தலாக் சொல்வது எப்படி| Triple Talaq Rules explained by ALIM ALBUHARI : Interview

Поділитися
Вставка
  • Опубліковано 12 лис 2024

КОМЕНТАРІ • 403

  • @Surya-rk6lj
    @Surya-rk6lj 3 роки тому +3

    உண்மையை சொல்ல வந்த உங்களது பெருந்தன்மை பாராட்டத்தக்கது.

  • @f5rwall
    @f5rwall 5 років тому +135

    காயம் வராத முறையில் அடிப்பதா? டேய் எந்த நூற்றாண்டில் இருக்கிறீர்கள்?

    • @mrbb3437
      @mrbb3437 5 років тому +5

      menov73 kaayam varata maathiri adi vanguvatu inta nootrandu 😅

    • @varma5554
      @varma5554 5 років тому +4

      2019 bro

    • @muhammadmafaz8530
      @muhammadmafaz8530 5 років тому +3

      It is a symbol of action to show someone's anger. But you can't harm her.

    • @srinivasanperiannan4218
      @srinivasanperiannan4218 5 років тому +2

      Why you interview stupid

    • @joericky2004
      @joericky2004 5 років тому +8

      Stone age thoughts

  • @mannanmanz5527
    @mannanmanz5527 5 років тому +8

    குரான் 78:33. (மனைவிகளாக) ஒரே வயதுடைய (கண்ணழகிகளான) நெஞ்சு நிமிர்ந்த கன்னிகளும்,
    குரான் 78:34. பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).
    குரான் 37:43. இன்பம் தரும் சுவனபதியில் இருப்பார்கள்.
    குரான் 37:45. மது ஊற்றுகளிலிருந்து நிரப்பப் பெற்ற கிண்ணங்கள் அவர்களிடையே சுற்றிவரச் செய்யப்படும்.
    குரான் 37:46. ஒளிரக்கூடிய மது அது பருகுவோருக்குச் சுவையாக இருக்கும்.
    குரான் 37:48. அவர்களிடத்தில் கீழ் நோக்கிய, அடக்கமான பார்வையையுடைய (ஹுருல் ஈன் என்னும்) கண்ணழகிகளும் இருப்பார்கள்.
    குரான் 37:44. ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்).
    குரான் 52:20. எதிரெதிரே விரித்து வைக்கப்பட்டிருக்கும் கட்டில்களில் மெத்தைகள் வைத்து அவர்கள் அமர்ந்திருப்பார்கள். அழகிய கண்களைக் கொண்ட மங்கையரை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுப்போம்.
    குரான் 52:17. அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்தவர்கள் நிச்சயமாக மிக சுகம் தரும் சுவனபதிகளில் இ(ன்பம் அனுபவித்துக் கொண்டி) ருப்பார்கள்.
    குரான் 55:58. அந்தப் பெண்கள் மிக்க அழகானவர்கள், மாணிக்கத்தையும் முத்தையும் போன்று!
    குரான் 56:37. அவர்கள் தன் கணவனையே காதலிக்கும் சம வயதுடையவர்கள்.
    குரான்55:76. அந்தச் சுவனவாசிகள், பச்சைக் கம்பளங்களிலும், விலைமதிப்பற்ற அழகிய விரிப்புகளிலும் தலையணைகளை வைத்து சாய்ந்திருப்பார்கள்.
    குரான்55:72. கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட அழகிய பெண்களும் (ஹூரிகள்) இருப்பர்.
    மேற்கொண்ட குரான் வசனத்திற்கு ஒத்து போகும் ஹதிஸ் :
    அறிவிப்பாளர் அலி: அல்லாஹ்வின் தூதர் கூறியதாவது:
    “உண்மையில் சுவர்க்த்தில் ஒரு சந்தை உள்ளது அங்கு கொள்முதல் மற்றும் விற்பனைகள் கிடையாது மாறாக அங்கு (கூடாரதில்)ஆண்கள் மற்றும் பெண்களின் படங்கள் வைக்கப்பட்டு இருக்கும். எனவே ஒரு ஆணோ பெண்ணோ ஒரு படத்தில் காண்பவரை ஆசைபட்டால், அவர்கள் அதினூல்(கூடாரதில்) நுழையலாம்.
    திர்மிதீ: 2550
    ‘Ali narrated that the Messenger of Allah (s.a.w) said:
    “Indeed in Paradise there is a market in which there is no buying nor selling- except for images of men and women. So whenever a man desires an image, he enters it.”
    Jami` at-Tirmidhi Vol. 4, Book 12, Hadith 2550

    • @siddhusiddhu100
      @siddhusiddhu100 5 років тому +1

      Arumai

    • @vigneshrajendran8206
      @vigneshrajendran8206 5 років тому

      arumai..

    • @thameemansari7907
      @thameemansari7907 4 роки тому +1

      Vivaram theariyama yallathium pottu vachurukkan
      Ennatha solla
      Madapayala......
      Quranna paduchurukkiya thavira atha vilangala....

