தலையை பிச்சுக்கிற அளவுக்கு ட்விஸ்ட்கள் உள்ள படம் Tamil Dubbed Reviews & Stories of movies

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • Language should not be a burden to taste Hollywood cinemas and international movies. At-least, watch English and other language movie stories and reviews in indian languages to know more about what is happening in world cinema.
    There are 80 million people who speaks Tamil language (World's oldest Language). But only half population knows English. How they will taste the world cinema? as not all foreign language movies are being dubbed in Tamil. So, We are just reviewing movies in Tamil language for those Tamil people who don't know English.
    In this Mr.Tamilan 2.0 channel, we will cover the following genres
    Action Movies
    Adventure Movies
    Drama Movies
    Romance Movies
    Historic Movies
    Science-Fiction Movies
    Horror, Thriller and Mistry Movies will be reviewed at Mr Tamizhan Channel as usual.
    To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
    If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on UA-cam or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.

КОМЕНТАРІ • 3,9 тис.

  • @VIP-nb3hp
    @VIP-nb3hp 3 роки тому +310

    இன்னும் படம் பார்க்க ஆரம்பிக்கல...ஆனால் உங்கள் படத்துக்காக ஒரு அடிக்ட் மாதிரி ஆகிட்டேன்...பார்த்தா தமிழ்... ஆங்கிலம்... இத 2ஐ மட்டுமே பார்த்த நான் இன்று உலகத்தில் உள்ள எல்லா மொழியில் படம் பார்த்து பிரமித்து போகிறேன் உங்கள் குரலால்... மிக்க நன்றி🙏

  • @KishoreKumar-fm4sz
    @KishoreKumar-fm4sz 3 роки тому +77

    யாரு கடத்தல் காரன் என்னால யூகிக்கவே முடியல..🙂🙂 எங்க வீட்ல யாரையுமே யூகிக்க முடியல, நல்ல படம், செம்ம டிவிஸ்ட்.. 🙂நீங்களும் அவ்வலோ அழக விவரிச்சிங்க.. 👏👏👍💐

    • @KishoreKumar-fm4sz
      @KishoreKumar-fm4sz 3 роки тому +1

      எங்க வீட்ல உள்ளவங்களும் சேர்ந்து தான் இந்த வீடியோவ பார்த்தோம், அப்படி பார்த்து யாராலையும் யார் கடத்தல் காரன் ன்னு யூகிக்க முடியல ன்னு சொன்ன நண்பா.

  • @mgrrasigangeorgeelango3401
    @mgrrasigangeorgeelango3401 3 роки тому +9

    .பாலா நீங்கள் பேசும் வார்த்தைகள் மிக அருமையான வார்த்தைகள்.ஒரு படத்தை விமர்சனம் செய்கிறீர்கள் என்றால் அதற்கு தகுந்தார் போல் பேசுகிறீர்கள் மிகவும் பிடித்திருக்கிறது .இப்ப சொன்னீங்க பாருங்க கிழடு கட்டனு.அதுதான் உண்மை .ரொம்ப நல்லா பேசுறீங்க பாலா எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.

  • @ANZS_VIEWERS
    @ANZS_VIEWERS 3 роки тому +31

    கடைசி வரை விருவிருப்பு குறையவே இல்லை. சிறப்பான திரைக்கதை👌🏼🙏🏼.

  • @gkoo7558
    @gkoo7558 3 роки тому +54

    Te3n அ 🙄 படத்தோட பேரே கண்டுபுடிக்க முடியல தல 😂😂 இந்த லட்சனத்துல யாரு கடத்தல் காரர் னு எப்படி சொல்றது 11:38 இந்த தாத்தா வா இருக்குமோ 🙄 15:55 செம தல இதே மாதிரி தான் போன வாரம் Two wheeler license வாங்க போனா ஒரு வாரம் வச்சி செஞ்சானுங்க என்ன 😌😌 20:51 செம plan 23:19 வயசான காலத்துல எதுக்கு 🙄🙄

    • @gkoo7558
      @gkoo7558 3 роки тому +4

      @@divya3906 movie பாக்க புடிக்கும் Mr.Tamizhan பாலா அண்ணா review style and voice ம் புடிக்கும் ❤️

