முக்குலத்தோர் சமூகத்தின் அரசியல் ஒற்றுமை எப்படி? - ரவீந்தரன் துரைசாமி அலசல் | Episode 68

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 536

  • @ஜெயபால்தேவர்
    @ஜெயபால்தேவர் 5 років тому +117

    அகம்முடையர்... கள்ளர்.... மறவர்..... நாங்கள் ஒரு தாய் பிள்ளைகள் தான் என்றும்...

    • @uservivo6842
      @uservivo6842 4 роки тому +6

      அப்படி சொல்லுங்க எங்க சிங்ககுட்டி!

    • @easkkipaandian3335
      @easkkipaandian3335 3 роки тому +5

      சூப்பர் அண்ணன் கள்ளர் மறவர் அகமுடையார் முக்குலத்தோர் தேவர் இனம் 🔰🔥🔥

    • @kstamil719
      @kstamil719 3 роки тому +1

      கள்ளர் மறவர் அகமுடையார் குலத்தினர் மூவேந்தர் குலம் என்பர் ..... அகமுடையார் தேவர் பட்டம் சேர்வை பட்டம் கொண்ட வர்கள் மட்டுமே முக்குலத்தோர் குள்ள வர முடியும்.... வேறு சில இடங்களில் துளுவ அகமுடையார்.. அகமுடைய கவுண்டர்.... அகமுடைய பிள்ளை ... அகமுடையா முதலியார் என்ன இது .... பல பிரிவு சாதுகுள்ள அடங்கிய அகமுடையார்😇 ...மம் மறவர் .. கள்ளர் இவர்கள் யாராவது கள்ளர் கவுண்டர் இறுக இல்ல பிள்ளை நு இறுக ஒரே பெரு சுத்தமான தேவமாரு ... கள்ளர் குல... மன்னர் குலம் மறவர் குலமும்....

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 3 роки тому +1

      Agamudaiyar apdi nenakamaatanga

  • @THEBOSS-op2fy
    @THEBOSS-op2fy 4 роки тому +23

    நாம் ஒற்றுமையாக இருந்தல் நம்மல எவனும் அசைக்க முடியாது..👍👍

  • @jothidarelli
    @jothidarelli 5 років тому +83

    முக்குலத்தோரை யாரும் பிரிக்க முடியாது .
    முக்குலத்தோர் தமிழினத்தையும், கலாச்சாரத்தையும் காத்த இனம்

    • @kstamil719
      @kstamil719 3 роки тому +2

      முக்குலத்தோர் கலாச்சார பண்பாடு என்றும் காக்க வேண்டும் .... இவர்கள் போல வாள முடியும் நா ... வீர மாக போர் படை குலம் முக்குலம் கலாச்சாரம் ...

  • @rahulrahul-ih1df
    @rahulrahul-ih1df 5 років тому +40

    முக்குலத்தோர் ஒற்றுமை தேவை என் சொந்தங்களே 🔰🔰🔰🔰

  • @karthikpandi6954
    @karthikpandi6954 5 років тому +31

    முக்குலத்தோர் ஒன்றே நாங்கள் ஒன்றாக தான் உள்ளோம்

  • @விவசாயிமகன்-ட7ற

    கள்ளர் மறவர் அகமுடையார் மூன்று ம் ஒன்னு அதை அறியாதவன் வாயில் மண்ணு

  • @thanioruvan7226
    @thanioruvan7226 5 років тому +74

    எல்லா சமூகம் தனித்தன்மையாக காப்பாற்றுங்கள் ஆனால், நாம் முக்குலத்தோர் என்பதை மட்டும் விட்டு கொடுக்காதீர் கள்ளனோ,மறவனோ,அகமுடையாரோ நாம் ஒருங்கிணைந்து இருந்தால் மட்டுமே நமக்கு பலம்

    • @thevarfilms4210
      @thevarfilms4210 5 років тому +8

      ரவீந்திரன் ஒரு தீட்டு ஜாதி தோள்சீலை சாணான் தேவர் இன வெறுப்பு பொறாமை கொண்டுள்ளவன், அவன் பேச்சுக்களை உற்றுநோக்கவும்

    • @ma.s2603
      @ma.s2603 5 років тому +1

      Super

    • @sasikumar-pz5zr
      @sasikumar-pz5zr 4 роки тому +1

      THEVAR FILMS apo poi oombu da thiruttu koothi

    • @padmanabhanayiramuthu5014
      @padmanabhanayiramuthu5014 3 роки тому +2

      அணைத்து சாதிக்கும் பேசும் மொழி தமிழ். இவர்கள் அணைவருக்கும் தாய் மொழி தமிழ் . சிறு சிறு கலாசார வேறுபாடுகள் இருப்பினும் நாம் அனைவரும் தமிழர்கள். தமிழ் தாய் பெற்ற மக்கள். நாம் அனைவரும் தமிழர் களின் ஒன்றியத்தில் என்ன தடை.இனணந்தால் என்ன நட்டம்..ஒரு பொது அரசியல் எதிரியை வெல்வதற்கு ஒற்றுமை தேவை. இந்திய அளவில் நாம் அரசியல் செல்வாக்கு பெற வேண்டுமெனில் அணைத்து சாதிகளும் சிறு சிறு வேற்றுமைகளை பொருட்படுத்தாது தமிழர் என்ற இன மானத்திற்காக இன எழுச்சி கருதி ஒன்றிணைய வேண்டும். தமிழர் கள் தனது பல உரிமை களை இழந்துள்ளனர்.பிற மொழியாளர்களின் வஞ்னையால் பிரித்தாளும் சூழ்ச்சி யினால் நாம் பிளவுபட்டு அரசியல் அரங்கத்தில் தாழ்ந்து நிற்கிறோம்.இளைஞர்களே சிந்தியுங்கள்.ஒன்று படுவோம் வெல்வோம்.

