பல நாட்கள் தமிழருவி அவர்களை பின்தொடர்தவன் என்ற முறையில் சொல்கிறேன், அவர் சிறந்த பேச்சாளர் மட்டுமே, தலைமைப்பண்பு இல்லாதவர், நிலையான கொள்கையில்லாதவர், இவர் அமைதியாக இருப்பதுதான் அவருக்கு நல்லது!
உண்மை. ஆத்திரக்கார்ர். பாஜவுக்கு செம்பு தூக்குவதை ஊடக்கார்ர் கண்டறிந்து கேள்வி கேட்டார்ர். நல்ல மனிதர் அதை எதிர்கொள்ள வேண்டும். உளவியல்படி அவரது குற்றமுள்ள மனது அதை வெளிக்காட்ட விரும்பாமல் யோக்கிய சிகாமணிபோல நடித்து பேட்டியை .தவிர்த்து கிளம்புகிறார். தபிழகத்தில் இவரைப்போலவே வெளியே தெரியாமல் பாஜவுக்கு செம்பு தூக்க பலர் புறப்பட்டு உள்ளனர்.
நண்பரே அவரை தடுக்க வேண்டாம். நல்ல அரசியல்வாதி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து பயணப்படவேண்டும்.காமராஜர் பெயரை உச்சரிக்கும் ஒரே மனிதர். பயணங்கள் முடிவதில்லை.!!!
வாழும் காமராஜர் தமிழருவி வாழ்க. மக்கள் பணத்திற்கு விலை போய்விட்டார்கள்.உங்கள் லட்சியம் நிறைவேறுமா என்பது கானல் நீராக உள்ளது.கஷ்டங்களை அனுபவித்தாலும் திருந்தவில்லை. மக்கள்.உங்கள் தொண்டனாக உயிர் உள்ளவரை இருப்பேன். பணம் பணம்.இதுதான் இன்றைய அரசியல். ஊழலை மக்களே அங்கீகரிக்கிறார்கள் மனம் வலிக்கிறது.
Most of the flush social media people are thinking that they are genius and interac with the person of integrity and honesty.Manian is the only person living with simplicity and honesty.He is not behind many. He is the man of principle.Don't ask nonsense
Friend, he doesn’t possess any principle then too, he praised Kalainger as red towel potta Kamarajar because he was given officials post of thitta kuzhu urupinar when Kalainger was CM..
Tamil Aruvi Manian is a very straight forwarded and genuine person. The interviewer should know how to speak with a person who has rich experience in Politics. Tamil Aruvi Manian has gained great respect in Tamil Nadu.
மாபெரும் தமிழ் ஆளுமை கொண்டு தமிழர்களின் வாழ்வு உயர வேண்டும் என்று தனியாக களம் காணும் மாபெரும் சத்தியத்தின் மகன் தமிழருவி மணியன் என்கிற பச்சைத் தமிழனமணியனை ஊடகவியலாளர் என்ற ஒற்றை அடையாளத்துடன் மனம் வருந்துமளவிற்கு கேள்விக்கணைகள் என்ற பெயரில் வரம்பு மீறிய, தனிமனித ஒழுக்கம் என்பது தவிர்த்து வினா எழுப்புவது விந்தையே. ஊடகவியலாளர் தமிழ் மக்கள், தமிழகம் நலம் சார்ந்த கேள்வியா கேட்டார் தன் சேனலின் டி. ஆர் பி உயரத்தானே இப்படி. ஆக பொது வாழ்வில் இந்த காலத்தில் சுயநலவாதிகள், கயவர்கள், ஊழல்வாதிகள் தகுதியற்றோறை ஆதரிப்பது மட்டுமே செயலில் நடந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஊழல், அராஜகம், பற்றி வாய்கிழிய பேசுவதோடு சரி. செயலில் அவர்களை ஆதரிப்பது துரதிர்ஷ்டவசமாக உள்ளது. ஆனாலும் தூய்மையின் சிகரம் மணியன் நெறியாளர் நெறியறிவு தவறி வாந்தி எடுத்த விதம் தான் இப்போது எல்லாம் வாடிக்கை
பேட்டி எடுத்தவர் புரிந்து பேசும் திறனற்றவராக இருக்கிறார். 9:10 "பிறரை நம்பி பயனில்லை ... எனவே காமராஜர் பெயரில் இயக்கத்தை தொடங்கனீர்கள்" என்று தமிழருவி மணியன் அவர்கள் சொல்லாததை சொல்கிறார். அரை வேக்காட்டுதனமாக உள்ளது. பேட்டி எடுக்கிறேன் பேர்வழி என்று நிறைய கிளம்பி விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் நன்னூல் சூத்திரம் ஒன்றை அருமையாக சொல்லி நெறியாளருக்கு புரிய வும் வைக்கிறார். Blowing your own Trumpet... நம்மைபற்றி அறியாத பலர் இருக்கையில் நாம் தான் நம்மைப் பற்றி எடுத்துரைக்க வேண்டும். இதை பற்றி எல்லாம் பேட்டி எடுத்தவருக்கு தெரியாது போல் உள்ளது.
மாபெரும் தமிழ் ஆளுமை தமிழருவி மணியன் இவரிடம் சில கருத்துக்கு நான் உடன்பாடு இல்லை . கேள்வி கேட்க்கும் நபருக்கு கொஞ்சம்கூட நாகரீகமோ தகுதியோ இல்லை.பத்திரிகையாளன் என்ற போர்வையில் எவன்வேண்டுமானாலும், யாரையும், எந்த மாதிரி கேள்வியும் கேட்கலாம் என்று புத்தி துளியும் இல்லாமல் பல பிறவிகள் திரிகின்றன.
எந்த கேள்வி கேட்டாலும் கேட்டவர் வாயடைத்து போகிற மாதிரி பதில் சொல்பவன் தான் தலைவன்.கருணாநிதி அவர்களிடம் எந்த கேள்வி கேட்டாலும் சாமர்த்தியமாக பதில் சொல்வார்.இந்த ஆள் முதலில் ஒரு தலைவன் அல்ல.இவர் ஒரு புரோக்கர் ஆகும்.
கேள்வி கேட்க வருபவன் முறையான நெறியாளனாய் நாட்டின் நலன்கருதி கேள்விகளை கேட்கவேண்டுமே தவிர இப்படி தற்குறித்தனமாக கேள்விகளை கேட்டு நெறியாளன் வல்லவன் என்பது அல்ல. நல்லவர்களிடம் பேட்டி எடுக்கும்போது நல்லவிதமாய் கேள்விகளை அடுக்குவதே நாகரிகம் ஆகும். நல்ல பதில்களில் மட்டும்தான் நாடு அறிவு பெறும் என்பதில்லை...நல்ல கேள்விகளிலும்தான் நாடு அறிவும் வளர்ச்சியும் பெறும். அதை எந்த ஊடககாரனும் கடைபிடிக்காத பத்திரிகைதுறைதான் நமது தமிழ் நாடு.
@@jaysairam ஏழ்மையில் இருப்பதாலேயே ஒருவர் நேர்மையானவராகி விட முடியாது. எந்த மக்கள் பிரச்சினைக்கும் வாய் திறந்து பேசக் கூட நடுங்கிச் சாவும் பொண்டுக கூத்தாடி நாய் ரஜினியை நல்ல மனிதர் என்று கூவி கூவி விற்ற மணியன் எப்படி நேர்மையாளனாக இருக்க முடியும்? ரஜினியை விட இவன் அயோக்கியன்.
எல்லாமறிந்த பொதுசிந்தனைவாதி ஐயாவர்கள் யாரிடம் நாம் பேசிக்கொண்டுயிருக்கிறோம் என்ற சுயசிந்தனையுடைய பொருப்பில் இருந்து நெறியாளர் பேசவேண்டும் ஐயாவுக்கு ஒரு வேண்டுகோள் உங்களின் தூழ்மையான என்னங்கள் எப்படி தோற்றுபோனதோ அதுப்போல உங்களின் முன்னாடி போகும் சமூகமும் தோற்றுவிட்டது இன்றிய இளைய சமுதாயம் இலக்கிய சிந்தனைவாதிகளா பார்ப்பது அபூர்வம் ஒன்று கேளிசெய்கிறார் அல்லது கிண்டல் செய்கிறார்கள்.
