OPS Meets Thanga TamilSelvan | திமுக தங்கதமிழ்செல்வனின் மகள் திருமணம் - நேரில் வாழ்த்திய ஓபிஎஸ்

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 295

  • @தேசியதலைவர்மீடியா

    எங்க தேவர் சமூகத்தில் மட்டுமே ஆயிரம் பிரச்சனை என்றாலும் நல்லது கெட்டது கூடிகொள்வோம் எங்கள் பண்பாடு பாரம்பரியம் 🎉

    • @narayananvenkatesh3104
      @narayananvenkatesh3104 9 місяців тому

      Apart from politics see him as a human, living after wife's death it is too tough...he is smiling with great pain inside his heart..

    • @karuna6589
      @karuna6589 9 місяців тому

      உண்மை தமிழ் நாட்டில் தேவர் சமூகம் மட்டும்தான் கொலையே செய்திருந்தாலும் கூடிக்கொள்கிற பண்பு ள்ள நாகரிக சமூகம் 2:33

    • @krameinstein
      @krameinstein 9 місяців тому

      appo intha tamil culture illaya

  • @tive7965
    @tive7965 Рік тому +119

    இது தான் பண்பு மரியாதை நமது பண்பாடு.. வாழ்க கோடி பல்லாண்டு தம்பதிகள்..

  • @gnanasekarangnanansekaran2513
    @gnanasekarangnanansekaran2513 Рік тому +80

    என்றும் மாஸ் ஐயா ஓபிஎஸ் வாழ்த்துக்கள் தங்கதமிழ்செல்வன் அவர்களே

  • @ponalaguraj620
    @ponalaguraj620 Рік тому +87

    ஓபிஎஸ் ஐயா அவர்கள் ஒரு மிகப்பெரிய சிறந்த தலைவர்

    • @V.கேசவன்
      @V.கேசவன் Рік тому +4

      திமுகவின் ஜால்ரா பய பன்னீர்செல்வம்

    • @jeansolomon7357
      @jeansolomon7357 Рік тому

      Nee moodu

    • @maruthupandian497
      @maruthupandian497 Рік тому +1

      ​@@V.கேசவன்..உங்க அம்மா யாருக்கு ஜால்ரா

    • @V.கேசவன்
      @V.கேசவன் Рік тому

      @@maruthupandian497 உன். அம்மா. யாருக்கு. ஜால்ரா என்று முதலில் சொல்லுடா

    • @r.krishnakumar6323
      @r.krishnakumar6323 Рік тому

      தங்கதமிழ் செல்வனின் கரைவேட்டி வேண்டுமானால் தற்போது மாறிபோய் இருக்கலாம் ஆனால் அவரின் உடம்பில் ஓடுவது அதிமுக வின் இரத்தம்..அதனாலேயே ரத்தத்தின் ரத்தங்கள் சந்தித்து கொண்டுள்ளன....!

  • @RajKumar-ml9oe
    @RajKumar-ml9oe Рік тому +11

    தலைவா உன்னை மறக்காமல் மக்கள் இருக்க இந்த மாதிரி போங்க ஓபிஎஸ் அவர்களே

  • @jayasuriyan3865
    @jayasuriyan3865 Рік тому +75

    OPS சிறந்த பண்புள்ள மனிதர். வளர்க அரசியல் நாகரிகம்.

  • @MUTHU0105
    @MUTHU0105 Рік тому +40

    எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும் அரசியல் நாகரிகம் கண்ணியமாக பின்பற்றபட்டு உள்ளது. இது தொடர வேண்டும்.

    • @rajanm2921
      @rajanm2921 Рік тому +1

      Return ol60 to 80 political super ⚘⚘⚘⚘

    • @தமிழன்-ச9ந
      @தமிழன்-ச9ந Рік тому

      எப்படி எதிரெதிர் துருவம்னு சொல்ற
      இவர் அதிமுக வா

    • @kalisamykalisamy2941
      @kalisamykalisamy2941 9 місяців тому

      Hahaha pathavikku alaiuthu

  • @amirtharaj6483
    @amirtharaj6483 Рік тому +34

    எங்கேயாவது போய் ஏதாவது செய்யணும். இல்லேனா நம்மள மறந்துருவாங்க 😂😂😂

    • @vadivelsaras2975
      @vadivelsaras2975 Рік тому +4

      😂😂😂😂😂

    • @vadivelsaras2975
      @vadivelsaras2975 Рік тому +2

      Voluntary attended the function 😂😂😂

    • @chandrakumar3484
      @chandrakumar3484 Рік тому

      😂😂😂

    • @SenthilSenthil-tg6xx
      @SenthilSenthil-tg6xx 9 місяців тому +1

      எங்க சமுதாயத்துக்கு எல்லாம் 1008 இருக்கும் ஆனா என்னதான் இருந்தாலும் சமுதாயம் சமுதாயம்

