திராட்சை சாகுபடி | grapes cultivation in Tamil | Uzhavan Magan | thirachai sedi Valarppu

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 88

  • @rainbow7x11
    @rainbow7x11 4 роки тому +35

    காக்கா குருவி சாப்பிட அனுமதிக்கும் இந்த விவசாயிக்கு எனது வாழ்த்துக்கள்

  • @cowboys1082
    @cowboys1082 4 роки тому +13

    தம்பிஸ் பொறுமையா கேள்வி கேளுங்க, அவர் சொல்லி முடிக்கும் வரை பொறுமையா இருங்க,,,
    கேள்வி கேட்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றீர்கள்

  • @gopsln
    @gopsln 4 роки тому +1

    Thanks for this video and the information. Please add peerkangkai video's link to the description.

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 4 роки тому

    நண்பா ஒரு முறையீடு.
    ஒரே இடத்தில் நின்று பேட்டி எடுக்காமல்.
    கவாத்து என்றால் ஒரு செடிக்கு எடுத்து காட்டவும்.
    அறுவடை செய்ததை எப்படி முறைப்படுத்தி அனுப்புவது.
    இதுபோல் அணைத்தையும் செய்முறை விளக்கமாக காட்டினால் மிக பயனாக இருக்கும்.
    மற்றபடி சூப்பர்.
    வாழ்த்துக்கள்.

  • @gkthiru7314
    @gkthiru7314 4 роки тому

    Best wishes to good farmer good job good quality grapes in karadikal valthukkal

  • @lastbreathtamizha3201
    @lastbreathtamizha3201 4 роки тому

    Vera level macha romba நல்ல விஷயம்

  • @nimalraj8263
    @nimalraj8263 4 роки тому

    மிக மிக அருமையான பதிவு...இதனோடு சேர்த்து நீர்ப்பாசன முறை,தோட்ட அமைப்பு முறை என்பவற்றை வீடியோ பதிவில் சேர்ந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...நண்றி

  • @MohamedAli-uk9ty
    @MohamedAli-uk9ty 4 роки тому +27

    பேட்டி எடுத்து கொண்டுறுக்கும் போது கேள்விக்கு மட்டும் இடைக்கிடையில் அவர் முகத்தை காட்டுங்கள் பதில் சொல்லும் போலுது தோட்டத்த சுத்தி வீடியோ காட்டுங்கள் தோட்டத்தை பார்க்கதான் மக்கள் ஆசையாக இருக்கிறார்கள் எவலோ முடியுமோ அவலோ தோட்டத்தை சுத்தி காட்டுங்கள்

  • @anbudharmendra765
    @anbudharmendra765 3 роки тому

    Adapaavi duration athigam aana enna avamathikatha pesaratha keka nalla thana iruku

  • @pushpanathanpushpanathan1433
    @pushpanathanpushpanathan1433 4 роки тому

    Nice..

  • @venugopalhariharachakkarav9586
    @venugopalhariharachakkarav9586 4 роки тому

    நல்ல பதிவு 👍👍👍👏

  • @krishnamoorthyrkm8560
    @krishnamoorthyrkm8560 5 років тому +4

    Super bro Keep it up 🤙

  • @தமிழ்நவீனவிவசாயம்

    செடி கவாத்து செய்வது, என்ன தொழுவுரம், எவ்வளவு போடுவது மற்றும் மருந்துகள் அதை பயன்படுத்தும் முறை ஆகியவை பற்றிய தகவல்கள் இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @balakirusunan5464
    @balakirusunan5464 4 роки тому

    Supper anna

  • @rajuiti8176
    @rajuiti8176 4 роки тому +1

    Please give farmer details ti buy grape plants
    Iam ur beloved subscriber
    Thank u

  • @veeraraju6105
    @veeraraju6105 4 роки тому +1

    நல்லது கண்ணா

  • @shaikalaudin8058
    @shaikalaudin8058 4 роки тому

    Araumai thambi

  • @raja226e
    @raja226e 4 роки тому +5

    Bro, You are letting him to speak and you are jumping from one question to another ...you never mention which location

  • @petchiappan4453
    @petchiappan4453 5 років тому +1

    Video bro 👌 👍 🌱 🌳 🌾

  • @AKWRESTLINGTAMIL672
    @AKWRESTLINGTAMIL672 5 років тому +2

    👍👍👌👌

  • @solomonselvaraj9208
    @solomonselvaraj9208 4 роки тому

    Thanks iyya

  • @vijayabaskars1820
    @vijayabaskars1820 4 роки тому

    Villupuram maavatathil vilaiyuma

  • @vijayandrenvadiveloo7064
    @vijayandrenvadiveloo7064 2 роки тому

    Are these Grapes or Raisins?