  • @THEBOSS-op2fy
    @THEBOSS-op2fy 4 роки тому +7

    நம்ம அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்..நம் ஒற்றுமை இல்லையென்றால் எதிர் காலத்தில் உரிமைகளை இழக்க நேரிடும்..

  • @easkkipaandian3335
    @easkkipaandian3335 4 роки тому +15

    👍💪🙏🔰🔰தனித்தனியா இருப்பது என்னைக்கும் ஆபத்து முக்குலத்தோர் தேவர் இனம் இருப்போம் எக்குலமும் போற்றும் முக்குலம் 🔰🔰🔰🔰👍💪💪🙏

  • @muthurajs7946
    @muthurajs7946 5 років тому +7

    வாழ்க முக்குலம் வளர்க முக்குலத்தோர்.. அரசியலில் ஈடு பட்டு அதிகாரத்தை கைப்பற்றுவோம் எந்த அரசியல் கட்சியும் நமக்கு எதிரியல்ல. எந்த கட்சியில் இருந்தாலூம் முக்குலத்தோர் என்ற உணர்வோடு இருப்போம் சமுதாயத்தை முண்ணேற்றுவோம்

  • @suriyaprakash0077
    @suriyaprakash0077 5 років тому +19

    நானும் அகமுடையர் தான் வந்தாரை வாழ வைத்த பழக்கமாய் போச்சா அதனால எங்கள பத்தி யோசிக்கல, சோளக்கூழ் கேட்டு வந்தா சோறு போட்டு விசிறிவிடும் வீரம் உள்ளது எங்க வம்சமடா , சோறு போட்டும் கழுத்தை அறுத்தா, கூறு போட்டு பங்கு வைக்கும் வீரன் தானே எங்க அம்சமடா ,சேர்வார் கிட்ட கத்தியும் இருக்கு, புத்தியும் இருக்கு.

  • @periyakaruppann3395
    @periyakaruppann3395 3 роки тому +6

    அன்பான முக்குலத்தோர் உறவுகளே ஒற்றுமை மட்டுமே நம்மை பலப்படுத்தும்

  • @vallarasusivasankar9274
    @vallarasusivasankar9274 5 років тому +13

    தினகரன் 🔰😁mukkulathor support 100%

  • @vembugujili530
    @vembugujili530 5 років тому +85

    சாதி மதம் கடந்து தமிழர் என்ற ஓர்மையில் நிற்போம்...
    வெல்க தமிழ்...

  • @gunasekarangunasekaran3362
    @gunasekarangunasekaran3362 4 роки тому +5

    அரசியலில் அகமுடையார்கள் புறக்கணிக்க படுகிறார்கள் என்பது உண்மை அருமை திரு ரவீந்திரன் துரைசாமி அவர்களே உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்

    • @alagu_durai
      @alagu_durai 2 роки тому

      Dindugal i p samy yaaru nu therijukittu pathividavum tn no one political party na i p samy & son

  • @loveworld9997
    @loveworld9997 5 років тому +16

    நான் மறவர் டிடிவி கு தான் சப்போர்டு .எனக்கு தெரிந்து 85% முக்குலத்து தேவர் டிடிவி கு தா ஆதரவு அவர்கள் சொல்லும் காரணம் அதிமுக ஜெயலலிதா தேவர் இனத்திற்கு செய்தது காரணம் சசிகலா தினகரனால் தான் என்று .மறவர் மட்டுமே இருக்கும் முக்குலத்தோர் பகுதிகளான் திருநெல்வேலி இராமநாதபுரம் விருதுநகர் தூத்துக்குடி தான் மற்ற மாவட்டங்களை காட்டிலும் பெரிய ஆதரவு டிடிவி தினகரனுக்கு .

  • @periyakaruppann3395
    @periyakaruppann3395 2 роки тому +4

    முக்குலத்தோர் ஒற்றுமை சாகும் வரை கடைப்பிடிப்போம்

  • @Suppandi69567
    @Suppandi69567 5 років тому +35

    அடுத்த முதல்வர் முக்குலத்தோர் சமூகத்தை சேர்வந்தவராக இருக்கணும்

    • @rajeshraju2422
      @rajeshraju2422 5 років тому +8

      பயப்படாதே அடுத்த முதல்வர் நம்ப லூடுக்கு பாண்டி தான்

    • @srinivasansrinivasan3119
      @srinivasansrinivasan3119 5 років тому +4

      😁😁😁😁😁

    • @balamuruganv6290
      @balamuruganv6290 5 років тому +8

      முக்குலத்தோரர் முக்கு முக்குன்னு முக்கினாலும் முதலமைச்சர் ஆக முடியாது.