மிக அருமையான பேட்டி. பெரும்பாலானவர்கள் ஓட்டுக்கு இலஞ்சம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள் . அன்று ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்தோம். ஆனால் இன்று திராவிட கட்சிகளிடம் அடிமையாக இருக்கிறோம்.மக்களாய் பார்த்து திருந்தினால் தான் தமிழகத்தை திருத்த முடியும்.
இனி இந்த பூமி திரேதாயுகத்திற்கோ,கிருதயுகத்திற்கோ திரும்ப போவதில்லை,அன்றும் தீயோர் உண்டு. இயல்பில் கால ஓட்டத்தில் மனசாட்சிக்கு நேர்மையாக வாழ்ந்துவிட்டு போக வேண்டியது தான் ....
பொது வாழ்வில் வருபவர்களுக்கு முதலில் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் மக்கள் மன நோட்டத்தை முதலில் கவனிக்க வேண்டும் எந்த சீர்திருத்தமும் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அதை நாம் ஃபாலோ பண்ண கூடாது இது வெற்றி பெற்ற அரசியல்வாதிகள் தெரிந்து கொண்ட உண்மை
அதெல்லாம் ஒரு புண்ணாக்கு தகுதியும் வேண்டாம். காசு கொடுங்கள். ரஜினிக்கு சொம்பு தூக்கியவர்களுக்கு என்ன தகுதி இருக்கப் போகிறது. தகுதியில்லாத ஒருவரை பேட்டியெடுக்க ஒன்றும் தேவையில்லை
இந்த வெண்ணை பெரிய தலைவர் .இவன் புரோக்கர் .இவனை பேட்டி எடுக்க பெரிய ஆள் தேவையா .இலங்கை பிரச்சினை பற்றி எல்லோருக்கும் தெரியும் .இவன் புதுசா பாடம் எடுக்க வந்துட்டான்
உண்மை. ஏதோ இந்த TV நெறியாளர் மிகவும் விஷயம் தெரிந்தவன்போல் தேவையற்அதிகப்பிரசங்கித்தனமான குறுக்குக் கேள்விகளை முன்வைத்து அவரை சீண்டியது கண்டிக்கத்தக்கது. அவரை பேசவிட்டு மிகவும் விஷயங்களை பெற்றிருக்கலாம்.
நாளை முதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம் ராத்திக்கு தூங்க வேண்டும் ஊத்திகிறேன் கெஞ்சம் என்று ஒரு பாடல் உண்டு, அரசியலை குறைகூறி அதில் தான் இருப்பது,மது வைகுறைகூறி அதில்குளிப்பார்கள்,இவர் தல்லி விடப்படுபவர் பாவம்,😂
தமிழருவி மணியன் அவர்களின் பேட்டி என்று பார்க்க நேரிட்டது... தரம் தாழ்ந்த நெறியாளர் அவர்களால் அது பாதியில் முடிந்து போனதை எண்ணும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது...
ஐயா தமிழருவி மணியன் அவர்களை பேட்டி காண அருகதை தேவை. அந்த அருகதை இந்த நபரிடம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. வரும் காலங்களில் உங்களை யாராவது பேட்டிக்கு அழைத்தால் அவர்கள் யார் அவர்களுடைய ஊடகப் பின்னணி என்ன என்று அறிந்து அழைப்பை ஏற்பதா இல்லையா என்பதை முடிவு செய்யுங்கள்.
முன்பு இவருக்கு நற்பெயர் இருந்தது. ரஜினிக்கு வக்காலத்து வாங்கிய மணியனுக்கு தங்கத் தலைவன் காமராசர் பின்னால் புகலிடம் தேடும் தகுதியும் உரிமையும் இல்லை. பிழைப்புக்காக காமராசர் பெயரை நாடுகிறார். காலம் முழுவதும் காமராசர் பெயரிலேயே இவர் போராடியிருந்தால் இவருக்கு பெருமை இருந்திருக்கும் நாட்டுக்கு பயனும் கிடைத்திருக்கும். இப்போது இவருக்கு மேடை தேவை அதற்காகவே காமராசர் இயக்கம் கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் !
தெரிகிறது ௨ங்கள் ௨யர்ந்த எண்ணம்,எதிரி கோடாரி தூக்கிவரும் போது கிடைத்த சிறு கத்தியை ௨பயோகிப்பது போலத் தான் நீங்கள் சிலரை ஆதரித்தீர்கள் என்று புரிகிறது.நீங்கள் எதிராளிகளை வீழ்ந்த நினைவு நிறைவேற்ற இளைஞர்கள் தயாராகிறார்கள் என்பதே ௨ண்மை.மீண்டும் எழுந்து ௨ண்மை,நீதி,நேர்மை வெற்றிபெரும் அதை பார்ப்பீர்கள்.
ஒரு பேட்டி எடுக்கும் போது... பேட்டி கொடுக்க வந்தவரின் வாழ்வை அவர் நடந்து வந்த பாதையை படித்துவிட்டு அவரிடம் கேள்விகளே ட்ரக் வேண்டும்.இதெல்லாம் இல்லாமல்.. ஒரு நாலாந்தர பேர்வழிகளிடம் பேட்டி எடுப்பது போல் இந்த முந்திரிக் கொட்டை முதிர்ச்சி இல்லாத பேர்வழிகளை நிருபராக எப்படி கொண்டுவந்தார்கள் என்பது புரியவில்லை.முதிர்ச்சியான ஒரு மிகப்பெரிய அரசியல் ஆளுமையிடம்.. ஒரு prepared இல்லாமல் பேட்டி எடுக்க இந்த சின்னப்பயல் களை பத்திரிகை உலகம் எப்படி தீர்மானிக்க போகிறது என்பதை அவர்கள்தான் விளக்கவேண்டும். பலவிசயங்களை அவர் மூலம் அறிந்துகொள்கிற ஒரு வாய்ப்பை இந்த ஊதாரி நிருபர் கெடுத்துவிட்டார் என்றே கூறவேண்டும்
மணியனை விட அறிவாளிகள் இந்த உலகத்தில் இல்லை என்கிற அவர்தம் நினைப்பில் உள்ளது.அவரை விட தற்பெருமை காரர் எவருமில்லை. எல்லாம் காலியான பெருங்காய டப்பாவின் மூடி இவர். ரஜினியை வைத்து உலக அரசியலையே ஆட்டிப்படைக்கலாம் என்று நினைத்த இவருக்கு" மோடி"தான் மூன்றாவது முறை பிரதமராவார் என்று சொல்வது அற்ப ஒரு MPபதவிக்காக தான் என்பது மிக கேவலமான ஒன்று. ஆக இவரும் MPஆகப்போவதுமில்லை.மோடி பிரதமராகவும் வாய்ப்பில்லை.
ஆத்ரப்படுத்துவதற்கென்றே வந்த நபர் போல பேட்டி எடுக்க வந்தவர் தெரிகிறார். மணியன் அவர்கள் அரசியல் ஆலமரம், தமிழ் கடல். கற்பூரவாசனையை வாசனை அறியும் சக்தி கொண்டவர் மட்டுமே அறிவர். மூன்றறைலட்சம் தொண்டர்கள் அவர் பின் உண்டு - அவர் ஒரு தனித்தண்மை, நியாயமான நட்சத்திர பேச்சாளர்.
கேள்வி கேட்பவர் எரிச்சலூட்டும் விதமாக கேட்டாலும் பதில் சொல்பவர் உண்மையான பதிலைச் சொல்லி நிமிர்ந்து நிற்க வேண்டும். ஆனால் தற்கால அரசியல்வாதிகளிடம் அந்த நேர்மை இல்லை - மணியன் உட்பட.
@@ravivenki அருமை நண்பரே ..காந்தி அடிகள் சிலபத்திரிக்கை சந்திப்பில் எரிச்சல் அடைந்து உள்ளார் என்பதை நாம் அறிவோம் அப்படி என்றால் அவரிடம் நேர்மை இல்லை என்று அர்த்தமா?
