BREAKING : குறைந்தவிலையில் பொங்கல் தொகுப்பு | Pongal Festival | TN Govt | News Tamil 24x7

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 101

  • @mkr254
    @mkr254 Місяць тому +152

    ADMK இருக்கும் போது அய்யா ஸ்டாலின் ₹5000 குடுக்க சொன்னாரு அந்த ஸ்டாலின் எங்கயாசும் பாத்தீங்களா ? 😅😅😅

    • @MeenaMeena-m5c
      @MeenaMeena-m5c Місяць тому

      கொரோனா நேரம் தற்குறி சங்கி

    • @PraveenPraveen-b3x
      @PraveenPraveen-b3x Місяць тому +2

      😂😂😂😂😂

    • @nocomentsnaenna2575
      @nocomentsnaenna2575 Місяць тому +5

      பொங்கலுக்கு சரக்கு ரேட்ட ஏத்த போயிருக்காறு😂

    • @karthikakarthika7496
      @karthikakarthika7496 25 днів тому

      Na avara parthu iruken bro😂 vanga bro unga sister na avar kita kutittu poren😂

    • @vetrivelappuraja4088
      @vetrivelappuraja4088 25 днів тому +4

      நானும் தேடிட்டு தான் ப்ரோ இருக்கேன்

  • @abalanabalan6384
    @abalanabalan6384 Місяць тому +43

    எனக்கில்லை யாருக்குமே இந்த எழவு சிறப்பு தொகுப்பு தேவையில்லை இலவசம் மட்டும் போதும்

  • @punithapunitha5706
    @punithapunitha5706 Місяць тому +115

    பொங்கல் தொகுப்பு நீங்க என்ன சும்மாவா கொடுக்கறீங்க. உளுத்துபோன பொருளை உங்ககிட்ட வாங்குவதற்கு கடையிலேயே வாங்கி கொள்ளலாம். இதில் எத்தனை கமிஷனோ?

  • @SathishKumar-cn9ui
    @SathishKumar-cn9ui Місяць тому +29

    இதெல்லாம் யாரு கேட்டா அது கடையிலேயே வாங்கலாம்

  • @90skids438
    @90skids438 Місяць тому +38

    Admk 2500 kuduthanga

  • @appukuttyprabhakaran9810
    @appukuttyprabhakaran9810 Місяць тому +26

    திமுகவுக்கு ஓட்டுப் போட்டவர்களுக்கு சிறந்த பரிசு😂😂😂

  • @Printhadevi-y8h
    @Printhadevi-y8h Місяць тому +23

    தேவையேஇல்லை

  • @SriniVasan-x4b
    @SriniVasan-x4b Місяць тому +59

    உங்கள் தொகுப்பு நீங்கள் ளே வச்சுக்குங்க

  • @HistroyofTamil
    @HistroyofTamil Місяць тому +20

    ஒன்னும் வேண்டாம்....

  • @ramyaanbu606
    @ramyaanbu606 Місяць тому +19

    யாரும் வாங்ககூடது 499ருபாய் குரைவு 300 ருபாய் இருந்தால் பேதும் நிட்ட பொங்கல் வைக்கலாம் உண் தொகுப்பை நியே வைத்துக்கொள் எங்களுக்கு இலவசமும் வேண்டாம்வேரா எதுவும் வேண்டாம் நல்ல ஆட்சி வேண்டும்😂😂😂

  • @jamesbondtamil
    @jamesbondtamil Місяць тому +15

    தமிழக அரசு நஷ்டத்தில் உள்ளதா????????????????
    மக்கள் கஷ்டத்தில் உள்ளனர்
    விடியா அரசின் இந்த விவரமான யோசனை
    எந்த மந்திரி கொடுத்தது என்று தெரியவில்லை

  • @sangeethaindia5999
    @sangeethaindia5999 Місяць тому +9

    5000 kodunga ta

  • @MohammadaqeelMohammadaqeel-z9e
    @MohammadaqeelMohammadaqeel-z9e Місяць тому +7

    எனக்கு பொங்கல் பொருள் தேவை இல்லையே.. ஆனாலும் வாங்கித்தான் ஆகணும் அப்படி என்று கட்டாயப்படுத்தினால் என்ன செய்ய

  • @aravintharavi2000
    @aravintharavi2000 23 дні тому +1

    Edapadiyar 2500 kututanga ❤

  • @sivasangavi1234
    @sivasangavi1234 Місяць тому +6

    உங்கள் தொகுப்பை நீங்களே வச்சுக்கோங்க காசா வச்சிகிட்டு நாங்க ஏன் வரிசையில் நிக்கணும் சூப்பர் மார்க்கெட் இல்லனா மல்லிகை கடைக்கு போய் லிஸ்ட் கொடுத்தா அவனுங்கள் பேக் பண்ணி டோர் டெலிவரி பண்ணிடுவாங்க... எது எதுல பணம் வாங்கனுமோ அதுல எல்லாம் இலவசம் கொடுத்துட்டு எது எது இலவசம் கொடுக்கணுமா அதுல பணம் கேட்குது இந்த அரசாங்கம்... விடிய ஆட்சி என அனைவரும் சொல்வது சரிதான் போல

