அம்மன் அழைப்பு முதல் கலசம் பிரிக்கும் வரை|3 Days வரலட்சுமி பூஜை🙏🏻|கலசத்தின் சக்தி|Varalakshmi Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • அம்மன் அழைப்பு முதல் கலசம் பிரிக்கும் வரை|3 Days Varalakshmi Poojai|🙏🏻 கலசம்| வரலட்சுமி பூஜை Vlog
    #varalakshmipooja #varalakshmipooja2023 #வரலட்சுமிபூஜை #வரலட்சுமிபூஜை2023 #varlakshmipoojaivlog #vlog #trending #வரலட்சுமிபூஜைvlog
    To Contact Me Mail To
    marumagalkitchen@gmail.com
    Amazon Purchase Link
    1. AGARO VACUUM CLEANER (CORDLESS) - amzn.to/3OwXDDk
    2. .AGARO VACUUM CLEANER (WIRED) - amzn.to/3DRrgdf
    3. 2 in 1 SPRAY MOP- amzn.to/3KWy25w
    4. ARTIFICIAL LOTUS RANGOLI - amzn.to/3KX7rFn
    5. ARTIFICIAL RED ROSES - amzn.to/3P9jpON
    6. ARTIFICIAL THORANAM - www.amazon.in/...
    7. 108 GOLD COLOR COINS - amzn.to/3YPUNh8
    MY SAREE BOUTIQUE WHATSAPP GROUP LINK
    chat.whatsapp....
    WHATSAPP LINK TO ORDER SAREES
    wa.me/qr/NNK4K...
    VARALAKSHMI POOJAI VIDEOS PLAYLYIST LINK
    • VARALAKSHMI POOJA VIDEOS
    DREAM HOUSE VIDEOS PLAYLIST LINK
    • DREAM HOUSE
    BANK AND POST OFFICE SAVING SCHEMES PLAYLIST LINK
    • POST OFFICE & BANK SCH...
    WORK FROM HOME FOR HOME MAKERS VIDEOS PLAYLIST LINK
    • WORK FROM HOME IDEAS F...
    MOTIVATIONAL TIPS VIDEOS PLAYLIST LINK
    • MOTIVATIONAL TIPS & KN...
    SUBSCRIBER SUCCESS STORIES VIDEOS PLAYLIST LINK
    • SUBSCRIBERS SUCEESS ST...
    Subscribe Marumagal Kitchen

КОМЕНТАРІ • 627

  • @MarumagalKitchen
    @MarumagalKitchen  Рік тому +12

    MARUMAGAL'S BOUTIQUE (MY SAREES BOUTIQUE) WHATSAPP GROUP LINK
    chat.whatsapp.com/J06k6erssEyLnw08d0uiVq

    • @radhasenivasen8269
      @radhasenivasen8269 Рік тому +1

      இந்த வாரம் செய்யலாமா வரலட்சுமி நோன்பு

    • @deepikanatarajan2597
      @deepikanatarajan2597 Рік тому +1

      அக்கா., தவிர்க்க முடியாத காரணத்தால் சென்ற வாரம் இந்த பூஜையை என்னால் செய்ய முடியவில்லை. இந்த வாரம் வெள்ளிக்கிழமை ( September 1st) செய்யலாமா? ஆனால் அதற்கு முன்பாகவே பௌர்ணமி முடிந்தது விடுகிறது. September 1st அன்று தேய்பிறை ஆரம்பமாகி விடுகிறது. அதனால் எனக்கு சற்று குழப்பமாக உள்ளது அக்கா. என்ன செய்வது என்று தயவு செய்து சொல்லுங்கள் அக்கா. நன்றி....