    • @viswanathan0074
      @viswanathan0074 3 роки тому +1

      @@gkoo7558 me also ❤️👍

  • @T3rethu_offcl
    @T3rethu_offcl Рік тому +432

    2024 la pakravanga like podunga😅

    • @bajith4216
      @bajith4216 6 місяців тому

      Hey...👋🏻
      I'm 200like for U❤

    • @csvijay49
      @csvijay49 5 місяців тому +4

      Sep 4😅

    • @abaknale96
      @abaknale96 5 місяців тому

      ​@@csvijay49 sep 5

    • @AngelAngel-su9of
      @AngelAngel-su9of 5 місяців тому +3

      Sep 9

    • @csvijay49
      @csvijay49 5 місяців тому +1

      @@AngelAngel-su9of sep10

  • @kumartks8222
    @kumartks8222 3 роки тому +40

    இந்த படம் ரொம்ப ட்விஸ்ட் நிறைந்த படம் இதுல யாரு அந்த சின்ன பொன்னையும் அந்த சின்ன பயனையும் கடத்துனனு கண்ண்டுபிடிக்கமுடியால awesome👌👌👌

  • @Peace2205
    @Peace2205 3 роки тому +204

    அண்ணா கவலை படாதீங்க, கிழவன் , கிழவி என்பது நல்ல சொல் தான் .இறைவனுக்குக் கிழவன் என்றும் இறைவிக்குக் கிழவி என்றும் பெயர். இந்த காலத்தில் தான் அதன் பொருள் மாறிவிட்டது.

    • @monisha6717
      @monisha6717 3 роки тому +9

      இறைவி அப்டினா என்ன sister

    • @Peace2205
      @Peace2205 3 роки тому +9

      @@monisha6717 இறைவி பெண் தெய்வத்தை குறிக்கும் சொல்

    • @monisha6717
      @monisha6717 3 роки тому +6

      @@Peace2205 நன்றி மா 😊

    • @Peace2205
      @Peace2205 3 роки тому +3

      @@monisha6717 ☺️

    • @k_a_v_t_h_a_s_3136
      @k_a_v_t_h_a_s_3136 3 роки тому +1

      Ds flim tamil dubbing la vanthu irukka?? @aruna arumugam sis

  • @idris-w5w
    @idris-w5w 2 роки тому +4

    Bro இந்த படத்தை விட நீங்கள் கதை சொல்லும் தோரணை மிகவும் அருமையாக இருந்தது

  • @athira.s5260
    @athira.s5260 3 роки тому +115

    Kilavi, kilavan appadi solluvath review seyvathukku mattum thaan, appadi sonna ungalukku 🙏 lot of respect from Kerala 💖💖

  • @sharmis4211
    @sharmis4211 3 роки тому +155

    இது montage கொரியன் படம் கதை மாதிரி இருக்கு 🤔ஆனாலும் அத Mr. Tamizhan வாய்ஸ்ல கேட்கும் போது நல்லா இருக்கு😁

  • @rajeshmathsacademy1658
    @rajeshmathsacademy1658 3 роки тому +48

    லஞ்சம் வாங்குங்கடா எதுக்கு கடமைய மீறுவதற்கு, ஆனால் கடமையை செய்வதற்கு லஞ்சம் வாங்காதீர்கள்... Thala superb thala.. .

  • @10101010145
    @10101010145 3 роки тому +101

    Thala .. கிழவன் , கிழவனி ean solren அப்படினு ஒரு விளக்கம் குடுதீங்க பாருங்க அருமை ... தென் அவங்களுக்கு உங்க மனசுல மரியாதை அதிகம் சொன்னீங்க பாருங்க ,அந்த மனசுதான் கடவுள் ..... Greeat தலை...... படமும் superb ..unga மனசும் superb ... 👍👍👍

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் 3 роки тому +712

    யோவ் சகோ அந்த கலடு கட்டைக்கு ஒரு விளக்கம் கொடுத்த பாரு அது வேற லெவல்யா...சூப்பர்....

