SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள் |

Поділитися
Вставка
  • Опубліковано 7 тра 2024
  • SavukkuShankar-க்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் !
    #savukkushankar | #vanathisrinivasan | #seeman | #jayakumar #seeman #seemanism #seemanntk #ntk #seemanspeech #seemanlatestspeech #admk #aiadmk #jayakumarspeech #eps #edappadipalanisamy #edappadi #vanathisrinivasan #vanathi #vanathisrinivasanspeech #pressmeet #SavukkuSankar #SavukkuShankarCase #Savukku #police #TNPolice #Attack #Jail #SavukkuShankarInterview #SavukkuShankarAdvocatePressmeet #SavukkuShankarLatest #SavukkushankarArrested #Arrest #Advocate #Lawyer #Pressmeet #dmk #mkstalin #cmstalin #stalin #udhayanidhistalin #udhayanidhi #udhaynidhi #udhayanna #Tamilnadu #Tnpolitics #Politics #trending #trendingvideo #trendingnow #reels #shorts #short #shortsvideo #annamalai #annamalaibjp #annamalailatestspeech #annamalaiips #modi #pmmodi #narendramodi #pmmodinews #bjp #bjp4india #bjpindia #tamilnadubjp #tamilnadu #politics #tnpolitics #loksabhaelection2024 #NativeNewsTamil
    vanathi srinivasan,vanathi srinivasan bjp,vanathi srinivasan latest speech,vanathi srinivasan speech,vanathi srinivasan interview,vanathi srinivasan press meet,vanathi srinivasan latest interview,vanathi srinivasan today speech,vanathi srinivasan on savukku shankar,bjp vanathi srinivasan,vanathi srinivasan assembly speech,bjp's vanathi srinivasan,vanathi srinivasan speech on mk stalin latest,vanathi srinivasan latest,vanathi srinivasan,vanathi srinivasan speech,vanathi srinivasan press meet,vanathi srinivasan latest speech,vanathi srinivasan bjp,bjp vanathi srinivasan,vanathi srinivasan interview,vanathi srinivasan latest interview,vanathi srinivasan today press meet,vanathi srinivasan pressmeet,latest speech of vanathi srinivasan,vanathi srinivasan assembly speech,vanathi srinivasan today speech,vanathi srinivasan about dmk,vanathi sreenivasan pressmeet,savukku shankar,savukku shankar arrest,savukku shankar today,savukku shankar latest,savukku shankar arrested,savukku shankar interview,savukku shankar latest interview,savukku shankar latest news,savukku shankar arrested video,savukku shankar arrest today,savukku shankar arrested news,savukku shankar arrested reason,savukku shankar today interview,savukku shankar about dmk,savukku shankar police issue,savukku sankar on women police,savukku shankar arrest,savukku shankar,savukku shankar arrested,savukku shankar latest interview,savukku shankar interview,savukku shankar latest,savukku shankar arrest today,savukku shankar today,savukku shankar arrested video,savukku shankar arrested news,savukku shankar latest news,savukku shankar arrested reason,savukku shankar police issue,savukku shankar today interview,savukku shankar about dmk,savukku shankar arrested today,savukku shankar,savukku shankar interview,savukku shankar latest,savukku shankar latest interview,savukku shankar about dmk,savukku shankar today,savukku shankar arrested,savukku shankar interview latest,savukku shankar today interview,savukku shankar latest speech,savukku shankar latest interview today,savukku shankar advocate press meet,savukku shankar arrest,savukku shankar advocate,savukku shankar press meet,savukku shankar speech,savukku shankar dmk,savukku shankar latest pressmeet about g square,savukku shankar press meet,savukku shankar latest press meet,savukku shankar today press meet,savukku shankar advocate press meet,savukku shankar fans meet,savukku shankar latest,savukku shankar latest speech,savukku shankar arrest,savukku shankar latest news,savukku advocate press meet,savukku shankar latest video,savukku shankar ptr,savukku shankar latest interview,savukku shankar eps,savuku shankar pressmeet,pressmeet savuku shankar,seeman viral pressmeet about savukku shankar,savukku shankar latest pressmeet about g square,savukkushankar,seeman savukkushankar,seeman latest pressmeet,savukku shankar press meet,savukku shankar press meet today,seeman savukku shankar press meet,savukku shankar press meet latest,savukku shankar today press meet,savukku shankar angry press meet,savukku shankar latest press meet,savukku shankar urgent press meet,savukku shankar latest interview,savukku shankar interview,savukku shankar today interview,savukku interview,savukku shankar latest interview today,savukku shankar interview today,savukku shankar interview latest,savukku shankar interview ibc tamil,savukku shankar interview ibc,savukku latest interview,seeman interview,aadhan tamil interview,aadhan tamil today interview,aadhan tamil latest interview,savukku shankar interview issue,savukku shankar arrest,savukku drug case,crime selvaraj savukku arrest,savukku shankar arrest today,savukku shankar case,savukkushankar,savukku arrest,savukku shankar cases,savukku shankar new case,arrest,savukku shankar arrest reason,savukku shankar arrest news,savukku shankar arrest issue,savukku shankar case judgement,savukku shankar arreste video,savukku
    Subscribe our Channel - / @nativenewstamil
    Website: nativenews.in/

