தங்க தமிழ்செல்வன் நல்லவர் வல்லவர் திமுக தலைவர் தளபதி மாண்புமிகு முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு திமுகவிற்கு சிறந்த தளபதிதான் அண்ணன் தங்க தமிழ்செல்வன் அவர்கள்
Yes , but thangatamil selvan completely ignores ttv , he forgets ttv . I’m from Chidambaram . I’m have no connection with theni district . But I like tts only because of ttv . I know thanga Tamil selvan only because of Dinakaran
நான் தேனி தான் அடுத்த முறையும் ஓபிஸ் தான் வெல்வார் இவர் திமுக பக்கம் போனது யாருக்குமே பிடிக்கவில்லை அடுத்த முறை இவர் 10000 ஓட்டு வாங்குவதே கடினம் தான் தங்க தமிழ் செல்வனுக்கு
Welcome Thiru Thanga Tamil Selvan Sir 👍 and happy to see you again in the media. Sir your open talk is always appreciable and you will explain political situation correctly with ground reality. Hat's 🙏 off to you Sir 👍 and good interview 👌🌹🙏.
சீட் பெல்ட் போடாமல் இருவரும் பயணிக்கிறார்கள் போக்குவரத்து விதிப்படி இவர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் படப்பிடிப்புக்காக சீட் பெல்ட் அணியவில்லை என்று சொன்னாலும் நீங்கள் பயணிப்பது பொதுமக்கள் பயணிக்கும் சாலையில்
Thangamani sir enga sir poninga ivlooooo naalaaaa neenga innnnummmm irukingalaaaa neeeenngaaa rompaaa arumai sir ungaloda pooookkkuuuu arumai sir vaszgaaaa neeengaaaa nallllaaaaa vaaaaazhgaaaaa thangamani sir
தங்கதமிழ்செல்வன் கூறுவது" ஸ்டாலின் உடல்நிலை நன்றாக இருக்கிறது. ஆரோக் கியமாக இருக்கிறார். இன்னும் பல்லாண்டு வாழப்போகிறார்.இப்போது என்ன அவசரம் அடுத்த முதலமைச்சர் பற்றி பேச?ஏன் இந்த சர்ச்சை?" அவர் கூறுவது சரியாகத்தான் தோன்றுகிறது. பிறகு கிச்சன் கேபினட் ஏன் உதயநிதிக்கு பட்டா பிஷேகம் உடனே நடத்தி, சீனியர் கட்சி பிரமுகர் களின் அதிருப்தியை உருவாக்கி, கட்சி உடைய காரணமாகணும்? புரியவில்லையே?
தமிழக பிஜேபி ராஜா தந்திரம். சாணிக்கியம் உள்ளது..ஆக, ஒபிஎஸ் ஆளுநர் பதவி. மகன் பிஜேபி வேட்பாளர். தேனி தொகுதி பிஜேபி அங்கீகாரம். ஆக, எடப்பாடி தான் அதிமுக. தமிழக வட மாவட்ட பகுதி வன்னியர் தொகுதிகள் அதிகம். திரு அண்ணாமலை வன்னியர். ஆக, பாமக வன்னியர் கூடுதல் கவனம். ஆக, திமுக ஆட்சியில், நான்கு அமைச்சர்கள் வன்னியர். ஆக வன்னியர் வாக்கு, பிஜேபி சவால் ஆக இருக்கும். தென்பகுதி விட, தமிழக வடபகுதியில் தமிழக பிஜேபி அதிக கவனம். திரு. நாயினார் எம்எல்ஏ..திருமதி வானதி கோவை.