    • @zaheedwazeem7646
      @zaheedwazeem7646 4 роки тому +4

      ஒரு சிலர்கள் செய்யும் தவரைவைத்து எங்கள் மதத்தினை இழிவு செய்யும் நீ உன் மதத்தையும் கடைபிடிக்காமல் ஓர் தீவேனாக வாழ்ந்து மருமை வாழ்வில் நரகத்தில் படு
      வேதனையை உனக்கு தருவானா ஆமின்

  • @Aldrin731
    @Aldrin731 5 років тому +5

    குர்ஆன் 2:230.
    மீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது; ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால், அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்.
    ஸஹி அல்புஹாரி ஹதீஸ் எண் 5260: ஆயிஷா(ரலி) அறிவித்தார்
    ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்களின் துணைவியார் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) ரிஃபாஆ என்னை நோக்கி ஒட்டுமொத்தத் தலாக்கையும் கூறிவிட்டார். நான் அவருக்குப் பிறகு அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அல்குறழீ அவர்களை மணமுடித்துக் கொண்டேன். ஆனால், அவருக்கு (இன உறுப்பு என்று) இருப்பதெல்லாம் இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றதுதான்' என்று கூறினார். (ஆனால், இந்தக் குற்றச் சாட்டை அப்துர் ரஹ்மான் மறுத்தார். முதல் மனைவி மூலம் தமக்குப் பிறந்த குழந்தைகளையும் காட்டினார்.)
    அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நீ (உன் பழைய கணவர் 'ரிஃபாஆ'விடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? இல்லை! (அவ்வாறு பழைய கணவரை மீண்டும் மணந்துகொள்ள முடியாது; உன்னுடைய இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும், நீ அவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும் (முன்னாள் கணவரான ரிஃபாஆவை மணக்கமுடியாது)' என்று கூறினார்கள்.
    மூன்று முறை தலாக் செய்த பின் அந்த பெண் வேறு ஒருவரிடம் உடல் உறவு செய்தால் தான் முதல் கணவனை திருமணம் செய்ய முடியுமா?
    ரொம்ப பயங்கரமா இருக்கு.
    குர்ஆன் 65:4.
    மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், “இத்தா”(வின் தவணை) மூன்று மாதங்களாகவும்; தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (“இத்தா”வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும்.
    மாதவிடாய் ஏற்படா பெண்கள் என்றால் அவர்கள் வயதுக்கு வராத குழந்தைகள். அப்போ இஸ்லாம் வயதுக்கு வராத குழந்தைகளை திருமணம் செய்யவும் தலாக் சொல்லவும் அனுமதிக்கிறது.
    பயங்கரம்.
    மோடி செய்தது சரியே.
    இதற்கும் இஸ்லாமியர்கள் எதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
    இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் சிறந்த சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும். இதை போல் மூட நம்பிக்கையை விட்டு வெளியே வாருங்கள்.

    • @mechsroyals
      @mechsroyals 2 роки тому

      Sir adhu Vayathu muthirintha

    • @Aldrin731
      @Aldrin731 2 роки тому

      @@mechsroyals உங்களுக்கு புரிய ஆங்கிலத்தில் போடுகிறேன்.
      Qur'an 65:4
      As for your *women past the age of menstruation,* in case you do not know, their waiting period is three months, and *those who have not menstruated* as well. As *for those who are pregnant,* their waiting period ends with delivery. And whoever is mindful of Allah, He will make their matters easy for them.
      இதில் மூன்று பேர் இருக்கிறார்கள்.
      1) women past the age of menstruation - நீங்கள் சொல்லும் வயது முதிர்ந்த.
      2) for those who are pregnant - பிரசவிக்கும் பெண்கள்.
      3) those who have not menstruated - மாதவிடாய் ஏற்படா பெண்கள்.
      நன்றாக படிங்கள்.
      இஸ்லாம் இதை மட்டும் அல்ல விபச்சாரத்தை ஆதரிக்கிறது.

  • @kulothungans1433
    @kulothungans1433 5 років тому +36

    இது போல் முஸ்லீம் பெண்கள் கருத்துக்களையும் பதிவிடுங்கள்.முடியுமா? எதிர்பார்க்கிறோம்!

    • @asrafzid8615
      @asrafzid8615 5 років тому +1

      Waste yarum sollamatanga

    • @kulothungans1433
      @kulothungans1433 5 років тому +2

      @@asrafzid8615 படித்த புதுமைப் பெண்கள்-முனைவர் சுல்தானா, பாத்திமா,குஷ்பு,நக்மா,ரமீலா,மும்தாஜ், ஜோதிகா,ஃபரீதா இப்படி சுதந்திர கருத்துக்கள் கொண்டவர்களிடம் "இந்திய பெண்களுக்கு சம உரிமை"இப்போது தான் கிடைத்திருக்கிறது என்று கூறுவது பற்றி கருத்து என்ன என்று கேட்டு பதிவிடலாமே?