КОМЕНТАРІ • 820

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 11 днів тому +116

    பெண் போலீஸ் இடுப்பை கிள்ளிய திமுக காரன் எங்கேப்போனான்? பிடிங்கப்பா....

    • @malathimalathi4097
      @malathimalathi4097 8 днів тому

      பெண்களை தர்மபுரியில் தீ வைத்து சாகடித்தீர்கள்ல அங்க போயிருக்கான்

    • @kandasamyravi1003
      @kandasamyravi1003 6 днів тому +1

      100 💯 correct 💯👍

    • @naveennaveen4743
      @naveennaveen4743 5 днів тому

      Avana um....kaappa ellathava u...appa

    • @dineshsundar2443
      @dineshsundar2443 5 днів тому

      💯 correct ah ketinga

  • @PonuswamyPonuswamy-gp3ro
    @PonuswamyPonuswamy-gp3ro 11 днів тому +57

    சவுக்குக்கு ஏற்பட்டது நாளை யாருக்கும் ஏற்படலாம் இதை இப்படியே விட முடியாது ❤❤❤❤❤❤

  • @ramasamy8787
    @ramasamy8787 11 днів тому +56

    திருவண்ணாமலையில் பெண் காவல் ஆய்வாளர், ஒரு திமுக பிரமுகரால் தாக்கபட்டபோது இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.

  • @s.m.sundarams.m.sundarsm5493
    @s.m.sundarams.m.sundarsm5493 11 днів тому +159

    2 G ராஜா முன்னால் முதல்வர் எடப்பாடி யாரின் தாயாரை பற்றி அசிங்கமாக பேசினார் அதற்கு என்ன செய்தார்கள்.

  • @hariganesh2529
    @hariganesh2529 11 днів тому +179

    எங்கள் கிராமத்தில் கிடைக்குது கஞ்சா திராவிட அரசு த்தூதூதூ

    • @wolfsr9259
      @wolfsr9259 11 днів тому +4

      நோக்கு கிடக்கலயாக்கும்

    • @eswaranrangasamy3687
      @eswaranrangasamy3687 10 днів тому +1

      Untra village anna london laya iruku

    • @gopalaswamybalasubramaniam1435
      @gopalaswamybalasubramaniam1435 10 днів тому

      காசு இருக்கிறது சாராயம் குடிக்கலாம் கஞ்சா போடக்கூடாதா.
      பொண்டாட்டி இருக்கும் போது வைப்பாட்டி வைத்துக் கலாம்
      பொண்டாட்டி கூடுதலாக இரண்டு மூன்று புருஷன் வச்சுக்க கூடாதா
      காவல் துறை அடிக்கலாம் நாம் திருப்பி அடிக்க கூடாதா. ராஜ்வ் காந்தி கொலையாளி நிரபராதி. ஆனால் மற்றய இந்திய குடிமகன் செய்தால்
      கொலையாளி. இதற்கு பெயர் திராவிட மாடல்
      பொன்முடி பாலாஜி க்கு லஞ்சம் வாங்கினாலும் சிறை இல்லை

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 7 днів тому

      திமுகவுக்கு வாக்களித்த மக்களின் வாரிசுகள் மட்டுமே சாவட்டும் கஞ்சாவால்.