    • @purpleheart-ot7
      @purpleheart-ot7 3 роки тому +13

      ஆமா சகோ நானும் அத தான் சொல்ல வந்தேன்....செம உசாரு பா நீ... ஆனா உங்க கதை விளக்கம்👌👌👌👌👌

    • @suganyasuganya1671
      @suganyasuganya1671 3 роки тому +5

      Vera level pa avaru I love this voice ❤️

    • @D4e5v2i6l4
      @D4e5v2i6l4 3 роки тому +3

      crct aa sonna dude

    • @thilagavathys3887
      @thilagavathys3887 2 роки тому +3

      Amithap

    • @nithiyaprathap49
      @nithiyaprathap49 2 роки тому +1

      @@purpleheart-ot7 7

  • @_ME__ASWINR
    @_ME__ASWINR 3 роки тому +18

    40 minutes oru movie ya ivala alaga oru chinna edathula Kuda kavanatha sethara vudama pakavaikura mayak kural ungaluku mattum than iruku bro 💖💖💖💖💖💖

  • @kagikagikagikagi4549
    @kagikagikagikagi4549 3 роки тому +141

    சூப்பர் படம் அண்ணா. அப்படியே கார்த்திட ஆயிரத்தில் ஒருத்தன் படத்தை எப்ப அண்ணா உங்கட குரலால கேட்பன் அண்ணா. இலங்கையில் இருந்து உங்கள் குரலின் ரசிகை.

  • @k.shivakumarshiva9571
    @k.shivakumarshiva9571 3 роки тому +60

    💥படத்தோட ஸ்டார்டிங் சீனுல💥 பாலா அண்ணா வோட favorite word😇🤔

  • @eagleeye8871
    @eagleeye8871 Місяць тому +3

    Mr Tamilan anna❤❤❤❤❤

  • @sathyasakthi7913
    @sathyasakthi7913 3 роки тому +9

    Hats off sir.... Respect panirinka elkarukum.... Unga voice arumai😍

  • @rithish_1808
    @rithish_1808 3 роки тому +11

    Move:the game(1997)
    Thriller movie
    Everithing is a twist
    Psyco therapy game
    Pls upload this movie pls respect our fans🙏

  • @rithish_1808
    @rithish_1808 3 роки тому +12

    Movie:the game(1997)
    Thriller movie
    Everithing is a twist
    Psyco therapy game
    Pls upload this movie pls respect our fans🙏

  • @sathikasathika7990
    @sathikasathika7990 3 роки тому +3

    படம் சூப்பர் அண்ணா உங்க வாய்ஸ் நல்ல இருக்கு அண்ணா

  • @MechAbi
    @MechAbi 3 роки тому +23

    Movie selection 🔥🔥🔥🔥🔥🔥Vera lvl. Tiz and om shanti om🔥

    • @ksshiva227at
      @ksshiva227at 3 роки тому +2

      Mech la oru ponna sema sema🔥🔥

  • @gkoo7558
    @gkoo7558 3 роки тому +25

    Hero வோட பேத்திய கடத்துனா ஒன்னும் அவ்ளோ காசு வராதே அப்புறம் 25:58 இந்த தாத்தா அவனோட பேரன கடத்துராரு இரண்டும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்கே 🙄🙄 34:36 இவரு ஹீரோ இல்ல சூப்பர் வில்லன் 🔥🔥💪💪 அப்புறம் எதுக்கு 8 வருசமா பேத்திய தேடுனாரு 🤷🤷 ஒரே குழப்பமா இருக்கே

  • @ramyakailash
    @ramyakailash 3 роки тому +64

    Makkaluku pidikum nu, ungala mathikadheenga... Neenga mariyadhaiya kudukratha Parthu Konjamperu maratumae... Anna.. let’s give respect to elders

  • @Ruthins-Page1995
    @Ruthins-Page1995 3 роки тому +25

    நா ...6 வது ...சகோ ....From இந்தோநேஷிய தமிழன்🇮🇩🇮🇩👍👍👍👍👍👍👍

    • @hariharan5871
      @hariharan5871 3 роки тому

      அங்க என்ன சாமி செய்றிங்க

    • @mrspy8286
      @mrspy8286 3 роки тому

      Naan kuda indo tanga

    • @Ruthins-Page1995
      @Ruthins-Page1995 3 роки тому

      @@hariharan5871 ELEC engineer 🔥

    • @mrspy8286
      @mrspy8286 3 роки тому

      @@Ruthins-Page1995 indonesia where bro

  • @imranaslam978
    @imranaslam978 3 роки тому +14

    Indha padatha full ah pathu irundha kooda engaluku puriyathu.....neenga solra andha explain avlo alaga puriyuthu thank u

  • @VIKI_0007
    @VIKI_0007 3 роки тому +15

    Vera level.thank you for the video.

