அருமையான விளக்கம் இது மாதிரி நான் எதிளையும் பார்ததில்லைங்க முன் பாகம் ப்ளவுஸ் விளக்கம் போட்டால் நன்று இந்த விளக்கம் கேட்டால் யாரும் சொல்லி தர வில்லைங்க அண்ணா ரொம்ப நன்றிங்க.🙏
Very good sir and thank you so much 🙏 deep neck yaaravudu wearpanna epdi cutpandranganu thinkpannuven ur good teacher semma explain panninga front part cutting ✂️ video podunga sir romba nandri for this video
Super அண்ணா. Na ippotha tailoring shop open panniruken .customers kitta blouse kodutha appuram oru பயமாக ullathu. Mistakes vanthidumonu...oru confidence level vara mattiku. Pls any tips anna..
19 sholder,u.best 37 m, best 37 ,hip 31, front neck 7 , back neck 9 , armhole 17 , sleeve h 10 sleeve round 11 please this measurement cutting explain sir
Thank you sir. Edhae mathiri front side armhole kitta mark panni katuinga sir. And back 9" front6" potalum back side 9"ku than shoulder kammi pannnuma. Armhole depth chest line la 0.5" thalli vaikanuma sir straight ah vaikakudadha
உங்களுக்கு பேசிக்கூட சரியாக தெரியவில்லை என்பதை புரிந்து பயிற்சி செய்ய முயற்சி செய்ங்க யூடியூப் மூலமாக 4 Free class முன்பதிவு செய்து நடத்தி உள்ளேன் 5 வது Free class தகவல் வரும் இந்தவாரம் அதில் முன்பதிவு செய்ங்க
அருமையான தெளிவான விளக்கம் அண்ணா இதே போல முன்பக்க கப் டாட் விளக்கமும் பதிவு போடுங்க அண்ணா!!
அருமையான விளக்கம்
மாஸ்டர் இந்த மாதிரி யாரும் இவ்வளவு தெளிவாக சொல்லி கொடுத்ததில்லை நன்றி மாஸ்டர் 🙏
நனறி அண்ணா மிக தெளிவாக சொல்லிதறுகிறிர்கள் உங்கள் அனைத்து விடியோவும் எனக்கு அற்புதம்,நன்றி
My doubt is clear.Good teacher.Hats off you sir.
👏👏 நல்ல அருமையான விளக்கம் மாஸ்டர் இது போல் யாரும் நுணுக்கமாக சொல்லி தரவில்லை 👏👏👏🤝
நன்றி மாஸ்டர்
மிக்க நன்றி நன்றாக புரியும் படி சொல்கிறீங்க
முழு ஜாக்கெட் உடைய கட்டிங் முறையை போடுங்கள் ஐயா மிக அருமையாக கூறுகிறீர்கள் நானும் ஒரு தையல் தொழிலாளி தான் உங்கள் பேச்சு மிக அருமையாக உள்ளது
அருமையான விளக்கம் இது மாதிரி நான் எதிளையும் பார்ததில்லைங்க முன் பாகம் ப்ளவுஸ் விளக்கம் போட்டால் நன்று இந்த விளக்கம் கேட்டால் யாரும் சொல்லி தர வில்லைங்க அண்ணா ரொம்ப நன்றிங்க.🙏
அருமையான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் 👍
Really you are a wellfit tailor.. Thank you.
Thank you verymuch for teaching techniques of cutting shoulders, neck,armhole lot of thanks early morning learned a useful and new lesson ❤.
மிகத் தெளிவான விளக்கம் 🤝👍👍👍💐💐💐💐நன்றி
தெளிவான விளக்கம்.
மிக்க நன்றி 🙏
அருமையான விளக்கம் ஐய்யா நன்றி
மிக மிக சிறப்பான விளக்கம்.... அருமை
மிக மிக தெளிவான பதிவு... மிக்க நன்றி
Super sir..... தெளிவான விளக்கம்....thank u sir
Na indha madhri video pathadhe illa ivo vishayam irukannu dot la ivlo vishayama innum neraya sollikudunga sir❤
நன்றி தங்களுடைய பதிலுக்காக ❤
1.shoulder ஐ எப்படி கழிப்பது என்று தெரியாது இப்பொழுது புரிந்தது நன்றி
Useful video, thank you
thanks for your kind teaching. we are blessed. Thank you Thank you so much
Very clear explanation. Thank you sir
அருமையான விளக்கம் சார் 🙏
Very very detailed explanation.thank you sooo much sir.youtub channels la tailaringla ningadha number 1 sir. Thank you soo much sir.,
Thank you sir very good explanation 👍👍👍
Clear cut explanation.. well done
Super explanation.Thankyou sir.