  • @kannanchari5069
    @kannanchari5069 11 днів тому +15

    திமக அழியும் துர்கா பாட்டி தூக்கு போட்டு சாவாள்

  • @murugesandharapuram9673
    @murugesandharapuram9673 11 днів тому +100

    அதிகார துஸ்பிரயோகம் நீண்ட காலம் நீடிக்காது.

  • @user-le4pg4iy7f
    @user-le4pg4iy7f 11 днів тому +93

    சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை பற்றி தவறாக பேசும் பொழுது இந்த விடியல் அரசு என்ன செய்து கொண்டிருந்தது இது பழி வாங்கும் நடவடிக்கை பின்னாளில் இதன் பாதிப்பு பிரதிபலிக்கும்

  • @kkjkaliyappan8880
    @kkjkaliyappan8880 11 днів тому +177

    கருத்து சுதந்திரம் இல்லை ஆட்சி காலத்தில் அதிகாரம் இருந்தால் எதையும் செய்ய லாம் என்பது க்கு இது ஒரு உதாரணம்

    • @chandrasekaranv4070
      @chandrasekaranv4070 11 днів тому +2

      Un wife patri pesinalum paravaillaiya

    • @periyasami3743
      @periyasami3743 11 днів тому

      Netthiyadi​@@chandrasekaranv4070

    • @dsrisub7736
      @dsrisub7736 11 днів тому +2

      அப்போ அது என்ன மக்களாட்சி

  • @kms6659
    @kms6659 11 днів тому +17

    DMK ரௌடி கும்பல் 😴 இப்ப புரியும் மக்களுக்கு 👌👌👌👍

  • @sivajica..2364
    @sivajica..2364 11 днів тому +192

    நீதிமன்ற காவலில் உள்ளவரை தாக்கலாமா???😮😮😮😢

    • @rammoorthy5762
      @rammoorthy5762 11 днів тому +11

      திராவிட மாடல் சமுக நீதி ஆட்சி 😊😊😊

    • @jalalm3072
      @jalalm3072 11 днів тому +1

      வீன் புரளி அடிக்க மாட்டார்கள்

    • @wolfsr9259
      @wolfsr9259 11 днів тому

      ​@@rammoorthy5762 தெரியுதல்ல.......லொள்ளுபேச்சு இனி வேண்டாம்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 11 днів тому +3

      dog attack - பிரச்சனை ஆகுற வரைக்கும் வேடிக்கை பாருங்க..அப்புறம் விலாவாரியா...தகவலும்...பேட்டியும் கொடுங்க... சென்னை
      மாநகராட்சியும் பொறுப்பேற்க வேண்டும்

    • @madhuram9160
      @madhuram9160 7 днів тому

      Kail la adi
      Avan vai mela ean adikala?

  • @narayananramanathan8987
    @narayananramanathan8987 11 днів тому +84

    சத்தியமாக ஜாபர் சாதிக்கை மறந்து விடுகிறோம்.
    எனவே சவுக்கை விட்டு விடுங்கள்.

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 7 днів тому +1

      கரெக்ட். சரியான நேரத்தில் மாறுபட்ட கோணத்தில் கருத்து. திமுக ஒழிய வேண்டும்

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 11 днів тому +58

    அண்ணாமலையாரே போற்றி! கடவுளுக்கு நிகரானவன் எவனும் இல்லை! சீக்கிரம் விடை தருவார்😮

    • @durgaagencies9717
      @durgaagencies9717 11 днів тому +5

      Hahahhah

    • @user-kf7bq8um2i
      @user-kf7bq8um2i 11 днів тому +1

      ​@@durgaagencies9717lAnnamalai பேறக்கேட்டா சும்மா திமுக அதிர்ரதில்ல

  • @v.murugappanvellayappan9687
    @v.murugappanvellayappan9687 11 днів тому +40

    மதுரை வன்முறையில்
    இந்திராகாந்தி தாக்கப்பட்டு, இரத்தம் வந்தபோது
    முத்தமிழ் அறிஞர்,
    திருக்குவளை
    முத்துவேலர்
    கருணாநிதி
    கொடுத்த commentஐ
    சொரணை உள்ள எந்த
    தமிழனும் மறந்திருக்க
    மாட்டான்.

