளார்கள் என்று கடந்த தேர்தலில் பதிவு செய்தார்கள் முதல் கையெழுத்து மதுவிலக்கு ரத்து செய்வது என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள் செய்தார்களா பொது மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்

  • @b.k.6184
    @b.k.6184 2 місяці тому +95

    Muslims and Christians, Will you also please support Annamalai, because he is the only true secular leader in Tamil Nadu? ❤❤

    • @RAVIKUMAR-gv1jp
      @RAVIKUMAR-gv1jp 2 місяці тому

      Wht abt bjp..?

    • @jomjumpatuhan
      @jomjumpatuhan 2 місяці тому +1

      Proud kanadiga

    • @tamizhanantony7725
      @tamizhanantony7725 2 місяці тому

      மத ஆதரவு அரசியல் அடிப்படை தவறு

    • @abdulyousuef6818
      @abdulyousuef6818 2 місяці тому

      Muslims and christians please don't support Annamalai, we should not support BJP in tamilnadu they are against minorities

    • @tharaniesvar4193
      @tharaniesvar4193 2 місяці тому +5

      ​@@jomjumpatuhanproud ongole citizen

  • @arularul1891
    @arularul1891 2 місяці тому +2

    அருமையான பதிவு

  • @funnybroke9641
    @funnybroke9641 2 місяці тому +1

    எங்கள் குலசாமி ஐந்து வீட்டு பெரியசாமி அவர் ஊரை சேர்ந்தவர் நீர் அதனால் உங்கள ஐந்து வீட்டு பெரியசாமி காப்பாற்றுவார் நல்வாழ்த்துக்கள் விக்கி

  • @jaganrajesh5825
    @jaganrajesh5825 2 місяці тому +5

    ரொம்ப அதிக அளவில் உள்ளது கஞ்சா எங்க ஏரியா வேலூர் மாவட்டம்

    • @natarajan1185
      @natarajan1185 2 місяці тому

      Yes bro naanum Vellore thaa Kanja Increase aagiruku

  • @MadMax_Gamer
    @MadMax_Gamer 2 місяці тому +4

    I see you as Fabrizio Romano of Tamilnadu politics , my respect for all your work and efforts

    • @natarajan1185
      @natarajan1185 2 місяці тому

      Bro he is a Sports Journalist 🤔

  • @karthikeyan-no3ys
    @karthikeyan-no3ys 2 місяці тому +1

    Super analysis. Annamalai is always best.

  • @sachinsan1028
    @sachinsan1028 2 місяці тому +1

    Daily unga video.kagave wait panren bro...news channel kooda pakrathe illa

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 2 місяці тому +39

    தமிழ் நாட்டில் படித்த திறமையுள்ள எந்த கேள்வி கேட்டாலும் விரல் நுணியில் பதில் பச்சை தமிழன் அண்ணாமலை ஆதரித்து தமிழ்நாட்டை வளர்ச்சியடைய செய்வோம்

    • @stalinjose4973
      @stalinjose4973 2 місяці тому +1

      ஏப்பா அவன் கன்னடன், அவனே சொல்லியிருக்கான்

    • @vaimurthy
      @vaimurthy 2 місяці тому

      சொல்றது ஒன்னும் தெலுங்கு திராவிடனா இருக்கணும், இல்லை மலையாளி சீமான் ஆதரவாளனா இருக்கணும் @@stalinjose4973

    • @user-xr3pn5hx8f
      @user-xr3pn5hx8f 2 місяці тому

      Proud kannadika CM in Tamilnadu what a gentleman great he was a great politician

    • @vaimurthy
      @vaimurthy 2 місяці тому

      யாரு மலையாளி சீமானோ ஆளா. ஊருக்கெல்லாம் தமிழன் யாருன்னு சர்டிபிகேட் கொடுக்கும் கும்பல் @@user-xr3pn5hx8f