  • @ramachandran8894
    @ramachandran8894 Місяць тому +21

    மக்களை ஏமாற்றும் செயல்

  • @kondalhari8424
    @kondalhari8424 24 дні тому

    தரமான இயற்கை வேளாண்மையை, கால்நடை வளர்ப்பை, செய்தால் மட்டுமே மக்கள் ஆரோக்கியமாக வாழ முடியும். நிறைவானமனித வளமே நாட்டின் உயர்ந்த செல்வம். கலப்பட உணவுப் பொருளால், நெகிழியால் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை இழந்து மருத்துவமனைகளில் லட்சங்களை கொடாடி கண்ணீர் வடிக்கிறார்கள். இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து தரமான உணவால் ஆரோக்கியம் வளர்ப்போம்.

  • @ArunKumar-sc3hg
    @ArunKumar-sc3hg Місяць тому +7

    எங்களுக்கு தொகுப்பு தேவை இல்ல ஏன் எங்களுக்கு கடையில வந்து மளிகை சாமான் வாங்கி எங்களுக்கு பொங்கல் வைக்க தெரியாதா

  • @YuvarajbavaniYuvaraj
    @YuvarajbavaniYuvaraj Місяць тому +4

    எதுவுமே தேவையில்லை

  • @90skidsparentingandsmartkids
    @90skidsparentingandsmartkids 29 днів тому +3

    யாரும் வாங்க வேண்டும் pls...

  • @pirammanayagam4934
    @pirammanayagam4934 Місяць тому +4

    ilavasa thoguppu unda illaiaya sir

  • @ahamedbilal4634
    @ahamedbilal4634 29 днів тому +1

    முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே தலைவரே பணமும் கொடுத்து இலவசம் கொடுங்க

  • @SrRavichandranSr
    @SrRavichandranSr 23 дні тому

    பொங்கல். தொகுப்பையும். இலவசமாக. கொடுத்தால். அனைவருடையபாராட்டையும்பெறலாம்.

  • @SamSam-z6n8r
    @SamSam-z6n8r Місяць тому +8

    Cas 1000 yanga dmk frauds

  • @myderenpeermohamed9924
    @myderenpeermohamed9924 Місяць тому +3

    Not

  • @sankarnarayanan7455
    @sankarnarayanan7455 28 днів тому +2

    அம்மா இருக்கும் போதும் சரி எடப்பாடி அய்யா இருக்கும் போதும் சரி எல்லாம் free ah குடுத்து பணமும் குடுத்தாங்க இவங்களுக்கு அவன் அவன் குடும்பத்துக்கு செய்யவே பத்த மாட்டக்கு போல

  • @jayaveeranr9627
    @jayaveeranr9627 Місяць тому +8

    199, 499, 999 contractor yaru 20 rooba balajiya soodu soranai ullavan kadaila vaangikuvan

  • @mohanraj1986
    @mohanraj1986 Місяць тому +3

    ( Vendatha velai...) Kuraintha vilayil tharamana rise kotikurathu.. Atha seyya matteergal.

  • @churchill3729
    @churchill3729 Місяць тому +9

    Super drama

  • @SankarSankar-pd2dv
    @SankarSankar-pd2dv Місяць тому +1

    கோடி ரூபாய் லென் வேண்டம் இந்தமாதிரி வைத்துக்கு கோடுங்பா பொதும் ❤❤❤

  • @BabuNandhagopal
    @BabuNandhagopal 25 днів тому +1

    , மக்களை எப்படி இப்படி எல்லாம் ஏமாத்த முடியுமோ அப்படி எல்லாம் ஏமாத்துவாங்க பாருங்க

  • @manibharathi6248
    @manibharathi6248 Місяць тому +3

    உங்கள் தொகுப்ப நீங்களே வச்சிக்கிங்க

  • @ushajemima855
    @ushajemima855 29 днів тому +1

    உளுத்து புழுத்து போன பொருட்களை வாங்க தயாராகி விட்டீர்களா தமிழக மக்களே

  • @jahannaranmathar7789
    @jahannaranmathar7789 Місяць тому +15

    1000 rs alva va

  • @sherinkuttychannel8851
    @sherinkuttychannel8851 Місяць тому +16

    1000 illa ya😂😂😂

  • @ThangaPandiyan-tf5ir
    @ThangaPandiyan-tf5ir 23 дні тому

    அருமை வழகாக திமுக அரசு 😂😂😂😂

  • @MANI123TVR
    @MANI123TVR Місяць тому +2

    ஒழுகும் வெல்லம்மா........😂😂😂

  • @praveenakalai9606
    @praveenakalai9606 24 дні тому

    பிச்சை போடுறாங்க 😡

  • @PriyaVinoth-z6q
    @PriyaVinoth-z6q 29 днів тому

    Cas 1000 yanga

  • @Ilaiyaraaja-f2f
    @Ilaiyaraaja-f2f 28 днів тому

    பொருள் வேண்டாம் காசு கொடுத்தா போதும்

  • @pazhanivelu8113
    @pazhanivelu8113 27 днів тому

    இதை வைத்து ஸ்டாலின் குடும்பம் பொங்கல் வைக்குமா?