    • @sridevirajaganapathy5104
      @sridevirajaganapathy5104 Рік тому

      Very nice ma

  • @shenbaragu7697
    @shenbaragu7697 Рік тому +6

    அம்மனை நேரில் பார்த்து தரிசனம் செய்தது போல் உள்ளது..‌. ஆத்மார்த்தமாக முழு திருப்தியுடன் பூஜை செய்துள்ளீர்கள். என்றும் தீர்க்க சுமங்கலியாக சகல ஐஸ்வர்யங்களையும் வர மகாலஷ்மி வாரி வளங்கட்டும்.. வாழ்த்துக்கள்

  • @Rudhuvlogs
    @Rudhuvlogs Рік тому +20

    This is why you are a lecturer.... Bcoz u explained each thing in step by step manner..... Big salute to you mam.❤

  • @anithac4253
    @anithac4253 Рік тому +29

    இந்த பூஜை யை முழுமையாக கண்டு என் மனம் திருப்தியாக உள்ளது. மிக்க நன்றி 🙏🙏

  • @thirupathirani-ov5di
    @thirupathirani-ov5di Рік тому +1

    அம்மன் அருள் எப்பவும் உங்களுக்கு உண்டு அக்கா வாழ்க வளமுடன் Ennoda amma iranthu 6 months aguthu akka last year na kalasam vechu senchen varalakshmi pooja ana intha varusam kalasam vechu seiyala veetla simple ah vilaku ethi poojai senchu ennala mudincha alavu veetla irukavangaluku sapadu senju manchal kungunam valaiyal kuduthen manasuku nimmathia irunthathu akka unga videos pathuthan last year pooja senchen next year kalasam vechi pooja seiyanum sister en ammavoda athma santhi varalakshmi amma kuduthurupanga om varalakshmi amma potri 🙏🙏🙏
    Amman eppavum ellarukum mana thairiyam kudupanga 🙏🙏🙏Unga loda video ku wait panitu irunthen amman alangaram super sister veede kovil mathiri iruku nangalum ammanai tharisichidom mananiraivana poojai 😍😍

  • @SriDevi-qo2cl
    @SriDevi-qo2cl Рік тому +9

    இவ்ளோதெளிவா பூஜை வீடியோ யாராலையும் போட முடியாது சகோதரிவாழ்த்துக்கள் .உங்க வீட்டுக்கு வந்து பூஜை செய்த திருப்திஎனக்கு கிடைத்தது நன்றி.🙏🤝

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 Рік тому +1

    பூஜை ரொம்ப நன்றாக இருந்தது. உங்களுக்கு வரலஷ்மி அம்மன் அருள் கட்டாயம் கிடைக்கும். சந்தோஷமாக இருக்கு.வாழ்க வளமுடன்.

  • @dhanalakshmiss1193
    @dhanalakshmiss1193 Рік тому +1

    Romba romba happy ah iruku akka ...nane vandhu kalandhukitadhu pola irundhuc❤last year varalakshmi pooja vdo pathu inspire agirundha. ..enaku apo marriage ku ready panna time ❤after nanum en hubby um sendhu decide panni GRT la gold scheme oct end la start pannom...avaru LIC la housing loan um eduthurundharu ...unga vdos pathu preclose pathi la discuss paniruken before marriage 50k LIC ku katitu enaku GRT la 3500 ku chit potrundharu ...now we bought 1.5 sovereign gold chain romba romba ungaluku dha thank solanum ❤thank you so so much ... January la marriage achu now I m 5 month pregnant ❤engala bless panunga akka...❤pls pray for our family and baby birth enaku epd mail panradhunu therila adha ivolo length message..love you so so much akka ❤❤last 3 years ah unga vdo pathu life na enna epd irukanum nu learn paniruka...now as a marumagal ah romba happy ah move panrrn life ah ....epavum neenga happy ah irukanum ...engaluku naraiya vdos podanum...❤unga buisness sure ah success dha. ...❤❤❤❤❤Thank you once again ❤❤❤❤❤❤