  • @வருத்தப்படாதவாலிபர்-ழ9வ

    Can you pls post export videos

  • @chinnaduraigopalakrishnan5811
    @chinnaduraigopalakrishnan5811 4 роки тому +3

    கடலூர் மாவட்டத்தில் இந்த திராட்சை விளையுமா

  • @madushsena4495
    @madushsena4495 4 роки тому +2

    Sri lanka ku idhu okey aaguma?

  • @kuttalam34
    @kuttalam34 4 роки тому +2

    விவசாயம் செய்ய ஆசையா உள்ளது

    • @rthirai5533
      @rthirai5533 3 роки тому

      பண்ணுங்க லாபம் ஏதும் வராது விவசாயம் செய்யும் விவசாயி ரொம்ப பாவும்

  • @manimarana2599
    @manimarana2599 4 роки тому

    It's need Cold weather/ Norma weather

  • @rakilanremix
    @rakilanremix 5 років тому +1

    ♥️♥️♥️♥️♥️♥️♥️😋

  • @rkrishnamoorthy9609
    @rkrishnamoorthy9609 4 роки тому +2

    Bro I am from avadi near Chennai we have a farm land of 1acher I would like to farm grape in my land so I would like to know details of the farmer

  • @amalraj482
    @amalraj482 4 роки тому +5

    மருந்துகள் பயன்படுத்தாமல் செய்ய முயற்சி பண்ணுங்கள்

  • @jackjoe9000
    @jackjoe9000 4 роки тому +13

    வீடியோ பாக்கணும்னு அசைத்தான். நீ பேசியே கொல்லுவே.

  • @amrethapparthiban6544
    @amrethapparthiban6544 4 роки тому

    Plant venum anna

  • @starangel9253
    @starangel9253 4 роки тому

    Mega alagu

  • @sathyaselvaraj2859
    @sathyaselvaraj2859 4 роки тому +4

    Reporter ah mathunga pa

  • @mixedrockeranas4651
    @mixedrockeranas4651 5 років тому

    Nee ga what degree padheiruke ga plz tell

  • @manohars3023
    @manohars3023 4 роки тому

    Good

  • @gcb6185
    @gcb6185 Рік тому

    இந்த உழவர் தொலைபேசி எண் வேண்டும்

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  Рік тому

      Sorry bro contact number engittaye illa romba varusam munnadi eduthathu

  • @Krishiv273
    @Krishiv273 4 роки тому +1

    Panniten 👐😀😀😀😀😀😀😀😀😀😀😀

    • @Krishiv273
      @Krishiv273 4 роки тому

      @@-uzhavanmagan5255 subscribe panniten 😀

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  4 роки тому +1

      Parthuten natha panda

    • @Krishiv273
      @Krishiv273 4 роки тому +1

      @@-uzhavanmagan5255 😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰😇😇😇😇

  • @ahamednizar4253
    @ahamednizar4253 5 років тому

    1st viewer

  • @TSBnet-pk9lt
    @TSBnet-pk9lt 4 роки тому

    கபாத்து வெட்டுரதுனா கொடி கட்பனுரதையா சால்ரிங்க.

  • @selvaselva6314
    @selvaselva6314 4 роки тому +1

    So so so nu pesatha

  • @VeEjAy64
    @VeEjAy64 4 роки тому

    bro.. don't keep the camera idle showing youself and the farmer.. right now it is 80% of the video. Show the farm 80% and the farmer 20%. you and the farmer can keep talking in the background.

  • @sanmugamthalaa5771
    @sanmugamthalaa5771 4 роки тому +2

    ஆஆஆஆஆஆஆஆ

  • @muhammedzahran999
    @muhammedzahran999 4 роки тому +1

    Avarku pesa udunga appa

  • @navaskhan6395
    @navaskhan6395 4 роки тому +1

    Avar pasavidu da ....... So nuu sollalana unnaku sooru yarangatha thavayanatha madum pasu nanba

  • @ப.ச.தமிழ்பூமிசந்தோசிவம்

    அவங்க போன் நம்பர் கொடுத்தால் எங்க ஏரியாவில் பயிர் செய்யலாமா என்று கேட்டு பார்ப்போம் என்ன அவங்க ஊர் பெயர் தெரிந்துக்கொள்ள ஆசை

    • @jothijacob7289
      @jothijacob7289 4 роки тому

      வறட்சி தாவரம் தான் எல்லா ஊரிலும் வரும்.

  • @MohanRajAmohanraj
    @MohanRajAmohanraj 4 роки тому +4

    What so so so so so ?????what ok ok ok ok olunga Tamil la pesu da.....!