  • @kannanydv8774
    @kannanydv8774 24 дні тому

    விடியா ஆட்சி 😂😂😂

  • @UmarUmar-nx1yt
    @UmarUmar-nx1yt 26 днів тому

    Sakkarai card kodunga

  • @rppsakthivelmsop9928
    @rppsakthivelmsop9928 25 днів тому

    Pongal Parishad thevai Illai

  • @user-vo6fb5cq4l
    @user-vo6fb5cq4l Місяць тому +1

    ஏன்னா ஏன்னா பொருள் யேன்று தளிவக சொல்லவும்

  • @mahacreations2085
    @mahacreations2085 22 дні тому

    Solamutha pocha puthu ration card vaangi wasteu😂😂

  • @PraveenPraveen-b3x
    @PraveenPraveen-b3x Місяць тому

    சும்மா குடுக்கல எல்லாம் காசு கொடுத்தா தான் குடுப்பீங்க😂😂😂

  • @sbworld8370
    @sbworld8370 Місяць тому +1

    Idha neenga freeya kodunga. Eppadiyo idhu low qualitya than irukkum. idha edhukku naanga kaasu koduthu vanganum.

  • @palanik444
    @palanik444 Місяць тому +1

    Redlight media ethuku da intha bgm

  • @SivaMurugan-j7v
    @SivaMurugan-j7v 28 днів тому

    Ithukku neega tharamale irukkalam

  • @sravanig-c3c
    @sravanig-c3c Місяць тому

    Bill kodunga illana ellathayum
    Vithuuanga

  • @ganapathis6987
    @ganapathis6987 29 днів тому +3

    திமுக வுக்குஓட்டுகடையதுவிஜய்குஓட்டு

  • @kadithampalliebhaskar5795
    @kadithampalliebhaskar5795 Місяць тому

    Fast Andhra le parunga oap pention 4000 disabled pention 6000beds le perment petiont ku 15000😮

  • @SanthoshKumar-vq5cv
    @SanthoshKumar-vq5cv Місяць тому

    Freeya ellaya

  • @swaminathananthiraikili2664
    @swaminathananthiraikili2664 Місяць тому +3

    Dei news tamil 999rs pathi solla maatra. Free ah thaane munnadi koduthanga.
    News tamil evlo muttu kodukura da

  • @dileepandileepana8858
    @dileepandileepana8858 28 днів тому

    Quality eapadi irukuum

  • @P.S.Kannan
    @P.S.Kannan 23 дні тому

    Enda kasu kuduthu vangura alavuku nenga kudukura poruloda tharam irukkuma da....unga poruloda tharatha nenga kudutha vellatha vachu nanga pathutom engaluku vendam...amount kudynga nanga velila vangikirom

  • @stobery6984
    @stobery6984 Місяць тому

    Kasa vechukitu naanga yea quula nikiunum

  • @senthoorkumar75
    @senthoorkumar75 23 дні тому

    Dai pathila poga poringa

  • @sathiyamurthyp3778
    @sathiyamurthyp3778 Місяць тому +1

    Evolo nal free ah solitu ipo low price super dravida model

  • @sureshkarthick6530
    @sureshkarthick6530 Місяць тому +3

    34 minister aaluku oru BAG VANGIKANGA POTHUM

  • @vigneshvigneshwari1542
    @vigneshvigneshwari1542 29 днів тому

    Na kasu koduthu ķadaila vangi kolgiren. Thanks dmk

  • @krishnamurugesankrishnamur3725
    @krishnamurugesankrishnamur3725 Місяць тому

    Athu ennapa 499atharkku nenga 500sollalaam

  • @SubashiniK-i8l
    @SubashiniK-i8l 28 днів тому

    Pongal adutha madham, aana ippa idhu breaking news👏👏👏.
    Waste news 😅😅😅

  • @VinothkumarVinoth-u4y
    @VinothkumarVinoth-u4y 28 днів тому

    Summa kodukumpothe nanga kadaiyil porutkal vangitan pongal vaipom ipo kasuna nengalum vena unga pongasorum venam

  • @chandrathiban4893
    @chandrathiban4893 28 днів тому

    இந்த தடவை D m K ஆட்சி சங்கு தான்

  • @gomathisathis3167
    @gomathisathis3167 Місяць тому

    Poda dei

  • @arunruban4762
    @arunruban4762 Місяць тому +2

    2026 pongal parisu thogai 1000 illa 1,500 kudupaga..reason election varum makkal kitta nalla peru kadaikum.. Appo tamilnadu makkal valakam pola mutala aiduvag

  • @Dheenavel2418
    @Dheenavel2418 Місяць тому +4

    Eppadi da 16cr ponathuggu 499 haa😅😅..DMK supervisor yaru😂daa