  • @ramachandran8630
    @ramachandran8630 Рік тому +69

    தங்கம் தங்கம் தான்.
    ஓ பி எஸ் நல்ல மனிதர்

  • @samy6260-t5p
    @samy6260-t5p Рік тому +14

    நல்ல பண்புகள் வரவேற்கத்தக்கது 🌹💐

  • @tkamal5529
    @tkamal5529 Рік тому +29

    Ops verygood leader

  • @kvganesan725
    @kvganesan725 5 місяців тому

    ஆரோக்கியமான அரசியல். உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது. கருத்து மோதல்கள் தான். வரவேற்க்கத்தக்கது. இப்படியும் சுமூகமாக ஒன்றிணைந்து மக்கள் தொண்டாற்றலாமே. மனித மனங்கள் ஒன்றுப்படட்டும். நன்றி அய்யா, வணக்கம்.

  • @Anguraja-wd9bs
    @Anguraja-wd9bs 9 місяців тому +1

    எங்கள் அண்ணா தங்கம்❤
    தமிழ் தங்கம்❤
    விரைவில் நாடாளுமன்றம் செல்வார்
    வால்லதுக்கள்❤

  • @eagleeye4293
    @eagleeye4293 Рік тому +19

    idhu dhan OPS. very humble.. thangam inimelavadhu thirundhu.

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 Рік тому +57

    அரசியல் நாகரிகம் தொடர வேண்டும்

  • @anbuselvans306
    @anbuselvans306 Рік тому +29

    அரசியலில் இது எல்லாமே சகஜமப்பா!!

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz 9 місяців тому +1

    கட்சி எல்லாம் ஒன்னா சேர்ந்தா உங்கள அடிச்சுக்க ஆளே இல்லை❤ சூப்பர்❤❤❤

  • @ManoharanRamasamy-xr7ys
    @ManoharanRamasamy-xr7ys Рік тому +21

    உலக அதிசயங்களில் இதுவும் ஒன்று நாட்டில் உள்ள எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும்.

  • @athimaramtv4504
    @athimaramtv4504 Рік тому +7

    இன உணர்வை வாழ்த்தி மகிழ்வோம்

  • @kumarsaran2739
    @kumarsaran2739 Рік тому +12

    இவனுக்கு காரியம் ஆக வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் போவான் பிராடு பண்ணிர்.

  • @jeansolomon7357
    @jeansolomon7357 Рік тому +33

    Ops ayya is a very humble man❤❤❤

  • @murugesanmurugesan1599
    @murugesanmurugesan1599 Рік тому +27

    Ops mass 🎉🎉

  • @ananthakumarpounraj7015
    @ananthakumarpounraj7015 Рік тому +3

    ஆரோக்கியமான தமிழர் பண்பாடு

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 9 місяців тому +1

    VANAKKAM SIR, VAALGA VALARGA

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 Рік тому +25

    OPS is great !

  • @pandianganesan9583
    @pandianganesan9583 Рік тому +76

    Ops எப்பவுமே மாஸ்தான் வெளுத்ததெல்லாம் பாலுனு நெனச்சதாலே தற்சமயம் அரசியலில் அவஸ்தை படுறாரு விரைவில் எல்லாம் நல்லதே நடக்கும்

    • @தமிழன்-ச9ந
      @தமிழன்-ச9ந Рік тому +1

      ஆமா கோடிக்கணக்கான பணத்தை ஏமாந்துட்டுட்டார்.