    • @s.m.sundarams.m.sundarsm5493
      @s.m.sundarams.m.sundarsm5493 11 днів тому +4

      தமிழனுக்கு அது இருக்கா. 1971க்கு பிறகு...

    • @udaysankar-sc9vh
      @udaysankar-sc9vh 8 днів тому

      Adu enda commentapaa podappa

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 7 днів тому

      மகா மட்டமான கருணாநிதி.

  • @pugazhendijayaraman3552
    @pugazhendijayaraman3552 11 днів тому +65

    எப்படியோ பின்னிட்டாங்க கஞ்சாகேஸ் போட்டது அநியாயம்

  • @paramasivammarimuthu8392
    @paramasivammarimuthu8392 11 днів тому +24

    ஒவ்வொரு ஊரிலும் வழக்கு தேவையில்லை. அதிலும் கஞ்சா வழக்கு முற்றிலும் தவறு 🌱

  • @user-hn7uj8hy2c
    @user-hn7uj8hy2c 11 днів тому +22

    சவுக்கு சங்கரின் உண்மை நிலையை யும், திமுகவின் அராஜகத்தையும் போட்டு உடைத்த....NTK தலைவர் திரு சீமான்,அதிமுக முன்னாள் அமைச்சர் திரு ஜெயகுமார் மற்றும் பாஜக திருமதி வானதி சீனிவாசன் அவர்களுக்கும்....என் நெஞ்சார்ந்த நன்றிகள்...மிக விரைவில் சங்கர் ஜி வெளியே வருவார்.....

  • @rajadurair5721
    @rajadurair5721 11 днів тому +9

    சவுக்கு சங்கர் தாக்கபட்டிருந்தால் மிகவும் கண்டிக்க தக்கது

  • @akash.s3400
    @akash.s3400 11 днів тому +77

    திமுக அரசின் போக்கை பார்க்கை பொதுமக்களுக்கு அச்சம் வருகிறது...,

  • @anbarasang8396
    @anbarasang8396 11 днів тому +12

    இதைவிட கேவலமான செயல் வேறு எதுவும் இல்லை

  • @a.nesamony3496
    @a.nesamony3496 11 днів тому +144

    "வலுக்கும் எதிர்ப்பு" என்பதே சரி. தமிழைக் கொலை செய்யாதீர்.

    • @sbalasundari8300
      @sbalasundari8300 11 днів тому +6

      After following the Tamizh news and social channels we will forget the correct language itself.

    • @kurinjinaadan
      @kurinjinaadan 11 днів тому +4

      இதை சொல்வதற்கே உள்ளே வந்தேன்.

    • @sridharj5201
      @sridharj5201 11 днів тому

      தமிழை பார்வையாளர்களாகிய நாம்தான் காப்பாற்ற வேண்டும். அரசியல்வாதிகளும், ஊடகங்களும் காப்பாற்றாது. தொடரட்டு்ம் தங்களது பணி.

    • @nbalasubramanian7809
      @nbalasubramanian7809 11 днів тому +4

      Learn proper Tamil

    • @rjnathan1765
      @rjnathan1765 11 днів тому +2

      Tamil language oosal aadukirathu TNil.😊😊

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 11 днів тому +45

    அய்யய்யோ கொலை பன்றாங்க ..... கூவிய தருனங்கள் ....

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 11 днів тому +11

    நீங்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து சவுக்கை அடித்துத்துன்புறுத்திய காவலன்களை dismiss பண்ணி pension இல்லாமல் ஆக்கி பிச்சை எடுக்க வையுங்கள், அதை எல்லாரும் அறியும் வண்ணம் ஒளிபரப்புங்கள்.