  • @ambikaambika6589
    @ambikaambika6589 3 роки тому +53

    fan from kanyakumari

  • @duventhiraganapathysures1427
    @duventhiraganapathysures1427 3 роки тому +18

    Amitabh Mama Acting Semmeq 🙏🏻🤕

  • @thanigai12345
    @thanigai12345 3 роки тому +3

    epdi sir ungalala ivlo theliva pesi oru padame pakka vaikka mudiyuthu super sirr

  • @priyadharshini-wz6je
    @priyadharshini-wz6je 3 роки тому +36

    Intha movie already pathutan bro. But Hindi la illa Korean la. Antha Korean movie name " Montage" same story bro but super explanation 👍👍👍👍👍

  • @sabariraj7650
    @sabariraj7650 3 роки тому +4

    "லஞ்சத்தை பற்றிய உங்கள் கருத்து" சூப்பர் ப்ரோ

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 2 роки тому

    நண்பா எண்ணால் கொஞ்சம்கூட இதுதான் கடத்தல்காரண் எண்று தெறியவில்லை க்ளைமாக்ஸ் வரை வேறலெவல் வாழ்த்துக்கள் நீங்கள் கதை விவரித்தவிதம் அருமை சூப்பர்

  • @nagarajan2102
    @nagarajan2102 3 роки тому +11

    நா இந்த படம் பார்த்து இருக்கேன் 🔥

  • @ramamurthy5351
    @ramamurthy5351 3 роки тому +76

    ப்பா செம டிவிஸ்ட் தல படம் அதுவும் உங்கள் குரலில் கேட்டாள் அர்ப்புதம் போங்க...

  • @hasiyahasnu6264
    @hasiyahasnu6264 3 роки тому +77

    Father +paathiriyar=faathiriyaar..... Nice bro...

  • @saymode5404
    @saymode5404 3 роки тому +6

    இவ்வளவு நேரம் கதை சொன்னதுக்கு ❤️❤️❤️❤️

  • @mr.d8177
    @mr.d8177 3 роки тому +34

    Background bgm score thrilling ah iruku bro!...i loved this in every vedios ❤️

  • @priyas5133
    @priyas5133 3 роки тому +25

    ஒரு movie பாத்த feelings.

  • @kalpana2435
    @kalpana2435 3 роки тому +7

    சூப்பர் சகோ ❤ அருமையான கதை ❤ சொன்ன விதமும் சூப்பர் 🙂

  • @drbharathaselvam
    @drbharathaselvam 3 роки тому +9

    Naa startingliye yoscichen indha maari padathilam kadasila twist vaikiradhuku hero dhan crime panirupanganu varum😀

  • @deepramachandran8805
    @deepramachandran8805 3 роки тому +9

    Ur... Apologize... Make... U... Great.. Anna...!!! 🥺🥺🥺👍👍👍

  • @ashikmohd2484
    @ashikmohd2484 3 роки тому +30

    Movie: Detective Byomkesh Bakshy (2015)
    Crime Mystery
    Different story
    Sushanth sing rajput movie🥺 Vera lvl acting

    • @maduraiselvan1994
      @maduraiselvan1994 3 роки тому +1

      ❤😍Vera level movie watched only for sushant❤❤❤

  • @ariramapandian5822
    @ariramapandian5822 3 роки тому +28

    "The usual suspects" "Battleship" "The Silencing (2020)" "The little things (2021)" "Man on a ledge" "Heat" "The Raid & The Raid 2 Berandal" "Midnight FM" "The Empty Man" "Believe me the abduction of Lisa Mcvay" Pls review

