வீடே மணக்கும் சத்தான கீரை குழம்பு பிரஷர் குக்கரில் 10 நிமிடத்தில் | Keerai Curry | Veg Kulambhu

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 39

  • @SivaKumar-wk9zd
    @SivaKumar-wk9zd 3 роки тому +6

    எளிமை அருமை என்னோட ரேகா மேடம்க்கு பெரிய பாராட்டு..தித்திக்கும் தேன் குரல் ல ஒரு நல்ல பதிவு.. வாழ்த்துக்கள் என் ரேகா மேடம்...

  • @sabarishajai7077
    @sabarishajai7077 3 роки тому

    வணக்கம் மேம் ரொம்ப சூப்பராயிருக்கு உங்ககிட்டயிருந்துதான் சமையல் நன்றாக கத்துக்கொண்டேன் வீட்டிலும் அனைவரும் சமையல் நன்றாக உள்ளதுஎன்று அனைவரும் பாராட்டினர் அந்த பாரடுக்கள் அனைத்தும் உங்களுக்கே மிக்கமிக்க நன்றி

  • @panneerselvam7401
    @panneerselvam7401 3 роки тому +1

    கீரை குழம்பு சீக்கிரமா செய்றது எப்படினு அருமையாக செய்து காட்டிணீர்கள் .நன்றி ரேகா மேடம் அவர்களே. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    • @panneerselvam7401
      @panneerselvam7401 3 роки тому

      @@SIMPLYSAMAYAL கண்டிப்பாக செய்து சாப்பிட்டு விட்டு சொல்கிறோம் மேடம் நன்றி.🙏😍🤗😘😘😘

  • @prakashr3827
    @prakashr3827 3 роки тому

    நல்ல அழகாக இருக்கிறீர்கள். இனிமையான குரல் சுருக்கமாக தெளிவாக சொல்லி விட்டீர்கள். 🚩

  • @ansari3583
    @ansari3583 3 роки тому +2

    Very nice thanks you👍👌💓

  • @kavinakash709
    @kavinakash709 3 роки тому

    Romba romba........ Simply ya senjudura madhiri sollitharinga...... PA Rekha ur r very great...... 😂😇💞💝

  • @mahaviji2
    @mahaviji2 3 роки тому +1

    Yummy recipe ❤️❤️❤️
    Healthy food 👌👌👌
    Lovely easy quick tasty
    👍👍👍

  • @s.haritha7022
    @s.haritha7022 3 роки тому +2

    Very easy and tasty recipe

  • @subbaraomurali2350
    @subbaraomurali2350 3 роки тому

    Super mam very easy method one day I will try the receipe mam thank you by mangalam murali Madurai

  • @ramyas7395
    @ramyas7395 3 роки тому

    Hi sister very very simple and different type of kerai kolambu I tried it today taste good. Thanks for the recipe

  • @karthickgs2334
    @karthickgs2334 3 роки тому

    Health receipe mam... thank you

  • @hhtamil5348
    @hhtamil5348 3 роки тому +2

    Super

  • @kamaladevi8969
    @kamaladevi8969 2 роки тому +1

    I love ur recipes mam. Thank you so much for sharing ❤

  • @padmasubash7691
    @padmasubash7691 Рік тому +1

    Sweet voice ..🎉🎉

  • @drivings7652
    @drivings7652 3 роки тому

    நன்றி 🙏.

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 3 роки тому

    Sis ur doing so simple how u learn cooking

  • @chitramunusamy9841
    @chitramunusamy9841 3 роки тому +1

    Super n healthy food,,♥️♥️👍🏻

  • @malinivasihar3202
    @malinivasihar3202 3 роки тому

    Super very nice

  • @jayakumarview2656
    @jayakumarview2656 3 роки тому

    கீரையை எப்படி செய்வது என்று சொன்னீர்கள் சூப்பர் அதன் மருத்துவகுணம் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும் 🙏

  • @shalu22
    @shalu22 3 роки тому

    Rekhaji neenga hand chopper use panreengala...we want 7 day sabji recipes apt for chapati..with veggies like cauliflower.. Suraikai)

  • @nandhinid3064
    @nandhinid3064 3 роки тому

    Mam 1 cup means

  • @thenmozhia7969
    @thenmozhia7969 3 роки тому

    Vendhaya keerai podalama

  • @kiruthikanadarajan
    @kiruthikanadarajan 3 роки тому

    👌👌👌

  • @shungeethasakthi1759
    @shungeethasakthi1759 3 роки тому

    Coconut +ginger
    Or
    Coconut +jeeragam ?

  • @priyaanand474
    @priyaanand474 2 роки тому

    Hi Rekha
    Plz correct in the subtitles while adding coconut ,it's mentioned as coconut and ginger but u are adding coconut and cumin seeds (jeera )

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  2 роки тому

      Really sorry for that… sure will recheck again 🙏🏻

  • @seenuvasanr6078
    @seenuvasanr6078 3 роки тому

    Ungha ammachi stylel oru appla samper podieruntha antha link unga play list add panunga

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 роки тому

    Super 👌

  • @saijillapraveen4597
    @saijillapraveen4597 3 роки тому

    Salt podala

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 6 місяців тому

    கீரை குழம்புக்கு இவ்வளவு எண்ணையில் தாளிதமா. வேஸ்ட்.

  • @dr.anusuya4371
    @dr.anusuya4371 3 роки тому

    Love you

  • @mathimannan1128
    @mathimannan1128 3 місяці тому +1

    Eama nalla senje thalipu sariyillaiye

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  3 місяці тому

      Ohhh appadiya ma sorry… neenga sariyana thaalipu potrunga 🤝🙏🏻😍

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 3 роки тому

    Si much oil sis

  • @KarurKitchen
    @KarurKitchen 3 роки тому

    Super