வீட்டுக்கடன் EMI கட்டுவதிலும் பணத்தை மிச்சப்படுத்தலாம்! Financial planer explain | Home loan

Поділитися
Вставка
  • Опубліковано 10 тра 2022
  • #Housingloan #interest #debt #money
    #money #savings #investments #sip
    Aliceblue - Top 3 contributors in Equity Derivatives In South Region by NSE in 2021.
    "Investment Ideas for Beginners" is a tutorial video from the series of "#Investment Ideas for Young Adults" which is explained in Tamil. In this video series, you will find some helpful tips on how to start investing. If you are new to the world of investments, this video series will be a great start for you.
    #aliceblue #ant #antmobi
    Click here : bit.ly/3D0Jhod
    Aliceblue Account Opening Link : leads.aliceblueonline.com/nan...
    அனைவருக்கும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற கனவு இருக்கும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் கடன் வாங்கி சொந்த வீட்டுக் கனவை ஏன் நிறைவேற்றிக் கொள்ளக் கூடாது. அதானல் விளையும் பாதகங்கள் என்ன, அதற்கு மாற்றாக e-House கான்சப்ட் உதவியின் மூலம் சொந்த வீட்டுக்கு இணையான பணத்தை மியூச்சுவல் ஃபண்டில் சேமித்து அதை லாபகரமாக பயன்படுத்துவது எப்படி என்பதை இந்த வீடியோவில் தெள்ளத் தெளிவாக விளக்குகிறார் ஃபைனான்ஷியல் பிளானர் பி.பத்மநாபன்.
    Program Producer: S.Karthikeyan
    Camera: Sandeep
    Edit: Lenin

КОМЕНТАРІ • 188

  • @ramanajithu
    @ramanajithu Рік тому +3

    நீங்க சொல்லுறதெல்லாம் சரிதான். ஒரு கல்யாணம், காட்சி இல்ல சொந்தகாரங்க சென்னைக்கோ அல்லது நீங்க இருக்கிற வீட்டுக்கோ வந்தால் முதல் கேள்வி என் சொந்தவீடு வாங்கலை, இவ்வளவு நாளா நகரத்துல வேலை பார்த்து என்ன புரியோஜனம் 'ன்னு கேப்பாங்க, அடுத்தவங்களுக்காக நாம வீடு வாங்கலைன்னாலும்... அது ஒரு ஸ்டேட்டஸ் நீங்க சொல்லுற மாதிரி காலத்துக்கும் வாடகை வீட்டுல இருக்கிறவன் கண்டிப்பா புத்தியில்லாதவனாதன் இருக்கனும்... வாடகை வீட்டுல நூறு கண்டிஷன் இருக்கும். எத்தனை பேர் வீடு உரிமையாளர் தொல்லையால இந்த முடிவை எடுக்குறாங்கன்னு மிடில் கிளாஸ் மக்களுக்குத்தான் தெரியும். ஊரிலே சொந்த வீடு இருந்தாலும் நகரத்திலே வாடகை வீட்டுல ரொம்ப வருஷமா இருக்கிறவங்களுக்கு சொந்தத்திலும் மரியாதை இல்லை சுற்றிலும் மரியாதை இல்லை.

  • @maya.s7066
    @maya.s7066 2 роки тому

    நடுத்தரமான குடும்பத்திற்கு உங்கள் விளக்கம் அருமையான ஆலோசனை சார்..மிக்க நன்றி..🙏

  • @lsomasundaram5005
    @lsomasundaram5005 2 роки тому +1

    Extremely well presented! Smooth logical flow of points.

  • @kumarsen13
    @kumarsen13 2 роки тому +2

    Very clear & comprehensive explanation sir !!!

  • @premilaelangumaran5722
    @premilaelangumaran5722 2 роки тому +3

    Different views on house loan Sir. Interesting. I analyze it deeply.

  • @radhab6991
    @radhab6991 2 роки тому +3

    Nice explanation about buying a house and at the same time how to build more money by investing surplus amount in mutual fund during EMI.

  • @karthikeyanp5081
    @karthikeyanp5081 2 роки тому +2

    Very informative . Thought to pay partial amount on my housing loan but now i plan to invest on SIP.Thanks sir,

  • @planttrees7649
    @planttrees7649 2 роки тому +1

    Valuable information sir

  • @dhansekarnataraj7766
    @dhansekarnataraj7766 2 роки тому

    சிறப்பான வழிகாட்டுதல் நன்றி ஐயா

  • @sivanathansangili1398
    @sivanathansangili1398 2 роки тому +2

    அருமை அருமை சார்.

  • @adittypublications4141
    @adittypublications4141 2 роки тому +4

    97% மக்கள் முதலீட்டில் பணம் இழப்பதே அதிகம் - எப்பொழுதுமே ஒரு சின்ன வீடு ஆவது வாங்கி சீக்கிரம் கட்டி முடியுங்கள் -

  • @ricarica2194
    @ricarica2194 2 роки тому +1

    Very very nice presentation.

  • @venkiram88
    @venkiram88 2 роки тому +4

    So the sensible strategy is take an SIP of 2000 monthly for 10 years at a return of 12%, u will get 4.65 Lakhs at end of 10 years. Take that amount and prepay around 5 Lakhs to your loan, this will be taken for your principal loan amount. Gold value in 2010 to 2022 has appreciated by 197%. So if we buy sovereign gold bond for 1 Lakh at start of your loan, let we take it gets appreciated by 150% in 10 years, then we will get another 2.5 Lakhs. So at the end of 10th year, we will prepay 7.5 Lakhs to your principal amount of 30 Lakhs.

  • @kavineelakavi3796
    @kavineelakavi3796 2 роки тому

    Very clear information sir, thank you

  • @sakthivelramachandran6064
    @sakthivelramachandran6064 2 роки тому

    It is true.

  • @sudhagarb7926
    @sudhagarb7926 2 роки тому +1

    அருமையான விளக்கம்

  • @lalithas8364
    @lalithas8364 2 роки тому

    Nice enlightening show Padhu sir to know about home loan and the mistakes we should avoid

  • @techthief3278
    @techthief3278 2 роки тому

    Wow thankyou sir ❤️ Very useful for Beginners sir

  • @shankarrao3030
    @shankarrao3030 2 роки тому

    This kind of valuable information very good for young people.

  • @unixlinuxlearningspot8557
    @unixlinuxlearningspot8557 2 роки тому

    You have opened my eyes...