  • @gnanakumaran2396
    @gnanakumaran2396 3 роки тому +1

    🙏 அருமையான பதிவு

  • @ms-yt2qu
    @ms-yt2qu 3 роки тому +4

    படத்தின் இறுதி 5 நிமிடங்கள் முன்பு தான் என்னால் கண்டு பிடிக்க முடிந்தது சகோ. படம் அருமை👏👏👏👌👌👌👌👌

  • @தினேஷ்குமார்-ச1ள

    இன்னைக்கு நாம பாக்க போற படம் தாறுமாறான படம்

  • @girirajkumard4118
    @girirajkumard4118 Місяць тому +1

    Indha padam naan munnadiyae pathurukkan bro

  • @asiasports7371
    @asiasports7371 3 роки тому +51

    நெஞ்சை பதற வைக்கும் ( உண்மை சம்பவம் )
    Hope 2013
    😭😭😭😭

    • @sairam-zn2qd
      @sairam-zn2qd 3 роки тому

      @@kamalikamali1535 😅😅😅😅

    • @arvindh2480
      @arvindh2480 3 роки тому

      @@kamalikamali1535 ama ama

    • @ab_official7133
      @ab_official7133 3 роки тому +1

      Hope enna language movie bro

    • @banudhonibanudhoni6609
      @banudhonibanudhoni6609 3 роки тому

      @@ab_official7133 korien

    • @kavithadhansi5350
      @kavithadhansi5350 3 роки тому

      Antha movie rompa kastama irukum athu realnu theriyama review ketan but realnu therinthathum rompa kastama irunthathu

  • @deepramachandran8805
    @deepramachandran8805 3 роки тому +23

    Amitabh.....Than... Kadathalkarar...!!! Chumma... Guess...!!! 😂😂😂

    • @princepanda9812
      @princepanda9812 3 роки тому +1

      Ada poya spoiler 😑

    • @deepramachandran8805
      @deepramachandran8805 3 роки тому +2

      @@princepanda9812 ... Anna... Ninga... Storya... Kettuttu
      .. Comments... Pakkalame...!!??? 😅😅

    • @princepanda9812
      @princepanda9812 3 роки тому +2

      @@deepramachandran8805 eppayum comments pakra Mari theryama Ulla vanthuten 😅... Enaku theryuma ba ipdi potu vechirpinganu 🚶🏻‍♂️

  • @statusforu7584
    @statusforu7584 3 роки тому +55

    Mr tamilan Bala anna voice ku aadimai ❤️❤️❤️❤️

  • @GokulKrishnan-nm5hs
    @GokulKrishnan-nm5hs 3 роки тому +25

    Fan from Pudukottai

  • @SathishKumar-bq5ws
    @SathishKumar-bq5ws 3 роки тому +8

    நான் பாக்குனதே உங்க குரல் தான்

  • @pranavaharshit.e6933
    @pranavaharshit.e6933 3 роки тому +2

    Super மாஸ் உங்கள் குரல்லும் கதையும்

  • @sangeethasendhil5922
    @sangeethasendhil5922 3 роки тому +154

    Teen is remake or inspired by "Montage" Korean Movie. It was amazing.

  • @raviraj7139
    @raviraj7139 3 роки тому +4

    ஆரம்பமே செம்ம எனர்ஜியா இருக்கு

  • @priyas5133
    @priyas5133 3 роки тому +1

    செம்மையாக solringa

  • @veshalrk04752354155
    @veshalrk04752354155 3 роки тому +44

    i think 2nd kidnap was done by bachchan, to take revenge for his granddaughter 25:35 in this point i can smell the loop

  • @ramyamani7755
    @ramyamani7755 3 роки тому

    எனக்கு கதை கேட்பது ரொம்ப பிடிக்கும் அருமையா இருக்கிறது

  • @dhineshkumarn6756
    @dhineshkumarn6756 3 роки тому +36

    இந்த படம் பாத்துட்டேன் ஆனால் என்னாலே கண்டே புடிக்க முடியலை ஆனால் லாஸ்ட்டா தான் இவனா இருக்குமோனு தோனுச்சு