இதைப் போன்றவர்களுக்கெல்லாம் தாங்கள் பேட்டியளித்து எங்களைப் போன்றவர்களுக்கு மனதுக்கு கஷ்டத்தை அளிக்காதீர்கள் ஐயா நெறியாளர்ஒன்றும் தங்களை போல் நேர்மையானவர் அல்ல
தமிழ் அருவியை பேட்டி எடுக்க தகுதி யான ஊடகம் தகுதியானவர்கள் கேள்வி கேட்க வேண்டும் நாம் தமிழர் ஆட்சி அடுத்து சபாநாயகர் தமிழ் அருவி அல்லது உயர் கல்வி அமைச்சர் இது சத்தியம்
நாஞ்சில் சம்பத், புகழேந்தி , சு.சாமி, செந்தில் பாலாஜி, தினகரன், சசிகலா, பன்னீர்,ஸ்டாலின், உதயநிதி, வைகோ, திருமா வளவன்,அழகிரி, சிதம்பரம், மற்றும் இன்னும் சிலர் இருக்கும் இந்த தமிழக அரசியல் தங்களின் நேர்மைக்கு முன்னால் ஓர் தூசு அய்யா... நீங்கள் வாழ்க.. நீதி வாழ்க...
இவர் கட்சியில் இவர் ஒருவரே வேட்பாளர் இவர் ஒருவரே வாக்காளர் நன்றாகத்தான் இருந்தார் நல்லபல கருத்துகளை பேசுவார் கேட்பதற்கு எந்த கட்சிகாரணாக இருந்தாலும் ஆசைப்படுவார்கள் ஆனால் கடந்த ஆறு ஏழு மாதங்களாக திரு தமிழருவி மணியன் பழைய தெய்வசிகாமணி ஆகி விட்டார் இன்னும் காமராஜர் காமராஜர் என்று பேசுவது ஏற்புடையதல்ல
@@butherguru4310 நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.ரஜினியால் தமிழ் நாட்டிற்கு எந்த நன்மையும் கிடையாது.அந்த ரஜினியை இவர் உயர்த்தி பேசுகிறார்.அதிலேயே தெரிகிறது இவர் எப்படிப்பட்டவர் என்று.
@barathiathi4487 ஓ அப்படியா ?!!! தோழர் பதவியில் ஒட்டிக்கொண்டு பிழைத்ததை மறந்துவிட்டு திராவிட வெறுப்பு பேசுகிறார்????? தூ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு
ஓடக்கூடாது. பேட்டி என்றால் சில சங்கடமான கேள்விகளையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பது இந்த ‘53’ வருட அரசியலில் 74 வயதான மூத்த அரசியல்வாதிக்கு தெரிந்திருக்க வேண்டும். பேட்டி எடுப்பவர் சொல்வது தவறு என்பதை விளக்கி, எத்தனை கசப்பான கேள்விகளையும் எதிர்கொள்ளத் தயார் என்பதை உணர்த்தியிருக்கலாமே? 3 வருடம் கழித்து வந்திருக்கிறேன் என்கிறார். முதல் பேட்டியிலேயே தனக்கு சகிப்புத்தன்மை இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டாரே!
இவர் என்ன தந்தை பெரியாரா ? எல்லா எதிரான கேள்விகளுக்கும் பதில் சொல்ல ? தந்தை பெரியார் ஒவ்வொரு கூட்டத்திலும் பேசி முடித்து விட்டு யார் வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள் பதில் சொல்கிறேன் என்று சொல்வார் .
நேர்மையான அரசியல்வாதி கோபம் அடையுமாறு கேள்வி கேட்பது சரியல்ல. உரிய மரியாதையுடன் கேளவி கேட்டால் யாரும பொறுமையுடன் பதில சொல்வார்கள். நேர்காணல் வெற்றி தோல்வி எனபதற்காக அல்ல. இதைப்பார்ப்பவர்கள் பயனடைய வேண்டும்
Tamizh aruvi Manian oru patriot One of the best statesman. Honest and wise person. Anchor has no common sense and knowledge.These type of fellows are araivekkaadukal. Thiruttu dhravida goyabulse antinational CorruptSON payalkal in kaasukku kuraippavan. Vaivyapari. Kazhudhaikku theriyuma Karpura vasanai. Jaihindh.
பேட்டி கொடுக்க ஒப்புக்கொண்ட பிறகு பாதியில் வெளியேறியது மணியன் செய்த தவறு.எப்பொழுது பார்த்தாலும் தற்பெருமை பேசிக்கொண்டு இருப்பது.அரசியலில் இருந்து விலகுகிறேன் பின் வருகிறேன் என்று மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருந்தால் அப்படித்தான் கேள்வி கேட்பார்கள்.நீங்கள் அரசியலுக்கு வரவேண்டிய அவசியமில்லை.!நன்றி.!!!
ஊடக நண்பரே அவரை சரியான கேள்வி கேட்டுருக்கலாம். இந்தளவுக்கு கோபப்படுத்திட்டீங்க ஐயா கெட்டவங்க அதிகமா இருக்கிற ஊருல நல்லது செய்யனும்னு நினைக்கிறீங்க நல்லது செய்ய வந்தவரு இவ்வளவு கோபம் தேவையில்லை என்பது என் பணிவான கருத்து. மனிதநேயம் குறைந்துவிட்டது பணம் பதவி பேரு புகலு இது மக்களிடம் அதிகரித்துவிட்டது நல்லவர்கள் கத்தினாலும் எடுபடாது நல்லவர்கள் கடமையை சரியாக செய்ய வேண்டுமே தவிர நல்லது நடந்தே ஆகவேண்டும் என்று வெறிகொள்ள வேண்டாம் எல்லாம் இறைவன் செயல்
ஐயா உங்க லெவலுக்கு இப்படி சின்ன பசங்களுக்கு எல்லாம் பேட்டி கொடுக்கக் கூடாது. உங்கள் பதில் எதிர்மறையாக இருந்தாலும் அது கண்ணியம் உள்ள நல்ல நெறியாளர்களை சேர வேண்டும்
@@அறம்செய்-ப9ங ஆம் தமிழருவி மணியன் காமராஜரால் காங்கிரஸ் எதிர்ப்பு சிந்தனை கொண்டவர். காமராஜர் இந்திரா காந்தியின் வாரிசு அரசியலை எதிர்த்து தனது தலைமையில் காமராஜர் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியை தொடங்கிய போதிலிருந்து தமிழருவி மணியன் அதே கோட்பாட்டில் பயணிக்கிறார். 1) ஸ்தாபன காங்கிரஸ் (1969-1977) 2) ஜனதா கட்சி (1977-1988) 3) ஜனதா தளம் (1988-1999) 4) காமராஜர் மக்கள் கட்சி (1999-தற்போது வரை) தற்போது வரை காங்கிரஸ் கட்சி எதிர்ப்பில் இருந்து கொண்டு நேரடியாக ஜனதா கட்சி, ஜனதா தளம் கட்சியின் நீட்ச்சியான பாஜகவில் இணையாமல் வெளியிலிருந்து ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து கொண்டு இருக்கிறார் நண்பரே அதை புரிந்து கொண்டு பேசுங்கள்.
இது போன்ற பேட்டிகளில் தாங்கள் கலந்து கொள்ள வேண்டாம் ஐயா
😮
பச்சோந்தி இந்த ஆள். கடைசி காலத்தில் பெயரை கெடுத்துக்கொண்டதுதான் மிச்சம்
பல நாட்கள் தமிழருவி அவர்களை பின்தொடர்தவன் என்ற முறையில் சொல்கிறேன், அவர் சிறந்த பேச்சாளர் மட்டுமே, தலைமைப்பண்பு இல்லாதவர், நிலையான கொள்கையில்லாதவர், இவர் அமைதியாக இருப்பதுதான் அவருக்கு நல்லது!
உண்மை. ஆத்திரக்கார்ர். பாஜவுக்கு செம்பு தூக்குவதை ஊடக்கார்ர் கண்டறிந்து கேள்வி கேட்டார்ர். நல்ல மனிதர் அதை எதிர்கொள்ள வேண்டும். உளவியல்படி அவரது குற்றமுள்ள மனது அதை வெளிக்காட்ட விரும்பாமல் யோக்கிய சிகாமணிபோல நடித்து பேட்டியை .தவிர்த்து கிளம்புகிறார்.
தபிழகத்தில் இவரைப்போலவே வெளியே தெரியாமல் பாஜவுக்கு செம்பு தூக்க பலர் புறப்பட்டு உள்ளனர்.