  • @janisranisampath6843
    @janisranisampath6843 Рік тому +3

    நல்ல விரிவாக்கம் மிக சிறப்பாக இருந்தது பூஜை ❤🙏🙏🙏

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO Рік тому +1

    First time kumbadlamnu nenachen Yenga mamanar iranthathala intha year kumbadamudilanga unga veetu poojaiya paathathu naanum kumbita feel vanthuruchu mansukku romba niraivaa irukunga yengalukkum serthi vendikanga pls ipa tha new business start panna porom loan vaangitha pandrom yellam nallapadiya nadakanumnu ammana vendikitten...again again ketukaren don't stop ur UA-cam videos it's really useful for us...thank u vaalzha valamudan👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @bakkiyalakshmi9501
    @bakkiyalakshmi9501 Рік тому

    Sister honest ah soldran ,ungala patha aachariyama iruku wrk poitu family pathutu epdi ivlo neat ah oru Poojai seiringanu... really super sis..
    Last yr unga video pathu than 1st time padam vachu Poojai senjan...intha yr um padam vachu nallapadiya Poojai senju enala mudinja return gift kuduthan... happy ah irunthuchi..
    Unga Poojai video really amazing ❤sis...antha varalakshmi Amman ungal venduthalai kandipaga niraivetruvar sis..stay blessed forever sissy ❤

  • @manjutvl
    @manjutvl Рік тому +1

    ஹாய் சகோதரி எப்படி இருக்கீங்க வரலட்சுமி பூஜையை மிக தெளிவாக கலசம் வச்சதுல இருந்து கலசம் பிரிக்கிற வரைக்கும் நல்ல எக்ஸ்பிளைன் பண்ணி இருக்கீங்க .உங்க பூஜையில நாங்க வந்து கலந்துக்கிட்டு திருப்தி கிடைச்சது உங்க வீடியோ பாக்குற அப்போ நன்றி .மென்மேலும் உயர வாழ்த்துக்கள் சகோதரி❤💐🙏

  • @kamatchiparthiban
    @kamatchiparthiban Рік тому

    இந்த பூஜையை பார்த்து மிகவும் ஆனந்தம் அடைந்தேன். என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்தான் வந்தது. நானும் மிக எளிமையான முறையில் தான் பூஜை செய்தேன். நானும் அடுத்த ஆண்டு இதேபோல் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன். உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்👍 Mam❤

  • @sathyauday3641
    @sathyauday3641 Рік тому +7

    No words to appreciate ur hardwork. Great great sis. Full video half an hour avlo divine feel kuduthuchu... thank u so much sis I also pray for your success in everything.

  • @rajimedittz
    @rajimedittz Рік тому

    Unga video mulama varalakshmi pooja fulla pathathula rmba happy..positive vibe😊

  • @RevathiS-du6fw
    @RevathiS-du6fw Рік тому

    Perfect explained sis amman alangaram theivigamai eruku sis unga videos pathu than na 3rd year poojai panren Friday morning brama mukurtha thil amman allithen but nan mahalakshmi photo vaithu than poojai panren Friday night Poojai mudithu photo eduthu poojai room la vaithuten sis manai vaithu athen male vala ellaiel pacarisi potu gold coin pachai karporam grambu ellakai karugamani potu mahalakshmi photo vaithen 11 sumangali ku thambulam kotuten sis thank you so much your guide sis amman photo rise pot la vaithu eduthuten sis happy to sharing all women's your my mentor ♥️

  • @DIYwithMinnie
    @DIYwithMinnie Рік тому +2

    Thursday amman alaipu photo neenga potadhula irundhe full video ku wait panren sister. Ungaloda poojaiya nerla paka aasai. Video la pathadhe romba niraiva iruku sister.. 😊 ungaloda boutique business success aga enoda vaazhthukal sister❤ neenga neraya effort eduthu poojai a nala sirapa panirukuringa. Neraya variety la neivedyam lam kamiyana time la panirukinga.. Super sister 👏👏 neenga nenacha elam nadaka nanum vendikuren sister🥰 ❤