  • @prabhakaran5196
    @prabhakaran5196 2 місяці тому +8

    எடப்பாடி ஐயா அவர்கள் வர வேண்டும்

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 2 місяці тому +14

    தமிழ்நாட்டில் பணம் கொடுத்தால் ஓட்டு. பணம் கொடுக்கவில்லை என்றால் ஓட்டு இல்லை. இது தான் தமிழ்நாட்டின் அவல நிலை

    • @sampathgopal6802
      @sampathgopal6802 2 місяці тому +1

      சரியாக சொன்னீங்க அதனால் தான் இந்த தமிழ்நாடு இப்படி கேவலப்பட்டு போய்க்கொண்டிருக்கிறது

  • @Harenenat
    @Harenenat 2 місяці тому +2

    நன்று

  • @kumaviji6771
    @kumaviji6771 2 місяці тому +1

    Vicky super speach ❤

  • @sreeharish859
    @sreeharish859 2 місяці тому +16

    Vicky anna naanum Annamalai epdi paanitaru nu nambi bayanthuten anna epo than neega solli thariyuthu 😮‍💨😮‍💨😮‍💨😮‍💨

    • @sivananthan3101
      @sivananthan3101 2 місяці тому +1

      YES TRUE ALL PANGALI MEDIA JOB😂😂😂😂👌👌👌👌

    • @rajasmack6782
      @rajasmack6782 2 місяці тому +1

      Compare 2 photos, notice thaadi photo 😂😂

    • @rajasmack6782
      @rajasmack6782 2 місяці тому +1

      Mandayila iruntha kondaiyaa maranthutta annamala 😂😂😂

  • @shreeshree6446
    @shreeshree6446 2 місяці тому +4

    எங்கள் பகுதியில் தற்போது கஞ்சா கலாச்சாரம் தொன்றி உள்ளது கோடுமை என்ன வென்றால் 24 மணி நேரமும் கிடைக்கும்

  • @vinothkumard190
    @vinothkumard190 2 місяці тому +1

    10000℅ increased

  • @SeenusathyaSathya-ci3ge
    @SeenusathyaSathya-ci3ge 2 місяці тому

    Hi my Brother your speech is Really great great thankyou ❤ my India 🎉🎉🎉🎉🎉

  • @sivananthan3101
    @sivananthan3101 2 місяці тому +9

    ❤❤❤❤fantastic reply by❤bjp annamalai ji❤ to all dirty media everyday .because real true indian lion only ❤bjp annamalai ji❤ no doubt this is we all waithing everyday 😀😀😀😀👌👌👌👌

  • @-tamilan509
    @-tamilan509 2 місяці тому +4

    Nantry

  • @chandrasekaranvs6599
    @chandrasekaranvs6599 2 місяці тому +1

    Sir Excellent prestation.Very good eye opening talk.Hightime to think of an alternative.

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 2 місяці тому

    விக்கி உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நன்றி

  • @elangovank1322
    @elangovank1322 2 місяці тому +4

    திமுகவினரும் அதிமுகவினரும் வளர்ச்சி குறித்து பேசி சவால் விடாமல், ஆரத்திக்கு பணம் கொடுக்கும் விஷயம் எல்லாம் தேவையா. மக்களுக்கு போட்டி போட்டு சேவை செய்ய வேண்டும் என்று யோசிக்கும் அண்ணாமலை அவர்களுக்கு கோயம்புத்தூர் மக்கள் நம்பி வாக்களிக்க வேண்டும்

  • @s.p.rajasekaran6247
    @s.p.rajasekaran6247 2 місяці тому +7

    அடுத்த முதலமைச்சர் எடப்பாடி ஐயா❤❤❤

  • @b.k.6184
    @b.k.6184 2 місяці тому +28

    Annamalai is the next Chief Minister of Tamil Nadu in 2026, because Tamil Nadu people love Annamalai. ❤❤