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 7 днів тому +1

      அருமை. கட்டாயம் நடக்க வேண்டும்

  • @iyyappanarumugam6852
    @iyyappanarumugam6852 11 днів тому +20

    பராவாஇல்லை தமிழ் நாட்டில் எதிர்கட்சி இருக்கும் போல...

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 11 днів тому +10

    திராவிட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கஞ்சா மொத்த வியாபாரி ....

  • @kalaiarasan4616
    @kalaiarasan4616 11 днів тому +28

    பரவாயில்லை இவருக்கு இத்தனை ஆதரவு இருக்கிறதா,ஒரு,கைதில்,மிகப்பெரிய ஆளாகி விட்டாா்👋👋👋

  • @manimozhiragupathy8489
    @manimozhiragupathy8489 11 днів тому +5

    மக்கள் நலம் மக்கள் நலம்
    என்று சொல்லுவார்.
    தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார்.

  • @thiyagarajanarumugam5555
    @thiyagarajanarumugam5555 11 днів тому +5

    👏 👏 👏 👏 👏 👏 Mrs. VANATHI SRINIVASAN, EXCELLENT SPEECH, SUPER 👌 👍 🎉🎉🎉

  • @madasamyramasamy6297
    @madasamyramasamy6297 11 днів тому +52

    ஏன் சவுக்கு சங்கர் ஆதரவு ஊடகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை....

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 11 днів тому +1

      Entire vesi RSB ,TVMedia are getting regular monthly payment from Sudalai family members.DMK attitude only earning money in Treasury in the way of Corruption, Commission Collection, money only.

  • @shivasubramanian7986
    @shivasubramanian7986 11 днів тому +41

    தமிழ் வார்த்தையை சரியாக கையாள வேண்டும். இல்லை என்றால் அர்த்தமே மாறுகிறது

  • @rebayeerebayee5257
    @rebayeerebayee5257 11 днів тому +47

    எதிரிக்கு எதிரி நண்பன். சவுக்கு அவர்கள் ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்,இவர்கள் துணை உண்டு

  • @reenadhana1711
    @reenadhana1711 11 днів тому +5

    சவுக்கு சங்கர் தைரியம் வாழ்க

  • @PonuswamyPonuswamy-gp3ro
    @PonuswamyPonuswamy-gp3ro 11 днів тому +6

    நாளை மீடியாக்வுக்கும் இந்த நிலமை வரும்

  • @prakashs2977
    @prakashs2977 11 днів тому +57

    வழுக்கும் இல்லப்பா வலுக்கும் எதிர்ப்பு. தலை ப்புலேயே தமிழ் தடுமாற்றம்!!!

    • @koventhanmu7320
      @koventhanmu7320 11 днів тому +1

      சரியான சுட்டிக்காட்டல்... சிறப்பு... வாழ்க தமிழ்... வளர்க தமிழ்...🌺

    • @pcreations157
      @pcreations157 11 днів тому +2

      நானும் அதைத்தான் குறிப்பிட நினைத்தேன் நீங்களே குறிப்பிட்டுவிட்டீர்கள்.

    • @JayeeJagan
      @JayeeJagan 11 днів тому +2

      கொஞ்சம் தமிழ் படிங்கப்பா. கொல்லாதிங்க.

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 11 днів тому +7

    வறண்ட ஏரிகள் தமிழகம் தூர்வாரப்படாத ஏரிகள் ....

  • @baaratham
    @baaratham 11 днів тому +5

    🔥அண்ணாமலை + சவுக்கு சங்கர் இனைந்தால் நல்லது நடக்கும்..

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 11 днів тому +10

    கஷ்டோடியல் டெத் தமிழகம் முன்னணி .....