  • @kamazhiniworld6503
    @kamazhiniworld6503 Рік тому +5

    மனதிற்கு நிறைவாக இருந்தது🙏

  • @revathisuresh996
    @revathisuresh996 Рік тому +1

    மிக மிக அருமையான பதிவு சிஸ்டர். எங்களுக்கும செய்ய ஆசையாக இருக்கிறது. அம்மன் அருள்புரிந்தால் அடுத்த வருடம் நிச்சயம் செய்வோம். ❤❤

  • @askaranisha819
    @askaranisha819 Рік тому +2

    உங்கள் பதிவு பார்த்த போது கோவிலுக்கு போனது போல் இருந்தது மிகவும் நன்றி அக்கா🙏🙏🙏🙏🙏🙏

  • @bhavaniveera32
    @bhavaniveera32 Рік тому +1

    மிக்க நன்றி தெளிவாக விலகியதற்கு...... your working so hard thank you so much for sharing your beautiful knowledge with us ❤

  • @sumithramuthu449
    @sumithramuthu449 Рік тому

    நல்ல அருமையான விளக்கம்.... அடுத்த வருடம் நானும் இந்த பூஜை செய்ய வேண்டும் என்று ஆசையாக உள்ளது... நன்றி...❤

  • @skynetparkkavindapadi1000
    @skynetparkkavindapadi1000 Рік тому +1

    Video pakkum pothe nanum poojaikula iruntha mathiri agiduch mam romba santhosama irukku. Thankyou mam 🙏🙏🙏

  • @successfullife4942
    @successfullife4942 Рік тому

    அக்கா மனது ரொம்ப நிறைவாக இருந்தது அக்கா...... ரொம்ப நன்றி அக்கா.....🙏🙏🙏🙏🙏🥰 வெள்ளிக்கிழமை மீனாட்சி அம்மன் கோயில் சென்றேன்..... யாரும் மஞ்சள் வளையல் கொடுக்கவில்லை.... அதனால் நானே எனக்கு வளையல் வாங்கிக்கொண்டேன்...... என் கணவரிடம் இன்று யாரும் எனக்கு மஞ்சள் கயிறு தரவில்லை என்று கூறிகொண்டிருந்தேன்....... திடீரென ஒரு அம்மா என்னிடம் மஞ்சள், குங்குமம், கயறு, வளையல், பூ என அனைத்தையும் கொடுத்தார்....... எனக்கு ஒரே மகிழ்ச்சி..... என்ன செய்வது என்று தெரியாமல் அவர் காலில் விழுந்துவிட்டேன்...... அவர் மனதார வாழ்த்தினார்....... அந்த மகிழ்ச்சியோடு வீடு வந்தேன்........ 🥰

  • @ananthansumathi
    @ananthansumathi Рік тому +1

    சகோதரி வரலட்சுமி பூஜை வீடியோ வேறலெவல்ல இருந்தது எவ்வளவு விளக்கமாக சொல்லிருக்கேங்க வீடியோ ரெம்ப ரெம்ப நல்லா இருக்குது சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏

  • @durgasreecutiesandvlogs9908

    Hi mam unga video pathuthan na work ku pona I'm advocate. Ipa na secretariat office la temporary job pora. Intha varalakshmi pooja ungala pathuthan na first time nallapadiya senja na thaniya than irukan 1 and 1/2 months baby va vachitu senja but I'm fully satisfied. Next time kandipa velli sembu vanguva.next year nalla padiya seiyanum 5 members azhachi perasatham, thambulapai elame kudutha mam. Manasuku aruthala ah iruku.

  • @saranyagnanagurusamy7842
    @saranyagnanagurusamy7842 Рік тому +4

    So happy to see this pooja. Yesterday I felt that nobody invite me for this pooja. But today I am so happy to see your pooja. I thought that you invited me for your pooja while seeing your pooja. Thank you so much sister.

  • @christypriya9097
    @christypriya9097 Рік тому +5

    Hai mam
    I am not your religion
    But the way Worship To your God
    I like so much.God bless you abundantly.what you wish , and Except,Healhthy life God will you be give you 💯 %. I pray for you .