ஆக, நாகூர்கோயில். மதுரை. திருச்சி. ஆக, தென் தமிழகம் விட, வட மாவட்டபகுதியில், பிஜபி களைகட்ட, எடப்பாடி தேவை. ஒபிஎஸ் விட, பலம் அதிமுக எனில், வடக்கு பிஜேபி கணக்கு அவசியம். ஒபிஎஸ் ஆளுநர் பதவி, ஆக ஒபிஎஸ் ஆளுநர் பதவி,ஒபிஎஸ் ஒதுக்கி எடப்பாடி அதிமுக தொண்டர்கள் ஓரணியில் அதிமுக தொண்டர்கள் வெற்றி பெற உழைப்பு.பலம் பெறும். தமிழக பிஜேபி கட்சி பிரதிநிதி இணைஅமைசசர் பதவி நாமக்கல் இராசிபுரம் வண்ண மீன்கள் கண்காட்சி 10 கோடி கண்ணாடி முலம் மீன் கண்காட்சி தொகுதி திட்டம் செயல்படுத்த வேண்டும்.இனி மக்கள் வடமாநில வாய் மொழி உத்தரவாதம் ஆக வெற்றி பெறுவது கடினம் ஆக தமிழக பிஜேபி தமிழகத்திற்கு எந்த திட்டம் பெற்று தரப்பட்டது.கேளவி பெறும். தமிழகத்தில் ஒன்றிய நிதி ஒதுக்கீடு அவசியம் உணரந்த. பிஜேபி திட்டம் இல்லாமல் சவாரி செய்வதுகடினம். தமிழக மக்களிடம் வாக்கு பெற மத்தியஅரசு திட்ட பணி அக்கறை செலுத்தவில்லை ஊடகம் பொதுக்கூட்டம் பேச வாக்கு கேட்க தகவல் திட்டம் பட்டியல் இல்லை. பிஜேபி பலமான தொகுதி தேர்வு செய்து, மத்தியஅரசு திட்டம் செயல்படுத்த வேண்டி நிர்பந்தம். தமிழக பிஜேபி கட்சி தலைவர் பெற்றுத்தரவில்லை ஆக வாக்கு வங்கி இழப்பு.பிஜேபி திட்டம் செயல்பாடு இல்லாமல் வாக்கு வங்கி பெறுவது கனவு. எம்பி பதவி பெறுவது போல. தேனி ஒபிஎஸ் மகன் வெற்றி பெற வேண்டும். அடுத்து, பிஜேபி ஆட்சி மத்திய புதிய ஆட்சியில் தேனி ஒபிஎஸ் வெற்றி பெற்றால், பதவி. தேனி பன்னீர் அவர்களுக்கு ஆளுநர் பதவி. ஒபிஎஸ் உறுதி படுத்த வேண்டும். தேர்தல் முன்பு மற்றும் தேர்தல் பின்பு ஒபிஎஸ் மகன் இணை அமைச்சர் பதவி ஆக, தமிழகம் எடப்பாடி இலை, தாமரை உதிக்கும்..ஆக, எடப்பாடி கால கட்டாயம். டெல்லி ஜி 20 தமிழக அதிமுக இபிஎஸ் ஜி, புதிய ஆட்சி தமிழக ஜி இருப்பார்கள்..
தங்கத்திற்க்கு தகுதியான பதவி (மாநிலங்களவை எம் பி ) கொடுக்காததற்க்கு அமமுக சார்பில் ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெறிவித்துக்கொள்கிறோம் எப்படி இருந்த அவரை இப்படி ஆக்கிட்டீங்களே
தங்கம் திமுகவுக்கு வந்த பின்னர் இருக்கும் இடமே தெரியவில்லை... செந்தில் பாலாஜி ஒரே கலக்கல்... கரப்ஷன் கமிஷன் கலெக்ஷனல விடியல் அரசின் நம்பர் ஒன்றாக கரூர் கம்பெனி லிமிடெட் திறம்பட நடத்துகிறார்..
If dmk lose in next election , this man will again go to admk or bjp . No ethics , enga pathavi kidaikkum , panam kidaikum nu these alaiyura cheap politician thanga Tamil selvan
மிக அருமையான ஒரு அரசியல்வாதி இவருடைய இவருடைய ரசிகர் நானும் ஒருத்தன் திறமை வாய்ந்த அரசியல்வாதி அண்ணன் தங்க தமிழ்ச்செல்வன்.....