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 12 днів тому +27

    Anna nagalum irukom support savuku sankar

  • @non-brahmin-hindu
    @non-brahmin-hindu 11 днів тому +27

    மெயின்ரோட்டுக்கு ஆதரவு மெயின்ரோடே

  • @balajiviswanathan8696
    @balajiviswanathan8696 11 днів тому +8

    Happy that real opposition parties are talking on this issue. We want Savukku back to the field.

  • @gokulnathdurai6894
    @gokulnathdurai6894 11 днів тому +6

    சவுக்கு சங்கர் பல இடங்களில் நாம் தமிழர் கட்சியையும் அண்ணன் சீமானையும் பல நேரங்களில் கேலி கிண்டல் செய்துள்ளார். ஆனாலும் தற்போது அண்ணன் சீமான் அவர்கள் சவுக்கு சங்கருக்கு ஆதரவாக பேசியுள்ளார். உண்மையிலேயே நல்ல மனிதர் 👍👍

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 7 днів тому

      சீமான் அவர்கள்ஷபேச்சு மட்டுமே காட்டம்.செயல்கள் நியாயம்! அக்கறை !

  • @user-pf4vd3ct8v
    @user-pf4vd3ct8v 11 днів тому +4

    மூன்று பேரும் சொல்வது சரி

  • @dsrisub7736
    @dsrisub7736 11 днів тому +15

    அங்க கெஜ்ரிவால் உள்ள போட்டா அதிகார துஷ்பிரயோகம் இங்க பண்ணுனா அது சரி

    • @vadiveluthanikavel8842
      @vadiveluthanikavel8842 11 днів тому +1

      அது சரி என்றால் இது மிக சரி

    • @dsrisub7736
      @dsrisub7736 11 днів тому +1

      @@vadiveluthanikavel8842 அது தவறு என்றல்லவா கூறுகிறோம்

  • @user-dv5yg8he6k
    @user-dv5yg8he6k 11 днів тому +8

    இதுக்கு பெண் காவலர்கள்தான் பதில் சொல்லவேண்டும்

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 7 днів тому

      அங்கங்கே அழுக்கு இருப்பதால் அமைதி அவர்கள்!

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 11 днів тому +3

    இது தான் திராவிட மாடல் ஆட்சி என்பதை அக்கா திருமதி வானதி சீனிவாசன்

  • @rangarajanvijayaraghavan7077
    @rangarajanvijayaraghavan7077 11 днів тому +9

    வழ வழ னு எதிர்ப்பு எதிர்க் கட்சிகள் தலைப்பு சரிதான்

  • @deepikaramesh3278
    @deepikaramesh3278 11 днів тому +12

    Dmk ups poi case we support savukku sankar

  • @sungod5434
    @sungod5434 11 днів тому +15

    தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்

  • @periyaswamy2018
    @periyaswamy2018 12 днів тому +18

    Support to savukku

  • @rved7778
    @rved7778 10 днів тому +2

    Appreciated the agitation by the oppositions

  • @mahadevaa8399
    @mahadevaa8399 11 днів тому +5

    மோடி காலில் விழுந்ததை சொல்ல வில்லை.
    June 4 க்குப் பிறகு ED உங்கள் வீட்டுக்கு வரும்

  • @shanmugavelus7276
    @shanmugavelus7276 11 днів тому +2

    மக்கள் பிரச்னைகளை திசை திருப்பவே இந்த நடவடிக்கை. International போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர்சாதிக் திமுக வின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்தான்.

  • @vthulasi1137
    @vthulasi1137 11 днів тому +2

    திட்டமிட்ட சதி.

  • @sathishd9627
    @sathishd9627 11 днів тому +2

    எலக்ஷன் முடிஞ்சு உடனே இங்க டிஸ்மிஸ் தான்

  • @seetharamanchandrasekaran2637
    @seetharamanchandrasekaran2637 11 днів тому +8

    Well.. Please protect him..
    Take action against government..

  • @muruganandhini9587
    @muruganandhini9587 11 днів тому +3

    Dmk அடக்க அண்ணாமலை ஒருவரால் மட்டுமே முடியும்

  • @gvbalajee
    @gvbalajee 11 днів тому +2

    Save Tamilnadu ?