  • @srilekhak5322
    @srilekhak5322 Рік тому +1

    Thank you sister rumba nalla video pottu irukkieinga ammana nalla alangaram chenji irukkieinga 🙏

  • @revathir3566
    @revathir3566 Рік тому +1

    Nangale poojaila vanthu kalanthukitta marri irunthathu romba arumai வாழ்க வளமுடன்

  • @muthumarijeyaraman1765
    @muthumarijeyaraman1765 Рік тому +1

    Pooja romba arumaiya niraiva irunthuchu sisy ❤ video parkum pothai unga vettuku vanthu partha feel sisy ❤🎉varalakshmi arul namma ellarukum kidaikanum sisy

  • @tamilselviannamalai7095
    @tamilselviannamalai7095 Рік тому +1

    I also started this Pooja this year. Thank you for your guidance.we feel happy.Tq mam

  • @vinodhinishree3217
    @vinodhinishree3217 Рік тому +1

    Hi mam,
    Kovil ku poitu poojai panna mathere eruku. Manam neraiva eruku video pathadhum. Nanum pooja join panna feeling.
    Clear ah explain panne erukenga.
    Thank you mam.
    🙏🙏🙏🙏🙏

  • @vetrivel7162
    @vetrivel7162 Рік тому +2

    Hi mam super manasukku niraivana pooja mam kovilkku ponamathiri irunthathu

  • @Vasanthi_Ramesh
    @Vasanthi_Ramesh Рік тому +2

    Lots of efforts u have given for this video mam. Clear explanation and through this video we also prayed to amman . Super positivity video❤️

  • @gunavathipandiyan9084
    @gunavathipandiyan9084 Рік тому +1

    அருமை சகோதரி உங்கள் வீடியோ பார்த்து நான்காவது வருடமாக வரலெட்சுமி விரதம் இருக்கிறேன். மலைபோன்ற பிரச்சனையும் பனிபோல் விலகியது.😊

  • @bulletvvv23
    @bulletvvv23 Рік тому +1

    Hai Akka 🙋‍♀️
    Amman alaippu muthal poojai varai step by step azhaga explain psnni erukkinga❤️❤️
    Alangaram, Amman 🙏🙏🙏azhaga erukkanga
    Unga botique and new home nenga ninachathu pol amaiya vendukiren👍👍
    I also ttend pooja in my friends home 🙏🙏🙏i feel so happy akka💙😊

  • @TamilnattuSamayal
    @TamilnattuSamayal Рік тому

    அருமை சகோதரி.வேலைப்பார்த்து கொண்டு இந்த மாதிரி செய்வது பெரிய விசயம். நானும் வரலட்சுமி நோன்பு இருப்பேன்.👏🏻👌🥰

  • @abiramisivarajan
    @abiramisivarajan Рік тому

    மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் வீட்டிற்க்கு நேரில் வந்து பார்த்தது போல் இருக்கின்றது. மங்கலகரமாக உள்ளீர்கள். வாழ்க வளமுடன் 🙏😊

  • @selvarajp7166
    @selvarajp7166 Рік тому +1

    நீங்கள் நினைத்தது நடக்க என் வாழ்த்துக்கள் அக்கா.அம்மன் அலங்காரங்கள் எல்லாமே நல்லா இருக்கு அக்கா.👌👌

  • @mayurya
    @mayurya Рік тому +2

    Super. Amman avalo bright ah azhaga irukanga as usual unga vedioku yevalo waiting patha piraku than mana niraiva iruku sistr. Unga health konjam pathukonga unga voice la therithu nala nenga yevalo hard wrk panirukinganu . Yepovum pola nice vedio and information yelarukum use agum yentha doubtum ilama pooja pathi romba azhaga yelarum pandra mari simple ahvum solirukinga thanks a lot

  • @ananthiravi3899
    @ananthiravi3899 Рік тому +1

    Supera explain panirukinga sister unga vedio parkum ealarum pojaila kalanthuta mathiri feela erunthathu thank u so much sister