    • @sivananthan3101
      @sivananthan3101 2 місяці тому +3

      YES ❤❤TRUE 😀😀😀😀👌👌👌👌

  • @GOVINDARAJANRRGRAJAN-vq5ey
    @GOVINDARAJANRRGRAJAN-vq5ey 2 місяці тому +3

    கதிர்ஆனந் மனைவிகூட பல பலன்னுதான் இருக்கிறாள் அவன் அதை யாரும் பேசமாட்டான் என்கின்ற நினைப்பிள் பேசுகிறன்

  • @kumaranbalasubramaniambala8232
    @kumaranbalasubramaniambala8232 2 місяці тому

    நிச்சயமாக எல்லா ஊரிலும் போதைபொருள் கூடியிருக்கிறது

  • @ramyadeena8721
    @ramyadeena8721 2 місяці тому +1

    Super brother

  • @rathishbalasubramanian3911
    @rathishbalasubramanian3911 2 місяці тому +5

    Vikki please make a video on BJP Pollachi candidate , he said if does not keep his promise till 4 years he will resign from his post 😮

  • @parthiban1375
    @parthiban1375 2 місяці тому +3

    Come back to Admk. Super vicky...

  • @factsin1085
    @factsin1085 2 місяці тому +1

    Vote in 🎤 symbol🎉❤

  • @sriramj7323
    @sriramj7323 2 місяці тому +1

    Jai Hind.. Annamalai is the next CM

  • @govindarajkannayan3046
    @govindarajkannayan3046 2 місяці тому +29

    Annamalai ❤🎉

  • @guruyuva9244
    @guruyuva9244 2 місяці тому +6

    Super super t😢😅😅😅🎉

  • @kumarasivana
    @kumarasivana 2 місяці тому +1

    விக் கி Super namtt

  • @venkatramansundarrajan8690
    @venkatramansundarrajan8690 2 місяці тому +12

    2023 என் மண் என் மக்கள்

  • @C.Menkaka-rp1vq
    @C.Menkaka-rp1vq 2 місяці тому +24

    அண்ணாமலை மாஸ் 🎉🎉🎉🎉

  • @fffreak1007
    @fffreak1007 2 місяці тому +2

    Give the tn govt to central government then they will abolish the drugs as well as this dirty politicians

  • @License-LAB
    @License-LAB 2 місяці тому +1

    யாரையும் விட்டுவைக்க மாட்டீங்கபோல. உங்கள் நடு நிலையான செய்திகள் தொடர்க.

  • @palanisaamy9352
    @palanisaamy9352 2 місяці тому +9

    திரு அண்ணாமலை அவர்கள் செய்யும் நல்ல அரசியலை பற்றியும் பேச வேண்டும் வக்கி😢😢😢

    • @moorthit6964
      @moorthit6964 2 місяці тому

      கேடுகெட்ட அரசியல் இந்தி சமஸ்கிரதம் கொண்டுவருவானாம்... இதுகு அந்தமூட்டை குடோண்லயே இருக்கலாம்

  • @b.k.6184
    @b.k.6184 2 місяці тому +33

    No one can stop Annamalai from becoming the next Chief Minister of Tamil Nadu in 2026.❤❤

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 місяці тому +1

    ஆளுங்கட்சி யை எதிர்க்க துணிச்சல் வேண்டும் அது உங்களுக்கு இருக்கு விக்கி அதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Krishnaviji933
    @Krishnaviji933 2 місяці тому

    Arumai Vikki ....you are on the right tract....keep it up

  • @redtiger8052
    @redtiger8052 2 місяці тому +35

    Vote for Bjp vote for pon ராதாகிருஷ்ணன் in கன்னியாகுமாரி

    • @ThaaiNaadu
      @ThaaiNaadu 2 місяці тому +1

      கன்னியாகுமரி பல நல்ல திட்டம் பெற பொன்னாருக்கே நமது வாக்கு

    • @saravananupvc2300
      @saravananupvc2300 2 місяці тому

      Vote for young blood NTK 🎉

  • @redtiger8052
    @redtiger8052 2 місяці тому +45

    Vote for BJP ALLIANCE பாமக VOTE FOR கார்த்தியாயினி IN கடலூர்

  • @A.GANESAN-vh4vn
    @A.GANESAN-vh4vn 2 місяці тому +2

    Vanakkam sago. NTK spoke about the teachers protest in its campaign.