தங்க தமிழ்ச்செல்வனின் ரசிகர்களில் நானும் ஒருவன்
N
வாழ்த்துக்கள் தங்க தமிழ்செல்வன் அண்ணன் கண்டிப்பாக ஓ பி எஸ் எதிர்த்து வெற்றி பெற வேண்டும்
Thorpathukku piranthavar TTS
தங்க தமிழ்செல்வன் நல்லவர் வல்லவர் திமுக தலைவர் தளபதி மாண்புமிகு முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு திமுகவிற்கு சிறந்த தளபதிதான் அண்ணன் தங்க தமிழ்செல்வன் அவர்கள்
பெயருக்கேற்ற மனிதர். இயல்பானவர். நம் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு திறமையான தளபதி. நன்றி.
தங்கமானவர், அழகு தமிழின் உரையாடல் சிறப்பு
தங்க தமிழ்செல்வன் பெயருக்கேற்ப தங்கம்
தங்கத்தமிழ் அண்ணா உண்மையிலே நீங்கள் சுத்தமான தங்கம்தான்.
எங்கள் தொகுதி வருங்கால MP 🎉🎉
தங்க தமிழ் செல்வன் அவர்களின் அரசியல் கருத்து ஆரோக்கியமாக இருக்கிறது !
முற்றிலும் உண்மை
உங்களை தமிழ்நாடு முழுக்க தெரிய வைத்தது அண்ணன் டிடிவி..
Yes , but thangatamil selvan completely ignores ttv , he forgets ttv .
I’m from Chidambaram . I’m have no connection with theni district . But I like tts only because of ttv . I know thanga Tamil selvan only because of Dinakaran
நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தங்கதமிழ்செல்வன் வரும் தேர்தலில் ஒபிஎஸ் எதிர்த்து வெற்றி பெற வாழ்த்துக்கள்............
அரசியலில் நல்ல
களப்பணியாளர்
அனைவரும்நேசிக்கூடிய
நல்லமணிதர்
வழ்துகள்
நான் தேனி தான் அடுத்த முறையும் ஓபிஸ் தான் வெல்வார் இவர் திமுக பக்கம் போனது யாருக்குமே பிடிக்கவில்லை அடுத்த முறை இவர் 10000 ஓட்டு வாங்குவதே கடினம் தான் தங்க தமிழ் செல்வனுக்கு
இந்த MP தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது
Eps ayya mass real hero
ஐய்யோ ஐய்ய்யோ பாவம்
இது அதைவிட பெரிய ஊழல் என்பது தங்களுக்கு தெரியவில்லையா மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்
தங்க தமிழ்ச்செல்வன் விரைவில் தாய் கழகம் திரும்பிவரும் காலம் வெகு தூரம்யில்லை என்பதை அறிந்து கொண்டேன் 🌷🌷🌷🌹🌹🌹💐💐💐
ADMK will be no more in few months, write it down
Our best wishes for and prayers for your success 🙏
Welcome Thiru Thanga Tamil Selvan Sir 👍 and happy to see you again in the media. Sir your open talk is always appreciable and you will explain political situation correctly with ground reality. Hat's 🙏 off to you Sir 👍 and good interview 👌🌹🙏.
சகோதரர் திரு.தங்கத்தமிழ்ச்செல்வன் தனித்தன்மையுள்ளம் கொண்டவர்,,,நல்லமனிதர்,,,வீரத்தமிழர்,,தமிழ்ச்சிங்கம்,,,அவரின் பன்பாடான,,அரசியல்வாதி,,,வாழ்க தமிழ்மகன்,,,வளமுடன்,,,
டிடிவிகூட இருந்த போது பீச்ல நடந்து சென்றது ஞாபகம் இருகாய்யா
Our prayers and wishes for for your success 🙏
தம்பி தங்க நீ எங்கேப்பா காணாமையே போய்ட்டே ஏம்பா ஏ.... ஏ..... ஏ....எப்படி இருந்த நீ இப்படி ஆய்ட்டியேப்பா
தேனி மாவட்டத்தின் தங்க பிள்ளை அண்ணன் தங்க தமிழ்செல்வன்
Ops எதிர்ப்புதான் இவர் அரசியல்
இது நல்லாருக்கே.ஒரு நல்லவருடன் ஜாலியாக பிரயாணத்தில் பேட்டி என்பது மகிழ்ச்சியான ஒன்று.புதுமையாக செய்திருக்கிறது நீயூஸ்.7. பாராட்டுக்கள்.