    • @pandianganesan9583
      @pandianganesan9583 Рік тому

      @@தமிழன்-ச9ந பணத்தை ஏமாந்தாத நான் சொல்லலே பதவியில் இருக்கும் போது அப்பதவியை தக்க வைத்துக்கொள்ளனும் அதுதான் ராஜதந்திரமுள்ள அரசியல்வாதிக்கு அழகு அதைத்தான் சொன்னேன்

  • @bharathirajam7124
    @bharathirajam7124 Рік тому +18

    Super very good political mass hero leader admk chief ops mass ❤

  • @kaliv95
    @kaliv95 Рік тому +30

    Ops mass

  • @balav2672
    @balav2672 Рік тому +31

    OPS எப்போதுமே மாஸ்

  • @karthikm.k.v9587
    @karthikm.k.v9587 Рік тому +7

    அரசியல் நாகரீகத்திற்கும் பண்பாட்டிற்கும் ஒரு உதாரணம்.

  • @teachchannal112
    @teachchannal112 Рік тому +12

    Ops ❤️✨

  • @Vicky89116
    @Vicky89116 Рік тому +3

    MGR ன் தாய் கழகம் திமுகவில் இணையுங்கள் OPS Sir. மதியாதோர் தலைவாசல் மிதிக்க வேண்டாம்.

  • @KumarKumar-hv8nl
    @KumarKumar-hv8nl Рік тому +8

    ஜய 🎉🎉🎉🎉🎉ஒபிஎஸ்🙏🙏🙏🙏🙏🙏💪

  • @ramachandiranramachandiran4899
    @ramachandiranramachandiran4899 Рік тому +13

    Ops super

  • @devil_ff8540
    @devil_ff8540 8 місяців тому

    விட்டுகொடுக்காமல் வாழ்வதே எதிரிக்கு நல்ல பாடம் .👍👍👍👍👍

  • @Chola_nation8338
    @Chola_nation8338 Рік тому +1

    சூப்பர்👍👍👍

  • @sakthikumar.m6946
    @sakthikumar.m6946 Рік тому +10

    தங்கம் தங்கம் தான் என்றுமே ஓபிஎஸ் ஒரு நல்ல மனிதர் அமைதியான மனிதர் ஐயா ஓபிஎஸ்

  • @AnasAl-gd1tq
    @AnasAl-gd1tq 9 місяців тому +1

    OPS மீது எனக்கு ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் அவர் அதிக அரசியல் நாகரிகம் உடைய நபர்

  • @seenivasanv3524
    @seenivasanv3524 9 місяців тому

    சொந்தக்காரர்கள். குடும்பத்திற்கு அரசியல் ஆதாயம் தேடுவது அவர் அவர் திறமை மற்றும் துணிச்சல்.

  • @m.muruganm.murugan1191
    @m.muruganm.murugan1191 Рік тому +9

    தங்க தமிழ்செல்வன் அவர்களே பன்னீர் டிடிவி சின்ன ஆயா துரோகியும் உங்கள் கழகத்தில் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