  • @kuwait2011
    @kuwait2011 4 роки тому

    Enna bose question kekuringa sariylaiye

  • @vijayd5744
    @vijayd5744 4 роки тому +1

    இவரோட நம்பர் கிடைக்குமா

  • @nasarali3379
    @nasarali3379 4 роки тому +6

    Super.கடின உழைப்பு

  • @sirajdeen4594
    @sirajdeen4594 4 роки тому

    Suni

  • @perumalgovindan1410
    @perumalgovindan1410 4 роки тому +1

    Aa aa aa aa aa konjam ham ham nu sollama iruka

  • @sudhar1829
    @sudhar1829 4 роки тому

    Nanba, unnoda view labathukaga mattravargalai muttal aakathey. Thirachai sagupadi seiyum murai pattri mattum unnathi mugappil mattrum thalaipil sol. Athuvey sirantranthathu

  • @vijayanks9058
    @vijayanks9058 3 роки тому

    முனாகூனா கேட்ட கேள்விதான் கேக்குர..... வேற கேளு

  • @السلامعليكمورحمةاللهوبركات-ض7غ

    ساعتين واقف متواصله !! حرام عليك يا رجل ،، ارحم نفسك ،، صحتك أهم من الدنيا كلها ومن فيها ،، وبعدين صاحب البستان قام بواجب الضيافه ولا .. لا ،،

  • @Myjourneymk...
    @Myjourneymk... 4 роки тому

    Avara pesa vidu da mulusa , naduvula naduvula ni pesuna avaru solla vanthathu kuda maranthurum

  • @aravindraj8242
    @aravindraj8242 3 роки тому

    Plz avoid so and ok

  • @sriram-ox1vf
    @sriram-ox1vf 4 роки тому +1

    Pls display agree person phone number in future

  • @selvamsr1661
    @selvamsr1661 4 роки тому

    குட்

  • @lokeshraj8975
    @lokeshraj8975 4 роки тому

    I want grapes framer phone number.

    • @SathishKumar-ih2df
      @SathishKumar-ih2df 4 роки тому

      9790360778

    • @SathishKumar-ih2df
      @SathishKumar-ih2df 4 роки тому

      Where you are from ji this is number in my area lot of farmers are there..... is my number 9790360778

  • @smartsathya3150
    @smartsathya3150 4 роки тому

    Anger west

  • @dineshgovindharaj7188
    @dineshgovindharaj7188 4 роки тому

    Hai bro I am new subscriber and see the grapes plant video and bro I want the seed strick of grapes plant do u send me bro and phone number send Panuga bro

  • @selvaselva6314
    @selvaselva6314 4 роки тому +1

    Tamil pesunga vivasiyikita

    • @kalaivani5698
      @kalaivani5698 2 роки тому

      ரொம்ப குறை சொல்லாதிங்க அந்த மாதிரி தமிழ் நாட்டு பிள்ளைகளின் கல்வி திட்டங்கள் அப்படி இருக்கிறது. தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்று சொல்லி சொல்லியே ஏமாற்றுகிறார்கள். தாய் மொழியில் படிக்கின்ற நாட்டின் பிள்ளைகள் எல்லா துறையிலும் திறமையாக இருக்கிறார்கள். இந்த பையன் மட்டுமா தமிழ் ஒழுங்க பேசலையா? தமிழ் நாட்டில் உள்ள முக்கா வாசிப் பேரு 75% விழுக்காடு ஆங்கிலமும் 25% தமிழும் கலந்து பேசுகிறார்கள். நானும் ஆங்கில வழியில் படித்தேன் (English medium) ஆனால் என் பிள்ளைகளை தமிழ் வழியில் தான் படிக்க வைக்கிறேன். தமிழ் தெரியாதவரிடம் ஆங்கிலம் பேசுவது தவறு இல்லை. தமிழ் தெரிந்தவரிடம் ஆங்கிலம் எனக்கு தெரியும் என்று கலந்து பேசுவது தான் தவறு.
      தயவு செய்து நீங்கள் தமிழில் எழுத பழகி கொள்ளவும்.

  • @truthseeker8725
    @truthseeker8725 4 роки тому

    Avara athigama pesa vidunga
    Neenga athigama pesathingada

  • @selvaselva6314
    @selvaselva6314 4 роки тому

    Interview mokaya etuka

  • @roselinrosy1
    @roselinrosy1 4 роки тому

    Nice

  • @தமிழ்நவீனவிவசாயம்

    செடி கவாத்து செய்வது, என்ன தொழுவுரம், எவ்வளவு போடுவது மற்றும் மருந்துகள் அதை பயன்படுத்தும் முறை ஆகியவை பற்றிய தகவல்கள் இருந்தால் நன்றாக இருக்கும்.