    • @asrafzid8615
      @asrafzid8615 5 років тому +3

      @@kulothungans1433 neenga solra yallarume ipo stars and thy have money even thy thnk tat money is only thier god and everything...I talk abt Deen....which means Islam way of lyf...v hav rules ipditha nu so tat we follow Islam....tats my opinion note my word tats my opinion...I won't know abt others same time v don't hav ryts...see v r all humans more thn tat religion, nation evrythng....thy hav thier own wish to do Wats next pls...itha yarum keaka kudathu...manithanuku than sattam...sattathukaga manithan kidaiyathu....thnk widely

    • @kulothungans1433
      @kulothungans1433 5 років тому

      @@asrafzid8615 மனிதர்கள்-ஆண்கள்+பெண்கள்.
      வழிபடும் இடங்களில் மட்டும் தனிசட்டம் பயன் படுத்தலாம்.மற்றபடி உயிருள்ள ஜீவன்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கே மதமும்,மார்க்கமும் என்பது என் கருத்து!

    • @asrafzid8615
      @asrafzid8615 5 років тому

      @@kulothungans1433 yes me too

  • @explorewithiftu
    @explorewithiftu 7 років тому +10

    Good detail... Thanks Newsglitz

  • @divyajaiganesh9397
    @divyajaiganesh9397 5 років тому +24

    Husband and wife unmaiya love irundha talaq endra peachi irukkathu plz paasama irunga happy ah irunga

    • @muhammadmafaz8530
      @muhammadmafaz8530 5 років тому +1

      Happiness is subjective for person to person. It's not same for everyone.

    • @nocaste5309
      @nocaste5309 5 років тому

      Athu Thaai thanthai valarpil mattume ithu iruku

    • @sahaya1234
      @sahaya1234 5 років тому

      உண்மையான அன்பு காதல் என்பது கிடையாது

    • @kasimreports
      @kasimreports 3 роки тому

      Are you married or Still single? You will understand the real life after your 5 Years of marriage.

    • @ishamzone
      @ishamzone 3 роки тому

      Neenga solrathu Intha kaalathla romba kammi sister.

  • @saravanangurunathan8017
    @saravanangurunathan8017 6 років тому +13

    Anwar raja MP son Nasser followed thalaq principle in a honest way, please accept triple talaq

  • @shankaryou1
    @shankaryou1 5 років тому +43

    என்னடா ஒரே கன்றாவியா இருக்கு

    • @hasanh2974
      @hasanh2974 5 років тому

      Marriageku rules ji
      1.Islathul varathachanai kedaiyathu
      Maaraga aangal than pengaluku kudaka vendum pengal evlo panam kettalum aangal kuduka vendum itharku arabiyil mahar endru peyer
      2.thirumanam enbathu oru oppantham adambaramaga thirumanam seiya kudathu
      3.irandu perukum virupam illamal thirumanam seiye kudathu
      4. Talaq enbathu Iraivanuku pidikathathu aanuko pennuko pidikalavillai for example aan kudigaranaga irukiran pennuku piddikavillai endral 3 maatha idaiveliyil talaq sollalam
      Neengal sariyath sattathai muluvathum aaivu seithal sariyana vidai kedaikum

    • @vigneshrajendran8206
      @vigneshrajendran8206 5 років тому

      athu mattum sonna pothuma kudumbam nadthitu pudikalanu sonna divorce adutha husban wife avanuku poranthu avan divorce adutha marriage ithu... oru sariyana vaalkai muraiya.. sari ok divorce aana antha kulanthaiku appan thaan porupu appan setthuta evan porupu...anathaiya theruvula vittuduvingala.. illa ammava kattikittavan selavu senju kapathuvana...

    • @hasanh2974
      @hasanh2974 5 років тому

      @@vigneshrajendran8206 ji kalyanathuku munnadi aangal pengal evlo panam ketalum kuduthu avanum arabu arabu naatil 50 lakhsku athigamaga niraya pengal keppanga aangalidam indiala oru kuripitta panam varum. Ippo divorce aana kuda antha kulathaika aan than paramaripu selavu kudaka vendum. Islathil pengaluku sothu urimai undu mudril oru pangu pennuku than. Islathil divorce enbathi iraivanuku pidikathathu than ithu yen yendral kalla kadhal, sinna veedu vaithu kolla kudathu. Shariyath sattathil vibacharam pannunal kallal adithu kolla vendum athu aano penno yaaraga irunthalum. Divorceku neraya condition iruku summalam kedaiyathu neengale koncham yosichu paarungal oru sila veruku unarchiyum panamum athigama irukum avargal vaipadi vaithu kolvathu sariya illai manaiviyaga panam anthasthu ellam kudupathu sariya

    • @kavithachlm7472
      @kavithachlm7472 4 роки тому

      K

  • @SriManonmani
    @SriManonmani 5 років тому +43

    எல்லாருக்கும் ஒரே சட்டமா
    அல்லது மதத்துக்கு ஒரு சட்டமா

    • @mohamedmasik1233
      @mohamedmasik1233 5 років тому +3

      திருமணம் , விவாகரத்து மற்றும் சொத்துரிமை மட்டுமே முஸ்லிம்களுக்கு தனி சட்டம். சார்

    • @vigneshrajendran8206
      @vigneshrajendran8206 5 років тому

      @@mohamedmasik1233 appo naatil urimaigalum muslimku alavittu vidalama..eatru kolvirgala... sattam vaeru matham.vaeru...