உண்மை
சரியாச் சொன்னீங்க. இந்த ஆள் வேஸ்ட்
எல்லாம்தெரிந்தவர்கொள்கைஇல்லாதவர்
நண்பரே அவரை தடுக்க வேண்டாம். நல்ல அரசியல்வாதி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து பயணப்படவேண்டும்.காமராஜர் பெயரை உச்சரிக்கும் ஒரே மனிதர். பயணங்கள் முடிவதில்லை.!!!
வாழும் காமராஜர் தமிழருவி வாழ்க.
மக்கள் பணத்திற்கு விலை போய்விட்டார்கள்.உங்கள் லட்சியம் நிறைவேறுமா என்பது கானல் நீராக உள்ளது.கஷ்டங்களை அனுபவித்தாலும் திருந்தவில்லை. மக்கள்.உங்கள் தொண்டனாக உயிர் உள்ளவரை இருப்பேன்.
பணம் பணம்.இதுதான் இன்றைய அரசியல்.
ஊழலை மக்களே அங்கீகரிக்கிறார்கள் மனம் வலிக்கிறது.
kamarajar a Yen achnkaga paduthureenga
Most of the flush social media people are thinking that they are genius and interac with the person of integrity and honesty.Manian is the only person living with simplicity and honesty.He is not behind many. He is the man of principle.Don't ask nonsense
What principle ?? He is an abominable turncoat.
Poda punda
Hahaha... integrity??? Wonder how that fits with Mr. moneyan... lol
@@sakthivelj4909 சற்று யோசித்து கருத்துக்கள் பதிவு செய்யுங்கள் நண்பரே.
Friend, he doesn’t possess any principle then too, he praised Kalainger as red towel potta Kamarajar because he was given officials post of thitta kuzhu urupinar when Kalainger was CM..
தன்மான உணர்வில் தமிழராய் வாழும்..
எங்கள் திரு.தமிழருவிமணியன் ஐயா அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள் பல
தயவுசெய்து இந்த நாதாரிகளிடம் எல்லாம் நீங்கள் பேட்டி கொடுக்க வேண்டாம் உங்கள் தகுதி தான் குறைந்து விடும்
Enna periya thakuthi erruku evarukku
@@subr1966 என்ன தகுதி வேண்டும்?
@@everyoneisthewinner7579ரஜினி பின்னால் ஓடும்போதே தமிழ் மக்கள் இவர் தகுதியை எடைபோட்டு விட்டார்கள்.
இவனுக்கு என்னடா தகுதி இருக்கு
தமிழருவி ஐயா , இது போன்ற தகுதியில்லாத நெறியாளர்களிடம் இன்டர்வீவ் தவிர்த்துவிடுங்கள் ....பர்வீன் சுல்தானா மேடம் நேர்காணல் அருமை ...அப்படி தேர்ந்தெடுங்கள்
பர்வின் சுல்தானா திமுக தி.க சொம்பு. காசு கொடுத்தால் யாருக்கும் ஜால்ரா அடிப்பார்.
நேர்மையான மனிதர் அய்யா அவர்கள்
நெறியாளர் மிகச் சரியான கேள்வியினை கேட்டார். மணியன் கோபமடைந்து ஓடுகிறார். இன்று தமிழருவி எங்கே உள்ளார்? இதைத்தான் முன்உணர்ந்து கேட்டுள்ளார்
100
Tamil Aruvi Manian is a very straight forwarded and genuine person. The interviewer should know how to speak with a person who has rich experience in Politics. Tamil Aruvi Manian has gained great respect in Tamil Nadu.
மாபெரும் தமிழ் ஆளுமை கொண்டு தமிழர்களின் வாழ்வு உயர வேண்டும் என்று தனியாக களம் காணும் மாபெரும் சத்தியத்தின் மகன் தமிழருவி மணியன் என்கிற பச்சைத் தமிழனமணியனை ஊடகவியலாளர் என்ற ஒற்றை அடையாளத்துடன் மனம் வருந்துமளவிற்கு கேள்விக்கணைகள் என்ற பெயரில் வரம்பு மீறிய, தனிமனித ஒழுக்கம் என்பது தவிர்த்து வினா எழுப்புவது விந்தையே. ஊடகவியலாளர் தமிழ் மக்கள், தமிழகம் நலம் சார்ந்த கேள்வியா கேட்டார் தன் சேனலின் டி. ஆர் பி உயரத்தானே இப்படி. ஆக பொது வாழ்வில் இந்த காலத்தில் சுயநலவாதிகள், கயவர்கள், ஊழல்வாதிகள் தகுதியற்றோறை ஆதரிப்பது மட்டுமே செயலில் நடந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஊழல், அராஜகம், பற்றி வாய்கிழிய பேசுவதோடு சரி. செயலில் அவர்களை ஆதரிப்பது துரதிர்ஷ்டவசமாக உள்ளது. ஆனாலும் தூய்மையின் சிகரம் மணியன் நெறியாளர் நெறியறிவு தவறி வாந்தி எடுத்த விதம் தான் இப்போது எல்லாம் வாடிக்கை
அருமையான புரிதல் ஐயா தமிழருவி பற்றி
புரோக்கர் பையன் சார் இவன்
இளைஞனே..
இந்த தமிழ்நாட்டு மோடியை, தமிழ் கருவி சனியனை ஒரே கேள்வியில் சின்னாபின்னமாக்கி விட்டாய்.
வாழ்த்துக்கள்.
Ok DMK is the best people
பேட்டி எடுத்தவர் புரிந்து பேசும் திறனற்றவராக இருக்கிறார். 9:10 "பிறரை நம்பி பயனில்லை ... எனவே காமராஜர் பெயரில் இயக்கத்தை தொடங்கனீர்கள்" என்று தமிழருவி மணியன் அவர்கள் சொல்லாததை சொல்கிறார். அரை வேக்காட்டுதனமாக உள்ளது. பேட்டி எடுக்கிறேன் பேர்வழி என்று நிறைய கிளம்பி விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் நன்னூல் சூத்திரம் ஒன்றை அருமையாக சொல்லி நெறியாளருக்கு புரிய வும் வைக்கிறார். Blowing your own Trumpet... நம்மைபற்றி அறியாத பலர் இருக்கையில் நாம் தான் நம்மைப் பற்றி எடுத்துரைக்க வேண்டும். இதை பற்றி எல்லாம் பேட்டி எடுத்தவருக்கு தெரியாது போல் உள்ளது.
நேர்மை யான மனிதர் ...அவருடன் அந்த நேர்மையான மனித இனம் முடிந்து விடும்
ரஜினி பின்னால் ஓடும்போதே தமிழ் மக்கள் இவர் தகுதியை எடைபோட்டு விட்டார்கள்.
மாபெரும் தமிழ் ஆளுமை தமிழருவி மணியன் இவரிடம் சில கருத்துக்கு நான் உடன்பாடு இல்லை . கேள்வி கேட்க்கும் நபருக்கு கொஞ்சம்கூட நாகரீகமோ தகுதியோ இல்லை.பத்திரிகையாளன் என்ற போர்வையில் எவன்வேண்டுமானாலும், யாரையும், எந்த மாதிரி கேள்வியும் கேட்கலாம் என்று புத்தி துளியும் இல்லாமல் பல பிறவிகள் திரிகின்றன.
இவனுக்கு எல்லாம் ஏன் சார் பேட்டி தர சம்மதம் தெரிவிக்கிரீரகள்🙏
சரியான கேள்வி.
சரியான கேள்வி
கேள்வி கேட்கிறவனுக்கு புத்தி குறைவுதான், அதை நான் ரம்பத்திலேயே புரிந்துகொண்டேன்,இடையில் தலைவர் பேட்டியை நிறுத்திவிட்டு எழும்பியது சரியான முடிவுதான்.
நீங்க கேக்கிற கேள்விக்கேல்லாம் பதில் சொல்லனும்ங்கறது கட்டாயமா என்ன என்று தமிழருவி கேட்கும் நிலை ஏன் வந்தது
...இது மிக பெரிய சரி செய்ய முடியாத சறுக்கல்
பத்திரிகையாளன் என்ற போர்வையில் எவன்வேண்டுமானாலும், யாரையும், எந்த மாதிரி கேள்வியும் கேட்கலாம் என்று புத்தி துளியும் இல்லாமல் பல இளிபிறவிகள் திரிகின்றன
அதானே... புரோக்கரை நேர்காணல் செய்ய புரோக்கர் தானே வரவேண்டும்...