    • @saravanakumarj6411
      @saravanakumarj6411 5 років тому +6

      அதுக்குத்தான் நம்ம கிட்ட ஸ்பெஷல்
      ஐடியா ஒன்னு இருக்கே (கால்ல விழுந்து பதவி வாங்குறது)

    • @sureshk2263
      @sureshk2263 4 роки тому +2

      Bala Murugan V முக்கி முக்கி உன் ஆத்தால நல்லா ஏறுவானுங்க பாக்குறியா

  • @Indian2285
    @Indian2285 5 років тому +32

    தனித்தனியா இருந்தா எப்போதும் ஆபத்து என்பதை உணர்ந்து முக்குலத்தோர் என்று இணைந்தே இருக்கும் மக்களை உன்னைப்போல் எவன் வந்தாலும் பிரிக்கமுடியாது

    • @srimanm259
      @srimanm259 5 років тому +2

      Engaluku ennaya aabathu... Yethaiyum santhipom. Aana athukaga pirinchu arasaiyal pannanumnu avasiyam kidayathu

    • @madhubalan5061
      @madhubalan5061 5 років тому

      Vijay Kumar R yes

  • @thanioruvan7226
    @thanioruvan7226 5 років тому +30

    விருதுநகர் தொகுதி வேட்பாளர்( அமமுக ) திருநெல்வேலி மறவர் ஆனால், விருதுநகர் மாவட்டம் செயலாளர் சிவசாமி அவர்கள் .காரியாபட்டி அகமுடையார் ஆனால், அவர் மற்றும் அவரது சகோதரர் இராஜராஜன் (எனது மதுரை சட்டகல்லூரி தோழர்)இருவரும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் போட்டியிடவில்லை இவ்வாறு சில காரணங்களால் தவிர்க்க பட்டிருக்குமே தவிர வேறு காரணம் இருக்காது (சிவகங்கை மாவட்ட செயலாளர் கூத்தகுடி உமாதேவன் அவர்களும் அகமுடையாரே) எனவே, ஒரு கை தட்டினால் ஓசை வராது

  • @thirumoliyanthozhappan6802
    @thirumoliyanthozhappan6802 5 років тому +13

    அண்ணன் தினகரன் முக்குலத்தோர் அனைவரும் ஏற்றுக் கொள்வதுதான் தற்கால அரசியலில் இருக்கும் வாய்ப்பு

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 10 місяців тому

    கள்ளர் மறவர் அகமுடையார் மூவரும் ஒற்றுமை தான் இருக்கிறோம் நெகமம் சதையும் ரத்தமும் மாதிரி முக்குலத்தோர் சமுதாயம் 🙏🏻🔰⚔️🔰🙏🏻

  • @30282728
    @30282728 5 років тому +14

    மவனுக்கு முக்குலத்தோர்கூள்ளே பிரிவினை உருவாக்குவதுதான்

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 10 місяців тому

    ஒற்றுமையே வலிமை அண்ணன் தம்பி வலிமை குளத்தூர் ஒற்றுமை 🔰🔰🔰

  • @Murugan-qd2mf
    @Murugan-qd2mf 10 місяців тому +1

    🔰🔰🔰🔰🔰🔰🎉🎉🎉🎉

  • @sathizkumar8701
    @sathizkumar8701 5 років тому +43

    Vadamaavattathil -agamudayar mudhaliyar udaiyar velaalar pattam irukku👍 32 district layum agamudayar irukkom..but eppavum mukkulathor ha iruppom🙂

    • @goundermedia9971
      @goundermedia9971 5 років тому +5

      வேளாளர்களுக்கும் அகம்படியருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை வேளாளர் என்பது சாதி டா பட்டமில்லை அகம்படியர் என்பது பரதகுலம்

    • @ma.s2603
      @ma.s2603 5 років тому +4

      @@goundermedia9971 podaa deai unnaku sampathm illa idula

    • @loveworld9997
      @loveworld9997 5 років тому +3

      @@goundermedia9971 பரதர் னா மீன் பிடிக்கிறவனுக தூத்துக்குடி ல இருக்கானுக .அகம்படி தேவர்குலம் போர் குடி .கவுண்டர் னா நீ எந்த கவுண்டர் வன்னிய கவுண்டர் ஆ

    • @vjyand331
      @vjyand331 3 роки тому

      United we stand divided we perish

  • @nsubramanian9161
    @nsubramanian9161 5 років тому +43

    I am from tirunelveli maraver , only 2% maravers support ops, more then 80% maravers support TTV for his bravery stands, remaining maravers support for DMK ,

    • @lovethissoil...3242
      @lovethissoil...3242 5 років тому +4

      ஆமாம். நான் நெல்லை மறவன்

    • @pavunrajas6569
      @pavunrajas6569 5 років тому +2

      Arumai adhu than unmai

    • @tramasubramanian3989
      @tramasubramanian3989 5 років тому

      Mr. Subramania Thevar, you are 100% correct.

    • @raavana2125
      @raavana2125 5 років тому +2

      Athana ungaluku epdi nalla buthi varum..

    • @sukantc8193
      @sukantc8193 4 роки тому +1

      Appo Edappaadikku Support ????