    • @fawazdestroyer9471
      @fawazdestroyer9471 5 років тому +2

      @@vigneshrajendran8206 Muslim is a religion , rights are for all citizens. So to practice yr religion is also the right of a citizen. Don't confuse urself with ur little knowledge

    • @sendimagegetphoto3604
      @sendimagegetphoto3604 2 роки тому

      ஒ்வொருவரு ஜாதிக்கு ஒரு சட்டம்.

    • @sayirasheik9451
      @sayirasheik9451 2 роки тому

      Yellorukkum orey sattamthan

  • @seguubayathullah559
    @seguubayathullah559 5 років тому +8

    அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தலாக் பற்றி மிகத் தெளிவான விளக்கம் இதில் எங்கும்குழப்பமில்லை நன்றி

  • @bharathiinteriortirunelvel4572
    @bharathiinteriortirunelvel4572 5 років тому +6

    Muslim girls is very great

  • @عبنسعودييبينالنقدالعربي

    அல்ஹம்து லில்லா! அருமையான பதிவு

    • @youbuzz1844
      @youbuzz1844 5 років тому +5

      கேவலமான ஜென்மங்கள் துலுக்க பண்றிகள் த்தூ மலம் தின்றும் பண்றிகளை விரட்டுவோம் பாரத் மாதாகி ஜெய் சிவனே துனை

  • @hearaam
    @hearaam 5 років тому +22

    நியாயம் மற்ற சமுகம்

  • @mannanmanz5527
    @mannanmanz5527 5 років тому +6

    விபசார சட்டம் ..அஹ்ஹகா எல்லோரும் இந்த சட்த்திக்காவது சமயம் மாற வேண்டும் ...ஸஹீஹ் முஸ்லிம் :2728. சப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின்போது) எங்களுக்கு “அல்முத்ஆ” (தவணை முறைத் திருமணம்) செய்துகொள்ள அனுமதியளித்தார்கள். நானும் மற்றொரு மனிதரும் “பனூ ஆமிர்” குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் சென்றோம். ….. நான் (அவளை மணமுடித்து) அவளுடன் மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்முத்ஆ முறையில் மணமுடிக்கப்பட்ட பெண்ணைத் தம்மிடம் வைத்திருப்பவர், அப்பெண்ணை அவளது வழியில் விட்டுவிடட்டும்” என்று கூறினார்கள்.
    Book :16

    • @Tamizhpanimanai
      @Tamizhpanimanai 5 років тому

      thalaiva konjam naa anupura thread ku vara mudiuma???.....thheviravatham panitum inga oruthan timira pesuran
      ua-cam.com/video/O3r6lacRAP8/v-deo.html&lc=z224whhy3vvegfrueacdp4330ebzxsrdwglwbp35yltw03c010c.1551012272800774

    • @mohamedsulaiman4027
      @mohamedsulaiman4027 5 років тому

      Mannan manz unnudiya comments galai padithean,ondru naan nalla velangi konden, ne oru vesiku pirranthavan,ithu Allah vin meethu sathiyem. (Ne ennai enna veanulahum solliko)athu en thala maithuku samam.

  • @gokulanveerappan288
    @gokulanveerappan288 5 років тому +11

    மெய்ன்டநன்ஸ் ன்ன அவுஙக என்ன காரா பைக்கா அவுங்களை இந்த மநம் ஒரு உயிருல்ல பொருளாகவே நினைக்க வில்லை.

    • @asrafzid8615
      @asrafzid8615 5 років тому

      Ennavanumo solliko 🤣🤣🤣...unn ennam mattum India la palikathu

    • @vigneshrajendran8206
      @vigneshrajendran8206 5 років тому

      @@asrafzid8615 unga inamnu koova arambichina athuvum indiala nilaikathu...niyabagam vechko

    • @nihalahamed808
      @nihalahamed808 5 років тому

      UYIR ULA PORULA NEENGA NINAKIRAVANGA TAN PENGALA CINEMA AABASAMA KATRANGA CRCTU TANE

  • @mannanmanz5527
    @mannanmanz5527 6 років тому +16

    தம்பி இந்த கதை வேறு யாருடனாவது வை ..மொஹம்மது அக்ஷயாவை கட்டும் போது 6 வயது ..அவளுக்கு முதல் முறை தள்ளும்போது 9 வயது ..6-9 வரை அவர் அவளின் தொடைக்கு இடையில் தான் விளையாடு காட்டியதாக உங்கள் நூல்கள் சொல்கின்றன ..