  • @vijayasundar2701
    @vijayasundar2701 3 роки тому +39

    What a movie, I never ever see this type of movie. Lots of twist and turns and your narration is literally perfect. I am fan of your voice .😉😉😉😉😉

  • @Chandramathi-eq1wg
    @Chandramathi-eq1wg 5 місяців тому

    Antha payanoda thatha tha villan 😂 19.28 la kandu pudisha bro

  • @karthikeyanudhayakumar9525
    @karthikeyanudhayakumar9525 Рік тому +1

    அந்த பாதிரியார்தான் கடத்தல் காரனா இருக்கனும்னு நினைக்கிறேன்...

  • @Karthikn08
    @Karthikn08 3 роки тому +9

    padam naa ipdi irukanum . intha padatha yaarum miss pannavey pannaadheenga .my rating for this movie 89/100

  • @ajibasikkanthar9406
    @ajibasikkanthar9406 3 роки тому +16

    Ayyo enna voice uh paaa💥

  • @irfank1439
    @irfank1439 3 роки тому +1

    Romba nalla Katha Solringa
    Keep it up

  • @v.sairam6929
    @v.sairam6929 3 роки тому +39

    Move : the game(1997)
    Thriller movie
    Everything is a twist
    Pshycho therapy game

    • @santhosh.r8636
      @santhosh.r8636 3 роки тому +7

      Vunnoda vidaa muyarchi ku kandippa video varum bro

    • @knowledgefacts4270
      @knowledgefacts4270 3 роки тому +5

      Yes bro kandippa varum nanba

    • @santhosh.r8636
      @santhosh.r8636 3 роки тому +5

      Movie : the game(1997)
      Thriller movie
      Everything is a twist
      Psycho therapy game

    • @santhosh.r8636
      @santhosh.r8636 3 роки тому +4

      Movie : the game(1997)
      Thriller movie
      Everything is a twist
      Psycho therapy game

    • @rithish_1808
      @rithish_1808 3 роки тому +2

      Move:the game(1997)
      Thriller movie
      Everithing is a twist
      Psyco therapy game
      Pls upload this movie pls respect our fans🙏
      nanum comment panni duken👍

  • @poornimasathyamoorthi7633
    @poornimasathyamoorthi7633 3 роки тому +1

    Super annaiya movie super

  • @rithish_1808
    @rithish_1808 3 роки тому +4

    Movie:the game(1997)
    Thriller movie
    Everything is a twist
    Psyco therapy game
    Pls upload this movie pls respect our fans🙏

  • @musari2099
    @musari2099 3 роки тому +19

    Mr.Tamizhan Squad ❤❤❤

  • @mediothoughts5360
    @mediothoughts5360 3 роки тому

    வேற லெவல் பா

  • @essumeenulifestyle9995
    @essumeenulifestyle9995 3 роки тому +4

    தரமான படம் தலைவா 💐💐💐

  • @muruganprabhu613
    @muruganprabhu613 3 роки тому +73

    கதை ரொம்பஅருமை .விறுவிறுப்பு குறையாம நீங்க சொல்றது இன்னும் அருமை .

  • @sivaasumi
    @sivaasumi 3 роки тому +1

    செம ...சூப்பர் voice... கதையும் அருமை

  • @mohmedibrahim415
    @mohmedibrahim415 3 роки тому +124

    இந்த மாரி தமிழ் படங்கள் இல்லயே என்று வருந்துகிறேன் காதல் மட்டுமே திரைப்படம் என்று நகர்கிறது தமிழ் திரைப்படதுறை 😣😣😣😪😪

    • @jayamraj2470
      @jayamraj2470 3 роки тому +1

      Yes yes

    • @ksa7139
      @ksa7139 3 роки тому +10

      Haha ..tamil padam la neraya mariduchu bro ..latest movies lam parunga. ..