  • @vselvaraj741
    @vselvaraj741 Рік тому +7

    தேனி தொகுதிக்கு முழுமையாக ஆதரவு கிடைக்குமா

  • @NavaBalaPrabu
    @NavaBalaPrabu Рік тому +19

    ஒரே கட்சி நண்பர்கள் ஆகத்தான் இருப்பார்கள்

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 Рік тому +23

    இவரும் திமுக தான்

  • @k.s.ramachandrank.s.rama-db7pd

    இதுதானய்யா உண்மையான பாசம் நட்பு

  • @pari1998..
    @pari1998.. Рік тому +24

    யார் என்ன சொன்னாலும் ops இரும்பு மனிதர் தான் 🙏

  • @MuruganKathir-jy5yj
    @MuruganKathir-jy5yj Рік тому +19

    அய்யா ஓபிஎஸ் வழியில் என்றும்

  • @ROJALEATHERCREATIONS
    @ROJALEATHERCREATIONS Рік тому +10

    நாகரீ அரசியல் இது❤

  • @arumugamkalimuthu8134
    @arumugamkalimuthu8134 Рік тому

    நன்றிஜயர

  • @VivekKumar-kx1ji
    @VivekKumar-kx1ji Рік тому +21

    தேனி மாவட்டத்தின் செல்லப்பிள்ளை அண்ணன் தங்க தமிழ்செல்வன் அவர்கள்

    • @தமிழன்-ச9ந
      @தமிழன்-ச9ந Рік тому

      அப்படியா பணம் இருக்கிறவன்

    • @messibala-y2p
      @messibala-y2p Рік тому

      Ops🌱

    • @தமிழன்-ச9ந
      @தமிழன்-ச9ந Рік тому

      @@messibala-y2p நம்பிக்கை வைங்க தப்பில்லை குரூட்டு நம்பிக்கை வேண்டாம்

  • @kumarb3609
    @kumarb3609 4 місяці тому

    தங்க மனசு அண்ணனுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤

  • @cpr...7735
    @cpr...7735 Рік тому +1

    நாகரீகமான செயல் வாழ்த்துக்கள்.❤

  • @sankarapandi5949
    @sankarapandi5949 8 місяців тому

    Excellent ❤❤

  • @dhaarani5102
    @dhaarani5102 Рік тому +1

    உன்னுடைய நடிப்பு அருமை

  • @skavitha6922
    @skavitha6922 Рік тому +4

    இது தான் உண்மை அரசியல்வாதிகள் எப்படி வேண்டுமானாலும் நிறம் மற்றும் குணம்.

  • @akilganesh9322
    @akilganesh9322 Рік тому +1

    தங்கம். நல்லவர்

  • @rajesashok3052
    @rajesashok3052 Рік тому +9

    Ops great leader

  • @arivalagann3767
    @arivalagann3767 Рік тому +12

    Admk இருக்கிற பொழுது எலியும் பூனையும் Dmk இருக்கிற பொழுது நண்பன் 😂

  • @sekarand4348
    @sekarand4348 Рік тому +1

    Valga valamudan

  • @Vasanth_bulletmavan
    @Vasanth_bulletmavan Рік тому +14

    திமுகவில் இனைகிரார் ஓபீசூ😅😅😅😅😅😅😅

  • @jayakumar1181
    @jayakumar1181 Рік тому +1

    Supper

  • @vijilotus5572
    @vijilotus5572 Рік тому +16

    காரியங்கள் ஆக வேண்டும் என்றால் சொரி நாய்கள் கால்களிலும் விழுவான் தர்ம யுத்தம்

    • @kathirrangan2669
      @kathirrangan2669 Рік тому +1

      True dharmayutham 1,2,3,etc

    • @eagleeye4293
      @eagleeye4293 Рік тому

      unakku yen eriyudhu.. velumani thangamani nu Edapadi jaadhi paasam kaatalam.. ivanga ellam onnu serndha kasakkudha..

    • @balamuruganbalamurugan7480
      @balamuruganbalamurugan7480 Рік тому

      Edappadi aduthavar kaalil vizhundhu Kaali vaarividum Ettappan

    • @kumarkandhi4842
      @kumarkandhi4842 Рік тому +1

      பொம்பள காலில் விழுந்த பொன்டுகன் Eps

    • @vijilotus5572
      @vijilotus5572 Рік тому

      ஹலோ , இப்போது தர்ம யுத்தம் இன்று அவ காலில் விழுந்து கிடக்கிறான்.

  • @thirunagalingam8593
    @thirunagalingam8593 9 місяців тому

    Super❤

  • @GanesanGanesan-dc7ti
    @GanesanGanesan-dc7ti 9 місяців тому

    Super 🎉🎉🎉🎉❤❤❤❤tts.ops

  • @surendransofa7354
    @surendransofa7354 Рік тому +2

    ஒபிஸ் இப்படி நடந்து போனால் கல்யாணம் நடந்து முடிந்துவிடும். வேகமாக நடங்க சார்

  • @lordsubramanian3617
    @lordsubramanian3617 Рік тому +5

    Ops mass 🔥 ❤️💯

  • @athavan9315
    @athavan9315 Рік тому +14

    வாழ்த்துகள் ❤

  • @ashokmudiyur-do3xd
    @ashokmudiyur-do3xd Рік тому

    தங்கம்

  • @SenthilKumar-ri1su
    @SenthilKumar-ri1su Рік тому +1

    Super super Mass 🙏🌹 ops

  • @alexanderl263
    @alexanderl263 Рік тому +16

    Ops .💪

  • @villageworkers9508
    @villageworkers9508 Рік тому

    திமுகவில் ஐக்கியமான ஓபிஎஸ் வாழ்க பல்லாண்டு

  • @thamizharpix
    @thamizharpix Рік тому +2

    குபீர் சிரிப்பு தரும் காமேடி
    ஓ.பி.எஸ் யாரை சந்தித்தால் இனி என்ன மாற்றம் வர பேகிறது ????