    • @SadhamSadham-bm2ur
      @SadhamSadham-bm2ur 5 років тому +2

      Yenga kaami yentha idathula athu solluthu nu sollu

    • @ahamedjassim1076
      @ahamedjassim1076 5 років тому +1

      vera visiyam unaku yanna theriyum sollu.. summa kattu kathaya adichu vida koodathu

  • @harishankers7719
    @harishankers7719 3 роки тому +7

    Eppa Periyarist enga pa?? 🤣🤣 Endha paithiyam enna ennamo sollran

  • @aslamsview5239
    @aslamsview5239 5 років тому +4

    Hi All who are all giving comments here, please refer the Quran to understand better then his explanation.

  • @muhammadmafaz8530
    @muhammadmafaz8530 5 років тому +3

    As per Islam we aren't forced to live with a person we don't like or we don't want. This is human rights.

    • @MJa5311
      @MJa5311 Рік тому

      😂😂😂 that's only for a man wat about woman

  • @arumugasamy2819
    @arumugasamy2819 5 років тому +6

    I like Islam but I don't like it indaian government is best act

  • @indianindian8045
    @indianindian8045 7 років тому +9

    islam for all humans and al quran for them to practice in life&for peace......its pure personal b/w human & his creator ......how you perceive is important

    • @Olinokumar
      @Olinokumar 4 роки тому +1

      What abt islamic terorism and wahabisam😂😂

  • @jesuspuhwillreturn
    @jesuspuhwillreturn 7 років тому +10

    thanks to newsglitz

  • @nivethithavenkat1995
    @nivethithavenkat1995 3 роки тому +4

    Avanga culture un namma madipom🙏eppadi Hindus and Christians ku oru oru culture type irruko adu madiri dan muslims kum.we must valid that

  • @vimalkumarpaulraj9494
    @vimalkumarpaulraj9494 5 років тому +5

    இந்தியாவில் கிறிஸ்துவர்கள், இந்துக்கள் கோர்ட்டில் விவாகரத்து செய்வது போல நீங்களும் விவாகரத்து பேரலாமே. ஏன் உங்களுக்கு மட்டும் தனி சட்டம். தலாக் முறையை ஒலிக்க வேண்டும்....

  • @vijayjoe125
    @vijayjoe125 5 років тому +14

    சுத்திச் சுத்தி உடலுறவிலேயே வந்து நிற்கிறாரே???

    • @shabnafaisal7276
      @shabnafaisal7276 3 роки тому +1

      The thing u have mentioned is one of main thing bro

  • @sridharravi1440
    @sridharravi1440 5 років тому +17

    டேய் நீங்க எங்கட இருகிங்க மதம் பிடித்த மிருகங்கள்

  • @mannanmanz5527
    @mannanmanz5527 5 років тому +4

    ஸஹீஹ் முஸ்லிம் :2724. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
    ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் உம்ராவிற்காக வந்தபோது, அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு நாங்கள் சென்றோம். அவர்களிடம் மக்கள் பல விஷயங்களைப் பற்றி (விளக்கம்) கேட்டார்கள். பிறகு அவர்களிடம் “அல்முத்ஆ” (தவணைமுறைத் திருமணம்) பற்றியும் பேசினர். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள், “ஆம்; நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் “அல்முத்ஆ” (தவணை முறைத் திருமணம்) செய்துள்ளோம்” என்றார்கள்.
    Book : 162724.

    • @vigneshrajendran8206
      @vigneshrajendran8206 5 років тому

      @тαмıł тıgєяs ๖ۣۜǤнσsτ༻ that is so call islamic kama suthra..

    • @hasanh2974
      @hasanh2974 4 роки тому

      @@vigneshrajendran8206 ua-cam.com/video/nHhWkkEA_G8/v-deo.html

  • @lakshmananlachu7157
    @lakshmananlachu7157 5 років тому +7

    I love Islam

  • @indurgeethamcom
    @indurgeethamcom 5 років тому +10

    Manitha naayam illatha murai... Masatchi illaiya adipeengala. Ungala arrest pannanum. Oru periya visiyam illathathukku yen neenga varutha padureenga. Court ku poi vangunga. Yen friend oda akka va avar husband 3 what's app msg without her permission he married another women. Now with 3kids she is suffering

    • @faba7466
      @faba7466 5 років тому

      After seeing this video also u didnt understand the meaning of rules and rights of islam in divorce so sad of u sis

    • @indurgeethamcom
      @indurgeethamcom 5 років тому

      @@faba7466 no man following the Islamic rules with suffer women against their mistakes

    • @faba7466
      @faba7466 5 років тому +2

      @@indurgeethamcom that is their problem not the islam r islam law problem even many of us not following the indian rule .shall we remove tht also wil u agree for it

  • @smbalamurugan9191
    @smbalamurugan9191 4 роки тому +5

    தலாக் உங்களுக்கு இருக்குடா மோடி லாக்

  • @muhammadmafaz8530
    @muhammadmafaz8530 5 років тому +1

    Beating condition 1- should not harm.
    2- it's only intention is to show your emotions.
    3- you should not need to use weapons. It's just a message to her that you're not happy.