நான் தங்கதமிழ் செல்வன் அண்ணன் பேச்சுக்கு தீவிர ரசிகன்.
சேல அம்பலாகட்டிய
நல்ல செயல் தலைவர்......
Very nice political leader. Salute you Thanga Thamil Chelvan Sir.
5 வருடத்திற்கு அம்மா புரட்சிதலைவர் என்ற வாய் என்னவாயோ இப்பொழுது நாரை வாயாகவுண்டமணிதான் ஞாபகம் வருகின்யூர்
THANGAM THANGAMTHAN🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤜🙏
இந்தமாதிரியானகட்சிமாதிரிகளை
வாழ்ந்தஇடத்தைகுறைத்துபேசும்பவர்களைமக்கள்பறந்தள்ளிஇவர்களைஅரசியலிருந்துஒதுக்கவேண்டும்,
சீட் பெல்ட் போடாமல் இருவரும் பயணிக்கிறார்கள் போக்குவரத்து விதிப்படி இவர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் படப்பிடிப்புக்காக சீட் பெல்ட் அணியவில்லை என்று சொன்னாலும் நீங்கள் பயணிப்பது பொதுமக்கள் பயணிக்கும் சாலையில்
👌👌👌
வெற்றிவேல் இருந்தால் நல்லா இருக்கும்
ஆமா தலைவரே அடுத்த எந்த பக்கம் தாவல் 3 கட்சி அமாவாசை
Thanga Tamilselvan anna super
Super, super👌👌
சிரித்த முகம் சார் உங்களுக்கு.....!
அண்ணனுக்கு இன்றைய நிலைப்பாடு திமுக நாளை ?(அதிமுக,அமுமுக& திமுக)😚😚
சூப்பர் பேட்டி…
Normal and simplicity man
ANNAN, THANGA TAMIL SELVAN, BAT AND PLAY.
என்ன்னா சந்தோசம்......நடக்கட்டும் நடக்கட்டும்
Super Sir,
2024-தேர்தலுக்குப்பிறகு திமுக-ஆட்சிக்கு வருமா? வருங்காலத்தில் திமுக வாரிசு அரசியலை திமுக தொண்டர்கள் ஆதரிப்பா ர்களா? நிச்சயம் நிலை மாறும்!
வெத்து வேட்டு மனிதர்.
தேனி
பூமலைகுண்டு
கிராம தி.மு.க.கட்சி
கிளை செயலாளர்
மருத்துவ செலவை
கண்டு கொள்ளாமல்
இருப்பது.
Thangamani sir enga sir poninga ivlooooo naalaaaa neenga innnnummmm irukingalaaaa neeeenngaaa rompaaa arumai sir ungaloda pooookkkuuuu arumai sir vaszgaaaa neeengaaaa nallllaaaaa vaaaaazhgaaaaa thangamani sir
இவரைப்போலவே எல்லோரும் பின் பற்றி னால் குண்டர்களின் கூட்டம் காலியாகிவிடும்
Eps ayya my favirate hero
My favorite politician congratulations 🎊 to the future MP
தங்கதமிழ்செல்வன் கூறுவது" ஸ்டாலின் உடல்நிலை நன்றாக இருக்கிறது. ஆரோக் கியமாக இருக்கிறார். இன்னும் பல்லாண்டு வாழப்போகிறார்.இப்போது என்ன அவசரம் அடுத்த முதலமைச்சர் பற்றி பேச?ஏன் இந்த சர்ச்சை?" அவர் கூறுவது சரியாகத்தான் தோன்றுகிறது. பிறகு கிச்சன் கேபினட் ஏன் உதயநிதிக்கு பட்டா பிஷேகம் உடனே நடத்தி, சீனியர் கட்சி பிரமுகர் களின் அதிருப்தியை உருவாக்கி, கட்சி உடைய
காரணமாகணும்? புரியவில்லையே?
Very simple honest leader
The CASUAL INTERVIEW , PERFECT
"REPLIES " We Like It .