  • @paramasivan6163
    @paramasivan6163 4 роки тому +3

    நான் மறவர் ஆனா டி.டி.வி க்கு ஆதரவு

  • @abuabu1466
    @abuabu1466 4 роки тому +5

    எல்லாம் சரி துரைசாமி sir....உங்களுடைய எல்லா நேர்கானல் பதிவுகலிலும் எல்ல ஜாதியும் அதனுடைய புது பெயர், பொது பெயர் அல்லது இனைப்பு பெயர்ர குறிப்பிட்டு அழைத்து தான் பேசுகீரீர்கள்.......உதானரத்துக்கு 1. வெள்ளாளர், தூளுவ வெள்ளாளர், கொங்கு வெள்ளாளர், சைவ வெள்ளாளர் எல்லாம் ஓரே வெள்ளாளர் ராம், 2. நாடார், சாணார், கிராமணி ஒரே நாடாராம், 3. கோனார், ஆயர், வேளிர், இடையர் ஒரே கோனார் என்றும் 4. பள்ளி. படையாட்சி, கவுன்டர், நாயகர் ஒரே வன்னியராம், மற்றும் 5 இன்னும் அரசாங்கத்தால் ஆங்கிகிறிக்கபடாத பள்ளர், காலாடி, மூப்பன், குடும்பன், பண்ணாடி எல்லாம் ஓரே தேவேந்திர்னு பேசுகீரீர்கள் மீக்க மகிழ்ச்சி... ஆனால் வெள்ளைகாரனலே Military Castes of South India என்று ஒன்றக குறிப்பிடபட்ட நுற்றான்டுக்கு மேல ஒன்னா ஒற்றுமையாக வாழ்கிற முக்குலத்தோர் தேவர் ரை மட்டும் கள்ளர், மறவர், அகமுடையர்னு ...பிரித்து....பிரித்து...அடி கடி பேசுகீரீர்கள்......ஏன் பயமா?.....ஏன் உங்கள் வாயில் தேவர்னு மட்டும் வரமட்டிங்குது....... எதுக்கு இந்த பிரித்தாலும் சூள்ச்சி....... இதுலேதேரியுது தேவர் சமுகத்தின் மேல் உங்களுக்கு உள்ள காள்புனற்சி.....இதுல வேற positive social justice னு சும்மா கதை விடுறது.....அடுத்த ஜாதி வரலாறு மற்றும் ஓற்றுமைய கேடுக்க இது ஒரு போலப்பு....இதுக்கு வேற எதாவுது தொழில் செய்யலாம்....
    ### ஏன் முக்குலத்தோர் தேவர்னு உங்கள் வாயில் வராதா...????
    இனி வரும் உங்கள் நேர்கானல் பதிவுகலில் முக்குலாத்தோர் தேவர் னு முதலில் அழையுங்கள்... அப்புறம் வந்து அரசியல், எற்ற தாழ்வு மற்றும் சமுகநீதி பத்தி போசலாம்...
    # முக்குலத்தோர்_தேவர்
    குறிப்பு: நீங்கள் குறிப்பிட்ட பிரிவீனை பேசும் நபர்களால் தேர்தலில் ஒரு 1000 ஒட்டு கூட வாங்கமுடியவில்லை, இதுலேந்து தெரிகிறது அவர்கள் பேச்சில் மற்றவர்களுக்கு உடன்பாடுயில்லை என்று, இது உங்களுக்கும் தெறியும்..... அவர்களை எல்லாம்மா ஊதரானம் காட்டி பேசுவது நகைசுவையாக உள்ளது, உங்களை திரித்தி கெல்லுங்கள்.

  • @athistanayagamathistanayag5784
    @athistanayagamathistanayag5784 5 років тому +24

    முக்குலத்தில் மட்டும் பிரிவினை ஏன் ஏற்படுத்துகிற்றிர்கள். முக்குலம் டா

  • @vallarasusivasankar9274
    @vallarasusivasankar9274 5 років тому +2

    Super 👌🙏நன்றி

  • @Priyankavivek364
    @Priyankavivek364 5 років тому +21

    இவருக்கு கொடுக்க பட்டுள்ள முக்கய பணி முக்குலத்தோர் சமுதாயத்தை பிரிப்பது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருனம்..

  • @shibisibi7131
    @shibisibi7131 5 років тому +2

    Clear analysis as usual...
    RD should explain what is backing community politics. How was it before JJ used it as her political weapon. How was it before in TN?
    How was it used it UP and Bihar?
    Thanks.

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 5 років тому +15

    நாடார் நிலைப்பாட்டை பேசு தேவையில்லாம பேசாத

  • @ramesh.s2386
    @ramesh.s2386 5 років тому +18

    mukulathor means bravery . they dont have any fears thats all. this is not a caste. any one can become mukulathor with brave heart. we suports brave ttv. not because of our comunity only for braveness

  • @somaskhan
    @somaskhan 5 років тому +2

    history lessons.thank you

  • @jjeyapal6744
    @jjeyapal6744 5 років тому +2

    True

  • @a.kottaiselvan903
    @a.kottaiselvan903 5 років тому +3

    உண்மை தான்..எனது நன்பன் அகமுடையார் தான்..அவன் எனக்கு நிறைய செய்தியை சொல்லிருக்கிறான்....

  • @muthurajpandian1269
    @muthurajpandian1269 5 років тому +24

    ஓ பன்னீர்செல்வதுக்கு மிக பெரும் எதிர்ப்பு தேனி பிரமலை கள்ளர்கள் இடம் தான்.
    ஒரு ஒத்த வீட்டு மறவன் நம்ம ஏரியாவில் வந்து ஆடுகிறான் என்று தங்க தமிழ்ச்செல்வன் வெளிப்படையாக பேசி வோட்டு கேட்டு வருகிறார்!

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 роки тому +11

    முக்குலம்
    நாங்க தேவர் இனம்
    மானமிகு வீர அகம்படிய தேவர் இனம்

  • @nethajihunter9645
    @nethajihunter9645 5 років тому +10

    Mukkulathors are Trinity Clans of Thevar Community.

  • @saravanakumararun3863
    @saravanakumararun3863 5 років тому +16

    எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம்.. ஆனால்... அடிக்கிறது நம்ம ஜாதி காரண இருக்கனும்... இதுல ஒற்றுமை வேற.... அகம்படியந்தான் உண்மையான தேவன்...