  • @abdulnazeer6502
    @abdulnazeer6502 5 років тому +1

    உங்க குரல் கம்பீரமான குரல்

  • @johnmichaelraj8575
    @johnmichaelraj8575 7 місяців тому

    இயேசுவே என் உள்ளத்தில் வாரும் அமைதி தாரும் இயேசுவே.முஸ்ஸீம் பெண்களை👭 காப்பாற்றும் நீரே மெய் தெய்வம்

  • @ravina756
    @ravina756 5 років тому +7

    Earth is flat

  • @manovolleyballnsc5911
    @manovolleyballnsc5911 5 років тому +2

    Maintenance super

  • @preshanths
    @preshanths 7 років тому +27

    Vantherri arabiyarkal...

    • @sharffu
      @sharffu 6 років тому

      hahaha...he does not look like an arab ... anyway all of them in all countries are also immigrants..only jungle people are original, unless you are one of the jungle person

    • @prakashh7541
      @prakashh7541 5 років тому +2

      Bro they are hindus converted during the muslim invasion. If u look at the facial features of Muslims and Christians they will be similar to that of hindus.

  • @Data33407
    @Data33407 3 роки тому +1

    அல்லாஹ்வின் வரம்புகளை பேண முடியாது எனப் பயந்தால் தான் தலாக் செய்ய வேண்டும என குர்ஆன் செல்கிறது. ஆனால் இப்போது உம்மா சொன்னாங்க வாப்பா சொல்றாரு தாத்தா சொல்றா மச்சான் சொல்றாரு. என்றெல்லாம் தலாக் பண்றாங்களே

  • @aravindhansp5378
    @aravindhansp5378 5 років тому +8

    Nega unga patuku talaq nu soli 3 marriage pani kolvergal ..Indian gov vadikam pakuma..India kula eruntha all religion should have same rule ...bjp vachan da ungaluku appu

  • @skumar01_
    @skumar01_ 5 років тому +3

    I don't see human rights in it. Follow the modern court system

  • @universe-zc3lw
    @universe-zc3lw 6 років тому +7

    Ithu oru kevalama na Muslim matham,,,

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E 5 років тому +6

    காட்டுமிராண்டி கூட்டம்

  • @Thelifeofrush143
    @Thelifeofrush143 4 роки тому +1

    Don’t get confused friends ivalavu kashtema oru thalaq murai iruppadhukku karanam enne enda appodhu than yarum thalaq seiyya mattargal.

  • @ifactshealthtipstamil
    @ifactshealthtipstamil 4 роки тому +2

    Mashaa allah🥰

  • @anchormarine2783
    @anchormarine2783 5 років тому +1

    Ethula en entha muslims neraya per comment panala

  • @rar1397
    @rar1397 3 роки тому +3

    Mosamana religion

  • @roshinimaricar5219
    @roshinimaricar5219 5 років тому +6

    6 MASAM PIRINTHU IRU APPARAM TALAK SOLLU !👫

  • @manisha5696
    @manisha5696 5 років тому +10

    Evlo kevalamaana culture

  • @toyschannel2178
    @toyschannel2178 5 років тому +5

    Poda 3/4

  • @sury39
    @sury39 7 років тому +10

    can a muslim woman marry more than one man? but a muslim man can....

    • @mohamedashif9380
      @mohamedashif9380 6 років тому +1

      Ramanathan Suryanarayanan
      Gd question bro...
      Answer: if a girl have an sex with many boys then she wil get a disease called aids...
      But if a boy have a sex with many girls the boy wil not get aids..
      Only when a boy have an sex with a aids girls... then nly the boy get aids..
      So girl cannot get married with many boys and there are many more reasons for why girl cant marry many boys.

    • @sharffu
      @sharffu 6 років тому +1

      No woman cannot marry more than one man..becos you dont know who is your child...

    • @juliousnishanthanrajanayag9602
      @juliousnishanthanrajanayag9602 6 років тому +9

      @@mohamedashif9380Foolish... Man also can carry AIDS virus..

    • @juliousnishanthanrajanayag9602
      @juliousnishanthanrajanayag9602 6 років тому +3

      @@sharffu Now genetic test is available. Then, it can't be the a matter.

    • @zaidkhan-zl2xv
      @zaidkhan-zl2xv 6 років тому

      It is okey for men to marry 2 or 3 or 4 wives but it is not okey for a girl to marry more then one husband, because moraly it isn't permissable, in old day there was no technology so it wad be deficult to find out that who is the father of a new born baby, Now you can find out who is the father of a baby, in many cases the girls have affairs with other people and when the husband comes to know about her then he can check the DNA of the baby that who is that father of this new born baby, but if the man is married to more then one wives the children who are born from that marrages will be his children if his wives are loyal to him. First of all you can't marry more then one wife if you can't treat them equally and if you marry more wives then you have to treat them equally.
      A man who is married to more wives, everyone knows that he is married to more wives and all the children who are born from his different wives are his children but if a girl is married more then one men there will always be problem between him and the other person who is married to that same girl and even when child is born you have to do a DNA test for him that who is the father, in the cases of mores wives it is not an issue because everyone know who the father is but in the cases of more men it is a big issue.
      Moraly it is also a cheap thing for girl to do.