  • @selvaranisriram2843
    @selvaranisriram2843 Рік тому +1

    Om Varalakshmi pootti pootri

  • @lathakarunakaran2948
    @lathakarunakaran2948 Рік тому +1

    Unga videos parthala positive vibes kedai kuthu

  • @VijayaDharmaraj-pg5uq
    @VijayaDharmaraj-pg5uq Рік тому

    மிகவும் அருமையாக இருந்தது இந்த பதிவு நேரில்கண்டுகழித்ததுபோல் உள்ளது 🙏🙏

  • @muthuselvi4073
    @muthuselvi4073 Рік тому +1

    Akka video romba azhaga irunthathu.. very devotional akka..

  • @puppysenthil6856
    @puppysenthil6856 Рік тому +2

    Engalukaka ivlo effort eduthu shoot panni irukeenga. Lots of love akka

  • @rajeesathish7207
    @rajeesathish7207 Рік тому

    Ungala pathu first time nanum varalakshmi poojai pannunen.thanks for every video useful❤

  • @PunithavathSundaresan-fk2gp
    @PunithavathSundaresan-fk2gp Рік тому +2

    Really nice, thanks for taking your time explaining everything with good heart ❤️
    God bless you all great health happiness success wealth forever

  • @suganyaslap6308
    @suganyaslap6308 Рік тому

    வணக்கம் வீடியோ பயனுள்ளதாக இருந்தது. மனம் நிறைவாக உள்ளது. வீடியோ கண்டிப்பாக பிடித்து உள்ளது. மிகவும் பொறுமையாக கூறினீர்கள். நன்றி

  • @rajalakshmikannan1695
    @rajalakshmikannan1695 Рік тому +1

    Very happy to watching this pooja video. Very clearly explained step by step. God bless your family..

  • @pavithra.p4f940
    @pavithra.p4f940 Рік тому

    Mam. Excellent. Romba santhoshama irukku. Amman arul nichayam undu. Thank you mam.

  • @ranipaulraj8314
    @ranipaulraj8314 Рік тому

    Video pakkumpothu romba happy ah irunthathu Amman alangaram super 🙏

  • @easwaris9715
    @easwaris9715 Рік тому +1

    Very nice Varalakshmi pooja sister great effort thank you so much this video very useful and more positive energy

  • @kavithakarthick216
    @kavithakarthick216 Рік тому

    Romba divine feel sister indha thadavai seyya mudiyala but indha video la katinadha fulla eluthi vechiruken kandippa next year seyren sister

  • @muthulakshmi8056
    @muthulakshmi8056 Рік тому

    Unga voice la avlo happynes thriyithu sis.amman alaha erukanga❤😊

  • @niviraj3393
    @niviraj3393 Рік тому +1

    Super vlog! Sema eye treat ❤ , amman romba Alaga irukanga

  • @selvaranit4504
    @selvaranit4504 Рік тому +2

    🙏🙏

  • @Mimi-zo1th
    @Mimi-zo1th Рік тому +4

    Feeling blessed after watching ur vde mam❤❤❤ 100yrs neega indha mari Pooja pananum .. so happy.. Mahalaxmi will give u all wealthy and healthy life 🥰🥰🥰

  • @nandininarayanamoorthy9664
    @nandininarayanamoorthy9664 Рік тому +1

    Romba deivigama hirundadu hinga video. Am Blessed to see this video ...