  • @priyachinnaswami7083
    @priyachinnaswami7083 11 днів тому +2

    Everyone should stand for savukku

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv2286 11 днів тому +24

    இது ஒரு கயமைத்தனம்...
    திருக்குறளில் "கயமை" என்பதற்கு ஒரு அதிகாரமே இருக்கிறது.

  • @user-yj1eo6mc4t
    @user-yj1eo6mc4t 12 днів тому +29

    கரிமூஞ்சு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி (செக்ஸ் பேச்சு ) என்ன ஆச்சு

  • @pathmanathan5072
    @pathmanathan5072 11 днів тому +1

    No law n order in tamilnadu under DMK congratulations to Tamil nadu people

  • @chellapandian82
    @chellapandian82 11 днів тому +5

    சின்னம்மா பேசினது மட்டும் சரியா அவனையும் தூக்கி உள்ள போடுங்க

  • @VijayaKumar-jo3jm
    @VijayaKumar-jo3jm 10 днів тому +1

    இதுஜணநாயகமாஎன்பது‌கேள்விகுரியாக‌இருக்கிறது

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 11 днів тому +1

    Jayakumar sir super explanation good 😂😂😂😂

  • @colourpen
    @colourpen 11 днів тому +2

    Savukku sanker mass

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 11 днів тому +2

    BAD TIMES to DMK Govt Now itself,before MP,Results,coming,Started.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajtz5711
    @rajtz5711 10 днів тому +1

    எதிரிக்கு எதிரி நண்பன் இதுவும் நல்லா தான் இருக்கு

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 11 днів тому +2

    Super explanation MLA madam😂😂😂😂😂😂

  • @salemsivaa5684
    @salemsivaa5684 День тому

    மனித நேயம் இருக்கின்றதா இறைவா
    ஓம் நமசிவாய நமக

  • @balamuruganvillavarpandian7039
    @balamuruganvillavarpandian7039 10 днів тому +1

    Let the state govt constitute fact finding committees against ADGP.. let national women commission do necessary action
    Leaving all these informant had been booked and arrested.. shame to democracy.. unconstitutional

  • @ganesanp6322
    @ganesanp6322 11 днів тому +3

    ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்ட கஞ்சா வழக்கை பத்தியும் பேசுனா இவனுக நல்ல எதிர்க்கட்சி தான் . அதையும் பேசுவானுகளா ?

  • @Criticsyou
    @Criticsyou 11 днів тому +1

    Seeman should be appreciated Thambi

  • @balanraman821
    @balanraman821 11 днів тому +1

    போதை விழிப்பு உணர்வு என முதல்வர் மாணவர் களிடம் சொல்லும் போதே தமிழகம் முழுவதும் கிடைக்க செய்து உள்ளது குடி குடியை கெடுக்கும் என வெளியில் எழுதி விற்பனை செய்வது போல் போதை பொருள் விற்பனை அதிகரித்து உள்ளது வெளிச்சம் ஆகி உள்ளது

  • @user-dn1cm4do6k
    @user-dn1cm4do6k 4 дні тому

    ஜனநாயகம் பாதுகாக்க வேண்டும் இல்லையேல் நாலை உங்களுக்கு ம் நடக்கலாம்

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 11 днів тому +1

    No water. Other than chennai 3 hours power cut. Idling rice Rs.60 per kg. COOKING OIL 400

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 11 днів тому +1

    எது எப்படியோ தமிழகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் சவுக்கு சங்கரும் ஒருவர் அவர் கையில் கஞ்சா கிடைக்கிறது என்றால் அந்த அளவுக்கு கஞ்சா தாராளமாக கிடைக்கிறதா தாராளமாக கிடைக்கிறதா அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து தமிழக இளைஞர்களை காப்பாற்ற வேண்டும்

  • @gururagavendran8857
    @gururagavendran8857 11 днів тому +4

    Tamizhai thappu illama thalaippu vaiyunhal.

  • @csuryaadev164
    @csuryaadev164 11 днів тому +1

    Well said mam
    I support u

  • @zyd27
    @zyd27 11 днів тому +10

    உன் தமிழில் தீயை வைக்க... என்ன வழுக்கும்.. ? வலுக்கும்னு எழுது..