  • @samiduraisamidurai3003
    @samiduraisamidurai3003 4 роки тому +2

    அல்லா பெல்லா ஆஆஆஆஇஇஈஈ

    • @yasmin-xs6zw
      @yasmin-xs6zw 3 роки тому

      🩰🩰👡👡👠👠👠👠👠👠👟👞🥿👡👡👡👢👢😡🤬🤬🤬🤬poriki podea naaya

    • @shabnafaisal7276
      @shabnafaisal7276 3 роки тому

      @@yasmin-xs6zw dear sister if a non Muslim insult or abuse us we should not do the same
      Its not the way our beloved Prophet Muhammad Sallallahu alaihi vasalam taught us
      Be patience😊

  • @RiswanaHaroon12
    @RiswanaHaroon12 7 місяців тому

    Islam la divorce ku apuram baby yaru kita irukanum

  • @SamiraSamira-vj6xv
    @SamiraSamira-vj6xv Місяць тому

    I. Like islam. But i. Dont like jamathargal

  • @venkataramananvaidhyanatha5586
    @venkataramananvaidhyanatha5586 5 років тому +4

    Indiavile Shariah ille . India Sattam .

  • @bharathiinteriortirunelvel4572
    @bharathiinteriortirunelvel4572 5 років тому +2

    How is Allah?
    Loose in Allah

  • @ummuhabeeba5551
    @ummuhabeeba5551 6 років тому +5

    assalamu alaikkum

  • @manjulasivarajan9248
    @manjulasivarajan9248 5 років тому +2

    Wrong thought it canot to be done

    • @asrafzid8615
      @asrafzid8615 5 років тому +1

      Who is the hel Ur to o chng our judgment..🤫

  • @shaikthegangsta
    @shaikthegangsta 2 роки тому

    Elarum(matha matham) Panara karanathukaga lam thalak pana mudiyathu... Sila karanangaluku matum Dan. Pudikala ....Vera ponna pudichuruku nu lam thalak kuduka midiyathu

  • @selvamvasudevan5575
    @selvamvasudevan5575 4 роки тому

    விவாகரத்து வாங்க கோர்ட்டு கேஸ்ன்னு அலையிறவன் எல்லாம்

  • @roshinimaricar5219
    @roshinimaricar5219 5 років тому +2

    TALAK! KETTALE ARSH NADUNGUTHU ! 🙈🙉🙊

  • @ummuhabeeba5551
    @ummuhabeeba5551 6 років тому +1

    சொல்லுக. plz rombe mukkiyamaana vidayam sollunga plz

  • @செந்தூர்வேலன்-ல1ன

    தமிழில் சொல்லுடா. புரியாத பாஷையில் சொல்லாதே

  • @muhaammedquthub4635
    @muhaammedquthub4635 5 років тому +4

    Islam always spoke for practical life, not angel life, we r just human, so we r support always shariya, because we r in Islam, so pls understand don't interpret our beliefs, if u r trying to interpret our beliefs, sory to say, 🖕

    • @vigneshrajendran8206
      @vigneshrajendran8206 5 років тому +6

      ok but this is not a islamuc country ok.. so u r just an another citizen law for Everyone

  • @ummuhabeeba5551
    @ummuhabeeba5551 6 років тому +1

    மூன்று தலாக் ஒரு மாதம் இடைவேளை விட்டு விட்டு சாட்சியே இல்லாமல் தலாக் விட்டுடாங்க பின்பு இரண்டு பேரு க்கும் சரியத் சட்ட படி விவகாரத் ஆகிவிட்டது இப்போ சேரலாமா🤔

    • @AbdulMalik-dm5tv
      @AbdulMalik-dm5tv 6 років тому

      நீங்கள் சேர்ந்திருக்கும் ஜமாத்தைப் பொருத்தது. நீங்கள் சுன்னத் வல் ஜமாத்தைச் சேர்ந்தவராக இருந்தால் முடியாது . நீங்கள் சேர வேண்டும் என்றால் ஜாக் தவ்ஹீத் ஜமாஅத் அஹ்ல ஹதீஸ் போன்ற இயக்க அறிஞர்களை அணுகவும்.