எந்த கேள்வி கேட்டாலும் கேட்டவர் வாயடைத்து போகிற மாதிரி பதில் சொல்பவன் தான் தலைவன்.கருணாநிதி அவர்களிடம் எந்த கேள்வி கேட்டாலும் சாமர்த்தியமாக பதில் சொல்வார்.இந்த ஆள் முதலில் ஒரு தலைவன் அல்ல.இவர் ஒரு புரோக்கர் ஆகும்.
.
@@thananjeyanthanapathi3034 correct
புரோக்கர் மணியன் ஓட்டம்
திரு மணியன் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் மாற்று
கருத்துண்டு
ஆனால் அவர் ரஜினியிடம் சேர்ந்த
பின் அவர் மீதிருந்த
மதிப்பு கரைந்துவிட்டது
அதுவே என் கருத்து
உண்மை.
ஊழல் வாதிகளை ஒழிக்க ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யக்கூடியவர் என்று நம்பபடுகிறவரை ஆதரிப்பதில் என்ன தவறு?
திரும்ப திரும்ப கேட்ட கேள்விகளே கேட்க்கிறான்,
சலிப்பு உண்டானது
நெறியாளர் / பேட்டி எடுப்பவருக்கு புத்திசாலித்தனம் வேண்டும்
ரஜினி பின்னால் ஓடும்போதே தமிழ் மக்கள் இவர் தகுதியை எடைபோட்டு விட்டார்கள்.
தமிழ் அருளிய மணியன் ஒரு கேடு கெட்டவன் மானங்கெட்டவன்
இவன் தகுதியை தெரிந்து தமிழருவி ஐயா பீட்டி கொடுக்க அனுமதித்திருக்க வேண்டும்...
ரஜினி பின்னால் ஓடும்போதே தமிழ் மக்கள் இவர் தகுதியை எடைபோட்டு விட்டார்கள்.
இந்த நாய் கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேங்குது
திரு.மணியன் பற்றிய அடிப்படை புரியாமலே கேள்வி கேட்க வந்து விட்டார்
Vittan
இப்போ புரிந்து இருக்குமா
பைனல் நச்.. என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சு போச்சு.. 😂😂😂
ரஜினி பின்னால் ஓடும்போதே தமிழ் மக்கள் இவர் தகுதியை எடைபோட்டு விட்டார்கள்.
Super sir
கேள்வி கேட்க வருபவன் முறையான நெறியாளனாய் நாட்டின் நலன்கருதி கேள்விகளை கேட்கவேண்டுமே தவிர இப்படி தற்குறித்தனமாக கேள்விகளை கேட்டு நெறியாளன் வல்லவன் என்பது அல்ல. நல்லவர்களிடம் பேட்டி எடுக்கும்போது நல்லவிதமாய் கேள்விகளை அடுக்குவதே நாகரிகம் ஆகும். நல்ல பதில்களில் மட்டும்தான் நாடு அறிவு பெறும் என்பதில்லை...நல்ல கேள்விகளிலும்தான் நாடு அறிவும் வளர்ச்சியும் பெறும். அதை எந்த ஊடககாரனும் கடைபிடிக்காத பத்திரிகைதுறைதான் நமது தமிழ் நாடு.
சாதாரண கேள்விக்கு கதை கதையா சொல்வதே உங்கள் இயலாமை தெரிகிறது
Paid voter & TASMAC slave like you only comment like this.
இவரை சத்தியம் டி வி முக்தார் அகமது நேர்காணல் செய்ய வேண்டும் !
தமிழருவி மணியன்
தன்முயற்சி தளர்வடைவந்ததால்
மிகவும் சோர்வாக உணர்கிறேன் மிகவும் நேர்மையான மனிதர்
இவருக்கு அரசியல் தேவையில்லை. வீட்டில் நிம்மதியாக இருக்கலாம். இல்லாவிடில் அசிங்கப்படுவார்.
குதர்க்கமா கேள்வி கேட்டு அவர்களை சங்கடப் பட வைப்பதுதான் இன்றைய ஊடக தர்மம் .
@@ravivenki correct all are corrupt what can honest people can do. I am also like you bro, total corrupt
@@jaysairam ஏழ்மையில் இருப்பதாலேயே ஒருவர் நேர்மையானவராகி விட முடியாது. எந்த மக்கள் பிரச்சினைக்கும் வாய் திறந்து பேசக் கூட நடுங்கிச் சாவும் பொண்டுக கூத்தாடி நாய் ரஜினியை நல்ல மனிதர் என்று கூவி கூவி விற்ற மணியன் எப்படி நேர்மையாளனாக இருக்க முடியும்? ரஜினியை விட இவன் அயோக்கியன்.
@@jaysairamஇது. போல. அனைவரிடமும். கேட்டு. விடுவாரா..
தமிழறிஞர்;தேர்ந்த நூலறிஞர்;நல்லவர்;காந்தியக் கலைஞரைப் பேட்டி எடுக்க அறிவிலியை அனுப்பிய ஊடகத்தைக் கண்டிக்க வேண்டும்.
சிறந்த தமிழறிஞர் நூலறிஞர் தான் 👍👍 ஆனால் அரசியலில் எடுத்த நிலைப்பாட்டில் இவர் ஒரு அறிவிலி 😂
@@muthukrishnang8069மூதேவி
நெறியாளர் ஆவெதற்கு தகுதிகள் இருக்கு...
மணியா அந்த தம்பி எங்கய்யா பேச விட்ட ?
மூச்சு விடாம சுயபுராணம் பாடிக்கொண்டாய்
கடைசியில் ஒரு கேள்வி கேட்டதும் கெட்ட வார்த்தையில் திட்டுற
அட போய்யா
நக்சலைட் நிருபர். அது போலத்தான் இருக்கிறது நிருபரின் அணுகுமுறை. இது தான் இன்றைய இந்தியாவின் ஐந்தாவது தூணின் லட்சணம்...
எல்லாமறிந்த பொதுசிந்தனைவாதி ஐயாவர்கள் யாரிடம் நாம் பேசிக்கொண்டுயிருக்கிறோம் என்ற சுயசிந்தனையுடைய பொருப்பில் இருந்து நெறியாளர் பேசவேண்டும் ஐயாவுக்கு ஒரு வேண்டுகோள் உங்களின் தூழ்மையான என்னங்கள் எப்படி தோற்றுபோனதோ அதுப்போல உங்களின் முன்னாடி போகும் சமூகமும் தோற்றுவிட்டது இன்றிய இளைய சமுதாயம் இலக்கிய சிந்தனைவாதிகளா பார்ப்பது அபூர்வம் ஒன்று கேளிசெய்கிறார் அல்லது கிண்டல் செய்கிறார்கள்.
மணி ஜயா தான் கட்சி அவர் தான் தொண்டர்கள்👌
தொண்டர் என வரவேண்டும்
தொண்டர்கள் என்றால் பலவின்பால் குறைந்த பட்சம் இன்னும் ஒருவர் இருந்தால் சரி
மிக அருமையான பேட்டி. பெரும்பாலானவர்கள் ஓட்டுக்கு இலஞ்சம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள் . அன்று ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்தோம். ஆனால் இன்று திராவிட கட்சிகளிடம் அடிமையாக இருக்கிறோம்.மக்களாய் பார்த்து திருந்தினால் தான் தமிழகத்தை திருத்த முடியும்.
இனி இந்த பூமி திரேதாயுகத்திற்கோ,கிருதயுகத்திற்கோ திரும்ப போவதில்லை,அன்றும் தீயோர் உண்டு. இயல்பில் கால ஓட்டத்தில் மனசாட்சிக்கு நேர்மையாக வாழ்ந்துவிட்டு போக வேண்டியது தான் ....
தாங்கள் நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
பொது வாழ்வில் வருபவர்களுக்கு முதலில் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் மக்கள் மன நோட்டத்தை முதலில் கவனிக்க வேண்டும் எந்த சீர்திருத்தமும் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அதை நாம் ஃபாலோ பண்ண கூடாது இது வெற்றி பெற்ற அரசியல்வாதிகள் தெரிந்து கொண்ட உண்மை
அரசியல் அறிவு, தெளிவு பெற்ற ஐயா அவர்கள் சின்ன பையனிடத்தில் பேட்டி கொடுக்க ஒப்பு கொண்டது பெருந்தன்மையாக தெரிகிறது.
