இந்தப் பாடல்களை எல்லாம் தனித்தனியே தேடிப் பிடித்து கேட்க வேண்டும் என்றால் அது மிகவும் கடினம். ஆனால் நீங்கள் அழகாகத் தொகுத்து வழங்கி இருப்பது சிறப்பு! அத்தனையும் முத்துக்கள்! அன்புடன் வாழ்த்துக்கள்!
ஆண்டவரின் தோட்டம் அழகு மலர் கூட்டம் ஆடிப்பாட நெஞ்சைத் தூண்டுது அன்பு பொங்கும் உள்ளம் அருள் வசந்த இல்லம் ஆண்டவரை புகழச் சொல்லுது 1. தேவ ஜீவனாக பிறந்திட ஜோதி ரூப கானம் முழங்கிட வையகமே வானகமே விண் ஒளிரும் விண்மீனினமே சூரியனே சந்திரனே திரண்டு வாருங்கள் 2.ஆறுகளே அருவிகளே வாருங்கள் நன்கு ஆர்ப்பரிக்கும் கடலினமே வணங்குங்கள் நானிலமே நவமணியை கூறுங்கள் நம் நாயகனாம் இயேசுவையே பாடுங்கள் 3.மான் இனமே மீன் இனமே நில்லுங்கள் நீல மலை முடியே மனுக்குலமே கேளுங்கள் பறவைகளே பறவைகளே வாருங்கள் நம் பரமப்பிதா இரக்கத்தையே கூறுங்கள்
Amen Amen🙏🙏🙏🤍🤍🤍❤❤❤❤🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏 praise the Lord🙏🙏🙏 Jesus Christ Lord bless All🙏🙏🙏Thank you my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
ua-cam.com/video/PfVs2M_rZr8/v-deo.html
பழைய கிறித்துவ பாடல் - பாகம் 2
எ
ஏ. . ஸ்😊ஏ ஏஏஏ
,
பழபாடல்களையே. ஒலிபரப்புக் ங்ள். சகோதரரே. இறைவன். இயேசுகிறிஸ்து உங்களைஆசீரீவதிப்பாராக. பாஸ்டர். சந்திரன் சாமுவேல். கல்பூண்டி. புதிய கிராமம்
🙏🙏🙏 நன்றி அய்யா
இந்தப் பாடல்களை எல்லாம் தனித்தனியே தேடிப் பிடித்து கேட்க வேண்டும் என்றால் அது மிகவும் கடினம். ஆனால் நீங்கள் அழகாகத் தொகுத்து வழங்கி இருப்பது சிறப்பு! அத்தனையும் முத்துக்கள்! அன்புடன் வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி
🙏
Beautiful. Songs. I Love all. Song's 🎉🎉🎉🎉
🙏
கர்த்தரை. மகிமை படுத்தும். பாடல்களை. பாடியவர்களையும்.ஆசீர்வதிப்பாராக பாஸ்டர். சந்திரன். சாமுவேல். கல்பூண்டி
🙏🙏🙏
அதிக அளவில் முயற்சி செய்துள்ளீர்கள் நன்றி. இயேசு உங்களை ஆசிர்வதிப்பாராக
🙏
❤நல்லதோர் முன்னெடுப்பு
வாழ்த்துக்கள் 🌹
🙏
ஆண்டவரின் தோட்டம் அழகு மலர் கூட்டம்
ஆடிப்பாட நெஞ்சைத் தூண்டுது
அன்பு பொங்கும் உள்ளம்
அருள் வசந்த இல்லம்
ஆண்டவரை புகழச் சொல்லுது
1. தேவ ஜீவனாக பிறந்திட
ஜோதி ரூப கானம் முழங்கிட
வையகமே வானகமே விண் ஒளிரும் விண்மீனினமே
சூரியனே சந்திரனே திரண்டு வாருங்கள்
2.ஆறுகளே அருவிகளே வாருங்கள்
நன்கு ஆர்ப்பரிக்கும் கடலினமே வணங்குங்கள்
நானிலமே நவமணியை கூறுங்கள்
நம் நாயகனாம் இயேசுவையே பாடுங்கள்
3.மான் இனமே மீன் இனமே நில்லுங்கள்
நீல மலை முடியே மனுக்குலமே கேளுங்கள்
பறவைகளே பறவைகளே வாருங்கள்
நம் பரமப்பிதா இரக்கத்தையே கூறுங்கள்
7⁷7⁷777777❤🎉😢😮😅
அற்புதமான பாடல்கள் நன்றி
🙏
❤❤❤❤
ரொம்ப நல்லா இருக்கு பளய பாடல்கள்
🤝🙏
Praise the Lord amen 🙏 thank you 🙏🙏
🙏
Amen Amen🙏🙏🙏🤍🤍🤍❤❤❤❤🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏 praise the Lord🙏🙏🙏 Jesus Christ Lord bless All🙏🙏🙏Thank you my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
🙏🙏🙏
Old is gold❤
Glory to God.
🙏
Amen. Praise God for these Wonderful Old songs
🙏
@@Prathiba-Enbasuper❤❤❤
Amen.appa
பழைய பாடல் என்றும் மறக்க முடியாது
🙏
இது போன்ற பழைய பாடல்கள் அதிகமாக ஒளிபரப்பு செய்யுங்கள் நண்பரே.நன்றி
Thank you bro
ua-cam.com/video/PfVs2M_rZr8/v-deo.html
மாறாத சாரோனின் ரோஜா,எனக்காக உயிர் தந்த ராஜா என்ற பாடலையும் போடுங்கள்
👍
ஜை.❤
Super
நன்றி
❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏
🌟🌟🌟🌟🌟🌟
👍
Old is gold . Thankyou All
🙏🙏🙏
❤❤❤❤❤❤❤😂
🙏
❤❤❤🎉🎉 🔥🔥
💜💜💜💜💜🙏🙏🙏🙏🙏🙏⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Please can anyone tell me who sung the 1st song? Thank you.
Female voice p.susheela..male voice i do not know..
2 song thappu
🙏