  • @vasanthaelumalai6323
    @vasanthaelumalai6323 Рік тому

    ஒருங்டிணைப்பாளர் பதவி கேட்டு,
    தங்கதமிழ்செல்வனிடம் சென்று,
    இருப்பார்.

  • @mohamednazar2539
    @mohamednazar2539 Рік тому

    நாகரிக அரசியல்.அருமை.
    ஒபி எஸ் & த த செ

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth Рік тому +2

    OPS great ❤❤❤❤

  • @kumarashok9178
    @kumarashok9178 Рік тому +18

    அடைக்கலம் தேடி சென்றுவிட்டார்

  • @tive7965
    @tive7965 Рік тому +17

    இது அரசியல் நாகரீகம் மாண்பு...

  • @vmidusarmaa
    @vmidusarmaa Рік тому

    Super

  • @KSRAAJJENDRAN-cn6bw
    @KSRAAJJENDRAN-cn6bw Рік тому

    நல்ல பண்பாடு !

  • @SelvamaniSenthurai
    @SelvamaniSenthurai Рік тому

    Super anna

  • @SelvamaniSenthurai
    @SelvamaniSenthurai Рік тому +1

    OPS Super anna

  • @mkvlogs4867
    @mkvlogs4867 Рік тому +16

    Ohh katha apdi pogutho 😂

  • @tamilupdate8162
    @tamilupdate8162 Рік тому +1

    அரசியலில் நாகரிகம் என்பது முக்கியம்.

  • @genemed
    @genemed Рік тому +1

    வேற வழி இல்லை. அங்கயும் ஒரு துண்டை போட்டு வைப்போம்னு போயிருப்பார்.

  • @nokiabokia5438
    @nokiabokia5438 Рік тому +13

    Ops, DM k

  • @robertrameshrobertramesh3879
    @robertrameshrobertramesh3879 Рік тому +3

    இனிமேல் போய்தான் ஆக வேண்டும் வேறு வழி இல்லை

  • @parameswaran6644
    @parameswaran6644 Рік тому

    Keep it up

  • @jayakrishnanr6878
    @jayakrishnanr6878 Рік тому +3

    ஆக .. MGR வளர்த்த கட்சியை நாசமாக்கமா விட மாட்டாங்க?

    • @ramark9678
      @ramark9678 9 місяців тому

      நாசமா ஆக்கியது எடப்பாடி தான் எல்லாருயும் நிக்கினால் எப்படி ஜெயிக்க முடியும்

  • @senthurmugan3753
    @senthurmugan3753 Рік тому +12

    இது ஒரு காமெடி பீஸ் 😭😭😭

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 Рік тому

      Dai unkku pochu vegutha poda sutha mudikittu adimai nai

  • @jayanthip.1817
    @jayanthip.1817 Рік тому +1

    அரசியலில் தகுதியற்ற ஒரு நபராக மாறிக் கொண்டிருக்கிறார்

  • @ramachandiranramachandiran4899

    Ithuthan arasiyal nagarigam ops is great leader

  • @KarthikKarthik-dx2yg
    @KarthikKarthik-dx2yg Рік тому +1

    இதுதான் அரசியல் மாண்பு

  • @ravichandran8558
    @ravichandran8558 Рік тому +1

    🤷‍♂️ YennaDa🤢Nadakkuthu🤯Angae❓🤔 🥵😵🤢
    🙆‍♂️ Ennamo 😱PongapPaa...❇️🙏❇️

  • @parameswaran6644
    @parameswaran6644 Рік тому +1

    Maas

  • @ganeshanbrilliantelectrica3214

    நீதி வெல்லும்

  • @TamilN-q2u
    @TamilN-q2u 7 місяців тому

    ❤mp❤

  • @thatchinamoorthyt1740
    @thatchinamoorthyt1740 Рік тому

    Good

  • @nathamuneeswar5508
    @nathamuneeswar5508 Рік тому

    Atumai

  • @surendransofa7354
    @surendransofa7354 Рік тому

    தி.மு.க வுக்கு போக நல்ல மீடியேட்டர் ஒபிஸ்க்கு கிடைத்துவிட்டார்

  • @madhusudhananramankutty4441
    @madhusudhananramankutty4441 Рік тому +12

    அந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி...

  • @MKDBOYDEVAR
    @MKDBOYDEVAR Рік тому

    🙏🙏🙏🙏🙏