Super Super
தகர செல்வன் அரசியல் அனாதையாகிட்டயே 😃😃😃
வெல்ந்தியானசிரிப்புபேச்சு
யதர்த்தமனமனிதர்
நல்லமனம்படைததவர்
தொகுதிமக்கலேவருங்காலங்கலில்.இரைதேர்ந்தெடுங்கள்
Eps ayya next cm of tamilnadu
தமிழக பிஜேபி ராஜா தந்திரம். சாணிக்கியம் உள்ளது..ஆக, ஒபிஎஸ் ஆளுநர் பதவி. மகன் பிஜேபி வேட்பாளர். தேனி தொகுதி பிஜேபி அங்கீகாரம். ஆக, எடப்பாடி தான் அதிமுக. தமிழக வட மாவட்ட பகுதி வன்னியர் தொகுதிகள் அதிகம். திரு அண்ணாமலை வன்னியர். ஆக, பாமக வன்னியர் கூடுதல் கவனம். ஆக, திமுக ஆட்சியில், நான்கு அமைச்சர்கள் வன்னியர். ஆக வன்னியர் வாக்கு, பிஜேபி சவால் ஆக இருக்கும். தென்பகுதி விட, தமிழக வடபகுதியில் தமிழக பிஜேபி அதிக கவனம். திரு. நாயினார் எம்எல்ஏ..திருமதி வானதி கோவை.ஆக, நாகூர்கோயில். மதுரை. திருச்சி. ஆக, தென் தமிழகம் விட, வட மாவட்டபகுதியில், பிஜபி களைகட்ட, எடப்பாடி தேவை. ஒபிஎஸ் விட, பலம் அதிமுக எனில், வடக்கு பிஜேபி கணக்கு அவசியம். ஒபிஎஸ் ஆளுநர் பதவி, ஆக ஒபிஎஸ் ஆளுநர் பதவி,ஒபிஎஸ் ஒதுக்கி எடப்பாடி அதிமுக தொண்டர்கள் ஓரணியில் அதிமுக தொண்டர்கள் வெற்றி பெற உழைப்பு.பலம் பெறும். தமிழக பிஜேபி கட்சி பிரதிநிதி இணைஅமைசசர் பதவி நாமக்கல் இராசிபுரம் வண்ண மீன்கள் கண்காட்சி 10 கோடி கண்ணாடி முலம் மீன் கண்காட்சி தொகுதி திட்டம் செயல்படுத்த வேண்டும்.இனி மக்கள் வடமாநில வாய் மொழி உத்தரவாதம் ஆக வெற்றி பெறுவது கடினம் ஆக தமிழக பிஜேபி தமிழகத்திற்கு எந்த திட்டம் பெற்று தரப்பட்டது.கேளவி பெறும். தமிழகத்தில் ஒன்றிய நிதி ஒதுக்கீடு அவசியம் உணரந்த. பிஜேபி திட்டம் இல்லாமல் சவாரி செய்வதுகடினம். தமிழக மக்களிடம் வாக்கு பெற மத்தியஅரசு திட்ட பணி அக்கறை செலுத்தவில்லை ஊடகம் பொதுக்கூட்டம் பேச வாக்கு கேட்க தகவல் திட்டம் பட்டியல் இல்லை. பிஜேபி பலமான தொகுதி தேர்வு செய்து, மத்தியஅரசு திட்டம் செயல்படுத்த வேண்டி நிர்பந்தம். தமிழக பிஜேபி கட்சி தலைவர் பெற்றுத்தரவில்லை ஆக வாக்கு வங்கி இழப்பு.பிஜேபி திட்டம் செயல்பாடு இல்லாமல் வாக்கு வங்கி பெறுவது கனவு. எம்பி பதவி பெறுவது போல. தேனி ஒபிஎஸ் மகன் வெற்றி பெற வேண்டும். அடுத்து, பிஜேபி ஆட்சி மத்திய புதிய ஆட்சியில் தேனி ஒபிஎஸ் வெற்றி பெற்றால், பதவி. தேனி பன்னீர் அவர்களுக்கு ஆளுநர் பதவி. ஒபிஎஸ் உறுதி படுத்த வேண்டும். தேர்தல் முன்பு மற்றும் தேர்தல் பின்பு ஒபிஎஸ் மகன் இணை அமைச்சர் பதவி ஆக, தமிழகம் எடப்பாடி இலை, தாமரை உதிக்கும்..ஆக, எடப்பாடி கால கட்டாயம். டெல்லி ஜி 20 தமிழக அதிமுக இபிஎஸ் ஜி, புதிய ஆட்சி தமிழக ஜி இருப்பார்கள்..