  • @varadharajbothiraj9001
    @varadharajbothiraj9001 11 днів тому +1

    மனித உரிமை ஆணையம் என்ன செய்து கொண்டு உள்ளார்கள். மானமிகு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் என்ன செய்து கொண்டு உள்ளார்கள். திமுக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் விசிறி விடுகிறது.

  • @exlenttutorial
    @exlenttutorial 11 днів тому +1

    நீதிக்கட்சி நிதி கட்சியாக மாறிவிட்டது ஜனநாயகம் பணநாயகம் மாறிவிட்டது இன்று அவருக்கு இன்று அவருக்கு நாளை மற்றவர்களுக்கு

  • @chellapandian82
    @chellapandian82 11 днів тому +7

    இந்தியாவை விலைக்கு வாங்குற அளவுக்கு பணம் இருக்கு திமுக

  • @nothing-cn6pv
    @nothing-cn6pv 3 дні тому

    Excellent Seeman and Jayakumar Sir

  • @SelvamSelvam-gh5sv
    @SelvamSelvam-gh5sv 11 днів тому +1

    My, supports sankar🎉🎉🎉🎉🎉😊

  • @kannanchari5069
    @kannanchari5069 11 днів тому +1

    ஷிஸ்டாலின் விபத்தில்"நசுஙககி சாவான் நயன் தாரா கஞ்சாதநிதியுடன் ஓடுவாள்😊துர்கா பாட்டி தூக்கு போட்டு சாவாள்

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 8 днів тому

    எச்சரித்து அவரை விடுதலை செய்யுங்கள் 😮

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 11 днів тому +1

    Public in favour of freedom of press.we support a press person

  • @elenchezhianvmr8544
    @elenchezhianvmr8544 11 днів тому +8

    அவர் கள் வீட்டு பெண்கள் களை பேசி பாருங்கள்

  • @sakthi2udc
    @sakthi2udc 10 днів тому +1

    Natarajan case ல கூட கஞ்சா இருந்தது

  • @salemsivaa5684
    @salemsivaa5684 День тому

    அம்மா ஒரு பெண்மணி ஆவார் என்ன நடந்தது சட்ட சபையில்.

  • @VijayaKumar-eh7sj
    @VijayaKumar-eh7sj 8 днів тому

    விடியாத அரசு நாளை தலைவர் சீமானுக்கு இப்படித்தான் எதிர் கட்சிகள் அனைவரும் கண்டிக்க வேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 11 днів тому +1

    கஷ்டோடியல் டார்ச்சர் தமிழகம் முன்னணி ...

  • @chellapandian82
    @chellapandian82 11 днів тому +1

    இவங்க மட்டும் சாராயம் விற்பனை செய்யலாமா அவர் கஞ்சா வித்தா என்ன

  • @mmurugan9599
    @mmurugan9599 11 днів тому +36

    பவுடர் சொலிக்கது பெண்ணை பற்றி சொன்னது திமுக அழகிரி மகன்

  • @KarungaThas
    @KarungaThas 8 днів тому

    புரட்சித் தலைவர் மீது நாங்கள் போட்டோமே இது என்ன பெரிய விஷயம் அக்கா

  • @kottayanperumal2334
    @kottayanperumal2334 11 днів тому +3

    Sudalaiku sontha moolai kedaiyathu

  • @georgemitran6888
    @georgemitran6888 11 днів тому +8

    உண்மை கசக்கிறது இந்த எதிர்க்கட்சிகளுக்கு.....சவுக்கு எந்த ஊடகத்தில் பணிபுரிந்தார்?

  • @grandpa8619
    @grandpa8619 11 днів тому +1

    திருடன் ஒருநாள்தான் மாட்டுவான்...

  • @nothing-cn6pv
    @nothing-cn6pv 3 дні тому

    Excellent Madam

  • @bakthabaktha1330
    @bakthabaktha1330 7 днів тому

    Human
    Right.commission.should..intervene