  • @gowthamgowtham-ur9ep
    @gowthamgowtham-ur9ep 5 років тому +3

    உண்மையை சரியாக கூறினீர்கள் ஐயா..

  • @deenadeepan8743
    @deenadeepan8743 5 років тому +42

    Nannum agamudayar da ennoda vote ttv da

    • @thevarfilms4210
      @thevarfilms4210 5 років тому +7

      இந்த நாய் ரவீந்திரன் ஒரு தீட்டு ஜாதி தோள்சீலை சாணான் தேவர் இன வெறுப்பு பொறாமை கொண்டுள்ளவன், அவன் பேச்சுக்களை உற்றுநோக்கவும்,

    • @ma.s2603
      @ma.s2603 5 років тому +1

      @@thevarfilms4210 corrct

    • @ma.s2603
      @ma.s2603 5 років тому +1

      Deena super

    • @tramasubramanian3989
      @tramasubramanian3989 5 років тому +2

      @@thevarfilms4210 yes, you are 100% correct. He is a Nadar caste person. He has biased mind set. இவருக்கு நாடார் சாதி வெறி மிகவும் அதிகம். குறிப்பாக நமது முக்குலத்து சொந்தங்களுக்குள் தவறான தகவல் பரப்புவது மற்றும் சன்டையிட தூண்டுவதே இவரின் நோக்கம்.

    • @thevarfilms4210
      @thevarfilms4210 5 років тому +3

      @@tramasubramanian3989 நாடார் இப்போ வச்சுக்கிட்டா பேர் பூர்வீக பேர் சாணான், இவனுகளை அதை சொல்லியே இனி அழைப்போம்.

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 10 місяців тому

    நகமும் சதையும் ரத்தமும் போல குளத்தோரை பிரிக்க முடியாது 😡😡🔰⚔️⚔️

  • @karanmailbaganam9227
    @karanmailbaganam9227 5 років тому +4

    nothing worry we are tamilan this is the our identity

  • @பரமசிவன்-ட3ண
    @பரமசிவன்-ட3ண 2 роки тому +1

    நான் மறவன் ttv👍ஆதரவு பிரிவுகள் இல்லை

  • @surechsurech9195
    @surechsurech9195 5 років тому +1

    I.m maravar mukkulathor oturumai mukiyam Annan TTV i.m shaport

  • @abcd-lh6zh
    @abcd-lh6zh 5 років тому +3

    Maravan must support our bloods OPS

  • @arivalagankrishnamoorthy
    @arivalagankrishnamoorthy 5 років тому +3

    Nan Thanjavur Agamudaiyar enga voorla full support TTV ku mattum than

  • @vijayakumarjathiveriyapari6250
    @vijayakumarjathiveriyapari6250 5 років тому +1

    varalaru super

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow 4 роки тому +1

    தென்னிந்தியாவின் முக்குலத்தோர் :-
    ( தேவர் , வன்னியர் , கவுண்டர் )
    தேவர் - TTV. தினகரன்
    வன்னியர் - அன்புமணி
    கவுண்டர் - எடப்பாடியார்
    ❤️❤️❤️ jai jai RSS ❤️❤️❤️
    💐💐💐💐💐💐💐💐💐💐

  • @sekarsekar3919
    @sekarsekar3919 5 років тому +2

    இப்படி பேசி ஜாதி ஜாதி அதில உட்பிரிவு பேசி குழப்பம் பன்ன வேண்டாம் நேர்மையான நல்லவங்களை தேர்ந்து எடுங்க தேசீய ஒற்றுமைக்கு பாடுபட்டவர் முத்துராமலிங்க தேவர் அய்யா சுபா சந்திரபோஸ் வைதியநாத அய்யர் காமராஜ நாடார் இப்படி தன்னலமற்றவர்கள் வேண்டும் பணத்திற்கும் பதவிக்கும் ஆசை படுவர்கள் குற்றப் பின்னனனி உடையவர்களை நம் ஜாதிகாரர்களாக இருந்தாலும் ஆதரிக்க கூடாது தமிழ் தமிழ் என்று பேசி ஏமாற்றி திரியும் சிலரையும் நம்ப வேண்டாம் . நேர்மைக்காக ஒன்றுபடவோம் அதுவே வாழ்வின் வளம் சேர்க்கும் வெற்றி அமைதி அளிக்கும் முத்துராமலிங்க தேவர் அய்யா புகழ் ஓங்க நல்லார் புகழ் நாளும் நினைப்போம்

  • @kazhugumalayan8858
    @kazhugumalayan8858 5 років тому +18

    TTV

  • @subramaniyanganeshmuthukum3102
    @subramaniyanganeshmuthukum3102 4 роки тому

    Unmai sir

  • @prakashthevarsundari562
    @prakashthevarsundari562 5 років тому +6

    சாதி மதம் கடந்த தலைவன் என் தலைவன் அண்ணன் டிடிவி தினகரன் எங்கள் வாக்கு தினகரனுக்கு தான்

    • @saravanakumararun3863
      @saravanakumararun3863 5 років тому +1

      Oh!! Apppadiya Appo maduraila thevandrarku seet kodunga paapom

  • @pandiyana3083
    @pandiyana3083 2 роки тому

    மத்திய மண்டலத்தில் அரசியல் களத்தில் திமுக முக்குலத்தோரோ அல்லது அதிமுக முக்குலத்தோறு வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கும் முத்தரைய சமுதாயத்தின் வாக்குகள் அவசியம்