Chandran. K
உழைப்பு!
உழைப்பு!!
உழைப்பு!!!
இது அனைவருக்கும்
உயர்வைத் தரும்!
பெண்களை ஓசி பஸ் என்று சொன்னது திமுக அமைச்சர் தான் , என்று நிருபர் கேள்வி கேட்டால் நன்றாக இருந்திருக்கும்🙄
தங்கத்திற்க்கு தகுதியான பதவி (மாநிலங்களவை எம் பி ) கொடுக்காததற்க்கு அமமுக சார்பில் ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெறிவித்துக்கொள்கிறோம் எப்படி இருந்த அவரை இப்படி ஆக்கிட்டீங்களே
நான் சேலம்
அண்ணணுடைய பேச்சுக்கள்
அருமையா இருக்கும்
A1
ஒரு பேட்டிக்கு இப்படி அலையரேப்பா நீ எல்லாம் செந்தில் பாலாஜி ஆகிவிட முடியுமா ஏமாந்திட்டியேப்பா
செந்தில் பாலாஜிக்கு அரசியல் செய்ய தெரியும் இவருக்கு பங்காளி சண்டைதான் தெரியும்
Super
VERY VERY NICE MAN BEST WISHES TO YOU
மாண்புமிகு அண்ணன் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களின் கார் பின் தொடர்ந்து கொண்டு வந்திருக்கிறது
Tmk.mama
Eps ayya iron man of tamilnadu
Seat belt enga man
Eps ayya kingmaker of tamilnadu
👌👌👌👍👍👍
2nd senthil Balaji 😂😂
Senthil balaji... nu solrapo.. simply.. ah solitaru 😂😂😂
சூப்பர் அண்ணா
தங்கம் திமுகவுக்கு வந்த பின்னர் இருக்கும் இடமே தெரியவில்லை... செந்தில் பாலாஜி ஒரே கலக்கல்... கரப்ஷன் கமிஷன் கலெக்ஷனல விடியல் அரசின் நம்பர் ஒன்றாக கரூர் கம்பெனி லிமிடெட் திறம்பட நடத்துகிறார்..
நெறியாளர் சீட்பெல்ட் போடுங்கள்
N̤e̤e̤ c̤o̤r̤r̤e̤c̤t̤ d̤a̤
Aiadmk mass
Arsialvathical ikku leg irrupathal running here and there
Sir . Where is seat belt
Eps ayya gentleman of tamilnadu
தென்னகத்து சிங்கம்
Eps ayya aiadmk king
🌄🌅🌄🌅🌄🌅🌄🌅🌄🌅🌄🌅🌄🌅🌄🌅🌄🌅🌄👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Seat belt
Anna DMK la erukanga konjam pothai porula Tamilnadu la varatha neruthuga sollunga mudiuma
Dmk mp election zero
ஜெயலலிதா ஊழல் இல்லை செத்து குவிந்தது அது என்ன
Running big news channel not following rules without belt car driving 😁😁😁😁🤣
T̤h̤i̤r̤ṳd̤a̤n̤ t̤h̤i̤r̤a̤k̤ṳd̤a̤t̤h̤a̤ s̤e̤r̤a̤m̤ṳt̤i̤ṳm̤
S̤e̤r̤i̤ k̤a̤t̤h̤a̤ 🤣🤣🤣🤣🤣🤣🤣
ரொம்ப. நாலாச்சி ஒங்கல பாத்து சார்
Seat belt poduka da
If dmk lose in next election , this man will again go to admk or bjp . No ethics , enga pathavi kidaikkum , panam kidaikum nu these alaiyura cheap politician thanga Tamil selvan
Mgr jj and eps ayya mass aiadmk hero