    • @senthilraja9602
      @senthilraja9602 3 роки тому +5

      Ithu oru Korean movie remake

    • @gladisarthi8038
      @gladisarthi8038 3 роки тому +3

      Tamil movie ya kora sollatheenga

    • @mohamedariff8854
      @mohamedariff8854 3 роки тому +6

      Shyam hero va nadicha "6 candles" movie neenga pakalaya bro

  • @shivasiva8480
    @shivasiva8480 3 роки тому +5

    Great effort... Fantastic

  • @t.shiras3231
    @t.shiras3231 3 роки тому +6

    நீங்க கதை சொல்லுற விதம் அருமையாக உள்ளது. இயக்கவும் தெரிந்தால் எங்கயோ போயிடுவீங்க ❤❤❤ வாழ்த்துக்கள்

  • @suthakavin6482
    @suthakavin6482 4 місяці тому

    Unga voice la yetho oru miracle eruku sir....ungalala matume epadi kathai solla mudium apadi oru word management...

  • @priyak2037
    @priyak2037 3 роки тому +18

    Intha padathooda starting sence la......fans like hit....

  • @devigubendiran
    @devigubendiran 3 роки тому +16

    Akshay Kumar's real story bro Kesari movie review podunga bro please 😊.

  • @TN24LEEARMY
    @TN24LEEARMY 2 роки тому +2

    Bro indha background music mattu use pannu bro unga voice ku vera level

  • @fathimarifa2870
    @fathimarifa2870 3 роки тому +40

    எவ்வளவு comment பன்னாலுமே ஒரு ❤️கூட இல்லை

  • @johnsons3464
    @johnsons3464 3 роки тому +4

    அமிதாப் நடிப்பு செம ஜி சூப்பர்

  • @badshiva806
    @badshiva806 3 роки тому

    Thalaivaa un padathulaye mandya pechuka vecha padam ethayaa nanabaa🙄🙄🙄 vera level

  • @muhammadmafas3820
    @muhammadmafas3820 3 роки тому +10

    ஆயிரத்தில் ஒருவன் போடுங்க அண்ணா

  • @shyadibrahim2433
    @shyadibrahim2433 3 роки тому

    Nalla irukku

  • @aishwaryanivi1407
    @aishwaryanivi1407 3 роки тому +1

    Intha movie ah na paththuten 💃💃

  • @mohanamohana7336
    @mohanamohana7336 3 роки тому +10

    My life LA eppadi oru storya pathathu ella really amazing, i no enna la katathal karana kantdu pudika muttilla 😊anna, thanking you Anna super sonningka

  • @santhosh.r8636
    @santhosh.r8636 3 роки тому +75

    Movie : the game(1997)
    Thriller movie
    Everything is a twist
    Psycho therapy game

  • @janakrish9967
    @janakrish9967 Рік тому

    Pichakara paiya adhaiyum vangitan😂😂😂😂😂😂😂cha sema narration

  • @palanivel9488
    @palanivel9488 3 роки тому +42

    Bala anna, neenka oru award function ku ,anchor ah pannanumm super ah irukum

  • @jaw_harm
    @jaw_harm 3 роки тому +4

    Father sari, adhenna fathiriyaar... 😁

  • @palanikumarsubbiah3998
    @palanikumarsubbiah3998 3 роки тому +6

    கீரோவொட மனைவிதான்( பாட்டி) வில்லின்னு நினைக்கிறேன் ப்ரோ

  • @faisalrahman8657
    @faisalrahman8657 3 роки тому +7

    பாலா சளி புடுச்சுருக்கு போல 😍😍😍😍👌👌👌👌👌

  • @SathaiyanKaliyappan
    @SathaiyanKaliyappan 2 місяці тому

    Love you Bala❤❤ super Bro ❤❤

  • @navinkum2207
    @navinkum2207 7 місяців тому +1

    Super movie Brooo 🔥👏👍

  • @RamKumar-gs6zo
    @RamKumar-gs6zo 3 роки тому +2

    Anna innum neraya crime thriller movie sollunga

    • @RamKumar-gs6zo
      @RamKumar-gs6zo 3 роки тому

      Anna neengala eppadi explanation pannunga anna

  • @sarukeshsk5166
    @sarukeshsk5166 3 роки тому +5

    Anna peaky blinders series podunga 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathisharman3590
    @revathisharman3590 3 роки тому +7

    Honesta solringe sir.. 🙏👏👏story telling nallairkum sir..