  • @muruganp8675
    @muruganp8675 9 місяців тому

    நாங்கள் முக்குலத்தோர் தான்

  • @_GIP_007
    @_GIP_007 Рік тому

    தமிழ் நாட்டில் யார் முதல்வர் என்பதை தீர்மானிப்பது முக்குலம் தான்

  • @kokilavel2967
    @kokilavel2967 5 років тому +3

    TTV-IKKU

  • @DeepakKumar-zf9fr
    @DeepakKumar-zf9fr 5 років тому +10

    நாம் தமிழர் 💪💪💪

    • @ராஜகோபால்பாண்டி
      @ராஜகோபால்பாண்டி 5 років тому +5

      இவெங்கவேற அப்பப்ப காமடி பன்னிக்கிட்டு

    • @DeepakKumar-zf9fr
      @DeepakKumar-zf9fr 5 років тому +1

      @@ராஜகோபால்பாண்டி போடா திருட்டு திராவிடர் காலா

    • @thevarfilms4210
      @thevarfilms4210 5 років тому +2

      நாம் பனையேறி மலையாள வந்தேறி சாணார்

    • @DeepakKumar-zf9fr
      @DeepakKumar-zf9fr 5 років тому +1

      @@Dogprodect நீ மூடிட்டு போ

    • @DeepakKumar-zf9fr
      @DeepakKumar-zf9fr 5 років тому +2

      @@thevarfilms4210 யாரு டா வந்தேறி போய் வேலைய பாருடா... உனக்கும் சேர்த்து தான் டா போராடுறோம்.... ஒரு நாள் அனைவரும் புரிந்து கொள்ளவர்கள்

  • @s.m.saravana8365
    @s.m.saravana8365 5 років тому +2

    மறவர் அகமுடையார் மட்டும் தான் போர் கு போன வம்சம்

    • @jduvaragesh5878
      @jduvaragesh5878 3 роки тому

      அப்ப கள்ளர் போர்க்கு போகலயா நீங்கள் பேசுவது தவறு பிரித்து பேசாதீர்கள்

    • @navaneethakrishnan9229
      @navaneethakrishnan9229 3 роки тому

      மறவர் கள்ளர் தான் போர்க்குடி
      அகமுடையான் பொண்டுக பயலுக

  • @SakthiVel-oz9ly
    @SakthiVel-oz9ly 5 років тому +6

    எங்க முக்குலத்தே நீங்க பிரிக்க வேண்டாம் நாங்க ஒரு தாய் மக்கள்

  • @RaviKumar-li6pc
    @RaviKumar-li6pc 5 років тому +2

    Maravargal nalla manithargal ethuku solrenaa nampunavangaluku uyir kutupanga avargaluku manathukka valara vaalravanga sir enaku pitikum maravar nan oru konaar samuthayathai sernthavan

  • @nsubramanian9161
    @nsubramanian9161 5 років тому +7

    He is thinking that he is very clever, I have been watching him since last 10 years , he is always wrong, his predictions was always wrong, he supported DMk in the last Loksaba , and in State assembly, But fact is ADMK won , he always speaks against thevar community indirectly,

    • @rajakrishna4283
      @rajakrishna4283 5 років тому +1

      ..Athukku thaan MGR ..Amma nu VOTTU POTTU errunthoom ..EPPA ERRUKKAR ORRAE SINGAM ..HINDU KING ..SINGAM ENGAL MODIJI..MATTUM ..THAAN ENNI ELLAM BJP THAAN ..DESSAMMUM AND DEIVEEKAM ERRU KANNKAL SONNATHUKKU ETHA ORRU KATCHI BJP THAAN ..KING NAINNAR WIN IN RAMAND

  • @sivakumarsiva3853
    @sivakumarsiva3853 2 роки тому

    Nellai mukulathor samugam👍👍💪💪

  • @balamrk9494
    @balamrk9494 5 років тому

    1950 லேயே உட்பிரிவு பேசியிருக்கரங்கஞ எவ்வளவு பெரிய கேடியா இருப்பாங்க கள ஆய்வு செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள் ஆனால் முக்குலத்தில் உட்பிரிவு பேசுபவர்கள் அகமுடையார் முதலியார் தான் மறவர்கள் ஒரு போதும் துரோகம் இழைக்க வில்லை ttv அவர்களுக்கு ஆர்கே தேர்தலில் மிக வேகமாக வேலை பார்த்தவர்கள் பன்னீர்செல்வத்தை தோற்கடித்தவர் மறவர்களும் கள்ளர்களே இங்கு மரவனுக்கும் கள்ளர்களுக்கும் அரசு பணி எட்டாக்கனியே போராடிப் பெற வேண்டும் என்பதே இங்கு அவர் அவரின் கடமை ஆனால் எனக்கு அந்த வாய்ப்பளிக்கவில்லை இந்த வாய்ப்பு அளிக்கவில்லை என்று குறை கூறிக்கொண்டே இருந்துகொண்டு முதலைக் கண்ணீர் வடிப்பது மிகவும் மோசமானது அதை உட்பிரிவு பேசும் ரஜினிகாந் முதலியாரவர்கள் உணர வேண்டும்

  • @Raja-ps5ep
    @Raja-ps5ep 5 років тому +8

    Mr Ravindran Duraisamy Nadar, this is Kamaraj Nadar Technic......Try something new.