  • @MadMax_Gamer
    @MadMax_Gamer 2 місяці тому +1

    Yesterday when J media told this , I was like noooo , maybe no one should be trusted stomachla paalai vartheengal bro 😊 much appreciated for your credible news

  • @redtiger8052
    @redtiger8052 2 місяці тому +37

    Vote for BJP vote for ராதிகா சரத்kumar in விருதுநகர்

  • @redtiger8052
    @redtiger8052 2 місяці тому +30

    Vote for BJP, vote for சரத்குமார் in தூத்துக்குடி

  • @License-LAB
    @License-LAB 2 місяці тому +1

    சிறப்பாக தேடித் தோண்டி எடுக்கிறீங்க.

  • @rameshramesh-bv4et
    @rameshramesh-bv4et 2 місяці тому +1

    எங்க ஊர்ல அஞ்சு இடத்துல விற்கிறார்கள் பாஸ் நான் என்ன செய்யணும்😢😢😢😢😢

  • @chinrajsham5926
    @chinrajsham5926 2 місяці тому +4

    கர்பிணி பெண்களுக்கு உதவித்தொகை

    • @sbalasundari8300
      @sbalasundari8300 2 місяці тому +1

      The Central govt under the Poshan scheme is looking after the needs of pregnant women through the Anganwadis......my daughter is employed in this scheme

    • @tsamidurai396
      @tsamidurai396 2 місяці тому +1

      Central goverment

  • @swiss_tamil_bros
    @swiss_tamil_bros 2 місяці тому +19

    🎙NTK from Switzerland 🇨🇭🎙

    • @chinrajsham5926
      @chinrajsham5926 2 місяці тому

      சீமான் fruad admk வேலுமணிகிட்ட காசு வாங்கிட்டான்

    • @Cholan0001
      @Cholan0001 2 місяці тому +2

    • @vaimurthy
      @vaimurthy 2 місяці тому

      இந்த மாதிரி வெளிநாட்டில் இருந்துகொண்டு சீமானின் உணர்ச்சிகரமா பேச்சுக்களை நம்பி கைதட்டும் கூட்டம் இருக்கு. வெளிநாட்டில் இருக்கிறீர்கள், கொஞ்சம் அறிவை பயன்படுத்துங்கள். சீமான் பேசுவது உளறல் என்று தெரியும்.

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 2 місяці тому

    Super news Vikky namaste

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 місяці тому +10

    தமிழ்நாட்டிலே ஒரு கேள்வி கேட்டா அதுக்கு உடனே குஜராத் பற்றி பேசுவாங்களே தவிர குற்றத்தை ஒப்புக்கொள்ள கனி தயாராக இல்லை

  • @PriyankaM-dw2cw
    @PriyankaM-dw2cw 2 місяці тому +51

    அண்ணாமலைகே எங்கள் வாக்கு 🎉❤❤❤

    • @afsthuglife3190
      @afsthuglife3190 2 місяці тому +2

      😂😂 paldail kudichitu sakalam..😂

    • @PriyankaM-dw2cw
      @PriyankaM-dw2cw 2 місяці тому +3

      @@afsthuglife3190 மலையாளி சீமோனுக்கு சாவு வரவேண்டும் 😜

    • @afsthuglife3190
      @afsthuglife3190 2 місяці тому

      @@PriyankaM-dw2cw le Annamalai: I'm proud to be Kanadika..🤣drop this..👉🧠

    • @rohithrohith9655
      @rohithrohith9655 2 місяці тому

      பத்து ஆண்டுகளில் தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கு bjp செய்தது என்ன ?

    • @PriyankaM-dw2cw
      @PriyankaM-dw2cw 2 місяці тому

      @@rohithrohith9655 உன் தலைவன் செய்தபோது மத்தியிலும் மாநிலத்திலும் யார் ஆட்சி தெரியுமா???