Very good excellent marvelous explanation sir. Great job thank u so much😊😊❤
Sir back deep neck in chudhidar podunga please romba usefulla irrukum
Princess cut with belt blouse cutting video podunga sir
Perfect explanation sir
Very good sir and thank you so much 🙏 deep neck yaaravudu wearpanna epdi cutpandranganu thinkpannuven ur good teacher semma explain panninga front part cutting ✂️ video podunga sir romba nandri for this video
Thanks for your detailed explanation ❤
Excellent teaching
Masha Allah ❤❤❤❤
நன்றி வாழ்க வளமுடன்
Super super Super super super good brother
Sir, biceps and cap hight for blouse and chudi sleeve alavu eduthu cut panrathu epdinu sollunga pls
Really good sir.so.goodtailoring
சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா ❤❤
Thank you 🎊🎉 thank you
Hi sir can you explain abt the boat neck blouse shoulder and armhole cutting pls.
நன்றாக இருந்தது
Sir please explain about cup shape
Super sir🎉🎉🎉🎉
Mikka nanri
Anna back neck solder body alavuku chat kodunga
Cuting methed Or stiching metheda sir
Guruvae saranam 🎉🎉🎉
Super அண்ணா. Na ippotha tailoring shop open panniruken .customers kitta blouse kodutha appuram oru பயமாக ullathu. Mistakes vanthidumonu...oru confidence level vara mattiku. Pls any tips anna..
2 months course joint panunga 6382092238
Same enakum athan bayam
Ethu matching front soli kuduga master and close neck
Anna Neega shoulder stitching space vidalaya 2.5 inch sleeve and neck stiching poga 1.8 irukum paravalaya
இது பேசிக் பார்முலா கட்டிங் பேசிக் 5 மெத்தடு இருக்கு
Super bro 🎉
Super
Super sir thank you so much
அருமையான விளக்கம் நன்றி. But waist dart இல்லாம Cutting போடும் போது 50% கழுத்து விரிவு கிடைக்காமல் போகும் போது அதற்கான தீர்வு என்ன சார்.
Next
🎉🎉🎉🎉🎉 Thanku anna
Sir upper chest ta ella middle chest ta sir 36 kindly please clarify pannunga
19 sholder,u.best 37 m, best 37 ,hip 31, front neck 7 , back neck 9 , armhole 17 , sleeve h 10 sleeve round 11 please this measurement cutting explain sir
🎉🎉🎉super anna
Sir shoulder 15 inches வந்து எல்லா blouse kum basic ka illa size base panni different aaguma.. Pls reply me sir🙏🏻
மாறும்
Super explaination
Y shoulder 15 adukuriga
13 /14 inch /14.5 inch shoulder ku evalo shoulder minus pannanum sir
Neck deep 1 - ¼ மைனஸ்
Super ❤❤❤❤
Miga arumai
Sir. Enaku puriyala sir 😢😢
Thanks
Super. Sir
ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ವಿವರಣೆ ಅಣ್ಣಾ
Shoulder சரிவு வைக்க வேண்டாமா
தேவைப்பட்டால்
Sir entha formula chudhidar ikkum porunthuma please sollunga
மாற்றங்கள் இருக்கும்
நன்றி
Thank you sir. Edhae mathiri front side armhole kitta mark panni katuinga sir. And back 9" front6" potalum back side 9"ku than shoulder kammi pannnuma. Armhole depth chest line la 0.5" thalli vaikanuma sir straight ah vaikakudadha
கட்டிங் பார்முலாவை பொருத்து மாறுபடும்
கழுத்து உயரம் குறையும் போது பாடி லூஸ் கூட்டனுமா சார்
கட்டிங் வீடியோ பாருங்க புரிஞ்சிடும்
Front part videos bro
Tanks
Next online class for all blouse yeppo
04633 214269 புக்கிங் நடக்கிறது
Thank you sir
Sir that mat which is under the chart , where is this available sir
Amazon
Super Anna
Ayo evlo peruku purinchurukunu solranga.. enaku mattum en puriyala 😢
உங்களுக்கு பேசிக்கூட சரியாக தெரியவில்லை என்பதை புரிந்து பயிற்சி செய்ய முயற்சி செய்ங்க யூடியூப் மூலமாக 4 Free class முன்பதிவு செய்து நடத்தி உள்ளேன் 5 வது Free class தகவல் வரும் இந்தவாரம் அதில் முன்பதிவு செய்ங்க
Anna thelivana patam
Class join pananum
6382092238
30,32,34,பாடி லூஸ் கற்கும் 9 டீப் நெக்காக இருந்தால் இதை பாலோ பன்னலஆம. ப்ரண்டு ஓப்பன் மாடலுக்கும் பயன்படுத்தலாம் அனைத்து மாடல்கலுக்கும் பாலோ பன்னலஆம.
பா
பார்முலா ஒன்னுதா அளவு மாற்றங்களை புரிந்து செய்யவேண்டும்
Sorry puriyala
எந்த ஊர் என்ன செல் நம்பர் வேணும்
04633 214269
☘️
Romba thanks sir
Super sir
Thank you sir
Thanks master
Thank you sir
Thank you so much sir
Thanks brother
Thank u sir