உம்மை நம்பி உந்தன் பாதம் | Ummai Nambi Undhan Padham | Lyrical Song

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • This song is written by Father. Berchmans
    Sung by Pr. John Jabez
    Contact Us
    Pr. John Jabez
    Email Id : hgtclajohn@gmail.com
    Whatsapp : +91 97876 36352
    (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
    Direct link to my WhatsApp 👇
    api.whatsapp.co...
    உம்மை நம்பி உந்தன் பாதம்
    உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
    ஒருபோதும் கைவிடமாட்டீர் - 2
    1. கண்ணீரைத் துடைத்து
    கரங்களைப் பிடித்து
    காலமெல்லம் காத்துக் கொண்டீர்
    2. மகனாக மகளாக
    அப்பா என்றழைக்கும்
    உரிமையை எனக்குத் தந்தீர்
    3. அச்சாரமாய் முத்திரையாய்
    அபிஷேக வல்லமையை
    அடிமைக்குத் தந்தீரே
    4. குருடர்கள் பார்த்தார்கள்
    செவிடர்கள் கேட்டார்கள்
    முடவர்கள் நடந்தார்கள்
    Ummai Nambi Unthan Paatham Lyrics in English
    ummai nampi unthan paatham
    uruthiyaayp pattik konntoom
    orupothum kaividamaattir - 2
    1. kannnneeraith thutaiththu
    karangalaip pitiththu
    kaalamellam kaaththuk konnteer
    2. makanaaka makalaaka
    appaa entalaikkum
    urimaiyai enakkuth thantheer
    3. achchaாramaay muththiraiyaay
    apishaeka vallamaiyai
    atimaikkuth thantheerae
    4. kurudarkal paarththaarkal
    sevidarkal kaettarkal
    mudavarkal nadanthaarkal

КОМЕНТАРІ • 2

  • @saravananradhika4964
    @saravananradhika4964 2 місяці тому +4

    நன்றி நன்றி நன்றி என்றும் இயேசப்பாவிக்கே மகிமை உண்டவதக ஸ்தோத்திரம் இது வெற்றிபெறும் பாட்டு ஒன்று சேர்ந்து இந்த பாடல்கள் அனைத்தும் தேவனுக்கே மகிமை உண்டவதக ❤👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍

  • @t.d.manohar3444
    @t.d.manohar3444 2 місяці тому +2

    Hallelujah amen😊