  • @premalathae1498
    @premalathae1498 Рік тому

    Supera iruku mam next year kandipa engaluku use agum ivalavu details engaluku soli irukanga thank you mam

  • @girijamugunthan6802
    @girijamugunthan6802 Рік тому

    🙏வரலட்சுமி பூஜை பகிர்ந்தமைக்கு நன்றி. மிகவும் அருமையான பதிவு. நன்றி சகோதரி. HAPPY LIFE SIS 😊

  • @therubiksmaster25
    @therubiksmaster25 Рік тому +3

    U r the inspiration sister, successfully 4th year V Pooja been celebrated.... thank you 😊😊

  • @mitragiiia1847
    @mitragiiia1847 Рік тому +1

    Very nice
    Where did u purchased amman gold pattern malai and keeridam pls share link

  • @sowmiyasaravanan5874
    @sowmiyasaravanan5874 Рік тому +1

    Akka ungala pathu dha indha year 1st time poojai senjuruken ella varsamum thodarndhu pooja seiya bless pannunga akka

  • @kowsalyalakshman5644
    @kowsalyalakshman5644 Рік тому +1

    Much divine. .Thanks for the detail quote. .as u said I too saw ur previous videos and made a note and starter for pooja works❤

  • @anbumagesh8348
    @anbumagesh8348 Рік тому

    Miga niravana poojai 🙏🙏🙏... Super sis... Divinely feel...❤

  • @abiramivadivel9031
    @abiramivadivel9031 Рік тому

    அருமையாக உள்ளது வரலக்ஷ்மி பூஜை

  • @ramanik1816
    @ramanik1816 Рік тому

    வரலஷ்மி தாயே என் வீடு தேடி வருக வருக வருக
    முழு திருப்தி அக்கா வாழ்த்துக்கள்

  • @bhuvaneswarisriram6636
    @bhuvaneswarisriram6636 Рік тому +1

    Armai sister.. 🙏yappavum etha pol neega seiyanum nangalum atha pakkanum. Thanks a lot. Nanum kalsam vaithu poojai seithen. Extra unga tips follow panren. ❤

  • @gangadevi5091
    @gangadevi5091 Рік тому +2

    Hi sis.....amman paakave avlo alaga irukanka sis...neenga ninaichathelam Nala padya nadakum sis...rmba detailed ah soninka sis...❤

  • @chinnamadeshv7811
    @chinnamadeshv7811 Рік тому +1

    Thanku so much sister.🎉❤

  • @yasodhasivaraman6359
    @yasodhasivaraman6359 Рік тому

    Romba nalla explain pannirukinga sis. Azaga poojai decoration pannirukinga. Parka romba satisfaction ah iruku.God blessings ungaluku mattum Illa intha videos partha enkalukum kedaichiruku. Thank you so much sis

  • @senthilnayaki4510
    @senthilnayaki4510 Рік тому

    Video miga thelivaga ellarukkum puriyumpadi irunththu nammabeetila poojai ceithamathiri irumtuchu super

  • @mahiganesh8089
    @mahiganesh8089 Рік тому +1

    Super sis avlo alaha iruku rombe nalla explain pannirukenga nenga ventikitaa varam ungaluku kidaikkattum 🙌

  • @kothaiandalvenkat5233
    @kothaiandalvenkat5233 Рік тому +2

    I felt very good on seeing this video..

  • @sheelasankari4234
    @sheelasankari4234 Рік тому +1

    Very beautiful..i too did this pooja.very beautiful decoration..i was eagerly waiting for this video..

  • @madhand7440
    @madhand7440 10 місяців тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @udeniramachandran9838
    @udeniramachandran9838 Рік тому

    Super varalakshmi puja. Excellent Thanks

  • @R.sumathy-st3qx
    @R.sumathy-st3qx Рік тому +1

    Varalakshmi poojai super

  • @KannanBhargavi-fj1fw
    @KannanBhargavi-fj1fw Рік тому +1

    nice thanks for this pooja video you are posted and well explained

  • @ranjinirakshini
    @ranjinirakshini Рік тому +2

    எல்லாம் நல்லதே நடக்கனும்🎉🎉🎉🎉

  • @sankar5617
    @sankar5617 Рік тому +3

    அக்கா நாங்களும் இந்த வருடம் முதல் முறையாக வரலட்சுமி பூஜை செய்தோம் அக்கா மனதுக்கு நிறைவாக இருக்கு அக்கா

  • @bharathijaya5786
    @bharathijaya5786 Рік тому

    உங்கள் வரலட்சுமி பூஜை பதிவு கள் மிகவும் அருமை.உங்கள் வீடியோ பார்த்து மூன்று வருடமாக வரலட்சுமி பூஜை செய்து கொண்டு வருகிறேன்.அடுத்த வருடம் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது . நன்றி மேடம்.பூஜை வீடியோ தொடரட்டும்.