  • @deenadeepan8743
    @deenadeepan8743 5 років тому +17

    ttv best leader

  • @a.k.gopinathkarthikeyan6808
    @a.k.gopinathkarthikeyan6808 3 роки тому

    ஐயா ரவீந்திரன் கூறியது உண்மைதான்! பெரும்பாலும் முக்குலத்தோர் சமுகத்தில் அகம்படியர்களுக்கு அதிக முக்கியத்துவம் மற்றும் பொறுப்புகள் வழங்குவது திராவிட முன்னேற்ற கழகம், திமுக தான்.. திமுகவில் மிக முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் அகம்படியர்களே, இதுதான் நிசப்தமான உண்மை.. அதிமுகவில் அகம்படியேஇருக்கு முக்கியத்துவம் இல்லை! இது எல்லோரும் அறிந்த உண்மை! இது பெரும்பாலும் தென் மாவட்டங்களில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு இது தெரியும்.. திமுகவுக்கு என்றும் சிம்மசொப்பனமாக விளங்குபவர்கள் அகம்படியர்களே! எதுவாயினும் முக்குலம் என்பது ஒரு தாய் வயிற்றின் பிள்ளைகள்.. வளர்க முக்குலத்தோர் ஒற்றுமை! வாழ்க தேவர் நாமம்! ஓங்குக மருது இருவர் புகழ்... இப்படிக்கு சேது சீமை காரன்...

  • @duraiguru299
    @duraiguru299 5 років тому +8

    Ulaga tamilrin leader TTV

  • @mayaraj1559
    @mayaraj1559 Рік тому

    நான் ஒரு முக்குலத்து சமுதாயத்து எதற்கு சாதி அடிப்படையில் சாதி அடிப்படையில் சீட்டு கொடுத்தாள் பின் வரும் காலம் கழகம் தான்

  • @ruthvikaathamu3806
    @ruthvikaathamu3806 5 років тому +14

    Agamudayar.... Bc cast....
    Kallar marvar mbc cast....
    So agamudayar cast high cast..... So not onely mukkulathoor cast agmudayar cast

    • @vinayakabuilders370
      @vinayakabuilders370 5 років тому +8

      Thanjai, Trichy, pudukkottai, Thiruvarur, nagai, and Madurai Ambalam kallar ellarum BC than

    • @brave_hearter9289
      @brave_hearter9289 5 років тому +1

      @@vinayakabuilders370 y ur leaving Sivagangai

    • @Dr.S.Sakthivel
      @Dr.S.Sakthivel 5 років тому +3

      BC MBC is not caste it's a catagory only for reservations 😂

    • @ramkumar-zg8om
      @ramkumar-zg8om 5 років тому +2

      Iam from Devakottai sivagangai dist . Kallar BC.

    • @மாஸ்மனோ
      @மாஸ்மனோ 4 роки тому

      Kallar BC cast la tha varuvanga

  • @selvathara1395
    @selvathara1395 5 років тому +5

    Sir yevano oru agamudayaaar sonna athan unmaiya mukkulam yekkulamum annan TTV Than sir

  • @duraiguru299
    @duraiguru299 5 років тому +7

    TTV+ SDPI+ MAKKAL=Mass win

  • @eao7483
    @eao7483 5 років тому +3

    ரவீந்திரன் துரைசாமி அரசியல் விமர்சகர் என்பதை விட ரஜினியின் அரசியல் ஆலோசகர் என்று கூறலாம்.. நம்பிக்கை இல்லை எனில் அவரிடமே கேளுங்கள்.

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 3 роки тому

    Ravindran duraisamy you speak about Sanan,Nadar.

  • @duraiguru299
    @duraiguru299 5 років тому +3

    We are supports TTV

  • @rajeshraju2422
    @rajeshraju2422 5 років тому

    அருமையான விளக்கம்

  • @moogoom6666
    @moogoom6666 5 років тому

    History therinchikkiten sir....super sir.. What devar

  • @MARUTHU_1801
    @MARUTHU_1801 5 років тому +3

    வடமாவட்டங்களில் உள்ள அகமுடையார்களை பற்றி விரிவாக பதிவு செய்யுங்கள்.

    • @goundermedia9971
      @goundermedia9971 5 років тому

      வடமாவட்டத்துல் இருக்கும் துளுவ வேளாளருக்கும் தென்மாவட்ட சேர்வை பரதகுல அகம்படிக்கும் எந்த சம்மந்தமும் இல்ல

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 5 років тому +2

      @@goundermedia9971 ஆனால் வட மாவட்ட அகமுடிய முதலியாரும் தென் மாவட்ட அகமுடையார் சேர்வைக்கும் தொடர்புண்டு...

    • @MARUTHU_1801
      @MARUTHU_1801 5 років тому

      @@goundermedia9971 நிதர்சனம் நண்பா.

    • @MARUTHU_1801
      @MARUTHU_1801 5 років тому

      @@தமிழ்எங்கள்உயிருக்குநேர் அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வு இல்லை, குறைந்த பட்சம் திருமண உறவு கூட அவர்களிடம் கிடையாது.

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 5 років тому +1

      @@MARUTHU_1801 அது மாறி வருகிறது...குறிப்பாக சென்னையில்....எங்கள் சொந்தத்தில் இரு திருமணம் அது போல் நடந்திருக்கிறது....