இவரை பேட்டி எடுப்பதற்கு ஒரு தனி திறமை வேண்டும்..... தற்குரி எல்லாம் பேட்டி எடுக்க அனுமதிக்க கூடாது 🙏
True.
இதுதான் சிறப்பான நகைச்சுவை !
☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️
அதெல்லாம் ஒரு புண்ணாக்கு தகுதியும் வேண்டாம். காசு கொடுங்கள். ரஜினிக்கு சொம்பு தூக்கியவர்களுக்கு என்ன தகுதி இருக்கப் போகிறது. தகுதியில்லாத ஒருவரை பேட்டியெடுக்க ஒன்றும் தேவையில்லை
இந்த வெண்ணை பெரிய தலைவர் .இவன் புரோக்கர் .இவனை பேட்டி எடுக்க பெரிய ஆள் தேவையா .இலங்கை பிரச்சினை பற்றி எல்லோருக்கும் தெரியும் .இவன் புதுசா பாடம் எடுக்க வந்துட்டான்
உண்மை. ஏதோ இந்த TV நெறியாளர் மிகவும் விஷயம் தெரிந்தவன்போல் தேவையற்அதிகப்பிரசங்கித்தனமான குறுக்குக் கேள்விகளை முன்வைத்து அவரை சீண்டியது கண்டிக்கத்தக்கது. அவரை பேசவிட்டு மிகவும் விஷயங்களை பெற்றிருக்கலாம்.
மணியன் செல்லா காசு
ரரஜினி காலை நக்கி பிழைப்பு நடத்த பார்த்தான்
முடியல பாவம்
அரைவேக்காடு நெறியாளர்
நாளை முதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம் ராத்திக்கு தூங்க வேண்டும் ஊத்திகிறேன்
கெஞ்சம் என்று ஒரு பாடல் உண்டு,
அரசியலை குறைகூறி அதில் தான் இருப்பது,மது வைகுறைகூறி
அதில்குளிப்பார்கள்,இவர் தல்லி
விடப்படுபவர் பாவம்,😂
தமிழருவி மணியன் அவர்களின் பேட்டி என்று பார்க்க நேரிட்டது... தரம் தாழ்ந்த நெறியாளர் அவர்களால் அது பாதியில் முடிந்து போனதை எண்ணும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது...
ஐயா தமிழருவி மணியன் அவர்களை பேட்டி காண அருகதை தேவை. அந்த அருகதை இந்த நபரிடம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. வரும் காலங்களில் உங்களை யாராவது பேட்டிக்கு அழைத்தால் அவர்கள் யார் அவர்களுடைய ஊடகப் பின்னணி என்ன என்று அறிந்து அழைப்பை ஏற்பதா இல்லையா என்பதை முடிவு செய்யுங்கள்.
மணியன் எப்பொழுதுமே தற்பெருமைக்கு சொந்தக்காரர் 2014ல் கூட்டணிக்கு தலைமையேற்றவர் விஜயகாந்த், இறுதியில் நெறியாளரின் செருப்படி கேள்வி அருமை வாழ்த்துக்கள்.
கடைசி கேள்வி தேவையில்லை ஆத்திரமூட்டும் வினா அவரின் சேவைகாலம் கூட வினா தொடுக்கும் நபருக்கு வயது இருக்குமா?
முன்பு இவருக்கு நற்பெயர் இருந்தது. ரஜினிக்கு வக்காலத்து வாங்கிய மணியனுக்கு தங்கத் தலைவன் காமராசர் பின்னால் புகலிடம் தேடும் தகுதியும் உரிமையும் இல்லை. பிழைப்புக்காக காமராசர் பெயரை நாடுகிறார். காலம் முழுவதும் காமராசர் பெயரிலேயே இவர் போராடியிருந்தால் இவருக்கு பெருமை இருந்திருக்கும் நாட்டுக்கு பயனும் கிடைத்திருக்கும். இப்போது இவருக்கு மேடை தேவை அதற்காகவே காமராசர் இயக்கம் கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் !
நல்ல மனிதர் மனது புண் பட வைத் தவர் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை
தெரிகிறது ௨ங்கள் ௨யர்ந்த எண்ணம்,எதிரி கோடாரி தூக்கிவரும் போது கிடைத்த சிறு கத்தியை ௨பயோகிப்பது போலத் தான் நீங்கள் சிலரை ஆதரித்தீர்கள் என்று புரிகிறது.நீங்கள் எதிராளிகளை வீழ்ந்த நினைவு நிறைவேற்ற இளைஞர்கள் தயாராகிறார்கள் என்பதே ௨ண்மை.மீண்டும் எழுந்து ௨ண்மை,நீதி,நேர்மை வெற்றிபெரும் அதை பார்ப்பீர்கள்.
ஒரு பேட்டி எடுக்கும் போது... பேட்டி கொடுக்க வந்தவரின் வாழ்வை அவர் நடந்து வந்த பாதையை படித்துவிட்டு அவரிடம் கேள்விகளே ட்ரக் வேண்டும்.இதெல்லாம் இல்லாமல்.. ஒரு நாலாந்தர பேர்வழிகளிடம் பேட்டி எடுப்பது போல் இந்த முந்திரிக் கொட்டை முதிர்ச்சி இல்லாத பேர்வழிகளை நிருபராக எப்படி கொண்டுவந்தார்கள் என்பது புரியவில்லை.முதிர்ச்சியான ஒரு மிகப்பெரிய அரசியல் ஆளுமையிடம்.. ஒரு prepared இல்லாமல் பேட்டி எடுக்க இந்த சின்னப்பயல் களை பத்திரிகை உலகம் எப்படி தீர்மானிக்க போகிறது என்பதை அவர்கள்தான் விளக்கவேண்டும்.
பலவிசயங்களை அவர் மூலம் அறிந்துகொள்கிற ஒரு வாய்ப்பை இந்த ஊதாரி நிருபர் கெடுத்துவிட்டார் என்றே கூறவேண்டும்
சிறப்பான கேள்விகள் மணியன் ஒரு அரசியல் அனாதை
We support you sir..
மணியன் மாதிரி பச்சோந்தியா இருப்பதற்ககு பதில் நக்ஸலைட் ஆவதில் பெருமையே.
மணியனை விட அறிவாளிகள் இந்த உலகத்தில் இல்லை என்கிற அவர்தம் நினைப்பில் உள்ளது.அவரை விட தற்பெருமை காரர் எவருமில்லை. எல்லாம் காலியான பெருங்காய டப்பாவின் மூடி இவர். ரஜினியை வைத்து உலக அரசியலையே ஆட்டிப்படைக்கலாம் என்று நினைத்த இவருக்கு" மோடி"தான் மூன்றாவது முறை பிரதமராவார் என்று சொல்வது அற்ப ஒரு MPபதவிக்காக தான் என்பது மிக கேவலமான ஒன்று. ஆக இவரும் MPஆகப்போவதுமில்லை.மோடி பிரதமராகவும் வாய்ப்பில்லை.
ஆத்ரப்படுத்துவதற்கென்றே வந்த நபர்
போல பேட்டி எடுக்க
வந்தவர் தெரிகிறார்.
மணியன் அவர்கள்
அரசியல் ஆலமரம்,
தமிழ் கடல்.
கற்பூரவாசனையை
வாசனை அறியும்
சக்தி கொண்டவர்
மட்டுமே அறிவர்.
மூன்றறைலட்சம்
தொண்டர்கள் அவர்
பின் உண்டு - அவர்
ஒரு தனித்தண்மை,
நியாயமான நட்சத்திர
பேச்சாளர்.
புரோக்கர் மணியன்
மூன்று லட்சம் தொண்டர் அல்ல, மூன்று லட்சம் ரசிகர்கள் என்று கூறுங்கள்
@@karthikeyan1938 ஏது... புரோக்கர் மணியனுக்கு மூன்று இலட்சம் ரசிகர்களா?!?
UA-cam viewers எண்ணிக்கையை தப்பா புரிஞ்சுகிட்டீங்க... 😆😁
ஆகா பெரிய சாதனையாளர் தான் போங்கள். Mental
3.5 லட்சம் பீ தின்னிப் பயலுகன்னு சொல்லு...
இப்போது இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு கேள்விகள் கேட்க தெரியவில்லை!
