இந்த பாலம் தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற பாலம்.கடந்த 1969ம் ஆண்டு தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணா மறைந்த போது அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்த மக்கள் ரயில் கூரை மீது பயணம் செய்தனர். அப்போது இந்த பாலத்தின் நடுவே இருந்த இரும்பு கம்பிகளில் அடிபட்டு சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் மூளை சிதறி மாண்டு போயினர்.

இந்த பாலம் கி.மீ 253 முதல் 254 வரை உள்ளது. 255வது கிலோமீட்டரில் கொள்ளிடம் ரயில் நிலையம் உள்ளது.
Kolidam 🎉😮