  • @selvaganapathyg4376
    @selvaganapathyg4376 5 років тому +3

    ஏன் இப்படி பிரிகிறார்கள், இது எல்லாம் அரசியல் சூழ்ச்சி

  • @சிவகங்கைசீனம
    @சிவகங்கைசீனம 5 років тому +2

    I support admk

  • @pradhapr7962
    @pradhapr7962 Рік тому +1

    Kallar.maravar.agmudiyar.one.kulam.mukklathor.vamsam.💛💚😎😎😎💪💪💪🔥🔥🔥💥💥💥🔪🔪🔪🔪🔪🔪

  • @THEBOSS-op2fy
    @THEBOSS-op2fy 4 роки тому +4

    இவன் நம்ம ஜாதிக்கு எதிரானவன்..

  • @vjjaydr7677
    @vjjaydr7677 4 роки тому +2

    ravinthran your community have many branches and factions so don't divide mukkulothore community ( Thevar) so your prediction will never and ever happen.

  • @rajum5805
    @rajum5805 5 років тому +6

    உங்களின் பித்தாளும் சூழ்ச்சி எடுபடாது தயவு செய்து ஜாதி பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ளவும் நன்றி

  • @s.m.saravana8365
    @s.m.saravana8365 5 років тому

    அரசியல் நம்ம சேர்த்து வைத்து உள்ளது

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 5 років тому +10

    Mukkulaththor makkalaal theendamai kodumai anupavicha saathiyai serntha Saanaar tharpothu nadar entru sollikollum samookaththai serntha Raveenthiran Sanaar thodarnthu Antha veruppil iruupathu amplamaakirathu, Mukkulathu Thevar samookaththavarkal otrumai arukil irunthu paarkkum enakku theruyum

    • @vigneshkarnan4910
      @vigneshkarnan4910 5 років тому +1

      Veerakudi Vellalar your observations are accurate and correct about Ravindran duraisamy

    • @thevarfilms4210
      @thevarfilms4210 5 років тому

      வேளாள உறவே இந்த நாய் ரவீந்திரன் ஒரு தீட்டு ஜாதி தோள்சீலை சாணான் தேவர் இன வெறுப்பு பொறாமை கொண்டுள்ளவன், அவன் பேச்சுக்களை உற்றுநோக்கவும், இவனை போல பல ஆயிரம் நபர்களை சந்தித்து வந்துளோம்,நன்றி உங்கள் கருத்துக்கு.

    • @Mohan-ym4kv
      @Mohan-ym4kv 5 років тому +1

      @@thevarfilms4210 ada thiruttu thayoli Ivan udyar nadar illa

  • @muruganmuthaiah224
    @muruganmuthaiah224 5 років тому +2

    சேர்வார்என்ருஒருபெயர்உன்டு

  • @mathan2601
    @mathan2601 5 років тому +1

    Sathikal kadanthu arasiyal padaippom💪💪💪

  • @THEBOSS-op2fy
    @THEBOSS-op2fy 4 роки тому +2

    இவன்..சசிகலா முக்குலத்து தலைவர் என்பதால் இவன் எதிர்க்கிறான்..

  • @vjjaydr7677
    @vjjaydr7677 4 роки тому +1

    Devar was worshipped by mukkulothore community and praised by other community by his performance but raveenthira nadar has been spreading utter false news always against mukkulothore community ( Thevar) in order to create problem and divide the unity of politically powerful our community if muthuramalinga devar survived now , surely ravinthran would not have expressed openly like this.

  • @gobikrishnan8501
    @gobikrishnan8501 5 років тому +3

    Sir.. கருணாஸ் மறவர்....

    • @Maheswaran-yq4rx
      @Maheswaran-yq4rx 5 років тому

    • @Maheswaran-yq4rx
      @Maheswaran-yq4rx 5 років тому +1

      கருணாஸ் அகமுடையார். நான் மறவன் நமக்குள் எதற்கு உட்பிரிவு நாம் முக்குலத்தோர்
      தேவர் சரியா

    • @JayaveeranGovindaraj
      @JayaveeranGovindaraj 9 місяців тому

      Agamudayar,above,karunas,relay,pudugai,peryannan,ex,mla

  • @eliahcharles6482
    @eliahcharles6482 5 років тому +2

    Pls stop this nonsense narration. Nan ADChristian but I support TTV sir

  • @ravik5289
    @ravik5289 5 років тому +1

    Tanjore Delta strongly. With Dmk only. Because of ko si mani.one tanjore disrrt admk minister was slapped by mgr because. Of ko si mani strong field work. Only after his death. Dmk lost tanjore delta

  • @lovebirdsytgamer8726
    @lovebirdsytgamer8726 2 роки тому

    முக்குலத்து சிங்கங்களை பிரிக்க முடியாது.

  • @SaravananS-hp7gs
    @SaravananS-hp7gs 5 років тому +10

    Nanga முக்குலம் thanda nee என்ன சோழுறது

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 5 років тому +2

    Reveenthiran Sanaar caste political poison must vanish from media

  • @gopalakrishnan5142
    @gopalakrishnan5142 5 років тому +11

    Unn jathi Nadara pathi mattum peasu... enn aduthavan caste pathi pesura
    Seruppu penchu pogum

    • @raavana2125
      @raavana2125 5 років тому

      Boss Ivaru Nadar ah

    • @gopalakrishnan5142
      @gopalakrishnan5142 5 років тому +2

      @@raavana2125 yes......Munnadi samathu va makka katchi legal advisor
      Eppo kasu vangitu daily channel la pesuran......Oru prgm ku 5000 meala kedaikum.
      Summa peasa varala...... You tube vide pottalum you tube admin ta kasu kedaikum