எய்தவன் பதுங்கி வேடிக்கை பார்க்கிறான். அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பதில் சொல்லுபவரை விட கேள்வி கேட்பவர்க்கு கூடுதல் புத்தி வேண்டும் புத்தி கெட்ட ஊடகம் புரிந்துகொள்ளவேண்டும்
தாங்கள் கூறுவது அறிவாளிகள்தான் முட்டாளிடம் பேட்டி எடுக்க வேண்டும் என்று.
கேள்வி கேட்பவர் எரிச்சலூட்டும் விதமாக கேட்டாலும் பதில் சொல்பவர் உண்மையான பதிலைச் சொல்லி நிமிர்ந்து நிற்க வேண்டும். ஆனால் தற்கால அரசியல்வாதிகளிடம் அந்த நேர்மை இல்லை - மணியன் உட்பட.
@@ravivenki அருமை நண்பரே ..காந்தி அடிகள் சிலபத்திரிக்கை சந்திப்பில் எரிச்சல் அடைந்து உள்ளார் என்பதை நாம் அறிவோம் அப்படி என்றால் அவரிடம் நேர்மை இல்லை என்று அர்த்தமா?
வரவேற்கிறேன்
உண்மை அவர்களுக்கு அறம் தேவை இல்லை. பொருள் சம்பாதிக்க வேன்டும்.
அவன் கேள்வி கேக்கிற தோரணையே சரியில்லயே
இவருக்கேற்றாற் போல் கேட்கவேண்டுமென்றால் பொதுவாழ்க்கைக்கு வரக்கூடாது.
உட்கார்ந்திருக்கின்ற தோரணையும் தான்..
..மிக வயது மூத்தவர் ...அமர்தலிலேயே பணிவும் வேண்டும்...
ஏன் சுடாலின் மோடியின் முன் பணிவுடன் அமர்ந்தார்?
தமிழருவி மணியன் ஒரு தீர்க்கதர்சி
ஐயா... வாயால் பேசியதை தவிர....
மக்கள் பணி...
மக்கள் பணி இன்னு சொல்ட்ரிங்களே....
அப்படி என்ன மக்கள் பணி உங்கள் 53 ஆண்டு அரசியலில் செய்து உள்ளீர்கள்....
ஒரு மயிரும் இல்லை.
இதைப் போன்றவர்களுக்கெல்லாம் தாங்கள் பேட்டியளித்து எங்களைப் போன்றவர்களுக்கு மனதுக்கு கஷ்டத்தை அளிக்காதீர்கள் ஐயா நெறியாளர்ஒன்றும் தங்களை போல் நேர்மையானவர் அல்ல
ரஜினி முதல்வராக வருவதற்கு வருவார்
ரஜினி என்ன புத்தரா
இவருக்கு ஸ்டாலின் வர கூடாது
உருபடாதவர்
காமராஜ் தொண்டர் அவர் கேட்பது நிதானமாக இருக்க வேண்டும் தம்பி
காமராஜர் தொண்டன் என்று தனக்கு தானே சொல்லிக் கொள்பவர் எல்லாம் தலைவராக முடியாது.
அரசியல் அநாதை அவர். காந்திய கொள்கைகளை மீட்டெடுக்க காந்தியை கொன்ற காவிகளுடன் இணைவாராம். எத்தகைய அயோக்கியன்
தமிழ் அருவியை பேட்டி எடுக்க
தகுதி யான ஊடகம்
தகுதியானவர்கள் கேள்வி கேட்க வேண்டும்
நாம் தமிழர் ஆட்சி அடுத்து
சபாநாயகர் தமிழ் அருவி
அல்லது உயர் கல்வி அமைச்சர்
இது சத்தியம்
தம்பி. ஊன் முகம். சந்தேகத்தைகிழப்புகிரது
நாஞ்சில் சம்பத், புகழேந்தி , சு.சாமி, செந்தில் பாலாஜி, தினகரன், சசிகலா, பன்னீர்,ஸ்டாலின், உதயநிதி, வைகோ, திருமா வளவன்,அழகிரி, சிதம்பரம், மற்றும் இன்னும் சிலர் இருக்கும் இந்த தமிழக அரசியல் தங்களின் நேர்மைக்கு முன்னால் ஓர் தூசு அய்யா... நீங்கள் வாழ்க..
நீதி வாழ்க...
இவர் கட்சியில் இவர் ஒருவரே வேட்பாளர் இவர் ஒருவரே வாக்காளர் நன்றாகத்தான் இருந்தார் நல்லபல கருத்துகளை பேசுவார் கேட்பதற்கு எந்த கட்சிகாரணாக இருந்தாலும் ஆசைப்படுவார்கள் ஆனால் கடந்த ஆறு ஏழு மாதங்களாக திரு தமிழருவி மணியன் பழைய தெய்வசிகாமணி ஆகி விட்டார் இன்னும் காமராஜர் காமராஜர் என்று பேசுவது ஏற்புடையதல்ல
அவர் எவ்ளோ பெரிய மனுஷன்!... இந்த பேட்டி எடுக்கிறவன் பெரிய Lord மாறி பேசுறான்!... முதல் la மரியாதை na என்ன nu படிச்சுட்டு வாங்க டா
ரஜினிகாந்த் நல்லவர் என்று இவர் எப்படி சொல்கிறார். ரஜினியின் அரசியல் ஒரே நாளில் முதல்வர் பதவி கிடைக்கும் என்று கனவு காண்கின்றார்
@@butherguru4310 நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.ரஜினியால் தமிழ் நாட்டிற்கு எந்த நன்மையும் கிடையாது.அந்த ரஜினியை இவர் உயர்த்தி பேசுகிறார்.அதிலேயே தெரிகிறது இவர் எப்படிப்பட்டவர் என்று.
*பெரிய மனுசனாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் அற்பப் பதரே இந்த புரோக்கர் மணியன்!*
காமராஜர் பெயரை உங்கள் வாயால் ஒலிக்கும் உரிமையை இழந்த நீங்கள் தகுதி அற்றவர்
திமுக எதிர்ப்பு மட்டுமே இவரது கொள்கையாக கொண்டதால் தான் நடிகர்ரை நம்பியதால் வந்த விளைவு
இலங்கை பிரச்சனையில் மத்தியில் அங்கம் வகித்த கலைஞரை காங்கிரஸ் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறச்சொன்னதை அவர் மருத்தபோது பதவியை ராஜிநாமா
செய்தார்
@barathiathi4487 ஓ அப்படியா ?!!! தோழர் பதவியில் ஒட்டிக்கொண்டு பிழைத்ததை மறந்துவிட்டு திராவிட வெறுப்பு பேசுகிறார்????? தூ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு
@barathiathi4487ஆனால் நன்றி கெட்டவன் தமிழருவி மணியன்.
யாரிடம். என்ன. கேட்கலாம். என்ற. அறிவை. வளர்த்துக்கொள்ள முயற்சி. செய்யவும்..
Manian Ayya.... Please Avoid Novice Reporters. These days a guy with a smart phone on his palm think himself as a journalist... Please Avoid.
தமிழை உலவ செய்பவர் தமிழ் பொக்கிஷம் தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்துபவர் அப்பேற்பட்ட தமிழ் புலியோடு விளையாடும் அற்ப சுண்டெலி இந்த செய்தியாளர்
கழுதைக்கு கற்பூரம் வாசனை தெரியாது.
அய்யா தமிழருவி ஒரு கற்பூரம்.
கழுதை யார் என்பதற்கு விளக்கம் தேவையில்லை !
நமத்துப்போன,வாசம்போன கற்பூரம்.அதனால்தான் நின்ற இடத்திலேயே நிற்கிறார்.திமுகவில் ஏதோ ஒரு பதவியை சிறிதுகாலம் சுவைத்திருக்கிறார் கலைஞர் அவர்களால்.
தமிழருவி மணியன் அவர்கள் இவர்கள் போன்றவர்களுக்கு பேட்டி அளிப்பதை தவிர்கவும்.
ஓடக்கூடாது. பேட்டி என்றால் சில சங்கடமான கேள்விகளையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பது இந்த ‘53’ வருட அரசியலில் 74 வயதான மூத்த அரசியல்வாதிக்கு தெரிந்திருக்க வேண்டும். பேட்டி எடுப்பவர் சொல்வது தவறு என்பதை விளக்கி, எத்தனை கசப்பான கேள்விகளையும் எதிர்கொள்ளத் தயார் என்பதை உணர்த்தியிருக்கலாமே? 3 வருடம் கழித்து வந்திருக்கிறேன் என்கிறார். முதல் பேட்டியிலேயே தனக்கு சகிப்புத்தன்மை இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டாரே!