  • @sudha_soundhararajan
    @sudha_soundhararajan Рік тому +1

    Varalakshmi pooja miga arumai sis 😊👌🤝🤗🤗💐💐💐 ❤❤❤

  • @thenmozhiraja7467
    @thenmozhiraja7467 Рік тому

    Romba nalla iruku sis. Naanum Varalakshmi poojai manasuku neraiva senjen.

  • @sudhashakthivel4011
    @sudhashakthivel4011 Рік тому +1

    Hello Mahesh mam, video was very interesting and devotional. Goddess Lakshmi will give you all the prosperity and health🙏🙏. Next year may small Lakshmi will come to your house-I praying god to give.

  • @santhikasirajan9009
    @santhikasirajan9009 Рік тому +1

    Super and clear explanation poojai such a divine feeling sis. Green saree la super ah iruku sis

  • @preethynandhakumar2473
    @preethynandhakumar2473 Рік тому

    I watched this video multiple time... Very pleasing and shares a very good positive vibe...

  • @megalamohan8882
    @megalamohan8882 Рік тому +1

    Super sister.. Full video is very nice. You explained very well each and every steps..

  • @vaishnavinarasi5079
    @vaishnavinarasi5079 Рік тому

    Unga last year video parthu nanum varalakshmi poojai pannaen thank you sis....

  • @balasubha6400
    @balasubha6400 Рік тому

    சூப்பர் சிஸ்டர் நானும் உங்கள் வீடியோ பார்த்து பூஜை செய்தேன் மனதிற்கு ரெம்ப சந்தோஷமா இருந்தது ரொம்ப நன்றி சிஸ்டர்.....

  • @maheswari6905
    @maheswari6905 Рік тому

    Hii mam ungala pathu na 2 yrs varalakshmi pooja seithudean enga vetula ellorukum romba pichuthu mam 🙏🙏🙏🙏 tq

  • @deepasathishkumar5237
    @deepasathishkumar5237 Рік тому

    Varalakshmi pooja vlog romba super super sis nerla partha thirupthi irunthathu sis detail explanation thanks for sharing sis

  • @krithiravi6392
    @krithiravi6392 Рік тому +1

    First of all Hats off to you.... firstly you are working women, with that doing this big pooja really big. That too you have spared a lot of time to record the video step by step. You are amazing 👏

  • @shamaladevishanmugam1599
    @shamaladevishanmugam1599 Рік тому

    Akka romba romba santhosam ennaku happy tears ah vandichu neenga romba nallarukanum thanks for sharing !!🙏🙏🙏

  • @kanagachandran3361
    @kanagachandran3361 Рік тому

    அருமையா இருந்தது மேடம் உங்க வீடியோ நிறைய வீடியோ youtubeல பார்த்து தான் நானும் இது இரண்டாவது வருஷம் முடிச்சிருக்கேன் மிக்க நன்றி ரொம்ப பொறுமையா தெளிவா சொன்னீங்க ❤❤❤❤

  • @AbiAnbu-cc2mu
    @AbiAnbu-cc2mu Рік тому

    Akka ungal varalakshmi poojai pakkum pothu nakalaye pooja pana mathiri irunthathu very nice❤

  • @vijigandhi3458
    @vijigandhi3458 Рік тому

    Super ah iruku unga poojai and explanation.romba manasuku niraiva iruku.first time vara lakshmi poojaiku invite panni irundhanga nan poojaila kalandhukitean

  • @ushaprasad7352
    @ushaprasad7352 Рік тому

    Super pooja video, Shree Varalakshmi Namaha