  • @mohamedibrahim9168
    @mohamedibrahim9168 5 років тому +1

    Entha topic Explain pana Vera yarum uangaluku kidaikala ya please don't do this nalla professors (ஆலிம்) irukanga if u want go and ask

    • @anchormarine2783
      @anchormarine2783 5 років тому +2

      Mohamed Ibrahim nalla professor um ethana sola poraru enna Quran la eruko atha boss sola mudiyum

    • @mohamedibrahim9168
      @mohamedibrahim9168 5 років тому

      @@anchormarine2783 mannikavum nanba ungal name sona nalla irukom aprm Quran plus Hadees la eana iruku num pathu solanum

    • @Olinokumar
      @Olinokumar 4 роки тому

      @@mohamedibrahim9168 quaranla soliruka whabaisam pathi pesalamaa

  • @prashanth5856
    @prashanth5856 3 роки тому

    Ye veru matha pengalai wedding mudicha kattayam relgion mara solluriga matha mathathi ithu kattayam illaye

  • @vishaljagadeesan3042
    @vishaljagadeesan3042 5 років тому +1

    Poda enga

  • @ananth04041980
    @ananth04041980 6 років тому

    End of the day all about sex

  • @muthus9196
    @muthus9196 5 років тому +1

    குரான் என்ன சொல்கிறது குரான் மூலம் தெறிவி

    • @slingshot8004
      @slingshot8004 5 років тому +2

      3 murai kunji...yai kuthiyil ul vittu edukumbothu, nan unnai talak seigiren entru solla vendum...vivagarathu agividum..... ithu oru concept🤞

    • @hasanh2974
      @hasanh2974 5 років тому

      Bro marriage rules in islam
      1.marriage enbathu oru oppantham aadambaraga thirumanam seiya kudathu
      2.aanuko pennuko virupamillamal thirumanam seiya kudathu
      3.paruvam vantha vudan thirumanam pannalam
      4. Islathil Varathachanai kedaiyathu Maaraga aan than pengaluku panam kuduka vendum pengal evlo panam ketalum athai koduka vendum
      5.thirumanam enbathu aanum pennum santhosamaga iruka than
      Kallanalum kanavan pullanalum purusan intha kolgai islathil kedaiyathu talaq enbathu islathil verukakudiya seyal.vera valiyillai pirinthuthan aaga vendum endral piriyalam. talaq(vivakarathu) aanuku penno illai pennuku aano pidikalavillai yendral vivakarathu seiyalam
      6.3 maatha kalam manaivi kanavan Veetil irukka vendum pidika villai endral vivakarathu seiyalam pidithal meendum seralam ithe pol mundru murai pannalam.
      Melum vivarangaluku quranai padiyungal application download pannitu padiyungal talakai pathi 2 chapteril athigama varum

    • @yasmin-xs6zw
      @yasmin-xs6zw 3 роки тому

      @@slingshot8004 unga Amma Nala thai deana Nala vaithula perandhutu. epadi keavalama pleasuring edhu Mari peasadinga please

  • @subhash.neervaram272
    @subhash.neervaram272 4 роки тому

    Worste thought.....

  • @ahamedjassim1076
    @ahamedjassim1076 5 років тому +1

    make interview with samsudeen qasimi imam

  • @thaneshshiya5302
    @thaneshshiya5302 5 років тому +1

    3 time solida avanag vera nikah um nenga vera nika um panuvenga looo apadi ethuna panuvenga , atha tan indian govt ne thalaknnu solama court la poi thalak vange konganu thana soluranga but avanga vera all koda palakam na ava vendma athu crt tan ana atha rulesa court la pannuna nalathu thnaa

    • @honeyybadger8845
      @honeyybadger8845 5 років тому

      3 thadavayum orey nalla solla mudiyadhu brother 3 Madham 3 thavanai andha 3 madhamum manaivi kanavan veetla tha irukanum family members serthu vaika try pannaum . But matha afaires iruntha vilagi irukathu nallathu because kovathula edhum vibareedham nadakka kudathu. Court ku pona cause mudiya 2 varusam agum apram 3 years jail .. practical ah think panunga .. kova padama . Penuku kanavarai pidikalana odaney khula sollidlam . Neraya rules iruku yaro silar thalak thavara use pannathu nala ottu motha samudhayamum badhika paduthu. Evano oru theeviravadhi panra thappala otumotha samudhayamum Ava peyar sumakuthu .. ellam epo marumo

    • @vigneshrajendran8206
      @vigneshrajendran8206 5 років тому

      @@honeyybadger8845 2yrs case aa mutual concern aa iruntha udanae divorce kidaikum apparam orae veetula iruka thevai illa theriyuma mudhala, nadathai thavarunu nirubicha thaan divorce appadi thavaru irukum pothu seekiram divorce ,Bcoz marriage time pass illa 3 monthsla tata sollitu poga, athuvum illama ithu arabia illa india, inga civil sattam ellathukum thaan.. ok

  • @ummuhabeeba5551
    @ummuhabeeba5551 6 років тому +2

    enakku oru doubt 🤔

    • @usadam3231
      @usadam3231 5 років тому

      Ummu Habeeba yanna dout

  • @ur1234562001
    @ur1234562001 7 років тому

    Disgusting last 10 seconds end from a feminist.

  • @vinay22vv41
    @vinay22vv41 5 років тому

    🤔🤔😬😬🤫🤫👊👊

  • @victorponniah5803
    @victorponniah5803 5 років тому

    Very confusing