சூப்பர் அண்ணா
நெறியாளர் அவர்களுக்கு என் வாழ்த்துகள்
சமூக அக்கறை இல்லாத ஒரு நடிகரை முன்னிறுத்திய அன்றே இவர் காந்தி மற்றும் காமராசரின் பெயரை உச்சரிக்கககூட தகுதி இல்லாதவராகி விட்டார்.😢😂😅😅😅
இவர் என்ன தந்தை பெரியாரா ? எல்லா எதிரான கேள்விகளுக்கும் பதில் சொல்ல ?
தந்தை பெரியார் ஒவ்வொரு கூட்டத்திலும் பேசி முடித்து விட்டு யார் வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள் பதில் சொல்கிறேன் என்று சொல்வார் .
நேர்மையான அரசியல்வாதி கோபம் அடையுமாறு கேள்வி கேட்பது சரியல்ல. உரிய மரியாதையுடன் கேளவி கேட்டால் யாரும பொறுமையுடன் பதில சொல்வார்கள். நேர்காணல் வெற்றி தோல்வி எனபதற்காக அல்ல. இதைப்பார்ப்பவர்கள் பயனடைய வேண்டும்
நெறியாளர் சொன்னசொல்உண்மை.அதனால்தமிழருவிபபேட்டியைமுடித்துக்கொண்டார்.
மூன்று லட்சம் தொண்டர்கள் என்கிறீர்களே... அவர்கள் யார் யார், அவர்கள் பெயர், முகவரியை சொல்லுங்கள் பார்ப்போம்!
Tamizh aruvi Manian oru patriot
One of the best statesman. Honest and wise person. Anchor has no common sense and knowledge.These type of fellows are araivekkaadukal. Thiruttu dhravida goyabulse antinational CorruptSON payalkal in kaasukku kuraippavan. Vaivyapari.
Kazhudhaikku theriyuma Karpura vasanai. Jaihindh.
ஒரு உயர்ந்த மனிதரிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரியாத ஒரு மனிதரை பேட்டியெடுக்க வைத்த தவறு
தமிழருவிமணியன் உயர்ந்தமனிதரா?சிரிப்புவருது.நடிப்புமனிதர்.
உயர்ந்த மனிதர்? கொஞ்சம் வெட்கப்பட்டுக்கோங்க..
உயர்ந்த மனிதன் மணியன்?
பூலுருவி மனியன்
😊0😊 no@@s.manoharanmano9845
தமிழருவி மணியன் போன்றவர்கள் இந்த மாதிரி அறிவற்றவர்கள்களுக்கு பேட்டி கொடுக்க கூடாது.
பேட்டி கொடுக்க ஒப்புக்கொண்ட பிறகு பாதியில் வெளியேறியது மணியன் செய்த தவறு.எப்பொழுது பார்த்தாலும் தற்பெருமை பேசிக்கொண்டு இருப்பது.அரசியலில் இருந்து விலகுகிறேன் பின் வருகிறேன் என்று மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருந்தால் அப்படித்தான் கேள்வி கேட்பார்கள்.நீங்கள் அரசியலுக்கு வரவேண்டிய அவசியமில்லை.!நன்றி.!!!
Your views, concept are totally wrong
இவர் அரசியலுக்கு வந்தாலும் எதுவும் நடக்கப் போவது இல்லை.
ஊடக நண்பரே அவரை சரியான கேள்வி கேட்டுருக்கலாம். இந்தளவுக்கு கோபப்படுத்திட்டீங்க
ஐயா கெட்டவங்க அதிகமா இருக்கிற ஊருல நல்லது செய்யனும்னு நினைக்கிறீங்க நல்லது செய்ய வந்தவரு இவ்வளவு கோபம் தேவையில்லை என்பது என் பணிவான கருத்து.
மனிதநேயம் குறைந்துவிட்டது
பணம் பதவி பேரு புகலு
இது மக்களிடம் அதிகரித்துவிட்டது
நல்லவர்கள் கத்தினாலும் எடுபடாது
நல்லவர்கள் கடமையை சரியாக செய்ய வேண்டுமே தவிர நல்லது நடந்தே ஆகவேண்டும் என்று வெறிகொள்ள வேண்டாம்
எல்லாம் இறைவன் செயல்
இது தமிழுக்கு தேர்ந்த அவமானம்.
அவர் பேசிய தமிழை அந்த பேட்டி காண்பவர் புரிந்து கொள்ள பல பிறவிகள் எடுத்து வந்தாலும் புரியாது.😢😢😢😂😂😂
இவன் கொள்கை என்று சொல்வது பெரியாரின் கொள்கைகளை எதிப்பது
நான் நான் என்றுதனியா பேசுறநீங்க.... கர்வம் மட்டுமே மிஞ்சுது.உதிரி..யை மக்கள் நம்ப மாட்டார்கள்மணிசார்!
தான் மட்டுமே அறிவாளி என்பவர்...இவர் ரஜினியை வைத்து தந்திரம் செய்தார் முடியலை விரக்தியின் வெளிப்பாடு
முன்னுக்கு பின் முரணான வகையில் கேள்விகள் கேட்பதை நெறியாளர்கள் தவிர்ப்பது நன்று 👏
யோ தமிழருவி மணியன் தமிழ்நாட்டு அரசியலில் சாக்கடை மணியனாக மாறி ரோம்ப நாளாகிவிட்டது.
--------
இவனெல்லாம் சோ ராமசாமி சார் கிட்ட மாட்டிருகணும் .
கருணாநிதியே அவரிடம் கவிழ்ந்துவிட்டார்
தமிழருவி மணியன் 🎉
ஐயா உங்க லெவலுக்கு இப்படி சின்ன பசங்களுக்கு எல்லாம் பேட்டி கொடுக்கக் கூடாது. உங்கள் பதில் எதிர்மறையாக இருந்தாலும் அது கண்ணியம் உள்ள நல்ல நெறியாளர்களை சேர வேண்டும்
தம்பி அவரை மாதிரி உன்னால் ஒரு நாள் வாழமுடியுமா
Bjp கூட உக்கார்ந்துவிட்டாரே
@@அறம்செய்-ப9ங
ஆம் தமிழருவி மணியன் காமராஜரால் காங்கிரஸ் எதிர்ப்பு சிந்தனை கொண்டவர்.
காமராஜர் இந்திரா காந்தியின் வாரிசு அரசியலை எதிர்த்து தனது தலைமையில் காமராஜர் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியை தொடங்கிய போதிலிருந்து தமிழருவி மணியன் அதே கோட்பாட்டில் பயணிக்கிறார்.
1) ஸ்தாபன காங்கிரஸ் (1969-1977)
2) ஜனதா கட்சி (1977-1988)
3) ஜனதா தளம் (1988-1999)
4) காமராஜர் மக்கள் கட்சி (1999-தற்போது வரை)
தற்போது வரை காங்கிரஸ் கட்சி எதிர்ப்பில் இருந்து கொண்டு நேரடியாக ஜனதா கட்சி, ஜனதா தளம் கட்சியின் நீட்ச்சியான பாஜகவில் இணையாமல் வெளியிலிருந்து ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து கொண்டு இருக்கிறார் நண்பரே அதை புரிந்து கொண்டு பேசுங்கள்.
சங்கியாக ஒரு நாள் கூட வாழ முடியாது
@@narayananlakshmi9579
அப்படி என்றால் தமிழருவி மணியனை சங்கி என்று சொல்றிங்களா
@@நரவேட்டையன்1992 விளக்கம் வேற வேணுமா
சிறந்த.அறிவாளியான.தாங்கள்இந்ததருதலையானபுல்லுருவிக்கு.பேட்டிகொடுத்ததுதவரு.மன்னிக்கவும்
தகுதி உள்ளவரிடம் தகுதி இல்லாத நபர் கேள்வி கேட்பது.... தரமல்ல....
கழுதைக்கு தெரியுமா கற்ப்பூர வாசனை...? தமிழருவி கற்பூரம்
தமிழருவி "மணி" யன்...